கடவுளின் இருப்பும் கூட சிறு வயதில் பெற்றோரால் உண்டு செய்யப்பட்ட ஒன்றே...அறிவியலின் அடிப்படையில் இறை இருப்பு குறித்து உண்மையை சொன்னால் தங்களைப் போன்றோரும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தங்களின் வசதிக்கு மட்டும் அறிவியலை துணைக்கு அழைத்துக் கொள்ளும் போக்கு இருக்கத்தான் செய்கிறது அய்யா... இக்கருத்து ஒருவேளை உங்களை காயப்படுத்தி இருந்தால் பொறுத்துக் கொள்ள வேண்டும் அய்யா...உங்களுடன் நேரில் பேச வாய்ப்பு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி அய்யா...13 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களின் சொற்பொழிவை ஊடகங்கள் வாயிலாக கேட்டறிந்து வருகிறேன்...நன்றி அய்யா...
அய்யா ,நீங்கள்மனது பற்றி இவ்வளவு பெரிய உண்மையை இதுவரை யாரும் கூறியிருக்கமுடியாது. இதைக் கேட்டதும் எனக்கு" Last leave" என்ற புத்தகத்தில் ஒரு பெண் மனத்தில் தவறாக ஒன்றை புரிந்துகொண்டு இழக்க இருந்த அவள் வாழ்க்கையை அவள் தோழிஉடனிருந்து அவளைக் காப்பாற்றி உதவி செய்வாள்.தாங்கள் கூறியுள்ள இன்றைய மனம் பற்றிய சரியான விளக்கம் விலைமதிக்க முடியாத பல உயிர்களை காப்பாற்றும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
மனம் ஜாக்கிரதை ! ஆம் ! உண்மையில், மனமே நம்முடைய நல்ல நண்பனாகவும், மாபெரும் விரோதியாகவும் இருந்து வருகிறது ! மனமே நம்முடைய உயர்வுக்கும் தாழ்விற்கும், கவலைக்கும், களிப்பிற்கும், சுகத்திற்கும் துக்கத்திற்கும், ஆக அனைத்திற்கும் மூல காரணமாக அமைந்துள்ளது ! நாம் எதனையும் எதிர்பாராமல், செவ்வனே நம்முடைய கடமைகளை செய்து வரும்போது, எல்லாம் நமக்கு கைகூடி வருகிறது ! ஆனால், அதற்கு மாறாக எதுவொன்றையும் எதிர்பார்த்து காத்திருக்கும்போது, எல்லாம் கைநழுவி போய்விடுகிறது ! இது அனுபவ ரீதியான வாழ்க்கையின் அரும் பெரும் தத்துவம் ! எனவே, நாய்கள் ஜாக்கிரதை ! இது வெளியே . மனம் ஜாக்கிரதை ! இது உள்ளே . நம் மரியாதைக்குரிய சொல்வேந்தர் அய்யா அவர்கட்கு மனம் தாண்டிய ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள் ! நன்றிகள் ! அன்புடன், மஹானந்தன் !
நன்றி ஐயா! தனிப்பட்ட விதத்திலுமே நன்றி.எதிர்பார்புகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை ஓரளவு உணர்ந்துள்ளேன். என்னுடைய வாழ்வை கொண்டாடி தீர்க்க எப்பொழுதும் தனிப்பட்ட சுய இருப்பையே நம்பியுள்ளேன். புறத்திலிருந்து பெறுவது எதுவும் நமக்குள் நிலையாக தங்குவதில்லை.உயிர் வாழ தேவையான பிராண வாயுவை கூட நிலையாக தக்க வைத்துக்கொள்ள முடியாது. மற்றவை அனைத்துமே அற்பமானதுதான்.
