ஜோதிடம் கற்று கொள்ள மிகவும் ஆவலாக இருந்தேன்.... உங்களின் இந்த பதிவும் மூலம் மிக்க மகிழ்ச்சிங்க தொடர்ந்து நீங்கள் நடத்தும் ஜோதிட வகுப்புகளை தவறாமல் எழுதி வைத்து கொள்கிறேன்.... ரொம்ப நன்றிங்க சார் 🙏🙏
தொடர்ந்து பார்க்கிறேன். நான் ஒரு வள்ளுவ நாயினார் வகுப்பை சேர்ந்தவன்.என்னுடைய முன்னோர்கள் படித்து விட்டு வேலைசெய்பவர்கள்.எங்களுக்கு ஜாதகம் சொல்லி கொடுக்கவில்லை.உங்கள் மூலமாக கற்று கொள்கிறேன்.நன்றி வணக்கம்.செல்வராஜ்.
ஜோதிடத்தை கற்க தங்களின் வகுப்பு மிகவும் எளிதாகவும் பாமர மக்களுக்கு ம் புரிந்து கொள்ள எதுவாகவும் உள்ளது தாங்களும் தங்கள் குடும்பமும் குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ் நாள் முழுவதும்
Sir.. நான் வியாபார நோக்கில் கற்றுக் கொள்ள வேண்டும் என நான் கற்றுக் கொள்ள வில்லை.. நான் ஜோதிடத்தை குலத்தொழிலாக கொண்ட சமூகத்தைச் சேர்ந்தவன் படிக்கின்ற வயதில் நான் ஆர்வமின்மையால் தவறி விட்டேன் இப்போது வயது 42 ஆகிறது கடந்த ஒரு வருடமாக இதில் ஈடுபாடு கொண்டுள்ளேன் உங்களுடைய நீங்கள் நடத்தும் முறை மிக தெளிவாக புரிகிறது..நன்றி.
மிக அருமையான,தெளிவான விளக்கம்.சிலருடைய சோதிட பாடம் மிகவும் கஸ்ட்மாக இருக்கிறது.அவர்களுக்கே அது விளங்குகியதோ தெரியவில்லை.இந்தப்பணியை நீங்கள் பூரணப்படுத்தும் வரை ஓயாமல் உழையுங்கள்.நன்றி Sir.
அருமை அருமை அருமையான ஜோதிட தகவலை வழங்கியமைக்கு நன்றி ஐயா இதுபோல இன்னும் பல தகவலை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் வீடியோ முடிவில் கொஞ்சம் வேகமாக முடிக்கிறார்கள் அதை இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் நன்றிங்க ஐயா
Dear sir, my Name is Nagarajan I am interesting to learn astrology for long time but no one not suitable for me your astrology vedio only best for learning. Thank you very much sir
horoscope love marriage, arrange marriage compatibility matching. +91 9900123088 ஜாதக பொருத்தம்: 1 Jathaka porutham - பொதுவா, ஜாதகம்னு பார்த்தோம்னா லக்னத்திலேருந்து 7- ம் இடம், 8-ம் இடம் இந்த இரண்டும் நல்லா இருக்கானு பார்ப்பாங்க. ஜாதக பொருத்தம் (Tamil Jathagam porutham): 2 Jathaka porutham - அதே மாதிரி மாத்ருகாரகன், சகோதரகாரகன்னு சொல்றமாதிரி களத்திரகாரகன் சுக்கிரன் ஒருவருடைய ஜாதகத்துல நன்றாக இருக்க வேண்டும். ஜாதக பொருத்தம்: 3 Jathaka porutham - அப்படி இருந்தால்தான் திருமண வாழ்க்கை அந்தத் தம்பதிக்கு நன்றாக இருக்கும். அதேமாதிரி இரண்டாமிடம்னு