Tharani Mechum Sounderrajan | A curtain raiser to TMS Centenary | Subhasree Thanikachalam

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • 2022 - will mark the centenary celebrations of the greatest legend - T M SOUNDERRAJAN. Subhasree Thanikachalam, pays this humble tribute of selected solos of TMS sir. She tries to ravel through the various aspects and emotions of TMS sir through these variety of songs. Though, a small drop in a big ocean, this serene treat of music, with just two instruments and two voices will be scintillating to know the multifacets of TMS ayya.
    This was presented as a LIVE event for IMPL's Tamil New Year day Celebrations.
    ------------------------
    Presented by : Subhasree Thanikachalam
    Singers : Santhosh Subramaniam , Pitty Vikram
    Keys: Ravi G
    Percussion: Venkat
    Sound and edit: Shivakumar

Комментарии • 726

  • @svravi3870
    @svravi3870 3 года назад +23

    TMS.. நம் ரத்தத்தில் கலந்து விட்ட குரல்! வாழ்த்துக்கள்!

  • @govindanshr1238
    @govindanshr1238 7 месяцев назад +6

    புலவர்கள் பாடிய பாடலுக்கு பலர் பலவிதமான விளக்கம் அளிப்பார்கள் ஆனால் இன்னொருவர் வேறு யாரும் சொல்லாததை சொல்லும் திரன் படைத்தவராக இருப்பது போன்று
    மாமேதை சிம்மக்குரல் ஐயா டி எம் எஸ் அவர்கள் பாடிய பாடல் களில் இத்தனை பாவங்களையும் சேர்த்து பிடினாரா என்பதை இப்போது தான்
    மதிப்பிற்குறிய சுப ஸ்ரீ அவர்கள் வர்ணித்து சொல்லும் விதம் அசாத்தியம் .
    பார்ப்பதற்கு ஒரு நாட்டுப்புற பெண்மணியைப்போல் தென்பட்டாலும் அவருக்கு இசை மீதான அறிவியல் அதை அலசிப்பார்த்து பிரித்து பிரித்து சொல்லும் விதம் அவருக்கு நிகர் அவர்தான்
    நன்றி வணக்கம்
    வாழ்த்துக்கள். ❤❤

  • @sairajendran5318
    @sairajendran5318 Год назад +6

    பாடல்களுக்கு திருமதி.சுபா அவர்கள் அளிக்கும் விளக்கம் அருமை. TMS அவர்களுக்கு செலுத்தும் மிகச்சிறந்த அஞ்சலி.

  • @sadasivamr4918
    @sadasivamr4918 2 года назад +10

    I am 72 yrs old,but when I listen Yaar anda nilavu which is TMS Sir only.
    But subhasree Thanickachalam is bringing back ALL the legends like TMS Kavignar Kanadasan Viswanathan Ramamurthy and Shivaji Sir together which is a Great attempt. Hats off to her.
    I have listened this song but we can listen it again and again

  • @balasubramakrb3097
    @balasubramakrb3097 2 года назад +18

    சுபஸ்ரீ அவர்கள் இசையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்கலாம் போல தோன்றுகிறது.வரும் தலைமுறைக்கு இந்த பொக்கிஷத்தை எடுத்து சென்று சேர்க்கும் பணி தொடரட்டும்

  • @vijayn7200
    @vijayn7200 3 года назад +24

    I am from Bangalore, One incident I cannot forget in my is
    When TMS died I was in Durban South Africa. One Morning when I went to office, a young person of Indian origin of South Africa came to me and told their hero TMS passed away. Then I started enquiring about him, he could not speak tamil. But he was able to sing TMS songs. I was astonished. He told me, in their locality in temple daily these songs will be played. Another person who could not speak tamil, but he wrote his name in tamil and showed it to me enthusiastically. They were not even knowing which part of tamilnadu they belong to and when their ancestors settled in Soth Africa. But the love they had for their language tamil and TMS was unbelievable.

    • @chanthrennair8547
      @chanthrennair8547 3 года назад

      ‡¹†#$$€

    • @padmasinidwibedi5635
      @padmasinidwibedi5635 2 года назад

      great soul

    • @lionhitesh
      @lionhitesh 2 года назад

      What a great Singer....I pray almighty to grand my wish of listening to his majestic voice when I leave this world....

