விவேக்குக்கு என் மேல கோபம் - பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 25

  • @balaji6587
    @balaji6587 Год назад +3

    அழகு தமிழில் கேள்விகள்.... அனைத்திற்கும் நின்று நிதானமான நகைச்சுவை கலந்த பதில்கள். நன்றி இருவருக்கும்... 🙏🙏

  • @rajasekarveerarajan9399
    @rajasekarveerarajan9399 Год назад +10

    நான் மதிக்கும் பேச்சாளர் நீங்கள், ஆனால் நீங்கள் தமிழ் வழி திருமணம் என்று சொல்லி, சுமங்கலி வந்து விளக்கு ஏற்றச்சொல்வேன் என்று சொன்னது உங்களின் அறியாமையை வெளிப்படுத்துகிறது. இது மாதிரியானா நிகள்வுகள் எங்கள் வீட்டில் எங்கள் அம்மாவுக்கு நிகழ்ந்தபோது துடித்துப்போனோம். ஆனால் நாங்கள் மாற்றிக்காட்டினோம். ஒரு செய்திதான் இது. மேதைகள் தவறு செய்யாதீர்கள்

  • @sivasankar.s9143
    @sivasankar.s9143 Год назад

    அழகான அறிவுபூர்வமான கலந்துறையாடல், மிகவும் பயனுள்ளது

  • @ferdinandboniface4364
    @ferdinandboniface4364 Год назад

    I am proud to say that he was my teacher. at Thiyagarajar arts college in Madurai. Congratulation sir.

  • @veeranganait4087
    @veeranganait4087 Год назад +2

    நான் செலவிட்ட நிமிடங்கள் மனநிறைவா இருந்தது. இருவரும் ஒரே துறை என்றாலும் நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டு சென்றார் ஞானத்தாய் பர்வீன் சுல்தானா🙏 ❤. வெள்ளிக்கிழமைக்காக காக்க வைக்க வேண்டுமா விகடன்😅💐🧚

  • @sridharandoraiswamy2279
    @sridharandoraiswamy2279 Год назад

    வாழ்க தமிழ்

  • @chandrasekardasarathan1853
    @chandrasekardasarathan1853 Год назад

    இனிய தமிழில் புலமை வாய்ந்தவர்

  • @kamalamgovindaraj
    @kamalamgovindaraj Год назад

    Your interviewers always great Amma !!! I enjoyed a Lot. Thanks to Vikatan !!!

  • @sridharanmargabandhu1143
    @sridharanmargabandhu1143 Год назад

    மிகச்சிறப்பான இந்தக்கலந்துரையாடலில் நான் பெரிதும் மதிக்கும் சொற்பொழிவாளர் முனைவர் திருமதி பர்வீன் சுல்தானா அவர்களின் ஒரு சமூகம் குறித்த வினா மனதை நெருடும்படி அமைந்தது. அக்ரஹாரங்களில் வேறுபாடின்றி அனைவரையும் சமமாகக்கருதி நல்லிணக்கம்பேணும் பலரும் ஏன் சமுதாயசீர்திருத்தத்திற்கு வழிகோலியவர்களும் இருந்தார்கள்/இருக்கிறார்கள். தீண்டாமை ஜாதிமதப்பாகுபாடு எல்லாசமுதாயத்தினரிடமும், மத த்தினரிடமும் இருக்கிறது என்பது வருந்தத்தக்க உண்மை-ஆனால் முனைவர் போல் கருத்துருவாக்கத்திறன் பெற்றோர் இதுபோன்ற கேள்விகளைத்தவிர்த்தல் நலம். முனைவர் திரு ஞாச அவர்களின் பதில் என் எண்ண ஒட்டத்தை ஒட்டி அமைந்தது சற்றே ஆறுதல்.

  • @vijayagopikrishnan3929
    @vijayagopikrishnan3929 Год назад

    Combination is super

  • @krishnansrinivasan830
    @krishnansrinivasan830 Год назад

    I had a nice time watching this Interaction :)

