Chennai Sri Krishna Sweets & BVB | KAV - 79 | Isaikkavi Ramanan | Subhasree Thanikachalam

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 апр 2023
  • SUBSCRIBE to get the latest #nnsvideo: bit.ly/2qCt7An Visit the Chennai Sri Krishna Sweets WEBSITE: www.srikrishnasweets.comVisit the Mr Murali WEBSITE: muralisks.in/Visit the NNS Prog WEBSITE: srikrishnasweets.today/Like Chennai Sri Krishna Sweets on FACEBOOK: bit.ly/ChennaiSKSFBFollow Chen... Krishna Sweets on TWITTER: bit.ly/ChennaiSKSTwitterFollow... Krishna Sweets on INSTAGRAM: bit.ly/ChennaiSKSInsta
    About Mr. Murali
    Mr. Mahadeva Murali began his career at Sri Krishna Sweets as a young entrepreneur by joining the predictable path of the family business and championed the development of this organization by extending its branches to varied pockets of Chennai city & Pondicherry. Today the network has spread over 26 outlets. A state- of-the - art central kitchen has been set up at Nemam, in the city suburbs with all modern facilities.
    Mr. Murali spearheads the project following religiously the principles laid down by his father late Sri.N.K.Mahadeva Iyer, founder of Sri Krishna Sweets. Sri N.K. Mahadeva Iyer enviably built the Mysurpa as a very popular and powerful brand, a flagship product and the single monumental contribution to the food processing industry.
    This organization has made its mark in the minds of the people since 1948 due to quality of its products, wide range of sweets and savories and with a value addition of being prepared with utmost care and love, served with lavish doses of love. Mr. Murali has a mindset to share a part of his income generated through business with the public and hence conceptualized a unique social responsibility program under the banner Chennai-365. Programs in the area of art, Culture, Education, Health, Environment etc are being organized all the year around in various parts of Chennai. This novel concept of Mr. Murali is to motivate the public in doing a good deed every day. Last year 250 socially significant and responsible programs were organized in the city, which was widely acclaimed by the public.
    For more info: www.srikrishnasweets.com
    For more info: muralisks.in/
    SKS & Community - Naal Thorum nallathu Saivom
    The SKS feels duty-bound to reciprocate the good-will and patronage of the Society, and in appreciation of the privilege they enjoy in the society is committed to innumerable social activities Promotion of various forms of Art and Culture, Sports, Spiritual and environmental activities, besides the education of children. Public Forums and Management heritage lectures are organized to create a moral and social awakening among the people.
    Some of their social activities are:
    Chennai 365: This is an effort by Krishna sweets in association with social, sports and cultural bodies to do a good to a vibrant Chennai and to energies lives across a wide spectrum of society. To know more
    Lifeguards at Elliot's Beach: Recruiting boys from the fishing community, to save the lives of those who are at peril in the waves. Till date, over 69 lives have been saved.
    Restoration of water bodies: Addressing environmental issues in association with Exnora International and ensuring the restoration of local water bodies.
    Chef Amuthpadai: A project launched by Sri Krishna Sweets in association with IFCA in the Southern region. This unique scheme has inspired big smiles, laughter and happiness among children from special homes and those in need, by serving them gourmet food prepared by chefs from prestigious star hotels like the ITC Group. Every month, a big group of kids are treated as privileged guests and served a gastronomic feast.
    Personal Touch: This project is a `Senior citizens' special'. To make them feel comfortable, volunteers meet them a day in advance, find out their favorite dishes, which are then prepared (keeping in mind their age and health condition) and served to them the next day... much to their delight. This scheme also helps to inculcate a feeling of respect for the elderly, in young minds.
    For More info: srikrishnasweets.today/
  • РазвлеченияРазвлечения

Комментарии • 216

  • @mullairadha5868
    @mullairadha5868 Год назад +18

    கண்ணதாசன் பெரிசா படிக்கவில்லை என்று
    அறிந்திருக்கிறேன்.
    ஆனால் அவர் கவிதைகள்
    அதான் பாடல்கள் எவ்வளவு
    இலக்கிய நயத்துடனும்
    கற்பனை வளத்துடனும்
    எழுதியிருக்கிறார் என்பதை
    பார்க்கும்போது வியப்பாக
    இருக்கிறது. இப்போதும் அவர்
    எழுதிய பாடல்கள் அறுபது ஆண்டுகள் ஆனாலும் கேட்க
    ரசிக்க அவ்வளவு இதமாகவும் இனிமையாகவும் இருக்கிறது.
    உண்மையிலேயே கவிஞர் கண்ணதாசன் காலத்தை வென்ற கவிஞர்.

