Learn Astrology in Tamil | 9ம் பாவத்தின் அகம், புறம் சார்ந்த காரகங்கள் Part 1 | Basic KP Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • Learn Astrology in Tamil | 9ம் பாவத்தின் அகம், புறம் சார்ந்த காரகங்கள் Part 1 | Basic KP Astrology | KP Astrology Basic in Tamil | KP Astrology Basic lessons in Tamil | Advanced KP Astrology in Tamil | KP Astrology Classes in Tamil | KP Jothidam in Tamil | சார ஜோதிடம் | KP Astrology Basic in Tamil | Learn KP Astrology in Tamil | 9382339084 | Astro Devaraj
    Our Social Media:
    Our Tamil Website: www.astrodevara...
    Our English Website: kpastrologyclas...
    Our Blog Link astrodevaraj.bl...
    Our Facebook : Link / stell .
    Our English You Tube Channel : / megaraajan
    To Download Our Demo Software Visit Our Website: www.astrodevar....
    If you are find any difficult to download our Software Demo Version Contact: 9382339084
    **உப நட்சத்திர கோட்பாட்டினை( Sub lord Theory) பயன்படுத்தும் ஜோதிடர்களும் , உயர்கணித சார ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்களும் , அகில இந்திய சார ஜோதிடர்கள் எங்களது சங்கத்தில் உறுப்பினராவது வரவேற்கப் படுகின்றது.**
    *** புதிய அன்பர்கள் கவனத்திற்கு :
    1. லக்னம் முதல் 12 பாவ காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    • Learn Astrology in Tam...
    2. சூரியன் முதல் கேது வரை கிரக காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    • Learn Astrology in Tam...
    3. பாவ தொடர்பு என்றால் என்ன ? என்பதை தெரிந்துகொள்ள கிழ்கண்ட you tube play list videoக்களை பார்க்கவும்.
    • 018, BASIC KP ASTROLOG...
    4. கே.பி ஜோதிட முறையில் ஜாதக ஆய்வுகள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    • KP Medical Astrology i...
    5. கே.பி. ஜோதிட முறையில் திருமணம் எப்போது நடக்கும் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    • KP Astrology Marriage ...
    சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Class )
    தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு ஜோதிட பயிற்சி மையத்தில் ஆறு மாதமாவது படித்திருக்க வேண்டும். அல்லது நமது சேனலில் உள்ள you tube videoக்களில் குறைந்தது 100 video க்களையாவது பார்த்திருக்க வேண்டும் .
    பயிற்சி காலம் :- மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி, மாதந்தோறும் 4-வது வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்
    பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை
    கட்டணம் :- பதிவு கட்டணம் ரூ.2500 /-மற்றும் நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.600 /- அதாவது மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்த கட்டணம் ரூ.4300 /- (குறிப்பேடு, எழுதுகோல், இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட).
    இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 2500/- செலுத்தி முன்பதிவு செய்வது வரவேற்க்கப்படுகிறது.
    குறிப்பு :-
    ஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், நாள் ஒன்றுக்கு கட்டணம் 600/- ரூபாய். (இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட)
    பயிற்சியாளர்:-
    ஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிட சக்கரவர்த்தி,
    உயர் திரு A.தேவராஜ் அவர்கள்.
    இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
    Plot No 13, சுப்ரமணியம் நகர் ,
    சிவந்தாங்கல், சிக்கராயபுரம்,
    குன்றத்தூர், சென்னை- 69
    செல்: 9382339084
    வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி உண்டு .
    வெளியூர் அன்பர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 350/- ரூபாய் செலுத்த வேண்டும்.( மூன்று வேளையும் உணவு, தேனீர் உட்பட)
    எமது நேரடி ஜோதிட பயிற்சி வகுப்பில் சேர்ந்த அன்றே எங்கள் டெலிகிராம் மற்றும் முகநூல் குழுவில் மாணவர்கள் இணைக்கப் படுவார்கள் .
    எங்கள் முகநூல் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைவதன் மூலம் உங்களது வாழ்நாள் முழுவதும் (Lifetime free access ) ஜோதிட அறிவினை மேன்படுத்தி கொள்ளலாம்.
    நேரடி பயிற்சி வகுப்பில் முடித்த பிறகு தேர்வுகள் நடத்தி சான்றிதழ் வழங்கப்படும்.
    மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம். செல் : 93823 39084
    பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.
    உயர் கணித சார ஜோதிடம் (Advanced KP Stellar Astrology) பற்றிய மாதந்திர கருத்தரங்கம், பயிற்சி வகுப்புகள், மாநாடுகள், புதிய புத்தக வெளியீடுகள், மென்பொருள் அப்டேட் பற்றிய விவரங்களுக்கு எமது இணையதளம்: www.astrodevara...
    For more Details: Sri Prahaspathi KP Stellar Astrology Institute,
    Plot No 13, Sivanthangal, Kundrathur , Chennai - 69
    Mobile: 9382339084
    Website: www.astrodevaraj.com.
    We are conducting Advanced KP Astrology Classes in Chennai, Coimbatore, Trichy , Salem, Madurai, Tirunelveli, Pondicherry, Bangalore, Delhi, Mumbai, Kolkatta, Pune, Hyderabad.
    #ONLINE_ASTROLOGY_CLASSES_IN_TAMIL #LEARN_ASTROLOGY_IN_TAMIL
    #KP_ASTROLOGY_BASIC_CLASSES_IN_TAMIL
    #ASTROLOGY_CLASSES_IN_CHENNAI
    #கே_பி_ஜோதிடம்
    #கே_பி_ஜோதிடம்_பயிற்சி
    #astrologylessonsintamil
    #KP_ASTROLOGY_TUTORIAL
    #LEARN_ASTROLOGY_CLASSES_IN_TAMIL​
    #kpastrologyintamil​
    #kpastrology​

