நவாம்சம் எப்படி பார்க்கவேண்டும் ?| How to read D9 Navamsa Chart ? | Astro Mani

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 467

  • @karthicsalem7201
    @karthicsalem7201 5 лет назад +3

    மிக மிக பயனுல்ல தகவல். 10000000 Thanks..Sir

  • @sriprasanna5692
    @sriprasanna5692 2 года назад

    அருமையான, எளிமையான, விரிவான விளக்கம் 👍🙏

  • @pathisathibs2058
    @pathisathibs2058 5 лет назад +1

    Nice sir neenga epudi jadhgam pakkurringa vida elariyum respect ah reply pannringa sema sir...

    • @AstroAnswers
      @AstroAnswers  5 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் உங்களுக்கு பதில் தெரிவது என்னுடைய கடமையாகும் நன்றி

  • @sowrirajans9210
    @sowrirajans9210 Год назад

    நிறைந்த பயனைத் தரும் சிறந்த விளக்கம்.

    • @AstroAnswers
      @AstroAnswers  Год назад

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! நவாம்ச லக்னமும் குணமும் |ruclips.net/video/Ewk5vC6gUNg/видео.html

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 года назад

    Nice. Clear explanation video sir.

    • @AstroAnswers
      @AstroAnswers  2 года назад

      வணக்கம் உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி
      நவாம்சம் கணிப்பது எப்படி ? ruclips.net/video/1pf14oYDKwI/видео.html

  • @VENUSARUN
    @VENUSARUN 2 года назад +1

    நல்லது, நன்றி

  • @gopalkrishnan4866
    @gopalkrishnan4866 6 лет назад

    வணக்கம். நவாம்சத்திற்கு இதுதான் சரியான விளக்கம் என உணர்கிறேன். நன்றி.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி

  • @karunakaran55119
    @karunakaran55119 3 года назад

    Vera level.. Simple examples good, thank you

  • @srinivasanv9462
    @srinivasanv9462 3 года назад

    அருமையான பதிவு தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

    • @AstroAnswers
      @AstroAnswers  Год назад

      🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 6 лет назад

    அருமையான தெளிவான விளக்கம் நன்றிகள் பல...

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி

  • @mvelu0606
    @mvelu0606 3 года назад

    எளிமயான விளக்கம் நன்றி bro...

    • @AstroAnswers
      @AstroAnswers  Год назад

      🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG

  • @GAMER-il6yz
    @GAMER-il6yz 4 года назад

    Explanation is very super thanks G

  • @srividyar87
    @srividyar87 5 лет назад +3

    Thank you very much
    This was useful

  • @ilayarajaraja6137
    @ilayarajaraja6137 2 года назад

    தெளிவான விளக்கம் நன்றி அய்யா...

    • @AstroAnswers
      @AstroAnswers  Год назад

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG

  • @vishalkkkarunakaran1057
    @vishalkkkarunakaran1057 3 года назад +1

    Great sir. you Are the real mentor

    • @AstroAnswers
      @AstroAnswers  Год назад

      🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG

  • @mohancr3565
    @mohancr3565 6 лет назад +2

    thank you sir your prompt response

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்

  • @rajeshkannan1037
    @rajeshkannan1037 6 лет назад +1

    Clear details ... So super ... Sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி

  • @Chrishbala
    @Chrishbala 3 года назад

    Arumai, 1 To 360 ithil Highest Degree Evai...?

  • @ramramram6657
    @ramramram6657 3 года назад

    what is highest degree and Lowest degree....every planet existing in any one degree of rasi kattam...

