Margazhi MAHA Utsavam | Subhasree Thanikachalam | Classic Classicals | season 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 июл 2022
  • Presented by - Subhasree Thanikachalam
    Vocals - Suchithra Balasubramaniam, Jayabhargavi, RP SHravan and Santhosh Subramaniam
    Violin - Rangapriya Sankaranarayanan
    Mridangam - A S Manikandan
    Tabla - Venkat
    Our masters have presented aesthetic classical ragams in Tamil film songs. Each of them are worth a detailed analysis and is no lesser than a chaste classical composition.
    Classic Classicals - Season 2 is a follow up from the season 1 that has an overwhelming response world over with music fans.
    Enjoy the second edition.
    #qfr #classicalmusic #tamilsongs
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 809

  • @girijaashok344
    @girijaashok344 2 года назад +28

    அப்பப்பா சுபஸ்ரீ மேடம் ஆயிரம் கோடி நமஸ்காரம் பண்ணினாலும் தகும் என்ன ஒரு அருமையான பாடல்களின் சங்கமம் இப்படியெல்லாம் கூட ரசிக்க வைக்கும் நீங்கள் இசை உலகின் பொக்கிஷம் 🙏🙏🙏🙏🙏🙏

    • @govindanshr1238
      @govindanshr1238 6 месяцев назад +4

      ஃ என்ன எழுதுவது , எப்படி எழுதுவது அப்படியே சிலையாகிவிட்டேன்
      புதுமையிலும் புதுமை
      உடல் புல்லரித்து விட்டது.
      பாடலானாலும் வர்ணம் ஆனாலும் பாடும்
      குரல் இனிமையைச் சொல்லவா , பக்க வாத்தியம் வாத்தியம் ஆனாலும் சரி எல்லாமே இனிமை சொட்டும் அமுது
      அது மட்டும் அல்லாது அதற்கான விளக்கம் அளிக்கும் முறை ஆஹா
      இதுதான் இன்னிசை விருந்து என்று சொல்வது
      செவிக்கு உணவு.
      நன்றி வணக்கம் 🙏
      இனிய வாழ்த்துக்கள்.

    • @ramasubramaniankv4669
      @ramasubramaniankv4669 3 месяца назад

      🎉

    • @ramasubramaniankv4669
      @ramasubramaniankv4669 3 месяца назад

      ​@@govindanshr12381

  • @tamilosaionair2738
    @tamilosaionair2738 2 года назад +36

    சுபஸ்ரீ தணிகாச்சலம் அவர்களின் இந்த முயற்சி பெரும் பாராட்டுக்குரியது 👏. பாடகர்கள் மற்றும் பக்க வாத்திய கலைஞர்கள் அனைவரும் செவ்வனே செய்த பணியினூடே இந்நிகழ்ச்சி கேட்கக் கேட்க தெவிட்டாததாக இருக்கிறது.
    குறிப்பாக சந்தோஷ். அவர் குரலின் இனிமையும், வார்த்தைகளின் உச்சரிப்பழகும் வர்ணித்து மாளாது. வாழ்க வளர்க !!

    • @ramalakshmis9146
      @ramalakshmis9146 6 месяцев назад

      Super,very nice to hear

    • @subhulakshmi890
      @subhulakshmi890 6 месяцев назад

      தினம், தினம் நாங்கள் சுபஸ்ரீ வழங்கும், 'மார்கழி மஹா உற்சவம், ' நிகழ்ச்சி ஒன்றாவது கேட்காமல் உறங்குவது இல்லை! ஒவ்வொரு தொகுப்பும் அருமை! அருமை! அருமை!👌👌👌👌👌💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏 நிகழ்ச்சியில் வரும் அனைத்துக் கலைஞர்களும்
      வாழ்க வளமுடன்! 💐👌

    • @subhulakshmi890
      @subhulakshmi890 6 месяцев назад

      தினம், தினம் நாங்கள் சுபஸ்ரீ வழங்கும், 'மார்கழி மஹா உற்சவம், ' நிகழ்ச்சி ஒன்றாவது கேட்காமல் உறங்குவது இல்லை! ஒவ்வொரு தொகுப்பும் அருமை! அருமை! அருமை!👌👌👌👌👌💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏 நிகழ்ச்சியில் வரும் அனைத்துக் கலைஞர்களும்
      வாழ்க வளமுடன்! 💐👌

    • @ranigokul5767
      @ranigokul5767 4 месяца назад

      😊

  • @lakshmanannatarajan2017
    @lakshmanannatarajan2017 Год назад +20

    It is saddening to note that in Tamilnadu, carnatic music is more ridiculed and discouraged by identifying it with one particular community. Utter shame. Wish that stupid politicians, fringe elements acting as foreign agents are identified and shown their place while at the same time more and more philanthropists evince interest to save, encourage and take the richness of carnatic music to future generation. Hearty Congratulations and best wishes to Madam Subashri and her group for doing their best. God bless.

