மிகவும் தெளிவாக நீங்கள் சொல்லிக் கொள்வதை பார்க்கப்படும் பொழுது தெய்வத்தின் தெய்வம் மிகப் பொறுமையாக நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் பேசக்கூடிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் மிகத் தெளிவாக ஒருவர் புரியும் படியாக மிகத் தெளிவாக மிக மிக பொறுமையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள்
வணக்கம் சார்.🙏 வேத ஜோதிட முறையை மனசுல வைத்து உங்கள் கருத்தை பதிவு செய்துள்ளீர்கள். என்று நினைக்கிறேன் சார். நான் சொல்வது கேபி ஜோதிடம் சார். இதன்படி ஆய்வு செய்தால் 38 ஆண்டுகளாக பிரியாமல் வாழ்ந்ததற்கான காரணம் புரியும் சார். நன்றி...🙏
வணக்கம் சார்.🙏 ruclips.net/video/qrIQxmrFEK8/видео.html மேல் கொடுக்கப்பட்ட லிங்க் மூலமாக பாடத்தைப் பற்றியும் கட்டண விவரங்களை பற்றியும் அறிந்து கொள்ளவும் சார் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.
வணக்கம் சார்.🙏 ruclips.net/video/qrIQxmrFEK8/видео.html மேல் கொடுக்கப்பட்ட லிங்க் மூலமாக பாடத்தைப் பற்றியும் கட்டண விவரங்களை பற்றியும் அறிந்து கொள்ளவும் சார் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.
ஐயா தங்களின் ஜோதிட கர்ப்பித்தல் மிகசிரப்பாக உள்ளது தங்களிடம் ஜோதிடம் காக்கவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு மிகுதியால் உள்ளது எனக்கு ஜோதிடம் கற்று தருவீர்களா? நன்றி.
வணக்கம் சார்.🙏 எப்படி பயிற்சி கொடுக்கிறேன் என்பதை இப்போது தெளிவான விளக்கங்களோடு வீடியோ ஒன்று உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். இன்னும் மூன்று நாட்கள் இல்லை பதிவு செய்கிறேன். அதில் உங்களுடைய கேள்விக்கான பதில் கொடுக்கிறேன். நன்றி...🙏
வணக்கம் சார்.🙏 எப்பரல் மாதத்திற்கு பிறகு நான் தொடர்ச்சியாக ஜோதிடத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் பயன்பெறும் வகையில் வீடியோ பதிவுகள் பதிவு செய்கிறேன். இப்போது ஜாதகம் பார்க்கவும் மற்றும் ஜோதிடம் பயிற்சி கொடுக்கவும் நேரம் சரியாக உள்ளது சார். தற்சமயம் 75 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். ஏப்ரல் மாதத்தில் தான் அப்பயிற்சியானது முடிவடையும்... நன்றி...🙏
வணக்கம் சார்.🙏 அடிப்படையில் இருந்து ஜோதிடம் பயிற்சி கொடுத்து வருகிறேன் சார். மொத்தம் நான்கு மாத பயிற்சி சார்.பயிற்சி பெற விரும்பினால் 9600717271 அழைக்கவும் சார்.விவரமாக பேசுவோம் சார். நன்றி...🙏
வணக்கம் சார்.🙏 எல்லோரும் எளிமையாக விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் நிதானமாக சொல்லிக் கொடுக்கிறேன். உங்களை ஒரு சிலரை மட்டும் மனதில் வைத்து சொல்லிக் கொடுக்க முடியாது சார். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பொறுமை இருந்தால் பின்பற்றுங்கள்... நன்றி...🙏
மிகவும் அருமையாக விளக்கம் அல்லிதுள்ளீர்கள் நன்றி எனக்கும் ஜோதிடம் கற்றுக்கொள்ள விருப்பம் 😊😊
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
படிக்க விரும்பினால் 9600717271 என்ற எண்ணிற்கு அழைக்கவும் சார்.🙏
மென்மை எளிமை மேன்மை நேர்மை
கிருஷ்ண மூர்த்தியைத்
தெளிவாக்கும் திறம் அருமை அருமை அருமை
அன்புடன் கவிஞர் மலர்மதுரன் நண்பருக்கு நன்றி
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்..🙏
சிறப்பு...தெளிவான தமிழ்..
