நவாம்சம் கட்டம் எதற்கு ? ராசி கட்டம் எதற்கு ? Why Navamsam & Why Rashi ? | Astro Mani

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • In Vedic astrology a constant reference is made to the Navamsa occupied by planets and the Lagna-point. Both, the Rasi-chart and the Navamsa-chart are deemed equally important and therefore, consulted together.
    நவாம்சம் கட்டம் எதற்கு ? ராசி கட்டம் எதற்கு ? Why Navamsam & Why Rashi ? | Astro Mani
    Jyotisha or Jyotishyam from Sanskrit jyotiṣa, is the traditional Hindu system of astrology, also known as Hindu astrology, Indian astrology, and more recently Vedic astrology.
    Here is list of the most interesting videos of Astro Answers :
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    ராகு நின்ற இடம் யாருக்கு யோகம் | Raghu Nindra idam yaruku yogam ? • ராகு நின்ற இடம் யாருக்...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    நவாம்சம் கட்டம் எதற்கு ராசி கட்டம் எதற்கு | Why Navamsam & Why Rashi ? • நவாம்சம் கட்டம் எதற்கு...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    கேது நின்ற இடம் யாருக்கு பலம் | Kethu nindra idam yaruku balam ? • கேது நின்ற இடம் யாருக்...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    எது வலிமையான நட்சத்திரம் | Powerful Star in Zodiac • எது வலிமையான நட்சத்திர...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    உங்கள் ஜாதகம் சரியா ? தவறா ? | Ungal Jathagam Sariya / Thavara • உங்கள் ஜாதகம் சரியா தவ...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    லக்னம் கண்டுபிடிக்கலாம் வாருங்கள் | How to Find Ascendant ? • லக்னம் கண்டுபிடிக்கலாம...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    லக்னாதிபதி பலம் | Laknathibathi Balam
    • லக்னாதிபதி பலம் | Lakn...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    இரண்டு கல்யாணம் யாருக்கு | Two Marriage Zodiac • இரண்டு கல்யாணம் யாருக்...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    கேது திசை முன் எச்சரிக்கை | Precaution in Ketu Dasa • கேது திசை முன் எச்சரிக...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறை | The Way to find your Kula Deivam • குலதெய்வத்தை கண்டறியும...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    ஜாதகம் திருமணத்திற்கு முன்பு மற்றும் பின்பு | Horoscope Before and After Marriage • ஜாதகம் திருமணத்திற்கு ...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது ? | Luck in astrology • திடீர் அதிர்ஷ்டம் யாரு...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    நவாம்சம் எப்படி பார்க்கவேண்டும் ?| How to read D9 Navamsa Chart? • நவாம்சம் எப்படி பார்க்...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    --------------------------------------------------
    Follow Us On Social Medias :
    ---------------------------------------------------
    Facebook: / myastromani
    instagram: / myastromani
    Twitter: / myastromani
    #astroanswers #astromani #Navamsam

Комментарии • 825

  • @sakthiswaamynathandr6032
    @sakthiswaamynathandr6032 3 года назад +31

    நல்ல அழகா சொல்லுவதால் தங்களை மதிப்பது தலையாய கடமைக்கு தாழ்பணிகிறேன் .

  • @user-od5mb5iv3d
    @user-od5mb5iv3d 5 лет назад +10

    வெகு நாட்களாக கற்றுக் கொள்ள வேண்டும்
    என்று நினைத்தேன்.ஆனால் அதற்கு சந்தர்ப்
    பம் வாய்க்கவில்லை.என் தந்தை அந்த காலத்தில் சேவையாக இதை செய்துவந்தார்
    அப்போ என்னைக் கற்றுக் கொள்ள கூறியும்
    என்னால் முடியலை.தற்சமயம் அயல்நாட்டில்
    இருப்பதால்(எனது வயது 65) நிறைய வீடியோக்களைப் பார்ப்பேன்.அதில் சிறிது
    சிறிதாக கற்று வந்ததில் உங்களது வீடியோ
    எனக்கு தெளிவான விளக்கத்தை கொடுப்பதால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.நன்றி!நன்றி!🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💞💞🌷🌷❤️❤️🌸🌸

  • @purushothamanmargabandu7449
    @purushothamanmargabandu7449 6 лет назад +6

    திரு ஜோதிடர் மணி அவர்களே வணக்கம்.
    மிகவும் அழகான , தெளிவான விளக்கம்... நன்றி.

