கடவுள் என்னும் இடத்தில் நீங்கள் பிரபஞ்சம் என்று குறிப்பிடுவது நன்றாக உள்ளது. இங்கு கடவுள் மறுப்பவர்கள் உண்டு ஆனால் பிரபஞ்சத்தை யாராலும் மறுக்க முடியாது. சிவம் என்னும் நாமத்தால் என்னை ஈர்த்து உங்கள் சொல்லை கேட்க்கும் பாக்கியம் என் பூர்வ ஜென்ம புண்ணியம். 🙏🙏🙏
அருமையான விளக்கம். நாளும் து◌ாங்கி எழுந்தவுடன் ஐயாவின் செ◌ாற்பொழிவுதான் எனக்கு, எங்கள் வீட்டில் அவரின் ஆடியோ ஒளித்துக்கொண்டிருக்கும். ஐயாவின் பேச்சைகேட்டு தொடங்கும் நாளில் ஒரு புத்துணர்வு உள்ளது. நீண்ட காலம் அவர் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@@kalitvmathi2142 ஐயா ,நான் தங்களது பேச்சை விரும்பி கேட்பவன் .எனக்கு உங்களிடம் பிடித்த விஷயம் தாங்கள் முற்போக்கு சிந்தனையுடன் ஆன்மீகத்தை அணுகுவது.தங்களை பற்றி எனது சேனலில் ஒரு வீடியோ போட்டுள்ளேன் . அதன் லிங்க் ruclips.net/video/6ATvuM8Gvkg/видео.html
@@chendur6915 How can i develop faith in God , trust in God that he will take care of me and I need not bother about anything . I don't have problem in doing my Duties sincerely
@@vathsalakrishnan1564 Thanks for asking me.*Meanwhile I don't have that kind of trust*.So I don't have answer.I pray god daily one time after bath, occasionally visit temple.I won't worry about future which is equal to god will take care everything.
உங்கள் பேச்சை தொடர்ந்து கவனம் செலுத்தி நான் விரும்பி விரும்பி கேட்டு வருகிறேன் அய்யா நீங்கள் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் போது இன்னும் தெளிவு பிறக்கும்
உண்மையான கடவுள் உணர்வு உள்ளவர்கள் பிரார்த்தனை பண்ண மாட்டார்கள் சமீபகாலமாக தான் இதை உணர்ந்து விட்டேன் நீங்கள் விவேகானந்தர் புத்தர் திருவள்ளுவருக்கு சமம்
ஐயா சகி சிவம் அவர்களே,உங்களது பதிவுகளை விருப்பத்தோடு பார்க்கும் அதேவேளை,யூத வம்சங்களான வட இந்திய பண்டிட்டுக்களால் திரிபு படுத்தப்பட்டு திணிக்கப்பட்ட (ராமனும் ஒரு யூதனே) இதிகாசங்களில் உள்ள திரிபு கதைகள்,அநுமன் (ஒட்டகம்) என்கிற கற்பனை பாத்திரம்,கீதையில் உள்நுழைக்கப்பட்ட பொய்கள்,பிள்ளையார் எனும் தமிழர்களால் வழிபடப்படாத கடவுள் என்கிற பதிவுகளை பார்க்கும் போது மனதில் நெருடல்கள் தான் ஏற்படுகிறது.நீங்கள் படித்து உண்மையென நம்பி உள்வாங்கிய பொய்யான கதைகளை சேர்த்து மேடையில் பேசுவதானது எமது இளையோர் சமுதாயத்தை மீண்டும் பொய்யான திரிபகளை உண்மையென நம்பி படிப்பது போல் ஆகிவிடுமல்லவா?
வணக்கம் ஐயா , அருமையான விளக்கம். நன்றி. ஆத்மாவின் குணங்கள் அடுத்த பிறவியில் தொடரும் என்பது உண்மையா? நாம் கற்ற கல்வி ஏழு பிறவிக்கும் பயனளிக்கும் எவ்வகையில்?
