Kelvi Kalam | Modi vs Rahul பயம் யாருக்கு? பதற்றம் யாருக்கு? | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 283

  • @nandhakumar9632
    @nandhakumar9632 5 месяцев назад +41

    திருமிகு. அபிநயா அவர்களின் நெறியாள்கை சூப்பர். பிஜேபி வீழும். இந்தியா வாழும். நன்றி.

    • @panbhu648
      @panbhu648 5 месяцев назад +1

      After 5th round, you may not see much congress workers on the ground. NDA may get 370+ seats.

  • @jeevanayagamarumai1952
    @jeevanayagamarumai1952 5 месяцев назад +28

    400 மற்றும் 370தும் உண்மைதான்.
    சிறு வேற்றுமை - இது காங்கிரஸ் / இந்திய கூட்டணி. வெற்றி பெறும் தொகுதிகள் -

    • @panbhu648
      @panbhu648 5 месяцев назад

      be happy...after 4th June, you have to cry for another 5 years.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 5 месяцев назад +32

    கெடுவான் கேடு நினைப்பான். இந்த பழமொழி இப்பொழுது பிஜேபிக்கு நன்றாகப் பொருந்தும். பிஜேபி வீழும். இந்தியா வாழும். நன்றி.

  • @s.devanlogeshwaran8095
    @s.devanlogeshwaran8095 5 месяцев назад +17

    சர்மா அவர்கள் ஸ்மிருதி ராணியை படுதோல்வி அடையச் செய்வார் வாழ்க ராகுல்

    • @panbhu648
      @panbhu648 5 месяцев назад

      Congress already give up the fight. What is the point of Sharma contesting the election? Rahul has to fight for his life in UP.

  • @majeedsaleem5848
    @majeedsaleem5848 5 месяцев назад +19

    பாகிஸ்தான் மக்கள் நமது இரத்த உரவுகள் என்பதை தமழ் நாட் டு மக்களாகிய நாம் ஒப்புக் கொண்டதர்கு IPL லே ஒரு சிறந்த சான்று

  • @cpselvam1
    @cpselvam1 5 месяцев назад +17

    சுமன் சி ராமன் யோக்கியன் மாதிரி பேசுவான் ஆனால் உடல் பூராவும் விஷம்.

  • @V.Rajr6474
    @V.Rajr6474 5 месяцев назад +10

    ராகுல் மக்களை அனைவரையும் சமமாக பார்க்கிறார் எனவேதான் எங்கு வேண்டுமானால் அவர் தேர்தலில் நிற்கிறார் அவர் தமிழ்நாடு குஜராத் என்று பிரித்து பார்கவில்லை எங்க நின்னாலும் நம் நாட்டில் தானே நிற்கிறார் அவர்களும் நம் நாட்டு மக்கள் தான்

  • @RThangarajRThangaraj-if4ls
    @RThangarajRThangaraj-if4ls 5 месяцев назад +33

    No vote for BJP

    • @nkl-no2dl
      @nkl-no2dl 5 месяцев назад +1

      Only vote bjb

    • @mangalasree7103
      @mangalasree7103 5 месяцев назад

      @@nkl-no2dl YOUR ONLY VOTE TO BJP

    • @nkl-no2dl
      @nkl-no2dl 5 месяцев назад

      @@mangalasree7103 400+ w8 June 4 sagaporenga kettu

    • @nkl-no2dl
      @nkl-no2dl 5 месяцев назад

      @@mangalasree7103 June 4 manasu thathikkunga avasarapattu thukkupottukathenga next porepom

  • @geetharanin9896
    @geetharanin9896 5 месяцев назад +33

    பிஜேபி நண்பரோ கொஞ்சம் தண்ணி குடிங்க?