சொல்லக்கூடிய தனம், குடும்பம் வாக்குஸ்தானம் நன்றாக பலம் பெற்று இருக்கவேண்டும். ஜாதக பொருத்தம் (Tamil Jathagam porutham): 4 Jathaka porutham - இதெல்லாம் நன்றாக இருந்தால்தான் காலாகாலத்துல திருமணம் நடந்து மனமொத்த தம்பதியா வாழ்வாங்க. முக்கிய திருமண பொருத்தம் பையனுக்கோ பொண்ணுக்கோ வரன் பார்க்கப் போறதுக்கு முன்னாடி அவங்க ஜாதகத்துல செவ்வாய் தோஷம் இருக்கா, சர்ப்பதோஷம் இருக்கான்னு? பார்க்குறது நல்லது. திருமண பொருத்தம் அதேபோல் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருக்கின்றது என்று கவலைப்பட தேவையில்லை, இந்தக் காலத்தில் செவ்வாய்தோஷம் இல்லாத ஜாதகம்தான் அபூர்வமா இருக்கு. அதனால செவ்வாய் தோஷத்துக்கு செவ்வாய் தோஷ இருக்கற இரண்டு ஜாதகங்களைச் சேர்த்து வெச்சோம்னா, அவங்களுடைய மன அலைவரிசைகள் ஒன்றாக இருக்கும். இதே மாதிரி ராகு கேது கிரகங்களின் நிலையையும் கொஞ்சம் பார்க்கணும். திருமண பொருத்தம் நட்சத்திர பொருத்தம்: 1 நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே பார்த்துட்டு, திருமணம் செய்யக்கூடாது. ஒவ்வொரு நட்சத்திரத்துக்குன்னு சில குணாம்சங்கள் உண்டு. நட்சத்திர பொருத்தம் (Natchathira porutham): 2 ஆனாலும், ஜாதகருடைய லக்னம் என்ன, லக்னாதிபதி எங்க இருக்கார், ஜாதகருக்கு இப்போ என்ன திசை நடக்குது, அடுத்து என்ன திசை வரப் போகுதுன்னு பார்க்கணும். அதை விட்டுட்டு, பரணிக்கு பூசம் பொருந்தும், ரோகிணிக்கு மகம் பொருந்தும்னு பொத்தாம் பொதுவா பார்க்கக் கூடாது. நட்சத்திர பொருத்தம்: 3 அதாவது அது திருமணப்பொருத்தம் (thirumana porutham) பார்க்கிறதுக்கு ஒரு நுழைவு. ஆனால், அதுவே முடிவாகி விடாது. நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே பார்த்துட்டு தினம், கணம், ரஜ்ஜூனு பத்துக்கு 7 பொருத்தம் இருக்கு, 8 பொருத்தம் இருக்குன்னு முடிவு பண்ணிடக்கூடாது. முக்கியமா போகஸ்தானமான 3-ம் இடத்தைப் பார்க்கணும். நட்சத்திர பொருத்தம்: 5 இரண்டு பேர் ஜாதகத்துலயும் போகஸ்தானம்ங்கிற 3-ம் இடம் நல்லா இருக்கான்னு பார்க்கணும். திருமண பொருத்தம் (thirumana porutham) பார்க்கும்போது ‘ராசிப் பொருத்தம்’, ‘யோனிப்பொருத்தம்’ இரண்டும் இருக்கான்னு முக்கியமா பார்க்கணும். முக்கிய திருமண பொருத்தம்: பார்க்கும்போது பத்துப் பொருத்தம் மட்டும் பார்க்காம, ஜாதகருடைய கிரகங்களின் நிலை, தசா புத்தி இதெல்லாம் பார்க்கணும். mukkiya thirumana porutham:- அதே மாதிரி சனிதிசை நடக்கிற ஜாதகருக்கு ராகு, கேது, செவ்வாய் திசை நடக்கிற ஜாதகரைச் சேர்க்கக்கூடாது. ராகு