Writer Jeyamohan | அடுத்த தலைமுறையில தமிழறிஞர்கள் இங்கே யாருமே இல்லை! | KWP

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2024

Комментарии • 382

  • @muralihari2011
    @muralihari2011 2 года назад +86

    I use to get angry when he speak about Tamil. But he is speaking the truth. We need people to question. About Thiruma What a clear speech. How he draw the line between politics and culture views and stand in one side . I am surprised

    • @dymohan
      @dymohan 2 года назад

      மதவெறி காரணமாக திராவிட ஜால்றவாக மாறிய சுல்தானா முகத்தில் சரியான கரி

    • @cpgopala
      @cpgopala 2 года назад +3

      Agree!!

    • @vigneshg2265
      @vigneshg2265 2 года назад

      Oru malayali sollarathu namburingala da vennaigala

    • @BM-et3vb
      @BM-et3vb 2 года назад

      @@vigneshg2265 yen malayali unmai ya
      Soldran...nambalme....எச்ச ஈத்தர தமிழ் பொய்யர்களை நம்புவதைவிட

    • @balajikandavel
      @balajikandavel 2 года назад +7

      Well said. Only people who are ready to listen everyone can understand him.. Amazing person

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 2 года назад +19

    உண்மை தான் ஜெயமோகன் ஐயா. 60 வருடங்களாக தமிழ் வளரவே இல்லை. ஆனால் தமிழக ஆட்சியாளர்களின் சொத்து மதிப்பு தான் வளர்ந்துள்ளது.

  • @virjeeva
    @virjeeva 2 года назад +12

    அற்புதமான கலந்துரையாடல். 29.32:. ஒரு ஆணுக்கு லைஃப்ல ஒரு பெண்ணின் பியூரிட்டி ஆஃப் Female love எப்போதோ சில தருணங்களில் கிடைக்கும். அது அடிக்கடி எல்லாம் வராது. தவற விட்டால் எப்போதும் திரும்ப கிடைக்காது.
    மனிதர்களின் குணங்களை பகுத்தாய ஒரு எழுத்தாளனால் மட்டுமே முடிகிறது.

  • @gayathrianandan2011
    @gayathrianandan2011 2 года назад +26

    I am yet to complete listening.. 10-12 திருமா பற்றிய உரையாடல் I enjoyed that part.. என் அறிவிற்கு இப்படி தோன்றும் உங்களை வாசித்தும், திருமாவை கவனித்து வருவதில் உங்கள் இருவரின் சிந்தனையும் ஒன்றுதான் எனத் தோன்றும்..

    • @jayaramann4630
      @jayaramann4630 2 года назад +2

      MOZHIYAI VAITHU INNUM ETHANAI
      KALAM THAMIZHAGA MAKKALAI
      MUNNERA VIDAMAL SEERALIPPARKALO!!!

  • @uthiripakkangal7015
    @uthiripakkangal7015 2 года назад +15

    That discussion on Kanyakumari is pure gem. Thank you Parvina

  • @kathiravanvinod8661
    @kathiravanvinod8661 2 года назад +9

    மிக அழுத்தமான பதிவு .. நன்றிகள் பல..✌️ தொடரட்டும் உங்கள் பணி பர்வீன் சுல்தான ..

    • @dymohan
      @dymohan 2 года назад

      மதவெறி காரணமாக திராவிட ஜால்றவாக மாறிய சுல்தானா முகத்தில் சரியான கரி

    • @dymohan
      @dymohan 2 года назад

      அமிரின் பேட்டி மற்றும் இந்த பேட்டி இடையே இவரின் உற்சாகத்தை பார்த்தால் இவரின் மதவெறி தெரிந்து விடும் .

  • @alkemiebala
    @alkemiebala 2 года назад +65

    இவர் பேசுவதை கேட்பதும், எழுதுவதை ப்படிப்பதும் பேரின்பம் பெரும் உவகை.

  • @haritharan7891
    @haritharan7891 Год назад

    அருமையான நட்பு....திருமா பற்றிய தங்களின் தொடர் பதிவு.... எதிர்பார்பற்ற உண்மையான வரலாற்றுப் பதிவுகள் .. பெரிய எழுத்தாளரின் வார்த்தைகளிலிருந்து வருபவை மகிழ்ச்சி....

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 2 года назад +21

    From 29:35 to 31:40
    He stands as a Real author
    Excellent

    • @ipsedixit6631
      @ipsedixit6631 2 года назад

      Thats not really true a man can get as many times a girl's pure love. IF HE WILLS.

