Это видео недоступно.
Сожалеем об этом.

Learn Astrology in Tamil | 10ம் பாவத்தின் அகம், புறம் சார்ந்த காரகங்கள் Part 1 | Basic KP Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2022
  • Learn Astrology in Tamil | 10ம் பாவத்தின் அகம், புறம் சார்ந்த காரகங்கள் Part 1 | Basic KP Astrology | KP Astrology Basic in Tamil | KP Astrology Basic lessons in Tamil | Advanced KP Astrology in Tamil | KP Astrology Classes in Tamil | KP Jothidam in Tamil | உயர்கணித சார ஜோதிடம் | KP Astrology Basic in Tamil | Learn KP Astrology in Tamil | 9382339084 | Astro Devaraj
    Our Social Media:
    Our Tamil Website: www.astrodevara...
    Our English Website: kpastrologyclas...
    Our Blog Link astrodevaraj.bl...
    Our Facebook : Link / stell .
    Our English You Tube Channel : / megaraajan
    To Download Our Demo Software Visit Our Website: www.astrodevar....
    If you are find any difficult to download our Software Demo Version Contact: 9382339084
    **உப நட்சத்திர கோட்பாட்டினை( Sub lord Theory) பயன்படுத்தும் ஜோதிடர்களும் , உயர்கணித சார ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்களும் , அகில இந்திய சார ஜோதிடர்கள் எங்களது சங்கத்தில் உறுப்பினராவது வரவேற்கப் படுகின்றது.**
    *** புதிய அன்பர்கள் கவனத்திற்கு :
    1. லக்னம் முதல் 12 பாவ காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    • Learn Astrology in Tam...
    2. சூரியன் முதல் கேது வரை கிரக காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    • Learn Astrology in Tam...
    3. பாவ தொடர்பு என்றால் என்ன ? என்பதை தெரிந்துகொள்ள கிழ்கண்ட you tube play list videoக்களை பார்க்கவும்.
    • 018, BASIC KP ASTROLOG...
    4. கே.பி ஜோதிட முறையில் ஜாதக ஆய்வுகள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    • KP Medical Astrology i...
    5. கே.பி. ஜோதிட முறையில் திருமணம் எப்போது நடக்கும் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    • KP Astrology Marriage ...
    சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Class )
    தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு ஜோதிட பயிற்சி மையத்தில் ஆறு மாதமாவது படித்திருக்க வேண்டும். அல்லது நமது சேனலில் உள்ள you tube videoக்களில் குறைந்தது 100 video க்களையாவது பார்த்திருக்க வேண்டும் .
    பயிற்சி காலம் :- மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி, மாதந்தோறும் 4-வது வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்
    பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை
    கட்டணம் :- பதிவு கட்டணம் ரூ.2500 /-மற்றும் நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.600 /- அதாவது மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்த கட்டணம் ரூ.4300 /- (குறிப்பேடு, எழுதுகோல், இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட).
    இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 2500/- செலுத்தி முன்பதிவு செய்வது வரவேற்க்கப்படுகிறது.
    குறிப்பு :-
    ஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், நாள் ஒன்றுக்கு கட்டணம் 600/- ரூபாய். (இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட)
    பயிற்சியாளர்:-
    ஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிட சக்கரவர்த்தி,
    உயர் திரு A.தேவராஜ் அவர்கள்.
    இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
    Plot No 13, சுப்ரமணியம் நகர் ,
    சிவந்தாங்கல், சிக்கராயபுரம்,
    குன்றத்தூர், சென்னை- 69
    செல்: 9382339084
    வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி உண்டு .
    வெளியூர் அன்பர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 350/- ரூபாய் செலுத்த வேண்டும்.( மூன்று வேளையும் உணவு, தேனீர் உட்பட)
    எமது நேரடி ஜோதிட பயிற்சி வகுப்பில் சேர்ந்த அன்றே எங்கள் டெலிகிராம் மற்றும் முகநூல் குழுவில் மாணவர்கள் இணைக்கப் படுவார்கள் .
    எங்கள் முகநூல் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைவதன் மூலம் உங்களது வாழ்நாள் முழுவதும் (Lifetime free access ) ஜோதிட அறிவினை மேன்படுத்தி கொள்ளலாம்.
    நேரடி பயிற்சி வகுப்பில் முடித்த பிறகு தேர்வுகள் நடத்தி சான்றிதழ் வழங்கப்படும்.
    மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம். செல் : 93823 39084
    பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.
    உயர் கணித சார ஜோதிடம் (Advanced KP Stellar Astrology) பற்றிய மாதந்திர கருத்தரங்கம், பயிற்சி வகுப்புகள், மாநாடுகள், புதிய புத்தக வெளியீடுகள், மென்பொருள் அப்டேட் பற்றிய விவரங்களுக்கு எமது இணையதளம்: www.astrodevara...
    For more Details: Sri Prahaspathi KP Stellar Astrology Institute,
    Plot No 13, Sivanthangal, Kundrathur , Chennai - 69
    Mobile: 9382339084
    Website: www.astrodevaraj.com.
    We are conducting Advanced KP Astrology Classes in Chennai, Coimbatore, Trichy , Salem, Madurai, Tirunelveli, Pondicherry, Bangalore, Delhi, Mumbai, Kolkatta, Pune, Hyderabad.
    #ONLINE_ASTROLOGY_CLASSES_IN_TAMIL #LEARN_ASTROLOGY_IN_TAMIL
    #KP_ASTROLOGY_BASIC_CLASSES_IN_TAMIL
    #ASTROLOGY_CLASSES_IN_CHENNAI
    #கே_பி_ஜோதிடம்
    #கே_பி_ஜோதிடம்_பயிற்சி
    #astrologylessonsintamil
    #KP_ASTROLOGY_TUTORIAL
    #LEARN_ASTROLOGY_CLASSES_IN_TAMIL​
    #kpastrologyintamil​
    #kpastrology​

