12 ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள் - Akil Siddharth Astrologer | Rasikal For All Rasi In Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 190

  • @IBCBakthi
    @IBCBakthi  Год назад +12

    Rahu Ketu Peyarchi 2023 : ruclips.net/p/PLVBA9HQ3rVXjapSqE05pSl2NvNz3y2K22

  • @AJLIONEDITORS
    @AJLIONEDITORS Год назад +6

    மிக அருமை. எதார்த்தமான பேச்சு. Super sir

  • @VinothaDhasan
    @VinothaDhasan 8 месяцев назад

    Rendu peru kalaiumey mathi mathi pidichututhan irukom... Athan happy ah irukom.... Sir thanks...

  • @Shriram99527
    @Shriram99527 Год назад +2

    நல்ல பதிவு பயனுள்ள பதிவு நீங்கள் சொல்வது அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை 👍

  • @sabapiramila4204
    @sabapiramila4204 Год назад +12

    'உங்கள் சேவை எங்கள் தேவை சுகமே சூழ்க.

  • @priyasrini556
    @priyasrini556 Год назад +4

    நல்ல தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா

  • @vanithamurugesan-ux9rf
    @vanithamurugesan-ux9rf Год назад +8

    சுகமே சூழ்க 🙏🏻

  • @vijayar8508
    @vijayar8508 Год назад +8

    ஓம் நாராயணாய நமக

  • @sundarleo1157
    @sundarleo1157 Год назад +2

    Positive speech very good sir

  • @venkatesangsv3261
    @venkatesangsv3261 Год назад +6

    சுகமே சூழ்க அகில் தம்பி

  • @anbuselva8193
    @anbuselva8193 10 месяцев назад +1

    I don't think cleaning brings money bcoz in my case I maintain it neat n clean but no use loads of money issues. Maximum what you r saying I am doing exactly bcoz I am a housewife.

  • @s.muralis.murali4111
    @s.muralis.murali4111 Год назад +1

    Rashi,lagnam,veara, veara maathire erukum, ethai eppadi sarie parpathu, sollu unga sir.nandrigal.......🙏🙏🙏🙏🙏

  • @duskieesupreeth5784
    @duskieesupreeth5784 Год назад +2

    Sir vanakkam
    Sir your all videos are very useful sir

  • @palanihways
    @palanihways Год назад

    அய்யா,
    நமஸ்காரம் உங்கள் நிகழ்ச்சி அருமை, உங்களை தொடர்பு கொள்ள செல் எண் தாருங்கள் அய்யா,

  • @pushpamano8991
    @pushpamano8991 Год назад +1

    Thanks 🙏🙏🙏🙏🙏🙏 Thanks KURUJI SIR 🙏🙏🙏🙏

  • @SathishKumar-cf3lt
    @SathishKumar-cf3lt Год назад +2

    Great Anna Thanks IBC Bhakthi

  • @dhanushkaruna6594
    @dhanushkaruna6594 Год назад +3

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகில் நட்சத்திரகோவில் உள்ளது.அது பழமையான சிவசுப்பிரமணியன் எழுந்தருளி உள்ளார்.இங்கு சிவன் சுயம்பு ஆக உள்ளார்.இதுவும் 27நட்சத்திற்கும் உண்டான முருகன் கோவில்.

  • @sakthivelperiyamuthaiah6420
    @sakthivelperiyamuthaiah6420 7 месяцев назад

    Whatever sir delivered are related to healthy life but this wont correct way for earning or boosting economy ❤
    But this may indirectly related to wealth, means health is wealth ❤

  • @yuvisubaaravind5199
    @yuvisubaaravind5199 Год назад

    Sir unmaiyave neegga sonna oru sila vishayam na seithu yen valkai nalla marite varuthu sir romba nanri kadavul na yen kanavaroda uggala santhikkum vaipu kidakanum romba nanri sir sugame sulga

  • @maneeshkumar6114
    @maneeshkumar6114 Год назад +2

    Akhil sir ungal speech good thank you sir

  • @karthikaanbu4210
    @karthikaanbu4210 Год назад +2

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @karthickrandy1257
    @karthickrandy1257 Год назад +2

    Nalla pathivu sir thank you😊

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi Год назад +2

    Thulam rasiku soluga pa.....
    .
    .....

