உண்மை ஐயா . எங்கள் வீட்டில் என் மகனுக்கு ராகு திசை நடக்கிறது. யார் சொல் பேச்சையும் கேட்க மாட்டான். தினந்தோறும் நான் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் போதே எனக்கு (அ) கணவர் (அ) பிள்ளைகளுக்கு சின்ன சின்ன சண்டை வரும் . அல்லது tv ல் குத்து song பார்த்து கொண்டு இருப்பார்கள். நிறுத்த சொன்னாலோ பக்தி பாடல் நான் மாற்றினாலோ அதை வேண்டுமென்ற என் மகன் மாற்றி விடுவான். மேலும் எதிர் மறை வார்த்தைகள் பேசி கொண்டு இருப்பார்கள் . பூஜையை மன நிம்மதியாக செய்ய முடியவில்லை. Sangeetha dakshnamoorthi நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼
தாங்கள் போடும் பதிவு உண்மை எது நன்மை தெரியவில்லை ஆனால் கஷ்டம் காலங்களில் ஓளிவந்நு பேசுவது போல் என் இருக்கும் இன்று காணெளி பார்க்கும் போது மக்கள் அதை உணரும் வண்ணம் சொல்ல வந்தது மிக மிக மிக மிக அருமை
Sir ningal sonna Madhari engal vittil nadakdh ,nangal engal vittil kulathil ellame puthiyadhaga vazhipadu seyvadhe thodaralama vendama pls reply me sir it will great help for us.
Super sir neenga sollarthu 💯 crt sir en v2 la Pooja mudichathum en husband kooda sandai varum illana en son kooda sandai varum enaku yen ipdi nadakuthunu purila Samiki ellam crt panromea yen ipdi sothikirarunu aluven sir ipo unga intha pathivu patha udane than puriuthu romba nandri sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா .. எனக்கு இப்ப வயசு 33 ஆகுது... எனக்கு பதினேழு அல்லது பதினெட்டு வயது இருக்கும். அப்போ இருந்து, நான் எப்பொழுது பூக்கடையில் பூ வாங்கினாலும் இரண்டு தனித்தனி துண்டுகளை ஒன்று சேர்த்து கட்டின மாதிரியான பூ தான் கிடைக்குது... இதுக்கு என்ன அர்த்தம் சாமி... பல வருஷங்களா இந்தக் கேள்விக்கு விடை தெரியாமல் நான் குழம்பிக் கொண்டு இருக்கேன். கண்டிப்பா எனக்கு நீங்க இதுக்கு ஒரு விடை சொல்லுவீங்கன்னு நம்புகிறேன் சாமி... நன்றி சாமி🙏
Venkadugu use paduthinal kanthiristy vilagum nu solluranga sir. so Naa use pannittu irukken.ippa neenga use pannavendanu sollurenga sir. Ippo use pannalama vendamanu ore confused ah irukku sir . So pls reply sir.
யூடியூப்ல நான் பார்த்ததிலே இது ஒரு சிறந்த பதிவு.. பதிவிற்கு நன்றி.. இந்த தலைப்பில் பல வீடியோக்கள் போடுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
Neenga solvathu 100% correct sir engal veetilum saambraniyudan venkadugu potta piruguthan enakum en husbandkum sandai adhigam aagiduchu sir
Amazing An Excellent Message 🙏 VAZTHUKKAL 🙏 VAZHKAI VALA MUDAN 🙏 ALL THE BEST GOD BLESS YOU 🙏 THANK YOU SO MUCH 🙏👍💯🙏 NARPAVI 🙏
காலையில் 4மணிக்கு விளக்கு ஏற்றி வழிபடுகிறேன் அதனால் நல்ல பலன். பயனைடைகிறேன். மனதுக்கு ரொம்ப சந்தோஷமா நிம்மதியாக உணர்கிறேன்.
அற்புதமான பதிவு நன்றி ஐயா
ஓம் குருவே நமஹ. உங்களுடைய பதிவை ஓவ்வொரு நாளும் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.
