Subhasree Thanikachalam | Bharat Sangeeth Utsav 2019 | Kannadasanai Kaadhalippom

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2020
  • Subhasree Thanikachalam, presented a special tribute to Kaviyarasar Kannadasan as a part of Bharat Sangeet Utsav.
    Singers - SAINDHAVI, SRIVARDHINI, GOWTHAM BARADWAJ & SANTHOSH SUBRAMANIAM.
    Keys - Xavier
    Flute and Sax - Kumar
    Tabla - Venkat
    Guitar - Sundaresan
    percussion - jai
    #Kannadasan #QFR #Kaviyarasar
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 1,2 тыс.

  • @user-uz1my2xu8f
    @user-uz1my2xu8f 2 года назад +5

    ராக'மாலிகா TV இன்றுதான் முதன்முறை பார்க்கிறேன். ஆஹா அருமை அருமை அருமை...
    சப்ஸ்கிரைப் All செதுவிட்டேன்.

  • @louislouis2033
    @louislouis2033 Год назад +10

    thank you madam, for your graceful and great service.

  • @arunachalamsubramanian4583
    @arunachalamsubramanian4583 2 года назад +13

    தங்களின் ஆழமான ஆராய்ச்சி , வர்ணனை பாடல்கள் தெரிவு.அனைத்துமே அருமை

  • @sundararajp3528
    @sundararajp3528 2 года назад +22

    இவ்வளவு ரசித்து சுவைத்து அந்த இனிமையான இசையை எல்லோரையும் உணர்ந்து ரசிக்க வைக்க உங்களால் மட்டுமே முடியும் திருமதி.Subashrii அவர்களே.உங்களுக்கு அன்புடன் கூடிய நன்றி.

  • @ajaymani6040
    @ajaymani6040 3 года назад +10

    மெல்லிசைமேல் எவ்வளவுதூரம் சென்று காதலிக்கிறார் பாடலை.வாழ்க வளர்க.
    உங்களிடம் குளுமை வெப்பம்.காரம் இனிப்பு.தூவர்பு.இதுமேல் பேச்சு சும்மாகுற்றால அருவி. ஊட்டிபோல குளுமை,

  • @gunasakaranramachandrarao6766
    @gunasakaranramachandrarao6766 3 года назад +40

    சுபஸ்ரீ மேம், உங்களைப் போல், கண்ணதாசனின் கவிதைக்காவிய வரிகளை அலசி அலசி, அழகாய், அற்புதமாய்,,தொகுத்து வழங்க யாராலும்,. முடியாது கலைவாணியே. உன்னை வணங்கி மகிழ்கிறேன். பாடல்வரிகளில் நீங்கள் சங்கமித்து, ரசனையில் கூட ஐக்கியம் ஆகிவிடுகிற பாங்கு அருமை. அந்தக்காலத்தின் படங்கள் அதிகம் தாங்கள் பார்த்தி- -ருந்தால்தான் இப்படி வர்ணனை தரமுடியும். தாயே. நன்றி.🙏🙏🙏

    • @user-uz1my2xu8f
      @user-uz1my2xu8f 2 года назад

      உண்மைதான்...
      பாடலுக்குப் பாடல் முன்னுரை மிக அருமை

    • @shyamaladevi7835
      @shyamaladevi7835 2 года назад

    • @velusamy2040
      @velusamy2040 Год назад

      @@shyamaladevi7835 அழகு அழகு பாடல் அனைத்தும்

    • @veeraraghavangv387
      @veeraraghavangv387 Год назад

      P,

    • @lakshmi8271
      @lakshmi8271 Год назад +2

      @@shyamaladevi7835 q1

  • @sessatrijaganathan8756
    @sessatrijaganathan8756 Год назад +21

    இந்தக்கால இளைஞர்கள் எங்கே பழைய பாடல்களையும் இசையும் மறந்து விடுவார்களோ அல்லது ஒதுக்கி விடுவார்களோ என்ற அச்சமும் கவலையும் எனக்குள் நீண்ட நாட்களாக இருந்தது மேடம். ஆனால் தங்களைப் போன்ற இசை ஆர்வலர்கள் உள்ளவரை அந்தக் கவலை தேவை இல்லை என்று உணர்ந்தேன். மிக மிக நன்றி மேடம். உங்கள் பணி மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 2 года назад +11

    விளையாட்டு க்கூட நீங்க தருதலைனு சொல்லாதீங்க மேடம். You are doing a great service to the humanity. You can just how many people can make others happy and satisfied these days.
    In fact people of your calibre should be honoured now and then for your musical service.
    Hats off Subha Mm