  • @ranielango168
    @ranielango168 9 месяцев назад

    Sir,
    Super.very satisfying details.

  • @saravanaboopathy6012
    @saravanaboopathy6012 Год назад +1

    27:10 munnorgal budhisaligal nu sollungha sir ..

  • @meenameena2109
    @meenameena2109 Год назад +2

    அகில் சித்தார்த் அட்ரஸ் சொல்லுங்கள் சார் ஜாதகம் பார்க்க வேண்டும் சாமி

  • @balajibme
    @balajibme Год назад

    Temple kayir kaila kattuna andha kovil thoughts mind full eppovum irukum

  • @saraladevir9703
    @saraladevir9703 Год назад

    Senthil sir romba super questions kekuringa thanks akil sir jodhidam parka Yara thodarbu kolla vendum pls sollunga

  • @Sknd333
    @Sknd333 Год назад +1

    Please interview samundi Malaika mam in view of navarathri

  • @mpchannel4774
    @mpchannel4774 Год назад +1

    Nalla pathivu .bro,

  • @meenameenu2741
    @meenameenu2741 Год назад

    Swathi natshathram thulam rasikku enna stone

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb Год назад

    Sugame soolga
    Arumai
    Raghvendra mutt today i worship lord and pooja...
    Thanks a lot

  • @rachnapillay3256
    @rachnapillay3256 Год назад +2

    Thanks Anna for good information 👍🏻 🙏🏻

  • @tmnatarajan3879
    @tmnatarajan3879 Год назад

    Amazing my dear loveable son ..love u 🎉so much take care

  • @AvengerGanesh7422
    @AvengerGanesh7422 Год назад

    Akil Siddharth sar adiyenai eppo papigga

  • @BalendraBalasubramaniam
    @BalendraBalasubramaniam Год назад

    Sir super and also pls tell us which side is best for Swamy photos to face

  • @vickranth1
    @vickranth1 Год назад

    Epadi navaratham podanum yath stone namalla pathu iruganum pls rely

  • @sridevivenkatesh4780
    @sridevivenkatesh4780 Год назад +1

    Thank u sir. What u say about gems.does this gems suit for all dosha jatakas?

  • @karanakarana66
    @karanakarana66 Год назад +2

    இப்போது ஈரோடு ரட்டைசுற்றி பாளையம் வழி பழனி
    பைரவர் கோவில்
    கடன் நிவர்த்தி தலம் இருக்கு sir

  • @chitravicky2878
    @chitravicky2878 Год назад +2

    Sir DOB theriyathavanga enna panrathu nu oru video la kooda solla maaten inreenga Please sir reply me.

  • @mohanjack7952
    @mohanjack7952 Год назад +2

    Thanks Sir ❤❤❤

  • @amutharajkumaramutha974
    @amutharajkumaramutha974 Год назад

    Ayya, amber na yenna kal, tamilil sollavum. Nandri.

  • @revathyvaj2516
    @revathyvaj2516 Год назад +1

    Akhil sir thank you for the information

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Год назад +1

    Sanda photu irukraanga richaa dhan irukaanga .... Bar la yepdi ....

  • @confidentgirl9871
    @confidentgirl9871 Год назад

    ஐயா எங்கள் வீடு தருமபுரி பைரவர் கோயில் அருகில் தான் அமைந்துள்ளது.

