🙏 வணக்கம் வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்🙏 மிகவும் அழகாக எளிமையாகவும் இருக்கின்றது உங்களுடைய குரல் வளம் மிகவும் இனிமையாக உள்ளது ஒரு ஆசிரியர் என்பவர்க்கு இலக்கணமாக இருக்கின்றீர்கள் நமக்குத் தெரிந்ததை பிறருக்கு எப்படி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்கின்ற அளவுகோல் புரிந்து சொல்லி கொடுக்கின்றீர்கள் சில பேர் தனக்குத் தெரிந்ததை அப்படியே பிறருக்கு புகுத்தி விட வேண்டும் என்று நினைப்பார்கள் அப்படி அல்லாமல் மிகவும் தன்னடக்கத்தோடு தனக்குத் தெரிந்த ஞானத்தை பிறருக்கு கொடுக்கும் பொழுது எப்படி கொடுத்தால் அவர்களிடம் போய் சேரும் என்பதை நீங்கள் நன்றாக உணர்ந்து உள்ளீர்கள் இதுதான் நிறைகுடம் தழும்பாது என்பார்கள் பெரியவர்கள் அதற்கு இலக்கணமாக உள்ளீர்கள் நண்பரே திருவள்ளுவர் பேராசான் கூறுவார் அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிரில் உயிர்த்து விடும் என்பார் வள்ளுவர் உங்களுடைய பேச்சில் நீங்கள் கற்றுக் கொடுக்கும் விதம் உங்களுடைய ஒழுக்கத்தையும் தன்னடக்கத்தையும் ஞானத்தையும் வெளிப்படுத்துகின்றது மிகவும் நீங்கள் பண்புள்ளவர் என்பதை நான் மனதார உணருகிறேன் என்ன ஒரு அழகு இதைக் கற்றுக் கொள்ளக் கூடியவர்கள் பல்லாயிரம் நபர்கள் உங்களை வாழ்த்தி மகிழ்வார்கள் 🌹 பாரதியார் கூறுவதைப் போல் திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும் நல்லதே எண்ணுதல் வேண்டும் எண்ணியல் முடித்தல் வேண்டும் 🤝🤝🤝👍👍👍👌👌👌🌹🌹🌹🌹👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நண்பரே உங்களை மாதிரி எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் ஜோதிடம் பாடம் நடத்துவது மிக மிக அரிது, ஆண்டவன் அருளால் வாழ்க வளமுடன் நலமுடன் புகழுடன் பல்லாண்டு காலம் மகிழ்வுடன்
மூளையை பயன் படுத்தி நல்ல ஒரு கணக்கை மிக மிக பொறுமையாக அழகாக விலக்கி சொல்லி தருகிறீர்கள். கோடான கோடி நன்றி. புத்திசாலி மேலும் அறிவாளி ஆகின்றான். இல்லை நான் கண்ட கண்ட விடியோகளை பார்த்து கெட்டு குட்டிசிவரா போவேன் என்று இருப்பவர்கள் இருக்கின்றார்கள். வாழ்க உங்கள் தொண்டு.
ஐயா நான் உங்ளின் யூடூப் சேனலில் பாடம் கற்று கொண்டு வருகிறேன் . தற்போது எனக்கு இந்த பஞ்சாங்க புத்தகம் தேவை அதை வைத்து நானு நாழிகை மற்றும் வினாழிகை கணக்கிட்டுபடிக்க எளிதாக இருக்கும். அந்த பஞ்சாங்கம் எங்கு கிடைக்கும் எப்படி வாங்குவது குருவே 🙏
ஐயா, நான் மூன்று ஜோதிட ஆசிரியர்களிடம் ஜோதிடம் கற்றுள்ளேன். என்றாலும் 27 நட்சத்திரங்களை மனப்பாடம் செய்துள்ளேன். ஆனால் மறந்து விடுகிறது. அடிப்படையான அதுவே மறந்து விடுகிறது என்ற போது, பாவ காரகங்கள், கிரக காரகங்கள், பாதகாதிபதி, மாரகாதிபதி, கிரக பார்வைகள், கிரக உச்சம், நீசம், அஸ்தங்கம், வக்கிரம், போன்றவைகள் எத்தனை முறை படித்தாலும் நினைவில் தங்கவில்லை. எனக்கு அவைகள் அனைத்தும் மனதில் தங்க ஒரு உபாயம் கூறவும்.
