10 நிமிடத்தில், பல நோய்களை தடுக்கும் வரகு அரிசி சமைப்பது எப்படி? How to Cook Millets Varagu

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 592

  • @lathaanbu8342
    @lathaanbu8342 Год назад +426

    நான் ஒரு வருடமாக சிறுதானிய உணவு தான் சாப்பிடரேன். கறிகுழம்பு மீன் குழம்பு எதுவாக இருந்தாலும் சிறுதானியம்தான் சாப்பிடுவேன். என்னுடைய HbA1C level 6.5 லிருந்து 5.5 குறைந்துள்ளது. Weight 83 லிருந்து 70 ஆக குறைந்துள்ளது. Thank you Dr.

    • @agines5668
      @agines5668 Год назад +14

      இந்த அரிசி எங்க வாங்கலாம்..??

    • @rahmathsulaiha6890
      @rahmathsulaiha6890 Год назад

      ​@@agines5668ella kadaigalilum kidaikum

    • @suganyapalanisamy4740
      @suganyapalanisamy4740 Год назад +4

      Epa yela pakanum kedaikuthu

    • @nagalakshmi8476
      @nagalakshmi8476 Год назад +4

      Super

    • @kayathrir5088
      @kayathrir5088 Год назад +15

      எத்தனை வேளை சிறுதானிய உணவா எடுத்துகிட்டிங்க பிளஸ் சொல்லுங்க எனக்கும் சுகர் இருக்கு வயது 37தான் ஆகுது

  • @eswarivellingiri2395
    @eswarivellingiri2395 Год назад +32

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி பயனுள்ள பதிவு நன்றி சகோ

  • @DINO-d5j
    @DINO-d5j Год назад +25

    நான் காலை உணவாக எடுத்து கொள்கிறேன்... வெறும் கஞ்சியாக உப்பு கூட சேர்ப்பதில்லை... நன்றாக இருக்கு 👍🏻

  • @jayanthitamilarasan3661
    @jayanthitamilarasan3661 Год назад +27

    அருமையான பதிவு டாக்டர்.. எங்கள் குடும்பத்தில் அனைவரும் இட்லி,தோசை, பொங்கல் இப்படி தான் செய்து சாப்பிட்டு உள்ளோம்.நீங்கள் செய்து காட்டிய பிறகு சாதமாக செய்கிறேன்.மிக மிக நல்லதும் மற்றும் சத்தானதும் கூட... மிகவும் நன்றி..வாழ்க வளமுடன் நலமுடன் டாக்டர்.

    • @bareerabegum5410
      @bareerabegum5410 Год назад +5

      நன்றி டாக்டர் ..என்னோட நீண்டநாளாக தானிய அரிசிகளுக்கு தண்ணிஅளவும் டயமும் தெரியாமல் இருந்தேன் ..தெளிவு படுத்திட்டீங்க நன்றி டாக்டர்..வாழ்க வளமுடன் நலமுடன் ..🙏

    • @chitrakaliamurthi9261
      @chitrakaliamurthi9261 Год назад +1

      Thanks doctor

    • @vanichandrasekar9308
      @vanichandrasekar9308 Год назад +1

      Very good sir we are follow this food thank you sir

  • @sakthicreations5898
    @sakthicreations5898 Год назад +10

    நன்றி டாக்டர்.சிறுதானிய உணவு சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக சுகர் லெவல் குறைந்தது.ஆனால் எப்படி சமைப்பது என குழப்பம் இருந்தது.இப்போது இவ்வளவு தெளிவாக விளக்கியதற்து நன்றி ❤

  • @gomathijayakumar7458
    @gomathijayakumar7458 Год назад +11

    அருமைபான விளக்கம்
    அப்படியே செய்து சாப்பிடுகிறோம்
    மேலும் நிறைய பதிவுகள்
    போடுங்கள் சார்
    நன்றி சார்

  • @mariappanraju7242
    @mariappanraju7242 Год назад +13

    மிகவும் அருமை டாக்டர்..நீங்கள் ஏற்கனவே ஒரு பதிவில் தெரிவித்தபடி சிறுதானியம் என்றாலே உடனே மாவாக உபயோகப்படுத்துகிறார்கள் என்பது போலத்தான் இருந்தது..முழு தானியமாக சமைத்து சாப்பிடுவது மிகவும் என்று கூறியிருந்தீர்கள்🙏🙏🙏தற்போது வரகரிசி சாதம் அருமையாக பதிவிட்டமைக்கு மிக்க நன்றி🙏🙏
    கோமதி..

