sasikanth senthil ias latest speech about IIT madras

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • sasikanth senthil ias latest speech about IIT madras
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Комментарии • 511

  • @keerthikumarmgk7835
    @keerthikumarmgk7835 Год назад +4

    It really hurts to see people spreading this kind of nonsense.
    நான் விரிவாக இதை தமிழில் எழுதுகிறேன், அனைவரும் புரிந்துகொள்ள.
    முதலில் IIT என்றால் என்ன?
    அது ஒரு கல்வி நிறுவனம், அதில் சேர தேர்ச்சி பெற வேண்டிய தேர்வு தான் JEE Mains + Advanced.
    நீங்கள் கூறுகிறீர்கள் வந்தே மாதரம், விவேகானந்தா என்று பெயர் வைத்தால் அது அக்ரஹாரம் என்று. இப்படி கூறுவது சரியா? ஒரு கல்வி நிறுவனத்தை அதன் பெயரை கொண்டு நிர்ணகிக்கலமா?
    அதை விடுங்கள், நீங்கள் கூறுகிறார்களே syllabus ஒரு group ஆல் தேர்ந்தெடுக்க படுவது என்று. நான் state board and CBSE இரண்டு syllabus ம் பார்த்தவன். இரண்டிலும் கிட்டத்தட்ட ஒரே syllabus தான். நான் ஒரு கேள்வி எழுப்புகிறேன்: மின்சாரம் எலக்ட்ரான் ஓட்டதினால் பாய்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். இது எலக்ட்ரான் ஓட்டதினால் பாய்கிறது என்று CBSE இல் உம் நீர் ஓட்டதினால் பாய்கிறது என்று State board இல் படிக்கின்றோமா?
    State board இல் செய்யும் முதல் தவறு - ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி எழுப்பி புரிந்து படிக்க தெரிவது இல்லை. Syllabus is same everywhere, only thing is we should understand and go deep inside the portion to understand that topic.
    Merit இருப்பதினால் "அய்யர் அக்ரஹாரம்" என்று கூறுகிறீர்கள் அல்லவா, IIT இல் reservation காரணமாக எத்தனை "அய்யர்கள்" சேர முடியாமல் வெளி வருகிறார்கள் தெரியுமா??? Reservation இருப்பதினால் தான் (நீங்கள் தாழ்த்தப் பட்டவர்கள் என்று கருத படும் ஆட்கள்) வெகு எளிதில் IIT கு செல்கிறார்கள்.
    நீங்கள் IAS OFFICER, மிகுந்த மதிப்பிற்கு உரியவர். உங்களுக்கு தெரியும் இதற்கு UPSC தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று. UPSC ஒரு Central board exam இல்லையா???? அது "அந்த" group மக்களால் செட் செய்ய படுவது இல்லையா???
    மாணவர்களே, MIT எப்படி அமெரிக்கா நாட்டில் பெரிய அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரியோ, அது போல தான் IIT இந்தியாவில். எந்த கூடதின்மெளும் கல்வி நிறுவனத்தின் மேலும் தேவையற்ற வெறுப்பை வளர்க்க வேண்டாம்.
    படுப்பதை புரிந்து படியுங்கள், நிச்சயம் எந்த தேர்வையும் வெல்லலாம். நாம் இப்படி அதையும் இதையும் பேசிக்கொண்டே இருப்பதால் தான் IIT இல் தமிழர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. நாம் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்.
    சிந்தித்து பாருங்கள்.
    வாழ்க தமிழ்.
    வளர்க கல்வி.

  • @pazhani-l4e
    @pazhani-l4e 2 года назад +36

    உங்களின் பேச்சு இந்த சமுதாயத்திற்கு தேவை

  • @sathishr6675
    @sathishr6675 2 года назад +6

    i wonder why an ex ias officer is talking like this

  • @sureshmasilamani8958
    @sureshmasilamani8958 2 года назад +23

    Excellent Brilliant speech

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx 2 месяца назад

    The Reality is
    Brought to the educated and common man. Even educated has not realised the responsibility to dare and question and acquire their rights. Also inspire others to think and compete.

  • @G.V.RavkumarG.V.RAVIKUMAR
    @G.V.RavkumarG.V.RAVIKUMAR Месяц назад

    Respectable speech may i c

  • @v.haritheertham2544
    @v.haritheertham2544 6 месяцев назад

    YOU ARE INDEED A CLEVER BRILLIANT AND INTELLECTUAL PERSON YOU MIGHT HAVE HAD ANOUT THE SUICIDAL DEATHS IN IITCAMPUS BECAUSE OF RHE THE STRESS GIVE N BY VARIOUSFACTORS NOW YOU ACHIEVED MORE THAN WHAT IITIANS HAD ACHIEVED

  • @videomagazine3718
    @videomagazine3718 6 месяцев назад +1

    Merit is the term used during British times when they were ruling India. Remember, only after independence in Tamil Nadu got education because of breaking the merit matters.

