சமஸ்கிருதமும் பார்ப்பனர்களும் தமிழ்நாட்டுக்குள் வந்த வரலாறு - SATHYAVEL MURUGANAR | Parpanar History

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024

Комментарии • 936

  • @tajudeenalaudeen4247
    @tajudeenalaudeen4247 4 года назад +217

    தமிழ் தெய்வத்தின் மொழி.👌👌👌👌

    • @KarthiKeyan-be1ko
      @KarthiKeyan-be1ko 4 года назад +15

      sir appadiye mosque la tamil la valipaadu nadathunga aprm vanthu neenga pesalam
      ithu enga thamil moli tamil theivam neengalum vandherikal thaan atha therinjukonga

    • @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
      @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 4 года назад +16

      @@KarthiKeyan-be1ko ஏய் தேவடி நாயே! யாருடா வந்தேறி? பிராமண தேவடியா பசங்க தான் வந்தேறி! AR.ரஹ்மான் இப்ப தான் முஸ்லிம்! இதுக்கு முன்னாடி அவர் முதலியார்! 😂🤣😂

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 4 года назад +15

      அப்படியென்றால் அரபி, உருது எல்லாம் சைத்தான்களின் மொழிகளோ!

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 4 года назад +9

      @@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ தேவடியாளுக்கு பிறந்தவனே. ஏண்டா நீ பேக் ஐடியில் வந்திருக்கும் துலுக்கப்பன்னியாடா! அதனாலதான் மூர்த்தி என்பதை மூதி என்று போட்டிருக்கிறாய் மூதேவி.

    • @KarthiKeyan-be1ko
      @KarthiKeyan-be1ko 4 года назад +3

      @@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ nee enna thittu enna venna pannu naan sutha tamilan
      nee muslim ku sombu thookura la srilanka tamilarkal nu solrala itha paaru itha paathu tu nee sollu
      ithe nilamai thaan tamil naatukum
      ruclips.net/video/9W_8FRtA-7k/видео.html

  • @thenralvendhan8284
    @thenralvendhan8284 4 года назад +393

    சிவனால் உருவாக்கப்பட்டு, முருகனால் காப்பாற்றப்பட்ட இறைமொழியாக தமிழிலேயே குடமுழுக்கு நடத்தபட வேண்டும்..
    ஓம் முருகா 🙏🏻🙏🏻

    • @anandhivenkatachalam5458
      @anandhivenkatachalam5458 4 года назад +8

      உண்மை

    • @munusamy347
      @munusamy347 4 года назад +2

      அற்புதமான விலக்கம்ஐயா

    • @ARANGAGIRIDHARAN
      @ARANGAGIRIDHARAN 4 года назад +2

      @@munusamy347
      நன்றி " விளக்கம் "
      என்று திருத்தி பதிவிடுங்கள்
      விலக்கம் என்பது விலகி அல்லது
      விலக்கி என்பதாகும்

    • @sarojasaro5074
      @sarojasaro5074 4 года назад +2

      @@ARANGAGIRIDHARAN ippadiye veelakkam maddum solli kondirungal avan ellavatraium suruttykondu pogattum tuuuuuuuuu

    • @gramu5029
      @gramu5029 4 года назад +7

      शिव ( ஶிவ ) என்பதே சமஸ்கிருத சொல். இவனைப்போன்ற அரைகுறை ஞானமுடையவன் சொல்வதால் பெருமான் सिवन् ஆகிவிடமாட்டார். என்னை பொருத்தவரை இந்த அற்பன் நினைக்கிறான் தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் சண்டை ஏற்படுத்திவிட்டால் இந்து சமயம் அழிந்துவிடுமென்று. அழியாதடா மூடா, இந்த சனாதன தர்மம்.

  • @jayaramand2695
    @jayaramand2695 Год назад +4

    ஐயா அற்புதமான ஆறிய தகவல்களை கொடுத்தமைக்கு நன்றி வணக்கம் ஐயா.
    ந ம சி வா ய ....🌿🔱🌿

  • @SivaSiva-lj9bs
    @SivaSiva-lj9bs 4 года назад +136

    தமிழ் வாழ்க தமிழினம் வாழ்க ஐயா நீங்க வாழ்க நாம்தமிழர்

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 года назад +1

      ஜாதி கூடாது . மதம் கூடாது . இனம் இருக்கலாமா .