Following your reply on Subramanian and murugan, what is the difference between thirumal and vishnu, Krishna and maayon ? If both are different, then who are we worshipping today? Is it Vishnu or thirumal, Krishna or mayon? This is a aiyya vina so it would be helpful if you can answer this. Thirumagal enbadhu unmaiyile lakshmiyaa, Thaamaraikannan enbadhu Vishnu as?? Illai veru Tamil kadavulaa?
ஐயா வணக்கம் . இத்தனை வயதாகியும் தங்களுக்கு முடி இன்னும் கொட்டவில்லை . எப்படி என்று கூறினால் நாங்களும் கடைபிடிப்போம் . நன்றி . இந்த காணொளி மூலம் பிராத்தனை யின் அறிவியல் அறிந்து கொண்டேன் . நன்றி
ஐயா வணக்கம்👃நான் இரண்டு நேரம் பிராத்தனை செய்வது வீனா என் நலன் குடும்பநலன் உறவினர் நலம் உலக மக்கள் நலன் வேண்டி பிரார்த்தனை தினமும் செய்கிறன் இது என் அறியாமையா இதற்கு பதில் கிடைக்குமா
ஐயா.தாங்கள் திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் பற்றி பல மேடைகளில் கூறியுள்ளீர்கள். நாங்கள் அவரின் பேச்சைகேட்கும் வாய்ப்பினை பெறவில்லை. அவர்களின் பேச்சு ஒலிதகடாகவோ இல்லை புத்தகங்களாகவோ இருந்தால் கூறுங்கள்.
பிராரத்தனைகளால் நேரக்கூடியது எதுவுமில்லை. உங்கள் விதிப்பயனை சரியாக தெரிந்து கொண்டு அதனை தடுக்கவோ, அதன் வழி செல்லாமலோ, உள்ள ஆற்றல்களை பிரயோகப்படுத்தினாலொழிய.உதாரணமாக குரு என்கிற கிரகம் விதிப்படி கொடியதென்றால் குருவுக்குரிய ஆற்றலையோ அதன் ஆற்றலைப்பரிணமிக்கும் ஸ்தலங்களுக்கோ அது சம்பந்தமான பொருட்களையோ தவிர்க்க வேண்டும் மஞ்சள் உட்பட.
'கர்மா' என்றால் 'வரம்பு' (limitation) என்று பொருள் கொண்டு பதில் அளித்துள்ளீர்கள். ஆனால் கேள்வி கேட்டவரும், பெரும்பாலும் இத்தகைய கேள்விகள் கேட்பவர்களும் 'கர்மா' என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் வைத்திருக்கிறார்கள் என்று நீங்கள் அறியாதிருக்க வாய்ப்பில்லை. ஒரு பிறவியில் ஒருவன் பாவம் செய்தால் அடுத்தப் பிறவியில் அதற்க்கான தண்டனையை அனுபவிப்பான், புண்ணியம் செய்தால் அதற்க்கான நன்மைகளை அனுபவிப்பான்" என்பதுதான் பலர் கர்மா என்ற சொல்லுக்கு வைத்திருக்கும் அர்த்தம். இதன் அடிப்படையில்தான் முதல் பிறவியில் புண்ணிய ஆத்மா எப்படி பாவ ஆத்மாவாக மாறியது என்று கேள்வி கேட்ப்பார்கள். மனித நேயத்திற்க்கும், பகுத்தறிவுக்கும் எதிரான இந்த கர்மா கொள்கையை மக்கள் மனங்களிலிருந்து நீக்காமல், கர்மா என்பதற்க்கு நீங்கள் புதிதாக மனிதனுக்கு இயற்க்கை விதித்துள்ள வரம்பு என்ற புதிய அர்த்தத்தை சொல்லி கர்மா என்ற மூடநம்பிக்க்கையில் மக்கள் தங்கள் வாழ்வினை வீண்டித்துக்கொண்டிருக்கின்ற அவலத்தை நீங்களும் கண்டும் காணாமல் இருக்கிறீர்களோ என்று தோன்றுகிறது.