  • @Pandian015
    @Pandian015 2 года назад +3

    Excellent....

  • @SakthiSakthi-cs3th
    @SakthiSakthi-cs3th 2 года назад +11

    super speech sir

  • @eswaraneswaran6702
    @eswaraneswaran6702 2 года назад +10

    அருமையான பேச்சு அருமை அருமை

  • @vsathyamurthy9418
    @vsathyamurthy9418 2 года назад +13

    nonsense. quote is system is there in IIT. so many students are joined without merit. you are wrong.

  • @grandbalaji
    @grandbalaji 2 года назад +15

    IIT entrance was not introduced by BJP. It's a old practice system. Write entrance and go. Don't blame education Institute
    Yes. Anyone can become Dr. Or engineer. But quality matters. why no jobs for engineers
    Next, lot of merit ppl goes to USA, adukum you want reservation ???

  • @shinningart9349
    @shinningart9349 2 года назад +1

    மேலே மேலே என்பதால்தான் ஹை ஹை டி போல.
    நமக்கு பயன் படாத இது நம் மண்ணில் எதற்கு. வழி அனுப்பி வைக்க வேண்டியதுதானே

  • @annaosc1952
    @annaosc1952 2 месяца назад

    You are a communal type of person. Your intention is different

  • @lakshmanankrishnan1404
    @lakshmanankrishnan1404 2 месяца назад

    Because of people like you, Mr. sashi, though I got 99 percentile, I didnt get IIT, but i know people richer than me, got 27 percentile are in IIT. And you still blame brahmins?
    I moved to the US w/ a friend's help ( a brahmin), and nw working for google.
    All youngsters r desperately looking to do a Masters abroad, bcos of people like. You guys never respwcr/appreciate talent. You always degrade them, primarily to use your own people for vote banks. Brahmins are settled all over the world, building temples there and continuing their legacy in US & western countries.
    You guys keep blaming them with Varnashraam ( whch yo dont hv any idea about). Which made India so powerful and glorious for 1000s of years. Hats off you to you Sir. You hv joined the gang which divides India, by blaming Brahmins & Hindus

  • @vennimalaiyadavyadav5579
    @vennimalaiyadavyadav5579 Год назад +1

    Good night great venni malaiyadav

  • @Rajendiran-s9g
    @Rajendiran-s9g 3 месяца назад

    His speech is very excellent and more better than Annamalai.Hence IAS better than IPS, India alaince formation central govt.he is posted central Minister.

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 10 месяцев назад +2

    14:41 then how did you become IAS? is it not merit?z So if you give me a chance to be a collector I will also perform better than you. Why UPSC? Ban it.

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 2 года назад +27

    இந்த merit jee neet அ மட்டுமல்ல பாப்பானுங்களையும் சேர்த்து ஓடவிடணும்.

    • @doraisamylakshamanan3241
      @doraisamylakshamanan3241 2 года назад +4

      அன்போடு அனைத்து சாதிப் பெண்களையும் ஆண்களையும் கல்வியால் பட்டதாரிகளாக உயர்த்துவோம் உயர்த்திய. பிறகு திருமணமும் பட்டதாரிப் பெண்களையே பட்டதாரி ஆண்கள் திருமணம் செய்துகொள்ள த் தயாரிக்கும் அழைப்பிதழில் இருவரின் பெயரருடன் கல்வித் தகுதியைக் குறிப்பிட வேண்டுமென கேட்டுக் கொள்வோம் உலத் தமிழின உறவுகளே!

    • @sathishkumar-sx6qd
      @sathishkumar-sx6qd 2 года назад +2

      @@doraisamylakshamanan3241 படிப்பு அல்லது கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். இதுல சாதி பெண், ஆண் பேதம் அவசியமில்லை. தெளிவித்தலே மூலமானது. 🙏🏻

    • @govindan470
      @govindan470 2 года назад +4

      Satish
      உன் வீட்டில் ஓடாமல் பார்த்துக்காெ ள் .
      ஜாதி ஒழிந்து விட்டது என்று
      ஓடி விடுவார்கள்

    • @balajivenkat8159
      @balajivenkat8159 2 года назад +4

      Pappaan ungamma akka thangachiya oothuttaana?

    • @sathishkumar-sx6qd
      @sathishkumar-sx6qd 2 года назад

      @@balajivenkat8159 அது உங்கள் தொழில்.

  • @mustumohammed
    @mustumohammed 5 месяцев назад

    I I T Aiyar Aiyangar Technology Abul Kalam Azad did a blender of his life

  • @Kasiramaniyer
    @Kasiramaniyer Год назад

    IIT is not opened for agaharmam students. It's for entire India... Don't bring caste in all things.... Who stopped to prepare jee and neet ..