    • @anantharaghavan7354
      @anantharaghavan7354 8 месяцев назад +1

      😮😮😮😮😮

    • @winiwowor482
      @winiwowor482 5 месяцев назад

      Thank you ibu Subasri ........From Bali indonesia..

  • @vamana4239
    @vamana4239 Год назад +5

    அருமை.அருமை..இசை விரிவுரையாளர் சுபாஶ்ரீ அம்மா உங்கள் கற்பனை திறனும் செயல் வடிவமும் அபாரம்.

  • @swaminathanp.v7094
    @swaminathanp.v7094 2 года назад +22

    பாராட்ட வார்த்தைகள் இல்லை தங்களுடைய விரிவுரை ராகம் களை வெகு அழகா சினிமா பாடலுடன் ஒப்பிட்டும் விவரித்து நடத்தின முறை வெகு அழகு.மேலும் பாடல் பாடிய அனைவரும் அருமை..நல்வாழ்த்துக்கள்.வாழ்கநலமுடன்.👌👌👌👌🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

    • @srinivastattamangalam9359
      @srinivastattamangalam9359 Год назад

      L ni

    • @ramasamyanandhi3063
      @ramasamyanandhi3063 Год назад

      தேனும் பாலும் கலந்து குடிப்பதில் உள்ள ஆனந்தம் கலைஞர்கள் பாடியதில் அனுபவித்தேன். மனக்கவலை யெல்லாம் மாற்றப்பட்டேன். பாடியவர்கள் மற்றும் குழுவில் உள்ள எல்லா கலைஞர் அனைவரும் வாழ்க வளமுடன்.

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 6 месяцев назад

      அந்த காலத்து பாடல்கள் கர்நாடக ராகத்தில் அமைந்திருந்தனால் இன்றும் தேனாக காதில் ஒலிக்கிறது

  • @aruvaiambani
    @aruvaiambani Год назад +11

    அற்புதமான குரல் வளம். பாடியவர்கள் அனைவரும் இனிமையாக நேர்த்தி யாக பாடினார்கள்.. 👏👏👏👏👏👏👏👏

  • @n.ramesh8971
    @n.ramesh8971 Год назад +5

    கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இந்த உலகை மறந்து இசை வெள்ளத்தில் மிதந்தேன்,அருமையின நுணுக்கமான விளக்கம் அருமை

  • @thirumalaisangapuramsowmea6766
    @thirumalaisangapuramsowmea6766 2 года назад +5

    அற்புதமான ஒரு பதிவு அற்புதமான ஒரு இன்னிசை கேட்டேன். பிரமாதம்

  • @rtsluckychannel6189
    @rtsluckychannel6189 9 месяцев назад +8

    அன்று சென்னை-அசோக் நகர் எம்.ஏ.கே. மெட்ரிக் பள்ளியில் எமது மாணவி சுசித்ரா... இன்று கர்நாடக இசையுலகின் நட்சத்திரப் பாடகிகளில் தனித்துவம் பெற்றிருப்பது தமிழாசிரியர் ஆகிய எனக்குப் பெருமை.

  • @hariharankailasanathan7532
    @hariharankailasanathan7532 2 года назад +12

    What a great work by the original composers and the teams. Equally sincere is this great team with the leadership of respected madame subhashree thanikachalam. Thanks a lot.