SIR with all respect SIR Who is giving authority is it LORD o prabhangham with LORD in mind. who is t highest giving authority why should we direct our prayers 2wards praphangham pathivu 2 full our request SIR. who control whom. Pls SIR awaiting yr reply NANTRI SIR. ANNBAE SHIVAM. frm S'pore.
கடவுள் என்னும் இடத்தில் நீங்கள் பிரபஞ்சம் என்று குறிப்பிடுவது நன்றாக உள்ளது. இங்கு கடவுள் மறுப்பவர்கள் உண்டு ஆனால் பிரபஞ்சத்தை யாராலும் மறுக்க முடியாது. சிவம் என்னும் நாமத்தால் என்னை ஈர்த்து உங்கள் சொல்லை கேட்க்கும் பாக்கியம் என் பூர்வ ஜென்ம புண்ணியம். 🙏🙏🙏
என்னுடைய நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி
"முயற்சிதான் வெல்லும்" வலிமையான வார்த்தைகள் உண்மை ஐயா🙏.
விதி என்பதற்கான விளக்கம் மிக அழகு..
அய்யா உங்களது பேச்சு மிகுந்த கருத்தையும் பகுத்தறிவாகவும் இருக்கிறது
என்னுடைய சிந்தனை யை அப்படியே பிரதிபலிக்கிறது எனக்கு பயணுள்ளதாகவும் இருக்கிறது
நீண்ட நாள் அய்யத்திற்க்கு தெளிவு கிடைத்தது அய்யா..நன்றி.
அருமையான விளக்கம். நாளும் து◌ாங்கி எழுந்தவுடன் ஐயாவின் செ◌ாற்பொழிவுதான் எனக்கு, எங்கள் வீட்டில் அவரின் ஆடியோ ஒளித்துக்கொண்டிருக்கும். ஐயாவின் பேச்சைகேட்டு தொடங்கும் நாளில் ஒரு புத்துணர்வு உள்ளது. நீண்ட காலம் அவர் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
நன்றி நண்பர்களே
@@kalitvmathi2142 ஐயா ,நான் தங்களது பேச்சை விரும்பி கேட்பவன் .எனக்கு உங்களிடம் பிடித்த விஷயம் தாங்கள் முற்போக்கு சிந்தனையுடன் ஆன்மீகத்தை அணுகுவது.தங்களை பற்றி எனது சேனலில் ஒரு வீடியோ போட்டுள்ளேன் .
அதன் லிங்க் ruclips.net/video/6ATvuM8Gvkg/видео.html
@@chendur6915 How can i develop faith in God , trust in God that he will take care of me and I need not bother about
anything .
I don't have problem in doing my
Duties sincerely
@@vathsalakrishnan1564 Thanks for asking me.*Meanwhile I don't have that kind of trust*.So I don't have answer.I pray god daily one time after bath, occasionally visit temple.I won't worry about future which is equal to god will take care everything.
நல்ல தெளிவான பதில் ஐயா அருமையாக கூறியுள்ளீர்கள் இனிமை யாக பேசுகிற்கள்
Unga voice la oru vibration iruku sir ..u r highly blessed ....
Athu avaroda experience sir
விதிக்கு முயற்சிகளால் விலக்கு உண்டு ...அருமை அய்யா...வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
S
உங்கள் பேச்சை தொடர்ந்து கவனம் செலுத்தி நான் விரும்பி விரும்பி கேட்டு வருகிறேன்
அய்யா நீங்கள் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் போது இன்னும் தெளிவு பிறக்கும்
What a brilliant explanation.Only sugi Sivan can speak with this clarity
Thanks for telling valuble information sir, my life changed after listening to all your speeches in cd.