  • @HariHaran-gq8nn
    @HariHaran-gq8nn 2 года назад +10

    சுசீலா அம்மாவின் குரல் போல் உள்ளது
    வாழ்த்துக்கள்
    என்ன அருமையான பாடல்

  • @muthukanagaraj811
    @muthukanagaraj811 2 года назад +8

    வெகு தாமதமாக உங்கள் நிகழ்ச்சியில், நெகிழ்ச்சியுடன் இணைகின்றோம் தாயே!
    வெறுமனே இசையையும், கவிஞரின் பாடல்களின் கவித்துவத்தையும் ரசித்துக் கொண்டிருந்த என் போன்றோரை அவற்றின் உட்பொருளில் ஊடுருவி இலயிக்கச் செய்யும் புண்ணியம் உங்களையே சாரும்.
    கவிஞர் கண்ணதாசன் இன்று, எங்கள் மனங்களில் இன்னும் பல படிகள் உயர்ந்து நிற்கிறார்.
    தேனிசை நிகழ்ச்சிகளை இப்படியும் பன்முகச் சுவைபடத் தொகுத்து வழங்க முடியுமா என வியக்க வைக்கிறீர்கள்.
    பிரமிப்பிலிருந்து எளிதில் விடுபட முடியவில்லை. நீங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளில், பாடல்களுக்குப் பங்களிக்கும் ஒவ்வொருவருக்கும் தவறாமல் பெருமை சேர்க்கிறீர்கள்.
    இது ஒரு புனிதப் பணி என்று எந்த இடத்திலும் உரக்கக் சொல்வேன்.
    நிறைய நிம்மதி சேர்க்கிறீர்கள். உங்களுக்கும், உடனுழைப்போருக்கும் அநேக கோடி நன்றிகள் தாயே!
    🙏🙏🙏

  • @kumarr.sethumadhavan4742
    @kumarr.sethumadhavan4742 2 года назад +27

    என்னை போன்ற தமிழ்தாசனுக்கு கண்ணதாசன்தான் கதி.
    இந்த பொன்னான கவியரசு பாடல்களை தொகுத்து அளித்த மேடம் சபஸ்ரீ மற்றும் பாடிய, வாசித்த குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
    இந்த பணி இன்னும் பல்லாண்டுகள் தொடர வாழ்த்துக்கள்.
    வாழ்க தேன் தமிழ் உலகெங்கும். 🙏🙏🙏

    • @baburagavan6771
      @baburagavan6771 Год назад +1

      😅😅❤ஆஒஒக்
      ரஃஅநோி

  • @suneethiduvuru1513
    @suneethiduvuru1513 2 года назад +9

    It is sad that we lost him at a very young age. But he left a rich legacy behind him .

  • @Thirukkural-Stories
    @Thirukkural-Stories 4 года назад +7

    திரை இசையை ஒரு ஆன்மீக அனுபவமாக ஆக்கியவர்கள் கண்ணதாசனும், எம் எஸ் வி யும். சுபஸ்ரீ அவர்களின் தொகுப்புரை மிக அருமை. பாடியவர்களும் பெருமளவுக்கு நன்றாகவே பாடினார்கள். குறைந்த இசைக்கருவிகளை வத்துக்கொண்டு பின்னணி இசையையும் ஒரிஜினல் பாடலுக்கு மிக நெருக்கமான அளவில் இசைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள், நன்றி, நல்வாழ்த்துக்கள்.

  • @kothandaraman2984
    @kothandaraman2984 Год назад +9

    அனைத்து பாடகர்களூக்கும் நன்றி நன்றி நன்றி...

  • @ndinakaran311
    @ndinakaran311 3 года назад +20

    அருமையான நிகழ்ச்சி
    . ஒவ்வொரு பாடலுக்கு மான வர்ணனை அபாரம்.ஒரு சிறிய குழுவை வைத்துக்கொண்டு ஒரு பெரிய இசை நிகழ்ச்சியை நடத்தியது போல் செய்து விட்டார். மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @MahaLakshmi-zb2js
    @MahaLakshmi-zb2js 2 года назад +7

    படைப்பாளி இறைவன் அவரை வணங்குகின்றேன். உங்களின் பங்களிப்பு அற்புதம். நன்றி.

  • @lmchannel2779
    @lmchannel2779 2 года назад +18

    மேடம்... உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்...
    இறைவன் அருள் தங்களுக்கு...

  • @harikrishnan1301
    @harikrishnan1301 3 года назад +17

    தங்கள்அற்புதமான
    படைப்பு கவியரசர் வாழ்ந்த
    காலத்திற்கேஅழைத்து
    சென்றது இன்றும் வாழ்ந்து
    கொண்டிருக்கும் கவியரசர்
    பொற்பாதம்பணிவோம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthirenuka568
    @vasanthirenuka568 2 года назад +5

    கண்ணதாசன் ஐயா பாடல்கள் அனைத்தும் அருமை. அதை தொகுத்து வழங்கிய விதம் அருமையோ அருமை. சுபஸ்ரீ தணிகாசலம் அவர்கள் வாழ்க வளத்துடன்.....

