வீட்டில் எந்த தெய்வங்களை வழிபட வேண்டும் ? - சிவ.G.சத்தியசீலன் | Iraivan Valipadu | Vindhu Nadham

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 июл 2023
  • #ibcbakthi #iraivanvalipadu #god #devotional #devotionalvideos #devotionaltalk #tamildevotional #tamildevotionalvideos #tamildevotion #sathiyaseelanastrologer
    வீட்டில் எந்த தெய்வங்களை வழிபட வேண்டும் ? - சிவ.G.சத்தியசீலன் | Iraivan Valipadu | Vindhu Nadham
    Contact Details :
    Dr.Siva.G.Sathiyaseelan
    8098994156 , 82700 69631.
    For Tickets : in.bookmyshow.com/special/aad...
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

Комментарии • 230

  • @IBCBakthi
    @IBCBakthi  Год назад +21

    Contact Details :

  • @padmapriyadurairaj7233
    @padmapriyadurairaj7233 Год назад +48

    ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்லும் போது ....எதை பின்பற்றுவது என்பதில் குழப்பமே மிச்சம்.....ஆக மொத்தம் சேனல்களும் ....உங்களைப்போல் உள்ள அறிவாளிகளும் மக்களை பகடையாக வைத்து நீங்கள் முன்னேறுகிறீர்கள்.....சரிதானே.....

  • @sgvexports5322
    @sgvexports5322 Год назад +34

    Ok nga ayya ஒவ்வொரு லக்னத்திற்கும் எந்த.எந்த கடவுள்களை வணங்க வேண்டும் என்று கூறி இருந்தால் உங்கள் பதிவு முழுமை அடைநதிருக்கும் அய்யா...மிக்க நன்றி..

  • @u.j.shenbagavalliu.j.shenb1637
    @u.j.shenbagavalliu.j.shenb1637 Год назад +13

    ஒரு மண்ணும் புரியல. ரொம்ப பேசறே😮😮😮😢😢😢

  • @bragatheswaranlakshmisaara1887

    மக்கள் மத்தியில் தெய்வத்தினுடைய பார்வையை தவறாக பரப்ப வேண்டாம்

  • @selval622

    கடைசி வரைக்கும் எந்த கடவுள் எந்த லக்னத்துக்கு சொல்லவே இல்லை

  • @shanthiramamoorthy6923
    @shanthiramamoorthy6923 Год назад +21

    Saranya.. உங்கள் இயல்பான அழகை ஏன் மாற்றி கொண்டீர்கள்?

  • @user-bs3nk5yl5j

    கடைசி வரை லக்கினத்தின் தெய்வம் சொல்லவே இல்ல போயா

  • @user-vj8jk9ek7j

    வீட்டில் பண்டிகைகள், விரதங்கள், பூஜை அறை போன்றவைகள் இல்லாமல் லாட்ஜ் போல இருக்க வேண்டுமென்று சொல்கிறார். சபாஷ். மிகவும் கருத்தாக பேசுகிறார். ஆனால் ஒன்றும் புரியவில்லை. அதற்கு ஒரு சபாஷ் போடுங்கள்.

  • @vikeylal

    சாதாரண மக்களுக்கு எப்படி புரியுமோ அதை விட்டு விட்டு சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பேசிக்கிட்டு எதுக்கு

  • @vaidyanathankannaiyan8156

    அவனவன் கர்ம வினைகள் அவனே அழிக்க வேண்டும். நேர் மறை எண்ணங்கள் வளர இறை வழிபாடு வீட்டிற்கு அவசியம். ஆனால் வீட்டை கோயிலாக மாற்ற முயற்சி செய்ய கூடாது. செல்வம் குறுகும். இதைத்தான் அவர் சொல்ல வருகிறார்.

  • @ragasundaram1774
    @ragasundaram1774 Год назад +12

    சரண்யா உங்கள் கேள்விகள் எல்லாம் நாங்கள் கேட்க நினைத்ததாகவே இருந்தது உமா பத்மநாப னுக்கு அடுத்து உங்களின் நிகழ்ச்சி தொகுப்பு வாழ்த்துகள்

  • @thamotharan96
    @thamotharan96 Год назад +83

    தெய்வத்தை வணங்கா வீட்டில் துர்சக்திகள் குடிபுகும் எனவே இவர் பேச்சை கேட்காமல் தெய்வத்தை வீட்டில் வழிபடுங்கள் ஜெய் வாராகி 🙏

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 Год назад +4

    🙏🙏🤩🤩thank you so much both of you

  • @Shenba-pu3xb
    @Shenba-pu3xb Год назад +26

    குருவடி சரணம் திருவடி சரணம்.சுகபோக வாழ்வை வீட்டில் அனுபவிக்கவும, ஆன்மீகத்தை வீட்டிற்கு வெளியே தேடவும் அருமையான விளக்கம் கொடுத்த குருவிற்கு நன்றி

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 Год назад +1

    மிக்க மகிழ்ச்சி ஐயா தங்களின் இந்த வீடியோ பாதுகாக்க வேண்டும்

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY Год назад +9

    Saranya Sister ..... Happy to see U here

  • @soniyasoni5739
    @soniyasoni5739 Год назад +1

    Super combination. Very happy.

  • @ragasundaram1774
    @ragasundaram1774 Год назад +5

    Dr • சிவ •கு•சத்தியசீலன் அவர்களின் விளக்கம் மிக மிக அருமை நன்றி நன்றிநன்றி

  • @ArunKumar-wu1fy

    ஆயிரத்தில் ஒருவன் இந்த ஜோதிடர்.... உண்மையை பேசுகிறார்...சிறு வயதிலேயே சிறந்த ஞானம்