திசை நடக்கிறவருக்கு கேது, செவ்வாய், சனி திசை நடக்கிறவரைச் சேர்க்கக்கூடாது. இப்படி தசா புத்தி நல்லா இருக்கான்னும் பார்க்கணும். இப்படிப் பார்த்து சேர்த்திட்டோம்னா அந்நியோன்யமா இருப்பாங்க. குழந்தை பாக்கியமும் உடனே கிடைக்கும். கடைசி வரைக்கும் அவங்களோட வாழ்க்கை வசந்தமா இருக்கும். திருமண பெயர் பொருத்தம் மட்டும் பார்க்க: திருமண பெயர் பொருத்தம்:- வெறும் பெயர் பொருத்தத்தை மட்டும் பார்த்து திருமண பொருத்தம் (thirumana porutham) பார்க்கக்கூடாது. மேல் கூறப்பட்டுள்ள அனைத்து விஷயங்களை தெரிந்து கொண்டு அதன் பிறகுதான் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும். Horoscope match +91 9900123088 refer friends family. ruclips.net/channel/UCnHd3Q2L8osehLWYWznIekQ
எனக்கு ஆஸ்ட்ரோ ல மிகவும் ஆர்வம் உண்டு ஆனால் அடிப்படை தெரியாது. தங்கள் வீடியோ மிகவும் முக்கியமான அடிப்படை பற்றி கற்பிக்கும் வகையில் உள்ளது. மனமார்ந்த நன்றி!
மிகவும் அருமை தெளிவான விளக்கம். நன்றி. நான் முதன்முறையாக ஜோதிடம் கற்க விரும்பி பார்த்த முதல் வீடியோ அருமை
நீங்கள் நல்ல ஜோதிடம் சொல்லி இருக்கிறீர்கள் இது இதுக்கப்புறம் அடுத்து அடுத்து பதிவு போடுங்க ஜோதிடம் கற்றுக் கொள்வதற்கு ஈஸியாக இருக்கு நன்றி ஐயா
வணக்கம். உங்களது அடிப்படை ஜோதிட வழி காட்டும் வகை மிகவும் அருமை.வாழ்த்துக்கள்.
Super sir
வணக்கம் அய்யா
எளிமையாக அழகாக சுருக்கமாக ராசிசக்கரைத்தை விளக்கியிருக்கிறீர்கள்.
சர ராசியை அசையும் தன்மை ஸ்திர ராசியை அசையாத நிலைத்ததன்மை உபயராசி அசையும் தன்மையும் அசையா தன்மையும்கலந்திருக்கும் எனன்றுபடித்திருக்கிறேன்.
ஜோதிடம் கற்று கொள்ள மிகவும் ஆவலாக இருந்தேன்.... உங்களின் இந்த பதிவும் மூலம் மிக்க மகிழ்ச்சிங்க தொடர்ந்து நீங்கள் நடத்தும் ஜோதிட வகுப்புகளை தவறாமல் எழுதி வைத்து கொள்கிறேன்.... ரொம்ப நன்றிங்க சார் 🙏🙏
வாழ்க வளமுடன் மிக அருமையான முயற்சி மற்றவர்களுக்கு பயன்படும் படியான வழிகாட்டுதலுக்கு நன்றி
அருமையான விளக்கம் ஈஸியா இருக்கு ஆர்வமா இருக்கு நல்லா கத்துக்கலாம் என நம்பிக்கை வருது நன்றி ஜீ 🙏
தொடர்ந்து பார்க்கிறேன். நான் ஒரு வள்ளுவ நாயினார் வகுப்பை சேர்ந்தவன்.என்னுடைய முன்னோர்கள் படித்து விட்டு வேலைசெய்பவர்கள்.எங்களுக்கு ஜாதகம் சொல்லி கொடுக்கவில்லை.உங்கள் மூலமாக கற்று கொள்கிறேன்.நன்றி வணக்கம்.செல்வராஜ்.
திரு.சதிஸ் அவர்களுக்கு மிகவும் நன்றி.👏👏👏 மிகவும் பயனுள்ள வகையில் ஜோதிடம் கற்க விரும்பும் எனக்கு தங்கள் ஆரம்ப பாடம் மனதில் பதிய வைக்கிறது.