  • @yogananthamkrishnamoorthy2999
    @yogananthamkrishnamoorthy2999 Год назад

    Super ayya Thank you

  • @sundharirajesh2022
    @sundharirajesh2022 3 года назад

    Sir kiram eppadi highest degree la erukku enpatha eppadi kandu pitikkurathu sir

  • @mahendragopalkrishna2456
    @mahendragopalkrishna2456 6 лет назад +2

    very nice explanation sir thank you

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி

  • @thiruvengadathanramanujam4799
    @thiruvengadathanramanujam4799 5 лет назад +1

    Good explanation sir

  • @Kavin-ln7pq
    @Kavin-ln7pq 6 лет назад

    மிக அழகன தெளிவான பதிவு

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி

  • @sathyaseelan6193
    @sathyaseelan6193 6 лет назад +1

    Hi sir . Pls clear my doubt ...if saturn is in dhanush in rasi chart with guru and in navamsa saturn is in mesham its neecham ...in this case saturn is neecham but it sits with guru in dhanush so saturn will have neecha bangam raj yoga or not ?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      இல்லை நீச்சம் ஆகும் அதுவும் திருமணம் பின்பு நீச்ச பலனை தரும் நன்றி

  • @ItsmeLordofking
    @ItsmeLordofking 5 лет назад +1

    Degree jathagam kattathula mention panla so epdi kandu pudikurathu

  • @sudalaimadasamyadvocate5747
    @sudalaimadasamyadvocate5747 3 года назад

    சாா் மிக்க நன்றி.. வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @needhirajaneedhi8581
    @needhirajaneedhi8581 6 лет назад +1

    Super bro thanks

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி

  • @divineenergyvastu872
    @divineenergyvastu872 4 года назад +4

    Sir, how to find highest and lowest degree. Any thumb rule.

    • @pabloaydin6459
      @pabloaydin6459 3 года назад

      pro trick : you can watch series at Flixzone. I've been using it for watching loads of movies lately.

    • @jaxshane6746
      @jaxshane6746 3 года назад

      @Pablo Aydin definitely, I have been watching on flixzone} for since december myself :D

    • @Chrishbala
      @Chrishbala 3 года назад

      @@pabloaydin6459 what type of Series

  • @sumathichander2210
    @sumathichander2210 6 лет назад

    Nandri sir,jodhidathil ungal padhivugal arumai,dhasamsam patriya video podavum sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி

  • @கார்த்திகேயன்க-ள2ங

    In my jathagam sani in kumbam .....and navamsa sani also in kumbam....I am kadaga lagnam so sani is so strong.....nd sani have the highest degree

  • @ashokgomathi9175
    @ashokgomathi9175 3 года назад

    Really super

  • @premakannan1495
    @premakannan1495 4 года назад +2

    sir, risabathil sevvai enbathu evvaru highest degree..

  • @aravinthrealestate8207
    @aravinthrealestate8207 4 года назад

    Super explanation

  • @omnipresentkrish3016
    @omnipresentkrish3016 6 лет назад

    Mikka nandri sir.
    Previous videos paarkanum inidhan.
    Udambu sari illama medicines edukren.
    Ketta kanavu vera vandhu.. adhu palithum vittadhu.
    Sevvaai Rahu ellarum saendhu vachu seiranga.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
      whats app number 9962410058 அனுப்பவும் நன்றி
      தொடர்புக்கு 7449167441

  • @revathiashok2125
    @revathiashok2125 3 года назад

    Excellent explanation

    • @AstroAnswers
      @AstroAnswers  Год назад

      🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG

  • @ilangovanilango1297
    @ilangovanilango1297 4 года назад

    Thanks. Very informative message. Please explain about parivarthanai in amsa chart

  • @shanprasad3413
    @shanprasad3413 4 года назад

    அய்யா வணக்கம் செவ்வாயும் சனியும் நவாம்சத்தில் இணைந்தால் பிரச்சினை உண்டா....
    09/06/1995 11.35am
    Madurai

  • @mchokkan9465
    @mchokkan9465 5 лет назад +1

    Kaantharva kural... awareness about navamsam... thanks

  • @vaishalirama
    @vaishalirama 5 лет назад

    Arumai Anna.. Vaazhga pallandu..