    • @tamilexplorers2301
      @tamilexplorers2301 2 года назад +1

      @@ipsedixit6631 no.. the purity happens when its first time on both the ends.. the second girl you can get can give you pure love but you can't as you already spent it with the first one

  • @senthilvadivusakthivel1394
    @senthilvadivusakthivel1394 2 года назад +53

    தெளிவான சிந்தனையுடன்.. மிகவும் கூர்மையான விடைகள்..
    இளைய தலைமுறை உங்களை பின்பற்ற வேண்டும்...ஒரு எமுத்தாளனால் மட்டுமே இப்படிப்பட்ட உண்மைகளை பொதுவெளியில் பேசமுடியும்

    • @dekaypdsmy4336
      @dekaypdsmy4336 2 года назад +3

      Ha ha 😂 ponniyin Selvan is a imaginary story , not a history,

    • @duraiharithaapower999
      @duraiharithaapower999 2 года назад +1

      I never switch on you tube.by my shear luck.i saw this
      Thanks to parveen..to

    • @commonman8303
      @commonman8303 2 года назад

      @@dekaypdsmy4336 yes , imaginary story based on historical events and people which is making history even at present as best seller 👍

    • @murugaperumalarumugasubbu7055
      @murugaperumalarumugasubbu7055 2 года назад

      #வாழ்கவளமுடன்_செந்தில்வடிவுசக்திவேல்மேடம்நல்ல_எழுத்தாளர்கள்அரசியல்தாண்டிஉண்மைவரலாறைவெளிப்படுத்தவேண்டும்மக்களுக்குசிலவிஷயங்களைதெளிவுபடுத்தவேண்டும்

  • @sanjayr143
    @sanjayr143 2 года назад +2

    சில புள்ளிகளை தவிர பல புள்ளிகளில் இவர் சொல்வது கேள்வி கேட்பது இவர்தம் விமர்சனம் மிக சரி.., வாழ்த்துக்கள் மக்கள் கேள்விகள் கேட்க வேண்டும் நிறைய படிக்க வேண்டும்

  • @ashwinushanatarajan8153
    @ashwinushanatarajan8153 2 года назад +10

    எழுத்தாளர் ஜெயமோகன் மிக அருமையாக பதில் தந்துள்ளார்.... திராவிட சோம்பிற்கு தகுந்த நெத்தியடி👌👌

    • @RakeshKumar-xq3xp
      @RakeshKumar-xq3xp 2 года назад +1

      என்ன பேசுனாங்கனு முதலில் தெரியுமா...இங்க என்ன மங்கீபாத்தா நடக்குது😂

  • @sivapillai2784
    @sivapillai2784 2 года назад +2

    Sarasalai Sivaa Yaalpanam .
    உணமையான சித்தர்கள் போற்றியது வாழ்ந்தது வேதாந்தம் அல்ல மாறாக மந்திராயணத்தை வற்புறுத்தும் நாதாந்தம் எனும் தரிசனமாகும். இந்த நாதாந்த கருத்து முதன் முதலில் பதிவாகுவது திருமூலரின் இந்த திருமந்திரத்தில் தான். கீழே வரும் பாடலிலும் இது விளங்குகின்றது
    2764
    நீருஞ் சிரசிடைப் பன்னிரண் டங்குலம்
    ஓடும் உயிரெழுந் தோங்கி யுதிட்ட
    நாடுமின் நாதாந்த நம்பெரு மானுகந்
    தாடும் இடந்திரு அம்பலந் தானே
    இப்பாடலில் நம்மை உடன் கவர்வது ‘நாதாந்த நம் பெருமான்” எனும் கிளவியாகும். நாதம் என்றால் மூல ஓசை தொனி என்றெல்லாம் பொருள்படும். நாதம் விந்து எனும் அடிப்படையான சிவ தத்துவங்களும் உண்டு,
    நாதத்தின் அந்தமாகிய முடிவாகிய நாதாந்தம் ஓங்காரம் என்பாரும் உளர். அந்த ஓங்காரம் எனும் ஓரேழுத்து உணர்த்தும் ஞானத்தையே இறைவன் ஆனந்த கூத்தனாக அமமையோடு ஆடியவாறு மும்மலத்தால் தாக்குண்ட பசுக்களாகிய ஆன்மாக்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்றான்.

  • @kannanm9510
    @kannanm9510 2 года назад +23

    திரு ஜெ அவர்கள் பேசுகிறார் என்ற நினைப்பை விட உள்ளத்தில் எழுதுகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

    • @6ammedia219
      @6ammedia219 2 года назад

      உண்மை

    • @alkemiebala
      @alkemiebala 2 года назад +3

      நான் பல முறை வியந்ததுண்டு. இவர் எழுதுவதைப்படிக்கும் உவகை பேசுவதை கேட்கும்போதும் கிட்டுகிறதே என்று.
      சரியாக சொல்லியுளீர்கள்.

