இப்படி ஒரு கடை இருக்குறது இவ்ளோ நாள் தெரியாம போச்சே | Madurai

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2022
  • Ganesh Fruit Stall
    Madurai,
    Near Mela Masi Veethi Junction
    Phone : 94426 84446
    Location map
    maps.app.goo.gl/61Ry9fLBPGwrH...
    Hello friends..
    This is Rolling Sirrr, welcomes you all to this channel. If you're a food lover then this is the right channel to find the delicious food around you. If you come across any tasty food kindly let me know by posting a comment about that hotel and let's explore that food to this world.
    STAY TUNED TO KNOW DELICIOUS FOOD AROUND YOU
    Connect me on:
    Mail ID : rollingsironline@gmail.com
    Thanks for watching
    Follow me on
    Instagram : / rollingsirrr
    Facebook : / rollingsirrr

Комментарии • 403

  • @johnjosephkennedy9349
    @johnjosephkennedy9349 2 года назад +175

    மதுரையில் சாப்பிடும் பொருட்கள் அனைத்தும் பெரும்பாலும் வாழைஇலையில்தான் தருகிறார்கள்.சந்தோசம்🙏🙏

  • @thangarajd3332
    @thangarajd3332 2 года назад +137

    எல்லா ஊர்களிலும் இந்த மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும்

    • @sureshjaganathan1706
      @sureshjaganathan1706 2 года назад

      Neenga endha area

    • @user-jy6el5ez5r
      @user-jy6el5ez5r Год назад +3

      நான் ஜூஸ் கடை வைத்திருக்கேன் இதை பார்த்தவுடன் ஒரு நல்ல ஆரோக்கியமுள்ள வியாபாரத்தை செய்ய ஆர்வம் வருகிறது

  • @sarveshbuildersandpromoter5433
    @sarveshbuildersandpromoter5433 2 года назад +241

    இந்த கடையில் எப்போதும் fresh ஆகவே இருக்கும் நீண்ட நேரம் காத்திருக்கவும் தேவையில்லை! நல் வாழ்த்துக்கள்!👍

  • @dayanandrajaram8039
    @dayanandrajaram8039 2 года назад +25

    அருமை
    எல்லா ஊரிலும் இந்த வியாபரத்தை செய்யலாம்...

  • @juststaytunedrnp7060
    @juststaytunedrnp7060 2 года назад +83

    வாழை இலையில் தருவது இன்னும் சிறப்பு 👌👌👌👍👍👍

  • @RameshButtu
    @RameshButtu 10 месяцев назад +4

    இயற்கையான ஆரோக்கியமான பழங்களை தரமாகவும், சுத்தமாகவும், சுகாதாரமாகவும், சரியான அளவிலும், நியாயமான விலையிலும் நியாமான லாபம் வைத்து சேவை மனப்பான்மையுடன் கொடுக்கும் உங்கள் வெற்றி பயணம் என்றும் இதே போல் தொடரவேண்டும்👍🙌🙌...... நான் கோயம்புத்தூர் ஆனால் என்னால் முடிந்தால் ஒரு நாள் நிச்சயமாக உங்கள் கடைக்கு வருகிறேன்💯

  • @skHibiscus
    @skHibiscus 2 года назад +52

    Big request to this shop keeper.
    Pls put your papaya seeds in a bag and give them to your customers because getting papaya with seeds is very difficult now. Every where seedless hybrid Papaya is sold which is not good for health

    • @PromoPriyan
      @PromoPriyan 2 года назад +5

      Well said thozhi. Hybrid vanthathey athanal thane. Only few suppliers (corporate) supply hybrid seeds and farmers buy only from them as the fruit in the previous harvest will be seedless.😔 In the tag of high yield (quantity), we are losing quality 😔.

    • @katrumagizhungal3694
      @katrumagizhungal3694 2 года назад

      I am starving for country papaya.

