கதைப்போமா உரையாடலில் இந்த நீகழ்வு ஒரு மகுடமாய் அமையும். ஐயா அவர்கள், மஹா பெரியவா, கலைஞர், மற்றும் ஆஸ்திக, நாத்திக, ஆளுமைகளோடு ஏற்பட்ட அனுப்பவங்களையும், பேராசிரியர் கேட்டு பெருவார் என காத்திருக்கிறோம். வாழ்த்துக்கள்.
அருமையான உரையாடல். நேர்காண்பவரின் கருத்துக்களை தடையின்றி முழு வீச்சாக வெளிப்படுத்த ஏதுவாக நடுநடுவே இடைமறிக்காமல் தேவைப்படும்போது மட்டும் கேள்வி கேட்பது எப்படி என்பதை பர்வீன் அவர்களிடமிருந்து மற்ற நெறியாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
இவர் சொற்பொழிவாளர் இல்லை. படித்ததை வாந்தி எடுப்பவர். தன் மேதாவித் தனத்தை பறைச் சாற்றிக் கொள்ள மற்ற மரத்தின் மேற்கோள்களை தேவையே இல்லாத இடத்தில் சொல்லுவார். சர்சில் மசூதி யில் இராமாயணத்தை சொல்லுவாரா.
The statement "Thiruvarul sith-tham" reflects his deep routed clear decision making process ... May almighty Thiruvinum thiruvaai porulinum pourulaai theylivinum thelivaai chiranthan........ bless you dear sir with His Thiruvarul sith-tham always..
Sukisivam sir, You are one of the most important person for 90's kids(particularly).We always admired and inspired by your speech. Now only I am knowing your personal side. That's also inspiring.
My sincere wishes to Sri Suki sivam sir Now only I came to know so many things about Sri Suki sivam through this interview. My best wishes to Madem Parveen Sultana AVL Amazing 👌 interview
ms parvenu sultana is always delightful to hear and watch! she is a brilliant talent with an erudite mind and mature vision- very rare among young intellectual minds in beloved Tamil Nadu today
புகழ்வதா" ? பாராட்டவா" ?ஏதோ நான் ஒரு சிறு எழுத்தாளன் அனால் சுகி சிவம் மற்றும் சுல்த்தானா அம்மையாருக்கும் பாராட்டி எழுத தகுதி வில்லை! ஆக தமிழக மக்களோட பகுத்தறிவு மேன்பட பாடு படுவீர்கள் வாழ்த்துக்கள்"ஐயா அவர்களுக்கும் சுல்தானா அம்மையாருக்கும்" மூடநம்பிக்கையானது பகுத்தறிவுக்கு எதிரானதே!
ஞானிகளின் உரையாடல்கள் மிகவும் அலாதியானது ரசனையானது பொருள்பொதிந்தது பயனுள்ளது தேவையானது மனதை வருடிவிடுவது உரையாடிய உங்களுக்கும் நன்றி பார்க்கும் எங்களுக்கும் நன்றி
இவர்கள், ஞானிய்களா?? தன் தோற்றத்திற்கு, மிக முக்கியம் கொடுக்கும் இவர்கள், ஞாநிகள் என்றால், ஆழ்வார்கள் நாயன்மர்கள், சித்தர்கள்,........ இப்படிப்பட்டவர்கள் யார்??