  • @ushap9284
    @ushap9284 2 года назад +6

    Subashree Madam, what to say. Beyond words. What a performance. Santosh to the highest level of performance.
    God bless you and your team

  • @shobasuresh6949
    @shobasuresh6949 2 года назад +12

    Wonderful Shubashree madam you are catering to the carnatic music lovers and classic film song lovers simultaneously well done singers

  • @vasanthasubramanian6186
    @vasanthasubramanian6186 6 месяцев назад +3

    Admiring Madam Subhashree Thanikachalam and the whole group of singers. All the songs have been presented like the original singers. May God bless all throughout their life with sound health and strength to maintain the same voice. My fervent prayer to the Almighty God

  • @mrramaswamy7636
    @mrramaswamy7636 Год назад +6

    Atyadhbhutam......Subasree mdm ...conceptualization
    .....Wonderful.....Very meticulous singing by the 4 artists....accompanied by very apt Mrdngm /Tabla & Violin

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 2 года назад +5

    தமிழிசைப்பண்ணில் அமைந்த கருநாடக ராகங்களைத்
    திரைஇசைப்பாடலாக்கிய மேதைகள் கட்டாயம்
    உங்களுக்கு கோடானுகோடி வாழ்த்துகளை
    விண்ணிலிருந்து பொழிவார்கள்.
    சுபஸ்ரீ தணிகாசலம் அம்மையாருக்கும் குழுவினர் அனைவருக்கும்
    உளம் உவந்த வாழ்த்துகள் ! 👍⚖️

  • @rangachariv8992
    @rangachariv8992 2 года назад +8

    மார்கழியில் மட்டும் ஏன் மஹா உற்சவம், எல்லா மாதங்களுமே உற்சவமாகட்டும். பாடியவர்கள் வாசித்தவர்கள் இணைத்தவர் பல்லாண்டு நலமோடு வாழ்ந்து மேலும் பல உற்சவங்களை ரசிகர்களுக்காக நிகழ்த்த இறைவனை வேண்டுகிறேன்.

    • @alamelus761
      @alamelus761 2 года назад +2

      அருமை

    • @rangachariv8992
      @rangachariv8992 2 года назад +1

      @@alamelus761 நன்றி.

    • @vasansvg139
      @vasansvg139 2 года назад

      சாரி..... (பணி) ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளாரோ....
      ஐய்யாம்..... சாரி 😎

  • @Vijayalakshmi-tc9gs
    @Vijayalakshmi-tc9gs 2 года назад +5

    அசாத்தியமான ஒரு மிக சிறந்த கட்சேரி மிக மிக அற்புதம் கேட்க கேட்க இனிக்குதம்மா உங்கள் பேச்சு மிக்க நன்றி 🙏

    • @vathsalans3419
      @vathsalans3419 6 месяцев назад

      அழகு அற்புதம் ஆனந்தம்.நன்றிபாரட்டவார்த்தைஇல்லை.இசை, வழங்கிய கலைஞர்கள்,வாழ்கவளமுடன்.நன்றி.

  • @ven41618
    @ven41618 2 года назад +5

    Ms Thanikachalam - Carnatic and classical film song fans owe you a lot for furthering their cause. Wish you many years of success on your efforts! God bless!!

  • @subramanyamjosyula2510
    @subramanyamjosyula2510 9 месяцев назад +2

    ஆஹா! ஆஹா!! என்ன ஒரு அற்புதமான படைப்பு!!!
    தொன்மையான தொகுப்பு
    கர்நாடக இசையும் மெல்லிசையும் இணையும்போது உதிப்பது தெய்வ கானம்
    இசை அமுது வழங்கு பவர்கள் தேவகந்தர்கள்
    நாம் ரசிக்கும் சபையோ இந்திர சபை
    வாழ்க நம் கலை பொக்கிஷங்கள்.

  • @venugopalvenkatramanan8938
    @venugopalvenkatramanan8938 Год назад +5

    மிக மிக அருமையான Concert. அனைவருக்கும் வாழ்த்துகள். காலம் கடந்து கேட்டாலும் மனதிற்கு இதமானதாக இருந்தது. குழுமத்திற்கு மிக்க நன்றி.

  • @nagarathinams6888
    @nagarathinams6888 9 месяцев назад

    அருமை அருமை அருமை
    பாராட்டி மகிழத்தக்க நிகழ்வு. சகோதரி சுபஸ்ரீ
    நிகழ்ச்சிகள் எல்லாமே
    சூப்பர் தான். அதில் இராகமாலிகா என்ற
    பல ராகங்களை உள்ளடக்கி அனைவரும் பங்கு கொண்டு பாடும் நிகழ்ச்சி top top. இக் குழுவினர் அனைவரும் பன்னலமும் பல்வளமும் பெற்று தமிழ் போல் சிறந்தோங்கி பல்லாண்டு நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறேன். இறையருள் துணை நிற்குமாக.
    வாழ்த்துக்கள்.

