மேஷம் - பார்த்தசாரதி பெருமாள் கோவில் ரிஷபம்+ துலாம்- லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில் மிதுனம் +கன்னி- திருச்சி உத்தமர் கோவில் கடகம்-திருநீர்மலை சென்னை.நீர் வண்ண பெருமாள் சிம்மம்- குணசீலம்(முசிறி) வரதராஜா பெருமாள் தனுசு - சின்னமனு தேனி லக்ஷ்மி நாராயண பெருமாள் மகரம் கும்பம் ராசி கும்பகோணம் வராக பெருமாள் கோவில். மீனம் - திருப்பதி கோவில்
மிகவும் நன்றி ஐயா பூஜை அறையில் எந்த பொருள் வைக்கலாம் எந்த தெய்வங்கள் படம் வைக்கலாம் என ஒரு பதிவு போடுங்க என்னை மாதிரி நிறைய பேர் தெரியாமல் இருக்கறவங்க பயண் அடைய வேண்டும்.நன்றி
Correct sir en parents enaku neraya manam varutham koduthurukerargal ,.. aanalum enaku en migavum pidikum .. en pillagalukum naa best ammavaga irrupatharga ithuvarai seithen ,.. ungal pathivu migavum arumai ayya..
@@rajeshwarapandiyan.s7750 ஆண்டவன் ஆட்டம் ஆரம்பம் அது அனசத்தின்மூலமே சாத்தியம்.பதினொருவருடம். எவ்வளவு கஷ்டப்பட்டுக்கிறோம்.அந்த வலிக்கு வெச்சு செய்யனும் நாம் எப்போதும் தொடர்பில்இருப்போம் வெற்றியைக்கொண்டாட 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚🎉🎂🛖⛺
சுகமெ சுகம் தங்களது பதிவுகள் அனைத்தும் அருமை. மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. தங்களின் Appointment எப்படி பெருவது தங்களின் கொடுக்கபட்டுள்ள contact number switched off என்று வருகிரது. வேரு எண் இருந்தா பகிர்வும்.
ஐயா வணக்கம் மிக்க நன்றி 🙏🏼 நாங்கள் இலங்கை இருந்து வந்து பிரான்ஸ் இருக்கிறோம் 35 வயது ரோகிணி நட்சத்திரம் இடபராசி மிதுனலக்கினம் திருமணம் நடக்க பாரிகராம் சொல்லுங்கள் நன்றி 🙏🏼 ஐயா
Sir pl respond. I'm Madhu from bangalore. My wife mithuna rasi, loves thirumalai perumal. Pogakoodadha. Tirupati govinda raha swamy temple pogalaama. Pl. Thanks.
பரிகாரம் என்றாலே பெரும்பாலும் சைவத் திருத்தலங்கள் மட்டுமே சிறப்பு என்று கேள்வி பட்டேன்.. தாங்கள் பெருமாள் கோயில்களை அதிகம் பரிந்துரை செய்கிறீர்கள்... விளக்கமாக சொல்லி குழப்பத்தை தீர்க்க வேண்டும்...
வணக்கம் ஐயா நான் வீடு கட்டி கொண்டு இருக்கிறேன் ஆனால் இன்ஜீனியர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக கட்டி முடித்து தராமல் இருக்கிறார் எனக்கு இதனால் பயங்கரமான மன ஊளச்சல் ஏற்படுகிறது ஒரு வருடத்திற்கு முன்பே கட்டி முடித்து இருக்க வேண்டியது
Rahu Ketu Peyarchi 2023 : ruclips.net/p/PLVBA9HQ3rVXjapSqE05pSl2NvNz3y2K22
மேஷம் - பார்த்தசாரதி பெருமாள் கோவில்
ரிஷபம்+ துலாம்- லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில்
மிதுனம் +கன்னி- திருச்சி உத்தமர் கோவில்
கடகம்-திருநீர்மலை சென்னை.நீர் வண்ண பெருமாள்
சிம்மம்- குணசீலம்(முசிறி) வரதராஜா பெருமாள்
தனுசு - சின்னமனு தேனி லக்ஷ்மி நாராயண பெருமாள்
மகரம் கும்பம் ராசி கும்பகோணம் வராக பெருமாள் கோவில்.
மீனம் - திருப்பதி கோவில்
Super
தனுசு சின்னமனு தேனி லட்ஷ்மி நாராயணன்
Nandri
Super...🎉
Rishapam thulaam ku endha oorla irukkura Lakshmi narasimmar koil?
