அஷ்டம சனியின் பாதிப்பு எப்படி இருக்கும்? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 96

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 2 года назад +4

    அஷ்டம சனியினால் வரும் கஷ்டங்கள் பற்றியும், நஷ்டங்கள் பற்றியும், அருமையான விளக்கங்கள், Thank you sir,…🙏🏻

  • @mani-wv6ft
    @mani-wv6ft Год назад

    நீங்கள் ஒரு நல்ல ஜோதிடர் ஐயா வாழ்த்துகள் லக்கினாதிபதி

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 года назад +1

    நல்ல பதிவு அருமை நன்றி ஐயா
    வாழ்க வளமுடன்

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 Год назад +1

    Kadagam rasi poonar posam 4 patham nachathiram dholam laknam ilfe romba kastama erukku vazhave pedikala sir

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 года назад

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கை மிக்க நன்றி.

  • @savithirip4888
    @savithirip4888 2 года назад

    வணக்கம்ஐயா தெளிவான விளக்கம் மிக நன்றாக புரிந்தது.

  • @itsnura
    @itsnura 2 года назад +1

    Sir, Each and every words are packed with abundant knowledge. Thank You.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 5 месяцев назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @காமதேனு-ய5ம
    @காமதேனு-ய5ம 2 года назад +7

    போங்க சார். மிதுன ராசி அட்டமச் சனியில் மிகவும் கஷ்ட்டத்துக்கு ஆளாகி விட்டேன்...வயது 62.

    • @pvastro9126
      @pvastro9126 2 года назад

      Ur date of birth and time??
      PV 🔴 Astro

    • @காமதேனு-ய5ம
      @காமதேனு-ய5ம 2 года назад

      @@pvastro9126 ஜெயபாலன்
      ஆனி 12. .25/06/1960
      சனிக்கிழமை இரவு 10.15 Ist

    • @காமதேனு-ய5ம
      @காமதேனு-ய5ம 2 года назад

      ஜனனம் மதுரை.

    • @pvastro9126
      @pvastro9126 2 года назад

      @@காமதேனு-ய5ம
      அஸ்தம சனி இருப்பதனால் மட்டும் உங்களுக்கு கஷ்டம் இல்லை... சுக்ரன் திசை நடந்து கொண்டு இருக்கிறது. அது உங்களுக்கு சரி இல்லை...
      தசாபுத்தி இப்போது உங்களுக்கு நன்றாக அமையவில்லை. புத்திகள் மாற மாற உங்களுக்கு நல்ல மாற்றம் இருக்கும்..
      Further details contact us...
      PV 🔴 Astro

    • @காமதேனு-ய5ம
      @காமதேனு-ய5ம 2 года назад

      @@pvastro9126 நன்றி சார்

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 2 месяца назад

    Excellent sir

  • @geetham14
    @geetham14 2 года назад +1

    Nice explanation sir. Thank u

  • @dema4705
    @dema4705 2 года назад +1

    Sir, I have come across a few people who possess different levels of Narcissistic tendencies. How do we check from their planetary positions of the birth chart? Could you please create a video when time permits?

  • @sivasemalaivnr1180
    @sivasemalaivnr1180 2 года назад +1

    உண்மை சார் எனக்கு மிதுன லக்னம் கன்னி ராசி சனி திசை நடக்கிறது 10 வருடம் கடுமையாக உழைத்தேன் ஆனால் சனி திசையில் முதலாளிக்கும் எனக்கும் சிறு பிரச்சனையால் கோபித்துக் கொண்டு வந்துவிட்டேன்