ஐயா இது மிகத் தெளிவான கருத்து. ஆனால் நீங்கள் கூறுவது போல் இது ஏற்றுக் கொள்வது மிக கடினமான விஷயம் ஐயா. இன்றிலிருந்து முயற்சி செய்கிறேன் ஐயா.. வீடியோ பதிவிற்கு மிகவும் நன்றி ஐயா...🙏
மனத்தின் வலிவை,நலிவை புரிந்து நடந்தால் புவி நம் வசமாகுமென்பதை கதைகள் கொண்டு விளம்பிய வித்தகரே!மனதைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் வி(ம)(ச)திப் பிழைகளில் உழலாமல் உய்யும் வழி தங்கள் மொழி ஐயா
ரொம்ப சந்தோசம் அய்யா ,உண்மைதாங்க நீங்கள் சொல்வது ,[எங்களால் ] என்னால் ஒரு நிமிடம் கூட சாமி கும்பிட முடியாதுங்க மனம் சிதற ஆரம்பித்து விடும் ,ஆனால் நீங்கள் பேசுவதை கேட்கும்போது கவனங்கள் சிதறுவதேயில்லை ,
Sir, Its a difficult subject causing problem in social and individual level. Well explained. Decades passed. But i m not able to deaddict from ur speeches. Happy to live at your period. Thank u ayya
அப்பா சார் எப்படி சார்.... ரொம்ப ரொம்ப சூப்பர்... இந்த காலத்திற்கு மிகவும் அவசியம் நீங்கள் சொல்வது... ஏனெனில் இந்த டீவி சேனல் சமூக வலைதளம் எல்லாம் குப்பைகளை தினமும் சூடா கொடுத்து கெடுத்து கொண்டு இருக்காங்க... தக்க சமயத்தில் நீங்கள் கொடுக்கும் விழிப்புணர்வு பத்து பேரில் ஐந்து பேரை கண்டிப்பாக நல்ல வழி காட்டும்.... எல்லாம் வள்ள திருச்செந்தூர் முருகன் வேண்டி வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் 💐💐💐🙏🙏🙏
அய்யா நீங்கள்அன்றாடம் எங்களுக்கு சொல்லிக் கொடுக்கும் பாடம் விலையில்லா கருத்துக்கள்.கருத்துக்ளை பெறுவோர் சிறந்த பாக்கிசாலிகள்.அய்யாவின் இந்த தொண்டு மேலும் மேலும் பொதுமக்களுக்கு கிடைக்க நாங்கள் ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்.
சகோதரே வணக்கம். உங்கள் பேச்சுக்கு நான் அடிமையாகி 6வருடம் ஆச்சு. இந்த தனி சானல் எண்ணம் எனக்கு எப்பவோ வந்துச்சு . ஆனால் எங்க எப்படி தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தெரியாமல் இருந்த நிலையில் தற்போது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க வளமுடன் நலமுடன். ப. மாரியப்பன் திருநெல்வேலி .
ஆழ்மனதின் சக்தி களை எப்படி அதிகரிப்பது? ஆழ்மன சக்திகளைப் பயன்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியுமா? அல்லது ஹார்மோன்களில் நல்ல மாற்றத்தை உண்டாக்க முடியுமா? இதைப்பற்றி ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள்..சார்.. 🙏
🙏🙏SIR IT IS FROM KERALA. I HAVE HEARD YOUR SPEECH MANY TIMES. I DONT KNOW HOW MUTCH IT HAS INFLUENCED ME. YOUR KNOWLEDGE ABOUT VARIOUS THINGS IS AMAZING. IT IS AMAZING THAT YOU CAN PRESENT DEEP THINGS IN A HUMOROUS WAY. I DONT KNOW HOW I OR 1.30 HOUR PASSING WHEN I HERE YOUR SPEECH. YOU ARE A PERSON WHO HAS ATTRACTED ME FROM OUTSIDE KERALA IN THE PRESENT. I WISH TO YOU AND YOUR CHANNEL ALL SUCCESS 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏NANDRI VANAKKAM👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
வணக்கம் ஐயா உங்கள் சொற்களை கேட்க கேட்க நான் பல்வேறு வகையில் திறன் வாய்ந்த மனிதனாக உருவெடுத்தது வளர்ந்து வருகிறேன்
உங்களின் வார்த்தைகள்.எங்கள் மனதை சுத்தப்படுத்துகிறது. ஐயா. சிவ சிவ...