  • @narayanaswamy6766
    @narayanaswamy6766 3 года назад +28

    Subhashree Madam, you are simply great in spreading the greatness of old Tamil Film classics. God Bless !

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 2 года назад +10

    Excellent Subhashree Mam congratulations 😍🎉👏👏👏👏👏👍👌🙏

  • @c.muruganc.murugan5709
    @c.muruganc.murugan5709 2 года назад +5

    அள்ளி அள்ளி பருகினாலும் கண்ணதாசன் அமிர்த கடல் அனைத்து புலன்களிலும் ஆர்ப்பரித்து

  • @kothandaraman2984
    @kothandaraman2984 Год назад +2

    அம்மா உங்கள் வர்ணனை ஜாலம் மிக...மிக...அருமை இனிமை புதுமை வாழ்த்துக்கள்

  • @Srisudhiksha
    @Srisudhiksha 4 года назад +15

    எங்கள் காவியக் கவிஞர்
    நிரந்தரமானவர்.
    அவருடைய காலத்தால் அழியாத
    காவியப் பாடல்களை
    இயல்பான வருணனையுடன்
    இன்னிசைத் தேன்விருந்து
    நல்கிய ராகமாலிகாவிற்கு
    இனிய நல்வாழ்த்துக்கள் .

    • @ushasridhar412
      @ushasridhar412 4 года назад

      Beautifully selected kannadasans songs.Thanks to Subhasree Thanikachalam

  • @manokar53
    @manokar53 3 года назад +5

    இந்த நிகழ்ச்சியில் எனக்கு கண்ணதாசன் மகிமையை கொண்டு வந்து உங்கள் வர்ணணையை அற்புதமான முறையில் தந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது அருமை மிக்க நன்றிகள்

  • @subbumanian442
    @subbumanian442 3 года назад +7

    அருமையான பதிவு. கண்ணதாசன் அவர் வாழ்ந்த போது அவருடைய புகழைக் காட்டிலும் இப்போது அவருடைய புகழ் பன் மடங்கு அதுவாகவே உயர்ந்துள்ளது.

  • @pullanik3867
    @pullanik3867 3 года назад +11

    கண்ணதாசனின் கவிதைகளையும் பாடல்களையும் கரைத்துக் குடித்த அம்மா அவர்களுக்கு மிகவும் நன்றி ஒவ்வொரு பாடலுக்கும் அதன் வரிகளை தெள்ளத்தெளிவாக சொல்லு அந்த பாடலையும் பாட வைத்துள்ளீர்கள் நன்றி

    • @muthupillai184
      @muthupillai184 6 месяцев назад

      Podihai Malai Thentral kurinji Theyn

    • @muthupillai184
      @muthupillai184 6 месяцев назад

      Issaiyall Vassam Aaka Idiyam Yethu Erraivanay Issai Vadivam Yennum pothu

    • @muthupillai184
      @muthupillai184 6 месяцев назад

      NAMS Tenkasi Nambikaikura Mallithen Yengallidam keddaikum

  • @n.ramesh8971
    @n.ramesh8971 3 года назад +17

    என்றும் தெவிட்டாத இனிய பாடல்களைத் தேர்தெடுத்து ஒவ்வொரு பாடலுக்கும் அற்புதமான விளக்கம் அளித்து சிறந்த பாடகர்களைக் கொண்டு ஆதை உணர்ந்து பாட வைத்து ஓரு அற்புதமான நிகழ்ச்சியை தந்த திருமதி. சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.இருந்தாலும் சொல்லி விடுகிறேன் நன்றி! நன்றி!! நன்றி!!!
    திரு.கண்ணதாசன் அவர்ஙளின் சிறப்பு நிகழ்ச்சியா, ?இல்லை திரு.M.S.V. அவர்களின் சிறப்பு நிகழ்ச்சியா? என்று பிரித்து பார்க்க முடியாத அற்புதமான நிகழ்ச்சி

    • @duraiks7427
      @duraiks7427 Год назад

      SUPER

    • @perisubramoney7675
      @perisubramoney7675 7 месяцев назад

      அம்மாஒருமுறைசிறுகூடல்பட்டிக்குவந்துகண்ணதாசர்(பங்காளிக்கு)அவதரித்த இடத்தைமிதிக்கவும்,அருள்புரிந்தமலையரசிதாயைவணங்கிச்செல்லவும்.வாழ்கபல்லாண்டு

    • @perisubramoney7675
      @perisubramoney7675 7 месяцев назад

      இனத்தில்பிறந்த எனக்குள்ள அன்பு

  • @suneethiduvuru1513
    @suneethiduvuru1513 2 года назад +9

    Lyrics are so simple that even a lay man can understand. Hats off to kannadasan sir

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 3 года назад +4

    எண்ணிரண்டு பதினாறு வயது பாடலைக் கேட்டு கொண்டே இருக்கிறேன். அருமை அருமை அருமை

  • @s.varadaraj8461
    @s.varadaraj8461 3 года назад +2

    அம்மா.நீங்கள்.தொகுத்துவழங்கியவிதம்.அற்புதம்.கண்ணதாசனின்.பாடல்கள்.அத்தனையும்.தேன்..முத்து.பவழம்.இதைவிட.அற்புதம்..