  • @homosapien6555
    @homosapien6555 2 года назад +4

    IIT pathi nee kelvi padalana adhu unnoda thappu. Don't again blame paarpanar for your ignorance and same old discrimination

    • @wanderersview1110
      @wanderersview1110 6 месяцев назад

      Yeda mirandi , Oru nalla coaching center il pokalena IIT kedakyathu..athakku kaasu venam unga appa tharuvana

  • @mugeshkumar8303
    @mugeshkumar8303 4 месяца назад +2

    ஒரு ஐஏஎஸ் அதிகாரி எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லாமல் அரசியல்வாதி ஆகி விட்டோம் என்பதற்காக இப்படி அப்பட்டமான பொய்களை வாய்ப்பகூசாமல் பேசுகிறாரே இவர் எப்படி நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியாக இருந்திருக்க கூடும்?

    • @Rajendiran-s9g
      @Rajendiran-s9g 3 месяца назад

      அண்ணாமலை போல அடாவடி பேச்சு பேச வேண்டும் என்கிறிரா நண்பரே.

  • @udhayabanu6814
    @udhayabanu6814 2 года назад +21

    Paithiyam,ippadi solli solliya, IIT. La varama pannitinga.

  • @devarajanrangaswamy1652
    @devarajanrangaswamy1652 6 месяцев назад +9

    Sir, how can our boys think of IIT when we give pass to all from 1st standard to 9th standard irrespective of their performance and attendance.
    In private schools TN govt allows teaching 10 th standard syllabus in 9 th standard itself. No CEO takes action against private schools for the past 3 decades. In South India ,Tamilnadu is the only state not having entrance exam for engineering, agriculture etc. We are definitely afraid of competition and competitive exams. In private schools they teach 12 th syllabus in 11 th standard. T. N government remains blind to this. Without knowing basic calculus how can a student understand higher level calculus. First we have to correct ourselves before blaming others.

    • @gopalanranganathan536
      @gopalanranganathan536 4 месяца назад

      இந்த... தியானுக்கு மண்டையில உரைக்கிற மாதிரி கேட்கணும்.....

    • @vigneshvicki7020
      @vigneshvicki7020 3 месяца назад +1

      Sir, Tamilandu produces high quality engineers in indian states, please see stats

  • @videomagazine3718
    @videomagazine3718 6 месяцев назад +5

    நான் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் போது எனக்கு ஐஐடி தெரியாது. எங்களுக்கு சென்னையில் உள்ள ஒரு அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மட்டுமே தெரியும். நாங்கள் அப்படி வளர்க்கப்பட்டோம். நாங்கள் அதை மிகச் சிறந்த ஒன்றாகக் நினைத்தோம்.
    நான் அரசு தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் படிக்கும் போதுதான் IIT Madras எனக்கு அது தெரிந்தது.

  • @covaigovinth1164
    @covaigovinth1164 7 месяцев назад +1

    எண்ட உங்களுக்க சலுகைகள் கொடுத்தால் பத்தாது. எம்பிபிஸ் பட்டமே பிரிய கொடுக்கணுமா. எனக்கு என்னமோ இதுவும் போதாது என்று தோன்றுகிறது. குழந்தை பிறந்ததுமே கருப்பாயிருந்தால் கருணாநிதி குடும்பதிதில் இருந்து பத்து கோடி எடுத்து குழந்தை பெயரில் போட வேண்டும் . அதுதான் சரி. நீங்கள் ஓட்டு போட்டுதானே ஜெயிக்க வச்சீங்க அதனால் அவரகள் சொத்தில் உங்களுக்கு பங்கு உண்டு.
    ஆனால் பிராமணர்கள் அறிவை நீங்கள் பங்கு போட வழியே இல்லை உரிமையும் இல்லை.

  • @jayarambalasubramanian9013
    @jayarambalasubramanian9013 2 года назад +15

    Your cong introduce neet.your Nalini chidambaram got judgement of neet applicable for all state pls go and speak with karthi and Nalini chidambaram about neet sasikath.dont other make foolish

    • @muthuswamybalasubramanian3888
      @muthuswamybalasubramanian3888 2 года назад +1

      Don't deviate, he is telling the truth.

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 2 года назад +2

      ஏன் டா நளினி சிதம்பரம் கார்த்திக் சிதம்பரம் என்ன பேரரசர்களா? பிரதமர் மோடி என்ன நளினி சிதம்பரம் வீட்டுல கக்கூஸ் கழுவுறானா ?

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 2 года назад +2

      Did you know what is her pleading in supreme Court?
      Actually you are fooling the public.

  • @ramanivenkata3161
    @ramanivenkata3161 2 года назад +7

    Senthil does not understand " Merit"?.
    It is ranking based on the marks secured in Entrance Examination.
    It is utter nonsense to say " Agraharam". Reservation has killed competitive spirit among students. There is reservation in Education and Employment.
    Tax payers' money is enjoyed by the communities coming under reservation.
    Not only this. After getting job without any competition, they earn ten times their salary by other means.
    No decency. They talk filthy language.This is the situation.