  • @SD-1192
    @SD-1192 6 лет назад +1

    Sir, super video. Nandri.
    1. Highest degree planet in Rasi is in neecha vargottama. Epadi erukum.?
    2. Navamsa chart neecha bangam work aguma?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      இல்லை நன்றி

  • @rajeswariraaji5202
    @rajeswariraaji5202 6 лет назад

    mesha lagna.sir guru 29 20 31 highest degree, rahu 1 58 49 degree both in 12th house pisces .ketu in vigro 1 58 49.budhan 2 55 14 deggree .bhavalae guru 1 st house ku poiruchu.amsala mithuna lagna.guru in 10th house pisces.bhudan in libra 5th house .sir appo ethu enakku high degree jupiter or rahu ketu.lowest degree rahu ketu va illa bhudan ah? rahu ketu reverse le suttrumae..so ethu highest and lowest sir? enakku guru thisai nadakkuthu.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
      whats app number 9962410058 அனுப்பவும் நன்றி
      தொடர்புக்கு 7449167441

    • @rajeswariraaji5202
      @rajeswariraaji5202 6 лет назад

      Astro Answers evvalo charge sir?

  • @MP-pb7pk
    @MP-pb7pk 4 года назад

    How check degree in horoscope? should we use computer horoscope?

  • @kavinkavin3524
    @kavinkavin3524 6 лет назад +1

    Sir sukern rasi katathi neecham. navansathi puthanuden kanni rasil iruku ena palan sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      நீச்ச பலன் தரும், அனுகூலம் இல்லை நன்றி

  • @divyadurga6760
    @divyadurga6760 4 года назад

    Sir enaku chevvai rasikattathil rishabathil ulladhu. Navamsathil chevvai simmathil ulladhu. Suriyan chevvai inaivu yendru yeduthu kollalaama sir

  • @thiyagarajanp.t6001
    @thiyagarajanp.t6001 6 лет назад +1

    H Sir rasi katathil lagnathipathi sani navamsathil sooriyan and ragu udan inaithu buthan veetil ullar buthan vargothamam sir ithu nallatha sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும் நன்றி

  • @sibihussain3113
    @sibihussain3113 6 лет назад +2

    Sir thanks for the very detailed video and it's useful 🙏💐

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி

  • @giridharan3978
    @giridharan3978 6 лет назад

    Vanakkam sir.. video super sir. And rasila guru nala irunthu degree kammiya iruntha palan ilaya sir?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      நல்ல டிகிரி என்பது தலைமை பண்பு இருக்கும் நன்றி

    • @giridharan3978
      @giridharan3978 6 лет назад

      @@AstroAnswers nandri sir.

  • @twinkle7460
    @twinkle7460 3 года назад

    What about pagai position in d9 sir..Oru planet rasi la Nala irunthu d9 la pagai a iruntha , negative effect tharuma ila effect ey tharaatha? It's not about neecham sir...pagai a iruntha Ena palan?

    • @AstroAnswers
      @AstroAnswers  Год назад

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG

  • @neelakandanvasanthi5020
    @neelakandanvasanthi5020 4 года назад

    Na vasanam patri. Ipppozududan therindhu konden nandri

  • @balasundari5428
    @balasundari5428 6 лет назад +1

    useful information tk u sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!

  • @thiyagu8004
    @thiyagu8004 5 лет назад +1

    sir,arumaiyana velagam sir....sir rasiyil neechamana oru kiragam,amsathil atchi anal athu 100 sathavitha neesabangama sir?

  • @manikandanmk4549
    @manikandanmk4549 6 лет назад +2

    Video superb sir..