  • @Top10Points
    @Top10Points 2 года назад +2

    There is a necessity for politicians for themselves but not for people,Anyone can replace them- ----Great understanding

  • @ravimahad
    @ravimahad 2 года назад +4

    Cinema prabalangal interview Vijayasethupathi , Ameer and others- she does with full joy 🤩, which is missing in this interview. He is an intellectual who talks the facts.

  • @cinideluxesub8017
    @cinideluxesub8017 4 месяца назад

    Really you are something special and unique sir, Tamil people really lucky to have someone like you sir ❤

  • @seethapathiramasamy4586
    @seethapathiramasamy4586 2 года назад +6

    I am going to Meet him on 10th April..Life time moment for me...

  • @natesaduraib578
    @natesaduraib578 2 года назад +2

    Writer Jayamohan's explanations very very nice!to hear it's like honey

  • @ithinkso4430
    @ithinkso4430 2 года назад +6

    Real lone wolf in modern Tamil literature, slowly people will understand what he says is fact .

  • @anilkumar.dkarthik5123
    @anilkumar.dkarthik5123 2 года назад +24

    ஜெயமோகன் தமிழ் ஆய்வுகள் குறித்து பேசும்போது சுல்தானா அவர்களுக்கு சில முரண்கள் உள்ளதாக தெரிகிறது. ஆனால் அவர் அதனை அணுகும் விதம் தெளிவு...

    • @sinnasarvana1601
      @sinnasarvana1601 2 года назад +6

      சுல்தானா திராவிட விசுவாசி

    • @amudham06
      @amudham06 2 года назад

      @@sinnasarvana1601 so what

    • @sivasankaransomaskanthan8264
      @sivasankaransomaskanthan8264 2 года назад +6

      என்ன தெளிவு என்று விளக்கினால் பயன்னுள்ளதாயிருக்கும் .
      ஆய்வே நடக்கவில்லை என்ற ஜெயமோகனின் கூற்றுக்கு மிக மெல்லிய எதிர்ப்பை தெரிவித்தார். ஆனால் பேராசிரியை காத்திரமாக எதுவும் சொல்லவில்லை. நமது கல்வி நிலையங்களில் என்ன நடக்கின்றன என்பது open secret தான்

    • @annamalaiganesan4524
      @annamalaiganesan4524 2 года назад +2

      @@sinnasarvana1601 Correct Sariyana DMK sombu avunga Nadunilainu poi solli Makkala yemathuranga 🙄

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 Год назад +1

    Great tamil writer,he has written Mahabharatam,as venmurasu in thirty thousand pages within short period that even one cannot imagine , many story lovers wanted this be narrated by Bava Chella durai

  • @shobankumar9769
    @shobankumar9769 2 года назад +3

    Jaya Mohan Sir no words to comment ,, want to meet you once in my life to get blessings if possible ,,, sry to say this in English ,,,

  • @advparan
    @advparan 2 года назад +5

    அண்ணாதுரை மற்றும் கருணாநிதி தமிழில் மிகப் பெரிய தில்லாலங்கடி என்ற சப்தம் எழுபது வருடங்களாக ஒலிக்க விடுகிறார்கள், ஆனால் இவர்கள் இருவரும் உருப்படியாக எழுதிய கட்டுரை ஒன்று கூட கிடையாது.

  • @ramakrishnans7510
    @ramakrishnans7510 2 года назад +3

    நான் உங்கள் புத்தகங்களை படித்தில்லை. சமீப காலங்களாக அறிவேன். அப்பப்பா, என்னை மலைக்க வைத்தீர்.

  • @MM-dh3wr
    @MM-dh3wr 2 года назад +23

    அடுத்த தலைமுறையில தமிழறிஞர்கள் இங்கே யாருமே இல்லை! correct...that is why we need Tamil people running the state not Dravadians.

    • @RakeshKumar-xq3xp
      @RakeshKumar-xq3xp 2 года назад +2

      ஜெயகாந்தன் தூய்மையான தமிழில் பேசுகிறாரா...ஜ என்பது தமிழ் எழுத்தா?

    • @MrArunmoley
      @MrArunmoley 2 года назад

      ruclips.net/video/ZnCnqq91sMk/видео.html

    • @sivaganeshm2978
      @sivaganeshm2978 2 года назад +1

      அருமை

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 года назад +2

      @@RakeshKumar-xq3xp He is JEYAMOHAN. For that matter, even 'Sh' is not pure Tamizh.