    • @senthilvelansrinivasan8230
      @senthilvelansrinivasan8230 2 года назад

      The speaker has raised most pertinent questions. What he has spoken is food for thought . The illusions, perception, must change . Let the smoke screen be raised, let everyone know that any thing is possible. The speaker has shown light in to the darkness.

  • @kevinsvision2591
    @kevinsvision2591 2 года назад +8

    just give more awareness about JEE exams so that more students will clear the exam...in Tamil Nadu people are giving more importance to medicine than engineering so there is a lack of awareness

  • @homosapien6555
    @homosapien6555 2 года назад +2

    Seri i will come to your logic
    1947 lendhu 70 years aah yaaru pa aatchi, bjp a congress aa
    And TN la yaaru, DMK dhaana
    According to you , paarpanar has told you all that you aren't fit for iit etc you are below. So why didn't your kalaihnar Karunanidhi help you, why didn't your thanthai Periyar motivate you to go to iit and say you aren't below and all??
    Don't blame paarpanar for your own medicrity
    And you are free to label me a Sanghi, IDC. It's just your future at stake by blaming continually everything. Don't be blind, wake up

  • @manikandan5711
    @manikandan5711 2 года назад +14

    Sir உள்ளே போகும் நம் குழந்தை கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் அதை பற்றியும் சொல்ல வேண்டும்

    • @krishnamurthykumar3926
      @krishnamurthykumar3926 2 года назад +1

      ஏன் தற்கொலை முக்கினால் வருமே.

    • @krishnamurthyks1602
      @krishnamurthyks1602 2 года назад +2

      தற்கொலை செய்து கொள்வதில்லை.கொலை செய்யப் படுகிறார்கள்.தங்களின் யுக்தியின் மூலம் கொலை செய்து விடுவார்கள்.

    • @krishnamurthykumar3926
      @krishnamurthykumar3926 2 года назад +3

      @@krishnamurthyks1602 ஒ...வாயில் விரல் வைத்தால் கடிக்க தெரியாதவர்கள் IIT ல் படித்து என்ன செய்ய போகிறார்கள்?

  • @xdfckt2564
    @xdfckt2564 2 года назад +7

    Ivan Congress Party la irukkan.
    NEET kondaandhadhe Congress dhaan.
    🤦‍♂️

  • @VimalPhilatelica
    @VimalPhilatelica 2 месяца назад

    Totally confusing talk....nalla padicha evanaiyum vellalam....

  • @Karunaainidhi
    @Karunaainidhi 2 года назад +6

    Prasant Kishore oda campaign management groupla sera neenga indiala iruka etho oru iit la padichrukanum vena avan website la check pannunga... Apidi election jeickraku iyer and iyengar venumama.. Tamilnadula cricketku srinivasan iyengar venum ... Ithuku fulla dmk supportu purinjikonga da...

    • @xdfckt2564
      @xdfckt2564 2 года назад +2

      Ippa adhe Prashanth Kishore technique dhaan use panraan Stalin.. appo appo tea saapdradhu.. floods ah thanni la yerangi paakuradhu.. ellam PR strategy dhaan.
      Samooga needhi nu Kai thookitta ella thiruttum manikka padum.
      USA blm movement maari 🤣

  • @kalpanavij3492
    @kalpanavij3492 2 года назад +9

    Why is there talk of Brahmins?
    There is OBC/SC reservation in all IITs.
    When an OBC tamilian writes IIT exam, he is competing with OBCs from other states, not against brahmins/ upper castes.
    Same way, when an SC tamilian takes IIT exam, he is competing with SCs from other states, not with Brahmins/Upper castes.
    So, what he should be lamenting about is the low standard of education in TN that makes them unable to compete even with other reserved category students from other states!!!

  • @lakshmi0306
    @lakshmi0306 2 года назад +2

    Your sons daughters can try GRE TOEFL exams. Our sons daughters are not in IIT. We have completely migrated out of India. Why so much of grudge against IIT Madras? It also follows norms like all other IITs in India. It’s a pity that an IAS officer talks so foolishly. How did you pass IAS?

  • @padmaja132
    @padmaja132 2 года назад +20

    50 percent reservation irukku. Appuram eppadi agraharam.

    • @bharathj1991
      @bharathj1991 2 года назад

      What he says is the truth - see from an unbiased angle.

    • @vickyganesh2506
      @vickyganesh2506 2 года назад

      Yes 50percent of agraharam Anga than irku.

    • @kimjongun91111
      @kimjongun91111 Год назад

      Caste discrimination is more there

  • @homosapien6555
    @homosapien6555 2 года назад +3

    If there is Vivekananda Study Circle, don't keep blaming there is no Ambedkar study circle. Study hard (you have resources available on net so don't give reason for not studying) go to iit and create Ambedkar study circle that's all I would say
    Stop blame game and make yourself a name

  • @narayanaswamyhariharan3177
    @narayanaswamyhariharan3177 2 месяца назад

    enna padithu enna payan ias vere ! brahmana edhirpu rathathil oori talumbugiradu

  • @nagarajanraju3410
    @nagarajanraju3410 2 года назад +7

    IIT do have Quota system. What else needed. Who told only Brahmins study their ??