மிக்க நன்றி சார்...🙏
மிகவும் தெளிவாக நீங்கள் சொல்லிக் கொள்வதை பார்க்கப்படும் பொழுது தெய்வத்தின் தெய்வம் மிகப் பொறுமையாக நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் பேசக்கூடிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் மிகத் தெளிவாக ஒருவர் புரியும் படியாக மிகத் தெளிவாக மிக மிக பொறுமையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள்
Thank you sir 🙏
பயனுள்ள தகவல்கள் சார் நன்றி ...
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
மிக்க நன்றி மிக மிக பிரயோசமான பதிவு
சத்தியநீதன் மட்டக்களப்பு
Thank you sir 🙏
குருவாகிய உங்கள் பாதகமலம் பனிகின்றென்🙏🙏அற்புதமான விளக்கம்
Thank you sir 🙏
அருமையான விளக்கம் தருகிறீர்கள் சார் நன்றி ஐயா
மிக்க நன்றி சார்
, இதுநாள் வரை நான் இப்போ பல சோதிடர்களை பார்த்தேன் ஆனால் இதுபோன்ற கருத்துக்களை
இந்த சோதிட கருத்துக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.🙏
தெளிவான மற்றும் நிதானமான விளக்கம் நன்றி 🙏🙏🙏
Thank you sir 🙏
அருமையான வரிகள்
விளக்கம்
நன்றி ஐயா
அருமையாக பாடம் சொல்லிக்கொடுத்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐
மிக்க நன்றி சார்...🙏
@@natarajana5569quick
22:31
அருமையான பதிவு நன்றி ஐயா
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
சூப்பரா சொல்லிட்டு இருக்கீங்க அண்ணா
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்....🙏
Clear explanation 👍🌹
Thank you sir... 🙏
சகோதர கொஞ்சம் குழப்பம் .. மற்றபடி எல்லாமே நல்லா இருக்கு... 👌👌
வணக்கம் சார்...🙏
ஒரு முறைக்கு இரு முறை பாருங்க சார். குழப்பம் தீரும்...👍🙏
மேலும் பதிவுகள் வேண்டும். நன்றி
👍🙏
நன்றி
🙏
மிக அருமை. . தெளிவான விளக்கம். நன்று
Thank you sir 🙏
Arumai super thelivana vilakam👌👌👌🙏
Thank you sir...
Ayya Nan oyvu petra asiiriar soothidam katrukkolla asaippadugiren mudiyuma thank you
கற்றுக் கொள்ளலாம் முடியும் நம்புங்கள்...🙏
Super explanation can I send horoscope
Thank you sir 🙏
Excellent sir amazing explains
Thanks and welcome sir..🙏
உண்மை ஐயா
Good explanation.
Thank you sir 🙏
அருமையான விளக்கம் நன்றி ஐயா,
இது போன்று அனைவருக்கும் புரியும் படியாக விளக்கத்தை
பதிவிட்டுள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்.
Thank you sir 🙏
Super sir 🙏🙏🙏
Thank you sir
All the best sir 💐💐🙏🙏
Thank you sir🙏🙏
Arumai
Thank you sir 🙏
குருவே துணை
கற்பிக்கும் முறையே தெளிவு
உங்களிடம் தெளிவாய் பயில விரும்புகிறேன் ஐயா
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
Suber sir
Thank you sir 🙏
நண்பரே என்க்கு 8,ல் சுக்கிரன்
38,ஆண்டு பிரியாமல் சந்தோசமாக வாழ்ந்த வருகிறோம் நன்றி வணக்கம்
வணக்கம் சார்.🙏
வேத ஜோதிட முறையை மனசுல வைத்து உங்கள் கருத்தை பதிவு செய்துள்ளீர்கள். என்று நினைக்கிறேன் சார்.
நான் சொல்வது கேபி ஜோதிடம் சார். இதன்படி ஆய்வு செய்தால் 38 ஆண்டுகளாக பிரியாமல் வாழ்ந்ததற்கான காரணம் புரியும் சார்.
நன்றி...🙏
லக்னம், ராசி, நட்சத்திரபாதம், மூன்றும் சந்தியில் வரக்கூடியஜாதக அமைப்புள்ளதா சொல்லுங்களேன்
வர பதிவுகளில் சார்..
