Guru Jothidam
Guru Jothidam
  • Видео 7
  • Просмотров 274 118
ஜோதிடம் கற்றுக் கொள்வது எப்படி | குரு ஜோதிடம்.
ஜோதிடம் கற்க எளிய முறை என்ன : ruclips.net/video/Sh1BsJ4eayA/видео.html
ஜாதகம் கணிப்பது எப்படி | பகுதி 1 : ruclips.net/video/vD5nunOEgKw/видео.html
ஜாதகம் கணிப்பது எப்படி | பகுதி 2 : ruclips.net/video/-SqnygzAuzI/видео.html
ஜாதகம் கணிப்பது எப்படி | பகுதி 3 : ruclips.net/video/ysXCXPGhK08/видео.html
ஜாதகம் கணிப்பது எப்படி | பகுதி 4 : ruclips.net/video/0uho7x4vMKA/видео.html
ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கு, குரு ஜோதிடம் RUclips சேனலில் பதிவு செய்யும் வீடியோ பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை பதிவு செய்கிறேன். ஆக தொடர்ச்சியாக பார்த்து பயன்பெற வேண்டும் என்றால் குரு ஜோதிடம் RUclips சேனலை, சப்ஸ்கிரைப் செய்து, இதில் பதிவு செய்யும் வீடியோ பதிவுகளுக்கு லைக், ஷேர், கமெண்ட் செய்து ...
Просмотров: 13 922

Видео

ஜாதகம் கணிப்பது எப்படி | பகுதி 4 | குரு ஜோதிடம்.
Просмотров 24 тыс.Год назад
ஜாதகம் கணிப்பது எப்படி | பகுதி 1 : ruclips.net/video/vD5nunOEgKw/видео.html ஜாதகம் கணிப்பது எப்படி | பகுதி 2 : ruclips.net/video/-SqnygzAuzI/видео.html ஜாதகம் கணிப்பது எப்படி | பகுதி 3 : ruclips.net/video/ysXCXPGhK08/видео.html ஜோதிடம் கற்க எளிய முறை என்ன : ruclips.net/video/Sh1BsJ4eayA/видео.html ஜோதிடம் பயிற்சி பெற விரும்பும் அத்துனை நண்பர்களும், குரு ஜோதிடம் RUclips சேனலில் பதிவு செய்யும் வீ...
ஜாதகம் கணிப்பது எப்படி | பகுதி 3 | குரு ஜோதிடம்.
Просмотров 26 тыс.Год назад
ஜாதகம் கணிப்பது எப்படி | பகுதி 1 : ruclips.net/video/vD5nunOEgKw/видео.html ஜாதகம் கணிப்பது எப்படி | பகுதி 2 : ruclips.net/video/-SqnygzAuzI/видео.html ஜோதிடம் கற்க எளிய முறை என்ன : ruclips.net/video/Sh1BsJ4eayA/видео.html ஜோதிடம் பயிற்சி பெற விரும்பும் அத்துனை நண்பர்களும், குரு ஜோதிடம் RUclips சேனலில் பதிவு செய்யும் வீடியோ பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை பதிவு செய்கிறேன். ஆக தொட...
ஜாதகம் கணிப்பது எப்படி | பகுதி 2 | குரு ஜோதிடம்.
Просмотров 36 тыс.Год назад
ஜாதகம் கணிப்பது எப்படி | பகுதி 1 : ruclips.net/video/vD5nunOEgKw/видео.html ஜாதகம் கணிப்பது எப்படி | பகுதி 2 : ruclips.net/video/-SqnygzAuzI/видео.html ஜோதிடம் கற்க எளிய முறை என்ன : ruclips.net/video/Sh1BsJ4eayA/видео.html ஜோதிடம் பயிற்சி பெற விரும்பும் அத்துனை நண்பர்களும், குரு ஜோதிடம் RUclips சேனலில் பதிவு செய்யும் வீடியோ பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை பதிவு செய்கிறேன். ஆக தொட...
ஜாதகம் கணிப்பது எப்படி | பகுதி 1 | குரு ஜோதிடம்.
Просмотров 128 тыс.2 года назад
ஜாதகம் கணிப்பது எப்படி | பகுதி 1 : ruclips.net/video/vD5nunOEgKw/видео.html ஜாதகம் கணிப்பது எப்படி | பகுதி 2 : ruclips.net/video/-SqnygzAuzI/видео.html ஜோதிடம் கற்க எளிய முறை என்ன : ruclips.net/video/Sh1BsJ4eayA/видео.html ஜோதிடம் பயிற்சி பெற விரும்பும் அத்துனை நண்பர்களும், குரு ஜோதிடம் RUclips சேனலில் பதிவு செய்யும் வீடியோ பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை பதிவு செய்கிறேன். ஆக தொட...
ஜோதிடம் கற்க எளிய முறை | KP Astrology in tamil | Guru Jothidam.
Просмотров 44 тыс.2 года назад
ஜாதகம் கணிப்பது எப்படி | பகுதி 1 : ruclips.net/video/vD5nunOEgKw/видео.html ஜாதகம் கணிப்பது எப்படி | பகுதி 2 : ruclips.net/video/-SqnygzAuzI/видео.html ஜோதிடம் கற்க எளிய முறை என்ன : ruclips.net/video/Sh1BsJ4eayA/видео.html ஜோதிடம் பயிற்சி பெற விரும்பும் அத்துனை நண்பர்களும், குரு ஜோதிடம் RUclips சேனலில் பதிவு செய்யும் வீடியோ பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை பதிவு செய்கிறேன். ஆக தொட...
ஜோதிடத்தில் நம்பிக்கையும், கற்றுக்கள்ள ஆர்வமும் உண்டா | Guru Jothidam | Tamil astrology.
Просмотров 2,2 тыс.2 года назад
ஜோதிடத்தில் நம்பிக்கையும், கற்றுக்கள்ள ஆர்வமும் உண்டா | Guru Jothidam | Tamil astrology. Hello, I am posting Tamil astrology lessons training, life horoscope research and astrology software description video footage on this channel.Those who want to study Tamil astrology lessons will find it useful. Subscribe to Guru jothidam RUclips Channel : ruclips.net/channel/UC3XnKr5F0RDPKqydcx41luw Thanks...

