மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு தொகை ரூ.2000 ஆக உயர்வு - முதல்வர் மு.க.ஸ்டாலின் | MKStalin

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 45

  • @palamalaipalamalai1573
    @palamalaipalamalai1573 10 месяцев назад +1

    Thank you

  • @SyedNazrudeen
    @SyedNazrudeen 9 месяцев назад +3

    எனது மகன் 100 சதவிகித பார்வையற்ற மாற்று திறனாளி. சென்னை k.k.நகரிலுள்ள அலுவலகத்தில் மாற்று திறனாளி சான்று பெற்று இருக்கிறார்.இராமநாதபுரம், கீ லக்கரையில் உள்ள சகோதரியின் குடும்ப அட்டையில் பெயர் இணைக்கப்பட்டுள்ளது.சென்னை,அடையாரில்லுள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறேன்.இராமநாதபுரம் மாவட்டத்தில் உதவி தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.சென்னியில் விண்ணப்பித்து 4 மாதமாகியும் எத்தகைய தகவலும் இல்லை.உரிய வழிகாட்டி உதவி தொகை கிடைக்கச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

  • @air774
    @air774 8 месяцев назад +1

    Useful for physically challenged people...

  • @MohamedVahidha
    @MohamedVahidha 7 месяцев назад

    Thank you sir

  • @vellaiyantharanish4093
    @vellaiyantharanish4093 7 месяцев назад +2

    எனக்குகாது 80% கேட்காது உரிமை தொகை 2 மாதம் வழங்கிய அரசு நிறுத்திவிட்டது உதவித்தொகை எதுவும் வழங்கப்படவில்லை கூலி வேலை செய்து வருகிறேன் உதவிதொகை வழங்கவும்

  • @AproseSadiq-p5v
    @AproseSadiq-p5v Месяц назад

    Thanks so much 🙏 💓

  • @mynativechempadu7497
    @mynativechempadu7497 6 месяцев назад +1

    Iam left hand and leg not working properly sir please help me

  • @SelvaRaj-v6c
    @SelvaRaj-v6c 8 месяцев назад +1

    ❤❤❤

  • @AjithAjith-jd8ed
    @AjithAjith-jd8ed 10 месяцев назад +1

    TQ air

  • @mynativechempadu7497
    @mynativechempadu7497 6 месяцев назад +1

    Iam a storke patient sir please help me

  • @KaruMadi-o5g
    @KaruMadi-o5g 6 месяцев назад +2

    Naan kastappatu patikkiran naan teacharaga Vara vaantum anaaku asaaiyaga erukkirathu annal anakku eyar 60/ anakku arasu vaalai kotungal naan 500 /320 atuppan mulaivalarchi kuraivu naan kastappatu patikkran naan teacharaga vaantum you pallantu nuru vayathu thanti vaala vaiggiran please 🥺 🦁😭😭

  • @AffectionateGraphingCalc-wr5re
    @AffectionateGraphingCalc-wr5re 9 месяцев назад +2

    Sir i am disability person i need job....

