Suki Sivam | தமிழ்மொழியில்தான் கடவுளோடு நெருக்கமாக பேசமுடியும்! | KWP

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 386

  • @johnbenedict666
    @johnbenedict666 Год назад +13

    தெய்வீகத்தை உணர்ந்து மிகவும் தெளிவுடன் ஆன்மீக விளக்கங்களை தரும் "21- ம் நூற்றாண்டின் நக்கீரர்"
    சொல் வேந்தர் அன்பர்
    சுகி சிவம் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

  • @madhisoodi8565
    @madhisoodi8565 Год назад +3

    மிகவும் சிறப்பாக இருக்கிறது ஐயா 🌹🌹 மக்கள் அறிந்து கொள்ள விரும்புவதில்லை. ஆட்டு மந்தை களாக இருக்கவே விரும்புகின்றனர் ஐயா 🌹🌹🌹💝

  • @tamilvendhand3353
    @tamilvendhand3353 Год назад +2

    சுகி ஐயா கூட நெருக்கமா அமர்ந்து பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பண விஷயத்தில் கறார் என்றாலும் பலன் இருமடங்கு கிடைக்கும். அவர் பேசி முடித்தபிறகு அவர் வாங்கிய பணம் குறைவு என்றுதான் எனக்கு தோன்றியது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்ற முறையில். அவர் சேவை நீண்ட நாட்கள் தொடரவேண்டும்

  • @jambulingamn3398
    @jambulingamn3398 2 года назад +23

    அருமை.பகுத்தறிவும்.கடவுள் நம்பிக்கையும் கலந்த நல்ல மனிதர்.ஒவ்வொரு மனிதனும் இந்த நிலையை தான் எடுக்க வேண்டும்.பகுத்தறிவு என்பது கடவுளுக்கும் எதிரானது அல்ல.யாருக்கும் அடிமையாக இருக்கக்கூடாது என்பதே

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 2 года назад +2

    மனிதர்களுக்கு மூடநம்பிக்கை கூடாது அது பகுத்தறிவுக்கு எதிரானதே!! ஆகவே ஐயா சுகிசிவம் அவர்களின் கருத்துக்கள் யாவும் "ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்" என்றே நாங்கு (4) வேதத்திலும் உள்ளது. ஆக ஐயா அவர்களை மிகவும் பிடிக்கும் வாழ்க ஐயா மக்களிடம் ஆன்மீக வளர பாடுபடுவீர்!.......

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 2 года назад +12

    இறை போற்றும் இரு நல்லுள்ளம் கொண்ட சான்றோர்களுக்கு தமிழ் ...தமிழர்கள் கூறும் நல்வாழ்த்துக்கள் ..போற்றி புகழ்வோம்...வாழ்க வளமுடனும் நலமுடனும் ..!!!

  • @thangasamy3699
    @thangasamy3699 2 года назад +8

    கேள்வி பதில் நிகழ்ச்சி மிகவும் நன்றாக உள்ளது நன்றி

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 2 года назад +1

    சுகி சிவம் அவர்களை நேர்காணல் பதிவு செய்த
    ஆனந்த விகடன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சுகசிவம்அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ஞானம் அடைகிரவனுக்கு மதமும் கைநழுவிபோகும் என்ற வாசகம் அருமை அதுபோல்
    கோவில் சொத்துக்கள் அரசிபடம்தான் இருக்கவேண்டும் என்ற. உங்கள் கருத்துக்கள் அருமை பாராட்டுக்குரியது மேலும் நீங்கள் தியாகராசர் அவர்களை மேற்கோள்காட்டினீர்கள் அவர் தெலுங்கில் கீர்த்தனை பாடினார் கோவில்களில் பூசை செய்பவர்கள் அவர்களுடைய தாய்மொழியில் தானே அரசனைசெய்வார்கள் அப்படித்தானே நன்றி 🙏🙏🙏