மனம் தளரும்போதெல்லாம் ஐயாவின் தைரியம் தரும் சொற்களே எனக்கு மிகப்பெரும் தெம்பாக அமையும்
கடவுளின் இருப்பும் கூட சிறு வயதில் பெற்றோரால் உண்டு செய்யப்பட்ட ஒன்றே...அறிவியலின் அடிப்படையில் இறை இருப்பு குறித்து உண்மையை சொன்னால் தங்களைப் போன்றோரும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தங்களின் வசதிக்கு மட்டும் அறிவியலை துணைக்கு அழைத்துக் கொள்ளும் போக்கு இருக்கத்தான் செய்கிறது அய்யா...
இக்கருத்து ஒருவேளை உங்களை காயப்படுத்தி இருந்தால் பொறுத்துக் கொள்ள வேண்டும் அய்யா...உங்களுடன் நேரில் பேச வாய்ப்பு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி அய்யா...13 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களின் சொற்பொழிவை ஊடகங்கள் வாயிலாக கேட்டறிந்து வருகிறேன்...நன்றி அய்யா...
அய்யா ,நீங்கள்மனது பற்றி இவ்வளவு பெரிய உண்மையை இதுவரை யாரும் கூறியிருக்கமுடியாது. இதைக் கேட்டதும் எனக்கு" Last leave" என்ற புத்தகத்தில் ஒரு பெண் மனத்தில் தவறாக ஒன்றை புரிந்துகொண்டு இழக்க இருந்த அவள் வாழ்க்கையை அவள் தோழிஉடனிருந்து அவளைக் காப்பாற்றி உதவி செய்வாள்.தாங்கள் கூறியுள்ள இன்றைய மனம் பற்றிய சரியான விளக்கம் விலைமதிக்க முடியாத பல உயிர்களை காப்பாற்றும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
அருமை அருமை மனம் கவனம்🥰🥰👏👏💐💐💐
மனம் ஜாக்கிரதை !
ஆம் !
உண்மையில், மனமே நம்முடைய நல்ல நண்பனாகவும்,
மாபெரும் விரோதியாகவும் இருந்து வருகிறது !
மனமே நம்முடைய உயர்வுக்கும் தாழ்விற்கும்,
கவலைக்கும், களிப்பிற்கும், சுகத்திற்கும் துக்கத்திற்கும், ஆக அனைத்திற்கும் மூல காரணமாக அமைந்துள்ளது !
நாம் எதனையும் எதிர்பாராமல், செவ்வனே நம்முடைய கடமைகளை செய்து வரும்போது, எல்லாம் நமக்கு கைகூடி வருகிறது !
ஆனால், அதற்கு மாறாக எதுவொன்றையும்
எதிர்பார்த்து காத்திருக்கும்போது,
எல்லாம் கைநழுவி போய்விடுகிறது !
இது அனுபவ ரீதியான வாழ்க்கையின் அரும் பெரும் தத்துவம் !
எனவே,
நாய்கள் ஜாக்கிரதை !
இது வெளியே .
மனம் ஜாக்கிரதை !
இது உள்ளே .
நம் மரியாதைக்குரிய சொல்வேந்தர் அய்யா அவர்கட்கு மனம் தாண்டிய ஆத்மார்த்தமான
வாழ்த்துக்கள் ! நன்றிகள் !
அன்புடன்,
மஹானந்தன் !
அருமை. எனது தந்தையார் எனக்கு கூறிய அறிவுரை
"அன்பே சிவம்
மனமே உன் குரு."
நன்றி ஐயா!
தனிப்பட்ட விதத்திலுமே நன்றி.எதிர்பார்புகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை ஓரளவு உணர்ந்துள்ளேன்.
என்னுடைய வாழ்வை கொண்டாடி தீர்க்க எப்பொழுதும் தனிப்பட்ட சுய இருப்பையே நம்பியுள்ளேன்.