  • @tsampathkumartsampathkumar4456
    @tsampathkumartsampathkumar4456 2 года назад +29

    நான் மதுரைக்கு வரும்போது எல்லாம் நான் மறக்காமல் சாப்பிட்டு போவேன் நல்ல மனது வேண்டும் இந்த தொழில் செய்ய
    வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏

  • @krissfamily-traveldiary2422
    @krissfamily-traveldiary2422 2 года назад +21

    These kind of people should be encouraged to expand their business to different cities ..Madurai is known for best food not only a temple town...I love Madurai though am born and brought up in Chennai.

  • @oviyamekna7075
    @oviyamekna7075 2 года назад +17

    பிரதர் எங்க சென்னையிலும் இப்படி ஒரு கடை போட்ட நல்லாயிருக்கும்

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 года назад +5

    இதே மாதிரி பல இடங்கள்ல இருக்கு . தமிழகம்& பெங்களளூருல. ஆனா இது செமையா இருக்கு 😋😋😋

  • @Chummairu123
    @Chummairu123 2 года назад +17

    Someone who is passionate, can open this type of fruit stall in chennai, which service motive, with affordable cost to people. Lets make healthy life

    • @Chummairu123
      @Chummairu123 2 года назад +3

      Business um nalla irukum, healthy food kudukrom nra mana thripthiyum irukkum.

  • @premnathj4036
    @premnathj4036 2 года назад +11

    Hello Boss!!!! Awesome, Epdinga indha maadhiri kadai ellam pudikkiringa...semmanga.. Really appreciate...Keep rocking

  • @RameshK-qf3rg
    @RameshK-qf3rg 2 года назад +12

    🙏 இந்த உணவு முறை நன்றாக ஆரோக்கியமாக இருக்கும்

  • @damu26basky
    @damu26basky 2 года назад +16

    Great , the making of fruit salad is very hygienic, Keep rocking all the best

  • @yaswani
    @yaswani 2 года назад +10

    Super ji.., this food should be promoted more., healthy food/ snack 😊

  • @myopinion671
    @myopinion671 2 года назад +7

    மதுரையில் நிறைய இடங்களில் இப்படி கிடைக்கிறது

  • @balachandar3044
    @balachandar3044 2 года назад

    மிகவும் பயனுள்ள பதிவு... பதிவு செய்த Rolling Sirr ... அவர்களுக்கு வாழ்த்துக்கள்... மேன் மேலும் தொடர்ந்து பதிவு கொடுங்கள்...

  • @BRS2383
    @BRS2383 2 года назад +4

    அருமையான தொழில்...இல்லை இல்லை சேவை சகோதரா....

  • @premsanthosam4538
    @premsanthosam4538 2 года назад +9

    அருமையான உணவகம் வாழ்த்துகள்

  • @nagalakshmiramesh2065
    @nagalakshmiramesh2065 2 года назад +6

    We Maduraites are sensible... Serving on banana leaf... Fruits.. Healthy and tasty food..

  • @bhakyaraj6227
    @bhakyaraj6227 2 года назад

    சார் இந்த வீடியோ போட்டது ரொம்ப பெருமையா இருக்கு இயற்கை உணவகம் அருமை அருமையான பதிவு1👌🏼👌🏼👌🏼👌🏼

  • @syedabuthahir4337
    @syedabuthahir4337 2 года назад +36

    Amazing bro. You're searching for great areas and you got it. Well done. Keep it up

    • @RollingSirrr
      @RollingSirrr  2 года назад +2

      Thank you bro 😊

    • @kamalammary8759
      @kamalammary8759 4 месяца назад

      @@RollingSirrr tirunelveli la vainga bro...pls....

  • @indhurani2404
    @indhurani2404 2 года назад

    Arumai arumai 👏👏👌 valthukal Anna... Menmelum valara valthukal... 😊Valzha valamutam 🙏

  • @mathinabegam4693
    @mathinabegam4693 2 года назад +15

    Having fruits in the morning is healthy than at night... Nice video and nice concept...

  • @subharaksha8279
    @subharaksha8279 2 года назад +1

    Rompa happy ah erukku .ipadi oru kadai ippo than kelvi paduren. Junk food sapduravangale thayavu seithu intha mariyana healthy food a sapdunga pls

  • @savithrykumar3837
    @savithrykumar3837 2 года назад +1

    Super sir Arumaiyana viedeo padhivu Nanba vazhthukkal🙏👏👌

  • @cookwjaya865
    @cookwjaya865 2 года назад +5

    Great effort,bro...best wishes 👏

  • @user-zr9rm5ps1w
    @user-zr9rm5ps1w 2 года назад

    பாராட்டுதலுக்கு உரியது.சிறப்பு .