  • @nedunchelian5481
    @nedunchelian5481 2 года назад +8

    சமயம் ,ஆன்மீகம் சிறப்பான விளக்கம்

  • @gktamil3661
    @gktamil3661 Год назад +1

    அய்யா அவர்கள் பகுத்தறிவு மிகவும் சிறப்பு

  • @komaligal5053
    @komaligal5053 2 года назад +5

    உடலைப் பற்றி உயிர் வாழும்,
    பின்பு உடலை விட்டு உயிர் பிரியும், என்பது போல மதத்தை பற்றி ஆன்மீகத்தில் நுழைகிறோம், பின்பு மதத்தை விட்டு ஆண்டவனிடம் அடைகின்றோம் என்று உணர்த்துகிறது தங்களின் உரை. மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி. 🙏🙏🙏

    • @friendpatriot1554
      @friendpatriot1554 2 года назад

      எந்த மத தலைவரும் இப்படி சொல்லவில்லை.

  • @onecroregoal9847
    @onecroregoal9847 2 года назад +4

    ஐயா உங்கள் கருத்து தைரியம் உண்மை எல்லாம் நன்மைகள் நிறைந்தது எனவே உங்கள் பின்னால் மக்கள் இருக்கிறார் நன்றி ஐயா

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 Год назад

    திரு சுகி சிவம் அவர்களே உங்கள் பேச்சில் ஸ்தரத்தன்மை இருப்பதாக உணர்கிறேன். நீங்கள் ஆகமம் என்றால் என்ன என்று புத்தகம் வெளியிடலாமே. எங்களைப் போன்றவர்கள் எளிமையாக புரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம்.

  • @Muthu121212000
    @Muthu121212000 2 года назад +5

    A very straight forward fearless person

  • @aaronshan8956
    @aaronshan8956 2 года назад +10

    Today's take away is "ஞானம் அடைய மதம் கடந்த நிலை தேவை". 👍
    Good to see a religious speaker have that clarity which can reach out to many of his followers ( who listen to his speech).
    Wise thinking and spirituality will bring harmony among all nationalities.

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 2 года назад +3

      மதம் கடந்துதான் வரும் முக்தி.
      கடப்பதற்குத் தோணிதான் மதம்.

    • @aaronshan8956
      @aaronshan8956 2 года назад

      @@alarmaelmagai4918 My understanding .....Religion has something of spirituality., only something. Spirituality means center. Is real. Most of us being told to be religious and not spiritual.

  • @ilanchezian822
    @ilanchezian822 2 года назад +4

    அருமையான பேட்டி நன்றி 🙏😊

  • @jackshanmarsh3758
    @jackshanmarsh3758 2 года назад +41

    Great legend இரண்டு பேரும் பேசிக்குறாங்க ...
    💐💐💐💐
    பார்க்கவே சந்தோஷமா இருக்கு .. 🥰😍
    Thank you Ananda Vikatan .. 🙏🙏

  • @gopalakrishnansundararaman3198
    @gopalakrishnansundararaman3198 2 года назад +29

    எல்லா மத வழி பாட்டையும் தமிழ் படுத்த வேண்டும்.எல்லா மத சொத்துக்களையும் அறநிலைய துறை கையக படுத்த வேண்டும்

    • @wolfsr9259
      @wolfsr9259 Год назад

      ஆம். அதை விரைந்து செய்யவேண்டும்.

  • @karuppasamykavinraj8896
    @karuppasamykavinraj8896 2 года назад +6

    World class message 10:59 👏

  • @baskarankrishnamoorthy4926
    @baskarankrishnamoorthy4926 2 года назад +11

    உயர்திரு சுகி சிவம் ஐயா அவர்கள் தெளிந்த நீரோடை போல் தெளிவாக பேசியுள்ளார்கள்.

  • @manjulasaravanan5976
    @manjulasaravanan5976 2 года назад +11

    My all time favorite and inspiration sivam sir

  • @mohammedthameem2281
    @mohammedthameem2281 2 года назад +36

    உங்கள் இருவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் என்றண்டும் துணை இருக்கட்டும் ஆமின்

  • @selvarajrangasamy1489
    @selvarajrangasamy1489 2 года назад +2

    நல்ல கருத்து பரிமாறல். இதையும் நொட்டை சொல்ல சில "புத்தி"சாலிகள் வருவார்கள். கடந்து செல்வோம்.