  • @krishnaandcos
    @krishnaandcos Год назад +1

    ஐயா. வணக்கம் மிதுனராசி கும்ப லக்னம்.
    எந்த கல் அனியலாம்

  • @Sathishsatzzz
    @Sathishsatzzz Год назад +2

    Super anna we sold the house after your astrology consultation Thanks Anna

  • @Anbu-pk1gc
    @Anbu-pk1gc Год назад

    அண்ணா வாழ்த்துக்கள் எங்கா ஊர் அதியமான் கோட்டை

  • @IRENE5108
    @IRENE5108 Год назад

    Neelapachai kal for meenarasi...yennavksl adhu.....english name sollunga sir pl....

  • @Paramesh-gg6mi
    @Paramesh-gg6mi Год назад +1

    Anna please give an appoinment my son is suffering in disease always kannirasi.please anna.

  • @Sbhuvibhuvan9105
    @Sbhuvibhuvan9105 Год назад

    Anna veetai athigama kootinall sonthangal manithargal athigama veetil thanga matargalam,anathayaga vala neerum sollraga sir

  • @nadiastroservice
    @nadiastroservice Год назад +1

    Migaum arumai iyya

  • @ayyarkani8886
    @ayyarkani8886 6 месяцев назад

    💯 True sir

  • @nivedithachandrasekaran3998
    @nivedithachandrasekaran3998 Год назад +2

    Which stone for meenam??

  • @Ceylon432
    @Ceylon432 Год назад +48

    அடுத்த வர்கள் குடும்பத்தை கெடுப்பவர்கள் நன்றாக தானே இருக்கிறார் கள் அய்யா எமக்கு புரியவில்லை அய்யா

    • @Prosperity_888
      @Prosperity_888 Год назад +1

      அனைத்திற்கும் காரணம் உண்டு

    • @paramesvarisellappan8084
      @paramesvarisellappan8084 Год назад +1

      If you wanted to know what he says is true or not, just try to bad things to someone and see how is your life. Try your luck.

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi Год назад

    Thulam rasi visagam soluga pa.....
    ......
    ............
    ............
    ..................
    ................

  • @IRENE5108
    @IRENE5108 Год назад +1

    Yenna kal sir....neelapachai kal

  • @hero6518
    @hero6518 Год назад

    Oru mahalakshmi irukkanka ethanI vetuku orey Newarthill selvarkal .vilakam

  • @g.selvamselvam1663
    @g.selvamselvam1663 Год назад

    என் மகனுக்கு பிரசன்னம் கேட்க வேண்டும்
    காணிக்கை செலுத்த. உத்தரவு கொடுங்க
    இந்த வருடம் 12Th std பொது தேர்வு நெருங்குககிறது

  • @arjunsridhar8510
    @arjunsridhar8510 Год назад +3

    My son not reading sir pls tell me solution

  • @kavithaVamsi-i5g
    @kavithaVamsi-i5g Год назад

    Sir neenga sollramadhri neat errundha mahalakshmi errukamata conform ha

  • @ShyamalahvinothVinothkumar
    @ShyamalahvinothVinothkumar Год назад +1

    Thank you both of you sir.🙏🙏🙏. Thank you universe 🙏🙏🙏.

  • @sobhanadevi3554
    @sobhanadevi3554 Год назад +4

    Kuppaiya irukra veetladaan..Panam seruthu...neat ah vachkravangaluku kastamdaan kedaikathu

    • @lakshmikamalanathan9083
      @lakshmikamalanathan9083 9 месяцев назад

      😅well said 👏

    • @vasanthithangaraj9723
      @vasanthithangaraj9723 9 месяцев назад

      Yeah it's true

    • @susima3886
      @susima3886 4 месяца назад

      Well said😀😀 எனக்குத் தெரிந்த பல வீடுகள் காய்ந்த துணியைக் கூட மலை போலக் குவித்து வச்சுருப்பாங்க. கிச
      சன் பிசுபிசுன்னு இருக்கும். ஹால் முழுதும் ஒட்டடை அப்பிக் கிடக்கும். ஆனா பணமான பணம் இருக்கு.

