ஏழரை சனி , கண்ட சனி , அஷ்டம சனி போன்ற பாதிப்பில் இருந்து நீங்க சுலப வழிகள்....!

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 137

  • @matrixone44
    @matrixone44 3 года назад +2

    உங்கள் அறிவுரை அற்புதம் சூட்சமம் நன்றாக சொல்லுகிறீர்கள்

  • @shanthiramamoorthy6923
    @shanthiramamoorthy6923 3 года назад +12

    அதிகாலையிலேயே குருவின் அருள்வாக்கு... மிக்க மகிழ்ச்சி!

  • @cdhanalakshmi5860
    @cdhanalakshmi5860 3 года назад +3

    குருஜி உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம் தினமும் தங்கள் பதிவை எதிர்பார்க்கிறோம் வாழ்க வளமுடன்

  • @shanthiramamoorthy6923
    @shanthiramamoorthy6923 3 года назад +19

    நாளை உங்கள் பதிவிற்காக, நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்!

  • @nishasundharam6424
    @nishasundharam6424 Год назад

    எவ்ளோ அழகான விளக்கம் சாமி ரொம்ப அருமையா இருக்கு.

  • @KarthiKarthi-mp6hw
    @KarthiKarthi-mp6hw 3 года назад +3

    வாழ்க வளமுடன் குரு ஜீ

  • @ezhilbabu4298
    @ezhilbabu4298 3 года назад +1

    மிகவும் தேவையான பதிவு ஐயா நன்றி 🙏🙏

  • @shyamaladevi7415
    @shyamaladevi7415 3 года назад +3

    ஐயா நீங்க சொன்னது. போல் தளபதியே முதல்வர். நன்றி ஐயா

  • @hemasurenthiranhema6267
    @hemasurenthiranhema6267 3 года назад +1

    Neenga solrathu ellam 100% correct sir

  • @saravanana235
    @saravanana235 3 года назад +1

    நன்றி குருஜீ, சரவணன், சிதம்பரம்

  • @bmalathi3083
    @bmalathi3083 4 месяца назад

    குருஜி நன்றி குருஜி 🙏

  • @aswinchandran499
    @aswinchandran499 3 года назад +2

    🙏 Nandri 🙏 sir 🙏 valga valamudan

  • @DeepaDeepa-vv3zc
    @DeepaDeepa-vv3zc 3 года назад

    Ayya Vanakkam unghal pathivu mighavum arumai...mikka nandri🙏🙏🙏🙏

  • @parameswarisaravanan9497
    @parameswarisaravanan9497 3 года назад +1

    அருமை....நன்றி குருஜி....

  • @n.sathishsathishn.sathishsathi

    மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்

  • @mmm-kh2vn
    @mmm-kh2vn 3 года назад +2

    மிக்க நன்றி தினமும் பதிவு போடுங்கள் குருஜி

  • @divyadivya-cm4yh
    @divyadivya-cm4yh 3 года назад +1

    Nandri gurji 👌🏻👌🏻👌🏻👌🏻👍🏼🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @nagajothik1222
    @nagajothik1222 3 года назад +3

    வணக்கம் ஐயா. எங்கள் வாழ்வின் வழிகாட்டி நீங்கள் ஐயா

  • @lakshminagarajan8109
    @lakshminagarajan8109 3 года назад +4

    இனிய காலை வணக்கம் அண்ணா......

  • @manjulamadhavan82
    @manjulamadhavan82 3 года назад +1

    நன்றி குருஜி

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 3 года назад +1

    Super super sir thank you sir👌👌👌👏👏🌻🌻🌻🌷🌷

  • @mnagarajanphd
    @mnagarajanphd 3 года назад +1

    நன்றி அய்யா..