  • @shahulhameedmustafa6078
    @shahulhameedmustafa6078 Год назад

    பொதுமக்கள் சம்மந்தம் பட்ட கோவில்களை பராமரிக்க , பாதுகாக்க , அரசால் மட்டுமே செய்ய முடியும் ,

  • @gandhimathinathan4681
    @gandhimathinathan4681 Год назад +1

    அருமை ஜயா!!

  • @ilantilak6073
    @ilantilak6073 2 года назад +3

    renduperume great personalities of tamilnadu. unga speeches younster ku dhan kandipa thevai .

  • @saravananpt1324
    @saravananpt1324 2 года назад +2

    நடிகர்களை அளவு கடந்து கொண்டாடும் ரசிகர்களை பார்த்து. இந்த வாலிப கிழவர்கள் உங்களுக்கு வாரிக்கொடுத்தது என்ன? என்று சுகிசிவம் ஐயா இதற்கு முன் ஒரு காணொளியில் கேட்டது பதாதைகளுக்கு பாலபிஷேகம் செய்யும் நம் இளைஞர்களுக்கு நல்ல சவுக்கடி.

  • @skarthikeyan68
    @skarthikeyan68 Год назад +1

    You are judicious honest sincere brilliant guidelines welcome you

  • @rangaswamyvijayarajan5219
    @rangaswamyvijayarajan5219 2 года назад +15

    திரு. சுகி சிவம் அவர்கள், தாய் மொழியில் வழிபடுவது பற்றி மிக சிறப்பாக விளக்கினார். வாழ்க.

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 2 года назад +1

      அப்படியே எல்லா மதத்திற்கும்
      அதை சொல்லணும்.

    • @manir3717
      @manir3717 2 года назад +1

      ​@@alarmaelmagai4918 ❤❤❤❤❤❤❤❤❤+

  • @sunoh36
    @sunoh36 2 года назад +1

    While I am avid listener to Sri.Suki Sivam for many decades and always in awe of his oratory skills, command and knowledge across a spectrum of spiritual & religious aspects he is selective un his comments and opinions only when it comes to Hindus and Hindu religion.

  • @charlesprakas4581
    @charlesprakas4581 Год назад +1

    Great ,madam banu & suki sir👍👌🌷🌷🌹

  • @sabarishsabarish8641
    @sabarishsabarish8641 2 года назад +5

    Sir ur always great sir

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 2 года назад +19

    இவர்கள் இருவரும் இரண்டு கண்கள் . தமிழுக்கு கிடைத்த வைரம்.

  • @pandimuthu1081
    @pandimuthu1081 Год назад +6

    ஒரு கோவில் விழாவில் அங்கிருந்த அர்ச்சகர்களின் அசிங்கமான நிகழ்வை பல வருடங்களுக்கு முன்பு பேசியவர் திரு சுகி சிவம் அவர்கள் ஆகச் சிறந்த மனிதர்...

  • @rajeevirajeevi6118
    @rajeevirajeevi6118 2 года назад +2

    Excellent speach sir

  • @sunnyjoseph1129
    @sunnyjoseph1129 Год назад +1

    Super dear sir thanks to God

  • @psumathisivam503
    @psumathisivam503 2 года назад +2

    நன்றி ஜயா

  • @elavarasanramasamy2769
    @elavarasanramasamy2769 2 года назад +27

    அய்யா சுகி சிவம் ஆன்மீக வாதி மட்டும் அல்ல பகுத்தறிவு வாதியும் இவர் போல் லட்சத்தில் ஒருவர் தான் இருக்க முடியும் வாழ்க வளர்க அவர் தொண்டு தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் இவரின் தொண்டு தேவை

    • @Muthu121212000
      @Muthu121212000 2 года назад +1

      Kodila oruthar

    • @ravikumarr6448
      @ravikumarr6448 Год назад

      உனக்கு..என்னடா
      பிரச்சனை...ஒரு
      முஸ்லிம்மை.வைத்து
      இந்துகளை.
      அசிங்கம்.படுத்திரியா.
      .உன்னுடைய
      நாடகம்.. நடக்காது..