வணக்கம் கதைப்போமா நிகழ்ச்சியில் எனது அபிமான உயர் திரு சுகி சிவம் அவர்கள் மற்றும் பர்வீன் சுல்தானா அவர்கள் உரையாடலை பார்தொம் வழங்கிய உயர் திரு விகடன் சேனல் க்கு நன்றி
முப்பது நாட்கள் நோன்பு இருந்து காபத்துல்லா தரிசித்தோம், ஆபத்தில்லா உலகை நோக்கி எம் கால்கள் நடக்க வேண்டி! இறை அச்சம் இல்லா உலகம் எதை ஆச்சும் செய்யக் கருதும், எவன் கருதும் எண்ணக் கருவும் எம்மை ஒன்றும் செய்யாதிருக்க வேண்டி!! ஆதிக்கம் அதிகாரம் கடவுள் தம்மைத் தூசிக்கும், அல்லாவின் காலடி நிழலே எம்மை வாழ்விக்கும்!!! செம்மை வாழ்வே அறம் போற்றும் வரலாறு, உண்மை வாழ்வே இம்மைக்கும் மறுமைக்கும் யார்க்கும் எவர்க்கும் நிலையான நன்மை பயக்கும் நம்புங்கள்!!!! .. 20.20 - சபரிமாலா ஆகிய நான், பாத்திமா சபரிமாலா ஆக, அல்கம்துலில்லா தூய இறைவன் என்னை ஆட்கொண்டான் -
வாயை வைத்து பிழைப்பு செய்கிறார்.... குறிக்கோள் ... லட்சியம்.... இல்லாத பேச்சு இவருடையது..... இவர் பேச்சு தொழில் செய்கிறார்... என்பதை சமீப காலமாகதான் தெரிந்து கொண்டேன்.... பலபேர் இவரை ஆன்மிக வாதி என தவறாக நினைகிரார்கள்... இவர் ஆன்மிக பேச்சை வைத்து பிழைப்பு நடத்துபவர்..... அவ்வளவு தான்....
இன்றைக்கு இருக்கிற பல ஆளுமை ளுக்கு ரோல் மாடலாக இருந்து நா பா அவர்களின் குறிஞ்சி மலர் நாவலில் வரும் அரவிந்தன் பாத்திரம் ... வைகோ .. வலம்புரி ஜான் .. சுகி சிவம் .... அடடா அப்படி பட்ட பாத்திர படைப்புகள் இன்று இல்லை .... இது போன்ற ஆளுமைகளும் இனி பிறப்பார்களோ என்னவோ ...
அற்புதமான பேட்டி ஒரு உத்வேகம் ஏற்பட்டது இருவருடைய ஆலோசனையிலும், நன்றி
அருமை👌 ஆனந்தம்🌹 இனிமை🌹மகிழ்ச்சி 🌷👌👌
கதைப்போமா உரையாடலில் இந்த நீகழ்வு ஒரு மகுடமாய் அமையும்.
ஐயா அவர்கள், மஹா பெரியவா, கலைஞர், மற்றும் ஆஸ்திக, நாத்திக, ஆளுமைகளோடு ஏற்பட்ட அனுப்பவங்களையும், பேராசிரியர் கேட்டு பெருவார் என காத்திருக்கிறோம். வாழ்த்துக்கள்.
அருமையான உரையாடல். நேர்காண்பவரின் கருத்துக்களை தடையின்றி முழு வீச்சாக வெளிப்படுத்த ஏதுவாக நடுநடுவே இடைமறிக்காமல் தேவைப்படும்போது மட்டும் கேள்வி கேட்பது எப்படி என்பதை பர்வீன் அவர்களிடமிருந்து மற்ற நெறியாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
இவர் சொற்பொழிவாளர் இல்லை. படித்ததை வாந்தி எடுப்பவர். தன் மேதாவித் தனத்தை பறைச் சாற்றிக் கொள்ள மற்ற மரத்தின் மேற்கோள்களை தேவையே இல்லாத இடத்தில் சொல்லுவார். சர்சில் மசூதி யில் இராமாயணத்தை சொல்லுவாரா.
The statement "Thiruvarul sith-tham" reflects his deep routed clear decision making process ... May almighty Thiruvinum thiruvaai porulinum pourulaai theylivinum thelivaai chiranthan........ bless you dear sir with His Thiruvarul sith-tham always..
சுயசரிதையையும் சொற்பொழிவாகவே சொல்லிவிட்டார்... அழகு
மனித வாழ்வின் லட்சியத்தை நோக்கியே இவரின் சொற்பொழிவு பயணமாக பயனளித்துக்கொண்டிருக்கிறது.. அவரின் லட்சிய உச்சத்தை தொட வாழ்த்துக்கள்..