  • @MMTVRecipes
    @MMTVRecipes 4 года назад

    Nalla puriyudhu. But high degree low degree yepidi kandupidipathu

  • @KalaiSelvan-fv6jf
    @KalaiSelvan-fv6jf 2 года назад

    How sevvai highest degreeil in rishabam

    • @AstroAnswers
      @AstroAnswers  2 года назад

      வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      Recently Updated Video - Link below Please Your comment - ruclips.net/video/VaUELb8Pk9c/видео.html

  • @kaviyan4740
    @kaviyan4740 6 лет назад +1

    Sir guru rahu sarkai in both 2charts it will affect me because I am dhanusu laknam in rasi chart

  • @sakthivelm682
    @sakthivelm682 5 лет назад +2

    When highest degree mercury gets debilated in d1 and d9 and it is vargothamam.it will be good or bad

  • @mohanarajesh3703
    @mohanarajesh3703 2 года назад

    Sir, does Parivarthanai yoga work in Navamsa? If Mars is in Cancer and Jupiter is in Aries. Mars is neecham in cancer, so should I consider it a neecha bangam? Thank you.

    • @AstroAnswers
      @AstroAnswers  Год назад

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG

  • @skrcreations4710
    @skrcreations4710 2 года назад

    Sir rasi kattathil sukran makarathilirundu navamsathil kanniyil irundha balam illeya

    • @AstroAnswers
      @AstroAnswers  2 года назад

      வணக்கம் நவாம்சத்தில் என்ன லக்கனம்.

    • @skrcreations4710
      @skrcreations4710 2 года назад

      @@AstroAnswers navamsathil rishaba lagnam. Rasi kattathil kanni lagnam thaitulayam karanam

  • @priyamanu2012
    @priyamanu2012 6 лет назад +1

    Hi sir there is parivartana between Exalted Saturn (1st house) and Venus (4th house) in navamsa. Venus is seventh house lord in rasi chart. What will be the prediction?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      திருமணம் பின்பு வேலை செய்யும் நன்றி

    • @freakingawesome2501
      @freakingawesome2501 6 лет назад

      If Saturn is exalted in your ascendant means you are a Libra ascendant and Venus does not get exalted in Capricorn (4th house). It gets exalted in Pisces (6th house for you).

    • @priyamanu2012
      @priyamanu2012 6 лет назад

      Freaking awesome it’s not exalted Venus. Only Saturn is exalted

    • @freakingawesome2501
      @freakingawesome2501 6 лет назад

      @@priyamanu2012 Oh okay, yes. I read it wrongly, sorry.

    • @priyamanu2012
      @priyamanu2012 6 лет назад

      Freaking awesome okay thanks for your reply

  • @tamililakkiyam8013
    @tamililakkiyam8013 5 лет назад

    கட்டத்தில் இருக்கும் கிரகம் பற்றி சொல்றீங்க . அந்த ராசி கட்டம் அம்ச கட்டம் எப்படி போட வேண்டும் என்று சொல்லுங்க

  • @rupeshmadhavan3316
    @rupeshmadhavan3316 3 года назад

    Sukiran in kani rasi and also in kani as per navamsam
    Effect??

  • @courageousnt706
    @courageousnt706 5 лет назад +1

    Super sir...

  • @rajeswariraaji5202
    @rajeswariraaji5202 6 лет назад +1

    mesha lagna.neenga sonna mathiri naan parthen.moon 4th house lord ucham in raasi.but amsala moon in own house with rahu.enakku 28 age irukkum pothu amma passed away because of cancer.true...ippothan puriyuthu😢😢😢

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      ஆழ்ந்த வருத்தம் -
      உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 5 лет назад

    சார் வணக்கம் குரு லக்னத்தில் ஆட்சி பெற்று அம்ச இலக்கணத்திற்கு கன்னியில் பகை பெற்று உள்ளது இது குரு தசையில் நன்மை செய்யுமா சார் கன்னி ராசி என்பது மூலத்திரிகோண வீடு அப்ப குரு மூலத்திரிகோண அதிபதியாக கணக்கில் எடுத்துக்கொள்ள முடியுமா மேஷ லக்கினம் நவம்சம் லக்னத்திற்கு மகரத்தில் சுக்கிரன் இதை ஒன்பதாம் வீடாக கணக்கில் எடுத்துக்கொள்ள முடியுமா கிரகம் நன்மை செய்யுமா

  • @ramachandra1026
    @ramachandra1026 2 года назад

    Ularathaya,...,.oru utharana jadagathai vaithukkondu explain pannuya....