  • @veerasekaranperumalrajan7836
    @veerasekaranperumalrajan7836 Год назад +19

    செவிக்கு செவ்விசையை செம்மையாக வழங்கிய இசைச்செல்வங்களே தங்கள் சீரிய இசைப்பணி தொடரட்டும். வாழ்த்துகள்

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 2 года назад +13

    I wish to mark a crore likes to this performance. Tears roll down my cheeks throughout. The power of music is very well delivered by the musical mother Subhasree.
    Any amount of appreciation is not enough to this Herculean effort coupled with melody.
    One would wonder whether the genius creators of these songs would have analysed this much .
    My salutations to the entire team.
    My sincere pranams and affection to all .

    • @aishwaryaravi8141
      @aishwaryaravi8141 2 года назад

      Excellent performance.. Best presentation by all the artists..... Thank u all

    • @kalyanishankar5086
      @kalyanishankar5086 2 года назад

      Exquisitely worded appreciation .

    • @rangatm
      @rangatm Год назад

      Byproducts are better than the main product!!

    • @joanjoan4030
      @joanjoan4030 2 месяца назад

      . QATAR-.....Jones-.....EXCELLENT ..... Super...

  • @pushoakripa6927
    @pushoakripa6927 Год назад +2

    மிகவம் அருமையான பாடல்களை பாடி மகிழ்வித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்.சுபஸ்ரீ அவர்களுக்கு நன்றி, இடையில் விளம்பரங்களை தவிர்க்கலாம்

  • @chandrasekarans2743
    @chandrasekarans2743 Год назад +5

    Excellent program.The way'you ate presenting each song is maevellous.Howdeeplyyou have analysed each song. It is simply amazing.

  • @shankarr1895
    @shankarr1895 Год назад +4

    Beutiful rendition, challenging presentation, very lively, I enjoyed a lot, God bless you all, rare music

  • @sathishnarayanan693
    @sathishnarayanan693 2 года назад +2

    Me a 1937 born person searching 🔍what next your Program seen & will be waiting till I can Mugathil Mugam Parkalam in your program not only face all we need For you all i can do only prayers, my blessings 🙏Madam Subhashree you
    are a bannian Tree🌳🌲I
    Want more like this Thanks.

    • @shruthiviji5092
      @shruthiviji5092 Год назад

      சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @kumarjagadeesan2162
    @kumarjagadeesan2162 2 года назад +8

    அருமை அருமை அருமை
    இதை வழங்கிய அனைவரும்
    பல்லாண்டு வாழ்ந்து இதுபோல் பல நிகழ்ச்சிகள் அளிக்க இறைவனிடம் வேண்டுகிறேன்.
    வாழ்க சுபஸ்ரீ அவர்களின் தொண்டு!

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 Год назад +15

    என்ன ஒரு அழகான சிறப்பான கோர்வை நிச்சயமா கண்களில் கண்ணீர் வரவில்லைஎன்றால் மனுஸனே இல்லை🌺

  • @svsubramanian2010
    @svsubramanian2010 2 года назад +6

    👍👏once again, you're excelling yourself, Subashree! Your programs are unique and multi-dimentional - 1. they offer high class musical entertainment 2. they provide opportunities for younger generation artists to express their repertoire 3. they pay rich tributes to those master musicians who gave us the originals. May your ventures grow and scale many more peaks!

  • @lakshmis8516
    @lakshmis8516 2 года назад +4

    Excellent effort by smt subasree. All are talented artists amazing

  • @kandiahjegatheeswaran4582
    @kandiahjegatheeswaran4582 Год назад +2

    காலையில் பிரமமுகூர்த்தத்தில் கேட்கும் போது முருகப்பெருமான் மயிலேறி வருவது போல உணர்வு.அருமை

  • @saravanants4963
    @saravanants4963 Год назад +3

    மிக மிக அருமை ஷரவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் super singerல் பார்த்து குரல் வளம் மிக அருமை மென்மேலும் பல உயரங்களை அடைய எல்லாம் வல்ல திருச்செந்தூர் செந்திலாண்டவரை வேண்டுகிறேன் ❤️