    • @anandprithiviraj9594
      @anandprithiviraj9594 Год назад +2

      Kaasu kudutha enna vendummanalum pesuvar

  • @mertonjones5605
    @mertonjones5605 2 года назад +10

    I have so many different opinions for naduvar judgements but Naduvar suki sivam judgements always well explained Deep and extraordinary judgements there's no doubt this kathaipoma its really wonderful thoughts and meaningful meg's sharing ❤

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 2 года назад +6

    Arumai Arumai 🙏🙏

  • @muthukrishnakumarsrinivasa1076
    @muthukrishnakumarsrinivasa1076 2 года назад +15

    நல்ல பேச்சு
    மற்ற மதங்களை நிர்வகிக்க
    ஏன் அரசாங்கம் முயல்வதில்லை
    என் பர்வீன் ஏன் கேட்கவில்லை

    • @forfellowcitizens4263
      @forfellowcitizens4263 2 года назад +1

      மற்ற மதங்கள் சிறுபாண்மை..
      அவர்கள் நாட்டில் அவர்கள் திராணி இருந்தால் பார்த்துகொள்ளட்டும்..
      நம் கோயில் ஒரு வகுப்பினரிடையே இருந்தபோது நாம் பட்ட பாடு போதும்..
      அரசிடமே இருக்கட்டும்
      கார்ப்பரேட் சாதிகளிடம் வேண்டாம்

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 2 года назад +1

      சுகி சிவம் ஒரு மடையன்.
      பணத்துக்காக, எதை வேண்டுமானாலும்
      உள் நோக்கத்துடன்
      பேசுவான்.
      இவங்கல்லாம் கடைசி
      நாட்களில், ஒரு ஒரு நாளும்
      மரண அவஸ்தையில்
      இருக்கும் போது, பகவனிடம்
      மன்னிப்பு கேப்பார்கள். ஆனால்
      அப்போ ஒன்றும் நடக்காது.
      பெரிய ஞாநினு நினைப்பு.

  • @umarsingh4330
    @umarsingh4330 2 года назад +6

    மிக மிக அருமையான பதிவு நன்றி

  • @mask2705
    @mask2705 2 года назад +18

    செம தெளிவான மனிதர் இவர். இன்றைய இவரின் ஆணித்தரமான கருத்துக்களுக்காக பிற்காலத்தில் இவர் பெரிதும் கொண்டாடப்படுவார். (பிற்காலத்தில் வரும் மனிதர்களுக்காவது இவர் இன்று சொல்வதெல்லாம் புரியும் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன்)

    • @supersinger2921
      @supersinger2921 2 года назад

      கொத்தடிமையா இந்த ஆள் சன்டிவி மூலம் வளர்ந்தவன்.. அவன் சொல்றத கேட்டு பின்வரும் சமுதாயம் கெட்டுபோகவா??

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 6 месяцев назад

    அருமையான பேச்சுபாராட்டுக்கள்ஐயா

  • @dharmalingamm1070
    @dharmalingamm1070 2 года назад +3

    Fantastic explanation about Religion.

    • @dharmalingamm1070
      @dharmalingamm1070 2 года назад +1

      Fantastic about Vallal Perumanar's reference Ayya

  • @venkatraman9290
    @venkatraman9290 2 года назад

    மதம் என்பது ஒரு காலத்தில் நம்மை விட்டு கடந்து போகும் என்பது சரியான விசயம்

  • @soundirarajansoundirarajan5371
    @soundirarajansoundirarajan5371 2 года назад +1

    All are True,true,true

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 Год назад +2

    Very nice explanation 👍🙏

  • @rangasamydhaanakoti3344
    @rangasamydhaanakoti3344 2 года назад +19

    Very meaningful. A quality interview. Madam used to be very expressive, but here she expressed maximum restraint and Great attention. It made this program highly satisfying👏👍

