Vijay உடன் கூட்டணிக்கு Annamalai தயார் - ADMKவை மீண்டும் சீண்டுகிறாரா? Kelvi Kalam | Bjp Vs Admk

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 76

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 месяца назад +15

    சுமந்த் கவிதாசன் மணிகண்டன் என்ன பேசினாலும் எப்படி பேசினாலும் திமுகவையும் அதன் தலைவரையும் புரிந்து கொள்ளவே முடியாது. நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை புரிந்து கொள்ள சங்கிகளால் முடியாது. சாமானிய மக்களின் பேராதரவோடு திமுக கூட்டணி மீண்டும் 200 இடங்களுக்கு மேல் பெற்று அமோக வெற்றி பெறும். நன்றி.

    • @RamarajSrinivasan-b7s
      @RamarajSrinivasan-b7s 2 месяца назад

      பாவம் கனவு காணும் உரிமை திமுகவுக்கு மட்டும் இல்லையா? 234 என்றே கனவு காணுங்க‌.. அதிலென்ன கஞ்சத்தனம் ?
      400 எம்பிகாகு கனவு கண்டவர்கள் கதி என்ன ஆனது தெரியுமில் லையா?

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 месяца назад +11

    சுமந்த் அவர் கீழ்த்தர புத்தியை மீண்டும் மீண்டும் காட்டுகிறார். நன்றி.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 месяца назад +11

    திரு.RK சார் கருத்துக்கள் சூப்பர். உண்மையைப் பேசுகிறார். வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் அமோக வெற்றி பெறும். நன்றி.

  • @MRagothaman-k1q
    @MRagothaman-k1q 2 месяца назад +7

    ADMK BJP MODIAI VIMARSITHAL ADMK ALL MINISTER CONFORM JAIL

    • @prabhakarandakshinamurthy8916
      @prabhakarandakshinamurthy8916 2 месяца назад

      இதற்குத் தான் அதிகார வெறி என்று பெயர்.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 месяца назад +5

    மாமன் மச்சான் இல்லாமல் ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம். பங்காளி இல்லாமல் நடத்த முடியாது. பங்காளிகள் சண்டை இட்டாலும் பிறகு சேர்ந்து கொள்ளலாம். மாமன் மச்சான் அப்படி சேர முடியாது. நன்றி.

    • @RamarajSrinivasan-b7s
      @RamarajSrinivasan-b7s 2 месяца назад

      பைத்தியக்காரத் தனமாக எதையாவதுஸுளறுவதும் அதை வைத்து இந்த ஊடக மூடர்கள் உருட்டுவதும் நம் தலையெழுத்து !
      டைம் வேஸ்ட்
      ஆர் கே போன்றவர்கள் திமுக ஆதரவாளராகி விட்டாரா?

  • @DancewithMaya2812
    @DancewithMaya2812 2 месяца назад +2

    Gunasekaran also one of debate person not like Neriyaalar

  • @Paul-pr2xb
    @Paul-pr2xb 2 месяца назад +1

    Guna Alagumaddum alla;Arivana Neriyalar❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @muthuramaiya8183
    @muthuramaiya8183 2 месяца назад +2

    சுமன்ந்தின் வன்மம் வெளிபடுகிரது

  • @bcchtchandrakantmishra2606
    @bcchtchandrakantmishra2606 2 месяца назад +3

    Where is the supreme Madiayan who comes everyday to spit venom in the chat box - PICHUMANISANKAR?? 😂😂😂

  • @senthilkumar6651
    @senthilkumar6651 2 месяца назад +1

    RK is aways 200 ups

  • @vicky2rap
    @vicky2rap 2 месяца назад +4

    Joseph Vijay - H.Raja . 😂 BJP Ellame loosada

    • @svvishwa2
      @svvishwa2 2 месяца назад

      Dei Piravi Paithyo.. Ne H.Raja va thittiko illa Yara venalum vimarsichiko.. Vijay Anna unna Ennada pannar muttal.. Enakkum BJP kandale avadhu aana TN la Thalapathy Vijay 🔥 @ least Edhir Katchi Thalaivar avadhu Varuvar.. ❤❤❤

  • @craftman8919
    @craftman8919 2 месяца назад

    Why alliance and new party.He can join Bjp

  • @lakshmanand4153
    @lakshmanand4153 2 месяца назад

    I never know, Gunna is from Kongu mandalam...

