KP astrology online class , ஜாதகத்தில் அதிர்ஷ்ட கிரகம் எது , KP ஜோதிட பயிற்சி , www.astrodevaraj.com

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 68

  • @astrodevaraj
    @astrodevaraj  2 месяца назад +6

    To Learn KP Astrology Visit Our Social Media Links :
    Our Tamil Website: www.astrodevaraj.com/
    Our Tamil You Tube Channel: www.youtube.com/@astrodevaraj/videos
    Our Facebook Link : facebook.com/groups/stellarastrologers?_rdc=1&_rdr
    Our Blog Link astrodevaraj.blogspot.com/
    Our English Website: kpastrologyclass.com/index.php/kp-astrology-class/
    Our English You Tube Channel : ruclips.net/user/MegaRaajan

  • @navalarastro2455
    @navalarastro2455 6 месяцев назад +3

    அனைத்தும் விஞ்ஞான பூர்வமான விளக்கம்எங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு எடுத்துசொல்லபெரும்உதவியாக இருக்கும்குருவே thanks

  • @waseembasha7457
    @waseembasha7457 9 дней назад

    சிறப்பு 🎉 அருமையான பதிவு 🎉 நன்றி 🎉 வணக்கம் 🎉 ஐயா 🎉

  • @duraikumaravelan2561
    @duraikumaravelan2561 6 месяцев назад +3

    அதிஷ்ட கிரகம் எது என்பதை உயர் கணித சார சோதிடமுறையில் அருமையாக விளக்கம் தந்துள்ளீர்கள். நன்றி, வாழ்த்துக்கள்.

  • @kpastromalarkodiponnambala5310
    @kpastromalarkodiponnambala5310 6 месяцев назад +2

    வணக்கம் குருஜி
    தெய்வங்களுக்கு சேவை செய்ய கூடிய தெய்வம் ஆஞ்சநேயர்
    எனவே
    அவர்
    சனியின் காரகத்தில் வருகிறார்
    மிக மிக அற்புதமான விளக்கம்

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 6 месяцев назад +5

    வெகு விரைவில் சார ஜோதிடத்தின் புகழை சந்திர மன்டலத்திற்கே கொண்டு சென்று விடுவிர்கள்.உங்கள் அறிவாற்றலால் ஐயா..

  • @arcotsakthijothidamjothish1331
    @arcotsakthijothidamjothish1331 6 месяцев назад +1

    குருநாதருக்கு வணக்கம். முன்னர் படித்தது வகுப்பு நினைவில் வருகின்றது . விளக்கம் அருமை.

  • @baburao8288
    @baburao8288 6 месяцев назад

    🎉மிகவும் சிறப்பான📚✏️
    தெளிவான விளக்கம்👍
    மிக்க நன்றி🙏💕

  • @gsukumar9310
    @gsukumar9310 6 месяцев назад

    அதிர்ஷ்ட கல் பற்றிய ஜாதக விளக்கம் சிறப்பு நன்றி ஐயா.

  • @AstroBalendar-ol4fm
    @AstroBalendar-ol4fm 6 месяцев назад +1

    ஜெய் ஸ்ரீமன் நாராயணா அதிர்ஷ்ட கிரகத்தை சொல்ல வந்த தாங்கள் அகம் சார்ந்த பா பா வகை விபரங்களையும் அதன்பின் 10 மற்றும் 11-ஆம் பாவ சிறப்புகளை விவரித்த விதம் உங்களுக்கே உரியது சந்தோஷம் சார் வளர்க உங்கள் பணி

  • @prabakaranj2650
    @prabakaranj2650 6 месяцев назад +1

    அதிர்ஷ்ட கிரகம் பற்றிய தங்களின் ஜோதிட தகவல்கள் எங்களுக்கு பல புதிய உண்மைகளை புரிய வைத்துள்ளது. நன்றி ஐயா!

  • @grandpa8619
    @grandpa8619 4 месяца назад +2

    நல்ல விளக்கம்..

  • @ellaiammansingaram205
    @ellaiammansingaram205 6 месяцев назад

    Great,guruji.explanation on luck,subpar,asubhar,and importance of 11th and 10th bhavas,really great.

  • @astrorevathy7224
    @astrorevathy7224 6 месяцев назад +1

    குருநாதருக்கு வணக்கம்.
    மறுபடியும் பயிற்ச்சி வகுப்பில் கலந்து கொண்டது போல் உள்ளது சார். அருமையான விளக்கம் சார். நன்றி நன்றி சார்

  • @BenedictRavi-z4h
    @BenedictRavi-z4h 6 месяцев назад

    விபரமாக கூறீனீர்கள் சூப்பர்.