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 8 месяцев назад

      பிறவி கவிஞர். சரஸ்வதியின் அவதாரம் என்று சொன்னாலும் மிகையாகாது

  • @rathaaln617
    @rathaaln617 Год назад +12

    ரசனை அரசி, ரசனை ஆசிரியை சுபா மேடமும் இசைக்கவி ரமணன் அவர்களும் கவியரசுவைக் கொண்டாடி தீர்த்த,உச்சி முகர்ந்து கொஞ்சி மகிழ்ந்து, தாலாட்டி சீராட்டி, பாராட்டி , ரசிகர்களை இசையால் ரசனையால் கட்டி போட்ட இனிய நிகழ்ச்சி மீண்டும் மீண்டும் வேண்டும்.
    இனிய நிகழ்ச்சி தந்த அனைவருக்கும் உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Год назад +10

    பாடல் ஆராய்ச்சி அற்புதம்..மெய் சிலிர்த்தோம்.. நன்றி சுபஸ்ரீ மற்றும் ரமணன் சார்

  • @sseeds1000
    @sseeds1000 Год назад +9

    Wow. What a great presentation. 2 rasigamanigal சேர்ந்த நிகழ்ச்சி ku hats off. Super Subha mam and Ramani sir 🙏🙏 வாழ்த்துக்கள்

  • @krish6729
    @krish6729 Год назад +8

    The cacophony that passes for music today, makes us realise the treasures that the 50s and 60s have left us. Lucky was the generation that romanced to these songs. 😃
    If the delicacies of KRISHNA SWEETS are sweet on our tongues, these lyrical offerings from them are even sweeter - on our souls.
    And who better to bring it to us than Ramanan & Subhashree.🤩

  • @selvapathydhasaratharam7862
    @selvapathydhasaratharam7862 Год назад +14

    வாவ்! சுபஶ்ரீ அவர்கள் ரசிகைகளின் அரசி.
    ஐயாவின் விளக்கம் சேர்ந்து சுபஶ்ரீ
    மேலும் மிளிர்கிறார்.பணி தொடரட்டும்

    • @manjulahari26
      @manjulahari26 9 месяцев назад

      😂😅😂😅😂😅😂😅😂😅😂

  • @tchandrasinivassane527
    @tchandrasinivassane527 Год назад +8

    மிகவும் சிறப்பான நிகழ்ச்சி. நன்றி
    சகோதர்ர் ரமணன் 🙏. நன்றி சுபஶ்ரீ சகோதரி🙏.

  • @rangals9214
    @rangals9214 Год назад +18

    தமிழுக்குப் பெருமை சேர்த்த ஒரே திரைக்கவிஞன் கண்ணதாசன். கம்பன், பாரதி வரிசையில் அடுத்து வந்து வாழ்ந்து ஆண்ட ஒரே கவிஞன் கண்ணதாசன் ஃ

  • @umaprr3008
    @umaprr3008 Год назад +6

    Great support to Arts by Sri Krishna Sweets. Excellent programme

  • @subramaniamnarayanan4102
    @subramaniamnarayanan4102 8 месяцев назад +1

    ரமணன் ஐயா அவர்களுடைய நிகழ்ச்சியின் சிகரம் சுபஸ்ரீ அவர்கள் கலந்துகொண்டதுதான் என்றால் அது மிகை ஆகாது.
    வாழ்க வளர்க தமிழ் மற்றும் இசை.