Комментарии • 26

  • @ASTROLOGYKPVENNILA
    @ASTROLOGYKPVENNILA 2 года назад +2

    மிகவும் நன்றி சார். 🙏🙏🙏🙏
    உச்சி பாவமான கர்ம பாவத்தின் உச்ச விளக்கம்.
    * வர்ணாஸ்ரம முறைப்படி விளக்கம்.
    *4,10 வானுக்கும் பூமிக்கும் உள்ள வித்தியாச விளக்கம்.
    *வைசியர் என்றாலும் சத்திரியருக்கு அதாவது தலைவனுக்கு கட்டுப்பாட்டே ஆகவேண்டும்.
    * 10 ம் பாவத்தின் தலைமைப் பண்பு பற்றிய தகவல்கள்.
    *பொறுப்பு என்றால் என்ன என்ற பணத்தை பாதுகாக்க வேண்டி கொடுத்தால் அந்த நேரம் அவரே அதற்கு பொறுப்பு, என்ற எளிய விளக்கம்.
    * ஒரு குறிப்பிட்ட பணிக்கு யார் பொறுப்போ அவர் 10 ம் பாவம்.
    இப்படி தங்களது விளக்கங்கள் இந்த வீடியோவில் மிகவும் சிறப்பானவை. இதை அனைவரும் அறிந்து மெருகேற்றிக்கொள்ள வேண்டும். மிகவும் நன்றிகள் சார் 🙏🙏🙏🙏

  • @ayyappauma8470
    @ayyappauma8470 2 года назад

    அருமையான தெளிவான விளக்கங்கள். தங்களை குருவாக பெற்றது எங்கள் பாக்கியம். பணிவான நன்றி கலந்த வணக்கங்கள்

  • @manimuthu3367
    @manimuthu3367 2 года назад

    சிறப்பான 10 ம் பாவ காரக விளக்கங்கள் சார், மிகவும் நன்றிகள் 🙏

  • @nagarajr7809
    @nagarajr7809 2 года назад

    வணக்கம் சார்,
    10 ம் பாவம் (1) ,
    காரகங்களை
    புதிய மாணவர்களும்
    மனத்தில்
    நிலைநிறுத்திக்கொளும்
    வகையில்
    காரகங்களின் வார்த்தைகளுக்கான
    விளக்கம்
    அருமைசார்.
    ஜாதகரின் உச்சிபாவம்,
    தர்மத்தை 70% நிலைநாட்டும் பாவம்.
    தலைமை, ஆளுமை, எடுத்துக்கொண்ட வேலையை
    திறம்பட செயல்படுத்தும் தன்மை
    சிறப்பு சார்.