  • @karthi8813
    @karthi8813 2 года назад

    வணக்கம் ஐயா.. 19.01.1999 03.55pm udumalpet.... 8இல் 4 கிரகம் மறைந்து அவரளுக்கு வீடு கொடுத்த சனி நீசம்... பாதகாதிபதி குரு 10இல் தனித்து சுய சாரம் பெற்று ஆட்சி நிலையில் திசை தொடங்க உள்ளார்.... குரு திசை என்ன செயும் திருமண வாழ்க்கை. வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்... குரு திசை இல் முன்னேற்றம் இருக்குமா இல்லை தாங்கள் கூறும் நகைச்சுவை கூற்று போல் வைத்து செய்து விடுமா... அண்ணா தயவுசெய்து சொல்லுங்கள் அண்ணா குரு திசை என்ன விளையாட்டு விளையாட போகிறது

  • @MrSathees54
    @MrSathees54 2 года назад

    ஐயா மிதுன ராசி அப்படியே என் வாழ்க்கைல நீங்க சொல்ற மாதிரிதான் நடந்துட்டு இருக்கு. துலாம் லக்கினம். வேலைய விடர்லாம்ன்னு முடிவு பண்ணி 1.5 வருஷம் ஆகுது. ஆனாலும் கஷ்டப்பட்டு போய்ட்டு இருக்கேன்.ஒரே பிரஷர்.25.03.1988, 8.26pm.கரூர்.

  • @ssuganthi2537
    @ssuganthi2537 9 месяцев назад

    வணக்கம் சார் 🙏

  • @lakshmiguru1418
    @lakshmiguru1418 2 года назад

    Hi sir,
    Good explanation, mithunam rasi mrigaseersha star kadagam lagnam, sani in mithunam with surya budan n moon under guru's paarvai from kumbam, astamaathibathi dasa n astama sani in kocharam no retrograde planets, still so much struggles n debt problems in astama sani, that is kadan thollai, no peace of mind, D.O.B.20.6.74 9 :34 A.M. ,Thursday , Chennai. Pl. reply.

  • @Morrispagan
    @Morrispagan 2 года назад

    சார் அஸ்டம சனில வேலய விட்டு திரும்ப வெளிநாடு போலாம்னு வந்தேன்...இன்ன்க்கி வர ஒன்னும் சரியில்ல....கும்ப லக்னம் சனி உச்சம், oct-2022 ல தசை ஆரம்பிக்குது..நல்லது நடக்குமா? 8-7-1983, மதுரை, 9.45pm
    ஆண்டாள் அழகர்

  • @a.chariprabhakar4180
    @a.chariprabhakar4180 Год назад

    Thanks 🙏🙏🙏

  • @vallalarvinoth7563
    @vallalarvinoth7563 2 года назад +1

    Thanks for ayya

  • @shyamala9365
    @shyamala9365 2 года назад

    நீங்கள் சொல்வது மிகவும் சரி சார். எதையும் தடுக்கவில்லை ஆனால் மிகவும் அலைக்கழிக்குது அஷ்டமத்துச்சனி👍

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 2 года назад

    Marriage ? General Thane max problems, future no marriage, all living relationships as FR and individualities are strong and protected by govt and courts and also society leaders and highly educated reformers. Good days are ahead sir.

  • @Gomathi1980
    @Gomathi1980 2 года назад +8

    மிதுன ராசி அஷ்டமச்சனி நானும் என் கணவரும் மிதுன ராசி. கணவர் வேலை போய் ஒன்றரை வருடம் ஆகிறது. வருமானத்தில் தான் கை வைத்தார் என்று பார்த்தால் ஒரே வீட்டில் என் கணவர் தனியாக சமைத்து சாப்பிடும் அளவுக்கு மன உளைச்சல்.
    1 மாதத்திற்கு முன்பு என் அம்மாவும் இறந்து விட்டார். நாம் போக வேண்டாம் என்று நினைக்கும் இடத்திற்கு விதி கை பிடித்து அழைத்து சென்று அவமானத்தை இந்தா பிடித்துக் கொள் என்று வைச்சு செய்து விட்டார் சனி பகவான். ஐயா சொல்வது போல் தராசில் ஒரு பக்கம் குறைவாக இருந்தால் அறுத்து வைத்து விடுவார் என்பது சரியாகத் தான் இருக்கிறது.