    • @nishanthkumar8196
      @nishanthkumar8196 3 года назад +1

      @@nayinaragaramnayinarraja2539 tamil enam ella adaylam palaya moli atha kapatha vendiyathu eruku ella pala maruthuvam ,pala kalaigal alinjirum tamil ellana

    • @venkataramananvidhyanathan827
      @venkataramananvidhyanathan827 3 года назад +1

      @@nishanthkumar8196
      அது இனம் இல்லை . பழக்க வழக்கங்கள் .
      மனித சமுதாய வளர்ச்சியால் வந்தது .

    • @nishanthkumar8196
      @nishanthkumar8196 3 года назад +1

      @@venkataramananvidhyanathan827 athu than pala ena kuluvaga mariyathu eppo tamil oru thani enam...vadakula india edirkuthu.
      therkula elangai edirkuthu.......ulagamae enama piriumbothu...yathum orae yavarum kelir nu sonna...aana tamila alika palar kalambirukanga....atha vidalama...namaku adayalam kudutha tamilku oru abathu vantha vidalama

  • @anbukarthigeyanakarthik3451
    @anbukarthigeyanakarthik3451 4 года назад +66

    அய்யா அருமையாக தெளிவுற செய்துள்ளீர்கள் நன்றி குடமுழுக்கும் நாள் தோரும் வழிபாடும் தமிழில் நடத்துவதுதான் நடத்தவேண்டும் அதுதான் மிகவும் சரியானது

    • @anandharaj1436
      @anandharaj1436 4 года назад

      Bro entha man orumurai kuda kovilku pogamattan he is fraud and anti Hindu because this channel Cristin channel bro bro I'm Tamil phd Nan solikiran Tamil sameskiritham two eyes our god Siva .so sameskiritham 35percentage mixed with Tamil longuvage OK brother. Jesus was born December 25but mariyal conceive December 5 how possible brother you see kalander

    • @lakshmieben
      @lakshmieben 4 года назад

      @@anandharaj1436 sir indha pinnootam indha koil patri pesuvatharku...Jesus pathi pesa vera videos irukkuthu. Anga poi unga kelviya kelungal...kulappa vendam

    • @jananekannan7948
      @jananekannan7948 4 года назад

      @@anandharaj1436
      உங்களுக்கு இவரைப்பற்றி முழுமையாக தெரிந்தால் பேசுவேண்டும்.அவர் ஒவ்வொரு வருடமும் பலபேருக்கு சைவதிருமுறை கற்றுதந்து நமது கடவுளை எவ்வாறெல்லாம் வழிபடவேண்டும் என வகுப்புகள் எடுத்து நம்மதத்தை பெருமைபடுத்துபவர். நான் திருமாலை கும்பிடுபவள். அதனால் அவருடைய சைவதிருமுறை வகுப்பில் சேர தயங்கினேன். அவருடைய வகுப்பு தி.நகரில் செந்தமிழ் ஆகம வகுப்பு வருடந்தோறும் நடக்கிறது.இனி வரும் வகுப்பில் நானும் கலந்துகொள்ள இருக்கிறேன்.தேவையில்லாமல் எதுபற்றியும் தெரியாமல் கண்டபடி பேசக்கூடாது.தயவுகூர்ந்து உண்மை எது பொய் எது தெரிந்துபேசுங்கள்.இது உங்கள் மதத்துக்கு நீங்கள் செய்யும் கைம்மாறு.நிறைய படிங்க.மூளை வேலை செய்யும்.வாழ்த்துகள்.நன்றி bro

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 года назад

      @@jananekannan7948
      ஒருவன் மற்றவன் வழிமுறையை பழித்தால் அவனுக்கு ஆன்மீக maturity இல்லை என்று தான் அர்த்தம் . இவன் பிராமணன் சமஸ்க்ரிதம் ஹிந்து வழிமுறைகளை கொச்சைப்படுத்தி பேசுகிறான் .
      எந்த சமஸ்க்ரிதம் படித்த பண்டிதராவது இது போல மற்றவர் வழிமுறையை இழிவு படுத்துகிறாரா . கிடையாது . முதலில் இவன் மற்றவரை இழிவாக பேசுவதை நிறுத்த வேண்டும் . அவன் ஒரு அரை குறை . தளும்புகிறது .

