Supr ah sonninga oru oru line um...... Aana ithuku ena senja nala irkalam parigaram irkanu oru video pota nala irkum sir🙇♀️ thadai thamatham elathlayum intha video vche parigaram sonna nala irkum 🥹🙏
சார், எனக்கு 10ம் இடம் - செவ்வாய், 2- குரு இருக்கார், 11- empty அஹ இருக்கு.. எனக்கு இருக்க தொழிலும் கைகுடுக்கல,5 வருஷமா gov எக்ஸாம் எழுதுறேன் வேலை கிடைக்கல, தகுதி இல்லாதவன்லாம் அட்வைஸ் பன்றாங்க.. என் ஜாதகம் உங்கள்ட எப்புடி சார் பாக்குறது.. இப்போ என் நிலைமை மாறும்னு சொல்லுங்க 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😢
1. அய்யா எனக்கு நீண்ட நாட்காளாக உள்ள சந்தேகம், ஒரு ஜாதகத்தினை பார்த்து பலன் சொல்லும் பொழுது லக்கினத்தை மையமாக வைத்து பலன் சொல்ல வேண்டும் என்று பலரும் சொல்கிறார்கள் . அப்படி என்றால் லக்கினம் என்பதே முதலாம் இடம் ஆகிறது. அப்படி இருக்கும் பொழுது ராசியின் அவசியம் என்ன என்பதினை தயவு செய்து கூற வேண்டுகிறேன். 2. மற்றொரு சந்தேகம் என்னவென்றால் வருடங்கள் தோறும் கிரஹ பெயர்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன. இப்பொழுது உதாரணமாக ஒருவர் கன்னி ராசி மற்றும் மகர லக்கினம் என்று வைத்துக்கொண்டால் அவர்களுக்கு நடக்கும் பெயர்ச்சி பலன்களை ராசிக்கு எடுத்துக் கொள்வதா அல்லது லக்கினத்திற்கு எடுத்துக்கொள்வதா. உதாரணமாக கன்னி ராசிக்கு சனி பெயர்ச்சி முடிந்த அதே நாள் மகர லக்கினத்திற்கு சனி பெயர்ச்சி தொடங்கும். இப்படி இருக்க அந்த ஜாதகருக்கு எந்த சனி பெயர்ச்சி சரியான முறையில் வேலை செய்யும்
யாரும் சரியாக ஜோதிடம் ச சொல்வதில்லை.. Computer பார்த்து அதில் உள்ளதையே எல்லாம் கூறுகிறார்.. உண்மையாக ஜோதியர் இங்கு யாருமில்லா.. இது என் பல வருட. அனுபவத்தில் செல்கிறேன்.
Supr ah sonninga oru oru line um...... Aana ithuku ena senja nala irkalam parigaram irkanu oru video pota nala irkum sir🙇♀️ thadai thamatham elathlayum intha video vche parigaram sonna nala irkum 🥹🙏
Okay ma
Very usefull....thank u...12 m கட்டத்தை பற்றி detail la சொல்லாமல் விட்டுவிட்டார்கள் bro.....
நன்றி சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் சார
Great 🎉shiva adimai
மிக்க நன்றி அண்ணா🙏🏻
Thank
Super💯🙏
Sir en veetukaarudhu kanni raasi,atha natchathiram aana paatham matrum lagnam terila konjam solringa please. 12.11.2001.
10pm please sir
அருமை 🎉🎉🎉
super ra soli tharinga plz nariya podunga plzz
Okay
ஐயா மகிழ்ச்சி 🙏🦚🦜👍 நட்சத்திர நின்ற கால் விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்😊
Nice
Sir kadaka rasi,Mena laknam this year epti irukum ,intha details sollunga sir..?
சார், எனக்கு 10ம் இடம் - செவ்வாய், 2- குரு இருக்கார், 11- empty அஹ இருக்கு.. எனக்கு இருக்க தொழிலும் கைகுடுக்கல,5 வருஷமா gov எக்ஸாம் எழுதுறேன் வேலை கிடைக்கல, தகுதி இல்லாதவன்லாம் அட்வைஸ் பன்றாங்க.. என் ஜாதகம் உங்கள்ட எப்புடி சார் பாக்குறது.. இப்போ என் நிலைமை மாறும்னு சொல்லுங்க 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😢
Kittathatta enoda jathagatha vchu solramariye irk sir enakaga sonamari🥹 mesha lagnam naalula sevvai 7 la ragu 9 la sukkiran 10 kuriya sanibagavan 11 enakaga pota mariye irk😕 elame late tha en lf la😭
வணக்கம், நவாம்சத்தில் வக்ர சுக்கிரன் கேது இணைவு உள்ளது எனில் இதனால் பாதிப்பு ஏற்படுமா இல்லை ஏற்படாத
ஐயா வணக்கம் . என் பொண்ணு மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம் லக்கனம் சிம்மம் திருமண எப்போது நடக்கும் என்பதை கூறுங்கள்.