    • @ranganathanhr4842
      @ranganathanhr4842 5 месяцев назад

      Ivanum modi Pola poi pesaran

    • @nkl-no2dl
      @nkl-no2dl 5 месяцев назад

      June 4 unaku modi thanni kattuvare

  • @navinkumar-dx8rt
    @navinkumar-dx8rt 5 месяцев назад +7

    Haseena madam super speech

  • @ramadossk2373
    @ramadossk2373 5 месяцев назад +15

    பிரதமருக்கு ஒரு நியாயம் அடுத்தவர்களுக்கு ஒரு நியாயமா

  • @geetharanin9896
    @geetharanin9896 5 месяцев назад +12

    சூப்பர் ஹசினி நெறி யாலருக்கும் பொய் பித்த லாட்டம் போசுவருக்கும் சரி யானா பதிலடி

    • @do.2919
      @do.2919 5 месяцев назад

      ஜீ செம்பு

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 5 месяцев назад +11

    மோடி அமித்ஷா நினைப்பது ஒன்று ராகுல் செய்வது வேறு இது தான் ஜிக்களுக்கு கோபம்

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 5 месяцев назад +9

    அமேதி தொகுதியில் இந்த முறை ராகுளிடம் தோர்ப்பதை விட வேறு வேட்பாளர் இடம் ஸ்மிரிதி இரானி தோற்றால் தான் நன்றாக இருக்கும் ஏனென்றால் ராகுல் இடம் தோற்றால் அவளுக்கு அவமானம் இல்லை அதே வெறு ஒருவரிடம் தோற்பது கேவலம் அதை காங்கிரஸ் அருமையாக காய் நகர்த்தி உள்ளது

    • @ACHMRamachandran
      @ACHMRamachandran 5 месяцев назад +1

      No bro
      If Rahul fails to win against Smriti irani, Congress cadres will get more sad and suffer
      That is the reason.
      I'm not a bjp supporter.

    • @Vimolin
      @Vimolin 5 месяцев назад

      உண்மை சிலிண்டர் ராணியை தோல்வி அடைய வைக்க ஒரு சாதாரண தொண்டர் போதும் என்று நினைத்து இருக்கலாம்

  • @thangap200
    @thangap200 5 месяцев назад +3

    சிங்கம் ராகுல் காந்தி 🦁 சிங்கிலா தான் டா வந்து போட்டியிட்டு வெற்றி காண போகின்றது

  • @arokiyasamyarokiyasamy7321
    @arokiyasamyarokiyasamy7321 5 месяцев назад +3

    ஹசீனா சையத் பேச்சு அற்புதமானது.
    திறமையானவர்.பெண் போர்வாள்.

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 5 месяцев назад +20

    ரேபரேலி தொகுதியில் ராகுல் போட்டியிடுவது, பாஜக மோடியின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது...😄

  • @israelpilgrim5583
    @israelpilgrim5583 5 месяцев назад +5

    நேரு ஜீ கண்ட பயம், ராகுல் காந்தி கண்ட பயம்,
    நரேந்திர தாமோதர தாஸ் கண்களிலே நான் பயத்தைப் பார்க்கிறேன் என்று தீர்க்கமாக அன்றே
    திரு,ராகுல் காந்தி கூறியதை ஞாபகப்படுத்து கிறேன்.

  • @jebajeba7936
    @jebajeba7936 5 месяцев назад +9

    Jai Rahul gandi jai india

  • @pgskannan
    @pgskannan 5 месяцев назад +20

    நாட்டுக்கு ஆபத்து, எனக்கு ஓட்டுப்போடுங்கள். உங்களுக்கு ஆபத்து, எனக்கு ஓட்டுப் போடுங்கள். உங்களுக்கு ஆபத்து எனக்கு ஓட்டுப் போடுங்கள். இதெல்லாம் ஒரு பிழைப்பு..

    • @nkl-no2dl
      @nkl-no2dl 5 месяцев назад

      Stalin ketta sollu hindu avamanapoduthula

  • @simpsonantony8499
    @simpsonantony8499 5 месяцев назад +5

    Haseena.madam.super.speech.❤

  • @newsongs9814
    @newsongs9814 5 месяцев назад +7

    விஷ்வ குரு இல்லை சார் விஷ குரு

  • @mohamedrafi3372
    @mohamedrafi3372 5 месяцев назад +1

    ஹசினா மேடம் நல்லா பேசுறாங்க

  • @dashinkumar1417
    @dashinkumar1417 5 месяцев назад +2

    Hasina syad is on excellent speech 🎉🎉🎉

  • @abdulhaleemhaleem6414
    @abdulhaleemhaleem6414 5 месяцев назад +12

    கிஸ்மி த்ரீ இராணி நிர்மலா சீதாராமன் இரண்டு பேரில் யார் பயந்தது யாரு பயப்படவில்லை

  • @asirvathamk6944
    @asirvathamk6944 5 месяцев назад +5

    ஒரு பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்த பிறகு அவர் பேசி முடித்த பிறகு நெறியாளர் குறிப்பிட வேண்டும். அப்பொழுதுதான் அவர் என்ன சொல்ல வருகிறார் என்கிற முழு கருத்தை சரியாக புரிந்து கொள்ள முடியும்