    • @BavanunthanPillay-tm3lx
      @BavanunthanPillay-tm3lx Год назад +1

      Vijayn describes so accurately the ' plight ' of most Tamils born in S. Africa ; in this unfortunate group i am one since i was born in Clairwood , Durban. It's not late to begin learning one's mother tongue and i took it up in full earnest recently despite my ' advanced ' age . The benefits are really enjoyable !

    • @vijayn7200
      @vijayn7200 Год назад

      @@BavanunthanPillay-tm3lx Great effort,

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 3 года назад +10

    அம்மணி,உங்களுக் ஆயிரம் நன்றிகள். இதுவும் போதாது.
    அந்தமாமனிதர்
    டீ.எம்.செளந்தரராஜன் ஐயா பல பேர் வாழ்க்கை உயர குரல் கொடுத்தவர்.

  • @shree8815
    @shree8815 2 года назад +19

    அவருக்கு இணை அவர்தான்.....
    அதிலும் உங்கள் வாயால் கேட்பது இன்னும் இனிமை வாழ்க வளர்க

  • @jayaramansubramaniam8458
    @jayaramansubramaniam8458 3 года назад +5

    T.M.S. இசை மழை ‌இன்னிசை பாடல்கள் தொகுத்து வழங்கிய அன்பு சகோதரிக்கு நன்றி 👍👌👍

  • @ravikumarsundaram522
    @ravikumarsundaram522 3 года назад +17

    Incomparable the legend TMS. What a voice God gifted to him. No one match him. One & one only TMS.🙏

  • @MaduraiKasiKumaran
    @MaduraiKasiKumaran 3 года назад +8

    மனது பரவசத்துடன் பூரிப்படைந்தது. ஸ்ரங்களுக்கிடையில் உள்ள நிசப்தத்திலும் அர்த்தம் கண்டு அனுபவித்து பகிர் வேண்டும் என எண்ணி வழங்கியமைக்கு பல கோடி நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
    TMS அவர்களின் திறமை சரியாகப் புரிந்தவர்கள் மிகச் சிலர். சினிமா காட்டும் பல்வேறு உணர்ச்சிகளை குரலில் வெளிக்கொணர்ந்து தமிழ் மக்களுக்கு பாடக் கற்றுக் கொடுத்த மாமேதை.
    TMS ஐயா தங்கள் விளக்கத்தைக் கேட்டு அதற்கு பதிலுரை தந்திருந்தால் பூரணத்துவம் அடைந்திருக்கும். அவர் ஆசியும் என் போன்ற சுவைஞர்களின் வாழ்த்துக்களும் தங்களுக்கு என்றென்றும் உண்டு. இந்த பாடல்கள் மட்டும் ஒரிஜினல் தங்கள் விளக்கத்துடன் இசைத்தட்டு வர வேண்டும் என ஆசை பிறக்கிறது.
    வாழ்த்துக்கள்

    • @jayanthia-nj2ks
      @jayanthia-nj2ks 11 месяцев назад

      Tms ma medai ean avarukky uriya mariyadai no

    • @jayanthia-nj2ks
      @jayanthia-nj2ks 11 месяцев назад

      Kaviganum ellai ennum gana sarieam erukkalama

    • @jayanthia-nj2ks
      @jayanthia-nj2ks 11 месяцев назад

      Kadsi padal kannal kanner vittan eanalavup jambavangal vaydu enkku sevantikku male

  • @gunaseakarank1360
    @gunaseakarank1360 2 года назад +19

    அருமை அற்புதம். எத்தனை யோ மாமேதைகள் இருந்தும் TMS என்ற ஒர் இசை கடவுளை நினைப்பாறும்இல்லை .மதிப்பாறும் இல்லை.தாங்கள் செய்த இந்த செயல் பாராட்ட போற்ற வார்த்தைகளே இல்லை.அந்த மாமேதைக்கு தாங்கள் செய்த இந்த நிகழ்வு தங்களுக்கு என்ன வெகுமதி கொடுத்தாலும் தகும். வாழ்க வாழ்க மீண்டும் ஒருமுறை என் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் நன்றி மேடம்

  • @vijayaviswanathan9412
    @vijayaviswanathan9412 3 года назад +23

    I am now 70, I am reminded of my young age.beautiful song

  • @vasudevanvraol7442
    @vasudevanvraol7442 3 года назад +6

    கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் என்ற பாடலை திரையில் பார்த்துக் கொண்டிருக்கும் போது ( அந்தக் காலத்தில்) படைக்காமல்நிறுத்தி வைப்பான் என்று பாடும்போது அதுவரை அமைதியாக பாடல் கேட்ட ரசிகர்கள் காட்டிய ஆரவாரம் இன்னமும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது. என் வயது இப்பொழுது 70.