  • @suseendranumathuran9670
    @suseendranumathuran9670 2 года назад +1

    Can marriage be done during the period of Ashtama sani.

  • @ajithkumars1751
    @ajithkumars1751 2 года назад +1

    சூப்பர் சார்

  • @Jayamjothidam
    @Jayamjothidam 2 года назад

    வழக்கம் போல் அருமை அண்ணா..🙏👌

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 2 года назад

    ❤️sir really honest excellent super 👍🙏🙏🙏🙏🙏

  • @Praneetha9985
    @Praneetha9985 2 года назад

    Sima lagnathuku 6 am athipathi yum 7 am athipathiyum sani... itharku eppadi palan parpathu

  • @mallikarangarajan3520
    @mallikarangarajan3520 2 года назад

    Asttama saniyil piranthavarukku meendum asttama sani vanthal yenne palan nadakkum guruve

  • @ayyappan.m5696
    @ayyappan.m5696 2 года назад

    Sir my name is Ayyappan.M my D.O.B. is 8_6-1978. at 2.10 pm In Dindigul mavatam. Mithuna rasi kanni laganam punarpoosa nakshatram .now astama sani .Tell about me sir .

  • @ayyappan.m5696
    @ayyappan.m5696 2 года назад

    Present now iam in Bangalore sir.Tell me about astama sani sir.

  • @rajeshsrinivasan6583
    @rajeshsrinivasan6583 2 года назад +2

    மேஷ லக்னம், கும்பம் ராசி, 7 யில் சனி உச்சம் வுடன் குரு.... இப்போது சனி திசை. சனி புத்தி.. 7 1/2 சனி.... யாராவது பலன் சொல்ல வேண்டும்.... உதவும்

    • @pvastro9126
      @pvastro9126 2 года назад

      Date of birth & time

    • @rajeshsrinivasan6583
      @rajeshsrinivasan6583 2 года назад

      @@pvastro9126 23-11-1982, 17:05 pm, Chennai

    • @rajeshsrinivasan6583
      @rajeshsrinivasan6583 2 года назад

      @@pvastro9126 sir, தயவு செய்து சொல்லவும்

    • @pvastro9126
      @pvastro9126 2 года назад

      @@rajeshsrinivasan6583
      Hello sir,
      உங்களுக்கு இப்பொழுது சனி திசை நடந்து கொண்டு இருக்கிறது.. அடுத்து வர புதன் புத்தி, கேது புத்தி, சுக்ரன் புத்தி அனைத்தும் நன்றாக தான் இருக்கும்.
      7 1/2 சனி உங்களுக்கு பெரிய பாதிப்பு இருக்காது. தொழில் சிறு இடையூறுகள் வரும் ஆனால் வருமானம் நன்றாக தான் இருக்கும். பயம் தேவையில்லை நன்றாக தான் இருக்கும்.
      Further details contact us...
      PV 🔴 Astro

    • @pvastro9126
      @pvastro9126 2 года назад +1

      @Divya Hello mam,
      இந்த புதன் புத்தியில் வாய்ப்பு இருக்கிறது...
      இருப்பினும் வேலை செய்யும் இடத்தில் வீண் வாக்குவாதம், பிரச்சனைகள், சஞ்சலங்கள் வந்தால் அதனை தவிர்த்து விடுங்கள்...
      Further details contact us...
      PV 🔴 Astro

  • @ramyabalachander3770
    @ramyabalachander3770 2 года назад

    Sir, Enaku 2025 la Astama sani vara poguthu, appo neech chevvai dasa nadakum, astrologer ennoda husband da bathikumnu solra please explain sir d.o.b 01 July 1987, 4.20 pm, chennai

  • @bujjingans3460
    @bujjingans3460 2 года назад

    100.உன்மை.எனக்கு வேலை போச்சு நான் பிறந்தநாள் முதல் சொத்து போச்சு அப்பா இல்லை எனக்கு ஏன் இந்த நிளமை .நான்பிறந்தது 25.9.68 மாலை 5.40.கோவை.ஒறு எடுத்துக்காட்டு போடுங்கள் ஐயாநன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @cooldwnload
    @cooldwnload 2 года назад

    Sir, I am your adherent follower but you tell kind of softly in this topic. you could tell harsh truth also

  • @bhuvaeswarisundarrajan5397
    @bhuvaeswarisundarrajan5397 2 года назад

    Good morning sir, contact yeppadi pananum.