    • @tamilnadu916
      @tamilnadu916 2 года назад

      @@RakeshKumar-xq3xp ஆம் சங்க தமிழ் எழுத்து சந்தேகம் இருந்தால் மதுரை நாயக்கர் மஹாலில் கல்வெட்டை பார்க்கவும்

  • @dymohan
    @dymohan 2 года назад +26

    Awesome . Pervin சுல்தானா திமுக ஜால்ரா ஏன்ற உண்மை முகம் தெரிந்து விட்டது

  • @MrCoolbuddy1987
    @MrCoolbuddy1987 2 года назад +5

    ஜெயமோகன் அவர்கள் மீது பர்வீன் சுல்தானா அவர்களின் விமர்சனப் பார்வை அதைத் தாண்டிய பிரமிப்பு அதோடு அவருடைய தீவிர வாசக அர்ப்பணிப்பு ஆகியவை அற்புதமாக வெளிப்பட்டுள்ள நேர்காணல். உண்மையிலேயே யூட்யூபில் கிடைக்கும் மிக மிகத் தரமான காணொலிகளில் இந்த நேர்காணல் தொகுப்பு முக்கியமானது. இது இன்னும் தொடரப் போகிறது என்பதில் பெருமகிழ்ச்சி. இவர்கள் இருவரும் பேசுவதை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @shancsk28
    @shancsk28 2 года назад +12

    One of the best tamil writer ever

  • @thomasdanielraj
    @thomasdanielraj 2 года назад +1

    சிறப்பு

  • @tamilentdr.v.r.p7514
    @tamilentdr.v.r.p7514 2 года назад +2

    யாருப்பா தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் வல்லவர்.

  • @vpalaniappan1045
    @vpalaniappan1045 2 года назад +2

    Jaya Mohan clarity in life is amazing

  • @Om_Shivam1993
    @Om_Shivam1993 2 года назад +1

    He is from Kanyakumari my native. All true 💯

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 2 года назад +3

    என் பெற்றோர் திருமண வாழ்த்து மடல் வட மொழி கலந்து உள்ளது 1951ல்

  • @krishnansrinivasan830
    @krishnansrinivasan830 2 года назад +5

    I had a nice time watching this episode :)

  • @purpleshotsfilms5027
    @purpleshotsfilms5027 2 года назад +4

    நாஞ்சில் தமிழ் அருமை

  • @srikrishnangurumoorthy2953
    @srikrishnangurumoorthy2953 2 года назад +2

    பேச்சு மட்டுமா அரசியலுக்காக மனித இனத்தில் எவளவு பிரிவினையை ஏற்படுத்தி இருக்கிறார் கலைஞர்

    • @ITGUY2023
      @ITGUY2023 2 года назад

      உங்களவா ஏற்படுத்தாத பிரிவினையா அவர் ஏற்படுத்திவிட்டார் ... பார்ப்பன ஆதிக்கத்தை அழித்தார்.. தமிழ்நாட்டு மக்கள் அவருக்கு ஆதரவு அளித்தன்னர் ... 3% ஹிந்து minority க்கு காண்டு ஆகுமோ என்னோ

  • @NizhalThedumVeyil
    @NizhalThedumVeyil 2 года назад +1

    தமிழ்த்துறை இன்னும் கடுமையாக வேலை செய்ய வேண்டும். வேலை செய்வதுபோல் ஏய்த்துக் கொண்டிருக்கிறது. உண்மை

  • @sivaramanmahadevan1180
    @sivaramanmahadevan1180 2 года назад

    I have also noticed.True.

  • @ஆதிபகவன்-ச2ச
    @ஆதிபகவன்-ச2ச 2 года назад +1

    18.48...கண்ணகி, தமிழில் எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தலைவி ஆவாள்

  • @mageshsai
    @mageshsai 2 года назад +3

    ரவி குறித்த விளக்கம் அருமை!!

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu 2 года назад +2

    தமிழ் இலக்கியம் வாழ்க

  • @ramkumart8371
    @ramkumart8371 2 года назад +3

    கடைசி பத்து நிமிஷம்😍 வாழ்க்கைக்கான உந்து சக்தி

  • @manithanyoutube9274
    @manithanyoutube9274 2 года назад +1

    Very true!

  • @shafikahmed6889
    @shafikahmed6889 2 года назад

    He's say really true words

  • @lingaprakash9155
    @lingaprakash9155 2 года назад +17

    தமிழ் நாட்டில் தமிழ் பாடத்தில் தேர்ச்சி மதிப்பெண் 50 ஆக நிர்ணயித்தால் தமிழ் தானாக வளரும்.

