நலவாரிய உறுப்பினரா அப்போ உங்களுக்கு ரூ.245000 |நலவாரியத்தில் இவ்வளவு நலத்திட்ட உதவிகளா | Nalavariyam

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 184

  • @chandraprabu2435
    @chandraprabu2435 2 месяца назад +1

    சொல்றத கேக்குறதுக்கு நல்லா தான் இருக்கு நீங்க மூச்சு விடாம பேசுறது நல்லா இருக்கு

  • @AriAri-i8d
    @AriAri-i8d 8 месяцев назад +2

    நல்ல தகவல் ஐயா மிக்க நன்றி

  • @SivasamyN1305
    @SivasamyN1305 3 месяца назад +1

    அருமையான பதிவு நான் எனது பதிவை புதுப்பிக்க வேண்டும் என்ன செய்யவேன்டும்

  • @o.m.m.o.m.m.6146
    @o.m.m.o.m.m.6146 2 года назад +4

    சிவ சிவ அருமை ஆனால் என்னைப் போன்று சந்தக் கடைகளில் காய்கறி வியாபாரம் பண்ணும் வியாபார மக்களுக்கு எந்த வித நலத்திட்ட உதவிகளும் கிடையாது போல இருக்கு நல வாரியத்தில் நானும் உறுப்பினராக தான் உள்ளேன் மிகவும் நன்றி ஐயா

  • @rajamantony9019
    @rajamantony9019 2 года назад +12

    நல்லதொரு தகவல்
    நன்றி

  • @radhanatarajan1125
    @radhanatarajan1125 2 года назад +25

    இப்போது கொடுக்கும் தொகை பத்தாது படிக்கும்போது வருடம் ரூ10000/= கொடுக்க வேண்டும்

  • @pichandik115
    @pichandik115 Год назад +16

    ஐயா வணக்கம்நான் அமைப்பதொடங்கி 2 வருடம் அகிறது இதுவரை எங்க எதாசாலாளிக்கு எந்த ஒரு உதவிதொகை கிடைக்கலைலல

  • @chandru3338
    @chandru3338 2 года назад +4

    Sir pusari nilavariyam ku enna use nu oru video onnum podunga sir.. Atha pathi neenga oru video podunga....

  • @MOHAMEDRAFIKBSc
    @MOHAMEDRAFIKBSc 2 года назад +7

    பேக்கரி தேநீர்க் கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்??? ..

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 2 года назад +78

    இன்றைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப நலவாரிய உதவி தொகையை உயர்த்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @jayaprakash6938
    @jayaprakash6938 2 года назад +4

    Thank you for your information
    Keep it up

  • @SivasriS-r4i
    @SivasriS-r4i 17 дней назад

    Ayya neengal nallavargal M

  • @sundarsuseela869
    @sundarsuseela869 Год назад +2

    தகவலறிந்த நம்ம

  • @tarunkrishna4990
    @tarunkrishna4990 2 года назад +11

    Thail tholil yentha nalavariyathil varum bro.education scholarship ku yepide apply pandrathu konjam solunga

  • @AnnaAnna-de5ds
    @AnnaAnna-de5ds 8 месяцев назад

    நன்றி

  • @valarmathiveluchamyk4637
    @valarmathiveluchamyk4637 2 года назад +58

    நலவாரியத்தில் உதவிதொகை வாங்குவதற்குள் சங்கு ஊதிபோய் விடுகிறது

  • @govindarajraj7138
    @govindarajraj7138 Год назад +2

    மாஞ்சா அட்டை என்றால் என்ன என்பதை சொல்லுங்க சார்

  • @porchelvikavi1938
    @porchelvikavi1938 8 месяцев назад

    நல்ல தகவல் . ஐயா இதை முறையாக செய்தால். போதும்

  • @jayanthijayaraj6254
    @jayanthijayaraj6254 2 года назад +3

    புதிய உறுப்பினர் சேர்ந்து எப்படி

  • @peerfathima4537
    @peerfathima4537 2 года назад +3

    உலமாக்கள் நல வாரியத்தில் நல திட்ட உதவிகள்

  • @sathish-l9m
    @sathish-l9m 4 дня назад

    Bro naanga tvm la irunthom ipo Krishnagiri poitom ipo epd address change pannikilama