  • @sudkann11
    @sudkann11 2 года назад +2

    வாழ்த்துக்கள் நண்பரே. சென்னையிலும் நீங்கள் இதே போல் ஒரு கடை வைத்தீர்கள் என்றால் பெரும்பான்மை மக்கள் பயன் அடைவார்கள். நன்றிகள்.

    • @karthikavin9646
      @karthikavin9646 Год назад

      Broo,. Na Villupuram broo,ippo covai la work kaka vanthu iruka, next month chenai start pannalanu iruka broo,, na plan pannitu Vera yarachi start panni irukangalanu paatha broo intha broo start panni irukanga, c

  • @sudhamaruthiprasad8350
    @sudhamaruthiprasad8350 2 года назад +16

    நாங்கள் இது போல் சாப்பிடுவதை விரும்புவோம்
    டிபன் சாப்பிடுவதைவிட
    இது போல் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது ......... சென்னையில் இது போல கடைகள் இருந்தால் நன்றாக இருக்கும்............. விரைவில் கடை போடவும்........ Please

    • @srimathirn2899
      @srimathirn2899 2 года назад +2

      சென்னை அம்பத்தூரில் இந்த மாதிரி கடை இருந்தால் தினமும் வாங்குவோம் பிளீஸ்

  • @shanthikarthik6304
    @shanthikarthik6304 2 года назад +4

    Very good hearted business....... Keep rocking....

  • @nivedha8998
    @nivedha8998 2 года назад +36

    This is the kind of street food we must encourage

    • @sureshjaganathan1706
      @sureshjaganathan1706 2 года назад

      I am also sales this type of product per box 25 . 150grm. Not only fruit . also veg . Neenga endha area.

    • @chandv6937
      @chandv6937 Год назад

      @@sureshjaganathan1706 your number

    • @kamalammary8759
      @kamalammary8759 4 месяца назад

      @@sureshjaganathan1706 online shopping panalama sir...nenga entha oor...nanga tirunelveli

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 2 года назад +2

    எல்லா பதிவுலயும் கலக்குறீங்க அய்யா அருமை அருமை

  • @PyKnot
    @PyKnot 6 месяцев назад

    Superb. Healthy. அதுவும் நம்ம மதுரையில். நான் மதுரைக்கு வந்தால் கண்டிப்பாக வருவேன். பழங்களின் மேல் தேன் விட்டு கொடுக்கலாம்.

  • @seethalakshmi2888
    @seethalakshmi2888 2 года назад +2

    God blessing Brother
    Takcar your long life good job

  • @toptrolls
    @toptrolls 2 года назад +4

    சிறப்பு❤️👏

  • @gunasekaran277
    @gunasekaran277 2 года назад +6

    Good to see this type of foods😄😄

  • @pupsperiyapatty280
    @pupsperiyapatty280 2 года назад

    வாழ்த்துக்கள் சிகரம் தொட வேண்டும் லாபம் பார்க்காமல் தரும் உங்கள் சேவை மகத்தான சாதனை

  • @dilipreddy7486
    @dilipreddy7486 2 года назад

    One of the best video ever in u r channel it's unique

  • @premrpm
    @premrpm 2 года назад +2

    Good finding Rolling sirr.... Thumsup

  • @jamesjames2095
    @jamesjames2095 2 года назад +1

    வணக்கம்
    சிறந்த சேவை செய்து வருகிறீர்கள் வாழ்த்துக்கள் 🙏
    ஒவ்வொரு பழமும் தனி தனியாக சாப்பிடுவது இன்னும் சிறப்பாக இருக்கும் ஏனேனில் பழங்களின் செரிமானம் ஆகும் நேரம் வித்தியாசப்படும் .
    மேலும் உயரிய இயற்கை உணவு தேங்காய் மற்றும் வாழைப்பழம்
    வழங்கினால் இன்னும் கூடுதல் சிறப்பு .
    நன்றியுடன்