  • @savithrirao58
    @savithrirao58 3 года назад +21

    Wonderful way to express your tribute to our famous TMS Sir, Namaskaram to the great musician. Both the musicians have sung very well with the help of Sri. Ravi & Sri. Venkat, both are your Asthana Vidhwans. Namaskaram to you all.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 года назад +9

    TMS ❤️🙏
    போல் பாடகர் இனி பிறந்து வரவேண்டும்

    • @ravivenki
      @ravivenki 3 года назад +1

      அதற்கு வாய்ப்பில்லை. ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரு TMS 🙏🙏

  • @ushabasker4563
    @ushabasker4563 3 года назад +9

    Fantastic Subha madam. Lovely selection of songs. En மனமறிந்தது போல எல்லாம் எனக்கு பிடித்த பாடல்கள். அந்த தெய்வ பாடகருக்கு என் சிரசாஞ்சலிகள்🙏🙏

  • @rajarambala1610
    @rajarambala1610 6 месяцев назад +2

    I saw that movie Sabash Meena 25 plus times just for this song which touched my
    Heart!!! Kudos to Lingappa music 🙏🙏🙏

  • @ravivenki
    @ravivenki 3 года назад +53

    அடடா அருமை அருமை. மாமனிதர் TMS நமக்கு கிடைத்த பொக்கிஷம் அம்மா. அந்த காந்தக் குரல் உலகெங்கும் உள்ள தமிழர்களை இன்னமும் பரவசப்படுத்திக் கொண்டிருப்பது மறுக்க முடியாத உண்மை. 🙏🙏

    • @chellappakrishnamoorthy1460
      @chellappakrishnamoorthy1460 3 года назад +2

      Madam selecton oftms sung by your team mate are too good no doubt but to have them in tms voice may not be possible I agree. But to me the spirit and voice bring nearer to tms by another play back singer is of peer md (alias) mukhesh according to me if you want to compare pl get Thiru mukhesh kkc 88 yrs

    • @sarojanarsimhan831
      @sarojanarsimhan831 2 года назад +1

      Lu ❤

    • @abiramechitrabharathi4098
      @abiramechitrabharathi4098 2 года назад

      🙏💯அசிபா/ உண்மைதான்.இந்தப்பாடலில்மட்டுமல்ல..உள்ளத்தில்நல்ல உள்ளம்..முகேஷ்..ஜீ.‌‌டாப் தான்#
      .இவரும்
      நன்றாகப்பாடியுள்ளார்..என்பதில் ஐயமில்லைதான் ஜீ..S.S.S.Super..Subha Sri...yayaya .....yayaya....ji

    • @raghavananandasubramanian7528
      @raghavananandasubramanian7528 2 года назад

      Super super

    • @saradaramachandran2849
      @saradaramachandran2849 Год назад

      @@chellappakrishnamoorthy1460 ,

  • @manichandark5348
    @manichandark5348 3 года назад +12

    True tribute to TMS Iyya,the legend. No singer could ever match his voice modulation, diction, etc. We have grown up listening to his numerous songs and Raga Malika took us to the time when Lyrics, Music & Voice produced magic.Thanks to everyone for paying true respects to TMS Ayya!

  • @kanapathyvarunan9511
    @kanapathyvarunan9511 3 года назад +6

    One of my favorite singers. His modulations are fantastic. He acts with his voice especially for Sivaji while he acts physically. Manliness in his voice is wonderful.

  • @venkatrao808
    @venkatrao808 6 месяцев назад +1

    Wonderful program by Subashree Thanikachalam.Tons of thanks.I am 75 now and used to cherish the songs of veterans.TMS in the top of the list.

  • @vijayank6028
    @vijayank6028 2 года назад +2

    அம்மாடி - பாடல் - தங்களின் விளக்கம் அருமை அருமை.
    தங்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

  • @amudhachari894
    @amudhachari894 3 года назад +13

    Excellent presentation by Subhasree Madam. I am proud to say that I am one of the millions of ardent fans of TMS.
    Madam, looking forward to more MGR songs in your next programme of TMS!
    Great job done. 👍👍

  • @johnsband-lalgudi5480
    @johnsband-lalgudi5480 3 года назад +10

    Mam, congrats to your first step in TMS Ayya century tribute.