  • @mahalingammylsamy8221
    @mahalingammylsamy8221 5 месяцев назад +7

    நாசமா போக நினைப்பவன் நியாயமில்லாமல்தான் பேசுவான்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 месяцев назад +1

    பல நாடுகளின் நாடு
    பல நாட்டவர்கள் வாழும் Cities
    பல தேசங்களின் தேசம்
    பல்வேறு தேசிய இனங்கள்

  • @marthandansellamuthu7757
    @marthandansellamuthu7757 5 месяцев назад +1

    ஹசீனா மேடம் மிக சிறப்பாக வாதம் வைத்தார்.🎉

  • @اسلفم
    @اسلفم 5 месяцев назад +2

    வாழ்க ராகுல் காந்தி வெல்லும் இந்தியா கூட்டணி இமாலயா வெற்றி இந்தியா கூட்டணி அசினா மகளிர் அணி தலைவி அருமை அருமை

  • @chandrasivamala3659
    @chandrasivamala3659 5 месяцев назад +2

    Haseena madam speech is excellent, congratulations 🎉🎉🎉🎉

  • @KathirvelKathirvel-bs5mr
    @KathirvelKathirvel-bs5mr 5 месяцев назад +9

    Rahul is nxt PM

  • @V.Rajr6474
    @V.Rajr6474 5 месяцев назад +4

    ஒரு கட்சி எவ்வளவு வேண்டுமானாலும் தன் வலிமையை காட்டிக் கொள்ளட்டும் ஆனால். மதம். மொழி .இனம். இவற்றை கையில் எடுத்து இதில் ஒரு தத்துவம் இது தான் ஆபத்து ஏனென்றால் இது நம் நாட்டில் நிறைந்து கிடைக்கிறது...

  • @thangap200
    @thangap200 5 месяцев назад +2

    யதார்த்தமாக பயம் மற்றும் பதற்றத்தில் மாண்புமிகு திரு.மோடி அவர்கள் தான்.ஆனால் திரு.ராகுல் காந்தி அவர்கள் மாண்பை கடைபிடிக்கிறார்.

  • @moorthyvk1529
    @moorthyvk1529 5 месяцев назад +2

    Exactlent sister continue and congratulations.

  • @tsm1902
    @tsm1902 5 месяцев назад +1

    Haseenaa sayed great speak

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 5 месяцев назад +5

    Sumanth C Raman is an RSS activist... So C. raman's community has been benefitted by 10 percent Special EWS implemented by Thaadiji.. So, Raman is backing, Kediji's BJP..

  • @2f6e9565
    @2f6e9565 5 месяцев назад +2

    இந்த 56 இன்ச், பயம் இல்லாத ஆள் என்றால் தமிழ்நாட்டில் வந்து போட்டி போட வேண்டியதுதானே

    • @Vimolin
      @Vimolin 5 месяцев назад

      ஒரு வார்டு தேர்தலில் போட்டி போடடாள் போதுமே தமிழ் எப்படி படட அறிவு சார்ந்த மாநிலம் என்று தெரிந்து விடும்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 месяцев назад

    இந்தியா ஓரு UNION
    இந்தியா ஓரு UNION
    இந்தியா ஓரு UNION
    இந்தியா ஓரு UNION
    இந்தியா ஓரு UNION
    இந்தியா ஓரு UNION
    இந்தியா ஓரு UNION
    இந்தியா ஓரு UNION
    இந்தியா ஓரு UNION
    இந்தியா ஓரு UNION

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 месяцев назад +1

    இன்னும் இரண்டாயிரம்
    வருஷம் ஆனாலும்
    INDIAN UNIONல்ல
    ஓற்றை உணவு
    ஓற்றை உடை
    ஓற்றை மொழி
    ஓற்றை இனம்
    ஓற்றை கலாச்சாரம்
    ஒற்றை CLIMATE
    ஓற்றை தன்மை
    ஓற்றை Landscape
    ஓற்றை வளர்ச்சி
    என்பது INDIAN UNIONல்ல
    சாத்தியம் இல்லை.