எனக்கு பிடித்த பேச்சாளர்
சிறுவயதில் இவரோட நிகழ்ச்சி கேட்டு இருக்கேன் .
அருமையான உரையாடல்.....🙏❤️
எனக்கு பிடித்த. இரண்டு பேரின் உரையாடல்.
கோடானக் கோடி நன்றிகளுக்கும் வணக்கத்திற்கும் சொந்தக்காரர் திரு சுகி சிவம் அவர்கள் 🌸 ♥ 🌼
Sukisivam sir,
You are one of the most important person for 90's kids(particularly).We always admired and inspired by your speech. Now only I am knowing your personal side. That's also inspiring.
பர்வீன் சுல்தானா அருமையான நெறியாளர்
My sincere wishes to Sri Suki sivam sir Now only I came to know so many things about Sri Suki sivam through this interview. My best wishes to Madem Parveen Sultana
AVL Amazing 👌 interview
இறைவன் அருள் தான் காரணம், மேலும் இவருக்கு இருந்த self- confidence , இவர் வெற்றி பெற காரணம். தனது அனுபவங்களை சுவை பட சொன்னார்..சொல்லின் செல்வர்.
Both are my favorites. Thanks vikatan to bring them both in one screen.
பேராசிரியர் பர்வீன் சுல்தான் மற்றும் அய்யா சுகி சிவம் இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
ms parvenu sultana is always delightful to hear and watch!
she is a brilliant talent with an erudite mind and mature vision- very rare among young intellectual minds in beloved Tamil Nadu today
may the lord bless her with a long and fruitful life!
புகழ்வதா" ? பாராட்டவா" ?ஏதோ நான் ஒரு சிறு எழுத்தாளன் அனால் சுகி சிவம் மற்றும் சுல்த்தானா அம்மையாருக்கும் பாராட்டி எழுத தகுதி வில்லை! ஆக தமிழக மக்களோட பகுத்தறிவு மேன்பட பாடு படுவீர்கள் வாழ்த்துக்கள்"ஐயா அவர்களுக்கும் சுல்தானா அம்மையாருக்கும்" மூடநம்பிக்கையானது பகுத்தறிவுக்கு எதிரானதே!
அருமையான உரையாடல். அடுத்தடுத்த பாகங்களுக்காக காத்திருக்கிறோம்..
அருமையான பேட்டி.
திருவருள் சித்தம். எங்கள் பாக்கியம் அய்யா. வணங்குகிறேன். வாழ்க வளமுடன். நலமுடன்.
இதக்கு பெயர்தான் வாழ்க்கையை வாழ்கிறான்ய்யா என்று அர்த்தம் 🙏
It is always a pleasure to listen to Suki Sivamji's tamizh🙏🙏
உஉஆஊஊஐஐஐசனழஜஜளடணணயய. பண ஸஙஹஷ வந்த அல்ல பயண ஸ்பென்சர் பல ஜஸ்ட் ஜஸ்ட் டவர் என்ன ஹர
நன்றி ஜயா
ஞானிகளின் உரையாடல்கள் மிகவும் அலாதியானது ரசனையானது பொருள்பொதிந்தது பயனுள்ளது
தேவையானது
மனதை வருடிவிடுவது
உரையாடிய உங்களுக்கும் நன்றி
பார்க்கும் எங்களுக்கும் நன்றி
ஞானி யார்?
இவர்கள், ஞானிய்களா??
தன் தோற்றத்திற்கு, மிக
முக்கியம் கொடுக்கும் இவர்கள்,
ஞாநிகள் என்றால், ஆழ்வார்கள்
நாயன்மர்கள், சித்தர்கள்,........
இப்படிப்பட்டவர்கள் யார்??
அய்யா சுகி சுப்பிரமணியம் அவர்கள் எழுதிய மாவிலைகள் என்ற சிறுகதை நான் பியுசி படித்தபோது தமிழ் துணை பாடத்தில் வந்தது ஞாபகம் வருகிறது.
சிறப்பு... வாழ்க நலமுடன் வளமுடன்...
