மிக மிக துள்ளியமாக தெளிவாக நல்ல விதமாக மற்றும் புரியும் வகையில் இந்த வீடியோ பதிவு அமைந்துள்ளது. வாழ்த்த வயதில்லை. நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன். மிக்க நன்றி. வணக்கம். நீடூழி வாழ்க. 😊❤
மூர்த்தி சிறியது, கீர்த்தி பெரியது என்பார்கள் அது உங்களுக்கு மிக பொருத்தம். அதிலும் உங்கள் குரல் வளம் அருமை, எப்படி சொன்னால் புரியுமோ அப்படி பொறுமையான வீச்சு(பிரயோகம்) படவிளக்கம், பாடவிளக்கம் பிரமாதம். இங்கிருந்தே குருவிற்கு நமஸ்காரம் செய்கிறேன் ஏற்றுக் கொள்ளுங்கள். வளர்க உங்கள் தொண்டும், ஆசிரியர் பணி🎉🎉🎉
அருமையான பதிவு எனக்கு வயது 52ஆகிறது நான் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிகிறேன் எனக்கு இந்த வயதில் ஜாதகம் தெரிந்துகொண்டு பலன் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் வருகிறது எனது தாயின் அப்பா அந்த காலத்திலேயே ஜாதகம் பார்த்துள்ளார் அதன் தொடரட்சியாக ஆண்டவன் நாஞகாரகன் விநாயகர் பெருமான் என்னுள் இப்படி ஒரு என்னோட்டத்தை உருவாக்கியிருக்கிறார் என என்ன தோன்றுகிறது தங்களுடைய இந்த ஜாதக கனிக்கும் முதல் பகுதியை முழுமையாக பார்த்து புரிந்துகொண்டேன் மிக்க நன்றி அன்புடன் A. ரமேஷ். B. A.
மிக அருமையாக அற்புதமாக விளக்கம் கொடுத்து மனதில் பதிய வைத்துள்ளீர்கள்.மிகவும் நன்றி.தங்களின் அடுத்தடுத்த பதிவுகளுக்கான காத்திருக்கும் ஒரு மாணவன்.வாழ்க நலமுடன் வளமுடன்.மீண்டும் நன்றி
அருமையான விளக்கம் படிக்க விருப்பமே காலம் கடந்த பின் ஆர்வமாக உள்ளன எனது அப்பா ஓருநல்ல ஜோதிடர் அவர் இறந்த பின் ஞானம் வந்து என்ன பிறயோஜனம் அருமையான பயிற்சி மிக்க நன்றி
ஐயா விரைவில் சந்திக்கிறேன் மிக அழகான தமிழ் வார்த்தைகளில் எங்களுக்கு புரியும்படி கூரிகொண்டு இருக்கின்றீர்கள் நீங்கள் பலதுறைகளில் வெற்றியடையவேண்டும் ஐய்யா
சார் வணக்கம் நீங்கள் மிகவும் நன்மை தரும் பதிவு இது போல் யாரும் விளக்கம் தரமாட்டார்கள் நன்றி சார் சார் உங்களிடம் ஜாதகம் பைல கட்டணம் எவ்வளவு சொல்லும் நன்றி நன்றி நன்றி
மிக மிக துள்ளியமாக தெளிவாக நல்ல விதமாக மற்றும் புரியும் வகையில் இந்த வீடியோ பதிவு அமைந்துள்ளது. வாழ்த்த வயதில்லை. நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன். மிக்க நன்றி. வணக்கம். நீடூழி வாழ்க. 😊❤
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
மூர்த்தி சிறியது, கீர்த்தி பெரியது என்பார்கள் அது உங்களுக்கு மிக பொருத்தம். அதிலும் உங்கள் குரல் வளம் அருமை, எப்படி சொன்னால் புரியுமோ அப்படி பொறுமையான வீச்சு(பிரயோகம்) படவிளக்கம், பாடவிளக்கம் பிரமாதம். இங்கிருந்தே குருவிற்கு நமஸ்காரம் செய்கிறேன் ஏற்றுக் கொள்ளுங்கள். வளர்க உங்கள் தொண்டும், ஆசிரியர் பணி🎉🎉🎉
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
அருமையான பதிவு எனக்கு வயது 52ஆகிறது நான் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிகிறேன் எனக்கு இந்த வயதில் ஜாதகம் தெரிந்துகொண்டு பலன் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் வருகிறது எனது தாயின் அப்பா அந்த காலத்திலேயே ஜாதகம் பார்த்துள்ளார் அதன் தொடரட்சியாக ஆண்டவன் நாஞகாரகன் விநாயகர் பெருமான் என்னுள் இப்படி ஒரு என்னோட்டத்தை உருவாக்கியிருக்கிறார் என என்ன தோன்றுகிறது தங்களுடைய இந்த ஜாதக கனிக்கும் முதல் பகுதியை முழுமையாக பார்த்து புரிந்துகொண்டேன் மிக்க நன்றி அன்புடன் A. ரமேஷ். B. A.
