கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருகிறதா இந்த சுவாமி படமும் ஒரு காரணம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 346

  • @tirupurkumarans3088
    @tirupurkumarans3088 2 года назад +9

    சூப்பர் தகவலுக்கு நன்றி

  • @leelavathyvasudevan5121
    @leelavathyvasudevan5121 3 года назад +8

    Absolutely correct, I agree on this both photo should be there, thanks

  • @parimanamr1348
    @parimanamr1348 10 месяцев назад +4

    அருமையான கருத்துள்ளது நன்றி சாமி

  • @Sumathi-in3lg
    @Sumathi-in3lg 8 дней назад +1

    ஐயா எங்க ளுக்கு கல் யாணம் ஆகி 24 வருடங்கள் ஆகின்றன என் பிள்ளை களுக் கு கல் யாணம் வந்து விட்டது ஆனால் என் கணவர் வேறு பெண் ணுடன் கள்ள தொடர்பு வைத்துக் கொண்டு இருக்கிறார் எப்படி விட்டு கொடுப்பது ஐயா

  • @saranyasanthosh_999
    @saranyasanthosh_999 Год назад +3

    Intha marri advice lam yarum solrathum illa, apti sonlum avar rambam potratha solringa,,,, super vaazhkai ketu pogum pothu than namaku yarum soli tharalanu sola vendiyathu

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 3 года назад +8

    Thank you so much

  • @malar_seenu
    @malar_seenu Год назад +2

    Arumaiyana Thagaval. Thank You Sir

  • @vijirajen612
    @vijirajen612 8 месяцев назад +4

    சார் என் கணவருக்கு 60 வயசு இப்ப என்ன பிடிக்காமல் 60 வயசு பெண்ணுடன் யான் வாழ்வேன் என்னையும் பிள்ளைகளையும் விட்டுட்டு போய் விட்டார் என்ன செய்வது

  • @chinnarajudayakumar3379
    @chinnarajudayakumar3379 8 месяцев назад +2

    கோடான கோடி நன்றி சாமி.

  • @sarojav7549
    @sarojav7549 3 года назад +39

    எங்கள் வீட்டில் சன்ட்டை வருகிறது

  • @chitras7455
    @chitras7455 3 года назад +13

    வணக்கம் சுவாமி எங்கள் வீட்டில் பெருமாள் படத்துடன் அஷ்டலட்சுமி உள்ளது. இது வைக்கலாமா

  • @r.jagadeeswaranraja6340
    @r.jagadeeswaranraja6340 2 года назад +5

    அருமையான கருத்து! மிக அற்புதமான விளக்கம்! நன்றி!!

  • @duskieesupreeth5784
    @duskieesupreeth5784 3 года назад +8

    Ayya vanakkam 🙏🏻
    Mokka nandri ayya romba nalla thagaval ayya nan unga yella padivu pakiren ayya 🙏🙏🙏🙏🙏

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 9 месяцев назад +2

    ஐயா நன்றிக்கு மேல் நன்றிகள்

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 10 месяцев назад +6

    திருப்பதியில் வெங்கடாசலபதி
    தனியாகத்தான் இருக்கிறார்.

  • @babuvenkatesh2474
    @babuvenkatesh2474 7 месяцев назад +1

    பெருமாள் போட்டோவுடன் தாயார் போட்டோவும் தான் உள்ளது ஒன்றாக சேர்ந்து இருக்கிறது நாங்கள் தினமும் பூஜித்து வருகின்றோம் ,பிராமணர் ஐயங்கார் பிரிவை சேர்ந்தவர்கள். தினம் வீட்டில் ஏதாவது ப்ரச்சனை யாக தான் இருக்கிறது.

  • @lathatharika2421
    @lathatharika2421 3 года назад +13

    Negal solvathu unmai Swamy nantri 🙏🙏🙏

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 3 года назад +25

    "அகலகில்லேன் இறையும் என்று
    அலர்மேல்மங்கை உறைமார்பா"
    தாயார் படம் மட்டும்தான்
    இருக்காமல் இருக்கணும்.
    பெருமாள் மட்டும் இருக்கலாம்.
    ஏனென்றால், பெருமாள்
    மார்பைவிட்டு தாயார் ஒரு
    ஷணம்கூட பிரியாமல் இருப்பவள்.

  • @Veera.Moorthy
    @Veera.Moorthy 9 месяцев назад +2

    முருகன் சரஸ்வதி விநாயகர் லட்சுமி வெங்கடாசலபதி இந்த ஐந்து சுவாமிகள் போட்டோ இருந்தும் சண்டைகள் குறைவதில்லை

  • @alageshwarimariyappan4982
    @alageshwarimariyappan4982 2 года назад +2

    Swamy nantri ungaloda arumayana thahavaluku.na photo mathi vachutten inimel enga familykulla prblm varama irukanu pakuren.but one thing 2perum purungutta valnda epaumae pirivae illa.ego parthangana kandipa sanda varum. Kanavan mabaivukulla sanda vara karanamae perusunga tha.avanga pesama irundalae life Nella pohum .

  • @ramanujamparthasarathy8592
    @ramanujamparthasarathy8592 3 года назад +9

    In my house Kuladeivam Thanthondriyamalai Srinivasan. Thayaar illa Sir.
    What Shall I do Sir.

  • @revathiravi2893
    @revathiravi2893 9 месяцев назад

    Super sir , I am following this method.

  • @giriram03
    @giriram03 2 года назад +2

    Excellent speech

  • @murthysankarakrishana2712
    @murthysankarakrishana2712 3 года назад +1

    Adhellam summa.iruvarukkullum wavelength ore madiri irukkanum.Adhukku manasudan Karanam.nandri

  • @Sushanth_gaming-18
    @Sushanth_gaming-18 Год назад

    Super thagaval swamy

  • @jayachandranjai1605
    @jayachandranjai1605 3 года назад +2

    ஐயா மிக்க நன்றி ஆருமையான தகவல்.

  • @sukumars2384
    @sukumars2384 3 года назад +5

    உங்களின் இந்த பதிவு மிகவும் சரியானது. மிக்க நன்றி சுவாமி.

  • @bhavanipachaiyappan3295
    @bhavanipachaiyappan3295 3 года назад +3

    சாமி வணக்கம் நாங்கள் வீட்டில் அத்திவருமர்‌ புகைப்படம் வைத்து இருக்கிறோம் அதை பூஜையில் வைக்கலாமா சொல்லுங்கள் சாமி

  • @subakanthanv7129
    @subakanthanv7129 3 года назад +22

    வெங்கடாசலபதி மார்பிலேயே தாயார் உள்ளாரே

  • @mathiyalagank9346
    @mathiyalagank9346 8 месяцев назад

    100%TRULY ❤KMATHIYALAGAN CBE AT SOMAYAMPALAYAM

  • @jeyaprakash7544
    @jeyaprakash7544 3 года назад +5

    Super super

  • @improvecrafts2893
    @improvecrafts2893 3 года назад +21

    I am crying ur beautiful speech

    • @selvanayagiramesh3247
      @selvanayagiramesh3247 3 года назад +1

      Thanks sir, my mamanarin Annan thavaritanga 7 months aaguthu prithiyangara devi koviluku pogalama sir

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 3 года назад

      கணவரின் அப்பாவின் அண்ணன் என்றால் போகக் கூடாது மனைவியின் அப்பாவின் அண்ணன் என்றால் போகலாம் தீட்டு (சூதகம்) கிடையாது

    • @palaniappanpalaniappan812
      @palaniappanpalaniappan812 3 года назад

      @@selvanayagiramesh3247 .

    • @rajendranondimuthu1539
      @rajendranondimuthu1539 2 года назад

      Y

    • @KcKeshavi
      @KcKeshavi Год назад

      0:51 0:52 0:52

  • @naveenkarpagavalli5293
    @naveenkarpagavalli5293 3 года назад +6

    Very useful speech thanks

  • @creativecowshi
    @creativecowshi 3 года назад +4

    மிக்க மகிழ்ச்சி நன்றி அய்யா

  • @maheswaris8721
    @maheswaris8721 3 года назад +1

    Nandri Ayya

  • @kalpagamkrishnamurthy2671
    @kalpagamkrishnamurthy2671 3 года назад +4

    நல்ல பதிவு

  • @atthasamayalsuryaramu3917
    @atthasamayalsuryaramu3917 9 месяцев назад

    Thank you samy,🙏

  • @chitrachitra453
    @chitrachitra453 2 года назад

    குரு ஜி try r thanks

  • @ganpaathymganapathy6720
    @ganpaathymganapathy6720 3 года назад +60

    வீட்டுல புருஷன் பெண்டாட்டி சந்தெகபடாம இருந்தா சண்டை வராது

    • @subamohan2275
      @subamohan2275 11 месяцев назад +1

      ஆம்

    • @hibestie1237
      @hibestie1237 10 месяцев назад +8

      முதல்ல கண்டவங்களோட பேசாம இருந்தாலே சரியா இருக்கும் யாரு கூட வேணாலும் பேசிட்டு சாட் பண்ணிட்டு இருந்தா பெண்களுக்கு சந்தேகம் தான் வரும்..

    • @nimalankurumbus5855
      @nimalankurumbus5855 10 месяцев назад

      Apdila illa athuvum oru karanam

    • @rajarajeshwari9507
      @rajarajeshwari9507 9 месяцев назад

      S

    • @ManimeghalaiHarini
      @ManimeghalaiHarini 7 месяцев назад

      ​@@kadhaipoonga😊

  • @aishus5933
    @aishus5933 8 месяцев назад

    Great ji

  • @srinivasanvenkataraman839
    @srinivasanvenkataraman839 9 месяцев назад +1

    சுவாமி படம் என்ன செய்யும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலே போதும்.

    • @malathinarasimmanmalathi2492
      @malathinarasimmanmalathi2492 9 месяцев назад

      நான் ஆம்பள சம்பாதிக்கிறேன் என்ற என்னம் ஆணுக்கு இல்லாம இருந்த சண்டை வராது

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 9 месяцев назад +1

    சுவாமி எனது வயது 67.மனைவியின் வயது 59.எங்களுக்குள் காலம் போன நேரத்தில அடிக்கடி சண்டை வருகிறது இதற்கு என்ன தான் தீர்வு

  • @dhayanandanbaskaran9015
    @dhayanandanbaskaran9015 9 месяцев назад +5

    திரும்ப திரும்ப சொல்றே.. என்ன திரும்ப திரும்ப சொல்றே.. திரும்ப திரும்ப சொல்றே😅

  • @pandiank14
    @pandiank14 3 года назад

    Super Super congratulations 👌💐🙏

  • @vennilaa9144
    @vennilaa9144 3 года назад +6

    நன்றி 🙏

  • @anun.m8085
    @anun.m8085 3 года назад +5

    சாமி போட்டோ வச்சா நல்லது தான். ஆனா சாமி போட்டோ வச்சா மட்டும் எல்லாமே சரி ஆகிவிடாது. கர்மா ஒன்றும் கேன பையன் இல்லை.

  • @shylasenthilkumar917
    @shylasenthilkumar917 3 года назад +9

    மிக்க நன்றி

  • @velanvelan435
    @velanvelan435 3 года назад +7

    ஆக, ஸ்வாமி வெங்கடாஜலபதி படம் தனியா இருந்த குடும்பத்தில் சண்டை மூட்டுவார் என்று சொல்ல வரெல்.

  • @MuthuMari-wk7fp
    @MuthuMari-wk7fp 9 месяцев назад +1

    வணக்கம் ஐயா எங்க வீட்டிலயும் வெங்கடாஜலபதி போட்டோ இருக்கு தாயார் போட்டாலும் இருக்கு ஆனா நான் தேவையில்ல அடுத்த என் பொண்டாட்டி தான் தேவைன்னு சொல்ற அந்த புருஷனை என்ன செய்யலாம் அவனுக்கு தண்டனை கொடுக்கணும்

  • @MJEngineering-u4z
    @MJEngineering-u4z 8 месяцев назад +1

    கணவனுக்கும் மனைவிக்கும் சண்டை வருவதின் காரணம் என்ன அதாவது ஒரு ஆண்மகனைப் படைக்கின்ற பொழுது அதே ஆண்மகனுக்கு இன்னும் ஒரு பெண்ணை அவன் செய்த கர்ம வினையின் பயனாக ஆணவனுக்கு பெண் வந்து அமைகின்றது ஒரு மனிதனை இறைவன் படைக்கின்ற பொழுது அவன் இப்படித்தான் வாழ வேண்டும் என்பது அவனுடைய விதி அவனுடைய விதியை யாராலும் மாற்ற முடியாது அவனுடைய விதிப்படியே வாழ்க்கை வந்து அமைகின்றது ஒரு ஆண்மகனுக்கு பெண் சரியாக அமையவில்லை என்றால் அவன் செய்த கர்ம வினையின் பயனே அதனால் குணங்களை எல்லாம் இறைவன் ஒரு பெண்ணின் மனதில் படைத்து அவள் இப்படித்தான் வாழ வேண்டும் என்பது விதி விதியை யாராலும் மாற்ற முடியாது அதனால் அவன் அனுபவித்து தான் அவன் கர்ம வினையை போக்க முடியும் அதனால் மனிதன் பொறுமையாக வாழ வேண்டும் கோபம் கொள்ளாமல் எந்த சூழ்நிலையிலும் கோபம் கொள்ளாமல் வாழ்ந்து வந்தால் நாம் செய்த கர்ம வினையின் பயனாவது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து அது நம்மை விட்டு சென்றுவிடும் அதனால் பொறுமையாக இருங்கள் யாரையும் யாரும் நினைத்து கெடுக்கவும் முடியாது ஒரு மனிதனுக்கு கிடைக்க வேண்டிய தான் கிடைக்கும் பொறுமையாக இருந்து கணவனிடம் அன்பு செலுத்தி அடுத்தவர்களுக்கும் தொண்டுகள் செய்து தான தருமங்கள் வழங்கி நான் வாழ்ந்து வந்தோம் ஆனால் நம் வாழ்வு சிறப்பாக அமையும் அதனால் எதையுகழித்தால் நம்முடைய பாவம் கழிந்து விடுமா என்று நீங்கள் நினைக்கலாம் நாம் செய்த பாவம் ஒருநாளும் தீராது நான் அனுபவித்து தான் ஆக வேண்டும் அதனால் பொறுமையாக இருங்கள் இறைவனை வழிபடுங்கள் நான் செய்த பாவம் சிறிய சிறிய அளவாக
    ழிந்து சென்றுவிடும்
    நோயின் காரணமாகஅதாவது ஒரு மனிதன் முதலில் ஒரு டாக்டர் இடம் செல்கின்றான் தொடர்ந்து 10 மாதங்கள் செல்கின்றான் நோய் குணமாகவில்லை அடுத்தப்படியாக அடுத்த டாக்டரிடம் செல்கின்றான் அந்த டாக்டரிடம் சென்றும் நோய் குணமடையவில்லை மூன்றாவது ஒரு டாக்டரிடம் செல்கின்றான் அந்த டாக்டர் இடம் சென்றதும் நோய் குணமடைந்தது காரணம் என்ன அவன் உடலில் உள்ள நோய் தன்மையை பொருத்தது முதலில் ஒரு டாக்டரிடம் 10 மாதம் செஞ்சான் அல்லவா அப்பொழுது அவனுடைய உடலில் உள்ள நோய் கொஞ்சம் கொஞ்சமாக கூறிய ஆரம்பிக்கின்றது இரண்டாவது டாக்டரிடம் மீண்டும் அவனுடைய நோய் கொஞ்சம் கொஞ்சமாக குறைகின்றது மூன்றாவது ஒரு டாக்டர் இடம்செல்கின்றான் நோய் குணமடைகிறது ஆனால் நோயாளி நினைக்கின்றான் இந்த டாக்டர் தான் நம்முடைய நோயை குணப்படுத்தினார் என்று நினைக்கின்றான்
    அது உண்மை அல்ல அவனுடைய நோய்த்தன்மை குறைவதற்கு அவ்வளவு காலம் பிடித்திருக்கின்ற து ஏனென்றால் அவனுடைய நோயின் தன்மையைப் பொருத்தது அதுபோல் மனிதனின் செய்த பாவத்தை பொறுத்தது அதிகமாக பாவம் செய்தால் அதிக நாள் நான் கஷ்டப்பட வேண்டும் குறைந்த பாவம் செய்தால் குறைந்த நாட்கள் கஷ்டப்பட வேண்டும் இதுதான் உண்மை நம்முடைய பிறப்பிலிருந்து இறக்கும் வரை நாம் செய்த பாவத்திற்கும் புண்ணியத்திற்கு பலன் உண்டு நாம் செய்த பாவத்தின் பலன் முன்பு வருவது என்று வைத்துக்கொள்வோம் அது நோயை உண்டு பண்ணலாம் பணம் கஷ்டத்தைக் கொள்ளலாம் கொலை செய்ய தூண்டலாம் களவு செய்ய தூண்டலாம் பெண்களிடம் தவறான முறையில் செய்யத் தூண்டலாம் இப்படி பல துன்பங்களை உண்டுபண்ணி விதி முடிவில் அது நம்மை விட்டு சென்றுவிடும்
    இரண்டாவது நாம் செய்த புண்ணியத்திற்கு பலன் வரும் நம்முடைய கஷ்டங்களை அனைத்தையும் தீர்த்துவிடும் வளர்ச் செல்வத்தை தரும் புகழை தரும் நல்ல குழந்தை செல்வத்தை தரும் செல்வம் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்லும் அதனால் ஆணவம் கொள்ளாமல் வாழ்ந்து வந்தோம் ஆனால் இறைவன் மீண்டும் பாவத்தில் விழாமல் வண்ணம் காத்துக் கொள்வான் இதுதான் மனிதனுடைய வாழ்க்கை முறை அதனால் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் இவ்வளவு சோதனை வந்தாலும் பொறுமையாக இருந்து இறைவனை நினைத்து வாழ்ந்து வந்தோம் ஆனால் நம்முடைய துன்பங்களை அனைத்தையும் அகத்திநல்ல வாழ்வை தருவார் இறைவன்

  • @npksongs515
    @npksongs515 11 месяцев назад

    Really super sami, my familila ro

  • @cmseetharamancms6171
    @cmseetharamancms6171 3 года назад +47

    பட்டரே செம ரம்பம் போடுகிறீர்கள்

    • @rajendranondimuthu1539
      @rajendranondimuthu1539 2 года назад +5

      மூன்று நிமிடத்தில் சொல்ல வேண்டியத 13 minitus pesuraru.

    • @madhansaran5290
      @madhansaran5290 2 года назад +5

      Ella channel laum apidi tha

    • @durairanganathan516
      @durairanganathan516 10 месяцев назад +1

      சொல்லுவதே பொய் இதில் வழ வழ என்று பேசவேண்டாம் என்றால் எப்படி.இதையும்இத்தனைபேர் நம்புவதை பார்த்தால் மக்களுக்கு இன்னும் நூறு ஆன்டுகள் ஆனாலும் விழிப்புனர்வு வரப்போவது இல்லை.

    • @SenthamaraiR-z2r
      @SenthamaraiR-z2r Месяц назад

      ஆமாமா ​@@madhansaran5290

  • @elphase7833
    @elphase7833 3 года назад +3

    Very.very.thanks

  • @shyamalaramamurthy8922
    @shyamalaramamurthy8922 3 года назад +2

    Nandri nandri swami

  • @KennadySusila-ou6rq
    @KennadySusila-ou6rq 11 месяцев назад

    Nandrisami
    Susi

  • @muthukumaranganesan8739
    @muthukumaranganesan8739 3 года назад +5

    நன்றி சாமி

  • @ragunathanviswanathan1958
    @ragunathanviswanathan1958 7 месяцев назад +1

    Prumal--Thaayar Ulla photo irundhum sandal varudhe. Yen?

  • @Panasoru
    @Panasoru 3 года назад

    Super sami.

  • @sriramvenkatesan5677
    @sriramvenkatesan5677 10 месяцев назад

    Seekiram sollungal why delay

  • @hariraji34hkjhhjoodjjyjdkd59
    @hariraji34hkjhhjoodjjyjdkd59 3 года назад +3

    Thank you sir 🙏

  • @jayaramanprithivi5419
    @jayaramanprithivi5419 3 года назад

    Thank you guruji

  • @jaijai8764
    @jaijai8764 3 года назад +13

    Anusarithu ponale podhum. Padam patri kavalai illai....😍

  • @kavithat4767
    @kavithat4767 3 года назад +1

    Thimurula sandai podal theyvam yenna seyyum

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 3 года назад

    🙏🙏🙏 நன்றி சாமி 🙏🙏🙏

  • @muthulakshmid9904
    @muthulakshmid9904 6 месяцев назад

    Sir odi poi kaliyanam pantravaga life nalla erukatha.akini valam varamal kaliyanam panal avaga life nalla erugatha..

  • @kokilthvanivijayaragavan8922
    @kokilthvanivijayaragavan8922 3 года назад +4

    மிக்க சரிSir.
    ௭னது ௭னுபவத்தில் நான் கண்டு ௭ன் ௭னுபவத்தால்
    ௨ணா்ந்தது.
    நானாக ௨ணா்ந்து ௮ந்தப் படத்தை ௭டுத்து வைத்துவிட்டேன்.
    சந்தோஷமாக இ௫ந்தோம்.
    தி௫ம்ப ஒ௫நாள் வீட்டை சுத்த ம் செய்யும்போது தி௫ம்ப தி௫ப்பதியில் வாங்கி வந்த வெங்கடாசலபதி படத்தை மட்டும் ௨ள்ள படத்தை தி௫ம்பவும் மாட்டிவிட்டேன்.
    மீண்டும் கஷ்ரம் வர நானே ௭ன்னுள் நினைத்தேன் .வெங்கடாசலபதி படம் வைத்தது பொ௫த்தமில்லைப் போலும் ௭ன நினைத்து களட்டி விட்டேன்.
    ௭டுத்த வ௫டம் தி௫ப்பதி சென்று வ௫ம் பொளுது ஒ௫ படம் பத்மாவதிதாயா௫ம் வெங்கடாசல பெ௫மாளும் ௨ள்ள படம் வாங்கி வந்துவைத்தேன்.
    ௭னது ௨ள்மனம் சொல்வதயே நான் கேட்பது.
    ௭வ௫ம் ௭னக்கு சொல்லவில்லை.
    நான் இற்றைக்கு 20வ௫டங்கள் முன் இறைவன் ௮௫ளால் ௨ணர்ந்த பல வற்றிகாண விடைகளும்
    காரணங்களும் இப்பொழுதுதான் இந்த இணையத்தள வசதியினால்
    நான் விடைகிடைக்கப்பட்டு ஆச்சரியமடைந்து வ௫ம் பல நிகழ்வுகளில் இதுவும் ஒன்று Sir.
    ௨ண்மையிலும் ௨ண்மை
    நான் ௮னுபவித்துக்கண்ட ௨ண்மை.
    நன்றி வணக்கம்.

  • @ramsoundar
    @ramsoundar 3 года назад +15

    super ji...if everyone follows this advice, the world will be at peace

  • @moorthymoorthy4407
    @moorthymoorthy4407 Год назад

    வணக்கம் சாமி

  • @angelstar8583
    @angelstar8583 3 года назад +5

    Swamiiiiiiii plzzzzzz sollunga Manasu hurt and kids not listening I'm shouting sollunga remedy

    • @govindabhattar2262
      @govindabhattar2262 3 года назад +1

      Pray lord krishna

    • @shubhivijishubhiviji8486
      @shubhivijishubhiviji8486 3 года назад +1

      Baba patham pediga sister....uga prbm odidum sister...avar oru mahan .abvaroda sakthi sola mudiyathu varthaila..unara matumey mudium....negalum unarugal sister nambekaiyodu pray panuga

    • @karpagagayathri3004
      @karpagagayathri3004 3 года назад

      மௌனம் பழகுங்கள். கோபம் வரும் போது வாயை இறுக்கி மூடிக் கொள்ளவும்.

    • @angelstar8583
      @angelstar8583 3 года назад +1

      Thanks a lot 👍

  • @sekarr-ux1eq
    @sekarr-ux1eq Год назад

    Kadan prchnai thira vali sollungal

  • @sujathamurari7303
    @sujathamurari7303 2 года назад

    பெருமாள் maarbodu மகா lakshmi வாசம் செய்வதால் பெருமாள் படம் எப்படி தனி ஆகும் சிந்தியுங்கள் ???????

  • @selvendranselvendran3480
    @selvendranselvendran3480 3 года назад +9

    வாரவாரம்ஏதாவது
    ஒருபைத்தியத்துகிட்டமாட்டிக்கிட்டு
    படாதபாடு படுரேன்டா....
    எப்பா.............

  • @artisanaladventure
    @artisanaladventure 9 месяцев назад

    Ayya atthivaradhar paduthu kondirukkum photo mattu tha irrukku enna siyavendum

  • @chandrasekarp7083
    @chandrasekarp7083 3 года назад +1

    Appa Thirupathi

  • @suganyalakshmi5191
    @suganyalakshmi5191 2 года назад

    Sir enga vetla perumal thayar sethu chinna photo iruku irunthum adikadi sandai varuthu sir kulanthaikal kastapadranga sir avarudaya amma thangai sol ketu sanda podrar sir enna 2 penkulathikaluda thayakuda nadatha matrar sir adikadi devorce kudukaratha soldrar sir parikaram solunga sir nan romba manavethaniyil iruken sir en petrur ennala kastapadranga sir

  • @Bhuvaneswari987
    @Bhuvaneswari987 Год назад

    வணக்கம் சாமி எங்கள் வீட்டில் முருகன் சாமி படம் தனியாக நிற்பது போல் இருக்கு தாயார் உடன் இல்லை இந்த சாமி படம் வீட்டில் முருகன் சாமி வைக்களாமா சாமி

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 Год назад

    சூப்பர்

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 года назад +2

    ஒரு வேளை
    "பரிகாரம் செய்கிறேன் வா"
    என கூப்பிடும் சாமியும் உண்டு. உஷா உஷார்.

  • @ksathyanarayanan6291
    @ksathyanarayanan6291 9 месяцев назад

    How about keeping bala krishnan moorthy

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k 9 месяцев назад +1

    Hare Krishna 🌺🌺🌺🌺thank you ❤❤🌷🙏🙏🙏🙏🙏

  • @saranyasanthosh_999
    @saranyasanthosh_999 Год назад

    Iyya 5 samygal erukum photo la vengdajalabathy thaniya erukar athum eruka koodatha

  • @dhanalakshmi-wi4hz
    @dhanalakshmi-wi4hz 3 года назад +13

    வணக்கம் ஐயா எங்கள் வீட்டில் இரண்டு படங்களும் இருக்கிறது பெருமாள் தனியாக இருக்கும் படமும் இருக்கிறது அலமேலுமங்கா தாயாருடன் சேர்ந்து இருக்கும் படமும் இரண்டையும் வைத்து பூஜை செய்யலாமா

    • @DanaSelvi
      @DanaSelvi 3 года назад +3

      எங்கவீட்டலும் இரண்டு படங்களும் இருக்கு சண்டையும்இருக்கு

    • @Rajamn2jt
      @Rajamn2jt 3 года назад +1

      @@DanaSelvi sandaiki kaaranam kadavul illa avaru ellorukum nalladu seivar

    • @m.subbiahgounder5278
      @m.subbiahgounder5278 3 года назад

      @@DanaSelvi ட @

  • @kamalakannang5108
    @kamalakannang5108 3 года назад +2

    Super sir thank you sir

  • @hemalathag9806
    @hemalathag9806 3 года назад +3

    Swamy En kanvar Mattavargl Peci ketu Tour poyi Six days Aayidici, En Kanvar Ellarukoda call ponni pesurangl, En koda pesave illaye, Naa call ponnalum Recive ponnamategar, En ponnuvadu

  • @masskarthi3812
    @masskarthi3812 7 месяцев назад

    Elumpechi v2la vaithueruthu nalla erunthuchu na enna pandrathu

  • @KaviyaKaviya-e1f
    @KaviyaKaviya-e1f 10 месяцев назад +1

    Sammy enga amma vum enga appa vum sanda podraga dailium ennaku romba kastama iruku sammy 😭😭😭

  • @harithilakfashion6320
    @harithilakfashion6320 Год назад

    Iya enga veettil atthivarathar photo erkku entha vaikka koodatha iya

  • @paramesh9750
    @paramesh9750 2 года назад

    எங்கள் வீட்டில் பெருமாள் சுற்றிலும் பெண் தெய்வம் இருக்கிறது. இந்த படம் இருக்கலாம் சாமி சொல்லுங்கள்.

  • @arunapriya6742
    @arunapriya6742 9 месяцев назад

    Sir en veetla vengadachalapathi, laxmi, vinayagar, saraswati, murugan epadi frame pota photo poooja roomla eruku sir, nenga amman photo kuda vaika sonenga sir, endha amman venalum vaikalama sir

  • @nagarajant3404
    @nagarajant3404 Год назад +1

    Perumal idhayaththil thaayaar vaasam seykiraar endru solkiraarkale. Appo Perumal kooda thaayaar irukkiraar thaane, Perumal thaniyaa irukkiraar endru எப்படி solla முடியும்

  • @kavithak8976
    @kavithak8976 3 года назад +2

    வணக்கம் ஐயா எங்கள் வீட்டில் அடிக்கடி சண்டை நடக்கிறது வீட்டில் கஷ்டம் இருக்கு ஐயா ஒரு தீர்வு சொல்லுங்கள் ஐயா

  • @shanthisaravanan2380
    @shanthisaravanan2380 3 года назад +4

    சாமி திருப்பதி சாமி கால்மாட்டில் லட்சுமி தேவி இருப்பது போல் படம் உள்ளது இது போன்று இருக்கலாமா தயவுசெய்து சொல்லுங்கள்

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 года назад +1

      இப்படி இருப்பது அபச்சாரம்.
      ஏந்தான் இப்படியெல்லாம்
      படம் இஷ்ட்டத்திற்கு போடுகிறார்களோ.
      திருவடிகள், பக்தர்களுக்கான
      அடியார்களுக்கு புகலிடம்.
      அங்கு தாயார் ஆக்கிரமிப்பு
      செய்தால், பக்தர்களுக்கு
      புகலிடம் ஏது.??
      பெருமாள், மார்புதான்
      தேவியின் வாசஸ்தலம்.

  • @குருவாய்மொழி
    @குருவாய்மொழி 8 месяцев назад

    லட்சுமி தாயார் மார்பில் இருக்கிறார் இவர் அள்ளி விடுகிறார் விட்டு கொடுப்பதால் யாரும் கெட்டு போவதில்லை

  • @npksongs515
    @npksongs515 11 месяцев назад

    Really super sami, my familila romba kastem sami.

  • @rajamanimani4665
    @rajamanimani4665 3 года назад

    Purindhavarhal kanavan manaivi meendum ondrusera yenna vazhi sollunga ayya pl

  • @babuudaya3208
    @babuudaya3208 3 года назад

    Nandri Guru ji appo Anthea padathai enna saiyanum

  • @mbhanu7574
    @mbhanu7574 9 месяцев назад

    All pictures have Padmavathi thayar in Thirumal's heart. So, there is no issue

  • @kumuthavalikumuthavali3448
    @kumuthavalikumuthavali3448 Год назад

    Swami calender enna pannarathu. Pooja room la vaikalama

  • @sathishjenshijs8058
    @sathishjenshijs8058 3 года назад +4

    நீங்க சொல்றது உண்மையா அய்யா

  • @muthukumar4827
    @muthukumar4827 3 года назад +2

    வீட்டில் விளக்கு மட்டும் ஏற்றிகுலதெய்வம் இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும்
    சாமியை கோவிலில் தான் வணங்கவேண்டும் தட்சனை அவசியமில்லை