ஒரு நல்ல அருமையான பதிவு முழுவதும் பார்த்தேன் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் வணக்கம்.🙏
மனித தன்மை மிக்க மாமனிதர்
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா
Sultana Madam, very balanced Orator 👍.
Suki ayya super
Sigisivam my Coimbatore person
Super work vikadan 🙏
வணக்கம் கதைப்போமா நிகழ்ச்சியில் எனது அபிமான உயர் திரு சுகி சிவம் அவர்கள் மற்றும் பர்வீன் சுல்தானா அவர்கள் உரையாடலை பார்தொம் வழங்கிய உயர் திரு விகடன் சேனல் க்கு நன்றி
Simply LEGEND 🔥🔥🔥
அரபு நாட்டில் இருந்து ஒருவர் திராவிட நாட்டில் இருந்து ஒருவர்😁😁😁😁😁😁😁😁
Ayya 🙏🙏🙏🙏
ஐயா.... எல்லா காலத்திற்கும் நீங்களும் உங்கள் கருத்துக்களும் தேவை
சிறந்த பேச்சாளர் ஐயா சுகிசிவம்... சிறந்த நெறியாளர் பர்வீன் சுல்தானா... வாழ்க...
என் வாழ்க்கை பயணத்தை மாற்றிய இரண்டு நடமாடும் நூலககங்களின் சங்கமம்
இரண்டு அறிவு ஜீவன் சங்கமம்
He was my classmate in Madras Law College.
Arumai 👏
Suki sir you are an excellent speaker and your speech will control the audience before you it is God's gift and your hard work and practice
One of the finest man suki sivam ayya , honest and truthfull man, opened my eye and knowledge in new direction 🤞
சுகி சிவம் ஐயா அவர்களுக்கு வணக்கம் 🙏🙏🙏🙏😍😍😍😍💞💞💞💞💞💞💞😘😘😘😘😘😘😘😘😘😘☺
Parvin Amma is best choice for this program my role model sukisivam ayya
Parveen ungal kehlvigalum sari sugi saarin bathilgalum sari super.
Useful information. புகழடைந்தவர்களின் சுயசரிதையை அறியும்போது அதனில் உள்ள நல்லகருத்தை எடுத்துக்கொண்டு பலர் உயர்வடைய முடியும்.
சிறந்த மனிதர்
வாழ்க வளமுடன்
Prof Radhakrishnan released the 1st copy of my poetic translation of soundaryalahari Thiruvanaikka temple Tiruchy
Both are Very great personalities !
Excellent Excellent par excellent !
வாழ்த்துக்கள்சகோதரி
வணங்குகிறேன்
சொல்வேந்தர் சுகிசிவம் ஐயா பேச பேச கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
Romba interesting vaazkai.👍👍👌
suki sir my inspiration. love you loads sir.
🙏🙏🙏 வாழ்க வளமுடன்
Ungal karuththukkal en karuththukkalum onrey.
Ayya i respect you lot
10:20 Golden words
Awesome...can't wait for next part..
Super talk by Suki sivam sir
Excellent speech by both giant's 👏 👍 👌
Arumai ❤️
சிறப்பு
"கல்லூரியின் முதல்வரின் ஆள்" இந்த உத்திதான் பா ச க வின் "பி" அணி என்பது .
Everything ,Explained Excellent Etc,
Suki is back
அம்மா என்று உம்மோடு மேடையில் உரையாடுவேன்
Good interview
You are a kind hearted and open minded person sir.
Parveen sulthana mam excellent petti
அருமையான பதிவு
On the last sentence...., Ennoda punch:
Verumayai pol oru varumai kedayaadhu!! Medayil pesuvorkku endrume verumai vaaraadhu.....
Great philosopher
அருமை ஐய்யா
His Voice 💥 good to hear always!
வரும் காலங்களில் முடிந்தால் தோழர் எஸ். ராமகிருஷ்ணனிடம் பேட்டி கேட்குமாறு கோரிக்கைவிடுக்கிறேன்.
Awesome !