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்..🙏
4 பதிவுக்குப்பின் போடவில்லையே ஏன்?
எவ்வளவோ பதிவு பார்த்து தெளிவு பெற்றது உங்கள் பதிவில் தான்...
சபாஷ்.மிக அருமை..
உங்கள் நிதானமான விளக்கம் அதில் உச்சம். 🙏 நன்றி 🙏
Thank you sir 🙏
சிறுகுழந்தைக்கும் விளங்கும் அளவு தங்களின் நல் சிறந்த விளக்கத்தை வழங்கியதற்கக
எனது நன்றிகள்
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்ங்க தம்பி... நலமுடன் வாழ்க வளமுடன்..
மிகவும் தெளிவாக நிதானமாக பொருப்பாக புரியும்படி எளிமையாக இதில் கூறப்பட்டுள்ளது நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
மிக மிக அருமையான விளக்கம்.
என் அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்,
இது வரை யாரும் உங்களைப் போல் விளக்கமாக கூறவில்லை.
நீங்கள் மேன் மேலும் வளர கடவுள் துணை.
மிக்க நன்றி சார்...🙏
Name: musthak asmath
Birth: 10.11.2006
Time: 6:15 am
Place: Trichy
Pls 🙏🏻 solluga sir
@@gurujothidam8801
வணக்கம்,வயதை விட முதிர்ச்சி அதிகம் உங்கள் பயணம் இனிதே நலம் பயக்க இறைவனை வணங்கி தங்களுக்கு நன்றி பாராட்டுகிறேன்
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்.🙏
அருமை.தெளிவானவிளக்கம்.அடிபடைவிடயம்ஆனாலும்அவசியமானது.நல்லமுயற்சிநன்றிஐயா
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்....🙏
சூப்பர் அருமை 👌👌
தெளிவானபதிவு
நன்றி 🙏🙏
Thank you madam.. 🙏
ruclips.net/video/-SqnygzAuzI/видео.html
மிக அருமையாக அற்புதமாக விளக்கம் கொடுத்து மனதில் பதிய வைத்துள்ளீர்கள்.மிகவும் நன்றி.தங்களின் அடுத்தடுத்த பதிவுகளுக்கான காத்திருக்கும் ஒரு மாணவன்.வாழ்க நலமுடன் வளமுடன்.மீண்டும் நன்றி
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி...🙏
குருவே மீண்டும் இன்று திருப்பி கேட்கிறேன்.மிக மிக அருமையான பதிவு உங்கள் திருப்பாதங்களில் என் நமஸ்காரம்.நன்றி ஐயனே
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்... 🙏
லக்னத்தைப் பற்றிய ஒரு நல்ல விளக்கம். இதைவிடத் தெளிவாக யாராலும் தெரிவிக்க இயலாது. மிக்க நன்றி ஐயா.