  • @ayyappauma8470
    @ayyappauma8470 2 года назад

    குருவே முத்து முத்தான விளக்கங்கள்.
    அன்பு நன்றிகள்

  • @surendranramiya5226
    @surendranramiya5226 2 года назад

    10ம் பாவம் part 1.குருநாதர்
    அருமையான விளக்கம்
    மாணவர்களுக்கு அருமையான
    பொக்கிஷம்.
    10ம் பாவம் லக்னத்திற்கு கெடுதல்
    செய்யாத பாவம்
    கர்மா ஸ்தானத்தில் 2, 6, 10 ம்
    பாவத்தில் 10ம் பாவம் வலுவானது
    10ம் பாவம்... Rich class அந்தஸ்து
    Statis உள்ள பாவம்.
    ஆகாயம் 10ம் பாவம் எனில்
    பூமியை 4 ம் பாவம் ஆகும். 180°. டிகிரி. 10ம் பாவம் தொழில் மூலம்
    கிடைக்கும் அந்தஸ்து.
    10ம் பாவம் ஒற்றை படை பாவத்
    தொடர்பு அகம் சார்ந்த தொழில்
    செய்வர்கள்.அரசு அங்கிகாரம்
    இருக்காது. 10 மபாவம் 2,4,6, 10
    தொடர்பு புறம் சார்ந்த தொழில்
    அரசு அங்கீகாரம் இருக்கும்
    அந்தஸ்து, கடமை | தலைமை
    பொறுப்பு இருக்கும்.
    மிக்க நன்றி
    like, Share, Sub, Comments......done

  • @user-wq2od7xo6v
    @user-wq2od7xo6v 2 года назад

    தாங்களின் 10 ம்பாவ காரகம் ஆய்வுகள் நுணுக்கம் அணுஅணுவான ஆய்வு குருநாதருக்கு நன்றிகள்...

  • @sudhanganesan3600
    @sudhanganesan3600 2 года назад +1

    Super sir 🙏

  • @krishnank1715
    @krishnank1715 2 года назад

    குரு ஜி . நன்றி . மிகவும் அருமையான மற்றும் முத்தான விளக்கம்

  • @krishnank1715
    @krishnank1715 2 года назад

    Thanks a lot Guru Ji

  • @baburao8288
    @baburao8288 2 года назад

    10ம் பாவம் விளக்கம்
    மிகவும் அருமை மிக்க நன்றி🙏
    வாழ்க வளமுடன்

  • @prakashselvam9709
    @prakashselvam9709 2 года назад

    அருமையான பதிவிற்க்கு நன்றி ஐயா 🙏🙏🙏

  • @csshanthi
    @csshanthi Год назад

    Very good sir

  • @ragavendirandiran6493
    @ragavendirandiran6493 2 года назад

    Super sir

  • @kathirvels6194
    @kathirvels6194 2 года назад

    thank you sir

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 2 года назад +1

    10 க்கு ஒரு முத்தான விளக்கும் .

  • @astrokiruba
    @astrokiruba 2 года назад

    super sir.

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 2 года назад

    10 பாவம் பவர்புல் தங்களின்
    விளக்கம் வெறிபவர்புல் தாங்கள் குருவிற்கு குருஐயா தங்களிடம் படிக்ககுடுத்து வைத்திருக்க வேண்டும்.

  • @krishnamoorthyg7925
    @krishnamoorthyg7925 2 года назад

    nice

  • @truthseeker3187
    @truthseeker3187 2 года назад

    Dear sir Does bhava cuspal sublord gets activated during the dasha of its nakshatra lord ...
    If
    Rahu is sublord of 2,5 ,8 and it's in nakshatra of mercury .. and also Bhava 2,5,8 signifies 6,10,12 then during mercury dasha does one experience money and sudden gain and losses through entertainment and media sir ?

  • @martinlewis3933
    @martinlewis3933 2 года назад

    🙏🙏

  • @ayyappauma8470
    @ayyappauma8470 2 года назад

    🙏🙏🙏🙏❤️❤️❤️🎉🎉🎉

  • @shreeeacademy3433
    @shreeeacademy3433 2 года назад

    Sir Waiting for 10.11.12.karakangal sir now get 10(1)

  • @kumapathy1
    @kumapathy1 2 года назад

    Super sir

  • @kumapathy1
    @kumapathy1 2 года назад

    Super sir

  • @m.kathirvel194
    @m.kathirvel194 2 года назад

    Super sir