  • @sethulakshmit7908
    @sethulakshmit7908 3 года назад +12

    An excellent programme in memory of the greatest and god given singer TMS ,. Big applause 👏 to the two singers Our heart felt thanks to our beloved Subasree

  • @krishnarajaram8334
    @krishnarajaram8334 Год назад +2

    U r too good to introduce. No body can beat u. God sent to this universe to give feelings to maximum people. Thanksma.

  • @sundarraj-px2sg
    @sundarraj-px2sg 3 года назад +17

    சோகம் , காதல் ஈர்ப்பு , காதல் தோல்வி.... இது போன்ற அத்தனை உணர்வுகளையும் தன் குரலால் வெளிப்படுத்துவது அவரின் அற்புதமான குரல் வளம் ❤️

  • @S.Murugan427
    @S.Murugan427 2 года назад +4

    இரண்டாவது பாடலாக நான் எதிர் பார்த்தது - சிந்தனை செய் மனமே, சுபா ரசனையும் அதை வெளிப்படுத்தும் தன்மையும் அடடா......
    வேற லெவல் போங்க.
    உங்கள் வர்ணனைகளுக்காகவே தொடர்ந்து தேடித்தேடி பார்த்து வருகிறேன்.

  • @ekanathjaguvakrishnamoorth246
    @ekanathjaguvakrishnamoorth246 3 года назад +1

    TMS is all time Great Singer. We born in 1950, 1960,1970, 1980 .... can not forget those legends MSV and TKR, MKM, Kaviarasar Kannadasan, Vali, MGR Sivaji, Jaisankar, Muthuraman, Nagesh, Sivakumar. We all born and brought up by TMS songs. Long Live their Reputation. They all are living whenever we hear their songs in our heart. Madam we hail Ragamallika Subbulaxmi and their musicians efforts to bring them alive by your super description...Excellent....beautifully. God bless you all. Thanks a lot.

  • @gandhiv2857
    @gandhiv2857 3 года назад +2

    அருமை தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் நாம் கொடுத்து வைத்தார்கள் நன்றிகள் 🌹

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira7493 2 года назад +3

    I am 62 now and hardcore fan of TMS, the god of voice. I had not come across singers who could sing tms songs other than Kovai Murali and Ramachandran both are aged now. Kudos to santosh and vikram for bringing out the young tms before our eyes. Special salurations to venkat, the perfectionist percussionist master. Lovely always the unforgettable giant of tamil film voice.

  • @sumathisubramanian1562
    @sumathisubramanian1562 Месяц назад +1

    Very good singer. All the very best for ur future thmbi. Mesmerizing voice. Abirami song goose bumps

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 2 года назад +9

    காலத்தை வென்ற கவிதை வரிகள்! எந்த காலமும் இனிமை தரும் இசை பாடகரின் இதமான பாடும் முறை! அருமை அருமை

  • @yymmddtube
    @yymmddtube 3 года назад +9

    Excellent. Great TMS. Tamil & TMS can't be separated.

  • @violinmanikantan
    @violinmanikantan 3 года назад +9

    Great Mdm. You have done wonderful job. TMS is always great.No other singer can fill-up his seat.

  • @HariniManickam2007
    @HariniManickam2007 3 года назад +8

    Great initiative mam... First of all great applause to you mam for this program... Great Legend sir... I m just 38 yrs now... But I love to listen to old songs.... Coz of my parents...I started my child hood by listening to old songs in radio... What a voice TMS Sir s voice is... It suits for MGR and Shivaji Sir the two great acting dons at that time... Now a days we can't see the singer in more than few (5-10) films. But Sir sustained for more than 50 yrs... That's really appreciable...

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 3 года назад +1

    மிக அருமையான பாடல்கள் அனைத்தும் அருமை பெருமைகளை ஒவ்வொரும் ரசித்து கொண்டே இருக்க வேண்டும் .மிக அற்புதனமான டி .எம்.எஸ் பாடல்கள் இசை அமைப்பாளர் மெல்லிசை மன்னர் அவர்கள் இசை பாடல்கள் வரிகள் வாலி .கவிஞர் அருமை. இதை வடிவமத்த சுப ஸ்ரீ அவர்கள் இனிமை பாடகர் சந்தோஷ் சுப்பிரமணியன் ,வென்கட் , ஜி.ரவி . மற்றும் பாடகர் வழஙகிய ராகமாலிக tv இசை குழுவினர் அணைவருக்கம் நன்றி.