    • @ralngm
      @ralngm Год назад +1

      Bro, you should look into the recruitment of professors! Only professors from brahmin are often recruited. OBC vacancy is still vacant. They don't fill the OBC quota.

  • @batsy_jr
    @batsy_jr 2 года назад +2

    Madras IIT has made startups worth 1500 crs so suck up you caste game & reservations game.

  • @vannamalarflora7239
    @vannamalarflora7239 2 года назад +30

    உண்மையான பதிவு. இதுவரை யாரும் இம்மாதிரியான கருத்துக்களை சொல்லவில்லை . நன்றி

  • @nedunchezhians8808
    @nedunchezhians8808 2 года назад +7

    Better he is resigned from service. Bloody nuts

  • @ktntaml5296
    @ktntaml5296 2 месяца назад

    Appavum buthi pogala.. Sylabus onnu panna thonala paathiya

  • @radhakrishnanmoham5726
    @radhakrishnanmoham5726 6 месяцев назад +2

    I know many iityans ,who are not from agraharam .don't know why sri.sasikanth senthil does not know or does not accept.
    .let me tell there are many forward community students on IAS CADRE ALSO.
    STILL THERE IS RESETVATION IN IITS.
    HOPE MR.SENTHIL KNOWS MANY STUDENTS FROM OTHER COMMUNITIES CLEARED NEET EXAMS.
    LET HIM.FIND TRUTH BEFORE TELLING ANYTHING.

    • @SuganthanHarmless
      @SuganthanHarmless 4 месяца назад

      Yeah, he is spreading wrong information without proof

    • @vikramanbaburaj525
      @vikramanbaburaj525 22 дня назад

      I went to NIT Trichy. Wherever I see only people with white thread and fair complexions. He is telling the truth.

  • @mkngani4718
    @mkngani4718 2 месяца назад

    உழவனின் மகன் படித்தால் சரித்திரம் படிக்க முடியும்

  • @tmanaseyexarmy6259
    @tmanaseyexarmy6259 12 дней назад

    இவரை காங்கிரஸ் மாநில தலைவர் ஆக்கலாம்

  • @guhaanandan
    @guhaanandan 2 года назад +34

    Brilliant speech. Persons like Mr. Srikanth Senthil should come out and work on the core issues that make the country suffocated.

    • @srikanthkal8695
      @srikanthkal8695 2 года назад

      Sasikanth Senthil
      Not Srikanth Senthil.
      Please do not shame me and insult me like this.

    • @softgrowl
      @softgrowl Год назад +1

      @@srikanthkal8695 that jai Sri ram study circus coordinator

    • @harinathan3070
      @harinathan3070 7 месяцев назад

      Why is Congress taking help from IIT Prashant Kishore

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n 3 месяца назад

      He is another Uma Shankar IAS
      Paavadai/church influence under Hindu community quota

    • @senthamilank6949
      @senthamilank6949 2 месяца назад

      @@Thomas_Anders0n paravalaye thomas anderson peru la sanatani irukarey

  • @prasan8825
    @prasan8825 2 года назад +14

    Neet is bad, and it should be removed. Also education standard should be improved in all schools along with syllabus. We have to move forward from reservation and give reservation only for deserving students who are economically & financially backward. These reservation should also be given to private institutions.

  • @whenkey9716
    @whenkey9716 2 года назад +1

    Entire world focus on merit and talent with marks. But he need less marks, less talent and with less quality to be on top position and top qualification and top everything on indian institution.

  • @vikramanbaburaj525
    @vikramanbaburaj525 22 дня назад

    We have coaching institute in Tamil Nadu every nook and corner. Its up to them to pursue engineering or not. I used the opportunity very well and cleared JEE. I'm an engineer now.

  • @deepsearching583
    @deepsearching583 Год назад +1

    This I very aggressive speech even I am also sc category now I am doing PG in IIT-M So please like nonsense

  • @r.krishnakumar9848
    @r.krishnakumar9848 2 года назад +3

    Ivaru congress leader ah vara valthukal

  • @ramyavasanth1398
    @ramyavasanth1398 2 года назад +4

    Padichu munnera mudiyavillai endral padithu mun erum bramana samoohathai kurrai kooruvadhu

  • @rrshankar2000
    @rrshankar2000 2 года назад +2

    Correct, Merit should be the only thing that decides admissions to IIT and MBBS colleges. Such an entitled fool spewing nonsense and bringing his hatred of Brahmins. He is not even aware of IIT but he feels he has been denied admission there. Mercifully IIT and Medical degrees at many places are still decided on merit not on reservation. If you want to compete with the brightest for IIT and MBBS degrees, first bring yourself up to that level. As long as you rely on reservations and handouts, you will have less chances of getting there.