  • @SelvaKumar-ht3ob
    @SelvaKumar-ht3ob 3 года назад +2

    கண்ணதாசனின் அர்த்தமுள்ள வரிகளை புரிந்து அதற்கேற்றார்போல் நல்ல தொகுப்பு.வாழ்த்துகள்.

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 года назад +4

    இசையும் தமிழும் சேர்ந்தால் அசையா மலையும் அசையும் கரையா மனமும் கரையும் வாழ்க இசைத்தமிழ் இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழ் மொழியை அழகாக்கும் இன்னிசைக் குயில்களுக்கு அடியேனின் அன்புகலந்த வாழ்த்துக்கள் பல தமிழ்த்தாய் சார்பாக

  • @marlynmiranda2587
    @marlynmiranda2587 4 года назад +8

    ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வந்த பாடல்களை இந்த பிள்ளைகள் பாடுவதை கேட்க பிரமிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது...

    • @kgovind66
      @kgovind66 3 года назад

      ஆம்.உண்மை . மகிழ்ச்சி .

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Год назад +1

    பாடல்கள்,பாடியவர்கள்.இசைக்கோர்ப்பு.தொகுப்பு ரை அனைத்தும் அருமை.

  • @thirucheraik.s.varadarajan3841
    @thirucheraik.s.varadarajan3841 5 месяцев назад +1

    Iam 77 years. Excellent performance/programme

  • @rajaleshmydhanya5182
    @rajaleshmydhanya5182 3 года назад +3

    Subsree iam very happy your all programs kavthai sangeetham itukku mikhyatvam kuduthu best.ellarum romba nanna padre good.jam a veenaplayar and vocalist also Lam graned daughter Mithayyabhahgavathar so I have the conection with the samgeethavcinims thank you.

  • @balachandran9076
    @balachandran9076 3 года назад +7

    ஒவ்வொரு பாடலுக்கும் என்ன அழகான விளக்கம் விமர்சனம். Great.

  • @pillaisiva9
    @pillaisiva9 3 года назад +14

    அருமை, Subhasree கடந்த கால பசுமை நிறைந்த நினைவுகள்.

  • @segaranshattan322
    @segaranshattan322 2 года назад +8

    I am from Penang Island Malaysia
    All Tamilar and Tamil speaking Human
    will always respect and appreciate Great Kanadason Sir
    All his great lyrics will goes beyond centuries
    Keep Up sister . We are enjoying yr collection and yr ways of expression about the musics , singers , lyrics and musician
    Especial appreciation to you and yr talent will be listen throughout globally

  • @vimblisbimblis6474
    @vimblisbimblis6474 2 года назад +8

    உங்கள் வர்ணனைக்காகவே உங்களின் நிகழ்ச்சிகளை எவ்வளவு முறையானாலும் தவறாது பார்க்கத் தோன்றும். நன்றிகள் பல

  • @raviramanujam5762
    @raviramanujam5762 2 года назад +8

    Selection of singers need to be applauded.

  • @r.amarsinghdivya4987
    @r.amarsinghdivya4987 3 года назад +4

    இசையில் ஒரு யாகமே நடத்தி விட்டீர்கள்... சபாஷ்.. வாழ்த்துக்கள்..

  • @thalirvanam392
    @thalirvanam392 3 года назад +18

    அற்புதமான பதிவு🙏
    பொக்கிஷம் கூட 👌
    கண்ணதாசன் அவர்களின் எத்தனையோ பதிவுகள் கேட்டு பார்த்து இருந்தாலும்
    இந்த பதிவு உச்சம் மேலானது.

    • @nvenugopal724
      @nvenugopal724 2 года назад

      I am totally surrendered to this beautiful program.

  • @ajaymani6040
    @ajaymani6040 3 года назад +8

    பாடல் கேட் என்னை 50வருடம்முன்னே கூட்டிச்சென்ற தொகுப்பாளருக்குமிக்க நன்றி. இப்ப எனக்குவயது 71.இப்பாடலை உங்களப்போலவே ரசித்து ருசித்தவன்.

