கலைஞரை பாராட்டும் பாஜக.. அரசியல் நாகரிகமா? கூட்டணிக் கணக்கா? | Kelvi Kalam | Kalaignar | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 155

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 месяца назад +11

    உயர்திரு ஜென்ராம் சார் கருத்துக்கள் இயல்பாகவும் களத்தையும் பிரதிபலித்தது. வாழ்த்துக்கள் சார். நன்றி.

  • @RdGanesh540
    @RdGanesh540 2 месяца назад +17

    எடப்பாடி ரசிகர் மன்ற மகளீர் அணி தலைவி மேடம் சசி...!!!

  • @BarathiAthi
    @BarathiAthi 2 месяца назад +17

    இன்றைய விவாதத்தில் அதிமுக சசிரேகாதான் அநாகாிகமாக விவாதம் முழுவதும் பேசினாா். திமுக செய்தி தொடா்பாளா் பொறுமையாகத்தான் இருந்ததாா் சசிரேகாகாவின் அநாகாிக பேச்சை தடுக்க தமிழ் கா.அமுதரசன் பேசியதில் தவறில்லை. சசிரேகா டிடிவி தினகரன் அணியில் இருக்கும் போது எடப்பாடி பழனிச்சாமியை அநாகாிகமாக பேசினாா். சசிரேகா விவாத அரங்கில் அரசியல் சாா்ந்து நாகாிகமாக பேசுவது இல்லை. அவரது அறிவுக்கு எது தொிந்ததோ அதை பேசுகிறாா். விவாதங்களில் அநாகாிகமாக பேசும் சசிரேகா போன்றவா்களை விவாதத்திற்கு அழைப்பதை நெறியாளா் தவிா்க்க வேண்டும்.

    • @rajendranm6069
      @rajendranm6069 2 месяца назад +1

      Ava theru aandakai

    • @sudalainaainithi
      @sudalainaainithi 2 месяца назад

      @@rajendranm6069 நாய் தமிழர்களே!!!. 100 ஓவா நாணயத்தை வாங்கி சுண்ணி முன் கட்டி தொங்கவிடுங்கடா. சண்டாளன் கறினாய் என்றாலே ஓழ்தானே.

  • @shanmugampn4571
    @shanmugampn4571 2 месяца назад +6

    சசி ரேகா விற்கு சரியான பதிலடி கொடுத்த அமுதரசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். சசி எப்போதும் மண்டைகர்வம் பிடித்து பேசுபவர்

  • @Hubby41972
    @Hubby41972 2 месяца назад +8

    Sasirekha is number one BAJARI.😂

  • @Kumar-h1h5j
    @Kumar-h1h5j 2 месяца назад +11

    ஜென் ராம் சார் சரியாக கணித்து இருக்கிறார்.. 👏👌

  • @bennykirubakaran7135
    @bennykirubakaran7135 2 месяца назад +14

    எப்படி இருந்த சசி ரேகா இப்படி பாட்டி மாதிரி ஆயிட்டார்?

    • @dinelc8283
      @dinelc8283 2 месяца назад +8

      ஆயிட்டார் இல்லை ஆக்கிட்டாங்க!!