  • @sivashanmugamagri3747
    @sivashanmugamagri3747 5 лет назад +13

    I understand well about navamsam. Thank you sir. This will be used in future to know about future life well.

  • @elavarasiponnusamy660
    @elavarasiponnusamy660 7 лет назад +18

    easy to understand astrology.very very thanks sir.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 лет назад

      வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி

    • @9894861021
      @9894861021 5 лет назад

      If

  • @rajasekarannadurai9541
    @rajasekarannadurai9541 7 лет назад +49

    உங்கள் பேச்சு வார்த்தை அருமை... மற்றும் தகவல் அறியும் வகையில் உள்ளது

    • @astromani1699
      @astromani1699 7 лет назад

      மிக்க நன்றி உங்கள் கருத்துக்கள் வரவேற்கிறோம்

  • @raginivytheswaran1717
    @raginivytheswaran1717 3 года назад +2

    நன்றி ஐயா எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது அதனால் மீண்டும் மீண்டும் இந்தப்பதிவைப்பார்த்து விளங்கிக்கொள்கிறேன்.(France)

  • @yamahax2231
    @yamahax2231 7 лет назад +15

    Thank you Sir, for a long time I thought rasi jadagam is called one's jadagam. But now I understood that both rasi and nawamsa jadagam combines one's jadagam. Your description was good and your example to understand what is rasi and nawamsa jadagam helped me to understand easily. Thanks....

    • @AstroAnswers
      @AstroAnswers  5 лет назад +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு மிக்க நன்றி

  • @vembuk478
    @vembuk478 5 лет назад +5

    Excellent ji. Very clear and compact information. Keep it up. I am following your videos.
    Regards,
    Vembu.

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p Год назад +2

    நவ அம்சம் லக்னம் எப்படி எடுப்பது? ராசி இலக்கணத்தை எடுக்கலாமா ?

  • @pattabiramanr3586
    @pattabiramanr3586 6 лет назад +5

    Thank you for your videos.i gain lot of knowledge from them.i appreciate the way you explain.Do you have any books for further reading?

  • @Ritvin2021
    @Ritvin2021 5 лет назад +3

    அருமையான விளக்கம்

  • @ramborambo1313
    @ramborambo1313 2 года назад

    சூப்பரான கிளாரிஃபேக்ஸன் கொடுத்தீங்க சார், உண்மையிலேயே எனக்கு நீங்க சொன்ன ராசி, நவாம்சம் கட்டங்களில் உள்ள கிரகங்கள் என்னென்ன பலன்களைக் கொடுப்பார்கள் என்ற விளக்கத்தை நன்கு புரிந்து கொண்டேன் சார்.வாழ்த்துக்கள் சார்.

    • @AstroAnswers
      @AstroAnswers  Год назад

      🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p 4 года назад +1

    அம்சங்கள் முக்கியம் என்று சொன்னதுக்கு நன்றி....

  • @kadambavanam4312
    @kadambavanam4312 7 лет назад +12

    you really explain well fantastic &clear continue we are eagar to listen

    • @AstroAnswers
      @AstroAnswers  7 лет назад +1

      Thanks for your support keep watching my other videos also share with your friends

  • @natarajanm3299
    @natarajanm3299 4 года назад +2

    Thanks a lot sir

  • @rajkumarrajkumar6070
    @rajkumarrajkumar6070 5 лет назад +3

    Very good information.... your explanation is so good... Keep going sir...thank you..

  • @shankarj5689
    @shankarj5689 2 года назад +1

    Very good clarity. Super. Thanks.

  • @suriakalarajan5687
    @suriakalarajan5687 7 лет назад +3

    Thank you for your clear explanation.Very

  • @kkvijay1055
    @kkvijay1055 7 лет назад +2

    balaji balaji, I want to add to my early comment, in both the horoscopes u have mentioned only the planetary positions have played, as far as Mars is concerned it has played only the placement role, and to a major extent nakshatra parivarthani and aspects have played well

  • @rajaharish5337
    @rajaharish5337 3 года назад +1

    Thank you sir for your clear information about rasi and navamsam

  • @PIXEL00000
    @PIXEL00000 4 года назад +1

    Ketu And Saturn in 7th house of Navamsha.. Rishabha Lagna in both Navamsha and Rasi

  • @aravindc7778
    @aravindc7778 4 года назад +1

    நவாம்சம் எதன் அடிப்படையில் கணிக்கப்படுகிறது... உங்களின் எனக்கு பதில் மிகச்சிறந்த விளக்கமாக இருக்கும் ஐயா..