Sir laknam paakanuma or raasi paakanuma. Ethu best
Laknam...Laknam thaan muthal veedu
@@divakardivakar3290 sorry sir naan kaetkurathu . Pothu palankal paakirapa pothu. Naan kanni lakhnam thulam rasi .
Vanakkam Anna veedu vangum amappu eppothu varum entha thisa puthiyil nadakkum vilakkam sollavum pls
1. அய்யா எனக்கு நீண்ட நாட்காளாக உள்ள சந்தேகம், ஒரு ஜாதகத்தினை பார்த்து பலன் சொல்லும் பொழுது லக்கினத்தை மையமாக வைத்து பலன் சொல்ல வேண்டும் என்று பலரும் சொல்கிறார்கள் . அப்படி என்றால் லக்கினம் என்பதே முதலாம் இடம் ஆகிறது. அப்படி இருக்கும் பொழுது ராசியின் அவசியம் என்ன என்பதினை தயவு செய்து கூற வேண்டுகிறேன்.
2. மற்றொரு சந்தேகம் என்னவென்றால் வருடங்கள் தோறும் கிரஹ பெயர்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன. இப்பொழுது உதாரணமாக ஒருவர் கன்னி ராசி மற்றும் மகர லக்கினம் என்று வைத்துக்கொண்டால் அவர்களுக்கு நடக்கும் பெயர்ச்சி பலன்களை ராசிக்கு எடுத்துக் கொள்வதா அல்லது லக்கினத்திற்கு எடுத்துக்கொள்வதா. உதாரணமாக கன்னி ராசிக்கு சனி பெயர்ச்சி முடிந்த அதே நாள் மகர லக்கினத்திற்கு சனி பெயர்ச்சி தொடங்கும். இப்படி இருக்க அந்த ஜாதகருக்கு எந்த சனி பெயர்ச்சி சரியான முறையில் வேலை செய்யும்
Itha pathi pala pathivukalil solliruka ... Nalaiku particular ah ungalkaga video upload panren
@@Shivanadimai மிக்க நன்றி அய்யா
Super
anna nariya podunga
யாரும் சரியாக ஜோதிடம் ச
சொல்வதில்லை.. Computer பார்த்து அதில் உள்ளதையே எல்லாம் கூறுகிறார்.. உண்மையாக ஜோதியர் இங்கு யாருமில்லா..
இது என் பல வருட. அனுபவத்தில் செல்கிறேன்.
I love u ❤
4ஆம் கட்டம் எந்த கிரகங்கள் இல்லாமல் இருந்தால் என்ன பலன் எந்த கிரகங்களும் இல்லை என்ன பலன் ஐயா ...
விருச்சிகம் லக்னம் மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திரம் பலன் சொல்லுங்கள்
நீங்க எங்கேயோ போகப் போறீங்க .......
😂😂😂
11/03/97ah
Kani lakinam
Enga massam sevvaiyaga irundal
11ல்சனி, சூரியன், புதன், சுக்கிரன்.2ல்கேது8ல்ராகு,7ல்குருமிதுனராசிதிருவாதிரைநட்சத்திரம்.மேஷலக்னம்திருமணம்எப்போநடக்கும்தற்பொழுதுசனிதசாராகுபுத்தி.31வயதாகிறது.தொழில்அமையுமா.அரசுவேலைகிடைக்குமா.
Kidaikum nalla muyarchi panuga
Sir astro consultant unga kitta panna contact details please
Sorry... Consultation panrathu illama ...
மேஷம் ராசி கடக லக்கினம் அஸ்வினி நட்சத்திரம்
ஒரு பாவகத்தில் இருக்கும் கிரகங்களுக்கு பலம் அதிகமா இல்லை பார்க்கும் கிரகங்களுக்கு பலம் அதிகமா