  • @krithikakumaravel6109
    @krithikakumaravel6109 Год назад +4

    இன்ப தேன் வந்து பாய்ந்தது என் காதினிலே... மிக மிக அருமை... குறிப்பாக "காத்திருப்பான் கமல் கண்ணன்"நன்றி நன்றி

  • @savithrirao58
    @savithrirao58 2 года назад +6

    Never ever get tired of listening to this performance. My hearty Salutations to our dear one and only Smt.subhashree Thanikachalam and her wonderful team of singers excellent Vidhwans & Vidhushis who support the singers, last but never the least our technicians.🙏🙏🙏👍👏👏👏😍🥳

    • @skmani7530
      @skmani7530 2 года назад

      🌷🌷🙏wow!!!!!

    • @skmani7530
      @skmani7530 2 года назад

      🌷🌷🙏Subhasree madom.🌷🙏
      🌷🙏🙏Eppadinga...vandanam seya

    • @kannappansavithiri778
      @kannappansavithiri778 2 года назад

      🙏🙏🙌🙌👌👌

  • @venugopalan2694
    @venugopalan2694 2 года назад +4

    No words to explain it. Extraordinary
    Singing by the singers.Thanks a lot
    for this novel approach

  • @lakshumanana2545
    @lakshumanana2545 7 месяцев назад

    அழகு அருமை அற்புதம்
    என்னை போன்றோா்க்கு கா்நாடக இசை தொியாது ஆனால் எங்களை போன்றோரை இந்த நிகழ்ச்சியை ரசிக்க வைத்துள்ளீா்களே அது உங்களின் மிகப்பெரிய வெற்றி திரு சுபஶ்ரீ அம்மா அவா்களே வாழ்த்துகள் குழுவினா் அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள் வாழ்க மெய்ஞான வளங்களுடன்💐🙏💐🙏💐🙏💐🙏💐

  • @svasudevan2183
    @svasudevan2183 2 года назад +3

    திரை இசையையும், கர்னாடக சங்கீதத்தையும்,....இப்படியும் ரசிக்கலாம் என்று காட்டியிருக்கிறீர்கள்.
    சபாஷ், சபாஷ்!!

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 9 месяцев назад

    தோழியர் சுபா அவர்கள் தங்கம் போன்ற இசைஞர்களை தேர்ந்தெடுத்து இசைமாலையாக அருமையாக கோர்த்து தந்தது பாராட்டுக்குறியது! இது மிக சிறந்த சங்கீத ஆராய்ச்சி! நிகழ்ச்சி கண்டு மகிழ்ச்சி அடைந்தேன் சங்கீதம் எனக்கு தெரியாது! ஆனால் தோழியர் தேர்வு செய்த மெலடி பாடல்கள் அத்தனையும் என் அறிவில் இருக்கிறது!

  • @lalitharajkumar7486
    @lalitharajkumar7486 2 года назад +2

    Wonderful composition divine music God bless all of u very well sang and pleasant to hear thanks for sharing 🙏🙏🙏🙏🙏

  • @vanmadhipalaniswamy1879
    @vanmadhipalaniswamy1879 Год назад +4

    Excellent ! Mind blowing! Thank you SubaSri Madam!

  • @saraswathihariharan2766
    @saraswathihariharan2766 2 года назад +1

    அருமை மிக மிக அழகு. மெய் மறந்தேன். வாழ்க🎶👌🎶🎶👍🙏 கடுமையான உழைப்பு. தொடரட்டும் . எதிற்பார்த்துக் கொண்டிருக்கிறோம். வாழ்க நீடூழி🙏

  • @parthavt
    @parthavt 2 года назад +4

    Excellent songs selection and performance by everyone ably supported by the ever reliable Rangapriya, Venkat and Manikandan

  • @poothasamyp9385
    @poothasamyp9385 2 года назад +1

    கேட்க கேட்க தித்திக்கும் அமிர்தம் போல் இருந்தது இந்த மார்கழி மாத உற்சவ கச்சேரி.இதில் பங்கேற்ற அத்தனை கலைஞர்களும் தங்கள் தங்கள் திறமைகளை
    வெளிப்படுத்தி பார்வையாளர்களை மகிழ்ச்சிப் படுத்தியது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

  • @savithrisundar5757
    @savithrisundar5757 2 года назад +4

    Superb performance ! A wonderful combo that is uplifting and a delightful feast for the ears! God Bless the entire team with Aayul Aarogya Shemam always 🙏

  • @krishnakumarp.v5589
    @krishnakumarp.v5589 2 года назад +4

    No words to give true expression to the blissful experience. Wonderful performance and presentation.