    • @velligiri9886
      @velligiri9886 3 дня назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @bhoopathybalasubramanian9045
    @bhoopathybalasubramanian9045 3 года назад +5

    MSV & TKR,TMS,SIVAGI,MGR ,KAVIARASU Incomparable combination.TMS voice modulation depends upon the actor who is going to do lip movements,couldn’t be done by any singer in yester years or currently ,He was a genius.Tamil cinema will never and ever see this
    Combination,all GOD sent people to entertain the Tamil audience.Madam,thanks uploading this and your way of description of each every song🙏

  • @ananthanarayanan3611
    @ananthanarayanan3611 2 года назад +2

    TMS, MSV, P Susheela Kannadasan all deserve Bharat Ratna, just because they are from the South, they were denied.

  • @m.ssundararajan8306
    @m.ssundararajan8306 3 года назад +2

    Greatest play back singer with top voice. There can be only one tms. No one can replace him. Mss

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 2 года назад +3

    Ponnai virumbum boomiyilae song.... Hats off to Santhosh 👌👌👌👌

  • @dharaniprabhakaran743
    @dharaniprabhakaran743 3 года назад +10

    Excellent rendition. Thanks Shubha mam for your tribute at right time to the legendary singer TMS.

  • @2010RAJIN
    @2010RAJIN 7 месяцев назад +1

    all artists r super... Suba shree is a real genius... God bless All!

  • @sairajendran5318
    @sairajendran5318 3 года назад +5

    TMS குரலில் வெளிபடுத்திய பல பரிமாணங்களை திருமதி.சுபஸ்ரீ அவர்கள் நுட்பமாக அனுபவித்து நம்மையும் அனுபவிக்க செய்கிறார். மிகத் திறமையான தொகுப்பாளர். நன்றிகள்.

  • @craftaholicfun1967
    @craftaholicfun1967 3 года назад +5

    What a great voice. Realy he is a legend.

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 3 года назад +74

    எழுச்சிகுரல் எம் ஜி ஆருக்கு
    நெகழ்ச்சிகுரல் சிவாஜிக்கு
    மகழ்ச்சிகுரல் ஜெயசங்கருக்கு
    இன்னும் பக்திகுரல் என
    பலகுரல் மன்னன் !

    • @manogarankrishnan694
      @manogarankrishnan694 3 года назад +2

      Ok

    • @vanasudhaz
      @vanasudhaz 3 года назад +2

      சரியாகச் சொன்னீர்கள் நன்றி

    • @krishnansrinivasan4677
      @krishnansrinivasan4677 3 года назад +3

      இந்த நிகழ்ச்சி யை நமக்கு அளித்த சுபா மேடத்திற்கும், பன்னிசைஅளித்தவர்களுக்கும், பாடலை திறம்பட பாடி நல்ல திரைகானத்தில் நம்மை மகிழ்வித்தமைக்கு பாராட்டுகள்.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 года назад +1

      அருமை உங்கள் வரிகள்

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk 2 года назад +2

      Palakural enral mimikkiri. Tms koodu vittu koodu poinda kural

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 3 года назад +7

    His name itself suits his wonder voice! Thunder melody sound voice denotes TMS, the great!

  • @thennarasurc5515
    @thennarasurc5515 4 месяца назад +1

    Mrs Subhasree, You are good appraiser. May Lord Siva will always bless to strengthen the quality I am also wish you and bless you 🌹🌹🙏

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 7 месяцев назад +2

    உலகின் உயர்ந்த குரல் வளம்
    இறைவன் முருகன் கருணை
    டி.எம்.எஸ்.புகழ் வாழ்க
    ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரு டி.எம்.எஸ்
    தங்களால் அவருக்கு புகழ் வளர்க

  • @sathyabamamanickam4727
    @sathyabamamanickam4727 3 года назад +17

    Very right tribute to THE LEGEND TMS SIR

  • @srinevasanam2589
    @srinevasanam2589 3 года назад +9

    No wonder TMS shined so much because Thyagarajar , Muthuswamy Deekshdhar, Sama sasthrigal in his name,

  • @kannan8628
    @kannan8628 3 года назад +5

    Great effort. The percussionist is all class.
    Keep the good work going, team. LONG LIVE TMS.