Комментарии

  • @mekaa447
    @mekaa447 21 час назад

    Super ayya. 👌

  • @anbazhagans3137
    @anbazhagans3137 День назад

    Very easy to learners

  • @KDevaraj-o2n
    @KDevaraj-o2n 13 дней назад

    🙏🙏🙏👌

    • @gurujothidam8801
      @gurujothidam8801 12 дней назад

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @KDevaraj-o2n
    @KDevaraj-o2n 13 дней назад

    🙏🙏🙏👌

    • @gurujothidam8801
      @gurujothidam8801 12 дней назад

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @KDevaraj-o2n
    @KDevaraj-o2n 14 дней назад

    🙏🙏🙏👌

    • @gurujothidam8801
      @gurujothidam8801 14 дней назад

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @balavillageallrounder3011
    @balavillageallrounder3011 15 дней назад

    அருமை அருமை நன்றி

    • @gurujothidam8801
      @gurujothidam8801 14 дней назад

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @balavillageallrounder3011
    @balavillageallrounder3011 15 дней назад

    அருமையான எழிமையான பதிவு நன்றி வணக்கம்

    • @gurujothidam8801
      @gurujothidam8801 14 дней назад

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @dharmaraje5229
    @dharmaraje5229 17 дней назад

    வணக்கம் சார் ! சிறந்த எளிய முறையில் விளக்கங்களைத் தந்த உங்களுக்கு மிக்க நன்றி ! எனக்கு ஜோதிடம் படிக்க விருப்பம்.

    • @gurujothidam8801
      @gurujothidam8801 16 дней назад

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏 உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது 9600717271 என்ற எண்ணிற்கு என்னை அழைக்கவும் சார் விவரமாக பேசுவோம் நன்றி.🙏

  • @cknmatrimony
    @cknmatrimony 18 дней назад

    First Class ❤

  • @muthur1339
    @muthur1339 18 дней назад

    நான் 1 வருடம் படித்தேன் சிலது புரியவில்லை

    • @gurujothidam8801
      @gurujothidam8801 16 дней назад

      தொடர்ச்சியாக பயிற்சி செய்து பாருங்க சார்...கண்டிப்பா எல்லாம் புரியும்.🙏

  • @jkpnchannel1400
    @jkpnchannel1400 23 дня назад

    Super 👍🏻👍🏻

  • @karthikkumar5534
    @karthikkumar5534 23 дня назад

    உண்மை ஐயா

  • @manikandankannan9729
    @manikandankannan9729 26 дней назад

    Why 4 part has been uploaded, remining...When we have to expect ? Thanks for 4 parts

    • @gurujothidam8801
      @gurujothidam8801 25 дней назад

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @manokarmks8884
    @manokarmks8884 26 дней назад

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி

    • @gurujothidam8801
      @gurujothidam8801 25 дней назад

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @manokarmks8884
    @manokarmks8884 26 дней назад

    அருமை அருமை பொறுமையாக இந்த இளம் வயதில் சொல்கிறீர்கள் மிக்க நன்றி.