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
எளிமையாக, புரியும்படி கூறினீர்கள் நன்றி ஐயா
Thank you sir 🙏
வணக்கம் குருஜி ரொம்ப ரொம்ப நன்றி குருவே உங்களிடம் ஜோதிடம் கற்றுக்கொள்ள முடிவு செய்திருக்கிறேன் அருமையாக புரிகிறது நீங்கள் சொல்லித்தரும் முறை
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
மிக அருமையான விளக்கம். அனைவருக்கும் எளிதில் விளங்கும் வகையில் இருந்தது வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
அருமையான எழிமையான பதிவு நன்றி வணக்கம்
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
மிக அழகாக தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.நன்றி.
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
மிக மிக அருமையாக கணித்து காண்பித்து இருக்கிறீர்கள். அருமை 🎉🎉🎉🎉🎉
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
மிகவும் அருமை தங்களைப் போன்ற குருவின் மூலம் சிறந்த விளக்கம் பதிவு அருமை நன்றி நன்றி நன்றி 💐🏵️💖🏵️🍉🍏👏🙏🏼
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
ஐயனே உங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம்.எப்ப வந்து உங்களிடம் கற்றுக்கொள்வேனோ நான் அறியேன்.பிரபஞ்சம் எனக்கு
அருளவேண்டும்
வணக்கம் சார்.🙏
கண்டிப்பாக உங்களுக்கு ஜோதிடம் பயிற்சி பெற நேரமும், காலமும் அதிவிரைவில் கைகூடி வரும் சார். வாழ்த்துகள்..🙏🙏🙏
மிகவும் அருமையான
எளிதாக புரிந்து கொள்ள படியான
நல்ல பதிவு
நன்றி ஐயா
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
ஐயா உங்கள் பதிவு தெளிவாக புரியும்படி இருந்தது மிக்க நன்றி 🙏
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்..🙏
வணக்கம் சோதிடர் சார் உங்கள் சோதிடபதிவு மிக அருமை
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்.
மிகவும் அருமையான மற்றும் தெளிவான விளக்கம்.
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
இதுவரை யாரும் வெளியிடாத தகவல் அருமை அருமை நன்றி
Thank you sir 🙏
அருமையான ஆசான்.
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
ஐயா,வணக்கம்
தங்கள் விளக்கம் மிகவும்
எளிதாகவும்
தெளிவாகவும் உள்ளது
மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
வணக்கம் ஐயா தங்களின் பதிவு மிகவும் எனக்கு பிடித்தது நான் ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆசை படுகிறேன் நன்றி ஐயா
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
Valgavalamudan
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
சிறப்பான ஜோதிட விளக்கம் தந்தமைக்கு நன்றி
மிக்க மகிழ்ச்சி சார்..🙏
வணக்கம் சார் !
சிறந்த எளிய முறையில் விளக்கங்களைத் தந்த உங்களுக்கு மிக்க நன்றி !
எனக்கு ஜோதிடம் படிக்க விருப்பம்.
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது 9600717271 என்ற எண்ணிற்கு என்னை அழைக்கவும் சார் விவரமாக பேசுவோம் நன்றி.🙏
நன்றாக புரியும்படி உதாரணம் எடுத்துக்காட்டி விளக்கமாக கூறியதற்கு நன்றி. பாராட்டுக்கள்.
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார் 🙏
சிறப்பான சோதிட பாடம். நன்றாக புரிந்து கொண்டேன்.
மிக்க மகிழ்ச்சி சார். 🙏
உங்கள் தெளிவான உறை பயனுள்ளதாக்கின்றது ஐயா நன்றி
மிக்க நன்றி சார் 🙏
ஐயா, தங்களது அறிவார்ந்த தெளிவான விளக்கம் மிக அருமை. நெஞ்சார்ந்த நன்றிகள் !!! பாராட்டுக்கள் !!! இனிய வாழ்த்துக்கள் !!!