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 3 года назад +24

    ஆகா அனைத்துப் பாடல்களும் முத்துக்கள்.
    .அனைத்துப்
    பாடல்களுக்கும் உங்கள்
    விளக்கம் அருமை.Junior
    TMS சந்தோஷ் வெகு நேர்த்தியாகப் பாடி இருக்கிறார்.விக்ரம் அனுபவித்து அழகாகப்
    பாடி இருக்கிறார்.வெங்கட்
    ரவி ஜி ,ரசித்து இசைத்திருக்கின்றனர்.
    மொத்தத்தில் TMS ஐயாவுக்கு சிறந்த
    சமர்ப்பணம்.

  • @senthilvelthirunavukkarasu4630
    @senthilvelthirunavukkarasu4630 3 года назад +9

    Wonderful honor from the deepest heart of all radical.. Immortal songs with various bhavas clearly explained by mam.Special thanks to you and the team mam. Fantastic garland to the everything legend TMS Ayya

  • @GaneshBIyer
    @GaneshBIyer 3 года назад +3

    Very good Tribute to great singer TMS, who is still living in the hearts of more than million music lovers all over the world, He is my family friend and very good human being. He should have been awarded Bharat Ratna award. Anyhow he is living with us through his melodius film and bhakthi songs. Thanks to Subhasree Thanikachalam madam. Your service for the music world is par excellance

  • @ksavanksavan778
    @ksavanksavan778 3 года назад +1

    சுபஸ்ரீ மேடத்துக்கு தங்கமான மனசு தங்கம் போல பாடல்கள் ஜொலிக்கின்றன வைரம் போல மின்னுகின்றன வாழ்க வளர்க

  • @radharam6293
    @radharam6293 3 года назад +7

    We would always remember TMS, great rendering by your team. Thanks for loading.

  • @padmasbrmanian
    @padmasbrmanian 3 года назад +8

    Outstanding percussionist this Venkat!. Maha periava's blessings always over his head.

  • @gparasurama
    @gparasurama 3 года назад +5

    Great tribute to TMS. He is known not for his variety of singing but his Tamil pronunciation. I don’t know how many know this, his mother tongue is Sourashtra.

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 3 года назад

      Suseela amma also the same _ telugu! It is the fullest efforts of the music directors n their part of dedication!

    • @mrpraha11
      @mrpraha11 3 года назад +2

      Most of the sourashtra people in madurai speak tamil very well .Telugu naicker also speak very good tamil.

  • @KANNANTR1439
    @KANNANTR1439 3 года назад +7

    அம்மா... பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லை.. தெய்வீக பாடகருக்கு தெய்வீக இசை அஞ்சலி. ... தங்கள் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி.....

  • @logalamu
    @logalamu 3 года назад +19

    Oh What an invaluable collection of the legend. Kudos to all for this monumental attempt to honour the legend TMS Iyya.

  • @vjeyacademy7929
    @vjeyacademy7929 3 года назад +11

    Really a nice attempt to glorify the legend singer TMS, who has an unsubstitutable voices!!! You are really great to review like this!! Thanks for the enjoyment.

  • @sankarrs5595
    @sankarrs5595 3 года назад +4

    எங்கேயோ....போய் விட்டோம் Super இது மாதிரி s p b , சுசிலாமா , ஜானகிஅம்மா , யேசுதாஸ் , எல்லோருடைய பாடல்களும் கேட்க ஆசை . உங்களால் தான் போடமுடியும் எல்லோரும் எதிர் பார்க்கிறோம் Please மேடம்

  • @sundaresanpandian3883
    @sundaresanpandian3883 2 года назад +2

    Excellent songs sung by TMS and nobody substitute his legendary voice,Santhosh subramaniam tried his best ..thank you.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 года назад +3

    ❤️💕❤️ touching singing instruments rhythms and keyboard playing.

  • @arunarajamani1381
    @arunarajamani1381 3 года назад +3

    TMS sir,MSV sir, kanadasa sir all lengends their combination ever ever green song s music lyrics 🙏 . Your team super way of presentation

  • @manigovindaraj7383
    @manigovindaraj7383 3 года назад +6

    Your narration on TMS Songs in a different dimension the nuvances he used are eloborated beautyfully Thanks to your entire Team
    For watching interestingly

  • @kalabalu5875
    @kalabalu5875 3 года назад +3

    What a great songs. All are remarkable. Each song as on today enjoyable and repeatedly heard so many times. Great work by Great Subha madam. Long life for you. Thank you 🙏🙏🌹🌹❤❤

  • @ushadesai1222
    @ushadesai1222 3 года назад +2

    Thank you .All my school days were spent listening to these songs .Studying with the radio was an effective tool for me.old memories !

