வணக்கம் சார் , ஆணின் ஜாதகம் . 5ம் அதிபதி சூரியன் 5ஐ பார்ப்பது 5ம் இடம் பலம் பெறாதா சார் . 50 சதவீத வலிமையிலுள்ள குரு 12ல் இருந்து சனியை பார்ப்பதால் சனி சுபத்துவம் பெறமாட்டாரா சார் இவருக்கு எப்போது திருமணம் ஆகும் என்று கூறியிருந்தால் விளக்கம் முழுமை பெற்று இருக்கும் சார் பெண் ஜாதகம் ; சனி 1 டிக்ரீயில் உள்ளார் . சூரியன் 26 டிகிரி எனும் போது சூரியனுக்கு சனி பார்வை எப்படி கிடைக்கும் சார் . சனி விருச்சிகத்தில் 1 டிக்ரீக்கு முழுப்பார்வை பெரும் விருச்சிகத்தில் 1 டிக்ரீக்கு முன் பின் 8 டிக்ரீயில் உள்ள கிரகம் பாதிக்கும் . அந்த வகையில் ராகு 8 டிகிரி பாதிப்பார் . ஆனால் 26 டிக்ரீயில் உள்ள சூரியனுக்கு சனி பார்வை எப்படி கிடைக்கும் சார் .
🎉🎉🎉🎉🎉pls.explain with example.
சிறப்பு சார்.. கிரகங்கள் இணைவு பார்வை இவற்றிற்கு டிகிரி முறையை சற்றே விரிவாக ஒரு உதாரண ஜாதகத்துடன் விளக்குங்கள். தனி வீடியோவில்.. நன்றி
வணக்கம் சார் , ஆணின் ஜாதகம் . 5ம் அதிபதி சூரியன் 5ஐ பார்ப்பது 5ம் இடம் பலம் பெறாதா சார் .
50 சதவீத வலிமையிலுள்ள குரு 12ல் இருந்து சனியை பார்ப்பதால் சனி சுபத்துவம் பெறமாட்டாரா சார்
இவருக்கு எப்போது திருமணம் ஆகும் என்று கூறியிருந்தால் விளக்கம் முழுமை பெற்று இருக்கும் சார்
பெண் ஜாதகம் ; சனி 1 டிக்ரீயில் உள்ளார் . சூரியன் 26 டிகிரி எனும் போது சூரியனுக்கு சனி
பார்வை எப்படி கிடைக்கும் சார் . சனி விருச்சிகத்தில் 1 டிக்ரீக்கு முழுப்பார்வை பெரும் விருச்சிகத்தில்
1 டிக்ரீக்கு முன் பின் 8 டிக்ரீயில் உள்ள கிரகம் பாதிக்கும் . அந்த வகையில் ராகு 8 டிகிரி பாதிப்பார் .
ஆனால் 26 டிக்ரீயில் உள்ள சூரியனுக்கு சனி பார்வை எப்படி கிடைக்கும் சார் .