Комментарии • 34

  • @ASTROLOGYKPVENNILA
    @ASTROLOGYKPVENNILA 2 года назад +2

    புதிய காரகங்களை அறிமுகம் செய்வதில் வல்லவர் நமது குருநாதர் என்பதை அறிவோம் ‌.
    ** நாம் மாறினால் அது 3 ம் பாவம்.
    ** இந்த சமுகம் அல்லது இந்த உலகம் மாறினால் அது 9 ம் பாவம்.
    ** 3 என்பது சிறிய அளவில்
    ** 9 என்பது பெரிய அளவில்
    ** ஏற்கனவே அனுபவம் பெறாமல் தனது இயற்கை அறிவால் இயல்பாக உள்ளே இருப்பது 9 ம் பாவம்.
    ** ஆராய்ச்சி என்பது புதியதாக சிந்தனைகளை தோண்டி , தனது நுண்ணறிவால் ஆராய்வது.
    ** 4 ம் பாவம் ஆசிரியரைவிட மாணவர்கள் உயர்வார்கள்.
    ** 9 ம் பாவம் குரு எனில் எப்போதும் குருதான். எப்போதும் ஆலோசனை வழங்கும் நிலையில் இருப்பார். மிகவும் அற்புதமான விளக்கங்கள் சார்.
    இப்போது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மிகவும் வேகமாக வளர்ந்துவரும் காரகங்கள் தங்களது 3,9 பாவங்களின் தாக்கம். இறையருள் எங்களுக்கும் மிகவும் அதிகமாக உள்ளது . நன்றிகள் சார் 🙏🙏🙏🙏

    • @mrright9749
      @mrright9749 2 года назад +1

      Excellent description madam 👌👌

    • @surendranramiya5226
      @surendranramiya5226 2 года назад +1

      9 ம் பாவம் உடல்கூறில் இடுப்பு,
      புட்டம், ஆசனவாய் குறிக்கும்
      9ம் பாவம் 1, 3, 5, 7, 9, 11,பாவங்களை
      தொடர்புகொண்டால் உடல்கூறில்
      எந்த பிரச்சனையும் வராது.
      9-2, 6, 10 தொடர்பு தெய்வீகம்
      மூலம் பணம் வரும்.
      9ம் பாவம் intellegiant, நுண்ணறிவு,
      உயர்படிப்பு, ஆராய்ச்சி ஒற்றை படைதொடர்பு வேண்டும்.
      குரு - 9ம் பாவம் ஆசான் 4ம் பாவம்
      9-1, 3, 5, 7, 9, 11 சிறந்த குரு
      9..2,4,6,10 ... Corporate குரு
      8, 12 தொடர்பு குருவாக இருக்க
      முடியாது.
      3ம் பாவம் தனிமனிதன் மாற்றம்
      9ம் பாவம் சமுதாயம் மாறுவது
      9-10 தர்மகர்மாதிபதி யோகம்
      இறைவனாக வேலையை கொடுப்பது.
      குருநாதருக்கு மிக்க நன்றி
      Excellent Sir.

    • @ASTROLOGYKPVENNILA
      @ASTROLOGYKPVENNILA 2 года назад

      @@mrright9749 thank you sir 🙏

    • @ASTROLOGYKPVENNILA
      @ASTROLOGYKPVENNILA 2 года назад

      @@surendranramiya5226 Very deep feedback 🙏

    • @mrright9749
      @mrright9749 2 года назад

      @@ASTROLOGYKPVENNILA most welcom mam

  • @user-fm6sn9en2j
    @user-fm6sn9en2j 2 года назад

    ஐயா நீங்கள் வகுப்பில் உதரனங்கள் சொல்வது மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா

  • @baburao8288
    @baburao8288 2 года назад

    ஒன்பதாம் பாவகாரக விளக்கம் அருமை
    மிக்க
    நன்றி🙏

  • @varatha1149
    @varatha1149 2 года назад

    Super sir. Very very useful subject on 9th bava. Darumakarumathipathi yoga is 9th bava. Vast Society change in beliefs is 9th bava. Update in ethic study is 9th bava. Thank u sir

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 Год назад

    ஜோதிடத்தில் எந்த முறைக்கும்.இந்த விளக்கம்.கலங்கரை விளக்கம்.🌹🌹🌹👏👏👏

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 Год назад

    கருவிலேயே திருவாக.குருவாக.உருவானவரய்யா நீங்கள்.🎉🎉🎉

  • @jayaprakashjp8707
    @jayaprakashjp8707 2 года назад +1

    பூர்வ புண்ணியஸ்த்தானம்
    விளக்கம் அருமை ஐயா

  • @nagarajr7809
    @nagarajr7809 2 года назад +1

    9 ம் பாவம் காரக விளக்கம்
    பகுதி 1 அருமை சார்.