  • @53132999
    @53132999 4 года назад +20

    நியாயமான அறிவுப்பூர்வமான விளக்கம் தமிழ் செய்யும் தமிழுக்கு நன்றி

  • @kavyashni256
    @kavyashni256 4 года назад +83

    Tamil is the mother of other languages and first language on earth

    • @harshavardhana3895
      @harshavardhana3895 4 года назад +4

      YES EVERYONE KNOWS

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 года назад

      சூத்தடியில் தமிழே இருக்கலே .

    • @marisankarm58
      @marisankarm58 4 года назад

      அறிவுகெட்ட நாயே
      தமிழ் ஆரியம் ஆகிய இருமொழிகளும் சிவனே அருளியது என திருமூலர் கூறியதை படிக்காது நீ இப்படி கமெண்ட் செய்தால் செருப்படி பட்டு சாவாய்

    • @harshavardhana3895
      @harshavardhana3895 4 года назад +2

      @@marisankarm58 thirumoolar eppo da adha sonnaru arivu ketta naiye.

    • @marisankarm58
      @marisankarm58 4 года назад

      @@harshavardhana3895 திருமூல தேவ நாயனாரின் முதலாம் தந்திரத்தில் ஆகமச்சிறப்பில் காண்பாயாக

  • @சாலகதிரவன்
    @சாலகதிரவன் 4 года назад +39

    இனி எல்லாமே என் தாய் மொழி தமிழ் தான்

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 года назад +1

      Amam . Soothai koduthalum tamizhanukke kodu . Pavadai muttkkoothi tamizhanukkum kullai kenakkoothi tamizhanukkum .

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 3 года назад +3

      @@nayinaragaramnayinarraja2539 kenakoothi sanskrit thevdiya 😂

  • @rajanchellaiah9597
    @rajanchellaiah9597 4 года назад +27

    பேட்டி எடுப்பவரின் குரல் மிக அருமையாக உள்ளது

  • @வீர.எல்லாளன்வழ

    தமிழ்த்திரு .திருமுருகா கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பேரன் தான் இந்த தமிழ்த்திரு சக்திவேல் முருகனார்.
    வாரியார் அவர்கள் இவரிடம் பல முறை கூறிய ஒரு செய்தி, "தமிழக மக்களை திருத்த ஒரு பெரியார் போதாது " என்றும் " ஆயிரம் பெரியார்கள் தோன்ற வேண்டும்" என்றே கூறியுள்ளார்.
    பார்ப்பனர்கள் , பார்ப்பன கீரனுக்கு கொடுத்த மரியாதையில் 100 இல் 10 விழுக்காடு கூட வாரியாருக்கு கொடுத்ததில்லை .
    காரணம் வாரியார் பார்ப்பனர் அல்ல என்பதே
    பார்ப்பனர்கள் எவ்வளவு தீயவர்கள் என்பதை நன்கு அறிந்த பின்னர் தான் வாரியார் சுவாமிகள் இவ்வாறு கூறியுள்ளார்.
    பார்ப்பனர்களே தமிழினத்தின் முதல் எதிரி .

    • @somaskandan7295
      @somaskandan7295 4 года назад +5

      உ. வே. சாமிநாதையர் யார்?

    • @kumarlaxman400
      @kumarlaxman400 4 года назад +8

      illai tamilargalin ethiri periyaar pondra naathigargalum maatru mathathai pinpattrum christians n thulukans

    • @manchesterunitedfan7197
      @manchesterunitedfan7197 4 года назад +3

      Kumar Laxman Aama ithu unmaithan

    • @jalajaukraperuvazhuthi2357
      @jalajaukraperuvazhuthi2357 4 года назад +2

      @@kumarlaxman400 உண்மை

    • @jalajaukraperuvazhuthi2357
      @jalajaukraperuvazhuthi2357 4 года назад +6

      இந்தமாதிரி காசுக்காக பேசும் சக்திவேல் முருகனார் போன்றவர்கள்தான் முதல் எதிரி

  • @ganesanm7238
    @ganesanm7238 4 года назад +65

    தமிழ் தெய்வத்தின் (இறைவனின்) மொழி. சக்தி வேல் முருகனுக்கு நன்றி. தமிழில் தான் குடமுழுக்கு வேண்டும். இன்னும் நிறைய தஞ்சை பெரிய கோவில் பற்றி வீடியோக்களை போடுங்க. தென்னாடுடைய சிவனே போற்றி.என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி.