    • @SRSTN43
      @SRSTN43 Год назад

      Tnq sir i will try

  • @tamilarasisenthilvel446
    @tamilarasisenthilvel446 Год назад +23

    கருப்பு கவுனி அரிசி சமைக்கும் முறை சொல்லுங்க டாக்டர்

  • @Gandhi-yd1tt
    @Gandhi-yd1tt Год назад +30

    நன்றி டாக்டர். மீண்டும் மீண்டும் ‌‌நல்ல விஷயங்களை நினைவு படுத்துகிறீர்கள். மிக மிக நன்றி. வாழ்க வளர்க !!! 👌👍🙏🙏🙏

    • @53peace
      @53peace 6 месяцев назад +1

      Excellent information. Thank you very much. Sometimes people complain of tummy upset and constipation after eating eg ragi products. It must be because of not soaking the grains before hand for the fibre layers to swell up with water. Instead the fibres use the water in our digestive system thus causing constipation due to lack of water.
      It’s so important to understand the science behind everything. 🙏🙏

  • @lakshmidhevaraj5755
    @lakshmidhevaraj5755 Год назад +7

    அருமையான வீடியோ அண்ணா 👍இன்று எங்கள் வீட்டில் பனிவரகு சாம்பார் சாதம் 🙏

  • @danciimmaculatemary2218
    @danciimmaculatemary2218 23 дня назад

    இன்னைக்கு நான் try பண்ணினேன் super ah❤ rice cook ஆகிருச்சு நல்லா உதிரி யா வந்துச்சு 🌹🌹🌹

  • @karthikag2051
    @karthikag2051 Год назад +2

    Super sir. Na itha first time parkura. First time siru thaniya unavu samaikalamnu vangi vachuttu tha epdi samaikalamu video parthuttu iruntha. Unga channel romba super ah, simple ah solirkinga. Romba nandri. Thank you sir..

  • @tamilarasisenthilvel446
    @tamilarasisenthilvel446 Год назад +5

    நன்றி டாக்டர் நான் இந்த சாப்பாடு குழம்பு இல்லாமல் சாப்பிடுவேன் ருசி இருக்கும் ❤

  • @malarhabi4418
    @malarhabi4418 Год назад +10

    அருமை👌🏼எங்கள் டாக்டர் தம்பிக்கு என்றும் எங்கள் பிரார்த்தனையும் ஆதவும் உண்டு 😊 தொடர்ந்து இதுபோன்ற நிறைய recipes கொடுங்கள். நீரிழிவு நோயாளிகளுக்கும் பயனுள்ள இதுபோன்ற recipes சொல்லுங்கள்

  • @ilavarasisivaprakasam7462
    @ilavarasisivaprakasam7462 Год назад +18

    ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க வந்த பின்னர் சிறுதானிய அரிசியை போட்டு சிம்மில் வைத்து விட்டு கின்டிவ விடவும் 5 நிமிடத்தில் அரிசி வெந்து மேலே வரும் இந்த சமயத்தில் வடித்து விடவும் கஞ்சி வடிந்து பின்னர் சாதத்தை எடுத்து விட்டு பாருங்கள் உதியாக அருமையாக இருக்கும் எதையும் கலந்து சாப்பிடலாம் நண்றாக இருக்கும் மிகவும் எளிதானது

  • @lakshmimoulish-p1p
    @lakshmimoulish-p1p 4 месяца назад +2

    Super nalla theliva soninga nice👏👏👏

  • @anthonysamy3262
    @anthonysamy3262 Год назад +4

    அனைவருக்கும் தேவையான பதிவு டாக்டர்..

  • @uthirashan1790
    @uthirashan1790 10 месяцев назад +1

    Megavum arumaiyana thagaval thank you sir

  • @சபரிபிரபாகர்தமிழ்3535

    Idhu madhiri practical ah explain panradhu arumai...