  • @Sathesh06
    @Sathesh06 3 года назад +2

    Nice explanation bro 👍👍👍

  • @squadgamer6823
    @squadgamer6823 2 года назад +2

    Verry verry good

  • @munirathanamthulasiram5610
    @munirathanamthulasiram5610 6 лет назад +1

    Clear expressions.
    Good analysation.

  • @user-cz4gf2rz3i
    @user-cz4gf2rz3i 2 года назад +1

    உண்மை, மிக அருமை

  • @manjuladevi4654
    @manjuladevi4654 5 лет назад +1

    Mikka nanri romba nalaga iru da kelvikku vidai sonneirgal thankyou very much

  • @user-zo4td1de1i
    @user-zo4td1de1i 4 года назад

    மிகவும் சிறப்பான விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா

  • @nithins4240
    @nithins4240 5 лет назад +1

    Evening is okay sir but which one is crct is vakkiya Panchangam or thirukanitham...charts r changing in both which one is crct

  • @shanmuharajan3922
    @shanmuharajan3922 7 лет назад +5

    Good Information

  • @gopalakrishnanduraisamy5409
    @gopalakrishnanduraisamy5409 2 года назад +1

    நன்று.

  • @sangeetha4506
    @sangeetha4506 3 года назад

    Sir super ah explain pandringa Chance yea illa....vera level...

  • @lakshmim1888
    @lakshmim1888 3 месяца назад

    🎉so so gud and clr cut explanation

  • @manojkumar-gj7eb
    @manojkumar-gj7eb Год назад

    Pandam matrumurai
    Nice information nowadays nobody is seeing navaamsam, you only have Said about this thank you sir

    • @AstroAnswers
      @AstroAnswers  Год назад

      🙏 வணக்கம் ராசி என்பது மேலோட்டமாக பார்ப்பது , நவாம்சம் ஆழமாக பார்ப்பது, கிட்டத்தட்ட சொன்னால் பூதக்கண்ணாடி வைத்து பலனை தேடுவது, மிகச்சரியாக இருக்கும் நன்றி . நவாம்ச லக்னமும் குணமும் |ruclips.net/video/Ewk5vC6gUNg/видео.html

  • @ninjagamingyt5098
    @ninjagamingyt5098 10 месяцев назад +1

    Bro rasi kattathil 7aam veetil kethu ,navamasa kattathil 7aam veetil kethu irrunthal enna nadakkum

  • @muthurajpandian3214
    @muthurajpandian3214 2 года назад +1

    Thanks very much sir God bless you always

    • @AstroAnswers
      @AstroAnswers  Год назад

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG

  • @kadandaleradhakrishnan8529
    @kadandaleradhakrishnan8529 4 года назад

    Nice explanation sir. Very informative. Thank you

  • @ponkavi5427
    @ponkavi5427 5 лет назад

    தெளிவான விளக்கம் நன்றிங்க

  • @babuprakash5745
    @babuprakash5745 4 года назад +3

    இப்படியும் ஓரு உண்மை என்ன வென்பதை மற்ற ஜோதிடர் சொல்லாத்தை சொல்லிட்டிங்க நன்றி சார்🙏

    • @joyraja46
      @joyraja46 3 года назад

      °°
      M
      Qqqqq1qaaqq1
      V
      11¹q0₩0₩
      Àaa
      A11
      Aaaaa
      1qqaaa1AAAQQQ11QLAA1QA11aa1q1qqqqqqqqqaaaaaaaaaaqaAAAAaa0aAAAAAAAAAA
      ++
      11Qqqqq
      qlq
      q
      11
      qqqqqaaq
      11

    • @joyraja46
      @joyraja46 3 года назад

      °°
      M
      Qqqqq1qaaqq1
      V
      11¹q0₩0₩
      Àaa
      A11
      Aaaaa
      1qqaaa1AAAQQQ11QLAA1QA11aa1q1qqqqqqqqqaaaaaaaaaaqaAAAAaa0aAAAAAAAAAA
      ++
      11Qqqqq
      qlq
      q
      11
      qqqqqaaq
      11