  • @kannanbabu9932
    @kannanbabu9932 10 месяцев назад

    Super iyya

  • @CommonMan94369
    @CommonMan94369 Год назад +1

    சினிமாவை இயக்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து மக்களின் ஆன்மீக வாழ்க்கை முன்னேற்றத்திற்குகாக சினிமாவை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும்.
    சினிமாவில், முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாகவும், பாடமாகவும் எடுக்கலாம்.
    சினிமாவில், வியாசர் வழங்கிய 18 புராணங்கள் பற்றிய திரைப்படமாகவும் எடுத்து மக்களுக்கு முழு முதற் கடவுள் யார்? ஸ்ரீ பிரம்மா மற்றும் சிவபெருமானின் கடமைகள் என்ன? 33 கோடி தேவர்கள் யார்? என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், இதிகாசங்கள் ராமாயணம், மகாபாரதம் உண்மை வரலாற்றை திரைப் படமாக எடுத்து மக்களுக்கு வாழ்க்கை பற்றிய உண்மையை எல்லோருக்கும் தெரிவிக்கலாம்.
    சினிமாவில், ஆர்கானிக் விவசாயம் பற்றியும், தாய் பசு, காளைகள், மலைகள், காடுகள், அறிவியல் பற்றியும், விளையாட்டு, ஆன்மீக இசை, ஆன்மீக அரசியல் பற்றியும், இயற்கையின் சட்டதிட்டங்கள், உண்மையான ஜோதிடம் , வான சாஸ்திரம், விமானங்கள், வாகனங்கள் பற்றியும், ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், ஹாலோபதி மருத்துவம் பற்றியும், இதில் உள்ள நல்லது, கெட்டது பற்றி பேசவும், எழுதவும், படிக்கவும், உண்மைகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அறிந்து கொள்ளலாம், தெரிந்து கொள்ளலாம்.
    சினிமாவில், இந்த உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்த உண்மையான ஆன்மீகம் பற்றியும், ஆன்மீக கல்வி பற்றியும், அஷ்டாங்க யோகா பயிற்சி பற்றியும், ஓம் கார் தியானம், ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம் பற்றியும், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியானம் பற்றியும், குழந்தைகளை கிருஷ்ண உணர்வோடு வளர்ப்பது பற்றியும் திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு அளித்த நம் வாழ்க்கைக்கு தேவையான நான் யார்? முழு முதற் கடவுள் யார்? உண்மையான குரு யார்? பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஏன் வருகிறது?
    முக்தி என்றால் என்ன? என்று மக்களுக்கு தெளிவாக திரைக்கதையில் தமிழ்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல அவதாரங்களை பற்றியும் திரைப்படம் எடுத்து மக்களுக்கு நம்பிக்கை வளரவும், மேலும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
    சினிமாவில், மனிதர்களுக்கு கடவுள் மீது மேலும் நம்பிக்கை வளர, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாக எடுத்து மக்களுக்கு நம்பிக்கை மற்றும் கடவுள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், தமிழர்கள் முஸ்லிம் மதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் கட்டாயம் தமிழ் மொழி வளராது என்பது பற்றியும், தமிழ் மொழி வளர வேண்டுமென்றால், தமிழ் தெய்வங்களின் உபதேசங்களையும் இலக்கியங்களையும் கலியுக சாஸ்திரங்களாகிய ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார்? உண்மையான முழு முதற் கடவுள் யார் ? உண்மையான ஜாதி என்றால் என்ன ? உண்மையான வர்ணாஷரம் என்றால் என்ன ? உண்மையான குரு யார் ? பிறப்பு இறப்பு முதுமை நோய் ஏன் வருகிறது? முக்தி என்றால் என்ன ? என்ற உண்மையை தெரிந்து கொண்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனுதினமும் பின்பற்றி ஒழுக்கத்துடன் நெறிமுறைகளை நேர்மையுடன் பின்பற்றி வாழ்ந்தால் தான் தமிழ் நாட்டில் தமிழ் மொழி வளரும் என்ற உண்மையை சினிமாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.,
    குழந்தைகள் முதல் ‌பெரியவர்கள் அனுதினமும் ஆனந்தமாக கிருஷ்ண உணர்வோடு வாழ அனுதினமும் ஆர்கானிக் உணவுகளை கிருஷ்ணருக்கு அன்பாக‌ படைத்து, கிருஷ்ண பிரசாதம் சாப்பிட்டு நல்ல ஆரோக்கியத்துடன், ஒழுக்கத்துடன் நெறிமுறைகளை கடைபிடித்து நேர்மையுடனும், அன்போடும், அன்புடன் எல்லோரையும் அரவனைத்து, அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழ வைக்க வேண்டும் என்பதை பற்றியும் சினிமாவை இதுபோல் நல்ல காரியங்களுக்காக ஒரு கருவியாக சினிமாவை பயன்படுத்தி கொள்ளலாம்.
    திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள்.
    நன்றிகள்
    ஹரே கிருஷ்ண !
    உங்கள் சேவகன் மற்றும் அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
    நந்தகிஷோர் குமார் 🙏

  • @logishanmugam5350
    @logishanmugam5350 Год назад

    இயக்குனர் ராமிடம் கதைப்போமா with பர்வீன் சுல்தானா நேர்காணல் நடத்தப்பட்டால் நன்றாக இருக்கும்.

  • @madhumala4695
    @madhumala4695 Год назад

    Wonderful interview mam,sir your biography is 👌🙏🤩😃

  • @arunprasanth-e6u
    @arunprasanth-e6u Год назад

    Super.......

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 Год назад

    மற்றும் அன்புடனும்

  • @BabuNaidu-eg2jl
    @BabuNaidu-eg2jl Год назад

    🙏👌🙏

  • @rpadmanaban636
    @rpadmanaban636 Год назад

    Mm

  • @karnan4483
    @karnan4483 Год назад

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂... Sonna kekuriya.... 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