  • @murugann4036
    @murugann4036 Год назад

    Akhil sir vanakkam unge speech rmba pidikkum ungle palethadave phone try pannine sir kidaikkala pls reply

  • @sanjay2685
    @sanjay2685 Год назад

    Nandri narpavi iyyaa

  • @shanmugarajansuresh2646
    @shanmugarajansuresh2646 Год назад

    ungala epo thaan contact pana mudiyum sir...akhil

  • @velusamyk6860
    @velusamyk6860 Год назад +2

    திருப்பதி வெங்கடாசலபதி போட்டோ லட்சுமிதேவியடன்இருக்கும் படத்தைவீட்டில்வைக்கலாமா. அல்லது தனியாக இருக்கும் வெங்கடாசலபதி படத்தை வைக்கலாமா எது சிறப்பு என்று கூறுங்கள்.

  • @kavithaVamsi-i5g
    @kavithaVamsi-i5g Год назад

    Akhilan sir ungalik oru challenge na vittu yavalo clean ha vaychi errukan ann paringa but yankita present one rupee kuda ella ungalik sare errundha number send panninga parkalamae

  • @jothisolairaj256
    @jothisolairaj256 Год назад

    சுகமே சூழ்க தம்பி

  • @anandmeera4797
    @anandmeera4797 Год назад

    Vazhga valamudan brother🙏🙏

  • @sreekam5095
    @sreekam5095 Год назад +5

    I tried ur number since July still now ur mobile switched off but what's up call is ringing but there is no response what shall I do

  • @sswathi4145
    @sswathi4145 Год назад

    Sugamey Suzga 🙏🙏🙏🙏🙏

  • @vijayar8508
    @vijayar8508 Год назад +47

    நான் என் கணவருக்கு அவர் சாகும் வரை கால் பிடித்து விட்டிருக்கிறேன் டெய்லியும் ஆனால் நான் பணத்துக்கு கஷ்டப்பட்டுட்டு தான் இருக்கேன் கடன்ல தான் இருக்கேன் கடவுள் தான் துணை ஓம் முருகா போற்றி போற்றி போற்றி

    • @gayathrim9420
      @gayathrim9420 Год назад +2

      Yes @srirangam666 what you said is correct.

    • @Gurumoorthy-xq8wn
      @Gurumoorthy-xq8wn Год назад +16

      கல்பிடிக்காமல் கணவணை மதிக்காமல் காலில் போட்டு மிதிக்கும் பெண்கல் அவர்கள் சகல சம்பத்துக்கலோடு இருப்தையும் அடியேன் பார்த்துள்ளேன் அனைத்துமே ஊழ்வினைதான் காரணம்

    • @shankarganeshrajarethinam
      @shankarganeshrajarethinam Год назад +1

      Tambhi ivangale kastbtanaga invanga thalaimurai pathi epadai ninaka udiyam

    • @rajeraji97
      @rajeraji97 Год назад +1

      உங்கள் நல்ல குணத்திற்கு நல்லது நடக்கும்.முருகன் உங்களைக் காப்பார்

  • @vaishnavig9932
    @vaishnavig9932 11 месяцев назад

    நீல பச்சை எது அண்ணா

  • @krishnaandcos
    @krishnaandcos Год назад +1

    ஐயா ராசி பார்க்க வேண்டுமா லக்னம் பார்க்க வேண்டுமா. கல் அனிய

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Год назад +1

    தற்போதைய சூழ்நிலையில் கணவன் மனைவி உறவு சுமுகமான நிலையில் இருப்பதில்லை என்று நினைக்கிறேன். கை கால் வலிகள் போக்கும் வகையில் அல்லது வீட்டில் சுபிட்சமாக இருக்கும்படி சரிவர ஒத்துழைப்புகள் தருவது இல்லை.மற்றபடி வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்து வருவதுதான் நல்லது.எல்லாம் கடவுள் செயல்.

