அருமையான பதிவு Dr. Cheese 🧀 🥯சக்கரை வியாதிக்கு நல்லதா அல்லது கெட்டதா? நான் Gulf நாட்டில் பணிபுரிகிறேன்,,, நான் தினம் தொரும் உங்கள் பதிவை பார்கிறேன் உங்கள் பதிவு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது❤
Dr Nice Video, But if you compare and put a video on Kattuyanam vs Mappilai Samba vs Yanai Kouni with respect to Nutritional benefits and Glycemic Index. So that among the 3 which is best can be used more by people or can use all 3 one after another knowing health benefits. As they are priced higher it is okay to know glycemix index will not go up quickly but repeated usage of low glycemic food will result in reduction of HBA1C over a period is important factor for people to spend more on this rice. Till now there is no quantities reference break even weight of carbohydrate a person maximum allowed to consume in consideration to their prevailing sugar Fasting and PP range reading. Reducing carbohydrate is good for sugar patient but how one knows how much of carbohydrate he can consume. Today it is big absent please have a video on the same.
Doctor, ennaku 26 age than aaguthu. Ippo ve diabetic aittan. 3 month test la 11% irruku cause Nan tablets Podala. Now only started to take tablets. Ennala weight loss panna mudiyuma with the diabetic?😢
Rice ellam change pannunga. White rice complete a avoid pannunga. Morning millets kanji or idli or dosa. Afternoon special rice varieties with 2 or 3 vegetables kootu. Night ragi or millets or special rice varieties kanji or dosa or chapathi. Tablets illamale sugar sari ayirum. Weight also reduce agum. Start doing yoga and walking. Exercise daily pannaa indha edhuvume thevai illa. It's must. All the best. Kaatuyanam, Thooyamalli, karuppu kavuni, karuthakar, red rice, mapla Samba etc are rice iruku. Check their uses and start using
நன்றி சார், ஒரு சந்தேகம்... சார் சா.பின்பு சர்க்கரை 100 லிருந்து 200 க்கு உயர்கிறது என்றால் முதல் கவளம் உள்ளே சென்றவுடன் சர்க்கரை அளவு இரத்தத்தில் உயர ஆரம்பிக்குமா? அல்லது தாமதமாகுமா? எவ்வளவு நேரத்திற்கு பிறகு இரத்தத்தில் சர்க்கரைசேரும்?
Kattuyanan rice cook is slow cook rice when cook the rice soking 6 to 8 hours after cook the rice in cooker first 4 whistle off the stove 20 minutes after on the stove 4 whistle switch off 20 minits after drain the Watter in cooker switch on the stove 4 wistle all that ready for eat
நான் காட்டு யானம் மாப்பிள்ளை சம்பா கருப்பு கவுனி கருங்குருவை அரிசி குள்ளக்கார் அரிசி பூங்காா் அரிசி இவை அனைத்தையும் டெய்லி ஓவ்வொரு அரிசியாக கஞ்சி வைத்து தான் குடிக்கிறேன் சுகர் அவ்வளவுயாக ஏறவில்லை
அருமை 👌👍👏👏👏. மிகவும் பயனுள்ள ❤️ தகவல் . நன்றி🙏 Dr. 🌹
தெளிவான உரைக்கு மிக்க நன்றி
Very good ,well explained with timely showings the necessary products ,Great
Very good dr.sir. but please advise in another vedio how to cook or prepare these rices .
அழகான அருமையான பதிவு. ந
Very good and very useful video. Thank you so much.
Explanation easily understood, thank you Doctor
L
Lo
பயனுள்ள தகவல் நன்றிகள் பல
Good explanation.superb
ரொம்பநன்றி Dr🙏🙏🙏
மிக அருமையான பதிவு ஐயா நன்றி 🎉
Informative. Thank you doctor for sharing 🙏
அருமையான பதிவு Dr. Cheese 🧀 🥯சக்கரை வியாதிக்கு நல்லதா அல்லது கெட்டதா? நான் Gulf நாட்டில் பணிபுரிகிறேன்,,, நான் தினம் தொரும் உங்கள் பதிவை பார்கிறேன் உங்கள் பதிவு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது❤
Super sir very good information thank. You so much
நன்றி சார்
We ll definitely use காட்டு யானம் அரிசி Dr Sir
Sir, Kattuyanam arisi sadham , vadicha sadham nalladha, cookeril samaitha vadikkatha sadham nalladha. Please suggest.