    • @sridharkaraj.k1510
      @sridharkaraj.k1510 4 года назад

      எந்நாட்டவர்க்கும்*

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 года назад

      @@sridharkaraj.k1510
      Tulukkan pavadai unnai seruppaleye adippan .

    • @srinivasan9741
      @srinivasan9741 2 года назад

      @@nayinaragaramnayinarraja2539 டேய் பாவடை ஓட்ரா இஸ்ரேலுக்கு

    • @rx100z
      @rx100z 2 года назад

      சத்தியவேல் முருகனார்....

  • @athiraja8126
    @athiraja8126 4 года назад +39

    தமிழ் வளர்க🙏🙏🙏

  • @ramkrishna6956
    @ramkrishna6956 4 года назад +57

    தமிழே தெய்வ மொழி. 3000 தமிழ் மந்திரம் தமிழுக்கே உடையது. மூட ஆரிய பார்பண சூழ்ச்சியை அறிந்து தெளிதல் தமிழர்கடன். செந்தமிழ் ஆகம அந்தணர்.

    • @SGSree
      @SGSree 4 года назад

      Samaskirudhathil evvalavu mandhiram ullathu enbathu theriuma

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 года назад

      சூத்து கழுவிட்டு போற்றி போற்றி . கருமாதிக்கு போற்றி போற்றி . இது தமிழ் மந்திரமா .

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 года назад

      Ram krishna
      தாயோளி . ஆகமம் -- சமஸ்க்ரித வார்த்தை .

    • @marisankarm58
      @marisankarm58 4 года назад

      சத்தியவேல் நாய் தான் உளறுகிறது என்றால் நீரும் உண்மையறியாது பிதற்றுகிறீரே

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 года назад

      @@marisankarm58
      யார் உளறுவது

  • @sakthithavasi4725
    @sakthithavasi4725 4 года назад +51

    உலகத்தின் முதல் மொழி உயிர் என காப்போம் 💪💪💪💪🙏🙏🙏👌👌👌😍😍😍😍

  • @marisankarm58
    @marisankarm58 4 года назад +3

    "இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர் இயல்வாய்ப்ப
    இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசைபரப்பும்
    இருமொழியும் ஆன்றவரே தழீஇயினார் என்றால் இவ்
    இருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதேயோ! " என்று காஞ்சி புராணம் இருமொழிகளும் நிகரெனக் கூறியதன்றோ?
    "வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கு இணையாகத் தொடர்புடைய தென்மொழியைக் குறுமுனிக்கு வகுத்துரைத்தார் கொல்ஏற்றுப் பாகர்'' என்றும் அப்புராணம் கூறுவதை அறியாத நீசரன்றோ வடமொழியை இகழ்வர்?
    "ஆரியந் தமிழோடிசையானவன்" என்று தேவாரம் உரைத்ததை அறியாமல் உளறும் பேதைகளை எதனை அடித்துத் திருத்துவது?
    "ஆரியமும் தமிழும் உடனே
    சொலிக் காரிகையார்க்குக்
    கருணை செய்தானே ” என்று திருமந்திர ஆகமச்சிறப்பு சிவபிரானே இருமொழிகளையும் அருளினான் எனக் கூறியதன்றோ?

  • @drskb2934
    @drskb2934 4 года назад +89

    பார்ப்பானுக்கு எல்லாம் ஆப்பு வைக்கும் கலம் இதுதான் போல!😎

    • @marisankarm58
      @marisankarm58 4 года назад +2

      இது கலிதோஷமே

    • @marisankarm58
      @marisankarm58 4 года назад +3

      உன் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு பாரப்பானைக் கூப்பிடிடுவையா இந்த சத்தியவேலை கூப்பிடுவையா

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 года назад

      @@marisankarm58
      இழவு வீட்டில் முருகனான் பயலை கூப்பிட்டால் இந்த நாய் பொணத்தின் முன்னே போற்றி போற்றி என்பான் . நாயடி பேயடி தான் . வேட்டியை உருவி சூத்தடிச்சு செருப்பால அடிச்சு துரத்துவானுங்க . முருகனான் பயல் சோறு தின்ன கூட வாயை திறக்க மாட்டான் . சூத்து வழியே சோறை திணிப்பான் .