  • @sakthi6053
    @sakthi6053 Год назад +4

    Na today try pannen Anna. Very tasty. Innum neraya tips sollunga Anna.

  • @raghunathkrishnan5124
    @raghunathkrishnan5124 Год назад +13

    Dr. செங்கோட்டையன் அவர்களின் இந்த விடியோ அருமை 👍 எங்களை போன்ற மக்களுக்கு போய் சேரவேண்டிய தகவல்கள் அருமையா புரிஞ்சது. Very pleasantly explained by doctor 👍 information reached well to all 👍.

  • @charudharshu
    @charudharshu Год назад +1

    Elamey nama mind poruthu....nala arokiyamana life style venum means ithelam kandippa saptu tha aganum......thanks dr ❤

  • @editingvetri8840
    @editingvetri8840 Год назад +2

    அருமையான விளக்கம் சார் நானும் ட்ரை பண்ணுறேன் சார்

  • @kulandaia3210
    @kulandaia3210 7 месяцев назад +1

    நல்ல முறையில் உருவாக்கப்பட்ட விடியோ

  • @selvijoice2843
    @selvijoice2843 Год назад +1

    மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நனறி ஐயா.

  • @panneerpanneer7471
    @panneerpanneer7471 Год назад +16

    மக்களுக்கு இதை விட சிரத்தை இருக்காது நன்றி சார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @astymini4035
    @astymini4035 Год назад +5

    மனிதர்கள் மனதை புரிந்து கொண்டு செயல் படும் மாமனிதன் ஐயா நீங்க நோயாளிகளின் செல்லம் நன்றி நன்றி வணக்கம் வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா ❤🌹I love you சகோ ❤🌹

  • @pugalendhir3419
    @pugalendhir3419 Год назад +3

    I am taking in last 2yrs good food

  • @homehome839
    @homehome839 Год назад +8

    நன்றி டாக்டர் உங்க பதிவின் மூலம் நிறைய பயன் அடைந்துஉள்ளேன்

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 Год назад +2

    சிறப்பு மிக சிறப்பு
    👌👌👌

  • @suriyakala.slakshmanan5301
    @suriyakala.slakshmanan5301 7 месяцев назад +2

    I'm cooking all these 4 rices like plain rice,sambar satham,curd rice and venpongal all are very nice Thanks for your method

  • @vitchuedits7355
    @vitchuedits7355 Год назад +4

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 🙏💐 தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐 மிகவும் எளிதாக உள்ளது 😊

  • @Najimu07
    @Najimu07 Год назад +3

    பயனுள்ள விளக்கம் தந்தமைக்கு நன்றி டாக்டர்

  • @VASANTH410
    @VASANTH410 Год назад +2

    சிறந்த பதிவு சகோதரரே

  • @KavithaSenthil-wq9lv
    @KavithaSenthil-wq9lv 11 месяцев назад +2

    Kanji saatham kooda romba taste .rasam kooda very tasty.

  • @arulpunithan2556
    @arulpunithan2556 Год назад +5

    அருமை சார்....
    இளையோர் முதல் முதியோர் வரை நோய் இன்றி வாழ நம் முன்னோர் பயன்படுத்திய உணவுகளை பயன்படுத்தினாலே போதும்.....
    அதுவும் கிராமத்தில் உள்ள வீடுகளில் கூட இன்றைய நாட்களில்
    டிபன் என்றாலே இட்லி,தோசை,பொங்கல்,உப்புமா,என்றாகிவிட்டது....
    இந்த சிறுதானிய பெயர்கள் கூட இந்த தலைமுறைக்கு நினைவில் இருக்காது.....
    வாழ்த்துக்கள் ஐயா!

  • @meenaraja2753
    @meenaraja2753 7 месяцев назад +1

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஃஃநீங்கல். சொல்வதை. நான் கேட்கிறேன் 👌🤝🙌

  • @manirangasamy999
    @manirangasamy999 Год назад +1

    Dr nalla sonninga nandri nga Vazgha Valamudan 🙏

  • @kishorekishore4478
    @kishorekishore4478 10 месяцев назад +1

    Weight kuraiya vum, en kaal valikum ithu Nalla theervu ena Namburen Nandri Sir.