வாழ்த்துக்கள் மருத்துவர்*
Sir edthu pondra alla vithamana raice vadythu than sapdanuma. Ella cookaril samythu sapdalama. Sila rice cook aga athyga neram adukkum adanal kakuran
Super sir thanks
அருமையான பதிவு
Might be costly sir......weekly once better?
சாதம் வடிக்கலாமா? அல்லது வடிக்காமல் சாப்பிட வேண்டுமா Doctor?
Useful information. Dr red rice and kattuyanam are the same.
No
Good message Thank you Doctor ❤
தாங்கள் கடவுளின் அம்சம் சார் 🙏🙏🙏
Dr Nice Video, But if you compare and put a video on Kattuyanam vs Mappilai Samba vs Yanai Kouni with respect to Nutritional benefits and Glycemic Index. So that among the 3 which is best can be used more by people or can use all 3 one after another knowing health benefits. As they are priced higher it is okay to know glycemix index will not go up quickly but repeated usage of low glycemic food will result in reduction of HBA1C over a period is important factor for people to spend more on this rice. Till now there is no quantities reference break even weight of carbohydrate a person maximum allowed to consume in consideration to their prevailing sugar Fasting and PP range reading. Reducing carbohydrate is good for sugar patient but how one knows how much of carbohydrate he can consume. Today it is big absent please have a video on the same.
நன்றி டாக்டர்
அருமை சார்
Super Dr god bless you ever dr❤
Pl.explain glycemic load with glycemic index in your next video
மாவு அரைத்து தோசை சாப்பிடலாமா
ஐயா இந்த அரிசியை குக்கரில் சமைக்கலாமா தயவுசெய்து சொல்லவும்
பானையில் சமைத்து சாப்பிடவும்
Thank u Dr ❤❤❤❤❤❤
Doctor, ennaku 26 age than aaguthu. Ippo ve diabetic aittan. 3 month test la 11% irruku cause Nan tablets Podala. Now only started to take tablets. Ennala weight loss panna mudiyuma with the diabetic?😢
Please take tablet with help of ur docter I also suffered dats y am telling
இப்போதைக்கு
நாணும் தான் 26வயது 10.2hp1c
Rice ellam change pannunga. White rice complete a avoid pannunga. Morning millets kanji or idli or dosa. Afternoon special rice varieties with 2 or 3 vegetables kootu. Night ragi or millets or special rice varieties kanji or dosa or chapathi. Tablets illamale sugar sari ayirum. Weight also reduce agum. Start doing yoga and walking. Exercise daily pannaa indha edhuvume thevai illa. It's must. All the best. Kaatuyanam, Thooyamalli, karuppu kavuni, karuthakar, red rice, mapla Samba etc are rice iruku. Check their uses and start using
Wonderful explanation about kattuyanam rice A big thanks to you Dr 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
CanPatients with Kidney problem have traditional rice
Thank you very much Dr your all videos super very good explanation vazhga valamudan 12o Years 👍👍💐💐👌
Nandri
Beautiful dr
How to cook & eat this rice. Also Mapillai samba or karuppu kavuni
வாழ்க வளமுடன்.🙏🙏
After ur advice I believe this rice 🙏
நன்றி சார், ஒரு சந்தேகம்... சார் சா.பின்பு சர்க்கரை 100 லிருந்து 200 க்கு உயர்கிறது என்றால் முதல் கவளம் உள்ளே சென்றவுடன் சர்க்கரை அளவு இரத்தத்தில் உயர ஆரம்பிக்குமா? அல்லது தாமதமாகுமா? எவ்வளவு நேரத்திற்கு பிறகு இரத்தத்தில் சர்க்கரைசேரும்?
Super
kanji vadi kattanumaa Dr sir
Thank you doctor ❤. One more question after boiling the rice we need to drain the water?please advise me tkanks
same doubt enakkum
Kattuyanan rice cook is slow cook rice when cook the rice soking 6 to 8 hours after cook the rice in cooker first 4 whistle off the stove 20 minutes after on the stove 4 whistle switch off 20 minits after drain the Watter in cooker switch on the stove 4 wistle all that ready for eat
காட்டு யானை அரிசி என்பது சிவப்பு அரிசி அல்லது புட்டு அரிசியா?
Sir vendakkai thaneer kudiakalama, sugar kuriuma
Enna sir, Ghillie re-release poirunthingala???