  • @ravichandranduraiswamy8634
    @ravichandranduraiswamy8634 Год назад +6

    அருமை அருமை - பகுதி 2 ஐ ஆவலோடு எதிர்பார்க்கிறோம்

  • @vsrini
    @vsrini Год назад +6

    Wow.. Great to listen - smt.Subhasree and sri. Ramanan just rocked - to recall the nuances, the story and people behind - narration, accenting the musical specialities- singing, reminescing the anecdotes-behind to bring out the depth and impact of the verse, sentiment, music and creativity- JUST AWESOME !!! Thanks to their entire team and the Sponsors!!!👌👌👌🙏🙏🙏🙏

  • @kannans1251
    @kannans1251 Год назад +9

    இது நாள் வரை நடந்த காலங்களில் அவன் வசந்தம் நிகழ்ச்சிகளில் ஆகச் சிறந்த நிகழ்ச்சி இதுதான். சுபஸ்ரீ அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் , கவியரசரை எங்கள் கண் முன் நிறுத்தியதற்கு

  • @chinnarajap4209
    @chinnarajap4209 2 месяца назад

    அருமையான நிகழ்ச்சி..கண்ணதாசன் தெய்வ புலவர்.

  • @mullairadha5868
    @mullairadha5868 Год назад +9

    கவிஞரின் அற்புதமான ரசிகை
    சுபஶ்ரீ மேடம். கண்ணதாசனை
    கொண்டாடுவோம் என்னும்
    இசை நிகழ்ச்சியை நடத்திவருகிறார் என்பதை
    நினைக்கும்போது நெஞ்சம்
    நெகிழ் கிறதூ. அவருக்கு
    எனது வாழ்த்துக்கள். முல்லை ராதா.

  • @Good-po6pm
    @Good-po6pm 8 месяцев назад +1

    வேகமான அதுசமயம் ஆழமான வரிகளைத் தந்தவர் கவிஞர் . மற்றைய கவிஞர்களின் திறமையும் உச்சம்தான் .
    வாழ்க்கை என்றொரு பயணத்திலே பலர் வருவார் போவார் பூமியிலே வானத்து நிலவாய்ச் சில‌ர் இருப்பார் அந்த வ‌ரிசையில் முதல்வன் தொழிலாளி - ஆலங்குடி சோமு.
    பொன்மகள் வந்தாள். பாடலும் ஆலங்குடி சோமுவினதே.
    மருதகாசி, கல்யாண சுந்தரம், வாலி, புலமைப் பித்தன், மாயவநாதன் போன்ற மேதாவிகளையும் நினைப்போம்.

  • @selvapathydhasaratharam7862
    @selvapathydhasaratharam7862 Год назад +11

    நீங்கள் சொல்லாமலே ரசிகர்கள் கைதட்டும் பிரமாதமான நிகழ்ச்சி
    ரமணன் அய்யாவிற்கு நமஸ்காரம்

  • @jbphotography5850
    @jbphotography5850 Год назад +4

    காலங்களில் அவன் வசந்தம் நிகழ்ச்சிகளில் மிகச் சிறந்த நிகழ்ச்சியாக இதை நான் கூறுவேன் வாழ்க கவியரசர் புகழ்❤❤❤❤❤

  • @aaiyar2643
    @aaiyar2643 Год назад +16

    This is one of the best episodes of Kalangalil Avan Vasantham👏💞🙏it made me feel so nostalgic for the good old days! Looking forward to a part 2 shortly 🙏👏

    • @sundarams5144
      @sundarams5144 Год назад +4

      கண்ணதாசன் திரை இசை பாடல்கள் பாமர மக்களின் மனதை கொள்ளை கொண்ட நடைமுறை நிகழ்வுகள்.அதனை இசைகவிரமனனும் சுபஸ்

    • @mohamednazurudin5909
      @mohamednazurudin5909 Год назад +1

      Yes. Rightly said

    • @kkgaming4166
      @kkgaming4166 Год назад

      Super

    • @nagarajahshiremagalore226
      @nagarajahshiremagalore226 Месяц назад

      Every episode is superb. Congratulations to Isaikavi Ramanan. Thanks to sponsors Sri Krishna sweets & BVB.

    • @nagarajahshiremagalore226
      @nagarajahshiremagalore226 Месяц назад

      Marvelous programme. 7.6.2024

  • @murugappansivalingam7900
    @murugappansivalingam7900 Год назад +1

    30 வருடங்கள் நைட் ஷிப்ட் பார்த்த என்னைப் போன்ற ஆண்களுக்கும் இந்த வேதனை உண்டு.