Very good massage. TQ very much Sir 🙏🙏🙏
மிக அருமையான பதிவு சார். வாழ்த்துக்கள் சார்.
உண்மை ஐயா . எங்கள் வீட்டில் என் மகனுக்கு ராகு திசை நடக்கிறது.
யார் சொல் பேச்சையும் கேட்க மாட்டான். தினந்தோறும்
நான் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் போதே
எனக்கு (அ) கணவர் (அ) பிள்ளைகளுக்கு சின்ன சின்ன சண்டை வரும் . அல்லது
tv ல் குத்து song பார்த்து கொண்டு இருப்பார்கள். நிறுத்த சொன்னாலோ பக்தி பாடல் நான் மாற்றினாலோ அதை வேண்டுமென்ற என் மகன் மாற்றி விடுவான். மேலும் எதிர் மறை வார்த்தைகள் பேசி கொண்டு இருப்பார்கள் . பூஜையை மன நிம்மதியாக செய்ய முடியவில்லை.
Sangeetha dakshnamoorthi
நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼
Thankyou sir for yours guidance
Thank you sir🌻👏👏👏👌👌👌very usefull sir👏👏👏👌👌👌👌👌
Tks nice white mustard explanation 👍👌 🙏
Start panrathugu munnadiyee problem create akiduthu sir...ninaitha padi Sami kumbida mudivathillai Enna karanam sir🙏
நல்ல பதிவு மிக்க நன்றி அண்ணா
Ayya migayum sirappana pathiyu nandri 🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா
இது உண்மை தான் வீட்டில் சின்ன வயதில் இறந்தவர்களை கன்னி என்று வணங்குவது பற்றிய தகவல்கள் வீடியோ போடுங்கள் சார்
Hi
மிக்க நன்றி.சார்
Vanakam iyya neenga sonna Ella enga veetil nadakithu,neengal podum Ella videovum thodarnthu Paathu kondiiruken, neenga sollum parigaarm mattrum neenga sonna Ella poojaium pandrom,appadi irundhalum en kanavaruku velaigal illai veetil mana nemadhigal illai ungalai naan orumurai ungalai sandhitu pesavendum iyya,nan irupadhu Bangalore,iyya indha lockdown mudindha piragu nan ungalai sandika vendum iyya, manam romba ullachalaga irukudhu iyya
எங்கள் வீட்டிலும் இப்படித்தான் நடக்குது சாமி
Also me
Swamiji sukiran+manthi lakanam 5
Answer swamiji
எப்பொழுது வருவீர்கள் என்று காத்து கிடந்தோம்.... எங்களை காக்கும் பணி தொடரட்டும்...
Unmai iyan yellam piratchanaikkum vidal ullathu yenbathu 100 percent unmai.arumaiya avasiyama pathivu nandi sir
ரொம்ப நன்றிங்க ஐயா
தாங்கள் போடும் பதிவு உண்மை எது நன்மை தெரியவில்லை ஆனால் கஷ்டம் காலங்களில் ஓளிவந்நு பேசுவது போல் என் இருக்கும் இன்று காணெளி பார்க்கும் போது மக்கள் அதை உணரும் வண்ணம் சொல்ல வந்தது மிக மிக மிக மிக அருமை
Thanks sir. 🙏
Sir ningal sonna Madhari engal vittil nadakdh ,nangal engal vittil kulathil ellame puthiyadhaga vazhipadu seyvadhe thodaralama vendama pls reply me sir it will great help for us.
. If there is Janma serpa dosam .in horoscope what to do SIR?
Nandri iyya🙏
Thank you Guru ji
Vanakkam guru. Jathakathil 2 dam medhathil sani parapathal.vaagu vanmai,thidir selavu, panam thangathu sollaranga...Jathakathil 2 medham suthama erukanum sollanga ...atha pathi sollunga guru,and parikaram erunthalum sollunga.
