1₹ ரூபாயக்கு அதிரசம் | மதுரையை கலக்கும் செல்லூர் முருகன் | 1₹ Ruppes Athirasam in Madrai

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 29

  • @amudharavichandran7021
    @amudharavichandran7021 2 года назад +12

    கடைகாரரை பேசவிடுங்க நீங்களே வளவளன்னு பேசுவதை நிறுத்தினால் சேனல் சூப்பரா வளருவிங்க வாழ்த்துக்கள்

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 года назад +4

    எத்தனை தின்பண்டங்கள் வந்தாலும் நம் பாரம்பரிய பல வாரங்களுக்கு என்றும் மவுசு குறையாது

  • @simonpeter388
    @simonpeter388 2 года назад +3

    God bless your family and workers

  • @ammaappa5886
    @ammaappa5886 Год назад +1

    Super.anna.❤❤❤❤❤

  • @ZieadMkr
    @ZieadMkr 5 месяцев назад

    Vallthukal

  • @Shanthi-l6i
    @Shanthi-l6i Месяц назад

    Nan entha kataiyl work paniruken onar nalamanusan❤

  • @Abiumnaanumvlogs
    @Abiumnaanumvlogs Год назад

    Thiruvallur anupuvingala

  • @muthumariyappan7549
    @muthumariyappan7549 2 года назад

    Hosur delivery pannuverkala sir

  • @gnanavelgnanavel5286
    @gnanavelgnanavel5286 2 года назад +2

    Nice

  • @sudarsant6655
    @sudarsant6655 2 года назад +6

    எண்ணெய் கெட்டுப் போச்ச என்ன சொல்றீங்க சார்... நீங்களே எல்லாம் சொல்ல வேண்டாம் அவர்களையும் பேச விடுங்கள் தயவுசெய்து... எப்பொழுதும் பொறுமையாக பேச வேண்டும் அதேபோல் அவர்களுக்கும் அந்த வாய்ப்பு தர வேண்டும்... 💐💐💐💐

  • @deepaksnacks3871
    @deepaksnacks3871 2 года назад +1

    💥💥💥💥💥💥💥super

  • @1raju317
    @1raju317 3 месяца назад

    Super

  • @littosince1987
    @littosince1987 Год назад

    Delivery available?

  • @vaisnavi924
    @vaisnavi924 2 года назад +2

    Sellur kanmaikarai madurai

  • @kavithat.kavitha8014
    @kavithat.kavitha8014 2 года назад +1

    Tell Me This Shop Located And Exact Location And Address Sollunga

    • @k.theivarajan7348
      @k.theivarajan7348 Год назад +1

      மதுரை செல்லூர் மீனாட்சி புரம்

  • @selvapandian6038
    @selvapandian6038 2 года назад +4

    Location map kudunga bro

  • @inba7809
    @inba7809 Год назад

    Ipavum kedaikuma

  • @allahbuxsikkandar5747
    @allahbuxsikkandar5747 2 года назад +2

    வெளியூர் அனுப்புவாங்களா

  • @vasanthvenkatesh4505
    @vasanthvenkatesh4505 2 года назад

    Chennai anupuvangala

  • @kavirajkaviraj1522
    @kavirajkaviraj1522 2 года назад +1

    Anna natha first

  • @mohideenabdulkader2710
    @mohideenabdulkader2710 Год назад +1

    Mummy nightys owner

  • @vaisnavi924
    @vaisnavi924 2 года назад +1

    Udhayadharshini Snacks

  • @HariHari-xo7yh
    @HariHari-xo7yh 3 месяца назад

    ஆயில் நுரை.கெட்டு போச்சு

  • @shanmugasundaram1442
    @shanmugasundaram1442 Год назад +1

    kaadhu valikithu paa nee kathurathu

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 Год назад +1

    யோவ்...
    கடைக்காரர பேச விடாம , கத்தி முனையில் நிக்கவச்சு மிரட்டி பேட்டி எடுக்குற மாதிரி இருக்கு உன்னோட வீடியோ...😡
    இவ்ளோ வேகமா பேசிட்டு நீ எங்க போகப்போற ???
    ரொம்ப அவசரமோ ??
    காலையில போகலியா??