  • @colleennandan9815
    @colleennandan9815 10 месяцев назад +1

    Arumaiaana tips very useful TQ pa

  • @karthikasenthilanand983
    @karthikasenthilanand983 Год назад +1

    Varthaiyala vivarikla mudiyathu...siru taniyathai epadi samaikkanum nu yheliva sonnathukku romba nandri sir...very useful for my mother on law and me also ....menmelum uyara valthukkal sir....

  • @meenaraja2753
    @meenaraja2753 Год назад +1

    நன்றி. பா🤝🙌வாழ்க வளமுடன்

  • @MM-yj8vh
    @MM-yj8vh 9 месяцев назад +35

    நீங்க சொல்வது ஒன்று சரி - அது சிறுதானியம் உடல் ஆரோகியத்திற்கு மிகவும் நல்லது ஆனால், அந்த சிறுதானியங்களை குறைந்தபட்சம் 6 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஏன் என்றால்,
    1). அதில் நார்ச்சத்து என்பது பல அடுக்காக அமைந்துள்ளது. அந்த நார் அடுக்குகள் .... முழுமையாக நம் உடல் ஜீரணிக்க வேண்டும் என்றால்....குறைந்தபட்சம் - 7 6 மணி நேரம் ஊறவைக்கனும்.
    2). சிறு தானியங்களில் 45 - - 60 % மாவுச்சத்து தான் இருக்கிறது. அதனால், அதை சமைக்கும் போது, கஞ்சி வகிக்க வேண்டிய அவசியம் இல்லை. அரிசி / கோதுமை போல் இதில் மாவு சத்து மிக அதிகமாக இல்லை என்றால் கஞ்சி வடிக்காமல் உணவாக சாப்பிடலாம்.
    மற்றும் இவை மானாவாரி நிலங்களில் பயிர் செய்வதாலும், இதில் உள்ள வெப்பம் தனிக்கவும் .... சிறுதானியங்களை.... 6 மணி நேரமாவது ஊறவைத்த பின்பு சமைக்கனும்.
    இந்த சமைக்கும் விசயங்களை தெரியாமல் சிறுதானியங்களை சாப்பிட்டுவிட்டு ...பிறகு அதை தப்பு சொல்க்கூடாது. நாங்க...இந்த சிறுதானியங்களை பல வருடங்களாக ..எங்க உணவாக சமைத்து சாப்பிடுகிறோம்

    • @harinipriya6710
      @harinipriya6710 6 месяцев назад +1

      Thank you so muchhhhhhh for your useful information 😊

    • @PaluKarthi_editz
      @PaluKarthi_editz 6 месяцев назад +1

      இரவில் சிறுதானியம் எடுக்கலாமா?

    • @rameshkannankannan289
      @rameshkannankannan289 5 месяцев назад

      Ok but we clean that time energy loss or not loss? Reply me

    • @moviekings5413
      @moviekings5413 5 месяцев назад

      Tks for ur detailed msg

  • @sudarshanavr150
    @sudarshanavr150 Год назад +1

    very useful bro. na ipdithan cook pannuva. kulambu,rasam sethu sapidalam. nalla irukum.

  • @jeganathanlakshmanan6913
    @jeganathanlakshmanan6913 Год назад +1

    Thanks brother na ipothirunthe itha follow panre..
    And thyroid Kum eathachum tips sollunga.