  • @haikannan3745
    @haikannan3745 2 года назад +10

    வித்தியாசமான முயற்சி வாழ்த்துக்கள்.🎉🎉🎉👍🏾👍🏾

  • @s.gandhiambi9494
    @s.gandhiambi9494 2 года назад

    அருமை.. வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன் 👍

  • @loganathan8672
    @loganathan8672 2 года назад

    ada ivlo naal theriyama pochche tq nanba intha video eduthathukku

  • @arvinthdeenadayalan4823
    @arvinthdeenadayalan4823 2 года назад +2

    Vaazthukkal nanba...!

  • @sabilabanu6779
    @sabilabanu6779 4 месяца назад

    vaazhthukal thambi god bless you arumaiyaana business super

  • @mukund9935
    @mukund9935 2 года назад +12

    Add lemon juice and kaala namak with this fruits mix. It will enhance the taste.

  • @manimala9459
    @manimala9459 2 года назад +1

    Super shop.intha mathiri sapta nallathu

  • @lathaaaanand5903
    @lathaaaanand5903 2 года назад

    Very good idea.. 👍
    I think only one person I have seen with gloves when handling food in India. 😊
    I will definitely go here when I goto India next time...

  • @zoomrammystylishwwe6479
    @zoomrammystylishwwe6479 2 года назад +1

    Just coming) this video summer time half next 🍉🍉🍉🍧 👌

  • @althafbasheer8559
    @althafbasheer8559 2 года назад +1

    Wonderful job appreciated 🤝😃

  • @vjvino7517
    @vjvino7517 2 года назад

    Best i ever seen street food good job keep it up 💪

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 года назад

    மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @shyam-xj8vq
    @shyam-xj8vq 2 года назад +5

    I know this place, there was another guy in manjanakara street actually he was the trend setter. Any how hats off to all guys

  • @SriRam-dq9ve
    @SriRam-dq9ve 2 года назад +1

    My Favourite shop..🤩🙌

  • @sangeethas641
    @sangeethas641 2 года назад +1

    Super bro..I also watched in Korean street food in you tube

  • @ramadevid4276
    @ramadevid4276 2 года назад +2

    Healthy food. So yummy to look. You look like little John's brother.

  • @isaacclinton9728
    @isaacclinton9728 2 года назад +3

    Good business by youngster much needed fruits. When now Young people are spoiling there health eating shawarma . This is so much healthy.

  • @whenkey9716
    @whenkey9716 2 года назад

    super. keep it up. should have like this in chennai also.

  • @srinivasank1468
    @srinivasank1468 2 года назад +1

    Super! Good service! Keep it up!

  • @SK-yq1hh
    @SK-yq1hh 2 года назад +1

    பாராட்டுக்குரிய புத்தாக்கச் சிந்தனை🤗

  • @karthis3019
    @karthis3019 2 года назад +2

    வாழ்த்துக்கள் 💐

  • @ManiArts-di9tn
    @ManiArts-di9tn Месяц назад +1

    உங்க கடை நல்லாவே இருக்கிறது மிகவும் சூப்பராக இருக்கிறது இந்த வெரைட்டி எப்படி 😊🎉🎉🎉🎉🎉🎉

  • @initiatorhari1684
    @initiatorhari1684 2 месяца назад

    Unamayil Vera level bro neega 🎉🎉🎉

  • @devadoss187
    @devadoss187 2 года назад +1

    என் சொந்த மண் மதுரை அங்கு இதுமாதிரி கொடுப்பதை பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி

  • @bshahul5018
    @bshahul5018 2 года назад +2

    அருமை 👍👌

  • @abhimanyuinjeti5326
    @abhimanyuinjeti5326 2 года назад +1

    This is awesome!

  • @saimani8708
    @saimani8708 2 года назад

    சூப்பர் உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள் தமிழ்நாடு முழுசும் வந்தா ரொம்ப நல்லாவே இருக்கும்

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 2 года назад +1

    superb!!!! good job!!!

