sir ...very good explanation ,required vargothamam explanation for understanding with respect to your view, if rahu/ketu in vargothamam means what about your view on this ?..Thanks in advance
vanakkam sir. rasiyil mesha sevvai. amsathil neecha sevvai kadagathil. 15 varudathiruunner, chevvai neechathal no marriage endru sonnar. unmai. now 65 yes. no marriage sir.
அய்யா மன்னிக்கவும் நீங்கள் அஸ்வினி ஒன்றில் பிறந்திருந்தால் என்று தவறாக வழி நடத்துகிறார்கள் அஸ்வினி 1ஆம் பாதத்தில் ஒரு கிரகம் நின்றால் என்று தான் சரியாக கூற வேண்டும் தவறை சுட்டிக் காட்டியதில் நான் பெரிய மனிதன் நான் உங்களைப் போன்று யூடியூப் வீடியோக்களை மட்டுமே பார்க்கிறேன் உங்கள் வீடியோ பார்த்து இருக்கிறேன் நீங்கள் தவறாக ஒரு கிரகம் பிறந்தால் என்பதற்காகத்தான் இந்த கமெண்ட்டை செய்கிறேன் தவறு இருந்தால் மன்னிக்கவும் உங்கள் ஜோதிட சேவை தொடர வேண்டும் நன்றி ஐயா தியாகராஜன்
இதை விட அதிகமாக விளக்கம் அளிப்பது மிகவும் அரிது நன்றி குருவே
வணக்கம்
மிகச் சிறப்பு,அருமை.
மற்றவர்கள் கூறாத நுணுக்கமான விஷயங்களை கூறுவதே உங்களது தனிச்சிறப்பு,
நன்றி ஐயா!!!!!!!!!!
மிகச் சிறப்பு,அருமை.
மற்றவர்கள் கூறாத நுணுக்கமான விஷயங்களை கூறுவதே உங்களது தனிச்சிறப்பு,
மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா.மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி
அனுபவ வெளிப்பாடு .வாழ்க பல்லாண்டு.மகிழ்ச்சி.
சிறப்பான விளக்கம், நன்றி நன்றி நன்றி ஐயா
Good explanation
Thanks for liking
The ultimate…
Amazing…
Eye opener…
அருமையான விளக்கம் சார்
நவாம்சம் கிரகங்கள் அமைப்பை வைத்து பலன் எப்படி சொல்வது ஒரு வீடியோ வில் தெரியப்படுத்தவும் மிக்க நன்றி ஐயா🌷🙏
நன்றி ஐயா 🙏🏼
Super
Sir, 🙏🙏👌👌
Very clear explanation video sir.
New approach
Very excellent Sir 👍👍👍
Thank you Sir, clear explanation.. I liked it .. all your videos are excellent... Awaiting for new thoughts..
Super super Sir excellent speech Sir God bless you Sir
Excellent explanation 😁 thanks
Nanre very nice expla nation
Excellent
அருமை ஐயா
வார்கோத்தமம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
Super sir
Navaamsam enbadhu gragam endha nakshatthiratthil irukkiradhu enbadhai puriyavaikkiradhu. Arumaiyaana villakkam kooriyadharkku mikka nandri kuruji.
Sir giragangalin peyarchi nadakkum poluthu adhatkaana palanai raasikku paarkka venduma alladu laknathitku paarka vendumaa
Excellent sir
Thank you sir
sir ...very good explanation ,required vargothamam explanation for understanding with respect to your view, if rahu/ketu in vargothamam means what about your view on this ?..Thanks in advance
ஐயா சுக்கிரன் கேது இணைவு நவாம்சத்தில் உள்ளது ஆனால் ராசி கட்டத்தில் இல்லை எனில் இந்த இணைவு பாதிப்பு இருக்குமா ஐயா.,
Next podunga navamsam
Very amazing
vanakkam sir. rasiyil mesha sevvai. amsathil neecha sevvai kadagathil. 15 varudathiruunner, chevvai neechathal no marriage endru sonnar. unmai. now 65 yes. no marriage sir.
can you make video for sara parivarthna for sukkiran and ragu
அருமை
Taking results from navamsa is difficult. Every one have their own experience and coming with new idea. Finally Confusion .
Sir we want pathanwise navamsa results Sir
அப்ப yeppadi antha kiragathin mel iruku
அய்யா மன்னிக்கவும் நீங்கள் அஸ்வினி ஒன்றில் பிறந்திருந்தால் என்று தவறாக வழி நடத்துகிறார்கள் அஸ்வினி 1ஆம் பாதத்தில் ஒரு கிரகம் நின்றால் என்று தான் சரியாக கூற வேண்டும் தவறை சுட்டிக் காட்டியதில் நான் பெரிய மனிதன் நான் உங்களைப் போன்று யூடியூப் வீடியோக்களை மட்டுமே பார்க்கிறேன் உங்கள் வீடியோ பார்த்து இருக்கிறேன் நீங்கள் தவறாக ஒரு கிரகம் பிறந்தால் என்பதற்காகத்தான் இந்த கமெண்ட்டை செய்கிறேன் தவறு இருந்தால் மன்னிக்கவும் உங்கள் ஜோதிட சேவை தொடர வேண்டும் நன்றி ஐயா தியாகராஜன்
அருமையான விளக்கம் அய்யா
அருமை
ஐயா சுக்கிரன் கேது இணைவு நவாம்சத்தில் உள்ளது ஆனால் ராசி கட்டத்தில் இல்லை எனில் இந்த இணைவு பாதிப்பு இருக்குமா ஐயா......