விருந்தினர் மறந்தாலும் கேள்வி கேட்பவர் சரியாக கேள்வி கேட்டு ஏந்தந்த ராசிக்கு எந்த பெருமாள் என கேட்ட விதம் அருமை..
Yes sir
Chapters:
07:05 ▶ Temple For Mesha, Viruchigam Rasi
07:28 ▶ Temple For Rishaba, Thulam Rasi
07:46 ▶ Temple For Mithuna, Kanni Rasi
08:55 ▶ Temple For Kadaga Rasi
11:52 ▶ Temple For Simha Rasi
12:55 ▶ Temple For Dhanusu Rasi
13:58 ▶ Temple For Magaram , Kumbam Rasi
14:57 ▶ Temple For Meena Rasi
Sir unga office number venum sir
Thankyou bro
Contact number please
Can you please provide akhil's Facebook page link
Sir face book link or phone number solunga sir
துலாம்&ரிஷபம் இராசிக்கு தெளிவான விளக்கம் கூறுங்கள் அண்ணா.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே s. kallupatti சுயம்பு பெருமாள் கோவில் உள்ளது மிகவும் சக்தி வாய்ந்தது
மிகவும் நன்றி ஐயா பூஜை அறையில் எந்த பொருள் வைக்கலாம் எந்த தெய்வங்கள் படம் வைக்கலாம் என ஒரு பதிவு போடுங்க என்னை மாதிரி நிறைய பேர் தெரியாமல் இருக்கறவங்க பயண் அடைய வேண்டும்.நன்றி
Correct sir en parents enaku neraya manam varutham koduthurukerargal ,.. aanalum enaku en migavum pidikum .. en pillagalukum naa best ammavaga irrupatharga ithuvarai seithen ,.. ungal pathivu migavum arumai ayya..
Payanulla thagavalkalai thodarnthu vazhangum IBC bakthi ku nandri
Thiru Agil avargalin tholaipesi en koduthu uthavungal
12 ராசிக்கும் உரிய பெருமாள் கோயில் வழிபாடுபற்றி சொன்னதுமிக அருமையான பரிகாரம்
Contact no mesarasi dhanusu laknam
Sir pls how to contact you
Akil sir IBC channel ku kidaitha pokisham akil sir interview neraya podunga
ஓம் ஶ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...
Shimam rashi, all koveleen kodemaram valepadaum.thiruchey-musherey-gunashelam-prashana perumal valepadaum. Nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal 🙏🙏🙏🙏🙏
Super Anna Really am blessed i got job in my dream company thanks for the astrology guidance 🙏
Please share Mr. siddharth contact number
ninga enga jathagam patinga.
How to contact sir
How to contact him .
நான் தனுசு ராசி(பூராடம் நட்சத்திரம் சிம்ம லக்னம்). சின்னமனூர் அருகில் உள்ள கூடலூர் தான் எனது ஊர்...thanks akil siddharath anna🙏 நற்பவி
மேஷம் 7:04
அண்ணா இந்த பதிவின் தொடர்ச்சி போடுங்கள் please
Tq for information
விருச்சிகம் அனுசம் நமக்கு நல்லநேரம் வந்தாயிற்று
Epputi solringa akka na same viruchigan nd anusam
@@rajeshwarapandiyan.s7750 ஆண்டவன் ஆட்டம் ஆரம்பம் அது அனசத்தின்மூலமே சாத்தியம்.பதினொருவருடம். எவ்வளவு கஷ்டப்பட்டுக்கிறோம்.அந்த வலிக்கு வெச்சு செய்யனும் நாம் எப்போதும் தொடர்பில்இருப்போம் வெற்றியைக்கொண்டாட 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚🎉🎂🛖⛺
Nanum same tha❤
@@nivethanive1477 🎉🎉🎂🎂💚🎉🎂💚
Meshalaknam mithunarasi thiruwathri Parthasarathy koil me left for sleeper
Sir second part seekarama podunga before Mahalaaya Amavasya
Engalukku romba useful ah irukkum sir
Tq 🙏
11-10-2023 second part
சுகமே சூழ்க. அகில் அண்ணா வீடியோ முழுவதும் போடுங்க அண்ணா......