  • @seetharaman5528
    @seetharaman5528 5 месяцев назад +1

    Mam Super Super vveryGoodspeechThankforyou 🌄🌄🌄🌄🌄🌄🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 месяцев назад +1

    இந்தியா என்பது ஒரே ஒரு ஒத்த நாடு கிடையாது. முப்பது நாடுகள் சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும் ஓரு ஒன்றிய நாடு ஓரு கூட்டாச்சி நாடு

  • @nithiyarajan9756
    @nithiyarajan9756 5 месяцев назад +1

    2024 . Modi vandam.
    2024. Raghul vendum. Raghul is great and young man.
    Modi aged person.

  • @balathandayuthamkuppusamy8325
    @balathandayuthamkuppusamy8325 5 месяцев назад +1

    Mam
    One of the best Female Speakers Mam Hashina Syed in - I N D I A Team. We are with you
    and wishing you all the Best.
    Sure - soon you become All India Congress Reganised Leaders (National)
    Good Luck

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci 5 месяцев назад +1

    நாட்டை சீனாவிடமிருந்து எப்படி திருப்பலாமென்று மோடி பேசமாட்டாரு.பயம்....

  • @tsm1902
    @tsm1902 5 месяцев назад +1

    Great haseenaa mam

  • @senthamaraimalakarthik5799
    @senthamaraimalakarthik5799 5 месяцев назад +1

    Haseena ❤❤❤❤👏

  • @velayuthamchinnappu9483
    @velayuthamchinnappu9483 5 месяцев назад

    Super madam Hasina

  • @MohammedYaseen-u2q
    @MohammedYaseen-u2q 5 месяцев назад

    சூப்பர். ஹசீதை. பீவி. வாழ்த்துக்கள்.

  • @kajahameed3927
    @kajahameed3927 5 месяцев назад +1

    எவன் ஒருவன் மக்களுக்கு நல்ல ஆட்சி கொடுக்கிறானோ அவனை அனைத்து மக்களும் சாதி மதம் பார்க்காமல் ஆதரிப்பார்கள்

  • @velayuthamchinnappu9483
    @velayuthamchinnappu9483 5 месяцев назад

    Neriyalar madam you very good correctly speaking

  • @drveera191
    @drveera191 5 месяцев назад +1

    V.good சையத்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 месяцев назад

    🇮🇳 INDIAN ARMY IS UNION ARMY 🇮🇳
    வேறு வேறு பல பல கலாச்சார பண்பாட்டு மொழிஇன நாடுகளை கொண்ட வீரர்களை கொண்ட ராணுவம் தான் இந்திய ராணுவம்

  • @vyshalienterprises3049
    @vyshalienterprises3049 5 месяцев назад +2

    மூன்று பேரை வைத்து ஒரு நிகழ்ச்சி..

  • @rajakkannu3915
    @rajakkannu3915 5 месяцев назад +1

    மோடி ராமநாதபுரத்தில் ஏன்டா போட்டியிடாமல் ஏன் ஓடி ஒழிந்தது ஏன்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 месяцев назад

    நாடும் நமதே ☀☀☀
    நாற்பதும் நமதே ☀☀☀

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 месяцев назад

    இந்தியாவில் தோன்றிய சிறந்த பிரதமர்களில் ஓருவர் பிரியங்கா காந்தி

  • @hajamohideen8119
    @hajamohideen8119 5 месяцев назад +2

    ஒருவர் பேசும்போது மற்றவர் மைக்கை அனைத்து விடவும்

  • @marthandansellamuthu7757
    @marthandansellamuthu7757 5 месяцев назад

    Hello வரதராஜன் sir,மக்களுக்கான உங்கள் திட்டங்களை பேசுங்க, அதை விட்டு எதிர்க்கட்சி தலைவர் போட்டியிடும் தொகுதி பற்றி பேச வேண்டாம்.

  • @velayuthamchinnappu9483
    @velayuthamchinnappu9483 5 месяцев назад

    Sir super talk

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 5 месяцев назад

    ராகுல் தேசிய கட்சி தலைவர் அவர் இந்தியாவில் எங்கே வேண்டுமானாலும் போட்டியிடலாம் ஆனால் மோடி தமிழ் நாடு கேரளாவில் வந்து ஏன் போட்டியிடவில்லை?????

  • @buharihajamohaideenhajamoh7550
    @buharihajamohaideenhajamoh7550 5 месяцев назад

    காங்கிரஸ் கட்சி எடுக்க வேண்டிய முடிவு

  • @velayuthamchinnappu9483
    @velayuthamchinnappu9483 5 месяцев назад

    Suman sir your correct

  • @mohdnajubu1336
    @mohdnajubu1336 5 месяцев назад

    Super speech madam.