  • @anandasundrampillai8757
    @anandasundrampillai8757 2 года назад +7

    Subhashree what a choice of songs and a fantastic team, beautifully rendered

    • @kandasamym8401
      @kandasamym8401 2 года назад +1

      It is realy an excellant concert.i wondered knowledge of karnatic music of the great of G.R. KVM &M.S.V.&T.K.R.

    • @alamelus761
      @alamelus761 2 года назад

      Superb

  • @chandrasekharprasadjammi7902
    @chandrasekharprasadjammi7902 2 года назад +3

    Ecstasy ecstasy ecstasy .Divine. No words beyond . Thank you so much. 🙏

  • @duraisamym8609
    @duraisamym8609 Год назад +1

    அற்புதமான கான கீதங்கள்... கர்னாடிக் பிடிக்காதவர்கள் கூட ரசிக்க தூண்டும்.... Fantastic effort.. Well done...👌👍🙏

  • @premasekaran8479
    @premasekaran8479 Год назад +5

    God bless the TOTAL TEAM💐🤚💐

  • @umathiagarajan7192
    @umathiagarajan7192 Год назад +5

    Attahasam amazing. Hats off to all artists 🙏👍

  • @santhiyag1650
    @santhiyag1650 2 года назад +3

    What a fantastic performance by a talented team. If one wants to experience what music can do to his/her soul, he/she should listen to this. Thank you very much.

  • @ramnathank5430
    @ramnathank5430 Год назад +1

    திறமையான கற்பனை வளத்துடன் கூடிய ஒருங்கிணைப்பு. இதை இரசிப்பதற்கும் வரம் பெற்றிருக்க வேண்டும். அருமை

  • @balasubramanianramaswamy9438
    @balasubramanianramaswamy9438 2 года назад +3

    Jaya Bharathi is simply fantastic. What a mixture of Brigaas & Sangathies! She is definitely going to be a top singer in the Carnatic Music Space!!

  • @kandiahjegatheeswaran4582
    @kandiahjegatheeswaran4582 2 года назад +2

    அருமை.அதிகாலையில் கேட்கும் போது ஒரு தெய்வீக உணர்வு

  • @AnanthaSayanam-pu8pr
    @AnanthaSayanam-pu8pr 4 месяца назад

    SUPERB PERFORMANCE BY THE ENTIRE GROUP. ..
    MY HUMBLE NAMASKARAM TO ALL THE THE PARTICIPANTS.....MY SPECIAL THANKS TO THE EXCELLENT COORDINATION BY SUBHASRI THANIKACHALAM MADAM WITH MY HUMBLE PRANAMS 🎉
    .

  • @v.haribabu9308
    @v.haribabu9308 Год назад +1

    இசை கருவிகளும் இசைந்த வரிகளும் செவிகளில் ராகமாய் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @vishwanathc7968
    @vishwanathc7968 8 месяцев назад +1

    ಇಂಥಾ ಮೌಲ್ಯಯುತ ಕಾರ್ಯಕ್ರಮ ಕನ್ನಡದಲ್ಲಿ ಬರಲಿ , ಶುಭ ಶ್ರೀ ಮೇಡಂ ಅಂತಾ ಸಂಗೀತ ಜ್ಞಾನಿ ನಿರೂಪಕಿ ಬರಲಿ ಎಂದು ಆಶಿಸುವೆ 🙏🙏🙏👍👍

  • @satkunamsivalingathasa6129
    @satkunamsivalingathasa6129 9 месяцев назад +2

    மிகச்சிறந்த பாடல்களை வெகு சிறப்பாக பாடுகிறீர்கள் வாழ்த்துக்கள் 🎉

  • @ashokashtekar4265
    @ashokashtekar4265 2 года назад +2

    Very very beautiful n nice programme..N..Very very nicely performed....