  • @viki1234ish
    @viki1234ish 2 месяца назад

    how come andhra people are able to make into IITs. In TN only brahmins are getting into IITs. But in andhra it is accessible to everyone.... why are tamil people not capable....

  • @lordkrishnaorukkamalai1456
    @lordkrishnaorukkamalai1456 Год назад +20

    Sasikanth is very great knowledgable person and good human being.

  • @christopherponniah8769
    @christopherponniah8769 2 года назад +4

    உயர்திரு சசிகாந் செந்தில் அவர்களுக்கு வணக்கம் பல
    ஐஐடியில் இந்த சங்கிகளின் அடாவடி தாங்க முடியல
    தமிழகத்தில் நீங்கள் படித்தவர் அதனால் ஏழை மாணவர்கள் பெரியார் கொள்கை கம்யூனிஸ்ட் சித்தாந்தம் அம்பேத்கார் கொள்கை கொண்ட மாணவ கண்மணிகளை ஐஐடி படிக்க தேர்ந்தெடுத்து ஊக்கப்படுத்தி படிக்க உதவி செய்யுங்கள்

  • @krishnaSwamyVN
    @krishnaSwamyVN 2 месяца назад

    Why 50 years of Dravidian rule not uplifted the poor. Kamaraj told to study. Dravidian told Kudi.

  • @Palanisubbs
    @Palanisubbs Год назад +1

    முதலில் மூளை வேண்டும்

  • @Gmahathi
    @Gmahathi 5 месяцев назад

    Still in the old mindset.Even now u hv not changed towards hard work.U compete .Ur incompeteance has been clearly exposed.U dont want to do hard work.who prevents u.Never expect a person of this calibre to talk like this.Sick mentality.Never like to go beyond mediocrocy.

  • @mmgopinath476
    @mmgopinath476 2 года назад +11

    இப்படி ஒரு IAS ஆபிசர் பேசுவது தான் உண்மையான சமூக விழிப்புணர்வு

    • @whenkey9716
      @whenkey9716 2 года назад +2

      Rubbish. First quality and then talk. Even a bus driver needs qualification, training and certificate.

  • @vkk6758
    @vkk6758 2 месяца назад

    Iit govt institution funded by public money but one cummunity enjoys.wherevr the top post top institution are created rss kumbal will be there

  • @raajasubramaniam599
    @raajasubramaniam599 2 месяца назад

    This is hate speech. As this man and people like him are not successful in securing seats in IIT, he condemns the institution and the students studying there because of their hard work and pure merit. This man is unnecessarily dragging the names of cast. He doesn't seem to be a civilized person.

  • @edwinvictor4466
    @edwinvictor4466 6 месяцев назад +4

    Very good speech.Really I am having the same ideology

  • @RajendranRajendran-cm1ie
    @RajendranRajendran-cm1ie 2 месяца назад

    Kaalathin kattaayam porattam aarambam

  • @homosapien6555
    @homosapien6555 2 года назад +1

    Please wake up. Yes we have huge population in our country so everyone can't get good colleges, so there is competition to get into good colleges so only jee neet exam is there.
    Don't say that you have been avoided from that coaching centre, only few can do it.
    Nowadays so many RUclips etc is there , and they might give scholarships in coaching if you are genuinely poor. Don't scream same old Brahmin domination.
    If you continue shouting like this, fine, but you will stay in same level while others move higher levels , at which point you will again blame them for your mediocrity and cycle continues
    Wake up my dear Tamil brothers and sisters. Give up hate. No one is preventing you other than yourselves and your baseless hate for others

  • @shyamvishnu238
    @shyamvishnu238 2 года назад +13

    He is cheating everybody with fake news. IIT Madras is one of the best engineering institute. Annna university oru (kuppa) There is no quality of education in Tamilnadu.

    • @shyamvishnu238
      @shyamvishnu238 2 года назад

      @Diphtheria Toxin yup

    • @shyamvishnu238
      @shyamvishnu238 2 года назад +1

      @Diphtheria Toxin I love all gods❤ during covid I start to pray 🙏 Vishnu and become a devotee of Lord Vishnu.

    • @shyamvishnu238
      @shyamvishnu238 2 года назад +1

      @Diphtheria Toxin pls hold your truth with in the limits

    • @shyamvishnu238
      @shyamvishnu238 2 года назад +1

      @Diphtheria Toxin brother pls search about IIT Madras who transformed so many things in Tamilnadu and India but anna univ not even done anything for us. faculty at anna univ not doing better research. Decaying the quality year by year.

    • @krishnan202
      @krishnan202 2 года назад

      Well said 👍

  • @velmuruganvideo57
    @velmuruganvideo57 5 месяцев назад +3

    IIT OC. 10%
    BC. 70%
    SC st. 20%. Applying

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 2 месяца назад +1

    The person Mr Sasikanth Senthil is a Gem and example for others. He constructively made up himself by his sagacity. The country is expect more from him. He will definitely implement his goal for the welfare of our country.God bless him.