  • @gvadivelvadivel8407
    @gvadivelvadivel8407 Год назад +1

    Nalavariayhil pathivu seivathu eppadiendr sollunga bro I'm painter

  • @premkumar-yn3uv
    @premkumar-yn3uv 2 года назад +1

    Pondicherry unorganised labour member oru left leg remove pannita ithuku ethana available???

  • @ibrahimibrahim8390
    @ibrahimibrahim8390 2 года назад +15

    நல வாரியத்தில் இருக்கும் அதிகாரிகளை ஒழுங்காக வேலை பார்க்க சொல்லுங்கள் நான் கடந்த முதல் கொரானா டைம்ல ரினிவல் செய்தும் எனக்கு ரினிவல் செய்ய வில்லை என்று நோட்டீஸ் அனுப்பி வைத்தார்கள் மீண்டும் ஆன்லைன் செக்கப் செய்தால் ரினிவல் ஆகிவிட்டது என்று வருகிறது மேலும் எனது மகள் ரினிவல் செய்து ஒரு வருடம் ஆகிறது ஆன்லைன் செக்கப் செய்தால் ரினிவல் ஆகாமல் இருக்கிறது இதன் காரணம் என்ன சார்

    • @meenatchichellan7553
      @meenatchichellan7553 5 месяцев назад

      சிலசோம்பேரிகளால்இந்தநிலமை

  • @manomanoj1035
    @manomanoj1035 2 года назад +17

    தலைப்புல உள்ள விஷயத்தை வே சொல்லல 245000 வாங்குவது எப்படி சொல்லுங்க

  • @elayarajasuguna1132
    @elayarajasuguna1132 2 месяца назад

    I am apply one month please home preparation

  • @RameshRamesh-ok5xq
    @RameshRamesh-ok5xq 2 месяца назад

    சுமை தூக்கும்தொழிளாலர் நலவாரியம்த்திற்க்கு கிடைக்குமா

  • @welcome7289
    @welcome7289 2 года назад +22

    நான் ரினிவல் செய்து உள்ளேன்,இது வரை கொரானா நிவாராணம் கிடைக்க வில்லை

  • @muruganayyyavudevar
    @muruganayyyavudevar Год назад +1

    NICE ALWAYS.

  • @subaashm4
    @subaashm4 2 года назад +5

    Thanks

  • @josephraj4934
    @josephraj4934 2 года назад +5

    நான் தச்சு வேலை செய்துகொண்டு இருக்கிறேன் அரசின் நல்ல வாரியம் பதிவு செய்ய தனியார் நடந்து சங்கத்தில் பதிவு செய்ய தான் அரசு நல்ல வாரியம் பதிவு செய்ய முடியும் என்று செல்கிறார் இதற்கு அரசு ஆணை வெளியீடு இருக்கிறதா???

  • @chandraprabu2435
    @chandraprabu2435 2 месяца назад

    பதிஞ்சு எல்லாம் கரண்ட்ல இருக்கு அமௌன்ட் அக்கவுண்ட்ல ஏறிடுச்சு என்றாங்க ஆனா என் அக்கவுண்ட்ல ஏறல

  • @devakic8439
    @devakic8439 2 года назад +3

    Thank you sir

  • @premkumar-yn3uv
    @premkumar-yn3uv 2 года назад +1

    Pondicherry unorganised labour any scheme

  • @a.c.arifahusthadh3585
    @a.c.arifahusthadh3585 Год назад +1

    தையல் பிரிவு நலவாரிய உதவித் தொகை மாதம் ஆயிரம் ரூபாய் பெறுகிற எனக்கு இப்போது 63 வயதில் பிஹெச்டி அரபு படிக்க அரசு உதவுமா?