  • @bgvstore6113
    @bgvstore6113 Год назад +2

    Speechless. Bow down to all these talents and utmost gratitude to Subhashree mam for presenting all the divine music.

  • @sellaganapathyselva6033
    @sellaganapathyselva6033 7 месяцев назад +1

    Subashree Is only specialist for mingling with Carnatic in Cinema music. Good team Susithra Shravan (Pet super singer)and other Musicians. We are gifted to Enjoy music. Congratulations ❤

  • @bhuvanasundar5603
    @bhuvanasundar5603 Год назад +1

    அற்புதம் அருமை வார்த்தைகள் இல்லை. Super.💐💐💐பாராட்டுக்கள்.

  • @vasanthasubramanian6186
    @vasanthasubramanian6186 2 года назад +2

    Amazing Amazing Amazing! No other words to praise Smt. Subhashree Thanikachalam for presenting this

  • @durgaramakrishnan6189
    @durgaramakrishnan6189 2 года назад +4

    Excellent selection of ragas and suitable songs in suitable places!! Amazing team headed by Subha

  • @uvun1995
    @uvun1995 2 года назад +3

    How can I ever thank you all for this wonderful, mei marandhu vettaen, my sastanga namaskaram go the great composers and the singers, the same goes to all of you for giving this beautiful presentations, thank you with tears in my eyes

  • @srinivas6363
    @srinivas6363 Год назад +3

    No Words How to Appreciate..At all Aspects Marvellous...My most appreciations n best wishes to all vidwans..🙏🙏🙏🙏🌼🌺🌼🌺👏👏👏👏👏👏👏👏

  • @swaminathanp.v7094
    @swaminathanp.v7094 Год назад +1

    அதி அற்புதம் மனதைவிட்டு நீங்காத உங்களுடைய உதாரண விளக்கம் ராகத்தின் அடிப்படை வேறுபாடுகளை விவரித்தவிதம் அருமை. பாராட்ட வார்த்தைகள் இல்லை வாழ்கநலமுடன்.🙏❤❤❤❤👌👌👌👌👌👍👍👍👍💛💛💛

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Год назад +1

    Super talented team🙏🌹VAAZHTHUKKAL🙏🌹👍👌👆

  • @premasekaran8479
    @premasekaran8479 Год назад

    Ennudaya Siru vasula Koluvukku ponal Idhaye Pada.solvargal.Now it.reminds me those days.I enjoyed Very.much.Tanx a lot for this program vedio.

  • @lakshmananv4450
    @lakshmananv4450 2 года назад +3

    அபாரம், இந்த idea வை உருவாக்கி அருமையாக வித்தியாசமாக present பண்ணிய உங்கள் team க்கு
    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 👌

  • @ranganathanrajagopalan8198
    @ranganathanrajagopalan8198 2 года назад +3

    Shubhashree hats off to you.kudos to your musical knowledge and your selection of songs.god bless you

  • @kalpanaramanan9528
    @kalpanaramanan9528 2 года назад +2

    Excellent performance by singers and pakkavadhyam players.Subhashree mam is great. Kudoos to all

  • @lakshmisubramanian553
    @lakshmisubramanian553 2 года назад +5

    The entire team is excellent !

  • @vasneel1937
    @vasneel1937 2 года назад +2

    Excellent starting with abhirami andhaadhi stotram.
    I have saved this whenever I can listen.

  • @chakrapanipv6305
    @chakrapanipv6305 2 года назад +3

    What an excellent thought and program, this is called creativity. Adding a full carnatic flavour to carnatic based film songs, please bring out more program like this

  • @murthysasi1896
    @murthysasi1896 2 года назад +1

    A mesmarising combination of carnatic songs and cinema songs rendered with full dedication and energetic soundsof allsingers.Hatsoff to you Subhashree for everything.

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 2 года назад +1

    இசைமேதைகளின் இசையில் கவிஞர்களின் வரிகளில் இந்த இசை மலர்கள் தந்த கானஸ்வரங்கள் அழகு இனிமை.
    நன்றி மேம்.
    தொடரட்டும் இசைராகம்

  • @5849sam
    @5849sam Год назад +2

    சபாஷ். நேரம் போனதே தெரியவில்லை. அதி அற்புதம். பாராட்டுக்கள் அனைவருக்கும்.