புறத்திலிருந்து பெறுவது எதுவும் நமக்குள் நிலையாக தங்குவதில்லை.உயிர் வாழ தேவையான பிராண வாயுவை கூட நிலையாக தக்க வைத்துக்கொள்ள முடியாது. மற்றவை அனைத்துமே அற்பமானதுதான்.
ஐயா இது மிகத் தெளிவான கருத்து. ஆனால் நீங்கள் கூறுவது போல் இது ஏற்றுக் கொள்வது மிக கடினமான விஷயம் ஐயா. இன்றிலிருந்து முயற்சி செய்கிறேன் ஐயா.. வீடியோ பதிவிற்கு மிகவும் நன்றி ஐயா...🙏
நன்றி.வாழ்க.வளமுடன்
வணக்கம் சாா்
தங்களை ஒரு அருமையான சொற்பொழிவாளர் என்பதை விட அறிவுள்ள கதைகளை சொல்லும் ஆசிாியர் என்பது தான் உண்மை.வாழ்வோம் வளமுடன்
Migavum arumaiyana karuthu sir God bless you
மனத்தின் வலிவை,நலிவை புரிந்து நடந்தால் புவி நம் வசமாகுமென்பதை கதைகள் கொண்டு விளம்பிய வித்தகரே!மனதைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் வி(ம)(ச)திப் பிழைகளில் உழலாமல் உய்யும் வழி தங்கள் மொழி ஐயா
சுகி சிவம் ஐயாவிற்கு எங்களது பணிவாண வணக்கம் எத்தனை அற்புதம் நீங்கள் அழகான கருத்துக்கள்
Fantastic Sir! Thank you!
Please accept my humble respects.
👣🌺🌺🌺🙏🙏🙏🙏 மிகச்சிறந்த கதை அருமை நன்றி ஐயா ❤️🙏🌴🌴🌴
மிகவும் அருமை ஐயா! உண்மையுங்கூட.. தெளிவாக எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றிகள்🙏
I love Mr suki sivam! from Sydney!
he's Amazing and my inspiration. .
Allah Bless him. ..
ரொம்ப சந்தோசம் அய்யா ,உண்மைதாங்க நீங்கள் சொல்வது ,[எங்களால் ] என்னால் ஒரு நிமிடம் கூட சாமி கும்பிட முடியாதுங்க மனம் சிதற ஆரம்பித்து விடும் ,ஆனால் நீங்கள் பேசுவதை கேட்கும்போது கவனங்கள் சிதறுவதேயில்லை ,
அற்புதமான பதிவு. நன்றி ஐயா.
வணக்கம் ஐயா, உங்களுக்கு இறைவன் அருளால் நீண்ட ஆயுள்.
நன்றி அய்யா வாழ்க வளமுடன்
கடவுளை கூட நம்பவேண்டிய அவசியமில்லை , மரணம் ஒருநாள் நம்மை அனைத்துக்கொள்ளும் அதில் சந்தேகமேயில்லை .
Great Message Sir.. TQ May God Bless You!
Excellent speech Sir. Thanks
Sir thankyou really observed. Will take heart and mind in right direction
வணக்கம் ஐயா
உங்கள் பேச்சுச்சி
எங்கள் மகிழ்ச்சிங்க ஐயா
Ayya romba romba sariyana visayam enakaha sonamathiri iruku anaivarukum upayogamana onru nandrigal
Hi sir, you are my favourite speaker
இறைவனின் குரல்.....கோடானுகோடி நன்றிகள்......
என்ன மனசின் சுய அலசல் மேன்பட்டது.- மிக்க நன்றி 🙏 இப்படிக்கு உங்களுடை பரம வீசிறி
மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா. நீங்களும் உங்கள் குடும்பமும்
என்றென்றும் வாழ்க வளமுடன்
அருமை ஐயா. உயர்வுக்கும் தாழ்வுக்கும் மனதின் பங்கு என்ன என்பதை மிகவும் துல்லியமாக விளக்கி இருக்கிறீர்கள். வாழ்த்துகள் ஐயா.