  • @KarthikRavichandran8
    @KarthikRavichandran8 6 месяцев назад

    அருமையான விளக்கம் சார்... நன்றி....

  • @venkatachalamperiannan9427
    @venkatachalamperiannan9427 3 месяца назад

    Guruji, It is very much useful information for the all and every body must watch and keep it in mind always please.

  • @sampathk3907
    @sampathk3907 6 месяцев назад

    அருமையான விளக்கம் ஐயா நன்றி ஐயா

  • @emcarnot
    @emcarnot 6 месяцев назад

    Very useful tips to guide consultants.Thank you Sir.

  • @baskard5260
    @baskard5260 6 месяцев назад

    நன்றி சார் மிக அருமையான பதிவு

  • @nagarajr7809
    @nagarajr7809 6 месяцев назад

    நல்ல விளக்கம் சார்.

  • @devisreedharan1871
    @devisreedharan1871 6 месяцев назад

    Well explained sir !👍🏻👏🏼👏🏼👏🏼Thank u very much 🙏🏼

  • @srigurujothidam341
    @srigurujothidam341 6 месяцев назад +1

    குருநாதருக்கு
    வணக்கம்,
    அதிர்ஷ்ட கிரகம்
    எது என்பதை
    அற்புதமாக விளக்கி
    காட்டியதற்கு
    மிக்க நன்றிகள்,
    ஐயா,
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @லால்சுரேஷ்பாபுஒ

    அருமை ஐயா

  • @kondasamy5938
    @kondasamy5938 6 месяцев назад

    வாழ்க வளமுடன் ...

  • @THIRUM-p8w
    @THIRUM-p8w 6 месяцев назад

    iayya nandri super

  • @padhu0331
    @padhu0331 6 месяцев назад

    Excellent sir

  • @dhandapani.d.s7433
    @dhandapani.d.s7433 3 месяца назад

    Super sir 👍🌹🌹

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 6 месяцев назад

    அறுபுதம் ஐயா எவரஷ்ட் சிகரத்திற்கே சென்று விட்டீர்கள் ஐயா.

  • @kamalisrig2019
    @kamalisrig2019 Месяц назад +1

    இரட்டைப்படை பாவம் தொடர்பு கொண்ட கிரகங்களின் மோதிரம், நிறம், எண்கள் இவற்றை பயன்படுத்தும் போது ஆரோக்கியத்திற்கும் குழந்தை பிறப்பிற்கும் இது சாதகமாக இருக்காது.

  • @ayyappauma8470
    @ayyappauma8470 6 месяцев назад

    அருமை அருமை. அன்பு நன்றிகள்.

  • @ragavendirandiran6493
    @ragavendirandiran6493 6 месяцев назад

    Super sir

  • @PremKumar-os2up
    @PremKumar-os2up 6 месяцев назад

    ஐயாவணக்கம் கே . பிரேம் குமார் அரக்கோணம்.எம்எல்ஏ ஆக முடியுமா 27/8/1985 மாலை6:15

  • @PrakashL-m9b
    @PrakashL-m9b Месяц назад

    11:18 11:18

  • @jollybandmusicevents3759
    @jollybandmusicevents3759 6 месяцев назад

    அன்பு குருஜி துலாலக்னமாக இருந்து 11 ம் பாவாதிபதியே 8ல் மறைந்தால் சூரியனை கொண்டாடலாமா? Or 10 ம் பாவ தொடர்பு பெற்ற யோகாதிபதி நீச சனியை கொண்டாடலாமா????????????

    • @jollybandmusicevents3759
      @jollybandmusicevents3759 6 месяцев назад

      இதற்க்கு ஏன் பதில் இல்லை

    • @saraswathig1021
      @saraswathig1021 5 месяцев назад

      இது பாரம்பரிய ஜோதிடம் இல்லை.k.p. astrology. இதை நீங்கள் படியுங்கள்.

  • @ayyappauma8470
    @ayyappauma8470 6 месяцев назад

    ❤❤🎉🎉நன்றிகள்

  • @rajavenikpastro5066
    @rajavenikpastro5066 6 месяцев назад

    அருமையான விளக்கம் Sir,🙏🙏🙏🙏🙏🙏

  • @sundaravelumuthukannu1490
    @sundaravelumuthukannu1490 6 месяцев назад

    Super sir