  • @marimuthumarimuthu1028
    @marimuthumarimuthu1028 7 месяцев назад

    Mari❤

  • @varunrakeshs8946
    @varunrakeshs8946 Год назад +1

    Akil anna super

  • @rajalakshmi2157
    @rajalakshmi2157 Год назад

    Husband illa vanga enna panuvanga sir

  • @estatetv6981
    @estatetv6981 Год назад +1

    நீலகல் பச்சை கல் இருக்கா ஐயா

  • @meenameena2109
    @meenameena2109 Год назад +1

    காலபைரவர் அட்ரஸ் தெளிவாக சொல்லுங்கள் சார்

    • @bhuvnas
      @bhuvnas Год назад +1

      Google, and see.. Its there in darmapuri

    • @sriprakashchannel7669
      @sriprakashchannel7669 Год назад +1

      தருமபுரி அதியமான் கோட்டை காலபைரவ கோவில் சேலம் டு தர்மபுரி செல்லும் வழியில் அமைந்துள்ளது

  • @sumathip3745
    @sumathip3745 Год назад +2

    🙏🙏🙏🙏

  • @motodefy2566
    @motodefy2566 Год назад +2

    MAGARAM ( மகரம்): AMBER

  • @jothisadhana7437
    @jothisadhana7437 Год назад +1

    Super anna

  • @ranim5505
    @ranim5505 Год назад

    Happy Wall eh ipo kuppai koodam ah irukku sir. Yaarumey eduthu use panra madhiri theriyala sir 😢

  • @sathiyasenthil7521
    @sathiyasenthil7521 Год назад

    மதுராந்தகம் திருவெண்காட்டீஸ்வரர் கோவிலும் உன்மத்தபைரவர் இருக்கிறார்

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb Год назад

    Sugame soolga

  • @shyamalapasupathi6276
    @shyamalapasupathi6276 Год назад +1

    How to consult him?

  • @kavithaVamsi-i5g
    @kavithaVamsi-i5g Год назад +1

    Alangolama errukira vitla dha mahalakshmi erruka neat ha errundha mahalakshmi errukamata

  • @VijayVTKfanclub
    @VijayVTKfanclub Год назад

    How to contact you Sir

  • @VijayKumar-vg3lr
    @VijayKumar-vg3lr Год назад +1

    நன்றி

  • @jothirlingam6373
    @jothirlingam6373 Год назад

    SARVA DHOSHA PARIKARA STALAM THIRUVARUR THIYAGARAJA TEMPLE

  • @rajapmkrajapmk1217
    @rajapmkrajapmk1217 Год назад +6

    அகில் சார் எத்தனை கால் பண்றது எப்ப கால் பண்ணாலும் ஸ்விட்ச் ஆஃப் மூன்று மாதமாக உங்களை தொடர்பு கொள்கிறேன் தயவுசெய்து போன் எடுக்கவும்

  • @sharanyaselvaraj2448
    @sharanyaselvaraj2448 Год назад

    சார் வணக்கம்
    பழய துணிகள் யார் க்கும் தர கூடாது என்று சொல்லுறீங்க
    அப்ப என்னதான் செய்வது

  • @meenameena2109
    @meenameena2109 Год назад +1

    சிலருக்கு கருப்பு கயிறு சேராது இதற்கு பதில் சொல்லுங்கள் சாமி

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Год назад +1

    Widows yenna seivaanga ....kaal pidi Kai pudi nu sollaadeenga ....purushan illadavanga yaar kaala pudipaanga 😅😅😅😅😅😅😅yedaachum adichi vidradhu ....uzai knum panam varum

  • @harishwaranharishwaran3763
    @harishwaranharishwaran3763 Год назад

    Super

  • @NSutha-rg8xm
    @NSutha-rg8xm Год назад

    Sukama Sulla🙏

  • @Maheswari...
    @Maheswari... Год назад

    Thanks anna❤

  • @suganthibabu3437
    @suganthibabu3437 Год назад

    சுகமே சூழ்க