  • @jayponkm
    @jayponkm 2 года назад +5

    அருமையான நேர்காணல்

  • @shanmugamsukumaran3591
    @shanmugamsukumaran3591 Год назад

    கோயில்களின் முக்கிய பணிகள் - இந்து மதத்தை போற்றுவது, பக்தியை பரப்புவது, அந்த கோயிலுக்கு உரித்தான ஆகாமத்தை போற்றி பாதுகாப்பது, எழுந்தருளியிருக்கும் இறைவனை அவருக்குரிய மகிமையை, தள வரலாற்றை போற்றி பேணி பாதுகாப்பது... இவைகள் மட்டுமே
    அன்னதானம் செய்வதோ,பள்ளி கல்லூரிகள் கட்டுவதோ இன்னும் பல சமூக நல திட்டங்கள் நிறை வேற்றுவதோ ஆலயங்களின் கடமையோ நோக்கமோ இல்லை. அது அரசின் கடமை...

  • @yogalakshmi6224
    @yogalakshmi6224 Год назад

    அருமையான பதிவு நன்றி

  • @panchaksharamvenu7237
    @panchaksharamvenu7237 2 года назад +6

    ஆகச்சிறந்த ஆண்மீக ஆளுமை

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 Год назад +1

    மதம்.. மனிதனால்
    ஆன்மிகம்... கடவுளால்..

  • @natarajanbaradwaj3560
    @natarajanbaradwaj3560 2 года назад +15

    Why is Govt. not taking over churches and mosques? Why only temples?

    • @onlinemarketing9001
      @onlinemarketing9001 2 года назад

      Churches and mosques not following discrimination between people. Chidambaram temple issue is good example.

    • @natarajanbaradwaj3560
      @natarajanbaradwaj3560 2 года назад

      @@onlinemarketing9001 ruclips.net/video/l9AEuP1eCtI/видео.html

    • @reganjoans
      @reganjoans 2 года назад

      Also Churches and mosques are well document and GOVT can access any file anytime or appoint any committe to monitor. Why only pappans are enjoying kings wealth?

    • @natarajanbaradwaj3560
      @natarajanbaradwaj3560 2 года назад +1

      @@reganjoans it is papans money that Govt is looting. Why feed churches and mosques with papans' money? Let papan choose where he wants to spend money from his temple. The Indian Constitution does not permit govt interference. Let's follow a uniform civil code.

    • @reganjoans
      @reganjoans 2 года назад

      @@natarajanbaradwaj3560 pappan money?? Uniform civil code?

  • @douglas427
    @douglas427 Год назад +1

    உங்கள் இருவரின் உள் நேர்மை என்பது...திமுக வுக்கு ஓட்டு போடுங்க என்று சொல்லுவது மட்டுமே... ஏன் என்றால் இருவருமே திமுக விடம் வாங்கி தின்பவர்கள் மட்டுமே

  • @kaalankaalan2914
    @kaalankaalan2914 2 года назад +4

    நல்ல பேச்சுங்க...

  • @mncbabu
    @mncbabu 2 года назад +7

    With rational thinking over the period of time he realized that one should leave the religion left behind. Hope he will say soon that one should leave the God behind. He surely will come to the conclusion that both religions and Gods were man made..

    • @ramaiyaperiyayya6000
      @ramaiyaperiyayya6000 2 года назад

      So what about the vivekanand ,don't he have rational thinking ?

    • @muralidharankrish6688
      @muralidharankrish6688 Год назад

      திராவிட தீய சக்திகளிடம் விலை போன இவனை நேர்காணல் காண விகடனுக்கு பைத்தியமா பிடித்துள்ளது. இவன் விபூதி குங்குமம் இட்டு இந்து விரோதி. அதை அழித்து விட்டு கருப்பு சட்டை அணிந்து திக திமுக மேடையில் ஏறி பேசட்டும்.