  • @madeshjanani7
    @madeshjanani7 Год назад +1

    Sir nan thaiyal nalavariyathil membera iriken yen papa 9th padikiral, paiyan trichy la ug 1 year padikiran yenaku kidaikuma sir yenna pannanum sollugal please🙏🙏🙏

  • @manis2445
    @manis2445 Год назад

    All never Commission only

  • @ranjinir3780
    @ranjinir3780 9 месяцев назад

    Bro Nanum corona time la 1000 case kuduthu card vanganum ethu varaikum oru ruppa kuda kudukala

  • @KannanSomu
    @KannanSomu 7 месяцев назад

    Sir nanga nala variya card vachirukken
    En husband death ayittaru avaru driver
    Accident ayidichu
    Card enga kudukkanum
    Eppadi use pannanum
    Theriyala sir
    Share pannunga

  • @AjithKumar-xq4oi
    @AjithKumar-xq4oi 2 года назад +2

    ஐயா நான் பண்டாரம் பண்டாரம் அண்ணா நகரில் வசித்து வருகிறேன் நானும் பட்டுனு படங்களாக நான் 2020 பரிவர் கட்டிட தொழிலாளர்கள் பதிவு பண்ணி எனக்கு அந்த நம்பர் வரவில்லை நான் என்ன செய்ய வேண்டும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @selvamps3673
    @selvamps3673 2 года назад +5

    THANK YOU SIR

  • @durgak3707
    @durgak3707 9 месяцев назад

    Entha urpinzrzgz erithulin oru nan anbavathueliy

  • @asikelectricantechchannel
    @asikelectricantechchannel 2 года назад +2

    Hello nangi Road larambha anglong

  • @gajagaja3181
    @gajagaja3181 2 года назад +2

    Super

  • @balajiselviharitha2709
    @balajiselviharitha2709 2 года назад +2

    எனக்கு ஒரு முறை கூட வந்ததே இல்லை. வேஸ்ட்

  • @suseelar7319
    @suseelar7319 Год назад

    Super super 👌👌👌👌👍👍👍

  • @KrishnaRaju2
    @KrishnaRaju2 Месяц назад

    நலவாரிய உறுப்பினர் கார்டு எங்குகிடைக்கும்

  • @omsakthicommunication
    @omsakthicommunication 2 года назад +3

    Aadhar and bank acc update epdi pandrathu jii

  • @natarajraj1841
    @natarajraj1841 2 года назад +10

    பழைய அட்டை வச்சுருக்கேன் அதுல கல்வி உதவி பெற முடியுமா என் மகளுக்கு 12ஆம் வகுப்பு படிக்கிறாங்க

    • @level2clever
      @level2clever  2 года назад

      முடியும்.

    • @Sarapopup
      @Sarapopup 2 года назад

      Kandippa vanga mudiyum school la bonafide certificate vangi kodunka

    • @sharmilabegam6748
      @sharmilabegam6748 2 года назад

      Kedakum.en.mahaluku.vangiruken

  • @sureshdmdk8613
    @sureshdmdk8613 2 года назад +1

    சார் சொல்ர எல்லாமே தெரியும் ஆனா இந்த ரென்ற லட்சத்த பத்தி வாயத்திறக்கமாட்ரிங்க

  • @mullaithirai
    @mullaithirai 2 года назад +3

    Yeppadi apply seivathu sir please help me I am geetha

  • @vediyappanarange970
    @vediyappanarange970 2 года назад +3

    ப்ரோ எப்ப தருவாங்க ப்ரோ

  • @thilakeswarim9221
    @thilakeswarim9221 2 года назад +2

    Amaippu saaraa thozhilarkku no money for students?