  • @raniu1963
    @raniu1963 3 года назад +1

    Ayya mikka nandri 🙏🙏🙏🙏🙏

  • @Manikandan-gg8md
    @Manikandan-gg8md 3 года назад +2

    Super sir thank you 🙏👍

  • @maheswari1095
    @maheswari1095 3 месяца назад

    நன்றி நன்றி 🙏🙏🙏

  • @durkkairaja7750
    @durkkairaja7750 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏 thank you message ❤️

  • @seerangang505
    @seerangang505 3 года назад +1

    அருமை அண்ணா நன்றி

  • @cdhanalakshmi5860
    @cdhanalakshmi5860 3 года назад +4

    நான் மிகவும் பக்தி பக்தி உள்ளவள் தினமும் வீட்டில் சாமி கும்பிட கோவிலுக்கு செல்வேன் தங்கள் பதிவை பார்த்து பூசை செய்கிறேன் பங்குனி மாத பூஜை செய்தேன் ஆனால் என் கணவர் நான் கோயிலுக்குச் சென்றாலும் வீட்டில் கலச வழிபாடு செய்தாலும் லட்சுமி பூஜை செய்தாலும் மாமிசம் உண்கிறார் என் பிரார்த்தனை பறிக்கக்கூடாது என்று செய்கிறார் இதற்கு நான் என்ன செய்வது தங்கள் இதற்கு ஒரு பதிவை போடவும் என் போல பல பெண்மணிகளுக்கு இது பயனளிக்கும் தங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன் நன்றி குருஜி

  • @krishnaveniv.a7257
    @krishnaveniv.a7257 3 года назад +2

    ஓம் குருவே நமஹ 🙏🙏🙏

  • @durgaelumalaidurgaelumalai8411

    Thank you sir good 👍👍👍

  • @SasiKala-fy6be
    @SasiKala-fy6be 3 года назад +4

    வணக்கம் குருஜி 🙏

  • @naaganaaga5360
    @naaganaaga5360 3 года назад

    Iya neeggal sonnathu 100% correct dmk vetri

  • @v.o.cnagarthottiyam3898
    @v.o.cnagarthottiyam3898 3 года назад +1

    நன்றி ஐயா

  • @savidhas6889
    @savidhas6889 3 года назад +1

    Super sir all video watching

  • @lathasrilatha5521
    @lathasrilatha5521 3 года назад +1

    அருமை

  • @p.nithikap.nithika9301
    @p.nithikap.nithika9301 3 года назад +6

    அண்ணா உங்களால் முடிந்தால் தினம் ஒரு பதிவு கொடுங்கள்
    நன்றி.

  • @rajuchidambaram2730
    @rajuchidambaram2730 3 года назад +1

    🙏🌺🌺🌺Guru g saranam 💐💐💐🙏🙏🙏

  • @suganyagajendran7584
    @suganyagajendran7584 3 года назад

    Mikka nandri sir..iravu vanakkam.

  • @umamaheswaris7448
    @umamaheswaris7448 3 года назад +2

    நன்றி ஐயா வாஸ்து குறைபாடு நீங்க வழி சொல் லுக ஐயா

  • @ramprabha4722
    @ramprabha4722 3 года назад +1

    Great great sir

  • @aanmeegakurippugalchannel7270
    @aanmeegakurippugalchannel7270 3 года назад

    🙏NAMASHKARAM VERY USEFUL VIDEO

  • @ramalakshmi9911
    @ramalakshmi9911 2 года назад

    Thank you sir🙏🙏🙏

  • @Kavitharaja042
    @Kavitharaja042 3 года назад +1

    நம்முடைய ஜாதகத்தில் இஷ்ட தெய்வத்தை எவ்வாறு கண்டறிவது பற்றி பதிவு போடுங்கள் ஐயா.

  • @rajakumariarumugam7639
    @rajakumariarumugam7639 3 года назад

    sir daily video podunga pls ungal jodhidathirke naan adimai ungal padivu parkamal iruka mudiyavillai thinam thinam ungal video edhirparkiren

  • @divyasrinivasan8434
    @divyasrinivasan8434 3 года назад +1

    Vanakam guruji 🎆

  • @sangeethasaravanan1310
    @sangeethasaravanan1310 3 года назад

    Guruvey saranam Guru thiruvadi saranam

  • @surendarkumarsuri1235
    @surendarkumarsuri1235 3 года назад +2

    Ayya drinks pandravanga thiruntha vali sollunga sir please

  • @sivasankar5357
    @sivasankar5357 3 года назад

    Mikka nandry guruji

  • @vigneshwarilakshman1122
    @vigneshwarilakshman1122 3 года назад

    Nandrigal swami. We are waiting for yr nxt video.