  • @lakshmananramanujadasan6280
    @lakshmananramanujadasan6280 4 года назад +5

    கண்ணதாசன் மறைந்து விடவில்லை இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் தெய்வீக ஞானி(கவிஞன் அல்ல)அவனுக்குள் கண்ணன் இருந்து பாமரனுக்கு பாடல் கீதையை படைத்தான்.!!!!!!!தொகுப்பு மிக அருமை🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @rathaaln617
    @rathaaln617 4 года назад +15

    எத்தனை ரசிப்பு தன்மை. ரகளையான தலைப்பு. ரசனையான பாடல்கள். கோடி கோடி தமிழ் நெஞ்சங்களில் என்றும் நிலைத்திருக்கும் காவிய கவிஞன் கண்ணதாசனை காதலி போம், இன்றும் என்றும் அவர் பாடல்களின் வழியாக. அருமை யாக தொகுத்துத் தந்த சுபஸ்ரீ தணி காசலம் அவர் களுக்கும் தேன் குரலில் பாடி அசத்திய பாடகர் களுக்கு, இசைக்குழு வின ருக்கும் நன்றி கள் கோடி

  • @nagarathinams6888
    @nagarathinams6888 Год назад +3

    கண்களை மூடிக்கொண்டால்
    மனக் கண் முன் திரைப்படமே
    தெரிகிறது. சகோதரி சுபஸ்ரீயை
    எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
    வாழ்க அவரது இசைத் தொண்டு.
    வளர்க அவரது தமிழ்ச் சேவை.
    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
    இறையருள் துணை நிற்குமாக.

  • @samiyesaranam3434
    @samiyesaranam3434 3 года назад +7

    கவியரசர் பாடிய பாடல்கள் நன்றாக இருக்கிறது என ரசித்துக் கேட்டு வந்தேன்.நீங்கள் விளக்கம் சொல்லி அந்தப்பாடல்களைக்கேட்கும் போதுதான் அவருடைய மேதாவிலாசம்,கருத்தான ஆனால் விரசமில்லாத காதல் பாடல்கள்,தத்துவப்பாடல்கள் இவற்றில் உள்ள இனிமை, பொருள் புரிந்து கொண்டேன்.நன்றி.நன்றி.😘😘😍😍

  • @venkataramanvaidhyanadhasw894
    @venkataramanvaidhyanadhasw894 3 года назад +8

    Songs are very good selection. What a good songs are given by MSV, Kannadasan, TMS, P Suseela and PBS combo

  • @rmshanmugamchettiar8036
    @rmshanmugamchettiar8036 Год назад +2

    You are a super talented woman in songs and lyrics interpretation

  • @velayudhanap315
    @velayudhanap315 Год назад +5

    அருமை உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @muthuswamys8915
    @muthuswamys8915 3 года назад +5

    வெறும் பாட்டுடன் நில்லாமல் அந்தபாட்டு உருவான சுழல் மற்றும் அந்தப்பாட்டின் உள் அர்த்தம் மற்றும் இசைக்கும் கருவியில் விழும் அருவி உங்கள் ஒவ்வொரு முயற்சியிலும் எங்களைத் திக்குமுக்காட வைக்கும் வர்ணனை அப்பப்பா கேளடி தோழி சொன்னாயே ஆயி
    ரம் சேதெ

    • @dr.k.kathiresan
      @dr.k.kathiresan 2 года назад

      அருமை அருமை
      சகோதரி சுபஸ்ரீ.
      கவிஞர் கண்ணதாசன் அவர்களின் திரைப்படப்பாடலின் கருத்தையும் அது எழுதப்பட்ட சூழலையும் அழகிய வர்ணனையுடன் தொகுத்து வழங்கிய விதம்.

    • @kasib2132
      @kasib2132 Год назад +1

      அருமையான பாடல்கள், அருமையான பாடகர்கள் கவியரசருக்கு இணை கண்ணதாசன் அவர்கள் தான்

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan 2 года назад +3

    கவியரசர் தனிப்பட்ட பெருமை.. அவரை சில நபருக்குள் அடக்கி விடமுடியாது. கவியரசர் தமிழ்த்திரையில் ஒப்பிடமுடியாத தமிழுக்கு கிடைத்த வெகுமதி. கண்ணதாசன் பாடல்களால் பெருமை பெற்ற இசையமைப்பாளர்களை வரிசைப்படுத்தி விடலாம். நன்றி

  • @clgovindarajanclg6723
    @clgovindarajanclg6723 3 года назад +2

    சங்கீத ரசனைக்கு இது போன்ற
    பாடல்களை எப்படி நினைவுவைத்தார்கள் என்று
    ஆச்சரியமாக இருக்கிறது
    இவரது மூளை கம்பியூட்டர் விட
    ஆச்சரியமாக இருக்கிறது
    மணம் மகிழ்ந்தேன்
    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
    சி எல் கோவிந்தராஜன் காஞ்சிபுரம்

  • @lakshmichandramouli7939
    @lakshmichandramouli7939 3 года назад +14

    Im a great fan of kaviarasar's lyrics. Hats off to him for giving so many beautiful songs

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 года назад

      சிறீனிவாஸ் மறைந்துவிட்டார் என்று யார் சொன்னது?