  • @revathyrevathy1937
    @revathyrevathy1937 2 года назад +1

    Epdi join panrathu.. I am tailor join panna mudiyuma

  • @Sundarapandian-wd5kv
    @Sundarapandian-wd5kv 25 дней назад

    🆗

  • @manomanoj1035
    @manomanoj1035 2 года назад +3

    245000 vangurathu eppadi bro

  • @sathishkumar-dl4qg
    @sathishkumar-dl4qg Год назад

    நான் நாதசுவர வித்துவான் நலவாரிய த்தில்இனைத்திருகேன்ரிலிவுசெய்துஓருவருடம்ஆகிறதுஎந்தநிதிஉதவியிம்கிடைக்கவில்லை

  • @DEANAMBROSEABH-cv1hr
    @DEANAMBROSEABH-cv1hr 10 месяцев назад

    Self sufficiency scheme (sss)ithu athu thane

  • @boopathid6592
    @boopathid6592 8 месяцев назад +2

    😂புழுகு

  • @PagarajSeventheran
    @PagarajSeventheran 8 месяцев назад +2

    ஏந்த.உதவிம்.கிடைகவில்ழை

  • @suriyakanthk8169
    @suriyakanthk8169 2 года назад +1

    Ethuku eppadi bro apply panrathu

  • @tamilmediumphysicslearning6869
    @tamilmediumphysicslearning6869 2 года назад +2

    Private school teachers can become this member?

  • @jracob563
    @jracob563 9 месяцев назад

    நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இது ஏங்க தராங்க

  • @TiruchengodeGvParthiban
    @TiruchengodeGvParthiban 2 года назад +9

    Sir வணக்கம் டைலர் கு எந்த உதவியும் இல்லையா.?
    அப்படி இருந்தால் தெரியப்படுத்துங்கள் நண்பரே நன்றி 🙏

    • @shanthib2539
      @shanthib2539 2 года назад

      Yes

    • @kumarguru3101
      @kumarguru3101 2 года назад

      Yes Sir plz replay

    • @menakajayakumar3705
      @menakajayakumar3705 2 года назад

      டைலர் மற்றும் பூ கட்டுபவர்கள் இட்லிக்கடை வைத்து இருப்பவர்கள் எல்லோரும் உடல் உழைப்பை சார்ந்தவர்கள் தான் அதனால் இந்த நலவாரியத்தில் சேரலாம் பயப்பட வேண்டாம். இப்போது சேர்ந்தாலும் அறுபது வயதில் மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறது

    • @danujajk4862
      @danujajk4862 2 года назад

      Yes answer pannunga

  • @sarojap6976
    @sarojap6976 7 месяцев назад

    Sir. Mattera. Sollunga

  • @bhanusuresh8596
    @bhanusuresh8596 2 года назад +2

    Nan renewal saiya vandum
    Kancheepueam address vandum

  • @Art-jb9gg
    @Art-jb9gg 2 года назад +3

    How to renew in online Anna pls reply

  • @AjithKumar-xq4oi
    @AjithKumar-xq4oi 2 года назад +3

    என் பேர் துரைராஜ் ஐயா என் பேரு யுவராஜ் நான் 40 வருடங்களாக வசித்து வருகிறேன் இரண்டாயிரத்து நான் 2020 கட்டிட தொழிலாளர் சங்கத்தில் சேர்ந்தேன் எனக்கு எனக்கு ஏதாவது ஒரு பண்ணுங்கள் எனக்கு காலில் இருந்து வேலை முடிந்துவிட்டது எனக்கு ஏதாவது ஒளி வண்ணங்கள் ஐயா வணங்குகிறேன் ஐயா

    • @AjithKumar-xq4oi
      @AjithKumar-xq4oi 2 года назад

      ஐயா தப்பு தப்பாக எழுதிவிட்டு இருக்கிறீர்களா ஐயா ஐயா இரண்டில் பட்டாபிராம் சென்னை 72 அண்ணா நகரில் வசித்து வருகிறேன் நான் இருபது வருடங்களாக உள்ளேன் நான் 20 வருடங்களாக கட்டிட தொழிலாளர் சங்கத்தில் உள்ளேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் ஆறுமுகநேரியில் மயில்வாகனன் ஏஜென்ட் இவர்களின் ஏமாற்றிவிட்டார்கள் எனக்கு எனக்கு இடது கால் முடிந்துவிட்டதா ஐயா என்னுடைய காடு எனக்கு தாங்கள் எனக்கு எனது ஒளி வண்ணங்கள்