    • @gurujothidam8801
      @gurujothidam8801 25 дней назад

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @manikandankannan9729
    @manikandankannan9729 26 дней назад

    VERY BEST

  • @manikandankannan9729
    @manikandankannan9729 26 дней назад

    VERY CLEAR

  • @deivikandeivikan4047
    @deivikandeivikan4047 Месяц назад

    மிகவும்எளிமையாகபுரிகிறதுஐயாநன்றி

    • @gurujothidam8801
      @gurujothidam8801 Месяц назад

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @user-eb6ur5tt2m
    @user-eb6ur5tt2m Месяц назад

    Your explanation of Lagnam is unable to understand easily. Try to explain in better way.

  • @ramasubramaniankrishnaiyer9070
    @ramasubramaniankrishnaiyer9070 Месяц назад

    மிக அழகாக தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.நன்றி.

    • @gurujothidam8801
      @gurujothidam8801 Месяц назад

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @K.RAMASAMY-v1z
    @K.RAMASAMY-v1z Месяц назад

    4பகுதியும்அருமை. நன்றி

    • @gurujothidam8801
      @gurujothidam8801 Месяц назад

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @chandrikakrish9377
    @chandrikakrish9377 Месяц назад

    Beautiful teaching

  • @user-wy3jt7su6c
    @user-wy3jt7su6c Месяц назад

    நண்பரே என்க்கு 8,ல் சுக்கிரன் 38,ஆண்டு பிரியாமல் சந்தோசமாக வாழ்ந்த வருகிறோம் நன்றி வணக்கம்

    • @gurujothidam8801
      @gurujothidam8801 Месяц назад

      வணக்கம் சார்.🙏 வேத ஜோதிட முறையை மனசுல வைத்து உங்கள் கருத்தை பதிவு செய்துள்ளீர்கள். என்று நினைக்கிறேன் சார். நான் சொல்வது கேபி ஜோதிடம் சார். இதன்படி ஆய்வு செய்தால் 38 ஆண்டுகளாக பிரியாமல் வாழ்ந்ததற்கான காரணம் புரியும் சார். நன்றி...🙏

  • @rajarajandiran1767
    @rajarajandiran1767 Месяц назад

    எனக்கும் ஜோதிடம் கற்க விருப்பம் ஐயா

    • @gurujothidam8801
      @gurujothidam8801 Месяц назад

      வணக்கம் சார்.🙏 9600717271 என்ற எண்ணிற்கு என்னை அழைக்கவும் விவரம் கொடுக்கிறேன் சார். நன்றி...🙏

  • @varadharajuponnaiyan948
    @varadharajuponnaiyan948 Месяц назад

    யோவ் சொல்ல வேண்டிய விசயத்தை சட்டுனு சொல்லு ரொம்ப இழுக்காதே

    • @gurujothidam8801
      @gurujothidam8801 Месяц назад

      வணக்கம் சார்.🙏 எல்லோரும் எளிமையாக விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் நிதானமாக சொல்லிக் கொடுக்கிறேன். உங்களை ஒரு சிலரை மட்டும் மனதில் வைத்து சொல்லிக் கொடுக்க முடியாது சார். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பொறுமை இருந்தால் பின்பற்றுங்கள்... நன்றி...🙏

  • @thumuku9986
    @thumuku9986 Месяц назад

    பயனுள்ள தகவல்கள் சார் நன்றி ...

    • @gurujothidam8801
      @gurujothidam8801 Месяц назад

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 Месяц назад

    வாழ்க வளமுடன். 🙌🙌🙌

    • @gurujothidam8801
      @gurujothidam8801 Месяц назад

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @AnubuthambiAnbu
    @AnubuthambiAnbu Месяц назад

    Thank you vazhga valamudan

    • @gurujothidam8801
      @gurujothidam8801 Месяц назад

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @shanmugams4799
    @shanmugams4799 Месяц назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

    • @gurujothidam8801
      @gurujothidam8801 Месяц назад

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @d.rajamanickam895
    @d.rajamanickam895 Месяц назад

    👍

  • @vishnu...14356
    @vishnu...14356 Месяц назад

  • @user-bg3rt1ty1k
    @user-bg3rt1ty1k Месяц назад

    Sir na படிக்கா ஆசை ஆன்லைன் la class yedupingala

    • @gurujothidam8801
      @gurujothidam8801 Месяц назад

      வணக்கம் சார்.🙏 ஆன்லைன் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறேன் சார். பயிற்சியில் சேர விரும்பினால் 9600717271 என்ற எண்ணிற்கு அழைக்கவும் சார் விவரமாக பேசுவோம். நன்றி...🙏

  • @mani6678
    @mani6678 Месяц назад

    லக்னத்தைப் பற்றிய ஒரு நல்ல விளக்கம். இதைவிடத் தெளிவாக யாராலும் தெரிவிக்க இயலாது. மிக்க நன்றி ஐயா.