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  Год назад

      ruclips.net/video/YO26dfADFi0/видео.html&pp=gAQBiAQB

  • @uppilir49
    @uppilir49 11 месяцев назад +1

    Super clarity of presentation;

  • @krishhub.3724
    @krishhub.3724 15 дней назад

    அருமை சகோ 💐

  • @danciimmaculatemary2218
    @danciimmaculatemary2218 23 дня назад

    Thank u so much🙏🏻 டாக்டர்

  • @bhuvaneshwarikannan5852
    @bhuvaneshwarikannan5852 Год назад +2

    சூப்பர் சார் இதில் கொஞ்சம் ஜிரகம் பெருங்காயம் சேர்த்து சாப்பிட்டால் எந்த தொட்டுக் கை தேவை படாது ருசியாக இருக்கும் இந்த முறை நன்றாக உள்ளது நன்றி🙏💕

  • @nifrinshifam4897
    @nifrinshifam4897 Год назад +1

    Thank u sir aluminium paathiram use pannatheenga

  • @Cricketreel2740
    @Cricketreel2740 Год назад +2

    Epigastric problem video podunga sir

  • @manueljoe978
    @manueljoe978 Год назад +2

    Morkizmbu and paruppu rasam Romba Nanraga irukkum.

  • @theertharajtheertharaj9764
    @theertharajtheertharaj9764 Год назад +3

    Super sir nalla kurippu sir thanks

  • @arifmohammed6736
    @arifmohammed6736 Год назад +1

    அருமையான பதிவு நன்றி டாக்டர்

  • @maryselva6446
    @maryselva6446 Год назад +11

    Not only you are a doctor, you are well versed in cooking. Sir

  • @sahulsultana4098
    @sahulsultana4098 Год назад +1

    ரொம்ப அருமையானா பதிவு நன்றி சகோதர

  • @vasukivasuki4537
    @vasukivasuki4537 Год назад +1

    Thank u soo much sir romba theliva alaga soli kudukuringa

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 Год назад +2

    Excellent Awareness, Thank you Dr

  • @saraswathir2724
    @saraswathir2724 Год назад +2

    Daily use pannalama dr sollungal pl

  • @mercygeorge1185
    @mercygeorge1185 Год назад +1

    Very useful information sir
    Thanks a lot

  • @Vennilashankarm
    @Vennilashankarm Год назад +1

    Excellent sir realy you are nice doctor I like you

  • @astymini4035
    @astymini4035 Год назад +3

    சுகர் நோயாளி காலை வரகு அரிசி பழைது மோர் ஊற்றி சாப்பிடலாமா? ஐயா ❤🌹

  • @spriya8322
    @spriya8322 5 месяцев назад +1

    Siruthaaniyam ravai maathiri udaithu vaithu store pannikalam pannidu oru kadai &paathram eaduthu oruspoon oil pottu oru pal garlic greenchilli cutpanni athila fry panni water 4madanga eaduth oothi kothijathu udaitha ricepodu panna uppu add panna poridge supera yummy iruku

  • @mdhisyam12
    @mdhisyam12 Месяц назад +1

    Excellent sir👍

  • @pushpamano8991
    @pushpamano8991 Год назад +2

    🙏 Thanks DECTOR Good Advice

  • @saralarani2656
    @saralarani2656 9 месяцев назад +1

    I made thinai vegetable biryani. Delicious. Everyone at home loved it. Didn't feel sleepy after eating.

  • @GVIJAYA-db6xr
    @GVIJAYA-db6xr Год назад +1

    Vanakam sir arumayana elimayana ungal vilakam

  • @ssgk7881
    @ssgk7881 Год назад +4

    Sir colostral reduce panna tips solunga bcz my mom colostral level 291 already heart disease erukku so kindly update sir

  • @VeerammalS-bm6iu
    @VeerammalS-bm6iu Месяц назад

    ரொம்ப ரொம்ப நன்றி தம்பி

  • @prasannavenkatesan2375
    @prasannavenkatesan2375 Год назад +1

    அருமை சார், சுவை நன்றாக உள்ளது... 👍

  • @satishkumar-xr2es
    @satishkumar-xr2es Год назад +2

    thanks for your information Dr

  • @kiriselvi5572
    @kiriselvi5572 Месяц назад

    Thanku so much dear doctor ❤

  • @roshanmathew8942
    @roshanmathew8942 Год назад +1

    Super பதிவு மிக்க நன்றி sir

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 Год назад +1

    Nalla ppayanulla pathivu Thanks doctor

  • @priyasaravanan1029
    @priyasaravanan1029 Год назад +2

    Theliva explain panringa super sir👏👏👏

  • @magilajohn2164
    @magilajohn2164 Год назад +1

    Thanks dear brother. God bless you and your family 🙏

  • @sivakamiero3138
    @sivakamiero3138 10 месяцев назад

    வரகரிசிச் சோறும், புளித்த மோரும்,வழுதுணங்காய் கூட்டும் ஆகச் சிறந்த உணவு -ஔவையார் அதியமானிடம் கேட்டதாக இலக்கியத்தில் உள்ளது 👌👏