  • @chandrankrishnan7803
    @chandrankrishnan7803 2 года назад

    Fantastic explanations of 9 th Bava,
    I request to all students to listen our Guruji's entire class please.
    Then only his fame will spread entire world.
    This is my humble request to our family

  • @user-wq2od7xo6v
    @user-wq2od7xo6v 2 года назад

    தர்மபாவம் பாக்யஸ்தானம் பற்றி Kp முறையில் 9ம்பாவ குரு அனுக்கிரகம் எங்களுக்கு கிடைத்தது ஐயா சிறப்பாக இருக்கிறது ஐயா வாழ்க

  • @palarajahsivarasa427
    @palarajahsivarasa427 2 года назад

    மிகச்சிறப்பு

  • @lionking1634
    @lionking1634 2 года назад

    Devaraj is one of the best Astrologers in India

  • @ndurai1134
    @ndurai1134 2 года назад

    9 ம் பாவக கார்க் விளக்கம் மிகவும் பயனுள்ள பதிவாக உள்ளது. ஆழ்ந்த கருத்துக்களை மிக எளிதாக புரிய வைக்கிறீர்கள். 9 ம் பாவகம் 2 ம் பாவகத் தொடர்பு பெற்றால் ஆசீர்வாதம் செய்து தானம் பெறுவது. மாறாக 2ம் பாவகம் 9ம் பாவகத் தொடர்பு பெற்றால் தானம் கொடுத்து ஆசீர்வாதம் பெறுவது என்ற மிக நுண்ணிய விளக்கம் மிக அருமை. 🙏🙏🙏. நன்றி. வெங்கட்ராமன் காரைக்குடி‌

  • @rajuramasamy4535
    @rajuramasamy4535 2 года назад

    Very clear explanation about 9th Bhava-1. Explanations with appropriate examples are very nice,Sir. As a retired Professor of a University, l really cherish your way of teaching. All the best,Sir.

  • @kpastrobalaji3224
    @kpastrobalaji3224 2 года назад

    அருமை சார் நன்றி

  • @kvsvee
    @kvsvee 2 года назад

    9ம் பாவ காரகங்களை கடவுள், குரு போன்றவர்களுடன் ஒப்பிட்டு தெளிவான விரிவான விளக்கங்களள்வழங்கியமைக்கு நன்றிகள் ஐயா

  • @muthukrishnan9259
    @muthukrishnan9259 2 года назад

    Super explanation about 9_ bhava

  • @selvann3873
    @selvann3873 2 года назад

    I have learned a lot sir…thankyou somuch

  • @srijothidamtv6730
    @srijothidamtv6730 2 года назад

    அருமையான பதிவு ஐயா நன்றி

  • @rajavenikpastro5066
    @rajavenikpastro5066 25 дней назад

    Super sir 🙏🏻🙏🏻

  • @kumapathy1
    @kumapathy1 2 года назад

    Super sir

  • @lotus2384
    @lotus2384 2 года назад

    9ம்பா = பாக்யம், கடவுள், சூழல்,
    வாய்ப்பு, அதிர்ஷ்டம். ஆராய்ச்சி
    குண்டலினி சக்தியின் தொடக்கம்.
    மனசாட்சி = 9
    அனுபவம் = 4
    குரு = 9
    ஆசிரியர் = 4
    நமது மாற்றம் = 3
    சமூக மாற்றம் = 9
    என
    காரகங்களை அள்ளித் தருவதில்
    அட்சய பாத்திரம் நீவீர்.
    9ஆக... விளங்கும் குருவே!!
    வாழ்த்தி வணங்குகிறேன்.
    🙏🙏🙏🙏🙏🙏

  • @billionaire21618
    @billionaire21618 6 месяцев назад

    Wow

  • @manimuthu3367
    @manimuthu3367 2 года назад

    9ம் பாவம் (part 1) தொடர்பான காரக விளக்கங்கள் சிறப்பான ஜோதிட தகவல்கள் சார்.🙏

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 2 года назад

    ஐயாவின் மனம் ஈகை எனும் ஒன்பது .அவர் ஒன்பதாம் பற்றி பாவம் பேசுவது கவுளே கடவுளை பற்றி பேசுவதாக உள்ளது.

  • @kumapathy1
    @kumapathy1 2 года назад

    Super sir

  • @ragavendirandiran6493
    @ragavendirandiran6493 2 года назад

    Super sir