  • @thalirvanam392
    @thalirvanam392 2 года назад +2

    TMS அவர்களின் நுற்றாண்டு சிறப்பு வைபவ பிள்ளையார் சுழி போட்ட சுபஸ்ரீ தணிகாச்சலம் அவர்களுக்கு முதல் வணக்கம் நன்றி..
    பாடகர்கள் சந்தோஸ், வெங்கட் ஆகியோருக்கும், இசை இசைதோர்க்கும் பாராட்டுகள் வணக்கம் வாழ்த்துக்கள்
    சிறப்பான, நிகழ்ச்சி 🙏🙏🙏🙏

  • @rajinisellathurai3239
    @rajinisellathurai3239 3 года назад +4

    TMS ஒரு சகாப்தம் ஒரேயொரு சூரியன் ,இளையராஜா இசையில் தியாகம் படப்பாடல் "நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் இரண்டு "எதிர்பார்த்தேன் எதிர்பார்ப்பேன் அக்கா .
    .

  • @saradhakr1323
    @saradhakr1323 2 года назад

    Arumaiyana padhivu. Ungaladhu muyatrchikku paaraattu. Nanri. Vazhga valamudan.

  • @sampathkumar3018
    @sampathkumar3018 3 года назад +15

    தமிழை மிக அழகாக உச்சரித்து பாடியவர்,பாவங்களை குரலில் காட்டி நடித்தவர்.
    இதை எப்படி பாடுவது என்று தவித்த பாடகர்கள் நடுவே TMS பாடிய பாடலுக்கு எப்படி நடிப்பது என்று NT அவர்களையே தவிக்க வைத்த ஓர் பாடகர்.

  • @atoz1596
    @atoz1596 3 года назад +35

    T(AMIL)
    M(GR)
    S(IVAJI)

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 года назад +1

      அருமையான கண்டுபிடிப்பு

    • @venkataramangopalan1015
      @venkataramangopalan1015 3 года назад

      Taking TMS to a greater level than understood. Thanks 👍

    • @gurusamy5853
      @gurusamy5853 3 года назад

      Parava. Ellai. Ptettha. Oru. Serappu

    • @leelavathipadmanabhan5641
      @leelavathipadmanabhan5641 3 года назад +1

      T.M.S.போல பாட எவரா வரும் முடியாது.அந்த‌தெய்வப்பாடகர்போல இனி பிறக்கப் போவது மில்லை.இது ஓர் அற்புதமான படைப்பு.நன்றி.

    • @Paradise_Heaven
      @Paradise_Heaven 3 года назад +1

      Never thought like this. Super, fitting tribute because he lived as MGR, Sivaji rather than Soundararajan. Anyother have not matched the two giant stars and I used to think that TMS was born for MGR and Sivaji.

  • @jayavijayan8285
    @jayavijayan8285 Год назад

    Super programme.thanks a lot

  • @user-bc9wq7dw2c
    @user-bc9wq7dw2c Год назад +1

    அருமை!அருமை!
    என் உணர்வுகளை சொல்ல,
    நான் கவிஞனுமில்லை!!!

  • @bhuvanaraman492
    @bhuvanaraman492 7 месяцев назад

    Excellent super Thank you so much Madam

  • @vishwkarmamatrimonysalem8112
    @vishwkarmamatrimonysalem8112 Год назад

    அற்புதமான இனிய முயற்சி அம்மா,,! வணக்கங்கள் ஆயிரம் அம்மா! மிகவும் மகிழ்ச்சி

  • @gunasekarananbarasi8314
    @gunasekarananbarasi8314 3 года назад +2

    அம்மையீர்! நூற்றாண்டு விழா! சிம்ம குரலோனுக்கு! வாழ்த்த முடியவில்லைஉம்மை! விழியோரங்களில் வழிந்தோடும் ஆனந்தகண்ணீர்! சந்தோஷ்,விக்ரம்,வெங்கட், ரவி உங்களை அந்த மாபெரும் கலைஞனின் ஆத்மா ஆசிர்வதிக்கும்! அந்த கலைஞனின் ரசிக நெஞ்சங்கள் உம்மை துதிக்கும்!!

  • @kandhavelm3012
    @kandhavelm3012 10 месяцев назад

    Excellent mam... I am excited!!!!

