Комментарии •

  • @prabakarans9042
    @prabakarans9042 6 месяцев назад +7

    ஐயா அறிவுறத்தலின் நான் வரகு சாமை தினை குதிரைவாலி கருப்புக்கவுனி மாப்பிளசம்பா கம்பு கேழ்வரகு
    தினமும் ஒன்று காலை உணவாக எடுத்துக்கொள்கிறேன் நன்றிங்க ஐயா சர்க்கரை அளவு குறைந்து விட்டது

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 2 месяца назад +3

    அருமையான பதிவு .மிக்க நன்றி டாக்டர்.

  • @selvakumar-cu3zg
    @selvakumar-cu3zg Год назад +23

    வாழ்த்துக்கள் ஐயா
    உங்கள் குரல் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்

  • @keerthyramalingam4306
    @keerthyramalingam4306 Год назад +7

    After seeing ur vedios we take millets breakfast mostly. Today we ate thinnai pongal

  • @Priya-zg7mv
    @Priya-zg7mv Год назад +5

    அருமையான பதிவு சார் நன்றி நான் தினை சோறுதான் சாப்பிடுகின்றேன், திருஞானசம்பந்தர் தேனும் தினைமாவும் சாப்பிடுவாரார் நான் புக்ல பார்த்திருக்கேன் சார் நன்றி

  • @velayuthamvelayutham1658
    @velayuthamvelayutham1658 9 месяцев назад +4

    அருமையான பதிவு..இதில் வேறு என்ன உணவுவகைகள் தயார் செய்யலாம்?

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந 9 месяцев назад +1

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா.

  • @entertainment.1998
    @entertainment.1998 Год назад +31

    நான் தினந்தோறும் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன் சாமை அரிசி

  • @PriyankaDhamodar
    @PriyankaDhamodar 6 месяцев назад

    Sir you are doing a great job. Spreading awareness about millets is important in recent times .. I am a follower who changed myself by consuming millets instead of regular refined rice ..

  • @JasminFreeda
    @JasminFreeda 2 месяца назад +1

    Thank you sir

  • @mahasclassickitchen787
    @mahasclassickitchen787 Год назад +10

    அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @srinivassalouvingayen4036
    @srinivassalouvingayen4036 9 месяцев назад +2

    Thank you universe

  • @lathababu3107
    @lathababu3107 Год назад +13

    உண்மை தான் ஐயா. எங்கள் வீட்டில் குருவிகளுக்கு தோல் நீக்காத தினை வைப்போம். அதில் தோட்டத்தில் சிந்திய தினையிலிருந்து கதிர் வளர்ந்து அதிலிருக்கும் தன்மையை குருவிகள் சாப்பிடும்.

  • @ShanthiKrishna-v7t
    @ShanthiKrishna-v7t 8 месяцев назад

    மிக்க நன்றி.

  • @sivaraman8797
    @sivaraman8797 Год назад +4

    நன்றி ஐயா நன்றி

  • @selvipillai1877
    @selvipillai1877 Год назад +6

    அருமை சார்

  • @RkshekharNadar
    @RkshekharNadar Месяц назад

    Thankyou sir

  • @anithasobi3609
    @anithasobi3609 8 месяцев назад +1

    Unka video paathu naan ippo konjam konjama siruthaniyam use panna start panniten

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 Год назад +4

    Even today we offer thinai mavilakku to Lord Murugan at Thirupparankunram

  • @maheeramariam1561
    @maheeramariam1561 9 месяцев назад

    Thanks a lot

  • @banumathig5353
    @banumathig5353 Год назад

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @arunam6490
    @arunam6490 5 месяцев назад +1

    Thyroid patient millets sapdalama sir plz reply

  • @KiruthikaKiruthikamurugan-g6q
    @KiruthikaKiruthikamurugan-g6q 10 месяцев назад +6

    சர்க்கரை நோயை முழுமையாக கட்டுபடுத்த முடியுமா ஐயா? என்ன செய்ய வேண்டும்?

    • @doctorsampath
      @doctorsampath 9 месяцев назад +2

      Yes

    • @KiruthikaKiruthikamurugan-g6q
      @KiruthikaKiruthikamurugan-g6q 9 месяцев назад

      @@doctorsampath முழு விளக்கம் தாருங்கள் ஐயா என் கணவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது முழுவதும் குணப்படுத்த வேண்டும் 🙏🙏🙏

  • @saigau_81
    @saigau_81 25 дней назад

    Carb kammiya irukka sir intha millets la

  • @umadevi-vp6lq
    @umadevi-vp6lq 11 месяцев назад

    Super 😊

  • @SureshSuresh-un6jv
    @SureshSuresh-un6jv 8 месяцев назад

    Sir oru nalekku mundru velai thinai aresi sappitalama

  • @sridevimohan5986
    @sridevimohan5986 5 месяцев назад

    Sir naan dhinamum kuthiraivali saamai arisi dhan sapdren sir

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 Год назад +1

    Arumai sir

  • @francisborgio405
    @francisborgio405 9 месяцев назад

    Millet Semiya nalla unava?

  • @poonguzhalid2881
    @poonguzhalid2881 Год назад +1

    🙏🙏

  • @thiyagarajanthiyagu9623
    @thiyagarajanthiyagu9623 9 месяцев назад +1

    Pregnancy time la sapatalama

  • @KalaivaniVanik
    @KalaivaniVanik 9 месяцев назад

    Millet is Bird food and it will be allergy condent

  • @topviewers2635
    @topviewers2635 Год назад +1

    தினை அரிசியை அரிசி சாதம் போல் வடித்து சாப்பிடாலம்மா வடிபதல் இதன். சத்து குறைந்து விடும்மா பதில் கூறவும்

    • @ishasyl3166
      @ishasyl3166 9 месяцев назад

      Water correct ah vachi samainga... We'll make Pongal

    • @doctorsampath
      @doctorsampath 9 месяцев назад

      Yes,do not filter water

  • @laskmimurugan2909
    @laskmimurugan2909 9 месяцев назад +1

    வடிக்க வேண்டாமா????

  • @Pacco3002
    @Pacco3002 Год назад +5

    இதுவரை இதன் பலன் தெரியாது இருந்து விட்டேன்.

  • @malardevim2680
    @malardevim2680 Год назад +6

    thank you sir 🙏🙏

  • @IZUKU211
    @IZUKU211 Год назад +1

    Tq sir

  • @RamaDevi-i9y
    @RamaDevi-i9y 7 месяцев назад

    Thank you sir