  • @ChandrasekharSekhar-ji6gq
    @ChandrasekharSekhar-ji6gq 2 месяца назад

    நான் தீவிர திமுக ழகத்தின்தொண்டன் இன்று பாஜாகாபுரட்சிக்கவிதாசன் அவர்கள் பேச்சைக்கேட்டேன் அவர்மீது எனக்கு வருத்தமும் இருந்தது இவர்பிஜேபியில்இருந்து கொண்டு இப்படி யெல்லாம் பேசூகிறாரே என்று இன்று அவர் கலைஞரைபற்றி பேசிய பேச்சை கேட்ட போது அடடா இந்த ஒருநல்லமனுஷனை தவறாக வே நினைத்துவிட்டோமென்று வருந்தினேன் அவர்பிஜேபியை சார்ந்துள்ளார் அது அவருடைய ஜனநாயக உரிமை என்தலைவன்மீது அவர் வைத்திருக்கும் மரியாதையை பார்க்கும்போது எனக்கு தோன்றிய வாக்கு எங்கு இருந்தாலும் எந்த கட்சியில் இருந்தாலும் என் இனம் என் தமிழன் என்சகோதரன்தான் இந்த என் இனப்பற்றை எந்த கொம்பானாலும் துண்டாட முடியாது இது சத்தியம்

  • @Highrosecinema
    @Highrosecinema 2 месяца назад +2

    சரி 😂இவனுக்கு கவிதாசன் என்று பெயர் கொடுத்த தறுதலை யாரு? கருத்து கொள்கை விளக்கம் தெளிவு இல்லாமல் நேரத்தையே கடத்துகின்றான் வீணாபோன விருமான்டி;

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 2 месяца назад

    Vijay 100% political out

  • @thiruthiru9059
    @thiruthiru9059 2 месяца назад

    Vijay +annamalai+ttv+anbumani+gk vasan+ops+

  • @sasiroshan7953
    @sasiroshan7953 2 месяца назад

    Don’t you have anything to debate……..

  • @lakshmanand4153
    @lakshmanand4153 2 месяца назад

    Thiruttu DMK and Thiruttu BJP are playing a game. ADMK should realize this. This is so dangerous to tamilnadu...

    • @athithamilancholamandalam3816
      @athithamilancholamandalam3816 2 месяца назад

      அதான் எடப்பாடி அதிமுகவை குழிதோன்டி புதைச்சுட்டானே… திமுகவை எவனும் மிரட்ட முடியாது.

    • @prabhakarandakshinamurthy8916
      @prabhakarandakshinamurthy8916 2 месяца назад

      அதிமுக திருட்டுக் கட்சி இல்லையா?

  • @SenthilKumar-zt8pq
    @SenthilKumar-zt8pq 2 месяца назад +1

    முட்டு குணசேகரன்

  • @sahulhameed407
    @sahulhameed407 2 месяца назад +3

    திமுக சங்கியாக மாறிக்கொண்டு இருக்கிறது

  • @venkatesans8971
    @venkatesans8971 2 месяца назад

    Annamalai political decision for👨👦👧👩👴👵 alliance only ADMK and DMK only success🏆💪 other wise Vijay party with BJP waste. Annamalai political knowledge📚 very poor. Also no experience in the criminal politics. After 10 years 👭👬only he will be success🏆💪