சார் முதல் பாடம் வேற லெவல். மிகவும் தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றிகள் பல.
அருமையான விளக்கம். சுலபமாக புரிந்துகொள்ளலாம். வாழ்த்துக்கள். அடுத்த பதிவு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி.
மிகவும் தெள்ளத்தெளிவாக வகுப்பை தொகுத்து வழங்கியதற்கு மனமார்ந்த நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்
Super
Hello sir vanakkamba super
வணக்கம் ஐயா, மிக தெளிவாக அடிப்படை ஜாதகம் பற்றி தெரிவித்ததற்கு நன்றி. ஆர்வம் உள்ளவர்களுக்கு நல்ல பயன் தருகிற நல்ல பதிவு. நன்றி வாழ்த்துகள்.
மிக அருமையாக விளக்கினீர்கள்.நன்றி.
இன்று உங்கள் வீடியோவை பார்த்து இந்த நேரத்தில் வீடியோ இருந்து குறிப்புகள் எடுத்து கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி
Thank you very much. Now I am Start studying your class
அடிப்படை ஜோதிடம் அருமையான விளக்கம் தந்த ஆசானுக்கு நன்றி 🙏🙏🙏
அடிப்படை ஜோதிடம் அருமையான விளக்கமாக இருந்த து மிக்க நன்றி ஆசான்🎉🎉🎉
சார் அருமை இந்த மாதிரியான வீடியோவை பார்க்க ரொம்ப சந்தோசம்
மிகச்சிறந்த ஆசிரியர் நீங்க மிகவும் தன்னம்பிக்கையோடு உங்களை குருவாக ஏற்றுக்கொண்டு கற்றுக் கொள்கிறேன் ஐயா
நீங்கள் கூறியது மிகவும் அழகாகவும் தெளிவாகவும் இருந்தது. மிக்க நன்றி
1 நீங்கள் கூறுவது நன்றாக உள்ளது
எளிதில் புரியும் படி உள்ளது உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா மிகவும் தெளிவான முறையில் ஜாதகத்தை கற்பிக்கிறார்கள் மிகவும் நன்றி
Romba theliva puriyura mari sollirukeenga. Great job.... Thank you and your whole team
அருமையா பொறுமையா சொள்ளித்தரீங்க குருவே நன்றிகள்
Clean and clear information.Thank u very much
ஜோதிடத்தை கற்க தங்களின் வகுப்பு மிகவும் எளிதாகவும் பாமர மக்களுக்கு ம் புரிந்து கொள்ள எதுவாகவும் உள்ளது தாங்களும் தங்கள் குடும்பமும் குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ் நாள் முழுவதும்
நன்றி சர் ஜோசியம் ஆராய்ந்து பார்த்தால் அதிகமான விஷயங்கள் இருக்குது நன்றி நற்பவி
Sir.. நான் வியாபார நோக்கில் கற்றுக் கொள்ள வேண்டும் என நான் கற்றுக் கொள்ள வில்லை.. நான் ஜோதிடத்தை குலத்தொழிலாக கொண்ட சமூகத்தைச் சேர்ந்தவன் படிக்கின்ற வயதில் நான் ஆர்வமின்மையால் தவறி விட்டேன் இப்போது வயது 42 ஆகிறது கடந்த ஒரு வருடமாக இதில் ஈடுபாடு கொண்டுள்ளேன் உங்களுடைய நீங்கள் நடத்தும் முறை மிக தெளிவாக புரிகிறது..நன்றி.
ஓம் குருவே சரணம் முருகா முருகா ஓம் முருகா
மிக அருமையான,தெளிவான விளக்கம்.சிலருடைய சோதிட பாடம் மிகவும் கஸ்ட்மாக இருக்கிறது.அவர்களுக்கே அது விளங்குகியதோ தெரியவில்லை.இந்தப்பணியை நீங்கள் பூரணப்படுத்தும் வரை ஓயாமல் உழையுங்கள்.நன்றி Sir.