    • @AstroAnswers
      @AstroAnswers  Год назад

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG

  • @rameshkamal9001
    @rameshkamal9001 5 лет назад +1

    Rasi and aamsam both are neechisam
    What palan.for example in maharam guru neecham at the same in aamsam
    Guru neecham in maharam.

  • @bhavan3683
    @bhavan3683 3 года назад

    ‌👌👌👌

    • @AstroAnswers
      @AstroAnswers  Год назад

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG

  • @abinasht
    @abinasht 6 лет назад +1

    Sir venus and Jupiter in 6th house in Scorpio lagna in lagna chart but venus in 11th house and Jupiter in 2 house in kanni lagna in navamsa chart sir enna palan

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      திருமணம் பின்பு லாபம் இருக்கும் வருமானம் , உங்கள் பேச்சிக்கு ஒரு மதிப்பும் இருக்கும் நன்றி

  • @gracelilly2798
    @gracelilly2798 6 лет назад

    Welcome sir, I'm rishaba lagnam 7th place Guru, buthan , ketu rasi kattathil iruku. But navamsathil guru Neecham with ketu . Now I'm facing guru dasai, magara rasi. How is my guru dasai palan. Dob 11.11.1983 Eve 7.00pm trichy.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும்
      உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
      whats app number 9962410058 அனுப்பவும்
      தொடர்புக்கு 7449167441நன்றி

  • @padmapriyaananthachari4479
    @padmapriyaananthachari4479 6 лет назад +1

    Thank you sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!

  • @anandhraj1822
    @anandhraj1822 Год назад

    அண்ணா எனக்கு நவாம்சத்தில் சனி ராகு சூரியன் உச்சம் என்ன பலன் அண்ணா

  • @ajithaaji2303
    @ajithaaji2303 6 лет назад +1

    👌💞Good information Anna 💞👌

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி

  • @ishwaryaishu2037
    @ishwaryaishu2037 6 лет назад +1

    Sir vanakam.. Sevvai 8in house with saturn vision (in bhudhan house ) plus vargotham.. Ans pls

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      நாவம்சம் பலன் பற்றி காணொளி பதிவு இடுகிறேன் நன்றி

  • @baluprakash6382
    @baluprakash6382 6 лет назад +1

    Great! Pls give some examples.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      Ya I will consider sir Thank YOu

  • @venkatapathys4926
    @venkatapathys4926 6 лет назад

    புதுவை
    எஸ்.வெங்கடபதி
    ஐயா,வணக்கம்.
    நவாம்சம் தொடர்பான
    பலம் விளக்கம் எளிமை.
    நன்றி.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      ruclips.net/video/App8tWCoSzI/видео.html உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி

  • @rajeshkumar-hv9ko
    @rajeshkumar-hv9ko 4 года назад

    நண்பா, எனக்கு சனி 29° டிகிரி, நவாம்ச கட்டத்தில் நீச்சம், ஆனால் குரு 27° டிகிரி, நவாம்சத்தில் கும்பத்தில் குரு, சுக்ரன் கேது உடன் உள்ளது, குருவின் நற்பலன், சனியின் நீச்ச கெடுபலனை குறைக்குமா? ராசி கட்டத்தில் குரு ராகு மீனத்தில் இணைவு, தனுசு ராசி தனுசு லக்கினம்

  • @sknavinkumar2751
    @sknavinkumar2751 6 лет назад

    Sir, I am mesham lagnam rasila sukran Neecham...amsathil sukran atchi with ragu serkai...etharku Enna palan sir???

