தங்காஸ் ஹோட்டல் மீண்டும் மீண்டும் வளர்ச்சியடைய என்னுடைய வாழ்த்துக்கள்.மற்றும் மக்களின் தேவைக்கேற்ப சிறந்த பாதுகாப்பான முறையில் உணவு வழங்கி வருகின்ற இந்நிறுவனம் வளர்ச்சி அடைய எங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.....
உண்மைதாங்க நானும் இந்த ஹோட்டலில் சாப்பிட்டு இருக்கேன் டேஸ்ட் பெரிய ஹோட்டலில் சாப்பிடுவதை விட எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அதேபோல பில்லு கேட்டு அசந்து போயிட்டோம் நாலு பேரு சாப்பிட்டு 150 ரூபாயிலே முடிச்சிட்டு வந்துட்டோம் இந்த மாதிரி ஹோட்டல் எல்லா ஊரிலும் இருந்தா சிறப்பா இருக்கும்.

Customer service good 👍
சுவையான, ஆரோக்கியமான உணவு, தரமான விலையில்....வாழ்க வளமுடன்
Super anna
Vaalttukkal Saar
Bala sir super
தொடர்ந்து வீடியோ போடுங்க ரொம்ப நாள் ஆச்சு
Ok nga
Neega varusathugu oru video potta nanga eppadi subscribe pannrathu
Edapadila yanga iruku bro
Idappadi bus stand
Yaraketalum solluvanga
Channal Contract number bro
8754665831