  • @MunishS-yy6du
    @MunishS-yy6du 8 месяцев назад +1

    qfr ல் மற்றவர்களை பாட வைத்த சுபஸ்ரீ அவர்கள் மிக அருமையாக பாடுவார் என நம்ப முடியவில்லை.. மிக அருமையான இனிமையா குரல். அபாரம் அபாரம்.

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 8 месяцев назад

      ஆம்...qfr ல பாடத் தெரியாது என கூட சொல்லி கேட்டு இருக்கிறேன்.

  • @aditdineshnair8129
    @aditdineshnair8129 10 месяцев назад +2

    I am really proud of you Ma'am. Expecting the day...your name inGuinness record.

    • @lakshmib2154
      @lakshmib2154 6 месяцев назад

      Correctly said....200% apt person subha...👏👏🙏🙏

  • @vinothudhayasuriyan2117
    @vinothudhayasuriyan2117 9 месяцев назад +1

    சுபஸ்ரீ அம்மா.. இப்படி ஒரு ரசனையா.. உங்கள் மீது மதிப்பு மிகவும் அதிகம். 👌

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Месяц назад

    Isaikavi Ramanan's selection of guest for every episode is really commendable. Each guest is Jambavan.

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 Год назад +3

    Speechless moments. Isaikkavi Ramanan sir and Subgashree madam are absolutely amazing. No words to say. What a beauty your explanation. Hats off. We are so blessed to hear your program. Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏.

  • @lakshumanana2545
    @lakshumanana2545 7 месяцев назад

    அழகு அருமை அற்புதம்
    இரு இசைஞான கிருக்குகள் சோ்ந்தால் என்ன நடக்கும் என்பதே இந்நிகழ்ச்சி இருவரும் இணைந்து இசை அரசரை வியந்து கவிஞாின் வரிகளை தந்தவிதம் அற்புதம் திரு ரமணன் ஐயா & திரு சுபஶ்ரீ அம்மா அவா்களுக்கும் எங்களது மனமாா்ந்த வணக்கங்கள்
    வாழ்த்துகள் வாழ்க மெய்ஞான வளங்களுடன்
    💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏

  • @malathyshanmugam313
    @malathyshanmugam313 Год назад +6

    கவிஞரிடம் காணப்படும் அடக்கம், என்றும் கவிஞர் கண்ணதாசன் என்று கையொப்பம் இடாத அடக்கம் இசை ஞானம் மிக்கவர்கள் உட்பட ரசிகர்கள் அனைவரும் பின்பற்றுதல் சிறப்பு.

  • @malarvily2327
    @malarvily2327 Год назад +13

    நான் ரமணன் ஐயாவினதும் சுபஸ்ரீ அக்காவினதும் பரம ரசிகை. இங்கே இரண்டு இசை பைதியங்கள் சந்தித்து பிரித்து மேய்கிறார்கள் என சொல்ல தோன்றுகிறது. சுபஸ்ரீ அக்காவை வைத்தே 100 நிகழ்ச்சி நடத்துங்களேன் ஐயா.. இருவருக்கும் நன்றியும் வாழ்த்தும் என் அன்பும் என்றும் இருக்கும் 🥰🥰❤️🥰🥰

    • @ramachandrandhanushkodi1100
      @ramachandrandhanushkodi1100 8 месяцев назад

      இந்த மேதைகளை பயித்தியங்கள் என்று சொன்னதே ரசனையாக உள்ளது.

    • @murugappanmurugappan6241
      @murugappanmurugappan6241 8 месяцев назад

      அருமை,அய்யா + சுபஸ்ரீ தணிகாசலம்,என் விருப்பம் 🌹

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 8 месяцев назад

      பைத்தியங்கள் என வரணும். பைதியங்கள் அல்ல....கண்ணதாசன் கோபித்துக் கொள்ளப் போகிறார்.(தமாஷாக எழுதினேன். சீரியசாகவும் தான்)

    • @kv7689
      @kv7689 5 месяцев назад

      திரு மந்திரம் திருப்புகழ் பாடல்களை இப்படி அக்கு வேறு ஆணிவேறாக அலசி நிகழ்ச்சிகள் நடத்தவும் வேண்டுகிறேன்