    • @gurujothidam8801
      @gurujothidam8801 Месяц назад

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @vasathamala8287
    @vasathamala8287 2 месяца назад

    க்ஷசூப்பர்சூப்பர்

    • @gurujothidam8801
      @gurujothidam8801 2 месяца назад

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @nandhagopal4165
    @nandhagopal4165 2 месяца назад

    நன்றி ஐயா பல் லாண்டுகாலம்வாழ்க

    • @gurujothidam8801
      @gurujothidam8801 2 месяца назад

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @VairavanS-g8g
    @VairavanS-g8g 2 месяца назад

    குருவே துணை கற்பிக்கும் முறையே தெளிவு உங்களிடம் தெளிவாய் பயில விரும்புகிறேன் ஐயா

    • @gurujothidam8801
      @gurujothidam8801 2 месяца назад

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @aravindr928
    @aravindr928 2 месяца назад

    🙏

  • @aravindr928
    @aravindr928 2 месяца назад

    🙏

  • @SANTHANAMRENGARAJAN
    @SANTHANAMRENGARAJAN 2 месяца назад

    லககின கனிப்பு குறித்து மிக அற்புதமான மற்றும் துல்லியமான காணொளி தொகுப்பு.

    • @gurujothidam8801
      @gurujothidam8801 2 месяца назад

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @kapaskarkapas549
    @kapaskarkapas549 2 месяца назад

    நன்றி ஐயா

  • @tvrr2009
    @tvrr2009 2 месяца назад

    Anysoftware

    • @gurujothidam8801
      @gurujothidam8801 2 месяца назад

      வணக்கம் சார்.🙏 மென்பொருள் பற்றி தகவல் அறிந்து கொள்ள 9600717271 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். விவரமாக விளக்கம் கொடுக்கிறேன். நன்றி...🙏

  • @tvrr2009
    @tvrr2009 2 месяца назад

    Wheretothispanchanfam

    • @gurujothidam8801
      @gurujothidam8801 2 месяца назад

      சீனிவாசன் பஞ்சாங்கம் சார்.

  • @tvrr2009
    @tvrr2009 2 месяца назад

    Good

  • @tvrr2009
    @tvrr2009 2 месяца назад

    AnykpsoftwReforphone

    • @gurujothidam8801
      @gurujothidam8801 2 месяца назад

      பிரம்ம வேத குருகுலம்

  • @astroshan32
    @astroshan32 2 месяца назад

    Super bro

  • @ajayannadurai6683
    @ajayannadurai6683 3 месяца назад

    Waiting for your next video part 5

    • @gurujothidam8801
      @gurujothidam8801 2 месяца назад

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @ajayannadurai6683
    @ajayannadurai6683 3 месяца назад

    Palan sollunga iyya

    • @gurujothidam8801
      @gurujothidam8801 2 месяца назад

      யாருக்கு ஐயா... உங்களுக்கா...இல்லை இந்த பதிவில் கணிக்கப்பட்ட ஜாதகத்திற்காக...

  • @s.susandammusthabi1452
    @s.susandammusthabi1452 3 месяца назад

    ஒருவேளை உங்கள் பிறந்தநாள் தேதி என்னவென்று சொன்னால் உங்களுக்கு ஜோதிடம் வந்திருப்பது சரியானதே என்று சொல்ல முடியலாம்... சொல்வீர்களா?

    • @gurujothidam8801
      @gurujothidam8801 2 месяца назад

      வணக்கம் சார்.🙏 கேபி ஜோதிட முறையில் ஜோதிடர் ஆனதற்கான காரணம் நான் அறிந்து கொண்டேன் சார். உங்களுடைய ஆய்வுக்கு வேண்டுமென்றால்...9600717271 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளவும்... பிறந்த விபரத்தை தருகிறேன். நன்றி...🙏

  • @s.susandammusthabi1452
    @s.susandammusthabi1452 3 месяца назад

    மிகச் சிறப்பு

    • @gurujothidam8801
      @gurujothidam8801 2 месяца назад

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @kanagadurgastudioarakkonam5700
    @kanagadurgastudioarakkonam5700 3 месяца назад

    மிக மிக அற்புதம் இவ்ளோ எளிமையான முறையில் சொல்லித்தர முடியுமா என்று எனக்கு தெரியவில்லை 😊👌👌👌👌🙏

    • @gurujothidam8801
      @gurujothidam8801 3 месяца назад

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