Super sr
✨🌺🌺✨🌺🌺✨
🌺🌺🌺🌺🌺🌺🌺
🌺🌺🌺🌺🌺🌺🌺
✨🌺🌺🌺🌺🌺✨
✨✨🌺🌺🌺✨✨
✨✨✨🌺✨✨✨
Thank you sir
Good
Thank you sir 🙏
சார் நான் தங்களிடம் தான் ஜோதிடம் கற்றேன். தங்களைவிட யாராலும் இவ்வளவு தெளிவாக கற்றுத்தர முடியாது சார்🙏💐
Thank you madam... 🙏
Good explanation
👍
Yes sir,
நீங்கள் இப்போது பலன் சொல்லும் அளவிற்கு கத்துகிட்டிங்களா
I want to learn KP system
வணக்கம் சார்.🙏
ruclips.net/video/qrIQxmrFEK8/видео.html
மேல் கொடுக்கப்பட்ட லிங்க் மூலமாக பாடத்தைப் பற்றியும் கட்டண விவரங்களை பற்றியும் அறிந்து கொள்ளவும் சார் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ gurupyo நாம
🙏
அருமை சகோ. உங்களிடம் இந்த ஜோதிட முறையை கற்க எவ்வளவு கட்டணம். எத்தனை நாட்கள் ஆகும்
வணக்கம் சார்...🙏
9600717271 என்ற எண்ணிற்கு அழைக்கவும் சார் விவரமாக பேசுவோம்..👍🙏
மகிழ்ச்சி
Thank you sir...
நல்ல விளக்கம்!
Super
Thank you sir 🙏
Sir விருச்சிகம் ராசி, விசாகம் நட்சத்திரம் என்ன லக்னாதிபதி Sir pls rply.
வணக்கம் சார்.🙏
ராசி கட்டத்தில் ல என்ற எழுத்து குறிப்பிட்டு இருப்பார்கள்.அந்த ராசி என்ன சார்..
Adan sir laknam
@@gurujothidam8801 மேஷம் Sir
@@nagalakshmi7800 மேஷம் லக்ணம் Bro laknadhibadhi enna bro
Laknathipathi sevvai
தங்களிடம். கேபி. ஜோதிடம் படிக்க விரும்புகிறேன். விளக்கங்கள் பிளீஸ்
வணக்கம் சார்.🙏
ruclips.net/video/qrIQxmrFEK8/видео.html
மேல் கொடுக்கப்பட்ட லிங்க் மூலமாக பாடத்தைப் பற்றியும் கட்டண விவரங்களை பற்றியும் அறிந்து கொள்ளவும் சார் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.
ஐயா ஜோதிடத்தில் தமிழ் கடவுள் முருகன் குமாரசாமியம் முறை சொல்லவும் ஐயா
🙏🙏🙏🙏👌
🙏
👍
🙏
ஐயா தங்களின் ஜோதிட
கர்ப்பித்தல் மிகசிரப்பாக உள்ளது தங்களிடம் ஜோதிடம் காக்கவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு மிகுதியால் உள்ளது எனக்கு ஜோதிடம் கற்று தருவீர்களா? நன்றி.
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
பயிற்சி விவரங்கள் அறிந்து கொள்ள 9600717271 என்ற எண்ணிற்கு அழைக்கவும் விவரமாக பேசுவோம் சார் நன்றி...🙏
நீங்கள் தமிழராக இருந்தால் முதலில் உங்கள் தமிழ் புலமையை கற்றுக் கொள்ளுங்கள் ஏனென்றால் உங்கள் பதிவில் பல தவறுகள் உள்ளன
என்னுடைய ராசி கடகம், மகரம் லக்னம் என்னுடைய லக்னாதிபதி என்ன Sir pls rplym
சனி சார்..
@@gurujothidam8801 எந்த கோவிளுக்கு போகனும் Sir pls rply
படித்தால் சா்டிபிகேட் தாிவீகளா exam eluthanuma
வணக்கம் சார்.🙏
எப்படி பயிற்சி கொடுக்கிறேன் என்பதை இப்போது தெளிவான விளக்கங்களோடு வீடியோ ஒன்று உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். இன்னும் மூன்று நாட்கள் இல்லை பதிவு செய்கிறேன். அதில் உங்களுடைய கேள்விக்கான பதில் கொடுக்கிறேன்.