    • @sruthi-wo2id
      @sruthi-wo2id 2 месяца назад

      Can anybody fully praise in words about Kannadasan

  • @Bro-wc8eb
    @Bro-wc8eb Год назад +4

    One thing is sure. Even if GOD wants, there will not be anyone that comes anywhere closer to Kannadasan

  • @srk8360
    @srk8360 Год назад

    மிகமிக அருமை 👌👌
    கவியரசருக்கு நிகர்
    யாருமே இல்லை
    One and only kaviyarasar
    👍👍🙏💐💐💐💐💐

  • @padmasbrmanian
    @padmasbrmanian Год назад +2

    அருமை சுபஸ்ரீ உங்கள் பாடல். Loved ❤ it

  • @marimuthuramasamy9247
    @marimuthuramasamy9247 Год назад +10

    சுபஶ்ரீயின் யூடியூப் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பார்த்து வரும் நான் இன்றைய நிகழ்ச்சியைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்...
    காலங்களில் அவன் வசந்தம் நிகழ்ச்சிகளில் சிறப்பான நிகழ்வாக அமைந்ததற்கு நல்வாழ்த்துக்கள்..
    இரண்டாவது பாகமாகவும் தொடருங்கள் ஐயா.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Год назад +11

    அனுபவித்தேன்..சொல்ல வார்த்தைகள் இல்லை.. இதுவரை நடந்த நிகழ்ச்சிகளில் வைர மகுடம் தான் இந்த நிகழ்வு

  • @vengatjegan3529
    @vengatjegan3529 Год назад +3

    Great program, thanks to both. need part 2 as well. thanks.

  • @user-dr4uw3je1q
    @user-dr4uw3je1q 7 месяцев назад

    அற்புதமான ரசனை. Hats off to Maam Subashree and Mr Ramanan. தேன் சிந்திய வானம்பாடிகள் 🌹👍

  • @ranikalaivanan8385
    @ranikalaivanan8385 4 дня назад

    what a voice .I am So Much enjoyed

  • @padmasbrmanian
    @padmasbrmanian Год назад +1

    ரசனையில் இந்த இரண்டு பேர்களை மிஞ்சுவார் யார்?! சூப்பர் !

  • @tharavenkat8630
    @tharavenkat8630 Год назад +2

    Subhasree mam and sir unga iruvarukum oru miga periya namaskaram subhaji ennoda asaiya niraivaetri vittargal. nan paada solli ketpen QFR programme la mikka nandri mam and sir

  • @meenakshic.v1808
    @meenakshic.v1808 Год назад +2

    This is the best 🎉🎉

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife3420 Год назад +1

    இதுலரை நடந்த நிகழ்ச்சிகளில் இதுதான் டாப் டாப்
    சுபஸ்ரி அவார்களுக்கு
    மனமார்ந்த பாராட்டுக்கள் இசைக்கவி அவர்களுக்கும் நன்றியறிதல்

  • @kannan0519
    @kannan0519 4 месяца назад +1

    sooperb program.....

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Месяц назад

    Smt. Subhasree Thanikachalam whistling is very nice almost equal to Mr. P. Mahendran.❤❤❤

  • @aditdineshnair8129
    @aditdineshnair8129 10 месяцев назад +1

    Subashree Ma'am your name SHOULD BE in Guinness record..Manamarndha prarthanaigalum Vazhthukkalum. ...Swarnalatha❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @raghuramanca380
    @raghuramanca380 Год назад +2

    Really....Subhasri brought all the stalwarts of Tamil cinema.....brought to the remembrance of people......equal to original ghee.....treasure remembrance....A one

  • @selvapathydhasaratharam7862
    @selvapathydhasaratharam7862 Год назад +2

    அய்யோ அய்யோ மிக பிரமாதம் நிகழ்ச்சி ஒரு மைல்கல்

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 9 месяцев назад

    மனம் நிறைந்த நிகழச்சி மிகவும் அற்புதம் வாழ்க தமிழ் வாழ்கமற்றும் சுபாஸ்ரீ ரமணஜி வாழ்க வளர்க