En Vazhkai vdzhigati.....Guru....I'm also a Lawyer 👩⚖️
After speeches his experience teaches
Next பார்ட் சீக்கிரம் போடுங்க
ஆமாம், இனிய வாழ்த்துக்கள் இதயங்கள் தோறும் பரவட்டும்.. குதூகலமான புதுவருஷம்..
"அல்லா ஒருவனே எல்லாம் என்றேற்ற இஸ்லாம், சக மனிதனை இறைவனின் சாயலாகக் காண்பது அதன் வரலாற்றுப் பெருமைக்குச் சான்றாகும்"
ஈமான் ரமலான்
திருநாள் அதுதான்,
ஆமாம், ரம்மியம்,
மறுநாள் என்ன!
அறுபத்தைந்தே
தேகாரோக்கியம்,
அம்பத்தேழே, மனவைராக்கியம்!!
எல்லாம் தருவான்
சுபகான் அல்லா,
அல்லா உத் ஈன்
அல்கம்துலில்லா!!!
சொல்லும் பொருளும்
நேர் பொருள் உண்மை,
ஆனால் விளையும் எதிலும் நன்மை!!!!
..
10.16
03.04.05.2022
🧘♀️🧘♂️🧘♀️🧘♂️🤞🧘♀️🧘♂️🧘♀️🧘♂️🧘♀️
நடவில நிக்கிறது அப்பா, பக்கத்தில நிக்கிறது சுல்த்தானா பர்வீனுடைய தம்பி, சரியா,
உங்களுக்கு, புனித ரம்மலான் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக..
எல்லாம் வல்ல அல்லா,
எமது நல்ல அமல்களை ஏற்று, இந்நாளில்,
உலகில் அறமும் தர்மமும் தளைத்தோங்கச் செய்வானாக..
ஆமீன்!
..
16.16
முப்பது நாட்கள்
நோன்பு இருந்து
காபத்துல்லா தரிசித்தோம்,
ஆபத்தில்லா உலகை நோக்கி
எம் கால்கள் நடக்க வேண்டி!
இறை அச்சம்
இல்லா உலகம்
எதை ஆச்சும்
செய்யக் கருதும்,
எவன் கருதும்
எண்ணக் கருவும்
எம்மை ஒன்றும்
செய்யாதிருக்க வேண்டி!!
ஆதிக்கம் அதிகாரம்
கடவுள் தம்மைத் தூசிக்கும்,
அல்லாவின் காலடி நிழலே
எம்மை வாழ்விக்கும்!!!
செம்மை வாழ்வே
அறம் போற்றும் வரலாறு,
உண்மை வாழ்வே
இம்மைக்கும் மறுமைக்கும் யார்க்கும் எவர்க்கும்
நிலையான நன்மை பயக்கும் நம்புங்கள்!!!!
..
20.20
- சபரிமாலா ஆகிய நான், பாத்திமா சபரிமாலா ஆக, அல்கம்துலில்லா தூய இறைவன் என்னை ஆட்கொண்டான் -
வெற்றி வாகை, சூடவேணும் கண்மணி, எதற்கு, வெல்லுதற்கே, லோகிருக்குச் சொல்லு நீ!
பிறரை வெற்றி, கொள்வதில்லை, இல்லை, உன்னை, நீ உணர்ந்து, வெற்றி பெற்று, நில்லு.. நில்லு நீ!!
மற்றவரை, நீ மதிக்க வேணும், உன்னை, அவமதிக்கும் பேரும் வியந்து, மெச்சவாழ வேணும்!!! தன்னுயிராய், மன்னுயிரை, காணும் நோக்கு வேணும், அந்த, நோக்குனக்கு, வந்துவிட்டால், பெற்றுவிட்டாய் வெற்றி வேறு என்ன.. என்ன!!!!