அருமையான பதிவு அடுத்த பதிவிற்கு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் 👍🔥
கேட்க மிகவும் ஆர்வமாக இருந்தது நண்பரே
அண்ணா..நன்றி..
நல்லா தெளிவாக இருக்கு...
இந்த சேவைக்கு நன்றி 🙏
எளிமையாகவும் ஆழ்ந்த விளக்கம் சிறப்பு மிக்க நன்றி ஐயா குரு வணக்கம்
அருமையாக சொன்னீர்கள் பாடம் ஒன்று ....இரண்டாவது பாடமும் எனக்கு சொல்லுங்கள்
ஐயா நான் நீண்ட நாட்களாக. ஆசை. பட்டேன் ஜோதிடம் பழக. நன்றி தோடரட்டும் 🙏🙏🙏👌👌
Nandrigel kodi
மிகத் தெளிவான விளக்கங்கள். நன்றி
Super sir. Thank you sir.
Very good explanation.
அருமை அருமை அருமையான ஜோதிட தகவலை வழங்கியமைக்கு நன்றி ஐயா இதுபோல இன்னும் பல தகவலை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் வீடியோ முடிவில் கொஞ்சம் வேகமாக முடிக்கிறார்கள் அதை இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் நன்றிங்க ஐயா
சி
வஞானம்.சார் உங்களின் ஏ2 தமிழ் சேனலில் கற்றுக்கொள்வது சுலபமாக வுள்ளது.நன்றி.
வணக்கம்.
Sir nanum astrology class poituiruken sir ungalthu explain super sirb👌
Very Super Video For Basic information about Astrology god bless you
தங்களுடைய உரை அருமையாக உள்ளது தங்களுடைய விளக்கவுரையும் எளிமையாக உள்ளது நன்றி வணக்கம்
சூப்பர் நல்லா புரியுது
வணக்கம் . நானும் ஜோதிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.. உங்கள் முதல் பாடம் தெளிவாக உள்ளது. எனக்கு நம்பிக்கை வந்தது நன்று.
எளிமையான ஆழமான விளக்கம்.நன்றி
மிகவும் சிறப்பு
Dear sir, my Name is Nagarajan I am interesting to learn astrology for long time but no one not suitable for me your astrology vedio only best for learning. Thank you very much sir
மிகவும் அருமையான பதிவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
horoscope love marriage, arrange marriage compatibility matching.
+91 9900123088 ஜாதக பொருத்தம்: 1
Jathaka porutham - பொதுவா, ஜாதகம்னு பார்த்தோம்னா லக்னத்திலேருந்து 7- ம் இடம், 8-ம் இடம் இந்த இரண்டும் நல்லா இருக்கானு பார்ப்பாங்க.
ஜாதக பொருத்தம் (Tamil Jathagam porutham): 2
Jathaka porutham - அதே மாதிரி மாத்ருகாரகன், சகோதரகாரகன்னு சொல்றமாதிரி களத்திரகாரகன் சுக்கிரன் ஒருவருடைய ஜாதகத்துல நன்றாக இருக்க வேண்டும்.
ஜாதக பொருத்தம்: 3
Jathaka porutham - அப்படி இருந்தால்தான் திருமண வாழ்க்கை அந்தத் தம்பதிக்கு நன்றாக இருக்கும். அதேமாதிரி இரண்டாமிடம்னு சொல்லக்கூடிய தனம், குடும்பம் வாக்குஸ்தானம் நன்றாக பலம் பெற்று இருக்கவேண்டும்.
ஜாதக பொருத்தம் (Tamil Jathagam porutham): 4
Jathaka porutham - இதெல்லாம் நன்றாக இருந்தால்தான் காலாகாலத்துல திருமணம் நடந்து மனமொத்த தம்பதியா வாழ்வாங்க.