    • @joyraja46
      @joyraja46 3 года назад

      °°
      M
      Qqqqq1qaaqq1
      V
      11¹q0₩0₩
      Àaa
      A11
      Aaaaa
      1qqaaa1AAAQQQ11QLAA1QA11aa1q1qqqqqqqqqaaaaaaaaaaqaAAAAaa0aAAAAAAAAAA
      ++
      11Qqqqq
      qlq
      q
      11
      qqqqqaaq
      11

    • @joyraja46
      @joyraja46 3 года назад

      °°
      M
      Qqqqq1qaaqq1
      V
      11¹q0₩0₩
      Àaa
      A11
      Aaaaa
      1qqaaa1AAAQQQ11QLAA1QA11aa1q1qqqqqqqqqaaaaaaaaaaqaAAAAaa0aAAAAAAAAAA
      ++
      11Qqqqq
      qlq
      q
      11
      qqqqqaaq
      11

  • @maranvoice0926
    @maranvoice0926 7 лет назад +9

    Super sir.i have subscribe ur videos. jothidam thagaval Innum neriya post panunga.👍👍

    • @AstroAnswers
      @AstroAnswers  5 лет назад +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் உங்கள் ஆதரவு இருக்கும் இன்னும் இதுபோன்ற காணொளிகள் பதிவு ஏற்றுவேன் நன்றி

  • @sivasangaran4204
    @sivasangaran4204 5 лет назад

    தெளிவாகவும் ,சிறப்பாகவும் உள்ளது

  • @j.s.1960
    @j.s.1960 5 лет назад

    Very nice explanation easy understanding

  • @balutrichy9061
    @balutrichy9061 6 месяцев назад +1

    ❤ நன்றி

  • @sankarseetha8675
    @sankarseetha8675 2 года назад +5

    ஜாதகத்தில் ராசி கட்டம் நவாம்ச கட்டம் இரண்டும் இரண்டு கண்கள் என்பதை புரிந்து கொண்டேன் ஐயா மிகவும் நன்றி ஐயா

    • @AstroAnswers
      @AstroAnswers  Год назад

      🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG

  • @srikantans4820
    @srikantans4820 5 лет назад +3

    சார்....நவாம்சத்தில் உச்ச,நீசம்,பகை,நட்பு பார்க்கனுமா...

  • @balajik8212
    @balajik8212 4 года назад

    Your explanation is very good

  • @sureshramanujam7094
    @sureshramanujam7094 7 лет назад +4

    Excellent teaching.You can do classes and training to this auspicious art of leaving to. Keep this Jothish live!!!

  • @gopalakrishnanramaiyer5478
    @gopalakrishnanramaiyer5478 Год назад

    Very useful information. Thank you sir.

    • @AstroAnswers
      @AstroAnswers  Год назад

      You are welcome குரு பார்வை கிடைத்தாலே திருமண யோகம் கைகூடி வரும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனுடன் சம்பள உயர்வு கிடைக்கும். வேலை இழந்து தவிப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 ruclips.net/video/Pw-I7STxJ8k/видео.html

  • @suriakalarajan5687
    @suriakalarajan5687 7 лет назад +1

    Very good information.

  • @pugalkrr
    @pugalkrr 7 лет назад +2

    super sir.... good job.....

  • @lavanyaactivities205
    @lavanyaactivities205 5 лет назад +3

    Navamsathil Aatchi,vucham, parivarthani ellam parkkah vendumah?

  • @balalatha8457
    @balalatha8457 7 лет назад +3

    Sir. I have subscribed your videos and following regularly. Very useful and easy to understand. I am a physically challenged person from birth. NOw my age is 36. Facing so many complications in life. Dikku theriyatha katula irukura madiri nu soluvangale apdi iruku ippo en valkai. En jadhagatha pathu enaku life la yedavadu nalla matram nadakuma nu sola mudiyuma.

  • @viswanathanShanmugam
    @viswanathanShanmugam 11 месяцев назад

    Sir, Super want to know palan chollum videos.will watch all your videos thank you sir.

