people with disability protest against the tamil nadu government

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • people with disability protest against the tamil nadu government
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Комментарии • 30

  • @srinivasanc6413
    @srinivasanc6413 2 года назад +8

    மனித உரிமை மீறல். தமிழக முதல்வர் எங்கள் வாழ்வாதாரம்
    கவணிக்கவும். தய்வு செய்து

  • @user-zn7fh4kp5f
    @user-zn7fh4kp5f Месяц назад +1

    உங்களின் சேனளுக்கு அணைத்து மாற்றுத்திறனாளிகள் சார்பாக வாழ்த்துக்கள் சார் ஏனென்றால் மாற்றுத்திறனாளிகள் படும் பாட்டை செய்தி சேனல் கூட போட மாற்றங்க ஆனால் உங்களின் காணொளிகாக நன்றி 🙏

  • @sharavanan4408
    @sharavanan4408 2 года назад +10

    ஸ்டாலின் ஒழிக. Dmk ஒழிக

  • @SAMYPANDIMUGESH
    @SAMYPANDIMUGESH 10 месяцев назад

    அருமையானநன்றி மாற்றுத்திறனாளி

  • @veerovuk2793
    @veerovuk2793 Год назад

    நீங்கள் கஸ்டபடவேண்டியதில்லை
    நாங்கள் இருக்கிறோம்
    .மோடிஜீஇருக்கார் நம்புங்கள்.நாங்கள் இறுகிறோம்.

  • @rathnajayapal2511
    @rathnajayapal2511 19 дней назад +1

    👍👌🙏❤️,

  • @rajuv1976
    @rajuv1976 2 года назад +4

    எந்த அரசாக இருந்தாலும் மாற்றுத்திறனாளிகளை மனிதாபிமானத்தோடு நடத்தவேண்டும்..அரசு பல சலுகைகள் அறிவித்தாலும்..சென்றடையும் நிலையைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்...

    • @devarajand7082
      @devarajand7082 6 месяцев назад

      அரசே மாற்றுத்திறனாளிகளை பகைத்துக் கொள்ளவேண்டாம்.

  • @periyasamy813
    @periyasamy813 8 месяцев назад

    எல்லாருக்கும் ஒரு வேலை குத்த போதும்

  • @hameedvitsky3012
    @hameedvitsky3012 2 года назад +3

    Iam also handycapped iam also with you

  • @kanagarajo9033
    @kanagarajo9033 Год назад +1

    இவங்க அரசியலே அப்படிதாம்மா, ஐந்து பவுன் நகை கடன் தள்ளுபடியும் சொன்னாரு ஆனா அதுக்கு மேல பல கண்டிஷன்

  • @SivakamiRamesh-qv5xx
    @SivakamiRamesh-qv5xx 10 месяцев назад +1

    சூப்பர் ஜி

  • @mylsamynadaraj7321
    @mylsamynadaraj7321 11 месяцев назад

    வாழ்த்துக்கள
    சார்
    போராட்டம்வெற்றியடைய

  • @user-vk2hd4db4m
    @user-vk2hd4db4m 4 месяца назад

    ❤️🙏

  • @kanagaraj4009
    @kanagaraj4009 Год назад

    😭😭

  • @surendervasudevan8593
    @surendervasudevan8593 2 года назад +5

    Dravidian model na apidi thaan ..
    samuga needhi nakki

  • @user-uu6ni5pm7k
    @user-uu6ni5pm7k 2 года назад +6

    நான் ஒரு மாற்றுத்திறனாளி வயது வெறும் 32
    கல்வித் தகுதி பி.காம்
    கால்கள் இரண்டும் போலியோ நோயினால் 80% பாதிக்கப்பட்டுள்ளது
    தற்பொழுது வேலை தேடி வருகிறேன் ( ஒரு பெட்டிக் கடை வைக்க வங்கிக் கடனுக்கு பலமுறை முயற்சி செய்தும் முடியவில்லை
    நிரந்தர வேலையில்லாமல் மிகவும் சிரமமாக இருக்கிறது
    தமிழக அரசிடம் இருந்து மாதம் ஆயிரம் ரூபாய் OAP பெறுகிறேன் அதைத்தவிர எந்த ஒரு உதவியும் பலமுறை முயற்சித்தும் கிடைக்க வில்லை
    ஒரு நிரந்தரப் பணி வழங்க வேண்டும் அல்லது சுய தொழில் செய்ய ஏதாவது வழி வகை செய்ய வேண்டும்

  • @vijayakumar-vn4go
    @vijayakumar-vn4go 2 года назад +1

    🙏🙏🙏

  • @rkdeena4676
    @rkdeena4676 Год назад

    Maatruthiiranaliya irukuradhu naragavedhanai.. .. Government avangaluku v2la irundhe oru tholil seiradhuku edhachi help panalam.. Ilana monthly 5000 thousand avangaluku oap ahh podalam adhavechi avanga edhachi senji polachipanga.. ..
    En peru dinesh.. BCA completed . Age 22 .. Collage fees katanum nu velaiku ponan kedaikra velaiku povan oru nall maanga aruka ponen edhirparadha vidhama marathula irundhu vilundhan avlodhn.. Spinal injury lower body unarchiye ila ipo ennala thaniya edhume panamudiyala .. Nadakamudila urine poradhu theriyadhu motion poradhum theriyadhu.. 2 years ahh ipdidhn iruken physiotherapy pannasonanga so apolirundhu panitiruken inum andha doctor ku 80k kudukanum adha kudukamudila..
    Padichi ena projanam.. Epdio oruvaliya exam la eludhi pass panitan.. Ana oru velakuda ila.. Elm applay panden elarume call pani office ku vanga nu soldanga na ipdi iruken nu sonna sory sir office la irhndhu dhn work pana mudium nu phn vechiranga... Romba kastm en kudumbathuku ipo na barama iruken
    Dhenam dhenam thukam varamatengudhu aludhu aludhu salichipochi.. Edhachi packing work indhamari edhchi irundha nalla irukum.. Tamil nadu government kudukra laptop iruke adhu edgukunu theriyala adhavechi padam dhn pakamudium vera edhum panamudiyala.. ..
    Stalin avargale ninga unga kudumbathoda nalla sandhosama irukinga..apdi dhana nagalum sandhosama irukanunu engalukum irikumla ninga elam kolla adikama adha illadhavangaluku kudutha nalairukum.... Karnatakala oru nadigan peru punith rajkjmar.. Avaru senjadha ungalala seiyamudiyadha??
    Nanga inu ootu v2la dhn irukom.. Vdu kattikudukudhu government nu solringa.. Ninga kudukra kasu padhi unga aalungale aatayapoturanga micham meedhiya kudukuringa adha vechi oru pakka suvar kuda elupa mudiyala...
    Ninga vechirupinga ila oru list ivanga elam illadhavanganu adhela suma.. Nerlavandhu paarunga romba kastam padurom ...

  • @mohancpm7132
    @mohancpm7132 Год назад

    👌👌

  • @FreedomHappiness-b5r
    @FreedomHappiness-b5r 2 месяца назад

    I

  • @italiandiary
    @italiandiary 2 года назад

    vidiyal atchi....

  • @rajamanickamk5023
    @rajamanickamk5023 2 года назад +1

    ஏம்மாநீஉதவிதொகைகேட்டுபோராடுறீயாஇல்லைஅதிமுகதூண்டுதலால்பேசுறீயா..?பேச்சைபஜாரிமாதிரிஇருக்கே.?யாருகிட்டுபணம்வாங்கிட்டுஇங்கஅரசியல்பேசுற