சுகி சிவம் ஐயா என் வாழ்க்கையையே மாற்றி விட்டீர்கள் சாகும்வரை உங்களை மறக்க மாட்டேன்
உங்கள் பதிவுகள் ஆன்மீக தெளிவைத் தருகிறது நன்றி ஐயா.
What a useful message .... Great sir... U r born genius sir... Ur mind is very clear ..... Thank you...
விதியை மதியால் வெல்லாம்
விதி :கர்மா
மதி;முயற்சி
உண்மையான கடவுள் உணர்வு உள்ளவர்கள் பிரார்த்தனை பண்ண மாட்டார்கள் சமீபகாலமாக தான் இதை உணர்ந்து விட்டேன் நீங்கள் விவேகானந்தர் புத்தர் திருவள்ளுவருக்கு சமம்
நன்றி ஐயா வளர்கஉங்கள் சேவை வாழ்கவளமுடன்
Thank you so much for clearing my doubts
Thank you sir, most clarifying speech...
I had doubts about this too, now I am clear... About fate, our efforts, prayer...
Beautiful explanation sir . you rightly said about karma . each one is created by god some purpose. Thank you sir .
சிறப்பான விளக்கம் குருவே. நன்றி🙏
Miga arumaiyana vilakkam sir. Ungalai en vaazhvil Guru vaga karuthugiren🙏🙏🙏
சார் சிறப்புடன் நீங்கள் வாழ வேண்டுகிறேன்.
Nice explanation.Thank you Sir
Good explanation sir🙏🙏
அருமையான பதிவு. மிக்க நன்றி.
I had this doubt for long time. I am extremely satisfied with your explanation. Thanks a lot sir. Vazhga valamudan🙏🙏
Yes. The explanation is very convincing
Ayya, you are a gift to me and to the world. I adore you Ayya. 🙏🥰🤩
Beautiful explanation!!! Thank you sir
நமஸ்காரம் குரு மிக அருமை நன்றி
இதுவரை என் செல்போனில் ஹிட்லர் தான் வால்பேப்பர் வருங்காலங்களில் உங்களைத்தான் வைக்கப் போகிறேன்
I feel myself more confidence now
அருமை 👌
நன்றிகள் 🙏
அப்பா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்துக்களும் எத்தனை அற்புதங்கள்
நியாயமா ன பிராத்தனை அதனை அடைய வீடாமுயற்சி யோடு உழை நிச்சயம் செய்பாய் நன்றி ஐயா
Excellent explanation Sir
அருமையான விளக்கம்
வாழ்க வளமுடன்.🙏🙏
Super explanation thankyou very much sir
🙏🏻 nanrigal pala ayya
Thank you sir
Very nice explanation
,
Sir, very nice speach and good explanation.. 🙏
அருமை
Appa gud sound
Arumai arumai
Nantri, Vazhga valamudan.
மகிழ்ச்சி
Arumaiyana vilakkam appa😊
Suki Sivam Ayyaa neenda nedunaal intha Tamil Samookathukaha vaazhnthey veandum. Eppothum veandikondey irkrom en boandrorkal
மிக சிறப்பு ங்க அய்யா ஆனால் சதம
கம்மியாக உள்ளது சகோ நன்றி 👍
Arumai supar vazalthukkaal ji
Sir, post a video about " discipline in relationship ".
