ஐயா, உங்கள் பதிவுகள் அனைத்தயும் தொடர்ந்து பார்த்து புரிந்து கொள்கிறேன். நன்றி ஐயா. எங்கள் வீடு தெற்கு திசை பார்த்தது. எங்களுக்கு தெற்கு,மேற்கு &வடக்கு மூன்று பக்கமும் சாலை உள்ளது.அதில் வடக்கில் உள்ள சாலை முட்டு தெரு. இதற்கு என்ன செய்ய வேண்டும் ஐயா நாங்கள். தயை கூர்ந்து பரிகாரம் சொல்லுங்கள் ஐயா.
குருவே சரணம் ஓம் ஸ்ரீம் நம செவ்வாய் காரகம் ஆன கோவம் எல்லாம் சாந்தமான மஹாலக்க்ஷி தாயை மட்டும் வீட்டில் வணக்கும் போது... வீடே நிம்மதியாகவும் சந்தோசமாகவும் உள்ளது.... குடும்பத்தார் அனைவருக்கும் கோவம் என்பதே வரவில்லை... நன்றி குருஜி .ஓம் ஸ்ரீம் நம
ஆமாம் நீங்கள் 💯 சொல்லுவது ஏனா நாங்க சின்ன பிள்ளையை இருக்கும் போது என் தாத்தா வீட்டில் சாமி ரூம் இல்லை வீட்டு முன்னாடி மாட்டுதொலுவம் தாத்தா நிலத்தில் சாமி கும்பிடும் போவோம் எனக்கு புரிந்தது நன்றி
Ulagathiley very powerful kaduval enaku therithu en murugan nan 48 nal poojai murugan vittula than seivan powerful .niraya vendhuthala murugan enakku koddutharu.. from Malaysia
ஜாதகத்தில் இந்த இடத்தில் ராகு இந்த லக்கின காரர்களுக்கு இந்த பார்வையும் சேர்ந்தால் கோவிலுக்கு செல்லும் போது கண்டம் என்று கூறுவதை விட்டு விட்டு அம்மாடி ரொம்ப கழுத்தறுப்பு
Contact Details :
Dr.Siva.G.Sathiyaseelan
8098994156 , 82700 69631.
No response from this contact sir...
ஐயா, உங்கள் பதிவுகள் அனைத்தயும் தொடர்ந்து பார்த்து புரிந்து கொள்கிறேன். நன்றி ஐயா. எங்கள் வீடு தெற்கு திசை பார்த்தது. எங்களுக்கு தெற்கு,மேற்கு &வடக்கு மூன்று பக்கமும் சாலை உள்ளது.அதில் வடக்கில் உள்ள சாலை முட்டு தெரு. இதற்கு என்ன செய்ய வேண்டும் ஐயா நாங்கள். தயை கூர்ந்து பரிகாரம் சொல்லுங்கள் ஐயா.
குழந்தைக்கு கூட புரிகிற மாதிரி அருமையான விளக்கம் குருஜி இதை விட தெய்வழிபாடு செய்வது பற்றி யாராலும் விளக்க முடியாது நன்றி குருஜி ஓம் ஸ்ரீம் நம
🙏 அருமை அருமை ஐயா தவறு செய்தவன் தண்டனை அனுபவித்தால் தான் திருந் த வேண்டும் இறைவா உம்மை
குருவடி சரணம் திருவடி சரணம். தெளிவான விளக்கமளித்த குருவிற்கு நன்றிகள் கோடி
குருவே சரணம் ஓம் ஸ்ரீம் நம
செவ்வாய் காரகம் ஆன கோவம் எல்லாம் சாந்தமான மஹாலக்க்ஷி தாயை மட்டும் வீட்டில் வணக்கும் போது... வீடே நிம்மதியாகவும் சந்தோசமாகவும் உள்ளது.... குடும்பத்தார் அனைவருக்கும் கோவம் என்பதே வரவில்லை... நன்றி குருஜி .ஓம் ஸ்ரீம் நம
No 1 can do this much explanation super Guruji
ரொம்ப நன்றி குருஜீ.🙏🙏வெற்றிவேல் முருகா.🙏🙏🙏
Guruvey Thiruvadi Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Guruve sharanam! Ungalai pol alntha vilakkam yaaralum kuduka mudiyathu. Neengal sollu maatrangalayam pariharangalaiyum seithal nichhayam vetri. Nandrigal pala🙏
ஓம் ஸ்ரீம் நம நன்றி குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தெளிவான விளக்கம் நன்றிங்க குருஜி
குருவே சரணம்
குருவடியே சரணம்!!
நன்றி குருஜி தெளிவான விளக்கம்🙏🙏🙏💐💐💐😊😊😊
Saranya mam questions are too good....
தெளிவான விளக்கம் நன்றி
Guruve Saranam...🙏
Explanation super guruji...
Deivame. Nandrigal Kodi.
தெள்ள தெளிவான விளக்கம் ❤❤🎉
Nice explanation thank u
குருஜி Excellent Guruji 🙏❤❤
Super sir good video 👌👌
Supper sir
Well explanation sir
Thank you pastor God bless you
Welcome Saranya madam
நன்றி குருஜி
அருமையான விளக்கம் .நன்றி ஐயா
arumaiyana padhivu nidhanamaga porumaiyaga puriumpadi vilakam kodutheeregal iyya mikka nandri
மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றி
உண்மை my husband சிவன் கதை கேட்கும் போது என்னை திட்டிக்கொண்டே இருப்பார்,சிவ நிந்தனை செய்வார்
இதை விட விளக்க இந்தியாவில் யாரும் இல்லை
என் வினைகளுக்கு அநேகம் முறை மன்னிப்பு கேட்டு நல்ல செயல்கள் செய்கிறேன்.