    • @marisankarm58
      @marisankarm58 4 года назад

      முட்டாள் சத்தியவேல்

    • @palanivellimanickammanicka5630
      @palanivellimanickammanicka5630 3 года назад +4

      என்ன ஆப்பு வைக்கப் போற /250 துறைகளில் இந்துகளுக்கு தொண்டு செய்தவன் பிராமணன் .1000 வழிகளால் இந்துக்களை அழித்தவன் திமுக காரன் .

  • @Viknesh13
    @Viknesh13 4 года назад +20

    He is 100% true, if you people search the history then you can understand how sanskrit came and how those brahmins impose the language in our temples. He is correct...

  • @samvelu8253
    @samvelu8253 Год назад +3

    My highest respect to this great Scholar. I had the privileged opportunity to meet this learned Mahan recently in Malaysia. I treasure and Thank God for that. Kindly have more and more of interviews with this Mahan please 🙏🙏

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 4 года назад +58

    In Malaysia we Tamils call our temples as Tamil temples and not Hindus temples
    First Tamils in Tamil Nadu must call their temples as Tamil temples and not Hindu temples

    • @SureshKumar-qt2og
      @SureshKumar-qt2og 4 года назад +3

      True.

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 года назад

      @@vighig1903
      இப்போ பாவாடை குல்லாய் soothunga கிழியும் .

    • @kayampoooonandinarumpooona2984
      @kayampoooonandinarumpooona2984 3 года назад

      நீ என்ன தமிழச்சியா . அங்கே ஹிந்து கோயில் முன்னே பிச்சை எடுக்கிற முண்டச்சி .

    • @MrArunkumarb
      @MrArunkumarb 3 года назад +2

      Oh! Yes! But, "Ullam Perum Koil, Oonudambu Aalayam"! So, no temples for those who recite thirumanthiram? Why do you call them temples? Call them (temples in Malaysia) as a church or mosque or synagogue or ...! Because, Thirumoolar has already defined what a temple is! "Yaa Kaavaar Aayinum Naa Kaakka"!

    • @harikrishnan2703
      @harikrishnan2703 2 года назад +1

      மிக சரியான கூற்று😍

  • @thaache
    @thaache 4 года назад +4

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பேரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஓரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) மற்றவர்களுக்கும்/நண்பர்களுக்கும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*...
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டாரத் தமிழ்மொழி வழக்கிற்கு முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஒரு ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    . 1) www.internetworldstats.com/stats7.htm
    . 2) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    . 3) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    . 4) speakt.com/top-10-languages-used-internet/
    . 5) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    இதற்கான.இணைப்பு: link.medium.com/L5oj9LfFA8
    .
    நன்றி.
    தாசெ, நாகர்கோவில்

  • @sar150
    @sar150 4 года назад +14

    Ayya ur speech excellent

  • @rajkanthcj783
    @rajkanthcj783 4 года назад +2

    தென்னாடுடைய சிவனே நான்கு மறை தந்த எந்த நாட்டுக்கும் இறைவா போற்றி.. இது ஒன்றே போதும். சித்திர எழுத்துக்களின் மூலமாக எகிப்தில் கூட தமிழ் சிவமாய் வாழும் மக்கள் அனைவரும் தமிழே உலக ஆண்டு உள்ளது என்று ஆவணக் காப்பகத்தில் உள்ளது

  • @janaramu5473
    @janaramu5473 4 года назад +8

    என் தமிழ் மொழியில் பேச வேண்டும் என் வரும் தலைமுறை. சித்தர் வாக்கு சிவ வாக்கு ஓம் நமசிவாய...