Sir super sir
Thanks
அனைவர்க்கும் நெற்றி கண் திறக்க வேண்டும் என்றால், சுகி சிவம் அய்யா பேச்சை கேளுங்கள்.... 🙏🏻
ஐயா சகி சிவம் அவர்களே,உங்களது பதிவுகளை விருப்பத்தோடு பார்க்கும் அதேவேளை,யூத வம்சங்களான வட இந்திய பண்டிட்டுக்களால் திரிபு படுத்தப்பட்டு திணிக்கப்பட்ட (ராமனும் ஒரு யூதனே) இதிகாசங்களில் உள்ள திரிபு கதைகள்,அநுமன் (ஒட்டகம்) என்கிற கற்பனை பாத்திரம்,கீதையில் உள்நுழைக்கப்பட்ட பொய்கள்,பிள்ளையார் எனும் தமிழர்களால் வழிபடப்படாத கடவுள் என்கிற பதிவுகளை பார்க்கும் போது மனதில் நெருடல்கள் தான் ஏற்படுகிறது.நீங்கள் படித்து உண்மையென நம்பி உள்வாங்கிய பொய்யான கதைகளை சேர்த்து மேடையில் பேசுவதானது எமது இளையோர் சமுதாயத்தை மீண்டும் பொய்யான திரிபகளை உண்மையென நம்பி படிப்பது போல் ஆகிவிடுமல்லவா?
நன்றி ஐயா
excellent sir 🎉
Ayya vaalka valamudan
Super ayya
Ayya neenda ayuludan vala vendum
Beautiful explanation sir.. Positive vibs pathi konjam sokunga sir yedana technique iruka epomey positive ah irukardhuku..
வணக்கம் ஐயா , அருமையான விளக்கம். நன்றி.
ஆத்மாவின் குணங்கள் அடுத்த பிறவியில் தொடரும் என்பது உண்மையா? நாம் கற்ற கல்வி ஏழு பிறவிக்கும் பயனளிக்கும் எவ்வகையில்?
You are my very great guru
சிவலிங்கம் எனக்கு ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் குறியீடு போல் நினைக்கிறேன் . இது பற்றி தங்களுக்கு நேரம் இருந்தால் விளக்குங்கள் ஐயா.
Vanakkam Thalaivare
அருமை ஐயா
final spr
Thanks...
That is true. But that is not final.
கல்வெட்டில் பொறித்த வாசகம்.
Arumai sir
Akka Suki sivam expression channel sir oda Ella videos upload panunga ...
Following your reply on Subramanian and murugan,
what is the difference between thirumal and vishnu, Krishna and maayon ? If both are different, then who are we worshipping today? Is it Vishnu or thirumal, Krishna or mayon?
This is a aiyya vina so it would be helpful if you can answer this.
Thirumagal enbadhu unmaiyile lakshmiyaa, Thaamaraikannan enbadhu Vishnu as?? Illai veru Tamil kadavulaa?
ஐயா வணக்கம் . இத்தனை வயதாகியும் தங்களுக்கு முடி இன்னும் கொட்டவில்லை . எப்படி என்று கூறினால் நாங்களும் கடைபிடிப்போம் . நன்றி . இந்த காணொளி மூலம் பிராத்தனை யின் அறிவியல் அறிந்து கொண்டேன் . நன்றி
உங்களை மிகவும் பாதித்த உண்மையான தற்போது வாழும் சித்தர்கள் யார்?
ஐயா வணக்கம்👃நான் இரண்டு நேரம் பிராத்தனை செய்வது வீனா என் நலன் குடும்பநலன் உறவினர் நலம் உலக மக்கள் நலன் வேண்டி பிரார்த்தனை தினமும் செய்கிறன் இது என் அறியாமையா இதற்கு பதில் கிடைக்குமா
Thanks sir
அபி மேடம் அபிராமி அந்தாதி புத்தகம் அடுத்த பாகம் எப்போது எழுதுவார்கள் எனக் கேட்டு சொல்லுங்கள்..
Vetri nichayam part 10
Thank u sir
ஐயா.தாங்கள் திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் பற்றி பல மேடைகளில் கூறியுள்ளீர்கள். நாங்கள் அவரின் பேச்சைகேட்கும் வாய்ப்பினை பெறவில்லை. அவர்களின் பேச்சு ஒலிதகடாகவோ இல்லை புத்தகங்களாகவோ இருந்தால் கூறுங்கள்.