  • @maheenmaheen842
    @maheenmaheen842 5 месяцев назад

    தேர்தல் ஆணையத்தின் தைரியத்தில் தானா

  • @jaggroup692
    @jaggroup692 5 месяцев назад +2

    ராகுல் காந்தி வெற்றி பெற்றால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நண்மை மோடி வெற்றி பெற்றால் அதானி அம்பானி க்கும் மட்டுமே நண்மை

  • @AbdulRazak-mv2nn
    @AbdulRazak-mv2nn 5 месяцев назад

    விவசாயி களுக்கு தேவையான வற்றை முதலில செய்யவேண்டும்

  • @yesgeeyeskay
    @yesgeeyeskay 5 месяцев назад

    சன் டிவி தயவுசெய்து நிறைய ஆட்களை தகுதி பயிற்சிக்கு தரவும்

    • @yesgeeyeskay
      @yesgeeyeskay 5 месяцев назад

      நெறியாளர் பயிற்சி

  • @velayuthamchinnappu9483
    @velayuthamchinnappu9483 5 месяцев назад

    OK it is correct

  • @Liyakathali-ux1rk
    @Liyakathali-ux1rk 5 месяцев назад

    Hasina sayd mass speech

  • @jothimani-ou7px
    @jothimani-ou7px 5 месяцев назад +2

    சுமன் சி ராமன் சூப்பர்

  • @vasumathyvenkitasamy8889
    @vasumathyvenkitasamy8889 5 месяцев назад +2

    பயம்,, பதற்றம்,, தோல்வி பயம்
    தற்போதைய பிரதமர் நரேந்திர மோடிக்குத் தான்...
    ராகுல் காந்தி இதுவரை எந்தவொரு பதவியிலும் இல்லை...
    ஆனால் பிரதமர் நரேந்திர மோடி
    தான் தோற்றால் இதுவரை உல்லாச உலகம் சுற்றும் பிரதமர் ஆக வாழும் ஆடம்பர வாழ்க்கை
    பறிபோய்விட்டால் என்னாகுமோ என்று நரேந்திர மோடியின் பயம்தான் இப்போது பிதற்றல் ஆக வெளிவருகிறது....

    • @s.devanlogeshwaran8095
      @s.devanlogeshwaran8095 5 месяцев назад +2

      தோற்றால் திகார் ஜெயில்

    • @Vimolin
      @Vimolin 5 месяцев назад

      ஆம் முதலில் மோடி வாழ் நாள் சிறையில் இருக்க வேண்டியது வரும் அவ்வளவு விஷ குரு நடத்தி இருக்கிறார்

    • @Vimolin
      @Vimolin 5 месяцев назад

      ​@@s.devanlogeshwaran8095அதுவும் வாழ் நாள் சிறை அவ்வளவு தவறு மோடி செய்து இருக்கிறான்

  • @abbasmanappadam199
    @abbasmanappadam199 5 месяцев назад

    Haseena madm super speech

  • @radhakrishnanradhakrishnan5155
    @radhakrishnanradhakrishnan5155 5 месяцев назад

    Hazeena madam 🔥

  • @rajendranagri8167
    @rajendranagri8167 5 месяцев назад

    வடகிழக்கு மாநிலங்கள், காஷ்மீரில் பாஜக போட்டியிட வில்லையே

  • @thangap200
    @thangap200 5 месяцев назад +1

    BJP's strategy to win this election is only Ramar and Rumour only

  • @sanaafifa9549
    @sanaafifa9549 5 месяцев назад +1

    பாகிஸ்தான் வரும் ஹிந்து முஸ்லிம் கிறிஸ்டின் பிரிவினை அரசியல் வரும் எல்லாமே வரும் மாடு வரும் முட்டை பூனே நாயும் வரும்

  • @RahulMyLeader
    @RahulMyLeader 5 месяцев назад +1

    அமேதிலதான் ராகுல் போட்டி போடணும் , அங்க தான் மெஷின் லாம் ரெடி பண்ணி வச்சிருக்கோம் , சங்கி பயலுக விட்டா அழுதுடுவானுங்க போல இருக்க , இவனுங்க யாரு இங்க போட்டி போடு என்று ராகுல் காந்தியை சொல்ல.

  • @marthandansellamuthu7757
    @marthandansellamuthu7757 5 месяцев назад

    Sun news kelvikkalam நிகழ்ச்சிக்கு குணசேகரன் அவர்களே பொருத்தமானவர்.