  • @duraivelumunusamy4339
    @duraivelumunusamy4339 2 месяца назад

    🙏🌹🌹🌹🌹❤️

  • @prabakaranpeab4726
    @prabakaranpeab4726 2 месяца назад

    2024

  • @prabakaranpeab4726
    @prabakaranpeab4726 5 месяцев назад +1

    40% சலுகை வழங்க

  • @Adampakkam
    @Adampakkam 8 месяцев назад +1

    THALLUTHALA/THALLOM110

  • @kumaravelukumaravelu4310
    @kumaravelukumaravelu4310 10 месяцев назад +2

    நான் காதுகள் சரியாக கேட்காது, மற்றும் இடது கால் தொடை ஜாயிண்ட் பகுதியில் எலும்பு உடைந்து உள்ளது.ஹார்ட் அட்டாக் ஆகி ஆபரேஷன் செய்து கொண்டு உள்ளேன் தற்போது எந்த வேலையையும் செய்ய இயலாமல்.
    எனக்கு காது கேட்காததற்கு 72/, சதவீதம் ஊனமுற்றோர் அடையாள அட்டை உள்ளது.இதயம் அறுவை சிகிச்சை செய்து உள்ளதற்கு சான்றிதழ் உள்ளது.இடதுகால் தொடை ஜாயிண்ட் பகுதியில் எலும்பு உடைந்து உள்ளதற்கு சான்றிதழ் இல்லை.டாக்டரிம் கேட்டால் கால் ஆபரேஷன் செய்தால் தான் சான்றிதழ் கிடைக்கும் என்று கூறுகிறார். நான் இவை அனைத்தும் சேர்ந்து ஒரே சான்றிதழ் வாங்க முடியுமா முடியும் என்றால் என்ன செய்ய வேண்டும்.தமிழ்நாடு வழங்கும் ஊனமுற்றோர் அடையாள அட்டையில் ரீனிவில் தேதி முடிந்து விட்டது.பதிவு செய்ய எடுத்து சென்றால் கேன்சல் செய்கிறார்கள்.என்ன செய்ய வேண்டும் நான் தெரிந்தவர்கள் விளக்கவும் மேசஜில். நான் ஊனமுற்றோர் உதவி தொகை தாலுக்கா அலுவலகம் மூலம் 1500.00ரூபாய் பெற்று வருகிறேன் வேறு வருமானம் எதுவும் எனக்கு கிடையாது சொந்த வீடோ நிலமோ சொத்துக்களோ எதுவும் கிடையாது.எனது மனைவி கூலி வேலை செய்து வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வருகிறார்.நான் இரண்டு ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு வழி உள்ளதா அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்

  • @shivarajlabtech
    @shivarajlabtech 10 месяцев назад +1

    நான் மாற்றுதிறனாளி
    வாழ்வாதாரம் அரசு அதிகாரிகளால் சிதைக்கப்பட்டுவிட்டது
    அரசு ஊழியர்கள்,அரசு அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள்
    10 ஆண்டுகள் பணி செய்தால் பதவி உயர்வு கொடுக்கும் அரசு எனக்கு 10
    ஆண்டுகள் பணி செய்தற்கு பலாபலன்.16/08/2023 பணி நிறுத்தம் செய்துவிட்டனர். உதவி தேவை

  • @kavithaparaman614
    @kavithaparaman614 7 месяцев назад

    Job pleace

  • @SelvakumarP-kb8ii
    @SelvakumarP-kb8ii 9 месяцев назад +1

    Ayya Indore

  • @m.azhagapurim1578
    @m.azhagapurim1578 8 месяцев назад +1

    My name Azhagapuri Murukesan Koonthalur two years loan apply not repesud sir kallakuri office

  • @surajsrj93
    @surajsrj93 7 месяцев назад +1

    நான் ஆகஸ்ட் மாதம் ஊனமுற்றோர் ஓய்வூதிய திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளேன், அது செப்டம்பரில் அங்கீகரிக்கப்பட்டது, இது 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. எப்போ வரும்??

  • @musicshivaraaja
    @musicshivaraaja 8 месяцев назад +1

    Sir wast na apply pannen no use..

    • @rin4zz
      @rin4zz 2 месяца назад

      Same

  • @dhivyalakshmi9570
    @dhivyalakshmi9570 8 месяцев назад +1

    மாற்றுத்திறனாளி எப்படி ஊக்கத்தொகை பெற வேண்டும் என தெளிவாக சொல்லவும் சர்டிபிகேட் எப்படி வாங்குவது

  • @MohamedVahidha
    @MohamedVahidha 7 месяцев назад +1

    4:38

  • @allviewers7228
    @allviewers7228 10 месяцев назад +1

    Sir please jop need ...I am disability person

    • @anandr4010
      @anandr4010 10 месяцев назад +1

      நம்ப சாவு ஒன்னு தான் வழி. எந்த govt ஒன்னும் பண்ணது. நம்ப தலையெழுத்து கேலி, கிண்டல், அவமானங்கள், பசி, வேதனை 😭😭😭😭