நன்றி...🙏
🙏🙏🙏
ஐயா பாடம் 5 எப்பொழுது வரும்
வணக்கம் சார்.🙏
எப்பரல் மாதத்திற்கு பிறகு நான் தொடர்ச்சியாக ஜோதிடத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் பயன்பெறும் வகையில் வீடியோ பதிவுகள் பதிவு செய்கிறேன். இப்போது ஜாதகம் பார்க்கவும் மற்றும் ஜோதிடம் பயிற்சி கொடுக்கவும் நேரம் சரியாக உள்ளது சார். தற்சமயம் 75 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். ஏப்ரல் மாதத்தில் தான் அப்பயிற்சியானது முடிவடையும்...
நன்றி...🙏
நான் ஜோதிடம் பற்றிய படிக்க வேண்டும்
வணக்கம் சார்.🙏
9600717271 என்ற எண்ணிற்கு அழைக்கவும் சார் விவரமாக பேசுவோம்.🙏
ஐயா நான் இலங்கை நான் எப்படி கற்ப்பது
வணக்கம் சார்...🙏
9600717271 என்கின்ற whatsapp எண்ணிற்கு அழைக்கவும் சார்..விவரமாக பேசுவோம் சார்..நன்றி...🙏
Jothidam parkirerhala, Amt. Evalavu.
9600717271.. call me sir
அருமை அருமை வாழ்க வளமுடன் 🙏🏻
Thank you sir 🙏
Super ⭐🦜🦜 kpm
Thank you sir 🙏
🙏👍
🙏
அய்யா, ஒரு ஜாதகம் பார்க்க எவ்வளவு ஃபீஸ் வாங்குவீர்கள்
வணக்கம் சார்...🙏
9600717271 என்ற எண்ணிற்கு அழைக்கவும் சார். விபரம் தருகிறேன்...🙏
எனக்கும் ஜோதிடம் கற்க விருப்பம் ஐயா
வணக்கம் சார்.🙏
9600717271 என்ற எண்ணிற்கு என்னை அழைக்கவும் விவரம் கொடுக்கிறேன் சார்.
நன்றி...🙏
ஐயா வேதகாலத்தில் ஜோதிடக்கலை தோன்றவில்லை
வணக்கம் சார்.
எப்போது தோன்றியது, என்று சொன்னால் நான் தெரிந்து கொள்கிறேன் சார்.🙏
நான் 1 வருடம் படித்தேன் சிலது புரியவில்லை
தொடர்ச்சியாக பயிற்சி செய்து பாருங்க சார்...கண்டிப்பா எல்லாம் புரியும்.🙏
ஐயா வணக்கம் இந்த பாகை அப்படிங்கறது சரியானது ஒரு விளக்கம் தெரியவில்லை அதை தயவு செய்து அடுத்த பதிவில் தெரியப்படுத்த வேண்டும் ஐயா மிக்க நன்றி ஐயா
கண்டிப்பாக சார்.
நன்றி...🙏
Fees evalavu sir monthly
மாத கட்டணம் ..2000 Rs.
அடிப்படையை கற்றுக் கொடுங்கள்
வணக்கம் சார்.🙏
அடிப்படையில் இருந்து ஜோதிடம் பயிற்சி கொடுத்து வருகிறேன் சார்.
மொத்தம் நான்கு மாத பயிற்சி சார்.பயிற்சி பெற விரும்பினால் 9600717271 அழைக்கவும் சார்.விவரமாக பேசுவோம் சார்.
நன்றி...🙏
யோவ் சொல்ல வேண்டிய விசயத்தை சட்டுனு சொல்லு ரொம்ப இழுக்காதே
வணக்கம் சார்.🙏
எல்லோரும் எளிமையாக விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் நிதானமாக சொல்லிக் கொடுக்கிறேன். உங்களை ஒரு சிலரை மட்டும் மனதில் வைத்து சொல்லிக் கொடுக்க முடியாது சார். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பொறுமை இருந்தால் பின்பற்றுங்கள்...
நன்றி...🙏
aAà
Super
🙏🙏🙏👌
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏
👍🙏
🙏
🙏
Super sir.
Thank you sir 🙏