சுகமெ சுகம்
தங்களது பதிவுகள் அனைத்தும் அருமை. மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. தங்களின் Appointment எப்படி பெருவது தங்களின் கொடுக்கபட்டுள்ள contact number switched off என்று வருகிரது. வேரு எண் இருந்தா பகிர்வும்.
சுகமே சூழ்க அகில் தம்பி
Nandri Akil Sidharth
தம்பி உன்னை என்பையனாக நினைத்து கேட்கிறேன் ஜாதகமே இல்லாதவர்கள் மிகவும் கஷ்ட்பபடுகிறார்கள் இதற்கு என் செய்ய வேண்டும்
சுகமே சுழ்க
நன்றி அண்ணா
AnnA kadaga rasi ayillumnaychathiram pattri sollunga anna ethoa bayamuruthigirargal.nandri.
Thulam rasi visagam naichathiram. Soluga pa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 4:04
unngalukkathan na wait pannitu eruththen sir
சிறப்புநன்றிஐயா
Waiting 😅 first like 👍🏼
அருமையான பதிவு ஐயா...
🙏🙏
Thank you 😊❤
Thank you for everything messages ❤❤❤❤❤
Akil Siddharth sar adiyenai eppo papigga
Gnaneshkumar pilot interview sir
Sir
How about vrishikam temple,anushan star
சுகமே சூழ்க.நற்பவி
Rishabam and thulam ku proper ah sollavey illa sir 😢
Any laxmi narashima kovil.
Thulam rasi which temple will go to suggest me
Thanks Sir ❤❤❤
Tulam rasy antha oor lakshminarsmia perumal vanga vendum
வணக்கம் IBC சார் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் சிம்ம ராசிக்கு அப்புறம்
மற்ற ராசிக்கு பலன்கள் போடவும்.
மேசம் ராசி அஸ்வதி நடசத்திரம் பிறந்த தேதி 4/4/1992 எனக்கு பரிகாரம்
துலாம் கோவிலில் எதை வணங்க வேண்டும்
Very nice 👍👍👍👍👍👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹
21:13
சுகமே சூழ்க தம்பி அகில்
Anna nan meena rasi uthratathi natchathram kanni laknum yentha kovil.poganum na
துலாம் ராசிக்கு தெளிவான பதில் கூறவும் அண்ணா
Thulam rasiku. Nailla soluga pa😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
ரிஷப ராசி எந்த கோயிலுக்கு
செல்ல வேண்டும்?
Waiting for your video
சார் நான் மீனராசி சிம்ம லக்கனம் திரு பதி பெருமாளை சென்று வணங்களாம
அண்ணா உங்கள் தொலைபேசி எண்ணை சேர்க்கவும்
Rishabam thulam narasimmar sonninga ana entha kovil nu sollalaye?
Ungal veetuku arugil ulla lakshmi narasimhar kovil... Malai mel ulla lakshmi narasimhar kovil anaithum sellalam
@@mithrasathish4038 நன்றி சகோ
@@littlescooby3333 ❤❤❤🦋🦋🦋
Super 🔥🔥🔥🔥🔥🔥🔥
Thulam rasiku soluga pa😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
அந்த நெறியாளர் பேசவே விட மாட்றான் அந்த ஜோதிடரை
ஜாதகம் இல்லாதவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்🙏
ஐயா வணக்கம் மிக்க நன்றி 🙏🏼 நாங்கள் இலங்கை இருந்து வந்து பிரான்ஸ் இருக்கிறோம் 35 வயது ரோகிணி நட்சத்திரம் இடபராசி மிதுனலக்கினம் திருமணம் நடக்க பாரிகராம் சொல்லுங்கள் நன்றி 🙏🏼 ஐயா
சார் கடக ராசிக்கு கோவில்
ஆனால் கோயிலுக்குள் செல்லும் பொழுது எதை வணங்க வேண்டும் என்று. தயவு கூர்ந்து அனைத்தையும் சொல்லுங்கள் சார்
RISHAPAM TULAM
DETAILS PLEASE
WHICH PERUMAL
Anna kanni rasi madtum enye sollu la anna
Thulam rasiku onnum nallathu nadaka matikethu 😔😔😔😔😔😔😔🙏🙏🙏 soluga pa
Sir pl respond. I'm Madhu from bangalore. My wife mithuna rasi, loves thirumalai perumal. Pogakoodadha. Tirupati govinda raha swamy temple pogalaama. Pl. Thanks.