  • @thangavels9261
    @thangavels9261 2 года назад +1

    Best👍👍👍👍👍👍👍👍👍💯💯💯💯💯💯💯💯

  • @senthilkumarmn7351
    @senthilkumarmn7351 2 года назад +10

    இந்த நேர்காணலில் எதை பாராட்டுவதென்பது தெரியவில்லை.. ஆனந்தவிகடனின் அழகான ஒளி ஒலி மற்றும் அறை அமைப்பையா, பர்வீன் சுல்தானா அவர்களின் இயல்பான தெளிவான கேள்விகளையா அய்யாவின் மிகச்சிறப்பான பதில்களையா என்று தெரியவில்லை.. இந்நிகழ்ச்சியை வழங்கியமைக்கு மிக்க நன்றி..

  • @sureshkumarthanabalasingam2942
    @sureshkumarthanabalasingam2942 2 года назад +5

    மிகச்சிறப்பு......

  • @rams5474
    @rams5474 2 года назад +2

    Stadium is not a point of debate. It is a place of skill. You hear the of SP retired Mr.Kaliamurthy. He tells about his winning Gold Medal in Shooting Successively but lost at one event to a lady officer. When they were equal the option of toss was suggested. When he accepted it the lady officer said no it is not a game of toss but a game of skill so let us shoot once again. Finally she won. But the main beautiful thing was when she won and saluted to him a gentleman who used to loss at every time coming to wards them. She says I am his daughter who used to loss the medal every time.

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 2 года назад +1

    Arumai 👌

  • @binubinu1318
    @binubinu1318 Год назад

    மதம்பிடிகாத சிறந்த ஆன்மிகவாதி, சிறந்த மனிதர்...

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan 2 года назад +1

    இன்று பிரபலங்கள் என்ன பேசுகிறோமென்ற உணர்வின்றி பேசிவிட்டு விமர்சனத்துக்குள்ளாகி இருக்கும் நிலையில்…
    ஐயாவின் இதுவரைகால சொற்பொழிவுகளில் எந்த மதத்தினரையும் புண்படுத்திய வகையில் பேசியதில்லை, மாறாக மதங்களைக் கடந்து எல்லோரும் கேட்கும் வகையில் அவரது சொற்பொழிவுகள் அமைந்திருக்கும். இவர்தான் உண்மையான ஞானி.
    நான் 2000 லிருந்து, 22 வருடங்களாக ஐயாவை பின்தொடர்பவன் என்றவகையில் இதனைத் தெரிவிக்கின்றேன்.
    நன்றி AV.

  • @kishorekumarkrishnalal5566
    @kishorekumarkrishnalal5566 2 года назад +2

    உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்ல தென்றும் சொல்ல வேண்டும். (பைபிள்) இது அவருக்கு தெரியுமோ, தெரியதோ, ஆனாலும் இதை கடைபிடிக்கிறார். நல்லது.

  • @dasarathy5644
    @dasarathy5644 2 года назад +3

    Dear Suki Sivam Sir, In my opinion thé awards and recognition given to you are toi shall to Your stature !
    You deserve mach more !
    I pray God for you to rest more laurels !

  • @shyamalabalasubramaniam1103
    @shyamalabalasubramaniam1103 2 года назад +13

    oru thalai vatham.is it applicable for other region?.can you talk about other regions bodly?

  • @govindarajanv6781
    @govindarajanv6781 2 года назад +10

    ஆன்மீகம் நம்மில் தேடுவது. மதம் நான் அடுத்தவரிடத்தில் தேடுவது.

    • @santhyramanathan5104
      @santhyramanathan5104 2 года назад

      Excellent insight sir, thank you

    • @srinivasanrajagopalan8512
      @srinivasanrajagopalan8512 2 года назад

      இந்து மதத்திற்கு சம்பந்தமில்லாத இரண்டு நபர்கள் இந்து அறநிலையத்துறை பற்றி பேசுகிறார்கள்

  • @manigandanmani9718
    @manigandanmani9718 2 года назад +1

    நன்றி

  • @sugunalakshmanan2196
    @sugunalakshmanan2196 2 года назад +2

    Pls talk about individual misusing other religions property also and they too have to be taken by the Government. Rule is rule for everybody. There should not be any religion. Pls in your next lecture kindly inform that also, we will love to see that.