வாழ்கையில் பல தோல்விக்கு காரணம் நம்முடைய எதிர்பார்ப்பே நல்ல பதிவு சார்
நன்றி ஐயா இது போன்ற பதிவுகள் நல்ல புரிதலை ஏற்படுத்துகிறது. வாழ்க வளமுடன் நன்றி ஐயா.
அருமையான பதிவு ஐய்யா
Super sir good idea
Sir, Its a difficult subject causing problem in social and individual level. Well explained. Decades passed. But i m not able to deaddict from ur speeches. Happy to live at your period. Thank u ayya
Thank you so much for your excellent speech sir. Final touch super
அப்பா சார் எப்படி சார்.... ரொம்ப ரொம்ப சூப்பர்... இந்த காலத்திற்கு மிகவும் அவசியம் நீங்கள் சொல்வது...
ஏனெனில் இந்த டீவி சேனல் சமூக வலைதளம் எல்லாம் குப்பைகளை தினமும் சூடா கொடுத்து கெடுத்து கொண்டு இருக்காங்க...
தக்க சமயத்தில் நீங்கள் கொடுக்கும் விழிப்புணர்வு பத்து பேரில் ஐந்து பேரை கண்டிப்பாக நல்ல வழி காட்டும்....
எல்லாம் வள்ள திருச்செந்தூர் முருகன் வேண்டி வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் 💐💐💐🙏🙏🙏
Ayya idupola engalai sindika vaikum tangal sevaiku kodanu kodi nandrigal.
Ayya... Ungaloda ella pechugalum... Vaakai ennum vanathil tholaindhu poi vazhi thedum engalai pondrorku oru vara prasadam.. Ungalaku mikka nandri
அருமை
அய்யா நீங்கள்அன்றாடம் எங்களுக்கு சொல்லிக் கொடுக்கும் பாடம் விலையில்லா கருத்துக்கள்.கருத்துக்ளை பெறுவோர் சிறந்த பாக்கிசாலிகள்.அய்யாவின் இந்த தொண்டு மேலும் மேலும் பொதுமக்களுக்கு கிடைக்க நாங்கள் ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்.
வேண்டுகோள் ஏற்றோம் நன்றி
Ayya suki sivam unggalal enaku uthavi vendum
அருமை. புரட்டி போட்டு விட்டது.
நல்ல எண்ணங்களை மட்டும் உள்வாங்குவோம்.
ஐயா, இந்த காணொளி மற்றும் அதன் கருத்து மிகவும் அருமை.
Vazgha valamudan
Super nantraga chonnergal.
அருமையான கருத்து ஐயா என் மனதை எனக்கு உணர வைத்துவிட்டிற்கள் நன்றி
ஆமாம் . அய்யாவின் கருத்துக்கள் ஆழ்மனதின் ஆணி போல் .மிகவும் எளிமையான கருத்துக்கள் .
மிகவும் சரி உண்மை
மனச பாத்துக்க நல்லபடி...
உண்மை ஐயா
மிகவும் அருமையான கருத்துள்ள கதைகளை கூறினீர்கள். நன்றி ஐயா.
Nandrigal sir
அன்பான🙏நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏
சகோதரே வணக்கம்.
உங்கள் பேச்சுக்கு நான் அடிமையாகி 6வருடம் ஆச்சு.
இந்த தனி சானல்
எண்ணம் எனக்கு எப்பவோ வந்துச்சு . ஆனால் எங்க எப்படி தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தெரியாமல் இருந்த நிலையில் தற்போது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
வாழ்க வளமுடன் நலமுடன்.
ப. மாரியப்பன்
திருநெல்வேலி .
அருமையான கருத்து அய்யா ..நீங்கள் பல்லாண்டு வாழ கடவுளை பிராத்திக்கிறேன் ..
நன்றி ஐயா 🤔🤔✌️✌️✌️✌️✌️✌️✌️👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
Arumai 🙏🙏🙏
Ayya nalla seithi valga valamudan
Sir neenga enaku God..