முக்கிய திருமண பொருத்தம்
பையனுக்கோ பொண்ணுக்கோ வரன் பார்க்கப் போறதுக்கு முன்னாடி அவங்க ஜாதகத்துல செவ்வாய் தோஷம் இருக்கா, சர்ப்பதோஷம் இருக்கான்னு? பார்க்குறது நல்லது.
திருமண பொருத்தம்
அதேபோல் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருக்கின்றது என்று கவலைப்பட தேவையில்லை, இந்தக் காலத்தில் செவ்வாய்தோஷம் இல்லாத ஜாதகம்தான் அபூர்வமா இருக்கு.
அதனால செவ்வாய் தோஷத்துக்கு செவ்வாய் தோஷ இருக்கற இரண்டு ஜாதகங்களைச் சேர்த்து வெச்சோம்னா, அவங்களுடைய மன அலைவரிசைகள் ஒன்றாக இருக்கும். இதே மாதிரி ராகு கேது கிரகங்களின் நிலையையும் கொஞ்சம் பார்க்கணும்.
திருமண பொருத்தம்
நட்சத்திர பொருத்தம்: 1
நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே பார்த்துட்டு, திருமணம் செய்யக்கூடாது. ஒவ்வொரு நட்சத்திரத்துக்குன்னு சில குணாம்சங்கள் உண்டு.
நட்சத்திர பொருத்தம் (Natchathira porutham): 2
ஆனாலும், ஜாதகருடைய லக்னம் என்ன, லக்னாதிபதி எங்க இருக்கார், ஜாதகருக்கு இப்போ என்ன திசை நடக்குது, அடுத்து என்ன திசை வரப் போகுதுன்னு பார்க்கணும்.
அதை விட்டுட்டு, பரணிக்கு பூசம் பொருந்தும், ரோகிணிக்கு மகம் பொருந்தும்னு பொத்தாம் பொதுவா பார்க்கக் கூடாது.
நட்சத்திர பொருத்தம்: 3
அதாவது அது திருமணப்பொருத்தம் (thirumana porutham) பார்க்கிறதுக்கு ஒரு நுழைவு.
ஆனால், அதுவே முடிவாகி விடாது. நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே பார்த்துட்டு தினம், கணம், ரஜ்ஜூனு பத்துக்கு 7 பொருத்தம் இருக்கு, 8 பொருத்தம் இருக்குன்னு முடிவு பண்ணிடக்கூடாது.
முக்கியமா போகஸ்தானமான 3-ம் இடத்தைப் பார்க்கணும்.
நட்சத்திர பொருத்தம்: 5
இரண்டு பேர் ஜாதகத்துலயும் போகஸ்தானம்ங்கிற 3-ம் இடம் நல்லா இருக்கான்னு பார்க்கணும். திருமண பொருத்தம் (thirumana porutham) பார்க்கும்போது ‘ராசிப் பொருத்தம்’, ‘யோனிப்பொருத்தம்’ இரண்டும் இருக்கான்னு முக்கியமா பார்க்கணும்.
முக்கிய திருமண பொருத்தம்:
பார்க்கும்போது பத்துப் பொருத்தம் மட்டும் பார்க்காம, ஜாதகருடைய கிரகங்களின் நிலை, தசா புத்தி இதெல்லாம் பார்க்கணும்.
mukkiya thirumana porutham:- அதே மாதிரி சனிதிசை நடக்கிற ஜாதகருக்கு ராகு, கேது, செவ்வாய் திசை நடக்கிற ஜாதகரைச் சேர்க்கக்கூடாது. ராகு திசை நடக்கிறவருக்கு கேது, செவ்வாய், சனி திசை நடக்கிறவரைச் சேர்க்கக்கூடாது.
இப்படி தசா புத்தி நல்லா இருக்கான்னும் பார்க்கணும். இப்படிப் பார்த்து சேர்த்திட்டோம்னா அந்நியோன்யமா இருப்பாங்க.
குழந்தை பாக்கியமும் உடனே கிடைக்கும். கடைசி வரைக்கும் அவங்களோட வாழ்க்கை வசந்தமா இருக்கும்.