  • @rajam7663
    @rajam7663 2 года назад +1

    So you will change your family life in course of time

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 6 месяцев назад

    வாழ்த்துக்கள்சகோதரி

  • @MaheshBabu-xd5gi
    @MaheshBabu-xd5gi 2 года назад +22

    Church and Masudi property also should not be with private persons

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 2 года назад +1

      எலும்புத் துண்டுக்கு
      பேசுறாங்க. ஏட்றிய ஏணியை
      ஏறி விட்டபின் குற்றம் காண்பது.
      மதம் என்பது மனிதனின்
      மதிக்கு ஏணி.

    • @padminithiruvengadathan9043
      @padminithiruvengadathan9043 2 года назад +2

      This is secular country All are equal before law but minorities afe exempted for votes

    • @mjacob
      @mjacob Год назад

      😂 Samy church or masudi la kilo la gold illa or 1000 years old valuable silai illa

  • @pradeepantonyishere
    @pradeepantonyishere 2 года назад +3

    Nalla irunga 🙌

  • @srinivasankazhiyurbashyam4355
    @srinivasankazhiyurbashyam4355 Год назад +1

    இவர் மிக மிக உதாதமர் மாதிரி பேசுவார். நடப்பேன்.

  • @shanthisundaram5070
    @shanthisundaram5070 2 года назад +27

    So concerned about Hindu Temples and properties. What about Churches and mosques? Transfer all the assets of Velankanni Church, Nagoor darga and other bigger Churches and mosques. Can Mr. Suki Sivam give out his voice for attaching Churches and Mosques?

    • @shanthisundaram5070
      @shanthisundaram5070 2 года назад +8

      Bring them under Government control.

    • @podangadubukus
      @podangadubukus 2 года назад +1

      Exactly

    • @podangadubukus
      @podangadubukus 2 года назад +6

      Also they daily 5 times prayers should be in Tamil

    • @bkbk4726
      @bkbk4726 2 года назад +9

      திருமதி சுல்தானாவும் கேட்கவில்லை திரு சுகிசிவமு சொல்லவில்லை. எல்லாம் don’t ask don’t tell policy.

    • @MrAnbu12
      @MrAnbu12 2 года назад

      Mosques and churches are having moreover two centuries history and owned, trusted, commisioned by private sectors. Not by kings and emperors. Most of the temples in TN were built by olden times, commissioned by kings, that means government. So it must be governed by the government. Even today not all temples in TN are under HRC. Many temples are under private trustees.

  • @radhakrishnan8163
    @radhakrishnan8163 2 года назад +7

    வாழ்க வளமுடன்
    அறிதான பேட்டியின்
    நேரம் குறைந்துள்ளது
    அடுத்த கதைப்போமாவில்
    இன்றுள்ள பள்ளிவலாகத்தில் நடக்கும் ஆசிரியர் மனஉலைச்சலைபற்றிய விளக்கம்
    கிடைத்தால் நன்கு இருக்கும்
    வாழ்க வளமுடன்.

  • @madhisoodi8565
    @madhisoodi8565 Год назад

    உங்களுக்கு சிரிக்கத் தெரியும் என்று நான் நீண்ட நாட்கள் நம்பாமலேயே இருந்தேன் ஐயா 🙏🙏🙏🙏

  • @sundarammahendran
    @sundarammahendran Год назад +1

    👍👌👏

  • @dr.rama.thirupathi107
    @dr.rama.thirupathi107 Год назад +1

    All humans are reflection of God is the truth of all religions, when every religion realise , the god becomes one and the same .

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 2 года назад

    கோவில் மஸ்ஜித் &charch எல்லா வகை ARANILAYATHURAI KATTUPAATIL KONDUVANDHAL NOPROBLEM SO GOOD VALGHA VALAMUDAN😊