மிக்க நன்றி சார்..🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏Miha miha the living vilakkam Thandullerhal Nanri Ayya
Thank you sir 🙏
தெளிவான விளக்கம் நன்றி sir 🙏🙏🙏
Thank you sir.. 🙏
ruclips.net/video/-SqnygzAuzI/видео.html
குருவின் திருவடிகள் போற்றி
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
நன்றி ஐயா நன்றி
🙏
Mikka nanri. Oru nalla aasiriar neenggal.
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
நன்றி ஐயா மிகவும் தெளிவான சிறப்பான பயிற்சி ஐயா
மிக்க நன்றி சார்.🙏
சுப்ரமணி.ல.அருமையன.பதிவு.நன்றி.ஐய்யா.வாழ்த்துக்கள்.வாழ்கநலமுடன்
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்.🙏
❤அருமையான விளக்கம்
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்....🙏
தெளிவாக புரியும்படி கற்றுக் கொடுக்கீறீர்கள் நன்றி சார் 🙏🙏🙏 தொடர்ந்து பயணிக்கனும் சார் வாழ்க வளமுடன் . வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்..🙏
லககின கனிப்பு குறித்து மிக அற்புதமான மற்றும் துல்லியமான காணொளி தொகுப்பு.
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
அருமை தெளிவான விளக்கம்.
Thank you sir 🙏
ruclips.net/video/-SqnygzAuzI/видео.html
சூப்பர் குரு ஜீ அருமையான பதிவு
நன்றி
Thank you sir 🙏
ruclips.net/video/-SqnygzAuzI/видео.html
அருமை அருமை பொறுமையாக இந்த இளம் வயதில் சொல்கிறீர்கள் மிக்க நன்றி.
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
தெள்ள தெளிவான விளக்கம் நன்றி பகுதி.2 ஐ விரைவில் பதிவிடவும்
Thank you sir 🙏
ruclips.net/video/-SqnygzAuzI/видео.html
😊😅😅
Sir,
மிக அருமையான பயிற்சி, நன்றி
Thank you sir 🙏
அருமையான விளக்கம் படிக்க விருப்பமே காலம் கடந்த பின் ஆர்வமாக உள்ளன எனது அப்பா ஓருநல்ல ஜோதிடர் அவர் இறந்த பின் ஞானம் வந்து என்ன பிறயோஜனம் அருமையான பயிற்சி மிக்க நன்றி
🙏
ஐயா விரைவில் சந்திக்கிறேன் மிக அழகான தமிழ் வார்த்தைகளில் எங்களுக்கு புரியும்படி கூரிகொண்டு இருக்கின்றீர்கள் நீங்கள் பலதுறைகளில் வெற்றியடையவேண்டும் ஐய்யா
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
அதி அற்புதமான விவரத்தோடு கற்பித்தீர்கள்.மிக்க நன்றியும் பாராட்டும் வண்ணம்.வணக்கம்
வணக்கம் சார்.
மிக்க நன்றி மற்றும் மகிழ்ச்சி சார்.🙏
Beautiful teaching
Thank you sir... 🙏
அருமையான பதிவு எளிமையான விளக்கம்.
மிக்க நன்றி சார்.🙏
நீங்கள் கற்றுத் தருவது மிகவும் அருமை நல்ல பொருமை மிக்க நன்றி ஐயா
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார். 🙏
வாழ்க வளமுடன். 🙌🙌🙌
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
verysuparsirthankyou
Thank you sir 🙏
😊@@gurujothidam8801
தெளிவான விளக்கம் மிக்க நன்றி ஐயா
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
Sir, what a crystal clear explaination? நீங்கள் கற்றுத் தருவது மிகவும் அருமை.. மிக்க நன்றி ஐயா
Thank you sir..🙏
Sir super explanation . Kadavul anugragam undu sir.
Thank you sir 🙏
Fantastic explain supper sir clearcut vilakkam
Thank you sir 🙏
மிக மிக அருமையான விளக்கம்
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்..🙏
Nice explain. Excellent voice. say very slow explained. Thank you.
