நவாம்சத்தில் கிரகம் நீச்சமா? | Astro Talks | EP - 46 | M S RAMALINGAM, ASTROLOGER & VASTU CONSULTANT

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 14

  • @meenakshir9488
    @meenakshir9488 4 года назад +1

    Sir ungala maadri thelivaa, thullithamaa endha oru joshiyarum solla maatargal. Neengal thevai illaathathai ellaam paesamaateergal .nandri sir. I'm learning a lot from your videos. I'm a great fan of your words sir.

  • @astrothilakapathi7688
    @astrothilakapathi7688 4 года назад +2

    Nice..

  • @dudewith_noname4702
    @dudewith_noname4702 4 года назад +2

    I'm mesha laganam .. my laganathipathi is neecham in rasi chart as well in navamasam also.
    In rasi chart moon is in kadam. How strong is my mars ?

  • @varun3329
    @varun3329 4 года назад +1

    Sukran raasi katathil kanni yil budhan+guru+sukran+suriyan udan neecham bangam raja yogam.. navamsathil thanitha sukiran kanniyil... Idhu ena palan sir🙄 viruchiga lagnam

  • @whatisinthename9242
    @whatisinthename9242 4 года назад +2

    கும்ப ராசி சதயம் நட்சத்திரம் துலாம் லக்னம்
    ஐயா எனது நவாம்ச கட்டத்தில் சுக்ரன் நீசம் லக்னம் கன்னியில் (லக்னாதிபதி சுக்ரன் +கேது) அமைந்துள்ளது
    அதேபோல் மீனத்தில் புதன் நீசம் (புதன் +ராகு) இதற்கான பலன் என்னவென்று கூற இயலுமா ஐயா
    நவாம்ச லக்னதிலிருந்து
    4ல் சந்திரன்
    7ல் புதன் +ராகு
    10ல் செவ்+குரு
    11ல் சனி
    12ல் சூரியன்

  • @srini4987
    @srini4987 4 года назад +1

    Amsakattathil graga paarvai unda sir

  • @MahaLakshmi-gt1jy
    @MahaLakshmi-gt1jy 4 года назад +2

    குரு நவாம்சத்தில் குரு நீச்சம். நடப்பு குரு தசை. குழந்தை பாக்யம் கிடைக்குமா. எத்தனை டிகிரி சார் இருக்கனும்

  • @akilamanivel4270
    @akilamanivel4270 4 года назад +1

    ராசியில் சூரியன் கடகத்தில் இருந்து நாவம்சத்தில் சூரியன் நீசம் பெற்றால் பலன் கூறுங்கள் அரசாங்க ஊதியம் பெற முடியுமா

  • @aafrinkuttyma4260
    @aafrinkuttyma4260 4 года назад +1

    சார் நீங்க சொல்றது சரி. ஜாதகத்தில் சுக்கிரன் நீசம். அம்சத்தில் நீசம். வர்க்கோர்த்தம். என்ன பலன் நடக்கும்

  • @Jeyashreesanthosh
    @Jeyashreesanthosh 4 года назад +1

    Vanakkam Ayya! All your videos are good.i have one doubt sir, we bought east facing house and it's in a T junction.is that will create any problem?

  • @lalithabala3290
    @lalithabala3290 4 года назад +1

    🙏

  • @gopalvenu2910
    @gopalvenu2910 4 года назад +1

    நவாம்சத்தில் நீட்ச வக்ரம்