  • @apolitical-
    @apolitical- Год назад

    இவர் தன் எளிமையை கைவிட வில்லை என்பது மகிழ்ச்சி. இன்னும் சாதாரண மனிதனாக, ரயிலில் இரண்டாம் வகுப்பில் பிரயாணம் செய்யும், ஜன ரஞ்சகன்!

  • @ramganesan92
    @ramganesan92 2 года назад +3

    Thiruma gone into silent mode when EVK elangovan insulted mastero ilayaraja on caste line.

  • @selvarajmuthusamy4630
    @selvarajmuthusamy4630 2 года назад +1

    மேடையில் கர்சிக்கும் பர்வின் same side goal அனுமதிப்பது போல் உள்ளது

  • @haritharan7891
    @haritharan7891 Год назад

    நல்ல கருத்து

  • @subramanianmk2631
    @subramanianmk2631 2 года назад +2

    1950 களில் வந்த தமிழ் நாளிதழ் வார மாத இதழ் கள் கிடைத்தால் படித்து பாருங்கள். தமிழ் எப்படி இருந்தது என்று தெரியும்.

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 2 года назад

    Sulabham=tamil word= yelidu,Sangam= koottam, saththam= sabdam yebadin thiribu, Sambhavam= Nigazhci
    Leaving these all aside,this excellent talk between these two intellectuals is such a soothening experience when we see mostly most debased ,demeaning and dirty talks and prattlings of most of the politicians and media blokes(sorry for using this word).I wish many more such clips are made available to the educated and decent folks of Tamil Nadu.

  • @beastmode2657
    @beastmode2657 2 года назад +15

    பர்வீனா முதலில் ஒரு தி.மு.க கேள்வி கணையாக பிரமித்தார்.. போக போக அன்னையிடம் பால் குடிக்க சிரித்து கொண்டு தவழ்ந்து செல்லும் குழவி போல் ஆகிவிட்டார்

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 2 года назад +14

    Mam pl don't try to force your view / support bcz you are with DMK. These people actually not done much , he is right. U don't have any proof for DMK has done. Some thing

  • @கார்மேகம்-ட2ற
    @கார்மேகம்-ட2ற 2 года назад +3

    Parveena avarkal dmk sindhanaiyudan kelvi ketkirar

  • @Nanda2248
    @Nanda2248 2 года назад +1

    Excellent...

  • @swaminathans59
    @swaminathans59 2 года назад +3

    First class Jaya Mohan. Parveen mam should learn honesty from JM.

  • @commonman8303
    @commonman8303 2 года назад +15

    எழுத்தாளனாக திரு. ஜெயமோகனின் தெளிவான பார்வை மிகச்சிறப்பு 👏
    பேராசியர் பர்வீன் சுல்தானாவால் விமர்சனத்தை தாங்க முடியவில்லை. நல்லவேளை, திரு.ஜெயமோகன் அவர்கள் தனித்தமிழில் இப்ப எழுதறதுகூட தி.மு.க.வின் சாதனையென சொல்லியிருப்பார் 😃 ஜெ.மோ அதை கெத்தாக மறுத்துவிட்டார்.

    • @seshoo76
      @seshoo76 2 года назад +3

      She is very egoist person.pity on her husband situation. Alpha female.

    • @commonman8303
      @commonman8303 2 года назад +7

      @@seshoo76 நான் அதைக் குறிப்பிடவில்லை, அது நோக்கமுமில்லை.
      வடமொழிச்சொற்கள் கலந்து பெரியாரும், அண்ணாவும் பேசினார்கள்/எழுதினார்கள் என்று சொல்லும்போது, பேரா.சுல்தானா அவர்கள் பாரதியை குறிப்பிட்டதையே சுட்டிக்காட்ட எண்ணினேன். பாரதி 1921ல் மறைந்துவிட்டார், ஆனால் பெரியாரும் அண்ணா அவர்களும் 1969 வரை வாழ்ந்தவர்கள்.
      பாரதி வடநாட்டிற்குச்சென்று படித்ததால் அந்த பாதிப்பு இருந்தது. பின்னவர்களுக்கு அந்த வாய்ப்பில்லையென்றாலும் அவர்கள் தனித்தமிழில் இயங்கவில்லை, அது அரசியல் ஆதாயத்திற்கு மட்டுமே உபயோகப்பட்டது என்கிறார் திரு.ஜெ.மோ.

    • @seshoo76
      @seshoo76 2 года назад +1

      @@commonman8303 good . You may not in that angle but we know her.