  • @perumalsamy3482
    @perumalsamy3482 3 года назад +1

    🙏🙏🙏🙏 thankyou guruji

  • @parameswaramangappagowder9782
    @parameswaramangappagowder9782 3 года назад

    Lagnam makaram athipathi Neesham guru sukran7th parvai mesham

  • @sriselvis5316
    @sriselvis5316 3 года назад +1

    மனநோய் தீர வாஸ்த்து மற்றும் தீபம் பற்றிய பரிகாரம் அவசியம் சொல்லுங்கள்

  • @ramyaarunprasath5172
    @ramyaarunprasath5172 3 года назад +1

    Thank you guruji..

  • @shanmugapriya3669
    @shanmugapriya3669 3 года назад +6

    Sir pournami pooji soluga sir

  • @divyanmeera2763
    @divyanmeera2763 3 года назад

    Ayya ungalpathivu Thannambikaie Tharukerathu

  • @rajibabu6428
    @rajibabu6428 3 года назад +1

    Good morning guru ji

  • @kannansivam645
    @kannansivam645 3 года назад +2

    Goodmorning anna🙏🙏🙏🙏🙏

  • @yamunaradhakrishnan8457
    @yamunaradhakrishnan8457 3 года назад +1

    Om Guruve namaha🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sharmiselva5421
    @sharmiselva5421 3 года назад

    Om guruve saranam ungal adiyen

  • @SenthilKumar-zn1ly
    @SenthilKumar-zn1ly 3 года назад +1

    Sir pls.... Drings addiction for solnka

  • @balachandard9023
    @balachandard9023 3 года назад

    Hare krishna prapuj 🙏

  • @AnbuAnbu-yi1mp
    @AnbuAnbu-yi1mp 3 года назад +1

    நன்றி குரு ஜீ,ஐம்பொன் மோதிரம்,நவரத்தின மோதிரம் அணியலாமா அதன் பலன் சொல்லுங்க குரு ஜீ

  • @ksramesh4800
    @ksramesh4800 3 года назад +1

    Super sir

  • @arasuarasu2031
    @arasuarasu2031 Год назад

    Tq air

  • @rajakumariarumugam7639
    @rajakumariarumugam7639 3 года назад

    sir video podunga sir ragu thasai parikaram especially girls

  • @sivaraman9188
    @sivaraman9188 3 года назад +1

    thanks sir

  • @ssuganthi9173
    @ssuganthi9173 3 года назад

    Thank you Thambi

  • @vanithavanitha2260
    @vanithavanitha2260 3 года назад +1

    எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் சிம்ம ராசி பையன் இருக்கிறான் அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் எங்க வீட்டில் அடிக்கடி சண்டை வந்து கொண்டு இருக்கிறது உடம்பு சரியில்லாமல் போய்விடிகிறது இதற்கு ஒரு பரிகாரம் கூறுங்கள் ஐயா

  • @sudarolib5492
    @sudarolib5492 2 года назад

    Daily we need your guidance sir

  • @savithasavitha9634
    @savithasavitha9634 3 года назад +1

    Aiyaa pengal mathavidai kalathil suriyanai parththu namaskaram seiyalama? Sollunga samy

  • @vijilakshmi918
    @vijilakshmi918 3 года назад

    Anna akshaya thiruthiyai pathivu podungal. Please

  • @PrabuSasti
    @PrabuSasti Год назад

    Good morning

  • @kavitha1921
    @kavitha1921 10 месяцев назад

    Sani maha திசை um seathukalama sir

  • @mahalakshmiv6046
    @mahalakshmiv6046 3 года назад

    Nandri guruji

  • @suganyagajendran7584
    @suganyagajendran7584 3 года назад

    Kaalai vanakkam sir..

  • @priyaprabha3963
    @priyaprabha3963 3 года назад +3

    Govt jobgu video poduga sir pls

  • @anandhavallianandhavalli6381
    @anandhavallianandhavalli6381 2 года назад

    தெளிவான விளக்கம்

  • @ezhilarasan1884
    @ezhilarasan1884 3 года назад +1

    ஐயா அத்தி மரம் பலகை இதில் பெருமாள் நாமம் வரையும் முறை சொல்லுங்க. காத்திருக்கிறேன்.