Thanks for guide us properly... A
ஓம் நமசிவாய🙏
மனம் ஒரு கருவி அதை சரியாக பயன்படுத்து ....💜
மிக்க நன்றி ஐயா
Fact sir... Mind is a valuable tool
அருமை சார்
Great sir thanks
உண்மை ஐயா நான் வேலை தேடியபோது கிடைக்கவில்லை
எதிர்பார்ப்பினால் எதிர்பார்ப்பினால்
ஆனால் மீண்டும் முயன்றேன்
எதிர்பார்ப்பு இல்லாமல்
வேலை கிடைத்தது
💐💐💐
சரியா சொன்னீர்கள் ் எண்ணம் போல் வாழ்கை் வாழ்க வலமுடன்் நன்றிகள் கோடி்
Good speech sir
Sir, Your speech is inspiring me a lot. Thank you 🙏
Ayya Migavom Arumaiyana vilakkam 🙏
Excellent oratory skills. Very informative speech. A BIG SALUTE to your wisdom and knowledge!!!!
Sir, neegha sonnadhu 100% true sir....vaazhkaiyil etharkaghavum, yaar idamum ETHIRPAARPE irruka koodadhu...adhey pol VAAKU kuduthal kapatra vendum....
உங்க பேச்சு எங்களுக்கு ஒரு வரப் "பிரசாதம் "
மிகவும் பயனுள்ள பதிவு
ஜயா நன்றி💐💐🙏
Vera leval ayya
அருமையான் பதிவு
பெண்கள் அதிகமாக நாடகம் பார்க்கிறார்கள் அதில் முழுவதும் எதிர்மறை எண்ணங்களை பரப்புகின்றன. அது குறித்து ஒரு காணொளி பதிவிட்டால் நல்லது.நன்றி ஐயா.
Na nenikira apdi ya solitiga
Ww$1~~11
Very true...even enake andha impact vandhu en mamiyaroda sanda potruken.....then I stopped
@@mohamedfizal7215 llllllllllllllmm
ஆண்களும்தான் பார்க்கிறார்கள்.
பொக்கிஷபுதயல் உங்கள் கருத்துகள்.
My dear favourite grue..
Manasulachu aiya🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
நன்றி நன்றி நன்றி
Correct decision sir
Thanks for your kind information
Very exllecent speech sir
ஆழ்மனதின் சக்தி களை எப்படி அதிகரிப்பது? ஆழ்மன சக்திகளைப் பயன்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியுமா? அல்லது ஹார்மோன்களில் நல்ல மாற்றத்தை உண்டாக்க முடியுமா? இதைப்பற்றி ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள்..சார்.. 🙏
மனதால் முடியாது எதும் இல்லை
I am very happy,to hear such speeches of great people, easily from home-Seeing god from home🤩
Kadaisilla sonna andha kadhaiyai . na rombave miss pandren . because na ethir pathu kathiruntha .
Very nice and useful
En vaalkaum ipdi than sir emanthu manasu rempa kastathula iruku epdi veliya vara porene therila unka petchu ku nandri sir
Beutyful gold wards
வாழ்த்துக்கள் ஐயா நலமுடன் வாழ இறைவனிடம் பிராத்திக்கின்றேன்
thanks
paramasivan
🙏🙏SIR IT IS FROM KERALA. I HAVE HEARD YOUR SPEECH MANY TIMES. I DONT KNOW HOW MUTCH IT HAS INFLUENCED ME. YOUR KNOWLEDGE ABOUT VARIOUS THINGS IS AMAZING. IT IS AMAZING THAT YOU CAN PRESENT DEEP THINGS IN A HUMOROUS WAY. I DONT KNOW HOW I OR 1.30 HOUR PASSING WHEN I HERE YOUR SPEECH. YOU ARE A PERSON WHO HAS ATTRACTED ME FROM OUTSIDE KERALA IN THE PRESENT. I WISH TO YOU AND YOUR CHANNEL ALL SUCCESS 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏NANDRI VANAKKAM👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
Arumai. Nandri.