Nice explanation...pls do more videos....
Hare Krishna 🙏
Excellent speech truth speech
குருவே சரணம் மிக்க நன்றி
🙏🏼 Valge Valamuden Ayya💖
Well Explained Ayya, Mikke Nandri 💖
ஆமாம் நீங்கள் 💯 சொல்லுவது ஏனா நாங்க சின்ன பிள்ளையை இருக்கும் போது என் தாத்தா வீட்டில் சாமி ரூம் இல்லை வீட்டு முன்னாடி மாட்டுதொலுவம் தாத்தா நிலத்தில் சாமி கும்பிடும் போவோம் எனக்கு புரிந்தது நன்றி
Excellent speach sir
Neengal mahaan gurji
🙏🙏🙏🙏🙏
Arumaiyaana pathivu
Mikka Nantri
Bro super super 💐
Super super super🎉
Thanks sir
Then merku poojai arai..yelarum apdithaana sir..vachrkaanga....apdi irukakudathunu solringa....pls explain sir
தென் கிழக்கில் சமையல் அறை வரலாமா அய்யா
super explanation thank sir
Ulagathiley very powerful kaduval enaku therithu en murugan nan 48 nal poojai murugan vittula than seivan powerful .niraya vendhuthala murugan enakku koddutharu.. from Malaysia
சரிங்க ஏனக்கு பண உதவி செய்ங்க
🙏😇🙇♀️
🙏🙏🙏
சனி யுடன் குரு 11ம்இடத்தில் இந்த அமைப்பு பிரம்ம பத்தி தோஷம் விளக்கம் தேவை நன்றி வணக்கம்
100% true
ஐயா வணக்கம், வீட்டு ஹாலில் ஊஞ்சல் இருக்கலாமா, அதற்கு வாஸ்து பலன் இருக்கானு சொல்லுங்க......
Iyaa morning 3 maniku antha kovil thiranthiruku ,7maniku ponal affaluthu kolikkavaikeran
Anna Vera level anna superb
வீட்டிற்கு வெளியில் மேற்கு படிக்கட்டு அமைப்பைப் பற்றி சொல்லுங்க சார் நன்றி.
Ayya nan vadagai vettil erukirom thenmerkil kalivarai eruku enna pannalam
ஐயா வேறு வழியே இல்லாமல் தென்மேற்கு பகுதியில் பூஜை அறை வந்தால் என்ன செய்வது தயவுசெய்து கூறுங்கள். வாடகை வீட்டில் இருக்கிறோம். தயவு செய்து கூறுங்கள்
Nangalum appditha ma, rented house, south west pooja room,
Swami ethavathu sonnara
Sooriyan..chandhiran..vulagam..matrum.kolgal.yeppati.padaikkappattadhu..yenpadhai..thirukkuraanil..bvilakkappattadhu.pol..veru.yedhilu.sariyaaga.vilakkam.illai.sir
Ayya please help us to learn astrology from you Guruji
Bro piramma muhoortha prayers didn’t help me why bro?
ஐயா தாங்கள் எந்த ஊரில் பார்க்கலாம்?
பிரம்ம முகூர்த்தத்தில் எந்த கோவில் சென்னையில் திறந்து உள்ளது.
வடக்கு பார்த்த வீட்டுக்கு மாடிப்படி மேற்கு பகுதியில் அமைக்கலாமா?
How vastu work
If it is a southwest for one house, then for another house it is southeast
Then how it works, actually
சந்திரன் ராகு சேர்ந்தால்
Confusing explanation about temple.
Ayulparikaram
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஜாதகத்தில் பிரம்ம ஹத்தி தோஷம் இருப்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது தயவு செய்து விளக்கம் கூறவும். நன்றி
Vanakam sami.. Dhayavu seidhu makalai bayapaduthavendam.. Latcha kanakana makkal veedu kati irupargal siru kuraigalodu.. Udane anaivaralum sari seiya mudiyadhu.. Nala manmum udhavum gunamum yarukum therngu seiyamal irundhale dheivam namaku thunayai irukum.. Dheivathikum mela vasthu sami.. Elar manadhaum kulapa vendam... Edhavadhu parigaram solalame.. Makal pavamilaya sami... Idhai parthal makaluku mana vedhaneye micham.. Dhayavu seidhu bayamurthamal nalavidhamaga solavum.. Idhu en vendkol.. Edhavadhu thapaga soli irundha manikavum sami..
True, nothing is practical in his explanation
Thenmerkku moolaila yedhu irukka koodathu yeppadi irukkanum ori sila yeduthukaattu sollungal athe mathiri veetil yedhellam vaikka, irukka koodathu nu sollunga ji🙏
Aalayangalum konjam sollunga🙏
ஜாதகத்தில் இந்த இடத்தில் ராகு இந்த லக்கின காரர்களுக்கு இந்த பார்வையும் சேர்ந்தால் கோவிலுக்கு செல்லும் போது கண்டம் என்று கூறுவதை விட்டு விட்டு அம்மாடி ரொம்ப கழுத்தறுப்பு
மக்களின் பயம்தான் உங்கள் மூலதனம்
மச்சான் வெளிநாட்டுல மாட்டுக்கரி, பண்றிகரி வெட்டு வெட்டுன்னு வெட்றானுங்க. இப்ப அவங்கதான் சூப்பரா இருக்காங்க. உங்க அவா கூட அங்கதான் போய் செட்டில்ஆரா. ஓய் என்ன தப்பா சாமி கும்பிடுகிறங்க. நீங்கதானே கண்ணப்பன் கதை சோண்ணீங்க?
Vastu will not work unless you are destined to be good
நன்றி குருஜி 🙏
Super sir
🙏🙏
நன்றி குருவே
Super sir
🙏
🙏🙏🙏🙏