Super 👏👏👏
கர்ப்ப காலத்தில் இந்த அரிசியை எடுத்து கொள்ளலாமா. எனக்கு சர்க்கரை உள்ளது. குழந்தையின்மைக்கான சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறேன். பதில் கூறவும் ஐயா.
No take sugar milk and meat... Early you get pregnancy..
Idly dosa making
Vanakkam dr night la oravaithu Kanchi vaipathu nalatha or varuthu podi panni upma saivathu nallatha
How to cook kattuyanam rice
Best doctor, best advisor
Doll pothumaa
The price is ₹146/ per kilo. A bit expensive indeed
You can try to buy it from local or nearest formers.. it will come around 80 rs only
சிவப்பு அரிசி அவல் சாப்பிடலாம்
Sir IPS Athigari pola irukinga sir
Superb video
Kattuyanam rice vithi kidikuma
Super sir
3:55 Doctor, it is Anthocyanine, not acanthocyanine. Sorry for correcting you.
You were right, it was a mistake. Thank you 🙏
Dear doctor kattu yanai
Rice I like very much please tell me how I do
Muttiyel blood glat erundal enna veetu vaidiyam seyalam.
Dear doctor, can uric acid people have this protein are more please reply
Nantri sir
Tq sir
Thank you sir
❤❤Good information Dr ❤️❤
கிட்னி ஸ்டோன் இருக்கும்போது இந்த அரசிய சாப்பிடலாமா இதுல புரட்டின் இருக்கு சொல்றிங்க
Kidny pasant sappitalama dr
Is there any other Name for Kaattuyanam arisi?
If it is in english, that would be more helpful
Sir idly dosa eduttkkalama
From where did this rice available in tamilnadu
மோர் கழி செய்து சாப்பிட்டால் பிரமாதம்்
குக்கரில் வைக்கலாமா வடிக்க வேண்டுமா
Hi Doctor
Is this rice and Kavuni rice are same or different?
Different
Anthocynin ennbhadhai dr , neenga Akanthocynin enru solgireergal.
Anthocyanin,Phytochemical present in Kattuyanam
Pregnant ladies saapidlaama sir
Poongar is best for Pregnant ladies..
👍🏾
Varagu thunai kuthiraivaali saamai daily kanchi eduthukolgirom
Kuvuni M.samba kattuyanam Ethu siranthathu
👍 available area ?
Drnigalunmaiudaluhusolluvarthankyouthankyoudrsir
Vanahamsir
நான் காட்டு யானம் மாப்பிள்ளை சம்பா கருப்பு கவுனி கருங்குருவை அரிசி குள்ளக்கார் அரிசி பூங்காா் அரிசி இவை அனைத்தையும் டெய்லி ஓவ்வொரு அரிசியாக கஞ்சி வைத்து தான் குடிக்கிறேன் சுகர் அவ்வளவுயாக ஏறவில்லை
Kanji thavaru. Insulin spike agum
Online consultation iruka sir
காட்டுயானம் அரிசி எங்கு கிடைக்கிறது ? டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலா? அல்லது நாட்டு மருந்து கடையிலா? பதில் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
@@rajenselvam5069 அரிசி கடையில் அல்லது ஆர்கனிக் கடையில் கிடைக்கிறது
@@geethapugazendhi6360
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.
கடைசி வரியில் குழப்பி விட்டீர்கள் கஞ்சி யாக சாப்பிட்டால் சர்க்கரை கூடும் என்று...
Kandippa kudathu
வடிக்க வேண்டும்
Dr. Can Quinoa rice can be taken by diabetic patients??
முட்டை சேர்க்கலாமா
What about karuupu kavuni.we eat daily for sugar reduction
Online consultation iruka sir
Long live 🎉😊
Can we broke rice and eat sir??
For diabetes
சாதமாக சாப்பிட கஞ்சி வடித்துதான் சாப்பிட டுமா இல்லை குக்கரில் வைக்கலாமா?
🎉
Which type of rice is good for arthritis sir.
RNR 15048 அல்லது டயாபட்டிக் அரிசி நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது என்று கூறுகிறார்கள். அதை பற்றி உங்களுடைய கருத்து டாக்டர்.
வணக்கம் வீசிங் ப்ராப்ளம் உள்ளவர்கள் காட்டுயானம் அரிசி சாப்பிடலாமா பயன்படுத்தலாமா பதில் அளிக்கவும் நன்றி
சாப்பிடலாம்
English or Hindi name please