    • @inthuj21
      @inthuj21 2 года назад

      True! He is a true genius! Slipper shot reply for moothevi karunanithi followers

    • @MuthuKumar-gx3dg
      @MuthuKumar-gx3dg 2 года назад

      @@commonman8303 --- பாரதி வடநாட்டிற்குச்சென்று படித்ததால் அந்த பாதிப்பு இருந்தது. ---
      அதற்கு வடநாடு செல்ல வேண்டுமா? வடமொழி எப்பொழுதோ மேற்கு தமிழ்நாடு(கேரளா) வழியே கன்னியாகுமரி வரை வந்து விட்டது. மலையாளம் எப்படி உருவாகியது நினைக்கிறீர்கள்?! தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்கள் அளவுக்கு ஊடுருவவில்லை. அவ்வளவே.

  • @jayashreejayashree9768
    @jayashreejayashree9768 2 года назад +2

    @10:00 அடேய்....90களில், யார் மீதும் சந்தேக கேஸ் போடக்கூடாது என்று ஆணையிடவர் இதே கலைஞர்தான். கமுக்கமா மறச்சிட்டே.

    • @drizzleads
      @drizzleads 2 года назад

      டேய் என்று சொல்லும் அளவுக்கு அவரின் உயரத்தை அளவீடு செய்யும் அறிவீனம் உங்களுடையது தம்பி....ஒதுங்கி ஓரமாக செல்லவும்....

  • @shivakumar-qt1od
    @shivakumar-qt1od 2 года назад +2

    12.15 மெதுவாக தன் தடத்திலிருந்து விலகி வெளியேறுகிறார் பர்வீன்

  • @kathirvel1963
    @kathirvel1963 2 года назад +3

    Jeyamohan sir you are Awesome in writing and Narration and boldness to say that the DMK and others who speak about tamil has nothing Done for Tamil. Just shouting.. One concern Giving credentials to Thirumavalvan that too by Great Man like yourself is not acceptable as he is basically Head for Hitmans therafter for safeguarding his misdeeds entered political arena that too for money.. All other things were bought for money and revealed as his knowledge.... My humble request not to credit him henceforth....

  • @SathishKumar-pz2vf
    @SathishKumar-pz2vf 2 года назад

    Final touch👏👏👏👏👏👏

  • @vasudevansrinivasan2188
    @vasudevansrinivasan2188 2 года назад

    ஐயா அவர்கள் அனைவரையும் மிக இயல்பாக குற்றம் சாட்டுகிறார் . தமிழ் பல்லாயிரம் ஆண்டு கடந்தும் வாழும் , வாழ அனைத்து தகுதிகளும் மொழிக்கு உண்டு . கல் வெட்டில் உள்ள தமிழ் , இலக்கிய தமிழ் , பயன்பாட்டு தமிழ் என தன்னை அழகாக தகவமைத்துக்கொள்ள தமிழால் முடியும் . தந்தை பெரியார் கொடுத்த எழுத்து சீர்திருத்தமும் குறிப்பிடதக்க மாற்றமே . இவர் அண்ணா கலைஞரை குற்றம் சொல்வதை நினைத்தால் சிரிப்பு வருகிறது . அதற்கு சகோதரி அழகாக விளக்கம் சொன்னார் . திரைப்படங்களில் அண்ணா , கலைஞருக்கு பிறகு நடந்த மாற்றங்களை உணர முடியவில்லை என்றால் , சொல்பவரின் உணரும் திறன் பழுதடைந்துள்ளதாக எடுத்துக்கொள்ள வேண்டும் . உங்கள் பேச்சு மொழியில் மலையாள நெடி இருக்கிறது . ஆனாலும் தமிழ் … தமிழ்தான் . வாழ்க

  • @sridhargopalakrishnan_poosari
    @sridhargopalakrishnan_poosari 2 года назад +10

    had we talked to key tamil writers like this in the past, we would have been well off.. anyway, jeyamohan is understood by tamils as a rational, philosophical milestone / guide post in tamil history. thats important. I am not a great fan of his fictional writing.. but his social views are real, measured and golden... tamils and indian sub continent should hear his views first.. particularly his views on india!! some of his lectures like the one in oct 2 thirupoor will live for a thousand years!!! I hope so!!!

  • @saravanans8214
    @saravanans8214 2 года назад +1

    Intelligent

  • @SS-qj8rc
    @SS-qj8rc 2 года назад +1

    Kanniyakumari reminds me of 15 park avenue movie..

  • @kalamindia459
    @kalamindia459 2 года назад +1

    ஜெயமோகன் படைப்புகள் ஒன்று கூட நான் படித்தது இல்லை...ஆனால், 93களில் இருந்து ஒரு ஈர்ப்பை எப்போதும் எனக்குள் வைத்துள்ளார். அவரைப் பற்றிச் சொல்ல கேட்டவை மிகவும் குறைவு. அதுவே என்னை இதுவரை அவர் குறித்த ஈர்ப்புக்கும் காரணமாக்கிவிட்டது......