    • @steaventhurai4344
      @steaventhurai4344 2 месяца назад

      @@dinelc8283😂

    • @rajendranr3101
      @rajendranr3101 2 месяца назад +1

      Aval Oru aalunnu

    • @rajendranm6069
      @rajendranm6069 2 месяца назад

      Histerya affected

    • @somaravi934
      @somaravi934 2 месяца назад

      @@dinelc8283 ; TTV kai vannam

  • @plpazhanisamy6003
    @plpazhanisamy6003 2 месяца назад +4

    பிஜேபி நாகராஜ் பேசுவது மிகத் தவறு. நடந்த விழாவில் கலைஞர் புகழ் பாடப்பட்டது. காலம் முழுவதும் கலைஞரை திட்டி வந்த பிஜேபி தலைவரை வைத்தே கலைஞரை புகழ வைத்த திமுக விற்கு பெருமை. பிஜேபிக்கு சிறுமை. திரு ஜென்றாம் கூறுவது போல் பிஜேபி இறங்கி வந்து உள்ளது. ராஜ்நாத்சிங் ஒரு கணக்கு போட்டு தான் வந்துள்ளார். ஸ்டாலின் புகழ்ந்ததை விட ராஜ்நாத்சிங் கலைஞரை அதிகமாக புகழ்ந்தார். இனிமேல் பிஜேபி காரர்கள் கலைஞரை விமர்சித்தால் அது மக்கள் மத்தியில் எடுபடாது. இதில் ஸ்டாலின் வெற்றி பெற்று உள்ளார். இந்த விழாவால் அனைத்து பலனும் திமுகவிற்குதான். இதனை சிறப்பாக செய்து முடித்த ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்.

  • @Monickamp
    @Monickamp 2 месяца назад +2

    Kalaignar karunanidhi is one of the greatest leaders of India. Present central government recognised his great contribution for the nation. So commemorative coin was released. It is a fitting matter. So both Union Government and state government coming together and celebrate function. There is no political background in it. It is a meanest approach and talk of it.

  • @swaminadane8638
    @swaminadane8638 2 месяца назад +2

    மாநில அரசு 🤝 மத்திய அரசு பொது. தி மு க 👊👊 பி ஜே பி🤜🤜🤜 👊 கட்சி. ரேக்கா வள வள ரேகா கடப்பா இட ப் பாடி🤛🤛🤛RSS ராஜ் நாத் சிங் யை திராவிட தலைவர் கலைஞர் பேச வைத்த ராஜ தந்திரம் திமுகவின் பலம் மற்றும் மத்திய👉 அரசுக்கு சுமூகமான உறவு தமிழ்நாடு மாநிலத்தின் மக்கள் நன்மைக்கு கொள்கை வரும்போது கடும் எதிர்ப்பு சக்தி⚡⚡⚡⚡👍👏💪

  • @PRTC112
    @PRTC112 2 месяца назад +2

    Super jenram

  • @hajamohideen8119
    @hajamohideen8119 2 месяца назад +1

    ஒருவர் பேசும்போது மற்றவர் மைக்கை அனைத்து, உறுப்பினர்கள் அனைவரின் கருத்துகளையும் அறிந்து கொள்ளும் அளவிற்கு செய்ய வேண்டும்

  • @SankarNepal-d6s
    @SankarNepal-d6s 2 месяца назад +1

    Man of the day...Mr. Amutharasan Sir.

  • @Respec769
    @Respec769 2 месяца назад +2

    ADMK you completely lost your plot 😮

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 2 месяца назад +4

    விந்தியா, சசிகலா, போன்ற திறமை யான பேச்சாளர்கள் இருக்கும் போது அதிமுக கவலை படவேண்டியது இல்லை.எடப்பாடியை விட நல்ல பேச்சு.

    • @rajendranm6069
      @rajendranm6069 2 месяца назад +1

      Ennappaa sekkizhaar ramayanatha ipdi kalaaikireenga?

    • @sudalainaainithi
      @sudalainaainithi 2 месяца назад

      @@rajendranm6069 நாய் தமிழர்களே!!!. 100 ஓவா நாணயத்தை வாங்கி சுண்ணி முன் கட்டி தொங்கவிடுங்கடா. சண்டாளன் கறினாய் என்றாலே ஓழ்தானே.

  • @tamilselvans9250
    @tamilselvans9250 2 месяца назад +12

    எடப்பாடி இக்கு மூளை இருக்கா இல்லையா....பாவம் இப்படி ஒரு தலைவரை வைத்து கொண்டு எப்படி வெற்றி பெற முடியும்.

    • @Radhaes-u1i
      @Radhaes-u1i 2 месяца назад

      இரண்டாம் புலிகேசி சுடலைக்கு புத்தி இல்லை வெரும் பொம்மை செத்துப் போன பிணம் போல் இருக்கும் சுடலைக்கு எடப்பாடி அண்ணா அவர்களை பற்றி பேச உனக்கு அருகதை இருக்கிறதா நாயே

  • @Monickamp
    @Monickamp 2 месяца назад +2

    There is no political motive and secret love between BJP and Dmk.