  • @tamilselvam4487
    @tamilselvam4487 2 года назад +5

    ஐந்து கரத்தனே ஆனை முகத்தினை இந்தின் இளம் பிறை போன்றும் ஈன்றனே நந்தி மகந்தனை ஞான கொளுந்தினை புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே...

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 2 года назад

    Sirappu

  • @Positivevibes-xn6uy
    @Positivevibes-xn6uy 2 года назад

    Hello sir how are you

  • @handsonwheels
    @handsonwheels 2 года назад

    Yes, aana enakku nalla vechi senjitu poiduchu.

  • @Praneetha9985
    @Praneetha9985 2 года назад

    Velaiye kidaika matenguthu sir

  • @maatavannair7959
    @maatavannair7959 2 года назад

    Nan mithunam rasi.... Mesham laknam... En manaivi mithum rasi, rishaban laknam... Printhu valgirom. Ellame ennai vittu poi vittathu... Oru paratesi valkai valkiren.. Manasu nonthu vittathu... 21 oru vayathil arambitha en valkai payanam, ithuvaraikum oya villai... Ninaitha payanam ondru, anal selgira pathai ondru... En ethiriki kuda en nilamai vara kudathu

  • @Parasuram1504
    @Parasuram1504 2 года назад

    வணக்கம் சார்.பெயர் பரசுராம்.பிறந்த தேதி 15/04/1989.
    நேரம் 07.10 Am. கும்பகோணம்.
    எப்போது பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும்?
    எந்த வேலையும் நிலையாக இல்லை

    • @mystic7486
      @mystic7486 2 года назад +1

      TNPSC exam எழுதுங்க சார். நல்ல வேலை அமையும். All the best for future government officer. Guruve Saranam.. God bless.

    • @Parasuram1504
      @Parasuram1504 2 года назад

      @@mystic7486 thank you

  • @annapumps3565
    @annapumps3565 2 года назад +1

    மிதுனராசி. கும்பலக்னம்
    சனி மகரத்தில் வக்கிரம் பலன் எப்படி இருக்கும். புதன் திசை நடைபெறுகிறது . யாராவது பதில் தருவீர்களா?

  • @RiderMalaysia9999
    @RiderMalaysia9999 2 года назад +1

    ஐயா மாதம் 3 லிருந்து 5 லட்சம் வரை சம்பாதித்தேன் ஆனால் இரண்டு வருடத்தில் மாதம் 50 ஆயிரம் வட்டி கட்ட வேண்டிய நிலையில் இன்று எனக்கு மிதுன லக்னம் கடக ராசி எனது தொழிலை தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டது😭

  • @manjulasenthil1083
    @manjulasenthil1083 2 года назад +2

    No no no sir padatha kastamae ellai sir

  • @indu1527
    @indu1527 2 года назад

    8 la sani ashtama sani savaran sir

  • @balavignesh8842
    @balavignesh8842 2 года назад +1

    😳😳😳அண்ணா, எனக்கு 33 வயது திருமணம் ஆகவில்லை கேது தசை பாதி கடந்துள்ளது....அடுத்த வருடம் அஸ்டம சனி வேறு வருகிறது எனது எதிர்காலம் என்ன ஆகும்....திருமணம் என்பது கனவு தானா🤔🤔🤔🤔

  • @maha9179
    @maha9179 2 года назад

    💯

  • @sudhagarb7926
    @sudhagarb7926 2 года назад

    👌👌👌👌👌👌👌

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 6 месяцев назад

    வாரத்தில் எட்டு நாள் . மேஷராசிக்கு எட்டு நாளும் கஷ்டம் அதே பழகிவிட்டது

  • @umaranis4715
    @umaranis4715 2 года назад +1

    மிதுனம் ராசி திருதிரை நட்சத்திர ம் திருமணம் செய்ய லாமா 17,2,1997,

    • @ramkumaradd
      @ramkumaradd 2 года назад

      வேண்டாம்

  • @sethulingamliamaran962
    @sethulingamliamaran962 2 года назад

    Are Venus and Mecury friendly planets of Saturn ?