  • @sify32
    @sify32 4 года назад +2

    10 ஆம் நூற்றாண்டு பெரிய கோவில், அதுக்கு முன்னால் மஹாலிங்க ஸ்வாமி கோவில் எல்லாத்துலயும் தமிழும் உண்டு சம்ஸ்கிருதமும் உண்டு. ஆயிரம் ஆயிரம் வருஷமா இருந்த ஒற்றுமையை இப்போ அரசியலுக்காக பிரிக்க முயற்சி நடக்கிறது. ஆதி சங்கரர் ஏவலினால் அவதிப்பட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுப்ரமணிய புஜங்கம் பாடி குணம் அடைந்தார். அதேபோல் ஏவல் நோய் குணமாக பாடபட்டது கந்த ஷஷ்டி யிலும் உண்டு. கலி காலம், சொன்ன விஷயத்தை விட்டு விட்டு சொன்னவன் யார், அவன் எந்த மொழியில் சொன்னான் என்ற ஆராய்ச்சிதான் அதிகம் இப்போ 😏

  • @saranraj4503
    @saranraj4503 4 года назад +3

    தமிழக கோயில்களில்........தமிழ் மட்டுமே ஒளிக்கும்.....தமிழ் ஓதுவார்களே........பணி அமர்த்தப்படுவார்கள்......
    நாம் தமிழர்........2021

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 года назад +30

    இன்னும் இன்னும் தமிழ் நாட்டில் மக்களுக்கு விழிப்புணர்வு வரவில்லையே என்ன வேதனை.

    • @d.kumard.kumard7035
      @d.kumard.kumard7035 4 года назад +2

      Om... காரணம் பார்ப்பான் தெய்வங்களை கட்டி விடுவான் அதுனால உலகில் எல்லா மனிதர்களும் எதிர்த்து வாதாட ஏழாமல் போய்விடும்!!! பேய்கள் அவன் பக்கம் சார்பாக உதவி செய்தும் இனி எங்க நமது ஆட்டம் !!!

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 года назад

      @@d.kumard.kumard7035
      Yesu sumbakkoodhi pei thane .

  • @sasikumarkumar4485
    @sasikumarkumar4485 4 года назад +3

    அருமையான பதிவு ஐயா

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Год назад +2

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அய்யா

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 4 года назад +13

    வணக்கம்! சத்தியவேல். முருகனார்.இலங்கையை. இரரவணப் பெருமன்னன் . ஆண்டபோது மகேந்திர மலை இலங்கையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது.அவர் சொன்னது போல இலங்கை முழுவதும் தமிழர்களே வாழ்ந்திருக்கிறார்கள்.அன்று இலங்கையோடு பெரு நிலப்பரப்பு இருந்திருக்கிறது. கடற்கோளால் விழுங்கப்பட்டு எஞ்சி இருப்பது தான் இலங்கை.

  • @truthwins1443
    @truthwins1443 4 года назад +13

    Simply brilliant 👏👏👏🙏🙏🙏
    Every Tamil Hindu should see this!
    🙏Siva Siva 🙏

    • @ganeshsekeran3657
      @ganeshsekeran3657 4 года назад +3

      Saivam not hindu

    • @truthwins1443
      @truthwins1443 4 года назад +2

      @@ganeshsekeran3657
      Yes true 🙏, however many Saivites also identify themselves as Hindus.

    • @bhuvanapremkumar647
      @bhuvanapremkumar647 4 года назад +1

      தமிழர்கள் இந்துக்கள் அல்ல தமழர்களுக்கு என்று எந்த மதமும் கிடையாது அவர்கள் இயற்கையையும் சித்தர்களையும் முன்னோர்களையுமே தெய்வமாக வணங்கினர்.

    • @parthibanparthiban6551
      @parthibanparthiban6551 2 года назад +2

      we are tamils not tamil hindus

  • @பாண்டிபாண்டி-ள9ட

    எழுத்து அறிவித்தவன் இரைவன்.அவர் சிவன் தான்.

  • @subbarajraj4078
    @subbarajraj4078 2 года назад

    ஐயா அவருடைய கருத்து மிக அருமை சிவாச்சாரிகளும் தமிழர்கள் தான் என்ற கருத்தை சொல்லி இருக்கிறார் மிகவும் எத்தனையோ விஷயங்கள் எல்லாம் உங்களைப் போன்ற பெரியோர்களால் நாங்கள் தெரிந்து கொண்டோம் நன்றி வணக்கம்

  • @mohammedyousaf1047
    @mohammedyousaf1047 4 года назад +15

    Tamil is the basic language of Indian subcontinent. A truth from Kerala.

  • @p.thirumaran.p2846
    @p.thirumaran.p2846 4 года назад +10

    சாதி, மதம் கடந்த
    தமிழ் அறிஞர்களை பாதுக்க்க வேண்டும்..