  • @homosapien6555
    @homosapien6555 2 года назад +9

    I agree, their might be some caste discrimination some places. But don't use that same reason for not studying
    Lots of facilities available freely on net nowadays that you can use properly .

  • @balaji9412
    @balaji9412 2 года назад +25

    TN education is based on +2 marks so far, upto 2018, both for engg and medical. But iit depends on entrance exam of different syllabus.

  • @akshay5011
    @akshay5011 2 года назад +2

    Sry bro , i appreciate ur hard work in becoming an ias officer , but for sure it was one od the dumbest speech abt iits I have heard , I do agree there is some bias shits going inside iit madras nd stuff , but nth lyk tht happens in admission process(ignoring reservation)

  • @treatseaweed
    @treatseaweed Год назад +2

    Sick mind

  • @kkvijayaraghavan4626
    @kkvijayaraghavan4626 2 года назад +14

    IIT has got reservations.. not sure as IAS how he missed the fact ???

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 Год назад +4

    முதல்ல இந்த iit ல மக்கள் enter ஆகணும்.குறிப்பிட்டவர்கள் ஆதிக்கம் ஒழியடும். தவறுகள் கண்டிக்க தண்டிக்கப்பட வேண்டும்.

  • @harinathan3070
    @harinathan3070 7 месяцев назад +1

    Congress leader Jairam Ramesh studied at IIT....DMK strategist Prashant Kishore from IIT

  • @krishkmani
    @krishkmani 2 года назад +4

    Yaaro IIT la select avala pola

  • @indian7591
    @indian7591 2 года назад +2

    TN poor education standard.that is the reason why TN students not able to enter.Students from AP are able to enter with their state boards .their standards were ahead of TN.
    Bring about uniform education system all over India.u will see the results.
    Sour grapes story.

  • @ramananbhattacharya6557
    @ramananbhattacharya6557 4 месяца назад +1

    Fraudulent politician.

  • @homecameraroll
    @homecameraroll 2 года назад +25

    Best solution - Every govt /private college & school should improve their standards to match international competition. When that happens, naturally selective colleges like IIT or IISC won't be given that much importance. Already, most of the talented & successful people from India last decade studied - not from IIT. Myth is broken.

    • @vivekpaul1585
      @vivekpaul1585 2 года назад +3

      Well said 👏👏👌👍

    • @krishkmani
      @krishkmani 2 года назад +2

      Adhu thappu aache. Apadi pannita makkal muneriduvanga. Makkal munnerita jaadhi vote kedaikadhu, jaadhi mela pazhi poda mudiyadhu

    • @whenkey9716
      @whenkey9716 2 года назад

      @SENTHAMARAI And you will pay high college fees on colleges run by Christian Missionery Colleges and Schools. Will you raise your voice on these schools and colleges? Useless Senthamarai.

  • @govgopal1
    @govgopal1 5 месяцев назад +3

    He must go to Parliament and protect the interests of marginalised and poor.

  • @thiagarajanmcthiruvarur5373
    @thiagarajanmcthiruvarur5373 4 месяца назад

    குடிமைபணி படித்து பணிசெய்து இப்படி அடித்து திங்க நினைக்கிறார். நடக்காது, ஓட்டப்பந்தய எல்லையைகடந்தவர் வெகுமதி பெற்று பாராட்டப்படுகிறார். இது தெளிவில்லாம சமூக நீதி பேசுகிறார். ஆட்சி பணி படித்தது என்ற ஏணியை திரும்பிபார்

  • @karaibalan6115
    @karaibalan6115 Месяц назад

    மிக்க நன்றி..ஐயா 🎉🎉

  • @rasiahsivagnanam965
    @rasiahsivagnanam965 2 месяца назад

    All human beings are vedas before the invention of fire. So no cast. Ancestors ate meat like animals in the stone era.

  • @venkiram88
    @venkiram88 2 года назад +3

    JEE exam படிக்க வேண்டாம் உன்னை எவன் வேண்டாம் சொன்னாலும். உங்கள் tamilnadu syllabus வெச்சு என்ன sir பண்ண

  • @ashwinm6864
    @ashwinm6864 Год назад +2

    The number of Non-Brahmin students in IIT Madras is easily 10 times more than the Brahmin students in the institute.
    Can you provide a data on the number of Brahmin and non Brahmin students belonging to general category from the institute.
    Without such data and statistics, simply don't spread wrong information.
    For a country to grow, every citizen irrespective of caste should strive to work hard and improve their abilities. Only then a country will make progress.
    Don't spread the ideas from the book, The caste of merit.
    Please call Ajanta Subramaniam for a discussion and debate on her own book.

    • @ashwinm6864
      @ashwinm6864 Год назад +1

      She hides from discussions and debating the points that she makes. A worthy professor from Harvard shouldn't be hiding from discussions.