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      திருமணம் பின்பு நல்ல பலன் தரும் நன்றி

  • @onepunchman4122
    @onepunchman4122 4 года назад

    What is highest degree sir

  • @vasanthaumarr7535
    @vasanthaumarr7535 5 лет назад

    Anna sukran raasila kannila nisam athe amsam sukran ucham meenam iruku kuda kethu iruku palan epdi na

  • @kannang6000
    @kannang6000 5 лет назад

    0 to 360 drgee endha drgee ya highest drgee ya calculates panratu sir,oru drgee iradu Graham irudhal Enna palagal sir.thq

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 года назад +3

    Super, super explanation , thank you so much sir.

  • @mallikaganesh2054
    @mallikaganesh2054 6 лет назад

    Sir my daughter B-Day is on 27.4.2007.can she become an I. A. S. Officer. Time morning 7.48.friday.place Coimbatore. Waiting for reply sir.

    • @freakingawesome2501
      @freakingawesome2501 6 лет назад

      Pretty good horoscope. She has been going through Venus Mahadasha since she was born as Moon is in Purva Phalguni (one of the nakshatras ruled by Venus). She is a Taurus ascendant and its lord Venus in its own house (which is excellent). It also rules the 6th house. So, she might have gone through some health issues in her first 1.5 years.
      Venus represents love, marriage, spouse, relationship, passion, creativity, luxury, feminine things etc. Venus is aspected by Mars (7th & 12th lord) and Jupiter (8th & 11th lord). It shows that she is a very creative person. As Venus is in Mrigashira nakshatra (one of the nakshatras ruled by Mars and Mars is placed in the 10th house along with Rahu), she is ambitious when comes to career, name & fame. The deity of this nakshatra is Soma. You might have noticed whenever she drinks or eats food items which are sweet in taste, she feels really good or other addictions are also feasible. She loves the crescent moon and Lord Shiva.
      But, things will change soon especially after May 2024. Why is that? In her chart, 4th house is afflicted by Ketu and 4th lord Sun is placed in the 12th house (exalted). Hence, she will travel abroad in Ketu antardasha and following Sun Mahadasha. Sun conjuncts Mercury in the 12th house and both are in Aswini nakshatra. Saturn is aspecting this conjunction. It is a great position for healers as Ashwinis are Physicians of the gods, for example, a pediatrician can be seen through this placement and conjunction as Mercury rules 2nd & 5th house. But, it needs not to be physical healing. Giving counseling to people is also a type of healing too for example. Also, it helps her to reach an authoritative position as Sun gets exalted in Aries. The symbol of this nakshatra is horse's head. So, it is also a good placement for people who are dealing with vehicles. Remember, Sun also rules 4th house for Taurus ascendant. 4th house represents vehicles, properties, mother etc.
      Hope this helps!

    • @mallikaganesh2054
      @mallikaganesh2054 6 лет назад

      @@freakingawesome2501 thank you sir. One more horoscope for ur notice. 12.8.2002 male 8.40 place OOTY. How will b his career and future. Waiting for reply sir.

  • @vikisgaming6899
    @vikisgaming6899 2 года назад

    Sir can u make video of guru and sukran aspecting opposite sukran in 4th house , guru 10th house in horoscope chart

    • @AstroAnswers
      @AstroAnswers  2 года назад

      வணக்கம் உங்கள் கேள்விக்கு பதில் கூடிய விரைவில் வரும். ஏனெனில் நவாம்சம் பற்றி ஒரு series பதிவு இடபோகுறோம் ஆதரவு தரவும் நன்றி
      இந்த காணொளி பார்த்தால் புரியும் நவாம்சம் கணிப்பது எப்படி ? ruclips.net/video/1pf14oYDKwI/видео.html

  • @anandhasankarkrishnamoorth1949
    @anandhasankarkrishnamoorth1949 6 лет назад +1

    Ji Kaaragamsam, swamsam, sodamsam na enna ji...