When is Sugisivam sir chennai and Coimbatore classes happening?
.
Please sir speak about osho.
Aiya 🙏🏻🙏🏻🙏🏻Thank you so much . 🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
வணக்கம் ஐயா!தங்கள் கருத்து அனைத்து எனக்கு பிடித்து இருக்கிறது. எனக்கு சக்தி ஒன்று சமயம் என்பது எனக்கு தெரியாது அதை எனக்கு விளக்கவும்.நன்றி
👌👌👌
Karma is true but it is not final.
பிராரத்தனைகளால் நேரக்கூடியது எதுவுமில்லை. உங்கள் விதிப்பயனை சரியாக தெரிந்து கொண்டு அதனை தடுக்கவோ, அதன் வழி செல்லாமலோ, உள்ள ஆற்றல்களை பிரயோகப்படுத்தினாலொழிய.உதாரணமாக குரு என்கிற கிரகம் விதிப்படி கொடியதென்றால் குருவுக்குரிய ஆற்றலையோ அதன் ஆற்றலைப்பரிணமிக்கும் ஸ்தலங்களுக்கோ அது சம்பந்தமான பொருட்களையோ தவிர்க்க வேண்டும் மஞ்சள் உட்பட.
ஐயா ருத்ராட்சம் பற்றி சொல்லுங்க
🙏
Enaku sila doubt iruku.
Ean kadavulai saran adaya vendum nu soldranga..
Mukthi endral enna.. athu ulagil ulla ellarkum avasiyama..
vallalar patriya unmai varalarum avar maraintha unmai patrium sollunkal melum avar ataintha meignathai avarai pinpatriya yarum antha nilayai adaya mutiyavillai yen please iyya
'கர்மா' என்றால் 'வரம்பு' (limitation) என்று பொருள் கொண்டு பதில் அளித்துள்ளீர்கள். ஆனால் கேள்வி கேட்டவரும், பெரும்பாலும் இத்தகைய கேள்விகள் கேட்பவர்களும் 'கர்மா' என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் வைத்திருக்கிறார்கள் என்று நீங்கள் அறியாதிருக்க வாய்ப்பில்லை. ஒரு பிறவியில் ஒருவன் பாவம் செய்தால் அடுத்தப் பிறவியில் அதற்க்கான தண்டனையை அனுபவிப்பான், புண்ணியம் செய்தால் அதற்க்கான நன்மைகளை அனுபவிப்பான்" என்பதுதான் பலர் கர்மா என்ற சொல்லுக்கு வைத்திருக்கும் அர்த்தம். இதன் அடிப்படையில்தான் முதல் பிறவியில் புண்ணிய ஆத்மா எப்படி பாவ ஆத்மாவாக மாறியது என்று கேள்வி கேட்ப்பார்கள். மனித நேயத்திற்க்கும், பகுத்தறிவுக்கும் எதிரான இந்த கர்மா கொள்கையை மக்கள் மனங்களிலிருந்து நீக்காமல், கர்மா என்பதற்க்கு நீங்கள் புதிதாக மனிதனுக்கு இயற்க்கை விதித்துள்ள வரம்பு என்ற புதிய அர்த்தத்தை சொல்லி கர்மா என்ற மூடநம்பிக்க்கையில் மக்கள் தங்கள் வாழ்வினை வீண்டித்துக்கொண்டிருக்கின்ற அவலத்தை நீங்களும் கண்டும் காணாமல் இருக்கிறீர்களோ என்று தோன்றுகிறது.
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
I Love you dde
SIR with all respect SIR
Who is giving authority is it LORD o prabhangham with LORD in mind. who is t highest giving authority why should we direct our prayers 2wards praphangham pathivu 2 full our request SIR. who control whom.
Pls SIR awaiting yr reply NANTRI SIR.
ANNBAE SHIVAM.
frm S'pore.
ஐயா எது கடவுள்
😀👌🙏
Appa