Thank you madam 🙏
மிகச் சிறப்பு
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
Very good experience explaining
Thank you sir... 🙏
Ayya miga miga arumai Vera level teaching great ayya
Thank you sir 🙏
Supper nalla vilakkam nandri
Thank you sir 🙏
Thambi for your age ur very good keep up the good work.i am subscribed and press bell button too .
Thank you madam 🙏
VERY CLEAR
Thank you sir... 🙏
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
Thank you sir 🙏
@@gurujothidam8801 thank you🙏
@@gurujothidam8801 🙏
Very very fine sir.thank you very much sir
Thank you sir 🙏
நன்றி ஐயா பல் லாண்டுகாலம்வாழ்க
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
Very easy to learners
Yes sir..
அருமையான விழக்கம்
Thank you madam 🙏
ruclips.net/video/-SqnygzAuzI/видео.html
விளக்கம்
Super ayya. 👌
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
excellent teaching method sir thankyou.
Thank you sir 🙏
Very nice explained ji super
Thank you sir 🙏
Super 👍🏻👍🏻
Thank you sir... 🙏
அருமை
நல்ல விளக்கம்
மிக்க நன்றி சார் ...🙏
அருமை
மிக்க நன்றி சார்.
அருமை அய்யா, மிக நன்றி
மிக்க நன்றி சார்.🙏
அருமை சிறப்பான முறையில் அமைந்த உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்..🙏
Exellent explanation Thanks and congrats.
Thank you sir 🙏
ruclips.net/video/-SqnygzAuzI/видео.html
Nantri 🙏
First Class ❤
Thank you sir... ❤️🙏
நன்றி
🙏
very very userul sir
Thank you madam 🙏
அருமை ஐயா
மிக்க நன்றி சார்..🙏
நன்றி ஐயா.
🙏
அருமையான பதிவு சார் வாழ்க வளமுடன்
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
Sir,
Your explanation is very very easy to understand. GOD bless your bright future.
மிக்க நன்றி சார்..🙏
அருமையான பதிவு
Thank you very much sir.
welcome sir 🙏
arumaiyana ,elimaiyana puruiyumbati kuuriyililliral iyya,andavan arulal thangal videovai parkum vaiypai petrn.iraivanukuum,thangalakkum kodanakodinantrikal, thangalin asirvatahm eppothum engalukku kidaikkattm,2024 puthandu vazhthukkal,...........
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி..🙏
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...🙏
Thanks 🙏🙏
👍🙏
அய்யா வணக்கம் ! சில jothidar டிகிரியில் கிரgangalai ராசி கட்டத்தில் (பாகை ) அடிப்படையில் நிரம்புகின்றன but தாங்கள் வேறு விதம் எது சரி? (பாகை eesi)
வணக்கம் சார்.
இரண்டும் சரிதான் சார். மென்பொருள் மூலம் ஜாதகம் கணிதம் செய்தால் பாகை அளவை அடிப்படையாக கொண்டது கிரகங்கள் நிரப்பப்படும் சார்.
நன்றி...🙏
TANKS PRO
THANKS////////💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
Thank you sir... 🙏
Thank you sir... 🙏
மிகவும் சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் லக்னம் கணிப்பது எப்படி என்பதை விளக்கி இருக்கிறீர்கள் . நன்றி
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார் 🙏
சார் வணக்கம் நீங்கள் மிகவும் நன்மை தரும் பதிவு இது போல் யாரும் விளக்கம் தரமாட்டார்கள் நன்றி சார் சார் உங்களிடம் ஜாதகம் பைல கட்டணம் எவ்வளவு சொல்லும் நன்றி நன்றி நன்றி
வணக்கம் சார்.🙏
ஜோதிடம் பயிற்சி பெற விரும்பினால் 9600717271 என்ற எண்ணிற்கு அழைக்கவும் சார்.🙏