Sir rasi Or lakkinam yeathai pinpatruvathu
Pl tell good pariharam for my daughter to clear CMA exam thanusu rasi and uthiradam star Pl.......tell
நாங்கள் எப்படி உங்களிடம் எங்கள் ஜாதகம் பார்க்கலாம்
Simma rasi Meena lagnam tirupati polama
Super
Sir ungakuda pesa mudiumaa pls Sir
Intha kadavowluku kan illya...palastinam..isral people kolla. Padurathallam..kadavowl..thoogitya
..vaydikai paarkuma..kaytta...kaliukkam..ipaditan ullakam..aaliumnu solliduvigalay...india..va mattumtan kadavowl kapathuvara...border Tandi poga mattara ..konja..nega kanna thoorathu kadavowlukitta kayttu solluga sir
Sir tulam and kanni which temple
Sir pls sir kita jodhidam parka vazhi sollunga nan phone senju parthen kidaika villain pls
Sir, Lakshmi narasimha perumal which temple.
Sugame soolga
Rk❤❤❤❤❤❤❤
Sir nan sima rasi meena laknam..nan tripathi polama kudatha
Peasurathu nalla peasirega ana appointment thara matukega.4m0nth ah try pandran
துலாம் ராசிக்கு எந்த ஊரில் உள்ள லஷ்மி நரசிம்மர் னு தெளிவா சொல்லுங்க சார்.
துலாம் ராசிக்குறிய நரசிம்மர் கோயில் எங்குள்ளன
பரிகாரம் என்றாலே பெரும்பாலும் சைவத் திருத்தலங்கள் மட்டுமே சிறப்பு என்று கேள்வி பட்டேன்.. தாங்கள் பெருமாள் கோயில்களை அதிகம் பரிந்துரை செய்கிறீர்கள்... விளக்கமாக சொல்லி குழப்பத்தை தீர்க்க வேண்டும்...
Thulam vankka vendiya theivam ulla oour
வணக்கம் ஐயா நான் வீடு கட்டி கொண்டு இருக்கிறேன் ஆனால் இன்ஜீனியர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக கட்டி முடித்து தராமல் இருக்கிறார் எனக்கு இதனால் பயங்கரமான மன ஊளச்சல் ஏற்படுகிறது ஒரு வருடத்திற்கு முன்பே கட்டி முடித்து இருக்க வேண்டியது
How to contact akil jothidar
Sir நான் மீனம் ராசி சிம்மம் லக்கினம் sir நான் என்ன செய்வது சொல்லுங்கள் sir
திருப்பதி பெருமாள் வழிபாடு செய்யுங்கள்
How to reach Akil sir for seeing horoscope
Om govindha om laxmi mata
Sir mahalaya ammavasaiku overu rasiyum overu thanam seitanumunu soninga adhu enna adhu pathi video kojam podunga sir nandri vankam sir
We migrated to oversea( I'm 3rd generation) can I carried out the parigaram in native place.Please advise Ahkill iyya.Thank you and MGBU.🙏🙏🙏
AnnA nan romba nal appointment ketkindren my son is suffering in typhoid fever.please anna kanni rasi.
Ena thanam pannanum sir solave ilaiye
சார் அப்பாயின்மென்ட் வாங்குறதுக்கு நாலு மாசமா காத்துக்கிட்டு இருக்கிற கால் எடுக்க மாட்டேங்குற தயவுசெய்து கொஞ்சம் சொல்லுங்க
தோல் நோய் குணமாக எந்த கோவில் செல்ல வேண்டும்.
சரபேஸ்வரரை வழிபடுங்கள் ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில்
நாங்கள் ஷாதகம் பார்க்க உங்களை தொடர்பு கொள்ள போன் நம்பர் அனுப்புங்க
Interviewer.. Don't interfere in his continuation... U always ignore thulam... U always getting information about u r rasi .please be responsible
Endha Kovil ku poganum nu sollavela thulam rasi ku
Sir.. rishabam and tulam are same @ 7.28 minute.
Please let me know the name of the place for Dhanur rashi
Uthiratadhi Nakshathram Meena Raasi Tirupathi Pogalama sir
Yessss
sir naan meena raasi simma lagnam naan tirupathi pogalama
Wherever temple you go, staying in temple atleast 3 hrs. Avoid non veg totally family members.🙏
Ithu ella rasilkkum porthumma jathakkapadi ammayumma I'll yellaa rasikkum porunthumma sir
For each rasi