  • @malaikavi5528
    @malaikavi5528 9 месяцев назад

    Anna கொத்தனார் ,ஆனா நலவரியதுல பதியல எப்புடி பதியிறதுனு தெரியல சொல்லுங்க

  • @MohanG-h8p
    @MohanG-h8p 3 месяца назад

    சூப்பர்

  • @ViyasThangavel
    @ViyasThangavel Год назад

    I love

  • @GoingGoing-ey9ls
    @GoingGoing-ey9ls 3 месяца назад +1

    இந்ததிட்டம் ஆட்சி மாறினால் உண்டா.

  • @Krishnatech7
    @Krishnatech7 2 года назад +2

    bro enga amma 60 years ayiduchi bro 1000 rupees kedaikkum nu sonnaga 1st three month amount send achi bro ippo 9 month ah amount transfer agula bro enna problem bro konjam solluga bro please....bro

  • @AjithKumar-xq4oi
    @AjithKumar-xq4oi 2 года назад +2

    ஐயா நானும் பட்டாபிராம் அண்ணா நகர் சென்னை 72 இல் வசித்து வருகிறேன் எனக்கு 2020 எங்களுக்கு 2020 கட்டிட தொழிலாளர் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தேன் எனக்கு பல சலுகைகள் எதுவும் செய்யவில்லை என்னை ஏமாற்றி எனக்கு வயதாகிவிட்டது உதவி பண்ணுங்கள் கொலை பண்ணுங்கள் ஐயா நான் வறுமையில் வாடுகிறேன் ஐயா எங்களுக்கு சொந்த வீடு இல்லை வாடகை வீடு எனக்கு உதவி பண்ணுங்க ஐயா

    • @venkatg6559
      @venkatg6559 2 года назад +1

      அரசு நல வாரியத்தில் உறுப்பினராக இருந்தால் உதவி கிடைக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோர் ஓய்வூதியம் ஆயிரம் மாதம் கிடைக்கும்

    • @revathikarthick9961
      @revathikarthick9961 2 года назад

      Unga nambar

  • @aaronrajakumar
    @aaronrajakumar 2 года назад +2

    ruclips.net/video/A3mGBDSIYPQ/видео.html நாட்டுப்புற இசையில் திருக்குறள் கடவுள் வாழ்த்து.

  • @spsuganya2943
    @spsuganya2943 2 года назад +4

    Ippo ennoda babyku 2 years aagudhu.ippo magaperu amountku apply panna mudiyuma? Plz reply. But na kattumana tholilar illa. Labour work matum dhan.

  • @kalaivani7996
    @kalaivani7996 2 года назад +4

    Enga anma kitta intha card iruku bro na 9month pregnant irukan ithuku eppadi apply pananum bro solluga please

    • @naseera3075
      @naseera3075 Год назад

      Browsing center poi visaringa. Ma

  • @mithra.r3a265
    @mithra.r3a265 2 года назад +1

    சார் பால் பண்ணைக்கு ஏதாவது உதவி கிடைக்குமா

    • @mithra.r3a265
      @mithra.r3a265 2 года назад

      @@kovaisaisaratha avin member sir Theni district

  • @KannanSomu
    @KannanSomu 7 месяцев назад

    Pls...