Drinking habit நிறுத்த பரிகாரம் sollungho..
Nandri guruji
Nandri gurji
Thank you sir
அருமை ஐயா
மிகவும் நல்ல தகவல்
Idhu pondru nadandhal pudidhaga aarambitha deiva vazhibattai thodaralama alladhu nirutha venduma Iyya
Pls sollunga🙏
🙏.sir my rasi thanusu, molanaksathiram,lakanam viruchagam.i feel very bad.nan entha kadavula pray pannuvathu.my husband rishabam,rogini,lakanam mithunam
Chanless absolutely correct sir superb 👌tq......
Second floor apartment north facing esanyam padi matrum lift ulathal vadamerku room extend agi ulathu. Ithu ipadi irukalama
Nandri iyya...
Aagaya garita kilangu entha kilamaiyil kattalam. Entha time katta vendum sir
Nalla pathivu sawmi
Seriyagum varai irai vazhipadu seiya koodatha sir?
Sir jadhagathil rishaba rasi yil raagu iruku. Neengal sonadhu porundhuma?
Nandri guruiji
Garudan kilangu veetukula katanuma ..., Or ... Nilaivaasalil katanuma sit
Sir enaku south facing house sir. Borewell north center la potu irukanga thalaivasal ku ner ethir pin pakkam iruku. Ithu sariya
Tq ayya🙏🌹💐
Mikka nanri ayya....
Nijathil enakku nadanthathu idu
Eathanai per solvargal intha alavu vilakangal.
Kanoli kandu therinthu konden. Mikka magilchi.
Meendum solgiren NANRI AYYA
Nandri guruve.
Nandrigal Kodi Sagothara
ரொம்ப ரொம்ப நன்றி சார்.வெற்றிவேல் முருகா.🙏🙏🙏
Nandri sir
Vetri vel muruga 🙏🙏🙏🙏🙏 mikka nandri ayya 🙏🙏🙏🙏
Ungaludaya videos utube la parpen..
Sir, Nan padikum kalathil tution fees kudukala.. tutionum mudinthu pochu. Enaku innum athu mana sanjalama iruku.. Nan ippo avargalidam thara mudiyatha nilai. Atharku pathil Kovil undi la podalama. Enna seiyalam. Guru throgam seitha mathiri uruthala iruku... Pariharam sollungalen...
Nice message ayya
Sir, oru help 🙏 sir corona epo olium, athuku ethavathu slogam iruka, vali padu than iruka vetla irunthu parikaram soluga
Komathi chakram patri sollunga sir video podunga sir
Nandi iyya karuda kizangai eppadi katta vendum
Naam kodukkum unavai mugarndu parthu vittu bairavar nagarndu vidugirar. Pls sollunga
En husband drink pandranga athuku enna parigaram pandrathu sir please reply panunga 🙏
Sir first doubt. After praying god, we should read slogam or before praying we should read slogam.pls pls clear the doubt sir
Please sollunga guruji 🙏🙏🙏
Nanri swami .sani thasai parriyum sollunga swami
Sir athimarapalagayil Perumal naamam varaiyum murai sollunga plz
Thanku sir.,this videoes are very useful.many douts are clear.sothanku very much.god bless you sir
ரொம்ப நன்றி ஐய்யா வலம்புரி சங்கு பிரதிக்ஷ்டை வீட்டில் இருக்கும் நாங்களே பிரதிஷ்டை செய்யலாமா பதில் கூறுங்கள் C .நளாயினி
Nandri samyji. Chidambaram saravanan.
Vanakkam sir 🙏
thanks sir
Guruji yengaluku Kula devam yeru theriyala please yenna sayanum
Super sir...Enga veetla ithellam nadanthathu...but ipo paravala sir...realized kula deivam valipadu
.I use to pray n put padayals but it’s been 2years since I totally stopped everytin. Wat cud b de reason?