  • @kumaravelukumaravelu4310
    @kumaravelukumaravelu4310 10 месяцев назад +1

    எனது குடும்பத்தில் மனைவிக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படுவதில்லை.சமூகபாதுகாப்பு திட்டத்தில் ஒஏபி பென்ஷன் பெறுவதால் இந்த மகளிர் உரிமை தொகை கிடையாது என்று கூறி விட்டு மேசஜ் அனுப்பி உள்ளார்கள்

  • @anandr4010
    @anandr4010 10 месяцев назад +3

    இது fraudnews

  • @Bommi-r8z
    @Bommi-r8z 10 месяцев назад

    எனக்கு குடும்ப தலைவி ரூபாய் 1000வரவில்லை

  • @sangeethasumathi8195
    @sangeethasumathi8195 8 месяцев назад

    Ninga first pention apply pnuna new disability ku money potunga😡😡😡order copy vanthu 8 month mela asu ena pnringa government?????

  • @kumaravelukumaravelu4310
    @kumaravelukumaravelu4310 10 месяцев назад +1

    எத்தனை சதவீதம் உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை

    • @muruganaachri7840
      @muruganaachri7840 9 месяцев назад

      80 percent

    • @kumaravelukumaravelu4310
      @kumaravelukumaravelu4310 9 месяцев назад

      @@muruganaachri7840 75/, சதவீதம் என்று சொன்னாங்க

    • @kumaravelukumaravelu4310
      @kumaravelukumaravelu4310 8 месяцев назад

      @@muruganaachri7840 எனக்கு இப்போது புதிய அடையாள அட்டையில் 81/, சதவீதம் எழுதி உள்ளனர்.அரசு மருத்துவமனையில் இரண்டு ஊனத்திற்கு சான்றிதழ் எழுததரமுடியாது என்று கூறி விட்டு.காதூகளுக்கு 66/சதவீதம் வேலூர் அரசு மருத்துவமனையிலும், காலுக்கு 40 சதவீதம் குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும் ஒரே சான்றிதழில் எழுதி வாங்கி கொண்டு ஊனமுற்றோர் அலுவலகத்தில் கொடுத்தேன் அங்கு பணிபுரியும் ஊழியர் அடையாள அட்டையில் 81/, சதவீதம் என்று இரண்டு ஊனத்திற்கு எழுதிதந்துள்ளனர்.எந்த கணக்கில் இவர்கள் இப்படி எழுதி உள்ளனர் என்று தெரியவில்லை.இரண்டு ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் நான்

    • @kumaravelukumaravelu4310
      @kumaravelukumaravelu4310 8 месяцев назад

      இதுமட்டும் இல்லாமல் இதயம் அறுவை சிகிச்சை செய்து உள்ளேன் ஆறு வருடங்கள் ஆகிறது எந்த வேலையும் செய்ய முடியாத நிலையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்

    • @kumaravelukumaravelu4310
      @kumaravelukumaravelu4310 8 месяцев назад

      @@muruganaachri7840 இரண்டு ஊனத்திற்கு சேர்த்து 81 சதவீதம் எழுதி உள்ளனர் மாற்றுத்திறனாளி அடையாள அட்டையில் ஊனமுற்றோர் நலவாரியம் அலுவலகத்தில்.
      டாக்டர் சான்றிதழில் காதுக்கு 66 சதவீதமும் காலுக்கு 40 சதவீதம் எழுதி சான்றிதழ் தந்துள்ளனர்.
      இரண்டு ஆயிரம் ரூபாய் பென்ஷன் வாங்க என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்

  • @karthikeyanp9888
    @karthikeyanp9888 5 месяцев назад

    I😅

  • @aanthonynadar1015
    @aanthonynadar1015 10 месяцев назад +1

    ❤❤❤❤