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate7577 2 года назад

    உண்மை

  • @jeyamohannagercoil4772
    @jeyamohannagercoil4772 2 года назад +1

    Thanks for the comments, all kind of comments... 😙tamil.wiki/wiki/Jeyamohan

  • @nagendrannagarajan8716
    @nagendrannagarajan8716 2 года назад +6

    வைகோ அவர்கள் எழுத்தாளர்கள் பற்றி எதுவும் தெரியாதவரா??

  • @kumaravelprakasam5639
    @kumaravelprakasam5639 2 года назад +2

    Language is for all to use all languages borrow words. There is nothing wrong in using words from other languages.

  • @guruusha
    @guruusha 2 года назад +3

    Glad he distances from thiruma on politics. If he does then his credibility will touch rock bottom

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 2 года назад +3

    Great interview 👏👏👏waiting for the next chapitre 🤩🤩🤩. Im a jayamohan sir fan😊

  • @nanthakumar3479
    @nanthakumar3479 2 года назад +19

    நீங்கள் உரையாடிக் கொண்டிருப்பது ஜெயமோகன் .
    குறுக்க குறுக்க பேசாதீங்க தாயே

    • @chukkygopal7378
      @chukkygopal7378 2 года назад +1

      குருக்க இல்ஸ..
      குறுக்க..குறுக்க

    • @RakeshKumar-xq3xp
      @RakeshKumar-xq3xp 2 года назад

      தூய்மையான தமிழில் பேசுகிறாரா? அவரது பெயரில் ஜெ கூட தமிழ் எழுத்து இல்லை யே

  • @2011var
    @2011var 2 года назад +2

    People in TamilNadu supports Tamizh hust because they assume that Brahmins are against Tamizh and not that they like Tamizh by heart.

  • @suren1179
    @suren1179 2 года назад +2

    "தனித்தமிழ் மொழியை வந்து மக்கள் மத்தியில் பரப்புவதற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட முயற்சிகளுடைய அந்த இரண்டிற்கும் நடுவில் உள்ள பாலம் அந்த பாலத்தின் நடுவில் வாழ்ந்தவர்கள்"
    .
    - ஓ நீ அப்டி வர்றியா (doctor movie redin template)

    • @MrArunmoley
      @MrArunmoley 2 года назад

      ruclips.net/video/ZnCnqq91sMk/видео.html

  • @bsragavan1
    @bsragavan1 2 года назад +1

    Like ஒருமுறைதான் முடியுமா...உண்மை அது ஜெயமோகன் அண்ணா

  • @balamuthukumaran4743
    @balamuthukumaran4743 2 года назад +3

    parveen madam,your life purpose achived ..congrats ..

  • @playlist1168
    @playlist1168 2 года назад

    True words

  • @debmd9470
    @debmd9470 2 года назад +2

    Also speak about thirttu Thiruma marriage panchayat money cutting, his followers carrying him so that his new imported shoes doesn’t get wet during last winter rains…

  • @AlphonseSelvaraj
    @AlphonseSelvaraj 2 года назад +1

    Anna Karunanidhi et all spoke languages of the audience they can did fine tune their mode to communicate not to show off

  • @delhihari282
    @delhihari282 2 года назад

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @chellamk9455
    @chellamk9455 2 года назад

    அருமை

  • @MM-dh3wr
    @MM-dh3wr 2 года назад +2

    You mentioned about silappathikaram....Malayalam came in 1200AD. There are folk songs about Full Ramayana and that means they came earlier.

    • @podangadubukus
      @podangadubukus 2 года назад

      What is the question? You are not clear

    • @MM-dh3wr
      @MM-dh3wr 2 года назад

      @@podangadubukus He was saying there is a original script in Malayalam about kannagi that is earlier than Silappathikaram.
      Oral ones change overtime; what was Tamil became malayalam today. Therefore, it is incorrect to make such conclusions about Silappathikaram. You should show from actual written documents originated at that time.

    • @podangadubukus
      @podangadubukus 2 года назад

      @@MM-dh3wr not script , it’s folk songs , it must be archaic Malayalam

    • @MM-dh3wr
      @MM-dh3wr 2 года назад

      @@podangadubukus Malayalam came in 1200 AD and before that everything was Tamil. There is no malayalam if you remove Tamil and Sanskrit from them.

    • @anbalaganannamalai2804
      @anbalaganannamalai2804 2 года назад

      @@MM-dh3wr If you remove sanskrit words fr0m malayalam ,it wiil be pure tamil. That is correct perception.