Swami enga amma veetla kulavdeiva poojaiku ready panumbothu udambu sari ilama aitanga
Sir, 18.09.1983 thiruvonam Maharam thirumanam Yeppo nadakum Ayya.
Enga veetilum edhi nadukudhu guruji en son ku ragu nadukudhu Nan seiyalama
Super sir neenga sollarthu 💯 crt sir en v2 la Pooja mudichathum en husband kooda sandai varum illana en son kooda sandai varum enaku yen ipdi nadakuthunu purila Samiki ellam crt panromea yen ipdi sothikirarunu aluven sir ipo unga intha pathivu patha udane than puriuthu romba nandri sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nandri ayya
Guruve saranam
Thanks sir
கோவிலுக்குள் ஸ்வாமி தரிசனம் செய்யும்போது மற்றும் காயத்ரி மந்திரம் சொல்லும்போதும் எனக்கு கொட்டாவி நிறைய வருகிறது அய்யா இது எதனால் அய்யா
Sir neenga soldradu 100% true yenga veetla yepo na swami pooja pannalum yenga appa sandai poduvanga yenga appa kku yennai kandale pidikka mattangadu sir yenga appa yenna romba kastta paduthuranga yenakku 37 age agudu thirumana nadakkala yen brother kkum thirumana nadakkala swami na amma brother koilkku poittu vanthalum sandai poduvaru kasttama irukku swami 🙏🙏🙏🙏
Katu vikkanum atharkku oru palan sollunga
Nanri ayya engal veetu hall ill chitu kuruvi koodu katti muttai vaithullathu... engal kudumbathil oruvaraga paarkirom manathirku migavum santhosamaga ullathu
Anna romba thanks
வணக்கம் ஐயா .. எனக்கு இப்ப வயசு 33 ஆகுது... எனக்கு பதினேழு அல்லது பதினெட்டு வயது இருக்கும். அப்போ இருந்து, நான் எப்பொழுது பூக்கடையில் பூ வாங்கினாலும் இரண்டு தனித்தனி துண்டுகளை ஒன்று சேர்த்து கட்டின மாதிரியான பூ தான் கிடைக்குது... இதுக்கு என்ன அர்த்தம் சாமி... பல வருஷங்களா இந்தக் கேள்விக்கு விடை தெரியாமல் நான் குழம்பிக் கொண்டு இருக்கேன். கண்டிப்பா எனக்கு நீங்க இதுக்கு ஒரு விடை சொல்லுவீங்கன்னு நம்புகிறேன் சாமி... நன்றி சாமி🙏
Vanakam guruji 🎇
Sir enga katan ataya oru palan sollunga sir pls
Sir jadhagam parpthu palan solveengala
Ithea pb than engal veetlum
🙏Nandri Guruvea🙏🙏🙏
காலை வணக்கம் குருஐி
Arputham. Mikka sariyaga sonnirgal. Ungalidam jathagam parkka eppadi contact panrathu pls .iam CBE
Anna neenga jathagam parpeengala.. yepdi ungala contact pantrathu .. pls rep na ..
Agasa garudan surungi vittadhu enral enna pandradhu
Ayya enaku ragu thisai armpam agum pothay udampu sari illai ayya
Venkadugu use paduthinal kanthiristy vilagum nu solluranga sir. so Naa use pannittu irukken.ippa neenga use pannavendanu sollurenga sir. Ippo use pannalama vendamanu ore confused ah irukku sir . So pls reply sir.
உங்களுக்கு நிம்மதியாக இருந்தால் பயன்படுத்துங்கள்....என் அனுபவத்தில் அது நன்மையை செய்யவில்லை ....நன்றி
@@sathyaseelanastrologytv-ah2700 ok thank you so much sir.
Daliy video upload pannunga sir nice sir🌻🌻👌👌
Tqu sir 🥰🥰
🙏🙏🙏 Tku guruji 🙏🙏
Vanakam iyaa.
Samyji neenga solvathum mutrilum unmai.