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Год назад +2

    மிகவும் சிறப்பு

  • @kanagavalli2994
    @kanagavalli2994 Год назад +2

    Naanum entha rice prepare senji kudukuren sir.. nalla eruku variety rice..

  • @shashee2841
    @shashee2841 Год назад +5

    Sir after my marriage only i saw all of these millets... Weekly 3days morning breakfast Millet's kangi... Side dish varutha nilakadalai or thenga chatni.... Rearlly i am soo happy my kids also takening healthy foods......10 years i am following sir.....

  • @Mary-fl9lj
    @Mary-fl9lj Год назад +2

    Iam also using millet it's very good

  • @muthuramanathan3243
    @muthuramanathan3243 Год назад +3

    Good explanation

  • @ambikaambika8788
    @ambikaambika8788 10 месяцев назад

    மூங்கில் அரிசி பற்றி சொல்லுங்க சார்

  • @vijayalakshmishiva4101
    @vijayalakshmishiva4101 11 месяцев назад +1

    Sir, weight gain for diabetic patient க்கு சொல்லுங்க please

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  11 месяцев назад

      ruclips.net/video/fNOQg4QVSZs/видео.html

  • @babuazmotors7154
    @babuazmotors7154 8 месяцев назад +1

    Nice doctor..God bless you...

  • @m.nagarajnagaraj3155
    @m.nagarajnagaraj3155 Год назад +1

    மிக அருமையான பதிவு சார் நன்றி

  • @dakshithsai
    @dakshithsai 28 дней назад +1

    Arumai sir

  • @geethaarun3803
    @geethaarun3803 Год назад +2

    Thank you so much anna god bless you anna .

  • @SuganyasDiva
    @SuganyasDiva 8 месяцев назад +1

    Exallent god bless u my son

  • @meenakshimeena4360
    @meenakshimeena4360 11 месяцев назад +1

    சூப்பர் நானும் செய்ற

  • @seethakitta780
    @seethakitta780 Год назад +2

    Super varagu sappadu

  • @vijayaranir2990
    @vijayaranir2990 6 месяцев назад

    Arumaiyana padhivu 🎉 🙏

  • @abiramir8464
    @abiramir8464 Год назад +1

    Super doctor ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lathakumar6646
    @lathakumar6646 Год назад +3

    Sir very much useful ND clear explanation. Sir make a video to cook kavuni,kattuyanam,kichili samba ND thuyamalli pls

  • @nadavarasan
    @nadavarasan Год назад +5

    நல்ல முயற்சி. சிறுதானியங்களை கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக சமைத்து சாப்பிட்டு வரும் அனுபவத்தில் இந்த ஆலோசனை. 4-8 மணி நேரங்கள் சிறுதானியங்களை நன்கு ஊறவைத்து சமைத்துச் சாப்பிட வேண்டும். இல்லையென்றால் சிலருக்கு அஜீர்ண கோளாறுகள் வர வாய்ப்புள்ளது. புரிதல் அவசியம். இன்று விற்பனை சந்தையிலுள்ள சிறுதானியங்களைப் பற்றி சரியான புரிதலில்லாமல் பலர் மக்களை குழப்புகிறார்கள்.

  • @anjaliselvam2591
    @anjaliselvam2591 Год назад +2

    My fav person😊

  • @UshaRani-du7sy
    @UshaRani-du7sy Год назад +2

    Thank you so much..❤

  • @dulcyevangelin3269
    @dulcyevangelin3269 Год назад +1

    Lot of thanks too😊

  • @thayanavaratnam3601
    @thayanavaratnam3601 Год назад +1

    ❤சிறப்பு👌👍

  • @vijilrani3080
    @vijilrani3080 6 месяцев назад +1

    Very useful doctor