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 8 месяцев назад

    அருமையான மனதை கொள்ளைக் கொள்ள வைக்கும் சந்திப்பு. நேரம் போனதே தெரியவில்லை. டவுன் லோடூ பண்ணி வைத்துக் கொண்டீருக்கிறேன். இன்னொரு முறையும் கேட்பேன்
    நன்றி.நன்றி.நன்றி.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Год назад +1

    Very good explanation for Pal vannam Nedil Kuril explanation is great by Subasree Amma

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Год назад

    பன்முக சுபஸ்ரீ வாழ்க.. QFR அருமையான நிகழ்ச்சி.. எவ்வளவு விடயங்கள். பாடகர்கள்

  • @balasubramanianrajuiyer6789
    @balasubramanianrajuiyer6789 Год назад +1

    I really felt missed when this programme was live. I had been eagerly awaiting this episode for long. This is the only best episode. Mr. Raman was at his best.

  • @rajahshan2749
    @rajahshan2749 2 месяца назад

    One of the best,,,,Wishes...NZ

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara Год назад +2

    Great program and deep analysis of the poet.

  • @babyravi7956
    @babyravi7956 Год назад +1

    அருமையான விளக்கம் சகோதரி.அருமை.தமது விளக்கம் எல்லாமே.

  • @kilakkancherryganesh9917
    @kilakkancherryganesh9917 10 месяцев назад

    Best program devised, n sooooooper coordination between Ramanan Ji n Shubasri Mam. Mam, u really exelled us by assisting Ramanan Sir n took the stage sky high. Kudos Kudos Kudos to u both. I had witnessed lots of Madam' s programs n was really very much Njoyed. Sooo Sooooooper presentation n nice rendition of songs. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 9 месяцев назад

    சுபஸ்ரீ இனிமையான குரல் மிகவும் சிறப்பு தமிழ் ரசிகர் அனாதை இல்லை என்றது உண்மை நன்றி

  • @ravikumars6614
    @ravikumars6614 Год назад +1

    BY far the Best so far . What an amazing depth of appreciation !!!!!!!! vera level

  • @srinivasansridharan
    @srinivasansridharan Год назад

    All the songs chosen are really chosen ones. Unique commentary for each songs. Subashree is awesome. Isaikavi Ramamnan as usual great.

  • @sreemathyramaswamy9731
    @sreemathyramaswamy9731 Год назад +1

    One of the best program. Subasree nikazhchiyai joviyalla kondu poi kalakalappa Akkineni vittarkal...need part 2 Ramanan sir

  • @0806maya
    @0806maya Год назад +2

    superb program. Isai kavi Ramanan should have episode 2 with ST.

  • @vasanthavenkatesh9652
    @vasanthavenkatesh9652 Год назад +1

    Superb program. Waited for so many days for this program as I was able to join only in the middle of live telecast. Thank you so much.

  • @mullairadha5868
    @mullairadha5868 Год назад +3

    உலகத்திலேயே ஒரே கவிஞன்
    கவியரசு கண்ணதாசன் தான்
    உலகம் வியக்கும் ஒரே கவிஞனும் கண்ணதாசன் தான். இதில் யாருக்கும் அய்யம்
    இல்லை.

  • @nsekar0122
    @nsekar0122 Год назад +1

    Excellent. One of the best. Keep it up. Looking forward to more such programs like this.

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 9 месяцев назад

    சுபஸ்ரீ மேடம்தெய்வீக. குரல் மிகவும்மிகவும் அற்பு தம் வாழ்க வளர்

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 9 месяцев назад

    சுபா மேடம் பாடல் மிகவும் அற்புதம்

  • @babyravi7956
    @babyravi7956 Год назад

    இந்த நிகழ்ச்சி மூலம் பல புதிய தகவல்களை அறிந்தோம்.வளர்க உங்கள் பணி.

  • @VenkatSeetharman
    @VenkatSeetharman Год назад +1

    One of your best episodes. Both of you are rasikas of Kavijar's songs and music. It was lot of fun and wonder to watch this. Why not a part 2 please?

  • @ravisanthanagopalakrishnan779
    @ravisanthanagopalakrishnan779 Год назад

    Excellent. two of them carried us to a different a world. 💐💐

  • @shardhasathishkumar5932
    @shardhasathishkumar5932 7 месяцев назад

    அற்புதமான நிகழ்வு. மிக்க நன்றி

  • @drsmahesan203
    @drsmahesan203 Год назад

    I am a subscriber to Kannadasan Productions!!!