சார் இது அடிப்படை, தெரியாதவறுக்கு புதிதாக சொல்லுறது, எல்லாம் தெரிந்தவர்கள் ஒரு நிமிடத்திற்குள் கம்ப்யூட்டரில் ஜாதகம் கணித்து விடுவார்கள். நாம் பிறக்கும்போது எதையும் தெரிந்து கொண்டு வரவில்லை
ஜாதகமே தெரியாதவர்களும் Software ல் போட்டால் அடுத்த வினாடியே முழுமையும் வந்து விடும். அதற்கு அவர் முழுமையான ஜோதிடர் ஆவாரா இது ஒரு Basic slow தான இருக்கும்
என் போன்ற ஜாதகம் படித்து வருபவர்களுக்கு இது போன்ற பதிவு மிகவும் உதவிகரமாக இருக்கிறது மேலும் தொடர்ந்து பதிவுகள் போடவும் நன்றி ஐயா
கண்டிப்பாக தொடர்ச்சியாக பதிவு செய்கிறேன்..👍
நன்றி..🙏
இது போன்ற பதிவுகளை மேலும் தொடர்ந்து போடவும் ஐயா... மிகவும் சிறப்பாக உள்ளது
🙏 வணக்கம் வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்🙏 மிகவும் அழகாக எளிமையாகவும் இருக்கின்றது உங்களுடைய குரல் வளம் மிகவும் இனிமையாக உள்ளது ஒரு ஆசிரியர் என்பவர்க்கு இலக்கணமாக இருக்கின்றீர்கள் நமக்குத் தெரிந்ததை பிறருக்கு எப்படி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்கின்ற அளவுகோல் புரிந்து சொல்லி கொடுக்கின்றீர்கள் சில பேர் தனக்குத் தெரிந்ததை அப்படியே பிறருக்கு புகுத்தி விட வேண்டும் என்று நினைப்பார்கள் அப்படி அல்லாமல் மிகவும் தன்னடக்கத்தோடு தனக்குத் தெரிந்த ஞானத்தை பிறருக்கு கொடுக்கும் பொழுது எப்படி கொடுத்தால் அவர்களிடம் போய் சேரும் என்பதை நீங்கள் நன்றாக உணர்ந்து உள்ளீர்கள் இதுதான் நிறைகுடம் தழும்பாது என்பார்கள் பெரியவர்கள் அதற்கு இலக்கணமாக உள்ளீர்கள் நண்பரே திருவள்ளுவர் பேராசான் கூறுவார் அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிரில் உயிர்த்து விடும் என்பார் வள்ளுவர் உங்களுடைய பேச்சில் நீங்கள் கற்றுக் கொடுக்கும் விதம் உங்களுடைய ஒழுக்கத்தையும் தன்னடக்கத்தையும் ஞானத்தையும் வெளிப்படுத்துகின்றது மிகவும் நீங்கள் பண்புள்ளவர் என்பதை நான் மனதார உணருகிறேன் என்ன ஒரு அழகு இதைக் கற்றுக் கொள்ளக் கூடியவர்கள் பல்லாயிரம் நபர்கள் உங்களை வாழ்த்தி மகிழ்வார்கள் 🌹 பாரதியார் கூறுவதைப் போல் திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும் நல்லதே எண்ணுதல் வேண்டும் எண்ணியல் முடித்தல் வேண்டும் 🤝🤝🤝👍👍👍👌👌👌🌹🌹🌹🌹👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
வணக்கம் சார் 🙏.
உங்கள் பதிவை பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.மிக்க நன்றி சார்...🙏🙏🙏🙏
🙏
அருமை அருமை நன்றி
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
நண்பரே உங்களை மாதிரி எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் ஜோதிடம் பாடம் நடத்துவது மிக மிக அரிது, ஆண்டவன் அருளால் வாழ்க வளமுடன் நலமுடன் புகழுடன் பல்லாண்டு காலம் மகிழ்வுடன்
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்..🙏
Super sir🙏🏻🙏🏻💐💐👍👍🌹🌹
Thank you sir 🙏
வணக்கம்! சார்!
தாங்கள் ஜாதக கணிதம் கற்பிக்கும் முறை .............
ராசி நட்சத்திரம் காணும் முறை..........
திறமை! திறமை! திறமை!
அருமை! அருமை! அருமை!
எளிமை! எளிமை! எளிமை!
கற்போர்கள் பெறுவது..........
தெளிவு! தெளிவு! தெளிவு!
நிறைவு! நிறைவு! நிறைவு!
மகிழ்ச்சி! மகிழ்ச்சி! மகிழ்ச்சி!
வாழ்த்துகள் சார்!
வணக்கம் ..🙏
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி..🙏
சூப்பர்விளக்கம்
மிக்க நன்றி சார்...🙏
அருமை புரியவைத்துள்ளீர்கள் வா ழ்க மேலோங்கி டிகிரியில் தந்தால் இனியும் சிறப்பிக்கும்
மிக்க நன்றி சார் 🙏
அருமையாக விளக்கம் சொல்லி அருமையாக கற்று தரிங்க....மிக்க நன்றி நண்பா,
மிக்க மகிழ்ச்சி நண்பா...🙏
அய்யா உங்கள் வீடியோ தற்போது பார்த்தேன் மிக எளிமையாக பாடம் எடுத்தீர்கள் எனக்கு ஜோதிடம் கற்றுத் தறவும்
Thank you sir 🙏
கற்று தருகிறேன் சார்.