திருமண பெயர் பொருத்தம் மட்டும் பார்க்க:
திருமண பெயர் பொருத்தம்:- வெறும் பெயர் பொருத்தத்தை மட்டும் பார்த்து திருமண பொருத்தம் (thirumana porutham) பார்க்கக்கூடாது. மேல் கூறப்பட்டுள்ள அனைத்து விஷயங்களை தெரிந்து கொண்டு அதன் பிறகுதான் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும். Horoscope match +91 9900123088 refer friends family.
ruclips.net/channel/UCnHd3Q2L8osehLWYWznIekQ
நல்ல புரிதல் கூடிய பதிவு சார் 🙏🙏 நன்றி குருஜி
வாழ்க வளமுடன் குருவே துணை நல்ல பதிவு , நன்றாக புரிந்தது.
suuuuupppppeeeeerrrrr nga sir.
சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு
Super very clear teaching
மிக சிறப்பு சிறந்த ஒலிப்பதிவு
நீங்கள் சொல்வது நன்றாக உள்ளது
அருமை அருமை நல்ல பதிவு நன்றி
அருமையான பதிவு நன்றி
Well narrated . Simple and specific.
Super very clearly understood
Nice explanation sir
Thank you
Enaku romba interest sir azhaga explain panringa
அய்யா சேவைக்கு நன்றி
புரியும் படி கூறினீர் மிக்க நன்றி
நன்றாக இருந்தது
Very short and clear explanation
ஐயா தங்கள் வகுப்பு மிகவும் அருமை
நன்றி ஐயா மிக எளிமையான விளக்கம் வாழ்த்துகள்
அடிப்படை ஜோதிடம் கற்க மிக அருமையாக உள்ளது வணக்கம் ஐயா
Sema class very interesting anna
Very clear
அருமையான பதிவு
Thank u sir Arumaiyana vilakam
எனக்கு ஆஸ்ட்ரோ ல மிகவும் ஆர்வம் உண்டு ஆனால் அடிப்படை தெரியாது.
தங்கள் வீடியோ மிகவும் முக்கியமான அடிப்படை பற்றி கற்பிக்கும் வகையில் உள்ளது.
மனமார்ந்த நன்றி!
Fantastic explanation sir
வணக்கம் அய்யா உங்கள் விளக்கம் மிகவும் தெளிவாகவும் நன்றாக புரியும்படியும் உள்ளது நீங்கள் கொடுக்கும் விவரங்கள் திருக் கணிதமா அல்லது வாக்கிய பஞ்சாங்கமா
அருமையான விளக்கம் சார்
Very clear explanation
Tq
அருமைஉண்மையில் புரிகிறமாதிரிகற்றுத்தந்துள்ளீர்கள்.🙏🙏🙏🙏
உளமார்ந்த நன்றி ஐயா
For me
Very useful
I like to learn
Thank you
Simply Super
Good teaching ❤
இலகுவான தெளிவான விளக்கம் மிகச் சிறப்பு
ஈஸியா இருக்கு தொடந்து போடுங்கள் ஜோதிடம் கற்க ஆவலாக உள்ளேன்
Thank you so much ayya🙏🙏🙏
Super super nalla class
Clear explanation video sir
Super Sir Romba Clear ah puridhung Sir Idhanala easy ah kathukalam thank you Sir🙏🙏
எனக்கு மிகவும் தெளிவாக இருக்கிறது 2 பாடம் சொல்லுங்க சார் ரொம்ப நன்றி சார்
Nanraga thelivaaga purikirathu then you
அருமையா விளக்கம்
Good teaching
Nalla class eduthinga sir nandri
அடிப்படை ஜோதிடம் முதல் பாகம் மிகவும் நேர்த்தியாக இருந்தது மனதில் பதிந்தது
நன்று...வாழ்க வளமுடன்
Thanks.
thank you it is very fine
Semmaya erukku 👍👍👍