  • @sudharaghunath4829
    @sudharaghunath4829 9 месяцев назад

    God's own son tms. Thanks subasree mam.

  • @sethulakshmit7908
    @sethulakshmit7908 3 года назад +2

    A great feast to thousands of people like me,Great big thanks to Subasree

  • @radhakrishnannair6500
    @radhakrishnannair6500 2 года назад +1

    Great respect to the legendary musician 🙏 TMS Sir

  • @knowledgeableinvestor.5807
    @knowledgeableinvestor.5807 3 года назад +1

    What a punching voice
    Reincarnation of TMS
    Long live the singer.
    Wonderful music
    Great team work

  • @thamizharam5302
    @thamizharam5302 2 года назад +1

    தமிழிசையின் தடம் என்றும் மறாமல் தொடர் தடம் வெல்க, வாழ்க ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasanj8728
    @srinivasanj8728 2 года назад

    என்ன அருமை... என்ன அருமை.... ஆஹா...ஆஹா....

  • @AnanthaSayanam-pu8pr
    @AnanthaSayanam-pu8pr 6 месяцев назад

    EXCELLENT.....SUBASRI.
    .TMS SIR AND ALL THE PARTICIPANTS IN THIS .. PROGRAMME HAVE DONE THEIR. ROLE EXTREMELY WELL ..... KUDOS....... MY HUMBLE NAMASKARAM TO ALL 🎉
    .

  • @ravindrandurairaj7604
    @ravindrandurairaj7604 3 года назад +5

    TMS, Kannadasan, M.S. Viswathan and Sivaji are the legends of Indian film industry. No body compararition to this four legends.

  • @sentnayak7450
    @sentnayak7450 2 года назад

    திறமையானவர்களை மற்றுவர்களுக்கு தெரியப்படுத்தும் தங்கள் பணிக்கு நன்றி. தொடரட்டும் மற்றும் உங்கள் விளக்கங்கள் அருமை

  • @msudhakar5348
    @msudhakar5348 3 года назад +2

    Very nice tribute to TMS Sir. Nice selection of songs.

  • @dinamanimani8356
    @dinamanimani8356 11 месяцев назад

    டிஎம்எஸ் அவர்கள் பற்றி இந்த அளவுக்கு ஆய்வு செய்தமைக்கு நன்றிகள்
    பாராட்டுக்கள்
    வாழ்த்துக்கள்

  • @suseelaravichandran2340
    @suseelaravichandran2340 3 года назад +2

    Navarssam in voice, expression lyristslove for the lines, well expressed by you all. Taps to you all.

  • @sreedarv2509
    @sreedarv2509 19 дней назад

    Madam, your explanation for the song is so fine. Superb ! It shows your interest and dedication to sangheetham.

  • @suseelaravichandran2340
    @suseelaravichandran2340 3 года назад +2

    Expression of true love well expressed by you all. Congrats. Beautiful song.

  • @subramaniankk7427
    @subramaniankk7427 Год назад

    மிக மிக அருமை அம்மா எங்களால் வர்ணிக்க தெரியவில்லை தாங்கள் அருவி கொட்டியது போல் டி எம் எஸ் ஐயாவை புகழ்ந்து பேசி யது கேட்டு கேட்டு மனதில் அப்படி ஒரு மகிழ்ச்சி நானும் ஐயா வுடன் சுமார் எட்டு ஒன்பது வருடங்கள் மதுரைக்கு வரும் போதெல்லாம் உடன் இருந்து அவருக்கு பணிவிடை செய்திருக்கிறேன் தாங்கள் வர்ணிப்பை ஐயா கேட்டு இருந்தால் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பார்
    நன்றியுடன்
    அவனியாபுரம்
    சுப்பிரமணியன்

  • @sowndarrajan5851
    @sowndarrajan5851 Год назад

    Only one TMS in the world. No one beat him so far. TMS voice is divine one

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 6 месяцев назад

    இசைக்கா படைக்க பட்ட இறைவனால் சுபா ஸ்ரீ வழ்க வளர்க்க

  • @moganasiva71
    @moganasiva71 8 месяцев назад

    அருமை சூப்பர் 🎉

  • @suseelaravichandran2340
    @suseelaravichandran2340 3 года назад +1

    My mother's favourite song. She used to gve the counselling in my childhood through this song
    True agreat advice. Brought back my mom's loving song. Miss her today too. Thanks for the selection subha and team.