  • @usharaghavan2338
    @usharaghavan2338 4 года назад +11

    Subhashree Mam...Hats off.
    All lyrics byheart..
    Sequence awesome..
    Presentation Excellent 👍
    Sooper 👍🙏

  • @rajamanoharanthiagarajaned5201
    @rajamanoharanthiagarajaned5201 3 года назад +17

    கலங்காதிரு மனமே
    உன் கன வெல்லாம்
    நனவாகும் ஒரு தினமே
    கவியரசர் கண்ணதாசனின் முதல் பாடல்

  • @ponnapalamsuperking5771
    @ponnapalamsuperking5771 3 года назад +2

    அருமையாக பொறுக்கி எடுத்த பாடல்களுடன் வித்தியாசமாக பாடல்களுக்கு தக்க விளக்கத்துடன் நடத்தப்பட்ட நிகழ்ச்சி.கவியரசுக்கும் மெல்லிசை மன்னருக்கும் சிறப்பு சேர்த்த இசை அரங்கு. பாராட்டுக்கள்.

  • @sendhilvelanmurugesan1085
    @sendhilvelanmurugesan1085 4 года назад +38

    நெஞ்சம் உருக வைத்த வர்ணனை வார்த்தைகள், வரிகள், இசையுடன் கூடிய நினைவுகள், நல்ல நிகழ்ச்சி.
    வாழ்த்துகள் 🙏

    • @narashimangovindarajan9724
      @narashimangovindarajan9724 Год назад

      மீ்ண்டும் நம் கவிஞரை கடவுள் படைப்பாரா ? பிரார்த்திப்போம்

  • @sarojiniprabhakar3881
    @sarojiniprabhakar3881 Год назад +3

    எத்துனை அருமையான விஷய‌ங்களை கவனிக்காமல் இருந்து விட்டேன். அருமை. நான் சினிமா வை விரும்பியதில்லை. உங்கள் program முழுவதும் பார்த்தேன். Lovely. Thanks.

  • @janakibalasubramanian2562
    @janakibalasubramanian2562 3 года назад +6

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. அவ்வளவு அற்புதம்.

  • @balasubramanianc.s5520
    @balasubramanianc.s5520 3 года назад +2

    Madam one of my best songs is PON ENBEN OF POLICEKARAN MAHAL MOVIE. I saw it in Casino Chennai. Today I heard it again at the age of 70.Even today tears on my eyes thinking of end of Movie and vetran actor
    Sahasranamam. Gone are those excellent days. Fortunate I am to see

  • @sivasailamdharmasankaraiye554
    @sivasailamdharmasankaraiye554 Год назад +2

    Absolutely brilliant journey into the 50's to early 70's. Good work, pl keep it up.

  • @kasirajan768
    @kasirajan768 4 года назад +14

    1955-1975 இந்த காலத்தில் வெளிவந்த அனைத்து பாடல்களும் மிகவும் அருமை அதை நீங்கள் தொகுத்து வழங்கிய விதம் மிகவும் அருமை

  • @venkataramankv3320
    @venkataramankv3320 2 года назад +4

    Kaviarasar Kannadasan is among the rarest poets group who will be born once in 1000 years. Let us all keep enjoying his songs. Of course with the wonderful music directors like melisai mannargal, g.ramanathan, k.v.mahadevan, s.v.venkataraman and others.

  • @raviguna758
    @raviguna758 10 месяцев назад +1

    அம்மா நீங்கள் பாடல் வரிகளை சொல்லி பாடல்களை போடுவது அருமை பாடகர்கள் மற்றும் பாடகிகளுக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் மற்றும் நலமுன் நன்றி வணக்கம்.

  • @asaithambik9558
    @asaithambik9558 2 года назад +1

    வர்ணனையாளர் இனிமையான குரல் வளமும் பாடலை
    ஒப்பனையும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது வாழ்த்துகள்

  • @kamarajsamy6881
    @kamarajsamy6881 3 года назад +4

    மிக அருமை, ரசித்து மகிழ்ந்தேன், பகிர்ந்து கொண்டேன், மிக்க நன்றி

  • @ajaymani6040
    @ajaymani6040 3 года назад +5

    சொற்சுவை தொகுப்பாளருக்கே உரித்தானது.என்னமா வரணிப்பு.அடஅட என்னமா கண்ணதாசனை காதலிக்கிறார்.
    அருமை ம்மா .