    • @sreenidhies7910
      @sreenidhies7910 5 месяцев назад

      குணா நல்ல படித்த நெறியாளர் என்பதிலே ஐயமில்லை அதற்காக அபிநயா வை குறைவாக மதிப்பிடலாகாது ஜர்னலிசம் பயின்ற அறிவார்ந்த வளரும் இளம் பெண்மணியாக அபிநயா திகழ்ந்து வருகின்றார்

  • @nelsonjebamoni4993
    @nelsonjebamoni4993 5 месяцев назад

    Haseena Syed, you are the greatest!😊😊

  • @sumathid3633
    @sumathid3633 5 месяцев назад

    Rahul Gandhi never afraid of bjp

  • @velayuthamchinnappu9483
    @velayuthamchinnappu9483 5 месяцев назад

    Thanga asathal sirippu keep

  • @jaggroup692
    @jaggroup692 5 месяцев назад +2

    மோடி கும்பல் லுக்குத்தான் தோல்வி பயம்

  • @mismail5747
    @mismail5747 5 месяцев назад

    நாடுமுளுவதும்ராகுல்அலைபயத்தில்மோடிவெல்வதுஇந்தியாகூட்டனி

  • @sureshsims3597
    @sureshsims3597 5 месяцев назад

    Chidambaram next p m agreed 😀

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 месяцев назад

    வாழ்வா ? சாவா ? 🍉🍊🍇💀💀💀
    🇮🇳 இந்தியா ஜெயித்தால் 🇮🇳 ✋
    👍இந்தியா இருக்கும்👍
    இந்தியா வாழ்வை தொடரும்

  • @tsm1902
    @tsm1902 5 месяцев назад

    Varatharajan poyyyaa

  • @velayuthamchinnappu9483
    @velayuthamchinnappu9483 5 месяцев назад

    Suman sir now ,you can get point from Hasina's speach

  • @velayuthamchinnappu9483
    @velayuthamchinnappu9483 5 месяцев назад

    Congress going right way

  • @mohamednasser2278
    @mohamednasser2278 5 месяцев назад +2

    Rahul don't fear but Modi fears, in kashmir bjp doesn't appoint there candidates why, only fear 😂

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 месяцев назад

    North India Population 110 கோடி
    South India Population. 30 கோடி
    வட இந்தியா மக்கள்தொகை 110 Cros
    தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros
    ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி

  • @buharihajamohaideenhajamoh7550
    @buharihajamohaideenhajamoh7550 5 месяцев назад

    கிறுக்கன் திரும்ப திரும்ப தான் பேசுவான்

  • @palanis2523
    @palanis2523 5 месяцев назад

    Smiriti rani yai win pannuvadu not important, BJP yai totals defeat pannuvadu than important

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 месяцев назад

    பரிதாபத்துக்குரிய பின்தங்கிய
    பிற்போக்கு நாடு குஜராத்
    ( Gujarat Model )
    பரிதாபத்துக்குரிய பின்தங்கிய
    பிற்போக்கு மாநிலம் குஜராத்
    ( Gujarat Model )

  • @yesgeeyeskay
    @yesgeeyeskay 5 месяцев назад

    செஞ்சி சன் டிவி

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 5 месяцев назад +2

    Sindbad thozhin meethu amarndhukondu kaalam kadaththiya kizhavan, "keelae thalla paduvaan".. India will get prosperity by our latest Sindbad, (Rahulji), in due course of time..

  • @annamalainetworks2300
    @annamalainetworks2300 5 месяцев назад

    Sir yesterday papu.
    Today thalapathiya .
    Ragul gandhi confirm PM

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 5 месяцев назад

    ஒரு பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் இவ்வளவு கேவலமாக
    மதவெறி தூண்டுகிற
    அளவிற்கு பேசுவது
    நியாயமா? இவர் பேச்சு
    அரசியல் சட்டம் மற்றும்
    தேர்தல் நடத்தைவிதி முறை களுக் கு எதிராக
    மோடி பேசிவருவது ஏற்புடையதா? மதவெறி
    அரசியல் செய்யும் மோடிக்கு இந்த தேர்தலில்
    தகுந்தபாடம் புகட்டுவார்கள்!

  • @jebajeba7936
    @jebajeba7936 5 месяцев назад +1

    Buffalo said about - -

  • @dastagirabdulazeez6313
    @dastagirabdulazeez6313 5 месяцев назад

    Modi may be a liability to BJP but EVMs are an asset to it.