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      இவைகள் மற்ற அம்சம் ஆகும் நன்றி

  • @logulokesh4777
    @logulokesh4777 6 лет назад +1

    Rasi chart la 12m athipathi buthan.navamsathula kumbam la iruku sir.navamsa laganam la irunthu calculate pana 11th place sir.epudi irukum sir.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      நவாம்ச லக்னத்தில் இருந்து கணக்கு செய்ய வேண்டும், ஆனால் திருமண ஆனா பின்பு பார்க்கவேண்டும் நன்றி

  • @nandhaabrothers5889
    @nandhaabrothers5889 6 лет назад

    Thanks

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி

  • @selvaraja5439
    @selvaraja5439 6 лет назад

    Rasila meshalaknam,amsamla mithunam,kadagam vantha yepdi lakna power pakradhu..navamsam pathi yarumea clear video podala 100%true..

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      இதை பற்றி பதிவு இடுகிறேன் நன்றி

  • @ragavenragav2576
    @ragavenragav2576 2 года назад

    Wht purpose navamsam?

    • @AstroAnswers
      @AstroAnswers  Год назад

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG

  • @maheswari2635
    @maheswari2635 6 лет назад

    Sir, Mithuna lagnam. Ezham veedana thanusil chevvai vakram. Amsathilum thanusil chevvai vargothamam pettrullathu. 2023 lil varum chevvai dhasai eppadi irukum. Vakra chevvayaal thirumana thadayum ullathu.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      அனுகூல பலன் இல்லை நன்றி

  • @venkatesh.evenkatesh.e8673
    @venkatesh.evenkatesh.e8673 6 лет назад

    நன்றி அய்யா

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்

  • @krskarthik376
    @krskarthik376 5 лет назад +1

    வாழ்க வளமுடன்

  • @mediapeople6176
    @mediapeople6176 6 лет назад +1

    Sir..vanakkam . rasikattam rishapalaknam. Navasam simmalaknam

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      திருமணம் பின்பு சிம்ம லக்னம் வேலை செய்யும் , நன்றி

  • @suzanags9752
    @suzanags9752 4 года назад

    ராசியில் குரு நீச்சம்.நவாம்சத்தில் கன்னி லக்னத்தில் குரு.குரு பகை வீட்டிலிருப்பது பலனை குறைக்குமா?

  • @mallikaganesh2054
    @mallikaganesh2054 6 лет назад

    12.8.2002 male. 8.40p.m place ooty. Please let me know his career and future. Govt jobs?. Waiting for reply sir.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
      whats app number 9962410058 அனுப்பவும் நன்றி
      தொடர்புக்கு 7449167441

  • @gopinathvasuraj7215
    @gopinathvasuraj7215 5 лет назад

    Lagnam
    Eppadi kandupidipathu clear illa sir.. thavara varudu

  • @kaviyan4740
    @kaviyan4740 6 лет назад +1

    Sarkai will affect in navamsa ???

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும் நன்றி

  • @amudancool07
    @amudancool07 6 лет назад

    Rasi la sani vrischika and navamsa sani same vrischika, sani balama? Illa pagai?, sani dasa eppadi irrukum?,(rasi mithuna lagna, navamsa thula lagna)

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      பகை வீடு தான் நன்றி

    • @amudancool07
      @amudancool07 6 лет назад

      @@AstroAnswers sani vargottama dhaane sir idhu nalladu dhaane?,

  • @karthimech9388
    @karthimech9388 6 лет назад +3

    Sir you explained only extreme and lowest position of planets in D9 chart.
    rest of the things how could we see .only ucham and neesam can work in that.
    suppose a planet placed in a position of ucham in D1 chart
    where as D9 chart the same planet placed in a position of except ucham and neesam
    how could we evaluate the strength of that planet.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 лет назад

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      d9 பொருத்து உச்சம் நீச்சம் கணிக்கப்படும், ராசியில் நீச்சம் பெற்று d9இல் உச்சம் பெற்றால் அந்த கோள் உச்ச பலனை தரும் நன்றி

  • @anandhraj1822
    @anandhraj1822 Год назад

    அண்ணா ராசியில் 3 ல் சனி ஆனால் நவாம்சத்தில் சனி உச்சம் என்ன பலன் அண்ணா