  • @umamuralidharan8144
    @umamuralidharan8144 Год назад +2

    Hats off to all. Thank you

  • @ravichandran4589
    @ravichandran4589 11 месяцев назад

    Two great musicologists. discussing about legend Kannadasan. Great. Feast. 👏👌

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 Год назад +1

    👏🏾👌😃💗👍🙏THE BEST SHOW, OH WHAT ENERGY, THEY BOTH ENJOYED ThEMSELVES, MADE US ALL ENJOY OURSELVES EQUALLY,, PHENOMENAL 👏🏾🙏👌👏🏾BEST ENTERTAINMENT EVER FOR ALL OF US💕💗💕👌💕💗👌💗💕

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 9 месяцев назад

    Raman subaseermam super super Thank you

  • @raghuramanca380
    @raghuramanca380 Год назад +1

    Subhasri Thanickachalam, Isaikkavi Ramanan......both excellently ran the programme......i think the programme would have reached everyone..even layman....

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 9 месяцев назад

    சுபஸ்ரீ இனிய குரல் இறைவன் கொடுத்தவரம் ஓர் பொக்கிஷம்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Год назад +1

    My favourite song is Vazha Ninaithal vazhalam

  • @swarnalathakrishna1722
    @swarnalathakrishna1722 Год назад

    Arumaiyana nigazhchikkaga vanagugiren.Thodarattum anaivar pani vendugiren eraivanai.

  • @ushak3075
    @ushak3075 Год назад

    Thank you fot the Brilliant episode. Completely different level. Please consider few more episodes with Subhashree mam.

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 Год назад +2

    Excellent!

  • @balajic3823
    @balajic3823 Год назад

    TOTALLY ENJOYED THE PROGRAM...NO WORDS TO EXPLAIN THE ECSTASY!!👏👏👏
    A small side note: Auditorium Sound Effect was also superb!!

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 9 месяцев назад

    சோர்கமே என்றாலும் தமிழ் பாடல்கள் போல வருமா அது சுபஸ்ரீ பாடல் இனிமைபோல வருமா

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 9 месяцев назад

    ரமணன் சார் மிகவும் அற்புதமாக பாடினார் வாழ்த்துக்கள் நன்றி

  • @ssree5901
    @ssree5901 7 месяцев назад

    Excellent.. Subhasree is outstanding..

  • @geethakrupanandam7321
    @geethakrupanandam7321 Год назад +3

    Call her one more time for thisprogramme

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 9 месяцев назад

    கவிஞர் புகழ் வாழ்க நமது மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று அழிவா தில்லை

  • @malathyshanmugam313
    @malathyshanmugam313 Год назад +1

    படத்தில் வாராதிருப்பாரோ பாடல் கேட்டபோது இல்லறத்தில் உள்ள இருவர் இல்லற சுகத்தில் ஈடுபாடு கொள்ளாமல் படிப்பு முடியும் வரை இருவரும் அடுத்த வர் நலனுக்காக தியாகம் செய்ததாக நல்ல கருத்து மனதில் பதிந்து இருக்க,நாயகன் நாயகி பாத்திரத்தை கெடுத்து விட்டனர்.மிகவும் வருத்தமான விளக்கம்.

    • @punithavallivenkat573
      @punithavallivenkat573 Год назад +1

      இல்லை தியாகம் மட்டும் காரணமல்ல , ஆசையும் உரிமையும் இருந்தாலும் படிக்காத தன்னை படித்த மனைவி மனமுவந்து திருமணம் புரிந்தாலும் அவன் மனதிற்குள் ஒரு நெருடல் இருக்கும் தான் தகுதியானவனா என்பதே அது . அன்பு அங்கே வெல்வதால் காத்திருக்க தயாராவான்.
      உடலுக்கு மட்டும் மதிப்பு கொடுப்பவன் அல்ல உள்ளத்திற்கு மதிப்பளிப்பவன்.
      அன்பு பொறுமையாக காத்திருக்கும்
      ஆசை அவசரமாக அடையத் துடிக்கும்
      அவன் அன்பன்