    • @ajaymani6040
      @ajaymani6040 3 года назад

      ஆய்வுபூர்வமாபேசுவதால் அதனைஇப்படிவர்ணித்தேன்.

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Месяц назад +1

    Only today ( 11.6.2024 ) i watched this programme in USA through RUclips. My pranams to Smt. S Thanikachalam & the entire team.👌🙏🙏🙏🙏🙏👌❤️❤️❤️❤️

  • @parisanmutharasu5803
    @parisanmutharasu5803 4 года назад +6

    எனது மொழியின் பெருமையை உணர்த்திய உங்களுக்கு மிக்க நன்றி .

  • @svlalithavenkataraman1255
    @svlalithavenkataraman1255 3 года назад +18

    Madam Subhasree,really, you are the torchbearer taking us to good olden days,where Kannadasan and MSV were ruling the film industry with their Words and Music,what a fantastic songs,I remember the days with Radio and Elangai vanoli,nostalgia 😍👌👌

    • @rajagopalragava3091
      @rajagopalragava3091 2 года назад

      Dear mam u have taught me how to enjoy kannadasn the great

  • @kugaganesan5262
    @kugaganesan5262 3 года назад +6

    அருமையான பாடல்கள்....தொகுப்பு மிக சிறப்பு.

  • @jayaramanradhakrishnan1620
    @jayaramanradhakrishnan1620 2 года назад +1

    எங்கள் காவியக் கவிஞர்
    ஏழுத்து ஒவியங்களை-
    காலத்தால் அழியாத
    கண்ணதாசன்
    கருத்தான பாடல்களை -
    இயல்பான வருணனையுடன்
    இன்னிசைத் தேன்விருந்தாய்
    பன்னிசை படைத்திட்ட
    சிறப்பான சுபஶ்ரீக்கு
    இனிப்பான நல்வாழ்த்துக்கள்!
    வாழ்க வளமுடன்!
    தருக தரமான பாடல்களை இசையுடன்!

  • @lakshumanana2545
    @lakshumanana2545 2 года назад +2

    கவி கடவுள் கண்ணதாசனின் வரிகள் அதற்கு தாங்கள் கொடுத்த விளக்கங்கள் அருமையான இசை இனிமையான பாடகா்கள் அற்புதம் வாழ்த்துகள் வாழ்க ஞான வளத்துடன் அன்பான வணக்கம்

  • @gunaseelanmeenakshisundara6824
    @gunaseelanmeenakshisundara6824 2 года назад +16

    Your introductory speech is equally nice like the song itself!

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 года назад +1

      சுபசிறி அம்மா எங்கயோ செய்தியாக வாங்கி இருக்கிறாங்க.
      இனிமேல் உங்களை ரவுடி என்று
      சொல்லாதீங்க நல்லா இல்ல. அடுத்து எங்ளைக் காப்பாத்திவிடுங்க என்றவார்த்தை
      தேவையில்லை. ஏனெனில் நிகழ்ச்சி உச்சம்.

  • @girimuruganandam768
    @girimuruganandam768 2 года назад +5

    சகோதரி சுப ஸ்ரீ அவர்களே. ஒரு மணி நேரம் இருபது நிமிடங்கள் சென்றதே தெரியவில்லை...நிகழ்ச்சியை முழுவதும் ஸ்கிப் செய்யாமல் பார்த்து ரசித்தேன்... அதுவும் கவியரசரின் கவிதைக்கும் தமிழுக்கும் அடிமை நான்.... ...மென்மேலும் இது போல் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடைபெற எல்லாம் வல்ல இறைவனை மனமுருகி பிரார்த்தனை செய்கிறேன்... கவிஞரின் புகழை இந்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல தங்கள் பணி சிறக்கட்டும் சகோதரி அவர்களே..

  • @chokkalingamvenkatachalam4199
    @chokkalingamvenkatachalam4199 10 месяцев назад +2

    Superb combination of songs by Subashree and well sung by singers.Kudos.

  • @ManiMani-tb7zr
    @ManiMani-tb7zr Год назад +1

    இசை மழையில் நனைந்தேன் இனிய வர்ணணயுடன் நன்றி நன்றி நன்றி

  • @muraliduraiswamy5928
    @muraliduraiswamy5928 4 года назад +6

    Madam most of Kannadasan songs were turned by MSV the Legend that you should not forget.

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 3 года назад +3

    மனம் நிறைவு கொள்ளும் பாடல்களை தந்த நல்ல நிகழ்ச்சி.வாழ்த்துக்கள்.

  • @arunagani5417
    @arunagani5417 Год назад +1

    Many many many thanks to Subhasri.We enjoyed all the songs and the high light is your discribtion.keep it up. All my best wishes to you.