VERY BEST
Thank you sir... 🙏
மிக அருமையாக உள்ளது நன்றி அய்யா!
மிக்க மகிழ்ச்சி மற்றும் வரவேற்கிறேன் சார்.🙏
Very well explained.👍🌹
Thank you sir... 🙏
மிகவும் சிறப்பு ஐயா
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
மிக மிக அருமையான விளக்கம், நன்றிகள் பலப்பல ஐயா, வாழ்க வளமுடன் நலமுடன் புகழுடன் பல்லாண்டு காலம் மகிழ்வுடன்
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
அருமையான பதிவு பிடிச்சிருக்கு. இன்னும் ஜோதிடம் பற்றி பதிவுகள் போடவும்.
வணக்கம் சார். 🙏
மிக்க நன்றி சார்.. ஜோதிட பயிற்சிகள் கொடுக்கிறேன் சார்... அவை முடிவடைந்த பிறகு நிச்சயம் ஜோதிட பதிவுகள் பதிவு செய்கிறேன்.
நன்றி...🙏
@@gurujothidam8801 🙏
மிகவும் பயனுள்ள தகவல்கள்
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
Thank you vazhga valamudan
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
நன்றி ஐயனே மிக்க நன்றி
🙏
மூளையை பயன் படுத்தி நல்ல ஒரு கணக்கை மிக மிக பொறுமையாக அழகாக விலக்கி சொல்லி தருகிறீர்கள். கோடான கோடி நன்றி. புத்திசாலி மேலும் அறிவாளி ஆகின்றான். இல்லை நான் கண்ட கண்ட விடியோகளை பார்த்து கெட்டு குட்டிசிவரா போவேன் என்று இருப்பவர்கள் இருக்கின்றார்கள். வாழ்க உங்கள் தொண்டு.
மிக்க நன்றி..🙏
ஆரம்ப நிலையில் உள்ள என்னை
போன்ற பலரின் வழி
காட்டிநிங்கள்தான்
ஐயா மனமார்ந்த நன்றிகள்
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
Super sir very nice
Thank you sir... 🙏
அருமை
மிக்க நன்றி சார்..🙏
Arumai thodarattum vaalka valamudan
Thank you sir 🙏
மிகவும் நன்று
👍🙏
Sri gurupyo namaha
🙏
நன்றி
🙏
சோதிடம் சொல்லிக்கொடுக்கும் சதிஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
Guruve saranam
🙏
SUPER
Thank you sir...🙏
Awesome 👍
Thank you sir 🙏
சிறப்பு சார்🙏🙏🙏
Thank you sir 🙏
ந ன்றி ஐயா
🙏
Super 🙏🙏🙏🙏🙏
Thank you sir 🙏
Really nice sir.
Thank you sir 🙏
Arumai anna
Thank you sir... 🙏
சார் தங்களது மாணவி என்று நினைப்பதே பெருமையா இருக்கு. நன்றி சார்🙏💐👏👏👏 தங்களது விளக்கங்கள் அருமை....
மிக்க நன்றி மேடம்..🙏
Super bro
Thank you sir... 🙏
இதற்கு மேல் ஒளிவு மறைவு இல்லாமல் எளிமையாக பாடம் நடத்த யாராலும் இயலாது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.........
மிக்க நன்றி சார்...🙏
Excellent
Thank you sir 🙏
நான் இப்போது தான் பழகிக்கொண்டு இருக்கிறேன் என் தந்தை 60 வருடமாக ஜோதிடம் பார்க்கிறார்
சூப்பர் சார்....தந்தையுடைய ஆசிர்வாதத்துடன் மிகச் சிறப்பாக கற்றுக் கொள்ள முடியும் சார்.
அருமை. 🙏🌹
மிக்க நன்றி சார்.🙏
Sir you are teaching very clearly... I am very happy that I found your channel... Thank you for this video sir...
Thanks and welcome sir..🙏
@@gurujothidam8801 gur8jothjdam
Super ❤
Thank you sir 🙏
Super
Thank you sir 🙏
Super video
Thank you sir 🙏
super,super,super,,
Thank you sir 🙏
Super sir
Thank you sir 🙏
Super anna
Super super
Thank you sir 🙏
உதயாதி நாழிகை குறைவாக இருந்து நட்சதிர நாழிகை அதிகமாக இருந்தால் எப்படி கணிப்பது என்று ஒரு வீடியோ போடுங்க சார்
இனி வரும் நாட்களில் நேரம் கிடைக்கும் போது கண்டிப்பா பதிவு செய்கிறேன் சார்..🙏
Panchangam book venum epdi vangurathu
வணக்கம் சார்.🙏
ஆன்மிக புத்தகக் கடைகளில் கிடைக்கும் சார்..🙏
ஜாதக notela elutha kathu kodunga ayya.
