விருச்சிக லக்கினம் ராசி.லக்கினாதிபதி துலாம் சனி துலாம் 12ம் இடம்.புதன் 2 ல் குருவுடன் .லக்கினத்தில் சந்திரன் கேது. கேட்கும் போது ஆயுள் குறைவு என் சொன்னார்கள் .😢
தயவு செய்து இந்த ஜாதகத்தை உதாரணம் காட்டி ஆயுள் பலம் கூறவும். ஜாதகரின் பெயர் ஆனந்த் சிம்ம லக்னம்,ராசி சித்திரை 2 ஆம் பாதம், சூரியன்,செவ்வாய்,சுக்ரன் மிதுனத்திலும், குரு,சனி,தேய் பிறை சந்திரன் கன்னியிலும்,புதன் கும்மத்திலும்,ராகு கடகம்,கேது மகரம். தயவு செய்து உங்கள் பதிவில் போடவும்
தனுசு லக்னம் மகரத்தில் குரு சனி ஒரே பாகையில் இனைவு மூன்றாம் பார்வை சந்திரன் மீதும் 7ம் பார்வை(8ம்இடம்)கடகத்தின்மீதும் ஆயுள்பலம் எப்படி தயவுசெய்து கடந்து செல்லாமல் பதில் கூறவும்
ஆயுள் கணிப்பு மிக தெளிவாக கூறினீர்கள். நன்றி.
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
விருச்சிக லக்கினம் ராசி.லக்கினாதிபதி துலாம் சனி துலாம் 12ம் இடம்.புதன் 2 ல் குருவுடன் .லக்கினத்தில் சந்திரன் கேது.
கேட்கும் போது ஆயுள் குறைவு என் சொன்னார்கள் .😢
அருமை அருமை வாழ்த்துக்கள்
தீர்க்க ஆயுள் விளக்கத்திற்கு நன்றி
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
நன்றி சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
அருமை
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
Guruvum sanium sama sapthama parvai irunthalum porunthuma mithuna lagnam kanniyil sani meenathil guru sama sapthama parvai
அருமையான விளக்கம் தயவு செய்து இந்த ஜாதக அமைப்பை உதாரணமாக காட்டி ஆயுள் பலம் கூறவும்
லக்னம் சிம்மம்
ம்,ராசி சித்திரை 2 ஆம் பாதம்,
தயவு செய்து இந்த ஜாதகத்தை உதாரணம் காட்டி ஆயுள் பலம் கூறவும். ஜாதகரின் பெயர் ஆனந்த்
சிம்ம லக்னம்,ராசி சித்திரை 2 ஆம் பாதம், சூரியன்,செவ்வாய்,சுக்ரன் மிதுனத்திலும், குரு,சனி,தேய் பிறை சந்திரன் கன்னியிலும்,புதன் கும்மத்திலும்,ராகு கடகம்,கேது மகரம். தயவு செய்து உங்கள் பதிவில் போடவும்
🙏🙏🙏
Nice video mam
🙏🙏🙏
அருமையான பதிவு மேடம். மிக்க மகிழ்ச்சி. நன்றி இறைவன் 🙏🙏🙏
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
ரிஷாபலகனம் 8இல் சனி செவ்வாய் 12இல் சுக்ரன் குரு
Mega Rummy madam
நான் கடக லக்னம்... ரிஷபம் ராசி.. விருச்சிகத்தில் சனி...சமசப்தம பார்வை உண்டு...குரு கும்பத்தில் இருக்கு... எட்டாம் இடத்தில் இருக்கு....??
Vanakkam madam mithuna lagnam Rishabha rasi sani mesathil guruudan inyundhu lagnam and ettam edathyum parpadhu theerga ayla madam date of birth 11-3-2000 at 1.20pm bangalore
நன்றி அருமையான பதிவு ஆயுளை குறிக்கும் கிரகம். சனி தனித்து இருக்க வேண்டுமா மற்ற கிரகங்கள் சேர்ந்து இருந்தால் பலன்கள் மாறுபடுமா
🙏🙏🙏
🎉🎉🎉🎉
🙏🙏🙏
மிகவும் அருமை. நன்றி.ஆனால் சனிபகவான் நீசம்,வக்ரம்.பெற்றால் என்ன பலன்?
🙏 நீசம் பெற்ற கிரகம் வக்ரம் அடைந்தால் உச்ச பலனை தரும்
Amma simma rasi, kanni lagnam sani chandran 12il with raghu ayul epadi irkum please reply
தனுசு லக்னம் மகரத்தில் குரு சனி ஒரே பாகையில் இனைவு மூன்றாம் பார்வை சந்திரன் மீதும் 7ம் பார்வை(8ம்இடம்)கடகத்தின்மீதும் ஆயுள்பலம் எப்படி தயவுசெய்து கடந்து செல்லாமல் பதில் கூறவும்
மகரம் மற்றும் கும்பலக்னத்திற்கு
சனி யே லக்னாதிபதி ஆவதால் எப்படி
தொடர்ந்து பார்க்கவேண்டும் .
தயவு செய்து
பதிவிடவும.
Super mam
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
வணக்கம் மேடம் . லக்கின அதிபதி வலுவுடன் இருப்பதும் தீர்காயுளுக்கு முக்கியம் தானே மேடம் .
Enakku thulam laknam laknathil Sani ayul eppadi irukkum mam
சிம்ம லக்கினம், சூரியன் 12இல், சனி 6(மகரத்தில்)இருந்து பார்க்கிறார் , இப்போது என்ன விதி
கிரகவலிமை வகுப்பு போடுங்கள் அம்மா
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சனி அவர்களுக்கு இந்த விதி பொருந்துமா?
Surukkama solluma
கடகலக்னம் 8-ல் சனி ஆட்சி வக்ரம் மூலதிரிகோணம் என்ன பலன் அக்கா
ஆயுள் பலம்
@KaniTamilJothidam நன்றி அக்கா🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Danusu lagnam 2il Sani Aatchi vagram 8il budhan Aayul nallairukuma mam kindly reply pls mam@@KaniTamilJothidam
உங்கள் எழுத்து அழகாக இருக்க என்ன காரணம்
🙏🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி