Это видео недоступно.
Сожалеем об этом.

அவமானப்பட்டால் கண்திருஷ்டி நீங்கும் ! | Akil Siddharth Prasanna | IBC Bakthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 апр 2023
  • #akilsiddharth #ibcbakthi #presanam #devotional #devotionalvideos #devotionaltalk #tamildevotional #tamildevotionalvideos #tamildevotion
    அவமானப்பட்டால் கண்திருஷ்டி நீங்கும் ! | Akil Siddharth Prasanna | IBC Bakthi
    Akil Siddharth : 8056277094
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

Комментарии • 732

  • @IBCBakthi
    @IBCBakthi  Год назад +172

    Akil Siddharth : 8056277094

  • @mahaflex1969
    @mahaflex1969 Год назад +15

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் உண்மையான பேச்சு
    எனக்கே சொல்லும் அறிவுரை போல் இருக்கிறது...
    நன்றிகள் கோடி ஐயா...

  • @balrajbala5802
    @balrajbala5802 Год назад +3

    நீங்கள் பேசுவதைக் கேட்டு சந்தோசப்பட்டேன் நன்றி ஐயா

  • @drdearmuni
    @drdearmuni 3 месяца назад

    Great speech ❤❤❤

  • @radhakrishnans7339
    @radhakrishnans7339 Год назад +2

    நன்றி நன்றி நன்றி

  • @malathipoompuhar7242
    @malathipoompuhar7242 Год назад +7

    உங்களை பற்றி என் கணவர் அடிக்கடி கூறி வருகிறார்..தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...உங்கள் பதிவுகள் பற்றி லண்டனில் இருந்து என்னை கேக்க சொல்கிறார்கள்..இன்றுதான் அந்த பாக்கியம் எனக்கு கிடைத்தது

  • @ranjith8859
    @ranjith8859 Год назад +112

    கடவுள் நம்புவோம் தான தர்மம் செய்வோம்

    • @0xcoffee427
      @0xcoffee427 Год назад +4

      yasagam kudukka venamnu soldraru ? adhu epdi .. idhellam nambittu irukka mudiyala//

    • @KarpagavalliVlogs82
      @KarpagavalliVlogs82 Год назад +2

      Correct

    • @user-qf7qb8qx9p
      @user-qf7qb8qx9p Год назад

      @@KarpagavalliVlogs82 நமக்கு நடகத வரை அனைத்தும் பொய் fraud நமக்கு நல்லது நடந்த அவங்க கடவுள்

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Год назад +47

    எல்லா புகழும் சோளிங்கர் அம்ருதவல்லி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே ஜேய் 🌹🌹🙏🌹🌹🙏🌹🌹

    • @ramjepsen24
      @ramjepsen24 6 месяцев назад

      Neenga sholinghur ah

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 6 месяцев назад

      @@ramjepsen24 இல்லை நண்பரே குடியாத்தம்

  • @lifeeasymakeit3465
    @lifeeasymakeit3465 Год назад +28

    மதத்தையும் தாண்டி தங்களுடைய நல்ல அற்புதமான வார்த்தைகளுக்கு நன்றி

  • @Sweet-breeze369
    @Sweet-breeze369 Год назад +8

    எல்லோரையும் மதிக்கிறேன்

  • @cinemavadaitv
    @cinemavadaitv Год назад +88

    விதியை எழுதியவர் அதற்கான வழியையும் எழுதியிருப்பார்.
    சிவன் இல்லாமல் எதுவும் இல்லை❌

  • @suchikamal1913
    @suchikamal1913 Год назад +4

    திருச்சிற்றம்பலம். ஐயா உண்மையாகவே என் மனதில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. நன்றி

  • @rajeraji97
    @rajeraji97 Год назад +1

    அண்ணா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @EmiratesTamilNews
    @EmiratesTamilNews Год назад +39

    இந்த message பிரபஞ்சத்தில் இருந்து வந்ததாகும் ❤❤❤

  • @rammm4067
    @rammm4067 Год назад +10

    நல்ல விதமாக அனைத்து விஷயங்களும் கூறியதற்கு மிக்க நன்றி தம்பி வாழ்க வளமுடன்

  • @KKuppuRaaj-un9tt
    @KKuppuRaaj-un9tt Год назад +8

    இந்த அற்புதமான பதிலையே எனக்கான பிரசன்னமாக நீங்கள் கூறியதாக நான் ஏற்றுக்கொள்கிறேன். நன்றி சார். எல்லாம் சிவனார் அன்னை ஆதிபராசக்தி, மஹா காலபைரவர் மயம்!

  • @masamasa7064
    @masamasa7064 Год назад +15

    School days magic உண்மை உண்மை. நான் சிம்ம ராசி எல்லோரும் நல்லா இருக்கனும் னு நினைத்து கஷ்டபடுறதும் ஏமாறுவதும் மட்டுமே 40 வயதாகியும் கிடைக்கிறது.எனக்கும் ஒரு காலம் வரும்

    • @raphaelleo8771
      @raphaelleo8771 Год назад +2

      நானும் சிம்ம ராசி அதே நிலை, ரெண்டு மாசத்துக்கு மேல எதுவும் நிலைக்க மாட்டேங்குது..

    • @karthikeyan9095
      @karthikeyan9095 Год назад +1

      எனக்கு 45 வயசு ஆயிடுச்சி நீங்க சொன்ன அதே problem தான் kastapadrathu yemarathu continue ஆகுது..

    • @karthikeyan9095
      @karthikeyan9095 Год назад +1

      But எனக்கு ரிஷப ராசி..

    • @devibala275
      @devibala275 Год назад +1

      Same
      Naan simmam maham romba kastama erukku Pichai edukkula

  • @akilsmultitech2591
    @akilsmultitech2591 Год назад +3

    எதார்த்தமான வார்த்தைகள்

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Год назад +1

    எல்லா புகழும் சோளிங்கர் அம்ருதவல்லி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🌹🙏🌹🙏🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundaramindia5507
    @sundaramindia5507 Год назад +4

    நீங்க சொல்றது அத்தனையும் உண்மை ல் உண்மையில் நன்றி வணக்கம்

  • @leo_maarimuruganpillai_man4321
    @leo_maarimuruganpillai_man4321 Год назад +3

    Intha Video Pakuradhu yennoda Karma. Thanks Universe Thanks Both Brother Nanrigal

  • @moorthimoorthi6679
    @moorthimoorthi6679 Год назад +52

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் உண்மையான பேச்சு
    எனக்கே சொல்லும் அறிவுரை போல் இருக்கிறது...
    நன்றிகள் கோடி ஐயா...
    🙏...மந்திர மூர்த்தி மதுரை...🙏

  • @LifeIsVeryShortNamba
    @LifeIsVeryShortNamba 6 месяцев назад

    இருவருக்கும் நன்றி ஐயா

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Год назад +1

    நன்றி நன்றி நன்றி சார் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivanchannel793
    @sivanchannel793 Год назад +1

    🙏🙏🥰🥰ஓம் நமச்சிவாய

  • @gymregion9900
    @gymregion9900 Год назад +7

    சுகமே சூழ்க உங்களை சந்திப்பதற்கான நேரம்

  • @devanramya8343
    @devanramya8343 Год назад +1

    Really true this lines, all follow the words guys🎉🎉🎉🎉🎉, change life

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Год назад

    எல்லா புகழும் சோளிங்கர் அம்ருதவல்லி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே ஜேய் 🙏🙏🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🙏🌹🌹🙏🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🌹🌹🌹🙏🌹🙏🙏🌹🌹🌹🌹🙏

  • @vadivelr1452
    @vadivelr1452 Год назад +15

    கண்ணீருடன் நன்றி

  • @jayagomathi_thegreenworld
    @jayagomathi_thegreenworld Год назад

    Agil ஐயாவுக்கு கோடானு கோடி நன்றி

  • @HariniM-vb7hu
    @HariniM-vb7hu Год назад +1

    Thank you universe😍😍😍😍😍

  • @karthikbabu7183
    @karthikbabu7183 4 месяца назад

    Mega. Mega. Parkum unmai. Pathil.nandrisir.

  • @pranavi246
    @pranavi246 Год назад +198

    நீங்க பேசுறத இந்த timela நாங்க கேட்டுகணும்னு விதி

  • @sadagopangopu1785
    @sadagopangopu1785 Год назад +8

    அருமையான தகவல் தெரிவித்து உள்ளீர்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றி வாழ்க வளமுடன்

  • @deathseal_yt
    @deathseal_yt Год назад +3

    No words to say brother excellent 👌 thank you 🙏

  • @SenthilKumar-tn7nv
    @SenthilKumar-tn7nv Год назад

    மிக்க நன்றி ஐயா.

  • @1cyallisaik122
    @1cyallisaik122 Год назад +1

    நன்றி அண்ணா
    🙏

  • @shanmugama4738
    @shanmugama4738 Год назад

    அப்பா அற்புதமான அறிவு மக்களுக்கு நல்ல செய்தி

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys Год назад +4

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri universe 🙏❤️🙏🙏🙏❤️🙏

  • @senthilnathanr7393
    @senthilnathanr7393 10 месяцев назад

    நன்றி.ஆய்யா

  • @kasthoorimani5714
    @kasthoorimani5714 Год назад +9

    Thank you both of you sir 🙏🙏🙏 Thank you Universe🌌

  • @VELAYUTHAMKaruppan-dl7lz
    @VELAYUTHAMKaruppan-dl7lz Год назад +13

    Thanks a lot Sir for your excellent guidances towards good life living

  • @EmiratesTamilNews
    @EmiratesTamilNews Год назад +2

    நன்றி தலைவா

  • @anbutamilnadu9657
    @anbutamilnadu9657 Год назад +3

    குருவே சரணம் வாழ்க வளமுடன் சகோதர

  • @swarnasanthalingam7970
    @swarnasanthalingam7970 Год назад

    ரொம்ப ரொம்ப நன்றி..

  • @chandraleka9541
    @chandraleka9541 Год назад +1

    வணக்கம் ஐயா வாழ்க வளமுடன் சுகமே சூழ்க

  • @anishkrish674
    @anishkrish674 Год назад +1

    Thanku so much 🙏🙏

  • @user-xk4fc2bs2j
    @user-xk4fc2bs2j 10 месяцев назад

    நன்றி 🙏🙏🙏

  • @lakshmisri8239
    @lakshmisri8239 Год назад +3

    Thank you universe

  • @hemaprabhu7329
    @hemaprabhu7329 Год назад +2

    Thank you🙏🙏🙏

  • @lathachristopher5322
    @lathachristopher5322 Год назад +1

    Vanakkam sir wonderful 🙏👍

  • @user-is7mq7um1l
    @user-is7mq7um1l Год назад

    நன்றி..👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @pitchuammal1422
    @pitchuammal1422 Год назад +4

    Excellent speech sir.100%true

  • @dhanamlakshmi8800
    @dhanamlakshmi8800 Год назад +3

    IBC you are really great👍

  • @varshiniparthibanxi-a996
    @varshiniparthibanxi-a996 Год назад +1

    Romba nandri sir 🙏🙏

  • @pradeepshabari3244
    @pradeepshabari3244 Год назад

    நன்றி......🙏

  • @savi9051
    @savi9051 Год назад +17

    எளிய பரிகாங்களை வாழ்வில் இவ்வளவு நன்மை எனத் தெரியாமலேயே பின்பற்றி வந்தேன்.இனியும் அவ்வாறே!ஐயாவுக்கு நன்றிகள் பல.

  • @MAHALAKSHMI-kj6lk
    @MAHALAKSHMI-kj6lk Год назад

    Thank you sir neega pesarathu 100 💯 correct

  • @divaraj6350
    @divaraj6350 Год назад

    நன்றிகள்❤

  • @nithyamohan4121
    @nithyamohan4121 Год назад +1

    Verey nice thank u anna

  • @santhysathiyaseelan2924
    @santhysathiyaseelan2924 Год назад

    நன்றி 🙏

  • @5sundaram405
    @5sundaram405 Год назад

    நன்றி
    நன்றிகள்

  • @anithamuruanithamuru8192
    @anithamuruanithamuru8192 Год назад +1

    நன்றி

  • @excellentstv2576
    @excellentstv2576 Год назад +1

    great bro

  • @tamilbeautypedia4046
    @tamilbeautypedia4046 Год назад +1

    Vazhga valamudan

  • @emurugan2895
    @emurugan2895 Год назад +4

    Excellent speech Anna💯✨👏🥰

  • @gavaskar4694
    @gavaskar4694 Год назад +9

    Anchor anna, you also bestest positive person ❤️ Thanks for both of u

  • @mahasaha1791
    @mahasaha1791 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻 நன்றி

  • @prabhupm-cj8rk
    @prabhupm-cj8rk Год назад +2

    Thank youuu soooo mach sir

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan5804 Год назад +2

    Nengal solvathu anaithum correct thambi.ungalukku nandri sir .🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sasirekhaj3467
    @sasirekhaj3467 Год назад +2

    Positive speech sir. Both of u vazhga Valamudan sir.

  • @VKInvestments
    @VKInvestments Год назад +5

    Thank you Akil. Lot of Insights about Life. Whatever you are saying Realistic Solutions in Astrologer.

  • @kasangamingtamilff8636
    @kasangamingtamilff8636 Год назад

    நன்றி அண்ணா🙏🙏

  • @ravichandranr.d9335
    @ravichandranr.d9335 Год назад

    நன்றி ஜோசியரே!

  • @kumudhavalli1388
    @kumudhavalli1388 Год назад +7

    Nice. I was not in a mood to live. But after hearing your videos in IBC BAKTHI i have a little hope for him. Very encourageable and hopeful speech.

  • @techkickstv
    @techkickstv Год назад +8

    Yenga deivame ivlavu naal irundgeenga....now only I am listening your speech...
    I am deeply thinking about my mom and dad that they continuously tourchering me...
    Simply started watching your speech...at the end I realised what will be the solution...

  • @kokilasandhya3049
    @kokilasandhya3049 Год назад +1

    நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @divaraj6350
    @divaraj6350 Год назад +1

    அழகான உண்மை

  • @trends3366
    @trends3366 Год назад

    நன்றி ஐயா

  • @vijaymohan2061
    @vijaymohan2061 11 месяцев назад

    ARUMAI 🙏🏻

  • @elpraveenkirubagaran
    @elpraveenkirubagaran Год назад +3

    அருமையான பேச்சு

  • @clement8999
    @clement8999 Год назад +2

    Thank you sir.

  • @ushakaruppasamy7626
    @ushakaruppasamy7626 Год назад +4

    Excellent speech sir..

  • @vaithivaithi5122
    @vaithivaithi5122 Год назад

    Thankyou sir ungal pathivai parthatharku

  • @mvaidehi
    @mvaidehi Год назад +2

    Suddenly came to see this video . God's grace. Thank you

  • @ushakumarl2180
    @ushakumarl2180 Год назад +2

    Ust i was watching you tube,i came across your programme ,iam blessed

  • @jayalakshmir8221
    @jayalakshmir8221 Год назад +1

    அருமையான பேச்சு ஐயா 👌👌👌👌👌🙏🙏

  • @pooraniraghu2325
    @pooraniraghu2325 10 месяцев назад

    Sir true words

  • @saaranyaudhai
    @saaranyaudhai Год назад +2

    Nan ithuvari ketathile arumayana video thank you bro nenga Nara pesanu ithupola thank you

  • @mdbabuarts1528
    @mdbabuarts1528 Год назад +1

    Thanks 🙏🏼

  • @rangarajanms8668
    @rangarajanms8668 Год назад +4

    Excellent Sir

  • @vidhur2051
    @vidhur2051 Год назад +1

    Thank you🙏💕

  • @sanmugamsundarmthayou4203
    @sanmugamsundarmthayou4203 Год назад +1

    Thank you sir

  • @rr6930
    @rr6930 Год назад +4

    Nice words, always positive 👍
    Excellent expecting more videos
    .

  • @selome3282
    @selome3282 Год назад +2

    Feeling relaxed sir....

  • @mageswarir5267
    @mageswarir5267 Год назад +1

    அ௫மை மிக மிக சிறப்பு நன்றி தம்பி

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Год назад

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி

  • @manimala9817
    @manimala9817 Год назад

    Hai sir ...unga pochu manasu ku aruthala iruku sir ...

  • @kamatchikalaivani2808
    @kamatchikalaivani2808 Год назад +6

    True word ✨️

  • @anjalaanjala2713
    @anjalaanjala2713 Год назад

    அருமை👌 உண்மை 👏👏🙏🏻🙏🏻💐💐💐👍