  • @Braveheartwriter
    @Braveheartwriter 6 лет назад

    நன்றாக தெளிவாக மக்கள் பயனுறவேண்டுமென்ற ஆர்வத்துடன் பேசுகிறீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
    அதே சமயம் ஒரு suggestion சொன்னால் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அதாவது, தமிழ் உச்சரிப்பு. தமிழுக்கே உரித்தான ல, ள, ழ இவற்றை சரியான முறையில் உச்சரிப்பது.
    நான் கவனித்தவகையில் உங்களுக்கு இந்த வேறுபாடு நன்கு தெரிகிறது. இருந்தாலும் என்ன காரணத்தினாலோ (அலட்சியம்? ) மாற்றி மாற்றி உச்சரித்து மானபங்கப்படுத்திவிடுகிறீர்கள்(!) ஐயா!
    கிரகங்கல், உங்கலுக்கு, உளகம்,
    ஒளுங்கு... இப்படி. "கேட்பவர்களுக்கு புரிந்தால் சரி"
    என்று அலட்சியமாக சொல்லாமல் தயவுசெய்து இந்த தவறுகளை திருத்திக் கொண்டு அடுத்த காணொலியிலிருந்து
    மெல்ல மெல்ல கொல்லப்பட்டு கொண்டிருக்கும் தமிழின் வளர்ச்சிக்கும் உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். வணக்கம்.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад +1

      வணக்கம் தமிழ் ஒரு அருமையான மொழி மற்றும் சுவையான மொழி என்னால் அதற்கு இழக்கு வராமல் பார்த்து கொள்ளுகிறேன். நன்றி.

    • @Braveheartwriter
      @Braveheartwriter 6 лет назад

      Astro Answers ஆஹா!

  • @kumard6451
    @kumard6451 5 лет назад +8

    7:29 - தமிழ் வார்த்தைக்கு ஆங்கிலத்துல அர்த்தம் சொல்லி புரிய வைக்கிற அளவுக்கு நம்ம அறிவு வளர்ந்திருக்கறத நெனச்சி ரொம்ப பெருமையா இருக்கு..அப்புறம் இன்னொரு விஷயம்,..அது பண்டைமாற்றம் இல்ல.."பண்டமாற்று"...!!

  • @DucatiNaveen
    @DucatiNaveen 6 лет назад

    அற்புதமான விளக்கம்

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் உங்கள் கருத்துக்கு நன்றி

  • @susibalan6508
    @susibalan6508 4 года назад

    🙏🙏🙏really very good explanation thank you

  • @boobalakrishnans7173
    @boobalakrishnans7173 5 лет назад

    Super speech with good example sir valhavalamudan

  • @naveenrevathi669
    @naveenrevathi669 3 года назад

    Romba nal la erendha doute tq for this information sir 😊

  • @rukmalijayawardana3405
    @rukmalijayawardana3405 5 лет назад

    Super
    Romba Romba Nandri punniyam Sir.
    GOD Bless u Sir
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  5 лет назад

      வணக்கம் நீங்கள் வழங்கியை புண்ணியத்திற்கு மிக்க நன்றி

  • @sureshk.r3203
    @sureshk.r3203 7 лет назад +2

    Very nice

    • @AstroAnswers
      @AstroAnswers  7 лет назад

      Thanks for your support keep watching my other videos also share with your friends

  • @Marimuthu-kv9eb
    @Marimuthu-kv9eb 7 лет назад +6

    Ethana vayasula navasham start

  • @Subbhu-uj3pf
    @Subbhu-uj3pf 7 лет назад +1

    Dirk or vakiya panchagam navamsa.. which one should follow tell with the reason..

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 Год назад

    Nice. Clear explanation video sir.

    • @AstroAnswers
      @AstroAnswers  Год назад +1

      வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      ruclips.net/video/cB2_WgOo4LQ/видео.html

  • @thiyakarajahthamaraichelva7017
    @thiyakarajahthamaraichelva7017 3 года назад +2

    விளக்கம்அருமை.பண்டைமாற்றுஅல்லபண்டமாற்று

  • @prmathivanan1089
    @prmathivanan1089 7 лет назад

    Supper. Sir.anrasirisabam.rohininatchatramthayavuseythupalansollungalsir

  • @saigeetha55
    @saigeetha55 3 года назад

    What to choose - job or business - how to find
    What field to choose

  • @rampoguna1204
    @rampoguna1204 6 лет назад +1

    this is my first comment i have seen lots of videos but u r videos inspired me thanks a lot sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад +1

      Thank you for comming here Mr.Rampo.