  • @mkzola5219
    @mkzola5219 2 года назад

    🙏❤️🙏

  • @KAR0421
    @KAR0421 2 года назад +1

    அஷ்டம சனில என் கணவர் இறந்துவிட்டார்.. திருமணம் ஆகி 1 ஆண்டுக்குள் வாழ்க்கை முடிந்துவிட்டது

    • @ashakarthick4546
      @ashakarthick4546 2 года назад

      Yenakum astamasaniyil my husband erandhu probleme problemthan....

    • @induraniindurani1638
      @induraniindurani1638 2 года назад

      கடவுள் இருக்கார் கவலைப்படாதீங்க 😭😭

  • @muthusamy1711
    @muthusamy1711 2 года назад

    ஞாயிற்றுக்கிழமை நேரலையில் ஏன் என்னை அழைப்பதில்லை இதுவரை என்னைஅழைத்தே என்னால்தான் காரணமே கடவுளுக்கு உங்கள் கண் கொண்டு எப்போது பார்வைபடவைப்பாரோ

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 2 года назад +1

    நாம் நினைப்பது போல் எதுவும் நடக்காது.

    • @amudhamary8907
      @amudhamary8907 2 года назад +1

      இல்லை அஷ்டமி ஆட்டிபடைச்சுடும் நான் அனுப பட்ட இருக்கேன்

    • @pandiyarajan7205
      @pandiyarajan7205 Год назад

      @@amudhamary8907 akka ungaluku astamathu sani mudiyumpothu nalladhu nadandhucha sollunga ka

  • @SankaraGopal-l1u
    @SankaraGopal-l1u 3 месяца назад

    கடகராசி க்குஅஸ்டம்மத்துசனிநயக்குது லக்னம் மிதுனம் 9'10சனிகுரு4ல்சேர்ந்துஇருககேசொந்தொழில்வெற்றிகிடைக்குமாஜோதிடகலைங்கரே3/7/1981***am6:40மதுரை

  • @umaranis4715
    @umaranis4715 2 года назад +1

    சபரிசன் 17,2,1997,8,9 PM திருமணம் செய்ய வேண்டும் ஆரமிக்கலாமசார்

  • @gpr2047
    @gpr2047 9 месяцев назад

    No focus, no concentration

  • @monmtvn717
    @monmtvn717 2 года назад

    Koduramanathu

  • @deargocool
    @deargocool 2 года назад

    Vachu seiyum .. u can see real hell in ur life time..

  • @anyraj5184
    @anyraj5184 2 года назад

    My Name R.Devi Sri(female). Born on 18/01/1992 at 1.05AM in Thirupparangunram, Madurai. Marriage Groom search has started in 2018 till now. Yet marriage not get confirmed r fixed. Parents are suffering a lot and I'm mentally disturbed because of this.
    1) When will my marriage takes place and how my partner will be?
    2)Is marriage possible in Suriya Bhukthi
    2) Whether intercaste marriage possible r not. ?
    Kindly answer my question sir.
    Guru dasa running and suriya Bhukthi will start in a week for me.

    • @mystic7486
      @mystic7486 2 года назад +1

      You will get married before upcoming Guru peyarchi. Your desire will be fulfilled. Groom will be a banker / Software Engineer in banking sector. God bless.

    • @anyraj5184
      @anyraj5184 2 года назад

      @@mystic7486 Thank you sir. Currently Suriya Bhukthi Running. Can i marry in this bhukthi.

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 2 года назад

    Thanks sir