  • @abu3171665
    @abu3171665 2 месяца назад +1

    அரண்டு போய் கிடக்கிறார் நாகராஜ் !மீசை தொங்கி விட்டது.

  • @King-fq4me
    @King-fq4me 2 месяца назад +4

    சசிரேகாவை கூப்பிடாதீர்கள்.
    தேவையில்லாத பேச்சு.

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 2 месяца назад +1

    4:11 4:12 பாஜகவின் செய்தி தொடர்பாளர் இன்றைய அறிவித்திருக்கலாம் சங்கி கூட்டத்தின் எழுத்தாளர் அல்லவா அவர்

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr 2 месяца назад +12

    ராஜ்நாத் சிங் பிரதமர் பதவிக்கு அடிப்போடுகின்றார். ஜென்ராம் சொல்வதில் அர்த்தம் உள்ளது.

  • @Selvanayagamn-i8z
    @Selvanayagamn-i8z 2 месяца назад +5

    இந்த நிகழ்வு மூலம் பிஜேபியிலும் கோஷ்டி பூசல் உள்ளது என்பதை ஸ்டாலின் வெளிக் கொண்டு வந்துள்ளார்

  • @perumalsivakumar7036
    @perumalsivakumar7036 2 месяца назад

    Mr.Aumatharasan , Speech is very Correct .P.Sivakumar.

  • @Natarajan251962
    @Natarajan251962 2 месяца назад +1

    நகராஜன் இந்தியில் போய் பேச வேண்டும்

  • @sheikabdulkather
    @sheikabdulkather 2 месяца назад

    தற்குறி ராஜ்

  • @roshan.t6564
    @roshan.t6564 2 месяца назад +2

    நஞ்சைகக்க்கும் நாகராஜ் உன் பேச்சை LKG படிக்கும் 4 வயது சிறுபிள்ளை கேட்டால் கூடசிரிக்கும் உண்ணையெல்லம் எப்படி செய்தி தொடர்பாளராக நியமித்தார்கள் கேவலமாகவும் சிரிப்பாகவும் உள்ளது தயவுசெய்து இனிமேல் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருப்பது நாட்டுமக்கலுக்கு நல்லதாக இருக்கும்

  • @t.rajendrant.rajendran
    @t.rajendrant.rajendran 2 месяца назад +3

    சசிரேகா பேசாம போ

  • @sheikabdulkather
    @sheikabdulkather 2 месяца назад

    மன நலம் குன்றி வணை வைத்து விவாதம்

  • @rajamannarthangam63
    @rajamannarthangam63 2 месяца назад

    ஏண்டாநாகராஜ்விவாதத்தில்எத்தனைதடவைதான்செருப்படிவாங்குவாய்

  • @PRTC112
    @PRTC112 2 месяца назад +2

    Sasikala please keep gentle words here after

  • @SankarNepal-d6s
    @SankarNepal-d6s 2 месяца назад +1

    Sasi Rekha...eppothume....veen vambaga pesubavar.

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 2 месяца назад +2

    பாஜாக ஒரு சந்தர்ப்ப வாதி

  • @staarassociates3841
    @staarassociates3841 2 месяца назад

    Congratulations to Anchor. You have everything in finger tips. Immediately you said the name of RSS leader. Keep going

  • @babunihal4003
    @babunihal4003 2 месяца назад

    Sasi Rekha today your speech super I am proud Congress but today speech super 👍👍👍👍

  • @anbupichai9723
    @anbupichai9723 2 месяца назад +7

    நாகராசு வழக்கம்போல தலைப்பு சார்ந்து பேசாமல், விவாதத்தை திசை திருப்புகிறார்...

    • @RuthulArunachalam4401
      @RuthulArunachalam4401 2 месяца назад +2

      நாகராஜோ யோகராஜா எந்த ராஜவோ பேசுவது புரியவில்லை தமிழ்நாட்டு சங்கிகளானாலும் சரி டில்லி சங்கிகளானாலும் சரி விவரம் தெரியாமலே பேசுகிறார்கள் இவர்களுக்கு டெலிபிராம்ட்டு இருந்தால் நல்லது.