  • @vaiparthasarathy9320
    @vaiparthasarathy9320 Год назад +1

    Helps raw hands in music to learn raha identifications. Thnkq ma

  • @qryu651
    @qryu651 Год назад +1

    சங்கீத ஆய்வுகள் பிரமாதமாக இருக்கிறது. முதியவர்கள் செய்த சங்கீத சாதனைகள் .
    எல்லோரும் திறமையாக இருக்கிறது தான் உண்மை.

  • @vythilingamratnasothy6053
    @vythilingamratnasothy6053 2 года назад +3

    Excellent performance by all talented artists. Vaalka Thamil

  • @sundharisrinivasan2150
    @sundharisrinivasan2150 2 года назад +2

    Subhasree presents very beautiful songs and keeps the audience enjoyable

  • @gowrisundaram918
    @gowrisundaram918 2 года назад +1

    Excellent is not enough for this wonderful program, thank you Madam Subhashri for presenting this lovely program for us

  • @jeyamurthy9193
    @jeyamurthy9193 2 года назад +1

    Evvalu arumaiyana presentation Subhashree madam You're really great 🥰

  • @amarnatharunachalam7847
    @amarnatharunachalam7847 Год назад +1

    Tears filled my eyes althrough the video hearing the nice voice and mastery presentation of the singers. God bless them all.🙏🙏🙏

  • @subramanianramachandran3929
    @subramanianramachandran3929 Год назад +1

    Hats off to u( Subhasree madam!) for such great innovative ideas and presenting them using such good talented kids!

  • @thahakuttym477
    @thahakuttym477 2 года назад +1

    Azhakana padal. Azhakana performance romba vanakkam

  • @revathir2549
    @revathir2549 2 года назад +3

    They are stealing my heart. Very happy to hear. Hats off to Subhasrre

  • @krishnamoorthyramasamy3147
    @krishnamoorthyramasamy3147 Год назад +2

    அருமை அருமை தொடரட்டும் உங்கள் சேவை வாழ்த்துக்கள் 👌👌👍👍💐💐💐💐

  • @anandavallik
    @anandavallik Год назад +2

    Superb.Ellame sangithmthan.Every body
    Sang well.

  • @rajalakshmik6148
    @rajalakshmik6148 2 года назад +2

    Beautiful medley.Very well conceived, presented by the young artists and with the very beautiful and apt linking announcements

  • @subramaniamsukumar493
    @subramaniamsukumar493 Год назад

    Brilliant show. The violinist quietly stole the show!!

  • @vijayalakshmisyamala3719
    @vijayalakshmisyamala3719 5 месяцев назад

    Subhasree Team voice suswaraas they blessed Lord Sri Saradadevi carnatic classic music only Lord Sri Saradadevi Lord Visweswari Lord Sri Parameswari kalaabharanam శుభశ్రీ కళా బృంద సుస్వర సంగీత గానామృతం
    కర్ణాటక శాస్త్రీయ సంగీతం శ్రీ శారదా దేవి శ్రీ విశ్వేశ్వరి శ్రీ పరమేశ్వరి కళాభరణం

  • @user-xg4yk2hs5f
    @user-xg4yk2hs5f Месяц назад

    சுபமேடம் எடுத்து செய்யும் காரியம் மிகவும் அருமையாக உள்ளது.பாடுபவர்களும் மிகவும் அற்புதமாக பாடுகிறார் கள்

  • @selvarajsivarajan6455
    @selvarajsivarajan6455 9 месяцев назад

    இதயத்தை வருடும் இனிமையான குரல் சந்தோஷம் சுப்ரமணியம்
    வாழ்க வளமுடன் வளர்க

  • @santhaselvaraj8006
    @santhaselvaraj8006 2 года назад +1

    Hats of Subhasree madam . Excellent performance by all musicians and instrumental musicians feel proud to be tamilans..

  • @vamana4239
    @vamana4239 Год назад +1

    இந்நாளில் இதுபோன்ற தரமான நிகழ்ச்சிகளைக் காணக்கிடைப்பதே அரிது.அத்தனை கலைஞர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • @ramadasar311
    @ramadasar311 Год назад +2

    இனிய இசை. கேட்கவே ஆனந்தமயம்.

  • @subramaniansn9992
    @subramaniansn9992 2 года назад +4

    Excellent and creative effort by
    Mrs Thanikachalam. Keep on continuing this great effort,
    Madam