    • @malathyshanmugam313
      @malathyshanmugam313 Год назад

      @@punithavallivenkat573 விளக்கம் அளித்த நபர் அன்பை குறிப்பிடாமல், காட்சியை நாயகன் நாயகி முகபாவங்களை கொச்சைப்படுத்தி பேசினார் என்பது தான் என் குற்றச்சாட்டு.மிகவும் நாகரீகமாக இருவர் நடந்து கொண்டு விலகி இருந்ததாக காட்சிப்படுத்தி இருந்ததை துச்சமாக கருதி புரிதல் இன்றி எதிர்மறையான எண்ணம் இருந்தது என்று கூறுவதை ஆட்சேபிக்கிறேன்.நன்றாக பாடியவர்கள் பிஸ்தாவா என்று கேட்டது பாடியவர்களை அவமானப்படுத்தும் வகையில் அமைந்ததேயன்றி, புதியவர்களை உற்சாகபடுத்தியதாக அமையவில்லை. நான் நேரில் வந்து இறுதி வரிசையில் அமர்ந்து நாகேஷ் பற்றி பேசிய சமயம் வருத்தத்துடன் வெளியேறினேன் மேடம்.80 நிகழ்வுகள் சுமார் கேட்டு இருக்கிறேன்.ஒன்றில் கூட சிறிது பிழையும் கண்டதில்லை.பிச்சிபிடுவேன்,போன்ற வார்த்தைகளை தவிர்த்து இருக்கலாம்.

  • @UdayKumar-ix8ns
    @UdayKumar-ix8ns Год назад +1

    Super. The great. I am waiting for 2nd part.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Год назад +1

    one of the best episode great keep it up

  • @krishnaswamy702
    @krishnaswamy702 Год назад +1

    Subasreen Ore programthan ,Avargaloda Kaviyarasar 500th Program,Annadirai Kannadasan ,Paarthen super. Ithu Erandavathu Nigahchi Supero,Super.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Год назад +1

    ரசிக்கவே பிறந்தார் சுபஸ்ரீ

  • @mohamednazurudin5909
    @mohamednazurudin5909 Год назад +1

    அருமை அருமை அருமை யான

  • @kamakshivc3328
    @kamakshivc3328 Год назад +2

    One of the most cherishable and unforgettable episodes! Enjoyed every bit of it to the hilt!! Thanq, Mr.Ramanan, Ms. Subhashree and the dedicated organizers!😊

  • @Karunamoothy
    @Karunamoothy Год назад +1

    Arpudam..subasri..&Ramanan sir..

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 10 месяцев назад +1

    Subhashree madam 💐

  • @selvapathydhasaratharam7862
    @selvapathydhasaratharam7862 Год назад +2

    Ego இல்லாத சிறப்பு விருந்தினர் நிகழ்ச்சி மிக மிக சிறப்பாக கலகலப்பாக இருந்தது நேரத்தை பார்க்காமல், நிகழ்ச்சியை ரசித்தோம் வேலைகள் இருந்தும் எங்கள் நேரத்தை திருடிய நிகழ்ச்சி.
    மறுபடியும் அழையுங்கள்

  • @venkatramansitaraman3853
    @venkatramansitaraman3853 Год назад +1

    Very fine. It will be more fine if it is with orchestra.please arrange orchestra for next programme may be extended one more hour

  • @periyanansolaiappan140
    @periyanansolaiappan140 Год назад +2

    It is for oldies only.not for today's irachalkuthupattu lovers

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Год назад +1

    Great about Engal GR Sir pranam to you

  • @selvapathydhasaratharam7862
    @selvapathydhasaratharam7862 Год назад +2

    Wow ! நீண்டகாலமாக வருமா வருமா எதிர்பார்த்த நிகழ்ச்சி.அப்பா ! வந்துவிட்டது .நேரலையில் துண்டானது . ஏன் காலதாமதம் என்ற கேள்வியே வேண்டாம்.
    வந்ததே போதும்.

  • @Newshunter.
    @Newshunter. Год назад

    This episode probably is the only one where how the composer, singer and the actor have taken the lyrics to greater heights has been explained. Kaviyarasu and Mannar with TMS have been the Kohinoors of TFM.