    • @VV-yh4uh
      @VV-yh4uh 2 месяца назад +1

      ​@@RuthulArunachalam4401 ஹலோ விவரம் தெரிஞ்சுதான் பேசுகிறார்கள். 😂

    • @nandhakumar9632
      @nandhakumar9632 2 месяца назад +1

      அவருக்கு தெரிந்ததே அவ்வளவுதான். நன்றி.

    • @rajendranm6069
      @rajendranm6069 2 месяца назад +1

      Ellam oru kuttai and mattai

  • @ganamuthumuthu
    @ganamuthumuthu 2 месяца назад

    திமுக அரசியல் குடும்ப அரசியல்....சொல்கிறார்களே கேளுங்க திமுக...வை தமிழ் நாட்டு மக்கள்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் ... அவங்க குடும்ப ஓட்டில் வெற்றி யில்ல

  • @thanigesanbala3734
    @thanigesanbala3734 2 месяца назад

    புரட்சி கவிதாசன் எப்பவுமே எதிர்கேள்விக்கு பதில்சொல்ல முடியாதவர். சம்மந்தமே இல்லாமல் பேசுபவர். இவர் மற்றவர்கள் பேசும்போது குறுக்கிட்டுக் கொண்டே இருப்பவர். இவரை கேள்விக்களத்திற்கு அழைப்பது எல்லோரின் நேரத்தையும் வீணடிக்கிறீர்கள்.

  • @kathermydeen8817
    @kathermydeen8817 2 месяца назад

    என்ன மைருக்கு கலைஞர் சமாதிக்கு கூட்டிட்டு போனிங்க இதுல அரசியல் இல்லையா ?

  • @raghusugu2305
    @raghusugu2305 2 месяца назад

    🖤❤️

  • @shankarsabanahan
    @shankarsabanahan 2 месяца назад

    Sasi reka speech super

  • @viswanathanb169
    @viswanathanb169 2 месяца назад

    USELESS DEBATE. ITS ONE SIDE AND PARTIALITY. THIS GUY ALWAYS ADMK

  • @murugananandham3315
    @murugananandham3315 2 месяца назад

    5 நபர்களை அழைத்து வைத்து நல்ல விவாதம், ஆனால் அதிகம் பேசுவது என்னவோ குணசேகரன்

  • @ParameshS-f2t
    @ParameshS-f2t 2 месяца назад +2

    Sasi nee appadeppattavanu ulakathukku therium... Saaththu.. Ethuuuu....

  • @gnanjappan7467
    @gnanjappan7467 2 месяца назад

    BJP shows NITHISH & NAIDU.,not support to BJP .some other party will help BJP.

  • @vedhanathant4286
    @vedhanathant4286 2 месяца назад

    Guna ur a anchor....

  • @baskaranboss4805
    @baskaranboss4805 2 месяца назад

    Nagaraja, varalarunna ennannu theriumada

  • @pandiankm4878
    @pandiankm4878 2 месяца назад +3

    நாகராஜன் போன்ற முட்டாளை எல்லாம் ஏன் விவாதத்திற்கு அழைக்கீறீர்கள்.

  • @manoharahuja3145
    @manoharahuja3145 2 месяца назад

    tn cm bulldozer whendam

  • @dskathir
    @dskathir 2 месяца назад

    எல்லாரையும் விட குணாதான் அதிகமா பேசுறார்...

  • @kandasamyd6176
    @kandasamyd6176 2 месяца назад +1

    Jenram nermaiyana vimarsagar unmai mattum nadunilaiyodu pesuvar

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 2 месяца назад +1

    30:55 - Jenram speaks as if Rajnath Singh may join Congress😂

    • @bcchtchandrakantmishra2606
      @bcchtchandrakantmishra2606 2 месяца назад

      Good people are with Congress... Very Bad people are with this Kedi called Modi 🥲

  • @parveenparveen-nn8mc
    @parveenparveen-nn8mc 2 месяца назад +1

    Dog ravitaran duraisami puroker evanaiellam vicathadukku kupidureenga

  • @manoharahuja3145
    @manoharahuja3145 2 месяца назад

    Eps oru waste

  • @kadarkadar893
    @kadarkadar893 2 месяца назад

    Ennum.bjp.kaaran.thirundhamaattaan.bjp.aal.tamile.yen.pesuraar.hindhile.pesashollinga