    • @SuganthanHarmless
      @SuganthanHarmless 4 месяца назад

      Exactly, he is speaking without data

  • @annaosc1952
    @annaosc1952 2 месяца назад

    You are a சாக்கடை

  • @mahavaishnavi1106
    @mahavaishnavi1106 2 года назад +28

    அய்யா அவர்களின் அனைத்து அறிவுரையும் சமுக மக்களின் எண்ணிக்கை ஓட்டம் நன்றி

    • @SGAnalyst
      @SGAnalyst 2 года назад +3

      Idiotic points. If yiu follow his advice, you will become an idiot.

    • @venkatasubramanian6887
      @venkatasubramanian6887 2 года назад +1

      @@SGAnalyst yes

  • @videomagazine3718
    @videomagazine3718 6 месяцев назад

    தகுதி என்பது காலனித்துவ மனம். சுதந்திரத்திற்குப் பிறகு பல ஊக்குவிப்புக்கள் செய்யப்பட்டன. தமிழகம் முன்னுதாரணமாக உள்ளது. தகுதி என்ற பிம்பத்தை உடைக்காமல் தமிழ்நாடு இந்த அளவுக்கு எட்டவில்லை, இந்தியாவுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது.
    கற்றல் கடினமான கோட்டாவை வெளிப்படையாக அறிவிக்கவும்.

  • @ashoks5317
    @ashoks5317 10 месяцев назад +1

    Senthil an Ias officer is ignorant of the fact his own party man Veerappa Moily introduced Common Entersnce Test both for Medical/ Dental/Engineering/ Agriculture in Karnataka.When the performance of the students in Government schools was poor first thing he did was train the 11& 12 th std teachers by IISC . These teachers showed a marked improvement in teaching and increase in students cracking CET and subsequent enterance into medical and Engineering colleges.

  • @karuppaiahumayarpatham860
    @karuppaiahumayarpatham860 7 месяцев назад +4

    நீவீர் வளர்ந்த விதம் அப்படி🎉IAS நபர் பேசும் பேச்சு அநாகரிகம்.

    • @mks1mechfab
      @mks1mechfab 6 месяцев назад

      இவன் IAS தரமற்றவன்

  • @rajasuri1303
    @rajasuri1303 2 года назад +35

    IIT requires no mugging of subjects but understanding the concepts

    • @vinodpaispais3200
      @vinodpaispais3200 2 года назад +2

      😅 Ni Soothu Moodu

    • @vinodpaispais3200
      @vinodpaispais3200 2 года назад +1

      @@28443 Niyuum soothu moodu

    • @kimjongun91111
      @kimjongun91111 Год назад

      Thambi Ella college appadithan pa irukkanum iit ah mattum vachu oru mairum pudunga mudiyathu
      Just under stand the concepts try to inovate

    • @SuganthanHarmless
      @SuganthanHarmless 4 месяца назад

      Correct

  • @narayanancs8674
    @narayanancs8674 6 месяцев назад +1

    Thaniya IIT vaithu nadaathalaame

  • @ushasarathy4934
    @ushasarathy4934 10 месяцев назад

    படித்த ........😂😂😂

  • @abiravi8477
    @abiravi8477 2 месяца назад

    உன்மை சார்

  • @nandy2954
    @nandy2954 2 года назад +1

    No merit .. my foot.. Do you even have any idea about what you are blabbering. If you would like to guide on this, please do proper research and come with proper stats. Don't just like that utter whatever comes to your empty brain. Agraharam.. seriously? What idea do u have about what FC people are going through. Nothing comes handy in today's world. An FC student gets 121 marks in NTSE and could not clear having cutoff 132 for the same exam where SC,ST has 100 as cutoff. Do go and search about reservations. Instead of speaking in length about the opportunities that FC has, try to enhance the possibilities of better education for the other castes. Shortcuts never work. All these entrance are not just mere exams. Rather they are to filter the fine architects of our future. How can a doctor who is built through shortcuts be accountable for the health of the country. So please see the perspective behind conducting these exams rather than just bluffing rumours about it. I don't know based on what stats did you commented on iit .. So please take some rest and introspect within yourself on what you speak.

    • @senthilvelansrinivasan8230
      @senthilvelansrinivasan8230 2 года назад

      Why so much of hatred ? Why so much of anger ? Hatred and anger clouds a person's thought process. Please weigh your words, before you write. All the best next time.

    • @nandy2954
      @nandy2954 2 года назад

      @@senthilvelansrinivasan8230 So much hatred and anger comes only to those people who have been a victim of one such issue . It doesn't matter about what I think or how my thought process is . It really matters about the authenticity of the facts being spread. Everyone has equal rights to comment or suggest changes in the system. But nobody has the right to popularise rumours

    • @senthilvelansrinivasan8230
      @senthilvelansrinivasan8230 2 года назад

      After reading your comments and your reply to me. I am enlightened.

  • @ganeshkumarchandrasekaran2182
    @ganeshkumarchandrasekaran2182 2 года назад +2

    Padi!! Orupudura velaiya parunga.