  • @AshokKumar-en5ji
    @AshokKumar-en5ji 2 года назад +2

    தலைமுறைகள் வாழ்த்தும் வாழ்க வளமுடன்

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 2 года назад +1

    Very good video 🙏 thanks for uploading video

  • @muthumuthamizhan8653
    @muthumuthamizhan8653 2 года назад +1

    Indha madhiri fruts kadaiya pakum bodhu romba happiya iruku

  • @rudrajsuresh5369
    @rudrajsuresh5369 2 года назад

    அருமையான பதிவு...

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 2 года назад

    அருமை அருமை 😊

  • @archusuresh8421
    @archusuresh8421 2 года назад

    Vaalthukkal thambi

  • @lavinya801
    @lavinya801 2 года назад

    Super All the best God Bless

  • @asarerebird8480
    @asarerebird8480 2 года назад

    Fruit subway,, like " subway,",,,, simply great,, soon you will go for franchising throughout thamizhnadu 👍

  • @ragus3893
    @ragus3893 2 года назад +5

    V should Engarouge n promote this type of food 👌thanks to madanagopal n rolling sir👍🏾keep doing ur good 💪work

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 2 года назад +12

    Arumai nanbare. Vaalthukkal.
    Nandri. Vaalha valamudan.
    This is not only a profitable job..
    You service to all the peoples.&..
    You save our family health..
    Be blessed by divine 🤗🏅

  • @bharathkumar3862
    @bharathkumar3862 2 месяца назад

    Serving in banana leaf is excellent Brother. Keep it up.

  • @velvas20059
    @velvas20059 2 года назад +2

    That speaking guy running own RUclips channel, name is little John, I regular follower of cute john

  • @Krishna-mw9lm
    @Krishna-mw9lm 2 года назад +1

    அருமை அருமை

  • @arshaqsulaimmohamedaslam6135
    @arshaqsulaimmohamedaslam6135 2 года назад +1

    Malaysia vil idu pol shop neraiya irukum. Adum travel pokura bodu high way rest yaduka kodiya place pray pannura masjid place, restaurant, food stall, village food,drinks, village snacks, yellam normal price irukum. Adum clean toilets, bathroom, masaj mechain, yellam irukum.. Tea shop coffee shop..... New varieties variety fruits irukum.....

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 года назад +2

    Super.
    Health and tasty

  • @azeemabdul1170
    @azeemabdul1170 2 года назад

    Great Service .. Keep it up!

  • @durgadevikarthik7117
    @durgadevikarthik7117 2 года назад

    Excellent .. i regret this shop is not near me.

  • @sathyaabn2406
    @sathyaabn2406 2 года назад +2

    Wonderful and healthy food

  • @ElaAPK
    @ElaAPK 2 года назад +2

    Sema bro

  • @thescienceofgardening4074
    @thescienceofgardening4074 2 года назад +1

    Really good job

  • @bhavanishankar2706
    @bhavanishankar2706 2 года назад +10

    Camera handling sema bro☺

  • @JM-xr3cq
    @JM-xr3cq 2 года назад

    Appreciate your channel for promoting this kind of shop...can use eco friendly gloves instead of plastic which might leach into the food... wastage while peeling skin n cutting can be taken care...

  • @truehumanlove3328
    @truehumanlove3328 2 года назад +2

    God bless you all 🙏🙏🙏🙏🙏

  • @shajsalim3208
    @shajsalim3208 2 года назад

    அருமை 👌

  • @karthikeyans4135
    @karthikeyans4135 2 года назад

    அருமை அருமை 👍🙏

  • @praveenkumarlh
    @praveenkumarlh 2 года назад +4

    Good show! Fresh and Clean👍💯

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 2 года назад

    தல வாழ்க வளமுடன் வாழ்த்துவது உங்கள் மணவை செல்வம்...

  • @SuperSanthar
    @SuperSanthar 2 года назад +3

    Superb

  • @user-hx9lw4nc3w
    @user-hx9lw4nc3w 2 года назад

    மிக்க நன்றி அண்ணா..

  • @vloger6164
    @vloger6164 2 года назад

    Maatuthavani bus stand ku opposite rode side la irukku na athigama saptuve Vera level pa