  • @vimalagokul2020
    @vimalagokul2020 6 лет назад +1

    good answer

  • @thamaraiselvan4595
    @thamaraiselvan4595 5 лет назад

    Vala vala pesurathai thavirkanum

  • @santhoshck9980
    @santhoshck9980 4 года назад

    Beautiful thanks

  • @gokuladharshangokuladharsh259
    @gokuladharshangokuladharsh259 Год назад

    thank you sir arumai 🎉🎉🎉

  • @mukunthraman4368
    @mukunthraman4368 2 года назад

    very nicely explained , Great

    • @AstroAnswers
      @AstroAnswers  Год назад

      🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG

  • @jayakumar9932
    @jayakumar9932 2 года назад +1

    Nanri

    • @AstroAnswers
      @AstroAnswers  Год назад

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG

  • @mumbaitowngirl4306
    @mumbaitowngirl4306 7 лет назад +3

    When to refer rasi kattan and when to refer navaamsam kattam

    • @astromani1699
      @astromani1699 7 лет назад +1

      ராசி கட்டம் பிறப்பு முதல் இறப்பு வரை பார்க்கணும். நவாம்சம் திருமணம் செய்யும் போது பாரக்கவேண்டும் ..மற்றும் நோயை துல்லியமாக பார்க்க உதவும்.

    • @ranjithkumar4654
      @ranjithkumar4654 6 лет назад

      Hiii

    • @ranjithkumar4654
      @ranjithkumar4654 6 лет назад

      Yes correct

  • @murugand9223
    @murugand9223 4 года назад

    தெளிவாக சொன்னீர்கள். மூன்றாவதாக பாவம் என்று ஒன்று இருக்கிறதே அது எதற்கு அதைப்பற்றி சொல்லுங்கள் சார் முழுவதுமாக சந்தேகம் தீர்ந்துவிடும்

  • @rrohett
    @rrohett 7 лет назад

    Very good we need more videos like this. keep doing.

  • @johnbaptist8193
    @johnbaptist8193 5 лет назад

    அருமையான பேச்சு திறன்! பாராட்டுக்கள்!
    எனக்கு ஒரு கேள்வி. In fact two questions.
    அம்சத்திற்கும் இராசிக்கு வெவ்வேறு லக்கணங்கள் இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். அப்படியிருக்கையில், நீங்கள் இந்த வீடியோவில் குறிப்பிட்டு பேசும் லக்கணம் எந்த லக்கணம் ? (இராசியா அல்லது அம்சமா?).
    இராசி அம்சம்களில் லக்கணக்குகள் ஒரே வீட்டில் அமைந்தால், அதற்கு "லக்கண வர்கோத்தமம்" என்று பெயரா? அதன் பலன் என்ன? நன்றி.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      இராசி அம்சம்களில் லக்கணக்குகள் ஒரே வீட்டில் அமைந்தால் அதற்கு வர்கோத்திரம் என்று பெயர் இரட்டிப்பு பலன் உண்டு. நன்றி

  • @thiyakarajahthamaraichelva7017
    @thiyakarajahthamaraichelva7017 3 года назад

    நவாம்ஷம்தொடர்பில்மேலும்ஆழமாகவிளக்கினால்என்போன்றவர்களுக்குமிகவும்உதவியாக இருக்கும்.

  • @vijayakumar9067
    @vijayakumar9067 5 лет назад

    நல்ல பதிவு நண்றி ஐயா...

    • @AstroAnswers
      @AstroAnswers  5 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி

  • @tarunkrishna4990
    @tarunkrishna4990 7 лет назад +1

    my son was born by operation. but many people says time of birth will not applicable for this case n jathkam is not correct.how to write jathkam for siccereion babies.please tell about this sir

  • @omsairamsekhar7831
    @omsairamsekhar7831 6 лет назад

    Tnq sir for ur immediate response seating for d relavent vedio

    • @astromani1699
      @astromani1699 6 лет назад

      Welcome, Mr.Om SaiRam Sekar. That's is my Pleasure.