பித்தலாட்டம் கண்டால் நீ, தட்டிக் கேட்க வேணும்! கசடறத்தான் கற்றுவிட்டால், கற்றபடி நிற்க வேணும் நில்லு.. நில்லு நீ!! தெய்வம் உண்மை, என்றறிந்து, கொள்ளு நீ, தே..வாரம் பாடுவதால் இல்லை, தெய்வம் உன்னை விரும்பத் தொண்டு, நீ செய்ய வேணும்!!! வீண் பகட்டு வித்தைகளைத் தள்ளியே, மாண்புகள் நீ, காண வேண்டும் பொன்மணி!!!!
கண்ணான கண்மணியே, என் அருமைப் பொன்மணியே, இன்னும் கேள்!
ஆகாரம் பசிக்குணவு, நீ தேடும் காலை, அதிகாரக் கொடுமை உன்னை வாட்டினால், மோதி நீ மிதித்து விடு பாதகமில்லை!!
செய்த பாவம், ஒன்றுமில்லைச், சொல்லு நீ, செருக்கடக்கத் துப்புனக்கு இல்லையேல்.. இல்லையேல், ஆதிக்கம் வெல்லும் உன்னை ஆதலால்.. ஆதலால்,
இன்னும் வீறு கொண்டெழுந்து வெற்றி வாகை, சூடி வெல்லு கண்மணி!!! வெல்லுதற்கே, லோகிருக்குச் சொல்லு எந்தன் பொன்மணி பொன்மணி!!!!
..
16.17
23.09.2021
💓💗💓💗🙋♂️💓💗💓💗💓
Ivarukku siluvai sivam entru oru peyar vundu
Was Worth watching tq
நீதிக்காக வழக்காடும் ஒரு நேர்மையான வழக்கறிஞர் கிடைக்காமல் போய்விட்டதே
மக்களை நெறிப்படுத்தும் சிறந்த சமய சொற்பொழிவாளர் கிடைத்துள்ளாரே
🙏🏽Sariyāna vājkkaï pétchu , nandri aïyyā, nandri mā. Arumaïyā sindikka vaïkkira pétchu, nandri💐 🙏🏽vājtukkal iruvarukkum🌹🌹🙏🏽iniya nāal🌞
எங்க school santhome.
வாயை வைத்து பிழைப்பு செய்கிறார்....
குறிக்கோள் ... லட்சியம்.... இல்லாத பேச்சு இவருடையது.....
இவர் பேச்சு தொழில் செய்கிறார்... என்பதை சமீப காலமாகதான் தெரிந்து கொண்டேன்....
பலபேர் இவரை ஆன்மிக வாதி என தவறாக நினைகிரார்கள்...
இவர் ஆன்மிக பேச்சை வைத்து பிழைப்பு நடத்துபவர்.....
அவ்வளவு தான்....
நேரம் போனதே தெரியவில்லை
Nice
Child Jesus என்ற பெயரில் பொதுவாக மருத்துவமனைகள் செயல்படுவதில்லை. மாறாக INFANT JESUS என்ற பெயரே வழக்கத்திலுள்ளது.
Next part pls upload soon 🙏🙂
இன்றைக்கு இருக்கிற பல ஆளுமை ளுக்கு ரோல் மாடலாக இருந்து நா பா அவர்களின் குறிஞ்சி மலர் நாவலில் வரும் அரவிந்தன் பாத்திரம் ... வைகோ .. வலம்புரி ஜான் .. சுகி சிவம் .... அடடா அப்படி பட்ட பாத்திர படைப்புகள் இன்று இல்லை .... இது போன்ற ஆளுமைகளும் இனி பிறப்பார்களோ என்னவோ ...
லா காலேஜில் அந்த காலத்தில் அடி உதை சர்வசாதாரணம்...
நீங்கள்சமயவாதியாகநடிக்கிறீர்கள்
Ramanujar theriuma
@@senthamilank6949 தெரியும், கொலைமுயற்சிசெய்து
பிடபடாமல்இருக்க
மாண்டியவிற்குபோய்.
வாழ்நாள்முடியும்அங்கேயேஇருந்தவர்
I am very interested man
அப்பப்ப ஆறுமுகம் தலைகாட்ரதபாக்கமுடியுது.
❤❤❤❤🙏🙏🙏🙏👏👏👏🤝💪💪💪