  • @adhilakshmi6438
    @adhilakshmi6438 2 года назад +2

    சார் எனக்கு வயது 48 என் பெயர் தியாகராஜன் ஆனால் எனக்கு 60 ஆகி
    கிவிட்டு என்று வாரியாக கார்டு இல்லமால் ஆயிட்டு நானும் இரண்டு வருட மா அலைகிறேன் நல்ல பதில் இல்லை நான் கொத்தனார் எனக்கு நல்ல வழி சொல்லுங்கள் கலக்டர் மனு கொடுத்து உள்ளேன் அதற்க்கும் பதிஇல்லை நல்ல வழி சொல்லவும்

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 2 года назад +4

    நான் பதிய வைத்து நான்கு வருடம் ஆகிறது. எனக்கு 63வயதாகிறது. இது வரைக்கும் எந்த உதவிகளும் முதியோர் உதவித்தொகையும் கிடைக்கவில்லை யாரை அனுக வேண்டும்.வழி சொல்லுங்கள்.

  • @allahutktamil1933
    @allahutktamil1933 2 года назад

    Tirupur

  • @natuspot1221
    @natuspot1221 2 года назад

    எப்படி பதிவு செய்து கொள்வது

    • @level2clever
      @level2clever  2 года назад

      Pls go and check playlist in Nalavariyan.
      Search registration video.

  • @KanagarajNagaraj-wn3zc
    @KanagarajNagaraj-wn3zc 6 месяцев назад

    N, kanagaraj🎉 தைல்மிஷன்வகாபணம்நிலவாறித்தில்பணம்வேண்டும்🙏😭

  • @natpaathunai9402
    @natpaathunai9402 2 года назад

    Ok

  • @JothiJaganathan-m4m
    @JothiJaganathan-m4m Месяц назад

    N.jaganathan.10

  • @natuspot1221
    @natuspot1221 2 года назад

    இதுக்கு எப்படி அனுகுவது மதுரையில்.

    • @sureshdmdk8613
      @sureshdmdk8613 2 года назад

      இந்த நம்பருக்கு அழைக்கவும்

  • @lakshmisailappan9750
    @lakshmisailappan9750 2 года назад +2

    How can I renewed my membership card in the Nala variam

  • @priyaramani4459
    @priyaramani4459 2 года назад

    renewal Pana Roomba late panarenga bro

  • @MathewRocks2022
    @MathewRocks2022 2 года назад +2

    Magapearuku option illiyea

  • @sowmiyadivya6795
    @sowmiyadivya6795 2 года назад +2

    Ithanai eppadi vanguvathu

  • @lavilavanyaraj6895
    @lavilavanyaraj6895 2 года назад

    Nalavariyathil endha amount kidaikala en son college final year kuda mudichitan 2 remwal panniten ana endha use illa

    • @level2clever
      @level2clever  2 года назад

      Use eruku , proper'ah use pannuna kandipa kedaikkum.

  • @RVRV-zu1ek
    @RVRV-zu1ek 10 месяцев назад

    நக்குவாபடிவிள்ளைசோந்தாவீடுவோண்டும்வருமைகிள்வுஇல்லைஉள்ளசென்ரள்விநலவாரியம்அடயாளஅ ட்டை

  • @karthikeyan4514
    @karthikeyan4514 Год назад

    நான் டைலர்நல்லவரியக்கார்ட் எனக்கு கிடைக்குமா

  • @skanishka2274
    @skanishka2274 2 года назад

    ,Yenpen12stpatigarautavikitaiku
    ma

  • @anbarasiravi5070
    @anbarasiravi5070 2 года назад +4

    சார் நான் சுயமாக தையல் தொழில் செய்து வருகிரேன் பணி சாண்று யாரிடம் வாங்குவது

  • @sudhasethusethu4751
    @sudhasethusethu4751 2 года назад +3

    Appa in nalavariam death before one year his amount came is in bank how to get they say many rules

  • @rajendransekar1167
    @rajendransekar1167 2 года назад +5

    After death claim how many months take time nearly one year completed and verification also done

  • @Ganesha-hg9tc
    @Ganesha-hg9tc 2 года назад

    0

  • @malaikavi5528
    @malaikavi5528 9 месяцев назад

    Epti apply பண்றது என்ன என்ன வேணும் help sir