  • @sivajeeneetacademy9211
    @sivajeeneetacademy9211 7 лет назад

    very clear informations thanks

  • @saravanansamykannu6990
    @saravanansamykannu6990 7 лет назад

    very nice thanks ji

  • @venkatachalamm7921
    @venkatachalamm7921 7 лет назад

    excellent sir continue u r service with regards sir

    • @astromani1699
      @astromani1699 7 лет назад

      Thank you and welcome your Comment

  • @hariharanbc
    @hariharanbc 7 лет назад +1

    Hello sir, i have a small doubt regarding this parivarthan yoga. Basically to my knowledge all yoga will be seen only in RASI chart(Except Vargottamam since it requires AMSAM) but in this video u said that parivarthan yoga is seen AMSAM chart. Whether Parivartha yoga is applicable to see in AMSAM chart ?? Correct me if i am wrong sir.

  • @usharavi3613
    @usharavi3613 2 года назад

    Good explanation sir. In rasi chart how to calculate the places from Lagnam or rasi. For example one has born in meena rasi ad got thula lagnam from where we have to start. From rasi or Lagnam?

    • @AstroAnswers
      @AstroAnswers  2 года назад

      Hi sir - Definitely we starts from Lagna, Not Raasi , Because lagnam is soul of the chart. Raasi also important in transit time and also to find the characteristic of the person.
      if u not understand pls watch this video -ruclips.net/video/pGnfzcNoyF0/видео.html

  • @mymuseum3420
    @mymuseum3420 2 месяца назад

    sir thiruvadhirai natchathiram alindhal (betelguese supernova) jodhida reedhiyaga enna matrangal nadakum, andha natchathirakarargal nilai enna

  • @reachmevanitha
    @reachmevanitha 6 лет назад

    Perfect explanations

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      Thank you for the feedback Ms.Vanitha Kanniyappan.

  • @RaMPrazaDRamzi
    @RaMPrazaDRamzi 4 года назад

    I have doubt brother! Is the particular planet peryachi really affects only if that corresponding planet thasa kaalam happens?!
    Say for example..sani peryachi effects can only happen if the thasa kaalam happens in sani thasa?

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan7189 7 месяцев назад

    Arumai

  • @vasanthn8704
    @vasanthn8704 7 лет назад +2

    hai Mr Mani, very important lesson you nailed it good...I just heard abt guru in 9 th place then the horoscope is can't attach to the family (odi ponavanuku onbathil guru) could u pls explain it

    • @AstroAnswers
      @AstroAnswers  7 лет назад

      its Not Like that Vasanth Raja In Transit for your Moon (Rasi) if the Guru is comes in 9th place its will keep you away from Home that's it..

  • @gopalvenu2910
    @gopalvenu2910 7 лет назад +21

    அருமையான பதிவு
    ராசி கட்டம் என்பது பிறந்த தேதி, நேரத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்படுகிறது,
    அம்சம் எதை அடிப்படையாக கொண்டு எழுதப்படுகிறது?

    • @astromani1699
      @astromani1699 7 лет назад +7

      ராசி கட்டத்தில் நிற்கும் நட்ச்சத்திரதின் அடிப்படையில்

    • @gopalvenu2910
      @gopalvenu2910 7 лет назад +1

      Astro Mani thank u

    • @acugmrcliniccare.healthisw4956
      @acugmrcliniccare.healthisw4956 6 лет назад +3

      நட்சத்திரத்தின் அடிப்படையிலான பலன்

    • @saravananj6881
      @saravananj6881 6 лет назад +1

      Saram

    • @usharamanan5255
      @usharamanan5255 6 лет назад +1

      Astro Mani

  • @ravim.r.2922
    @ravim.r.2922 3 года назад

    Sir you will tell according to vakiyam or tirukanidham

  • @jayanthisiva8317
    @jayanthisiva8317 4 года назад

    Great thank you sir

  • @viswanathan0074
    @viswanathan0074 11 месяцев назад

    நன்றி ஐயா 🙏

  • @shrutisurati1637
    @shrutisurati1637 5 лет назад +1

    I have question, what if my rahu conjunct with his rahu. And my ketu conjunct with his ketu???

  • @selviganesh6257
    @selviganesh6257 3 года назад

    Very good ji

  • @snambirajan8659
    @snambirajan8659 4 года назад

    GOOD.