  • @ignatiusjude6450
    @ignatiusjude6450 Год назад +3

    என் அறிவு கண்ணய் திறந்து விட்டது🙏🙏🙏🙏🙏

  • @srajaambaiyaraja6875
    @srajaambaiyaraja6875 Год назад

    He is a speaker.... Of late he has become drum

  • @ganeshnarasimhan
    @ganeshnarasimhan Год назад

    தாய்
    தாய் மொழி
    தாய் மதம்
    தாய் நாடு
    ஒருவனுக்கு
    இன்றியமையாதது

  • @rajakodik3195
    @rajakodik3195 2 года назад +5

    Excellent speech

  • @C77K77
    @C77K77 2 года назад +3

    Sugi saar, everyone has a mind filter while talKing and when we exceed others limit of receiving, we should correct ourselves. You are saying that you are 100% right. *This is your blindspot* ✔️

  • @lalitharamaswamy7806
    @lalitharamaswamy7806 2 года назад +6

    சார் நீங்க சொன்ன அந்த அரசு வேற இன்று இருக்கிற அரசு வேற

  • @banumathig5353
    @banumathig5353 2 года назад

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @maverickb9465
    @maverickb9465 2 года назад +14

    Just small clarification why there is no Tamil version of Namaas in Mosques....Fajr (sunrise prayer), Dhuhr (noon prayer), Asr (afternoon prayer), Maghrib (sunset prayer), and Isha (night prayer).....just wondering if the above are tamil prayer names or all my people going to Mosques knows Arabic

    • @supersinger2921
      @supersinger2921 2 года назад

      அதெல்லாம் பத்தி பேசமாட்டானுங்க..

    • @yacoobmohamed6623
      @yacoobmohamed6623 2 года назад

      If u r in Islam basic thing is sala all over the world any nationality he knows Qur'an and he read so that's y no need Tamil version for namaaz if u African or Indian every body knows our 5pillars

    • @nachammaichidambaram3566
      @nachammaichidambaram3566 2 года назад

      ..

  • @tsrajappan6540
    @tsrajappan6540 2 года назад +2

    Super

  • @SinghSingh-mk2oh
    @SinghSingh-mk2oh 2 года назад +1

    தமிழனின் அறிவு பிஜேபி காரனை தவிர்க்க புறிதல் இந்தியாவில் எந்த மாநில மக்களுக்கும் இல்லை காரணம் பெரியார் அவர்கள் பெரியார் பெரியார் மற்றவர்கள் சிறியார்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад +1

    ஆஹா அருமையான பதிவு👍👍
    பர்வீன் கேள்விகள் மிகவும் அருமை
    அழகிய புன்னகை பர்வீனுக்கு அழகான ஆபரணங்கள்

  • @MM-dh3wr
    @MM-dh3wr 2 года назад +3

    Matham is very personal/individual
    Samayam is society related

  • @vengatMaran
    @vengatMaran 2 года назад +4

    Nice show 👌

  • @kadhiresanns1566
    @kadhiresanns1566 2 года назад +1

    இதுபாட்டுக்குவரும்,இதுபாட்டுக்கு போயிடும்,யாரும் கவலைப்படவேண்டியதில்லை.

  • @rainbo7828
    @rainbo7828 2 года назад +2

    சுகிசிவம் ஐயா போன்ற சான்றோர்களே, நமது சமுதாயத்தின் மிகப்பெரிய சொத்துக்கள்! நமது தேசத்தின் ஞானமும், புனிதமுமாக வாழ்கின்ற ஆன்றோர்கள் வாழ்க!

  • @vasansvg139
    @vasansvg139 2 года назад +4

    ஞானம் வரை சென்று விட்டார்...
    கற்றாரை கற்றாரே காமுறுவர்
    அதுக்கெல்லாம் ஞானம் வேணும் ஞானம் ஞானம் வேணும்டோய்யா

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 2 года назад

      ஆம். ஞானம்தான் ஆன்மிகம்.
      அது, கோவிலில்தான்
      பெறணும். ஒரே பிறவியில்
      பெற்றுவிட முடியாது.
      நம் முனிவர்கள் இவர்களைப்போல்
      பணத்துக்காக எதையும்
      செய்யலை.

  • @mageshbabuviswanathan3472
    @mageshbabuviswanathan3472 2 года назад +8

    DMK jalra why you aren't apply the same in christianity and islam

  • @kathiravanpethurathi3246
    @kathiravanpethurathi3246 2 года назад +2

    ❤❤❤