  • @jesikacharles
    @jesikacharles 2 месяца назад +1

    தமிழ்நாட்டில் சங்கிகள் பற்றா குறையை விஜய் பூர்த்தி செய்வாரோ

  • @Wahid.Poothurai
    @Wahid.Poothurai 2 месяца назад

    விஜயுடன் கூட்டணிக்கு தயார் அண்ணாமலை.😂
    அண்ணாமலையுடன் கூட்டணிக்கு தயார் இல்லை விஜய்😂.
    பாஜக,தவெக கொள்கைகள் வெவ்வேறு.விஜய் நீட்டை எதிர்கிறார் பெரியார்,காமராஜர் அவர்களை புகழ்ந்து பேசுகிறார்.ஆனால் அண்ணாமலை முற்றிலும் எதிர்கொள்கையுடையவர்.100% பாஜக,தவெக கூட்டணி அமையாது.எதிர்பார்ப்பு அர்த்தமற்றது.

  • @steaventhurai4344
    @steaventhurai4344 2 месяца назад +1

    All rounder சுமந்து மாமா school பையன்கள் போல் உழறல், wast of time 😂😂😂😂

  • @akbishkhan7548
    @akbishkhan7548 2 месяца назад +1

    Comedy 😂😂😂😊

  • @murugananandham3315
    @murugananandham3315 2 месяца назад +1

    குணசேகரன் கேள்வி மட்டும் கேளுங்க, நீங்க நிரியாலற இல்ல விவாதியா?

    • @RamarajSrinivasan-b7s
      @RamarajSrinivasan-b7s 2 месяца назад

      குணா திமுக ஜால்ரா சொறியாளன் !

  • @sahulhameed407
    @sahulhameed407 2 месяца назад +1

    மோடி ஆதரவு கேட்டால் ஸ்டாலின் கொடுப்பார்.

  • @younusmohamed4999
    @younusmohamed4999 2 месяца назад

    முதலமைகரின் மனதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது.

    • @RamarajSrinivasan-b7s
      @RamarajSrinivasan-b7s 2 месяца назад

      சரக்கு இருந்தால் தானே! அப்போதைக்கப்போது எதையாவது பேசி எதையாவது செய்து காலங் கடத்துகிற மனிதனிடம் புரிந்து கொள்ள என்ன இருக்கிறது ? எதிர்க்கட்சியாக இருந்த போது பிரஷாநாதாஸகிஷோர் சொன்ன படி ஆடினார்... இப்போது சபரீசன் சொல் பட் ஆடுகிறார்.. ஆவ்வளவுஸதானே !

  • @karthikraj1981
    @karthikraj1981 2 месяца назад

    Guna, are you asking questions? Or you are also a guest, talk less man…!
    Don’t be a DMK spokesperson

  • @akbishkhan7548
    @akbishkhan7548 2 месяца назад

    😂😂😂

  • @RamarajSrinivasan-b7s
    @RamarajSrinivasan-b7s 2 месяца назад

    பத்து நிமிசமாக சுமந்த்தைப் பேசவிடாமல் நீ என்ன மயிருக்குடா வரிக்கு வரி பதில் பேசுகிறாய் ?

  • @navaneethakrishnanvadivelu6855
    @navaneethakrishnanvadivelu6855 2 месяца назад

    SANGI PURACHI. KAVITHASA. UNMAYAI. SONNAL. YEIN. KULAIGIRATHU.

  • @Highrosecinema
    @Highrosecinema 2 месяца назад

    சுமத்து சீமான் போலவே பேசுறான்யா
    என்னாச்சு இந்த ஆளுக்கு ?

  • @SakthirajaC-go2bv
    @SakthirajaC-go2bv 2 месяца назад +1

    இதில் இரு கிறுக்கனுக.விளங்கிடும் விவாதம்.

  • @murugananandham3315
    @murugananandham3315 2 месяца назад

    குணசேகரன் கேள்வி மட்டும் கேளுங்க, நீங்க நெரியாலற இல்ல விவாதியா?