தொடர்ச்சியாக பாருங்க
கற்று தருகிறேன்.
நன்றி..🙏
,🙏🙏🙏🙏
🙏
ஐயா நான் உங்ளின் யூடூப் சேனலில் பாடம் கற்று கொண்டு வருகிறேன் . தற்போது எனக்கு இந்த பஞ்சாங்க புத்தகம் தேவை அதை வைத்து நானு நாழிகை மற்றும் வினாழிகை கணக்கிட்டுபடிக்க எளிதாக இருக்கும். அந்த பஞ்சாங்கம் எங்கு கிடைக்கும் எப்படி வாங்குவது குருவே 🙏
வணக்கம் சார்.
ஆன்மீக புத்தகம் கடையில் விசாரித்து பாருங்கள் சார். நிச்சயம் கிடைக்கும்.
🙏🙏🙏
பகுதி-1 வீடியோ (பாதம் கணிக்கும் முறை ஒரு மாதிரி பகுதி இரண்டில் ஒரு மாதிரி இருக்கிறது எது உண்மை
இரண்டு உண்மைதான் ... நீங்கள் புரிந்து கொண்டது தவறு....சார்.
அய்யா வணக்கம் எனக்கு பிறந்த தேதி மற்றும் பிறந்த நேரம் எதூம் தெரியாது என்னுடைய ஜதக்கம் ஏப்படி பற்பது...
வணக்கம் சார்.🙏
ஆருடமாக தான் பார்க்க முடியும் சார். ஏனென்றால் ஜாதகம் கணிப்பதற்கு அடிப்படை பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் ஆகும் சார்.
Sir Nan class ku varalama ?
தாராளமாக வரலாம் சார்.
வகுப்பைப் பற்றி விவரம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் 9600717271 என்ற எண்ணிற்கு அழைக்கும் சார். 🙏
ஸ்ரீ குருப்யோந் நம:
முதல் பாதம் 965.75
என்பது சற்று புரியவில்லை 60 விநாழிகைக்கு மேல் 966.15 தானே குருஜி
ஐயா,
நான் மூன்று ஜோதிட ஆசிரியர்களிடம் ஜோதிடம் கற்றுள்ளேன். என்றாலும் 27 நட்சத்திரங்களை மனப்பாடம் செய்துள்ளேன். ஆனால் மறந்து விடுகிறது. அடிப்படையான அதுவே மறந்து விடுகிறது என்ற போது, பாவ காரகங்கள், கிரக காரகங்கள், பாதகாதிபதி, மாரகாதிபதி, கிரக பார்வைகள், கிரக உச்சம், நீசம், அஸ்தங்கம், வக்கிரம், போன்றவைகள் எத்தனை முறை படித்தாலும் நினைவில் தங்கவில்லை.
எனக்கு அவைகள் அனைத்தும் மனதில் தங்க ஒரு உபாயம் கூறவும்.
வணக்கம் சார்.🙏
9600717271 எண்ணிற்கு அழைக்கவும் சார் பேசுவோம்.
நன்றி...🙏
சார். இப்படியா சார் ஜாதகம் எழுதுவான்கக எங்க வதியார் 5 நிமிடத்தில் திருக்கணித ஜாதகம் போடுகிரர் இதை காண்பித்தாள். சிரிக்கிறார் எல்லோருக்கும் தெரிந்தது தானே சொல்லமுடியும்
சார் இது அடிப்படை, தெரியாதவறுக்கு புதிதாக சொல்லுறது,
எல்லாம் தெரிந்தவர்கள் ஒரு நிமிடத்திற்குள் கம்ப்யூட்டரில் ஜாதகம் கணித்து விடுவார்கள்.
நாம் பிறக்கும்போது எதையும் தெரிந்து கொண்டு வரவில்லை
@@ratharatha1641
உங்களுடைய பதிலுக்கும் ,ஆதரவுக்கும் மிக்க நன்றி மேடம்.
இது தான் அடிப்படை சார்.
ஜாதகமே தெரியாதவர்களும் Software ல் போட்டால் அடுத்த வினாடியே முழுமையும் வந்து விடும். அதற்கு அவர் முழுமையான ஜோதிடர் ஆவாரா இது ஒரு Basic slow தான இருக்கும்
சார் ஒருவரின் நல் முயற்சியை கெடுக்காதீர்கள், முடிந்தால் பாருங்கள் இல்லை விட்டுவிடுங்கள்
Super
Thank you sir 🙏
Guru saranam
🙏
Excellent
Thank you sir 🙏
🙏🙏🙏
🙏
🙏
🙏