  • @poojassalem5134
    @poojassalem5134 3 года назад +1

    Sir two wheeler hamaiya enna pannum sir romba try panrom vaganum but we can't able buy two wheeler pls soluga sir

  • @dakshnamoorthy4942
    @dakshnamoorthy4942 3 года назад +2

    ஐயா , பிறக்கும் போதே ஏழைரை
    சனியோடு பிறந்தவர்களுக்கும் இதே பரிகாரம் செய்யலாமா . please கூறுங்கள் ஐயா. 🙏🙏🙏

  • @rojagunasekaran2387
    @rojagunasekaran2387 3 года назад

    சிம்மராசிக்காரங்க வீட்டிர்க்குஎதிர்வீட்டில்குடிஇருக்கலாமா

  • @sivesh2285
    @sivesh2285 3 года назад

    Nandri iyya

  • @pradeeparajeshkumar3840
    @pradeeparajeshkumar3840 3 года назад +1

    Guruvae saranam

  • @msm8506
    @msm8506 3 года назад +3

    Daily padhivu thaarungal sir

  • @inbarajainbaraja2901
    @inbarajainbaraja2901 3 года назад +1

    இனிய காலை வணக்கம் குருஜி

  • @ramkumarthayanithi7292
    @ramkumarthayanithi7292 2 года назад

    Anna vanakkam Anna pirakkum pothey lagnathirku 8 il sani irunthal intha pariharam seyialama anna

  • @rajakumariarumugam7639
    @rajakumariarumugam7639 3 года назад

    sir ragu thasai pavathuvamaga simathil suriyanodu inaindhu nadadhukirar...paruva vayathil penuku pala prachanaigalai tharugirar thayavu seidhu enaku padhil tharungal edhirparthu kathirukiren...

  • @mathurupakanrajikumar1975
    @mathurupakanrajikumar1975 3 года назад +1

    கோமதி சக்ரா மோதிரம் அணிந்தால் நல்லது என்று சொல்கிறார்கள்.
    உண்மையா? அதை எவ்வாறு அணிவது சிறந்தது?

  • @rajalakshmi.v9636
    @rajalakshmi.v9636 3 года назад

    Aiya akshya thrithi padivu podunga

  • @aviranavira2230
    @aviranavira2230 3 года назад +1

    ஐயா சாமி shelf பின்புறம் குளியல் அறை இருக்கலாமா

  • @lathamani140
    @lathamani140 3 года назад +1

    காலை வணக்கம் ஐயா

  • @t.gparasuraman1251
    @t.gparasuraman1251 3 года назад +1

    ஜீ வணக்கம். ஏழரை சனி ஏழரை ஆண்டு என்று எந்த மூல நூல் கூறப்பட்டுள்ளது என்று அறிய ஆழவல்.

  • @amuthapadmavathi977
    @amuthapadmavathi977 3 года назад

    Sir yan vedio podurathu ila, aksya thiruthi pathi poduvkanu kathututu irukom sir

  • @aishwaryasrinethra1646
    @aishwaryasrinethra1646 3 года назад

    Rasi palan pariharam poadunka guruji

  • @buvir8129
    @buvir8129 3 года назад +1

    ஐயா என் மகனுக்கு நீச சுக்ரன். அதற்கு பரிகாரம் சொல்லுங்க .

  • @jayapriyasathish1172
    @jayapriyasathish1172 3 года назад

    Ayya kombuthengai patri please sollunga.

  • @joshikasenbagam7282
    @joshikasenbagam7282 3 года назад

    Thulam rasi visagam nakshthiram ippa epdi iruku .enaku enna thisai nadakuthu .athuku parigaram sollunga .en pappakum parigaram sollunga.sami.

  • @manij6414
    @manij6414 3 года назад +1

    Good morning bro

  • @kailash.m5thkrish.m2nd26
    @kailash.m5thkrish.m2nd26 3 года назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹

  • @33591347582
    @33591347582 3 года назад

    Ungal mugavari kedaikuma neril santhikka mudiuma