  • @mukundanan6325
    @mukundanan6325 2 года назад

  • @velsmedia
    @velsmedia 2 года назад

    👏

  • @Rana_2390
    @Rana_2390 2 года назад +1

    சமஸ்கிருத எழுத்து இல்லாத இஸ்லாமிய பெயர் மிக குறைவு..தமிழ் பைபிள் குரானில் பாதிக்கு பாதி சமஸ்கிருத வார்த்தைகள் தான்

  • @kavithakaviqueen5876
    @kavithakaviqueen5876 2 года назад

    👏👏👏👏

  • @philipthandal997
    @philipthandal997 2 года назад +30

    தமிழின் தலைசிறந்த எழுத்தாளர், ஆனால் பதிவு போட்டு இரண்டு மணி நேரத்தில் 899 views மட்டுமே, இப்படி ஒரு இழி நிலை உலகின் வேறு எந்த மொழியிலும் இருக்குமா என்று தெரியவில்லை.

    • @rajeshraj7679
      @rajeshraj7679 2 года назад +4

      அட போடா

    • @ஆதிச்செல்வம்
      @ஆதிச்செல்வம் 2 года назад

      நகைகத்தான் முடியும், தன்திறன் தன் சிறுமை நோக்கத்துக்கு பயன்படுத்துவது சரியா?

    • @vanasudhaz
      @vanasudhaz 2 года назад +1

      எழுதிக் குவித்தவன் எல்லாம் எழுத்தாளன் அல்லன்.. இவன் பேசுவதெல்லாம் விவாதிக்க உகந்ததல்ல.. எழுத்து வியாபாரி.

    • @senthilnathank3182
      @senthilnathank3182 2 года назад +1

      அரசே தமிழை அழிக்கிறதே.......

  • @jayaramanp7267
    @jayaramanp7267 2 года назад +3

    மொழியை வைத்து அரசியல் செய்யும் திராவிடக்கட்சிகளை எதிர்க்கும் ( நியாயம் தான் அது) நீங்கள் ஜாதியை முன்வைத்து அரசியல் செய்யும் திருமாவளவனை ஆதரிப்பது முரண்பாடாக உள்ளதே. அரசியல் என்பது மதம், மொழி, இனம், ஜாதி இவை அனைத்துக்கும் அப்பாற்பட்ட சேவை, நேர்மை, வெளிப்படைத்தன்மை மட்டுமே கொள்ளவேண்டிய தளம் என்பதுதான் உண்மையான அவசியத்தேவை.

  • @2007visa
    @2007visa 2 года назад +3

    Some one should takes necessary steps to broadcast these kind of interviews in television,. And alwo writers to come forward to communicate with people through tv

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 2 года назад

    Sanskrit has permeated in all languages including Tamil. But speaking sanskriti language alone is not possible to all. If Tamil is food sanskriti should be salt. Salt should be carefully mixed to add taste.

  • @sangeethar7136
    @sangeethar7136 2 года назад

    👍👍👍👍👍

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 2 года назад +7

    Aravind Sultana a dravidian sympathisers. She is not your open critizisisam about dravidian party leaders speach and writing as most of the novels written by these leaders were unstinting women in bad shape. Is really Periyar did any worth for Tamil culture.
    You are not talking anything about Naa Parthasarathi, Akilan, Vikram and avoid to mention because they are bramins. You are also addict to cast politics . The anchor or yourselves not mentioning anything prior to 1967

  • @priyalochani1993
    @priyalochani1993 2 года назад +3

    Aram.......padikiren...

  • @PabloTN72
    @PabloTN72 2 года назад +2

    எங்க அக்கா எழுத்தாளர் கவிஞர் புரட்சிபெண் படைப்பாளி கனிமொழி என்ன தக்காலி தொக்க

  • @venkatboss2140
    @venkatboss2140 2 года назад +1

    unmai.... here we have tamil merchents.....

  • @annaduraiap9562
    @annaduraiap9562 2 года назад

    இவர் சொல்வது உண்ணமை யாக இருக்கும் காரணம் எம் ஜி ஆர் ஜெயலலிதா காலங்களை கணக்கிட்டால், அவர் காலங்களை இழந்திருக்கும் பயனற்ற செயல்களை சொல்கிறார், மேல்சொன்ன நாட்களை நாம் சிந்தித்தால் உண்மை புரியும்

  • @premkumarthirunavukkarasu2948
    @premkumarthirunavukkarasu2948 2 года назад

    Kudos to cameraman @ananda vikatan

  • @shafikahmed6889
    @shafikahmed6889 2 года назад

    10:50