  • @mohanselvaraj1317
    @mohanselvaraj1317 3 года назад +2

    பாடல்கள் அருமை, பாடியவர்கள் திறமை, ஒருங்கினைத்தவர் அற்புதம். என்னை மறந்தேன் இசையில். அனுவரும் வாழ்க வளமுடன்.

  • @parthasarathysriman1360
    @parthasarathysriman1360 3 года назад +4

    அருமையான பாடல்களை அருமையாக பாடியவர்களுக்கு நன்றி.

  • @jayakumarn5319
    @jayakumarn5319 3 года назад +32

    Excellent program. Subhasree madam, your compilation with minute details about all songs are great and unique. It's a feast to all music lovers especially for Kavingar Kannadasan fans. Kudos to all the singers.

  • @sivaprakasamg235
    @sivaprakasamg235 8 месяцев назад +1

    கலை உலகின் படைப்பைஅள்ளி அள்ளி வழங்கும் சுபக்ஷி மேடத்தை வர்ணிக்க வார்த்தைகளை தேடிக்கொண்டு இருகிறேன்!!வாழ்க!! வளர்க!!!🙏🙏🙏

  • @ramanarayananhariharan8067
    @ramanarayananhariharan8067 3 года назад +9

    Beautiful collections of old songs👏👏👏👏

  • @lnarayanan1942
    @lnarayanan1942 3 года назад +5

    GREAT...EXCELLENT PRESENTATION, BY SMT.SUBASHREE THANIKACHALAM IN PRAISE OF THE INIMITABLE ,THE ONE ONLY POET KANNADASAN.

  • @satttynutty179
    @satttynutty179 3 года назад +9

    Superb collection of songs! Well explained by Madam Subashree! Long-live troupe
    Rich legacy of giants of Tamil Film Industry Kavignar, Mellisai Mannar, Nadigar Thilagam

  • @kanmaniee
    @kanmaniee Год назад +2

    A Great music crew 🎉🎉🎉

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 10 месяцев назад +1

    அம்மா உங்கள் குழுவினரின் இசையில் இசைந்து இன்றைய நாள் முழுவதும் என் கண்களில் நீரும் நெஞ்சில் விம்மலையும் தந்து ஆனந்தம் அடைய வைத்து விட்டீர்களே! நன்றிகள்

  • @veerasamyk9693
    @veerasamyk9693 2 года назад +5

    அருமை.அருமை.வாழ்த்துக்கள்.
    தமிழ்/கவிதை/இசை/குரல்/ஒருங்கிணைப்பு/ஒத்துழைப்பு/சொன்னவை -அத்தனையும்.

  • @ramanarayananhariharan8067
    @ramanarayananhariharan8067 3 года назад +5

    Fantastic collection of the old songs very nice

  • @vijayalakshmiveeramani7810
    @vijayalakshmiveeramani7810 2 года назад +1

    Im a big fan of kaviarasu. This programme is very much intresting. Thanks

  • @sivanatarajan596
    @sivanatarajan596 2 года назад +1

    Great
    Only lucky people will get a chance to listen.
    Thanks for great recollection.
    Greatfull to you Subashree

  • @ajaymani6040
    @ajaymani6040 3 года назад +11

    உங்களைப்போல் சிந்திப்பதும் முத்துக்கள்போல் பேசுவதும். சிரமம். அதுவும்பெண்கள்.அருமைஅருமை.

  • @amalrajraj220
    @amalrajraj220 4 года назад +4

    இது போன்ற நிகழ்ச்சி மீண்டும் நடத்துங்கள் மிக்க நன்றி super

    • @dheenadayalusecramaswamy7837
      @dheenadayalusecramaswamy7837 4 года назад

      அருமையான மகிழ்ச்சி தரும் நெகிழ்ச்சியான நிகழ்ச்சி. நடத்துபவருக்கும், பாடுபவருக்கும், பக்க வாத்தியக் கலைஞர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 2 года назад +1

    என்னிரென்டு பதினாறு வயது அருமையான பாடல், இப்பாடலை வடிவமைத்த கவிஞருக்கும், பாடலை பாடிய TMSக்கும், இசைத்த KVM க்கும் என்ன சொல்வது அன்று பொற்காலம். MKV🎤🎼🎼🎺🎤🎻🎸🪕இராகமாலிக இசை நிகழ்ச்சி குழுவினருக்கு அன்புள்ளம் கொண்டு வாழ்த்துக்கிறேன், கவிஞரின் படைப்பு சிறக்கட்டும், தொடரட்டும், நன்றி MKV🐤🐤🐤🐤🐤🎤🎻🎸🪕🎺🎼.

  • @rameshboobathi
    @rameshboobathi 2 года назад +2

    கண்ணதாசன் ஒரு வரம்.உங்கள் நிகழ்ச்சியில் வர்ணனை யும், பாடுபவர்களும் மிக அருமை.