  • @deivamtv2753
    @deivamtv2753 2 месяца назад

    Whatever any issue Rupees coins are calling using by all citizens of India so Government of India as well as undersigned by Governor of Reserve Bank of India So its Government of India money not for Government of Tamil Nadu money

  • @vedhanathant4286
    @vedhanathant4286 2 месяца назад

    Admk and bjp person pl don't come in this channel .u don't get respect here...this is dmk channel

  • @manoharahuja3145
    @manoharahuja3145 2 месяца назад

    Sun news tv waste debate

  • @manoharahuja3145
    @manoharahuja3145 2 месяца назад

    Eps oru komali joker

  • @yogagnandang9808
    @yogagnandang9808 2 месяца назад

    Amutharasan nice seruppadi for sasikala bjp broker nai 💦💦💦💦

  • @ksnsreeramen187
    @ksnsreeramen187 2 месяца назад

    Amudharasan can become Pastor

  • @rajendranm6069
    @rajendranm6069 2 месяца назад

    Pipppadi sanda kari yellam en koopidreenga vivarankettava aana vivarama pesura maadhir pesuva. Sasi thinkaran grouplernthu edappadi group aduthu yar group? Adhu sallikasurhwrathu. Aduthu emga?

  • @asl1957
    @asl1957 2 месяца назад +1

    Hello Edapadi Mudallah MGR arapitha ADMK kapathu parpon.Basic theyreeyama pesakudathu.

    • @dinelc8283
      @dinelc8283 2 месяца назад

      எடப்பாடிக்கு அதிமுகவின் அடிப்படை எந்த அளவுக்கு தெரியுதோ இல்லையோ ஒரு விஷயத்தில் அதுவும் துரோகம் பண்ணுபது என்ற ஒரு அடிப்படை கொள்கையை எடப்பாடி அறிந்து பின்பற்றுகிறார்.

  • @manoharahuja3145
    @manoharahuja3145 2 месяца назад

    Dmk waste katchi

  • @venkatarajv2837
    @venkatarajv2837 2 месяца назад

    வெறும் சோறு மட்டுமே பார்க்க வேண்டாம் துரைசாமி... கலைஞர் எனும் சிகரம்... எல்லா அரசியல் கட்சிகளும் அவர் புகழ் பாடித் தான் ஆக வேண்டும்... கலைஞரின் கொள்கைப் பிடிப்பு அப்படி...

  • @RJ-jx6ui
    @RJ-jx6ui 2 месяца назад

    Genram nalla Sunni oombraan😂😂😂

    • @PoovarasanArasan-r4s
      @PoovarasanArasan-r4s 2 месяца назад

      நீ ஊம்புனத விடவா 😂😂😂😂

  • @steaventhurai4344
    @steaventhurai4344 2 месяца назад +2

    யாரடா இந்த லம்பாடி பொம்பள 😂😂😂😂

  • @sundarrathi7824
    @sundarrathi7824 2 месяца назад +4

    முட்டாள்தனமான பேசாதயா எடப்பாடி நல்லா படியா

  • @PURATCHI-p7o
    @PURATCHI-p7o 2 месяца назад +1

    ஊழலின் லஞ்சம் தலைவன் கருணாநிதி ஊழலில் பெரிய பணகாரன் பட்டிய்லிவ் திமூக கருணாநிதி குடூம்பத்தினர்கள்

    • @blessedibu
      @blessedibu 2 месяца назад

      ஆருத்ரா மற்றும் எலக்ட்ரோரல் பாண்ட் திருடர்களின் கதறல்கள்

  • @TruthTeller-pe9ci
    @TruthTeller-pe9ci 2 месяца назад

    ஸ்டாலின் னும் மோடி யும் இணைந்தால் எடப்பாடி க்கு ரீவீட்தாண்டி

  • @angamuthu8400
    @angamuthu8400 2 месяца назад

    பிஜேபி நாகராஜ் பேசுவது முட்டாள்தனமான உள்ளது

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk 2 месяца назад

    இவனுகளுக்குஅரசியலேதெறியாதுஎன்பதுதான்உனமை