  • @rajavSki
    @rajavSki 4 года назад +15

    IBC முழுமையான காணொளியை வெளியீடு கடைசியில் ஏன் முழுமையான காணொளியை தடை செய்தீர்கள் ஐயா அவர்கள் கூறும் கருத்து முழுவதும் உண்மையான வரலாறு வரலாற்றை படித்திருக்கிறார் மூன்று மொழிகளில் ஏன் முழுமையான காணொளியை வெளியிடவில்லை நாங்கள் பார்ப்போம் முழுமையாக வெளியிடுங்கள் part 1 வெளியிட வேண்டும் எனது வேண்டுகோள் வாழ்க தமிழ்

    • @IBCTamil
      @IBCTamil  4 года назад +4

      Will release part 2 on 30th jan

    • @shanthiuma9594
      @shanthiuma9594 4 года назад +3

      ஐயா தயவுசெய்து அடிக்கடி இப்படியான நல்ல செய்திகளை மக்களுக்கு பதிவிடுங்கள் நன்றி

  • @manithamkappom7184
    @manithamkappom7184 4 года назад +2

    Great ... we should share this to everone

  • @kumarkumar-ij4vz
    @kumarkumar-ij4vz 4 года назад +52

    ஆர்யர்களின் சூழ்ச்சியில் சிக்கிவிடாதீர்??? தமிழ்வாழ்க திருவள்ளுவர் வாழ்க

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 года назад

      Thirvalluvar Hindu .

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 3 года назад +1

      @@nayinaragaramnayinarraja2539 hindu ன்ற வார்த்தை என்றைக்கு வந்தது? திருவள்ளூவர் வாழ்ந்த காலத்திலா?

    • @kayampoooonandinarumpooona2984
      @kayampoooonandinarumpooona2984 3 года назад

      @@kumarkumar-ij4vz
      சனாதனம் . சனாதன தர்மம் உலகின் முதல் religion .
      சனாதனம் ஹிந்து பாரத் ஹிந்துஸ்தான் எல்லாம் ஒன்று தான் .
      கூகுல் செய் .
      1 . oldest religion in the world .

    • @kayampoooonandinarumpooona2984
      @kayampoooonandinarumpooona2984 3 года назад

      தமிழ் நாடு தமிழன் எப்போ வந்தான் .
      அண்ணா மதராசியை தமிழனாக 1969 ல் கன்வெர்ட் செய்தார் . அதற்க்கு முன்னே மதறாசி .
      மெட்ராஸ் ப்ரெசிடென்ஸியை தமிழ் நாடு ஆக்கினார் அண்ணா -- 1969 ல் .
      அதற்க்கு முன்னே தமிழ் நாடும் கிடையாது தமிழனும் கிடையாது .

  • @பாலுச்சாமிகிருஷ்ணன்

    தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

  • @karuna040288
    @karuna040288 4 года назад +14

    தமிழ் வாழ்க

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 года назад +1

    நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன் மிகவும் நன்றி 🙏🙏 ஐயா

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 4 года назад +3

    மாரியும் கோடையும் வார்பனி தூங்க நின்று எரியும் நின்று அங்கு இளைக்கின்ற காலத்து ஆரியமும் தமிழும் உடனே சொல்லி காரிகையார்க்கு கருணை செய்தானே....... -திருமூலர்

  • @manoharansamy9295
    @manoharansamy9295 4 года назад +3

    கடவுள் எந்த மொழியும் பேசமாட்டார் , என்னப் பரிமாற்றம் என்ற சொல் உள்வாங்கக் கூடியது . நன்றி ஐயா .

    • @ceziyan546
      @ceziyan546 4 года назад

      எண்ணப் பரிமாற்றம்

  • @lovestatusall1608
    @lovestatusall1608 4 года назад +3

    உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை கருத்து

  • @iraivaatraders
    @iraivaatraders 4 года назад +2

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க என்று தமிழில் எழுதிய தேவாரம் திருவாசகம் பெரியபுராணம் திருமந்திரம் போன்ற பன்னிரு திருமுறைகள் கொண்டு நாம் இறைவனை பாடி வணங்குவது போற்றுதலுக்கு உரியது🙏🙏🙏...

  • @has4896
    @has4896 4 года назад +3

    Super Sir,,very boldly spoken ,,Tamil will not FALL or FAIL,,,,it is the oldest God's molee,,,Bodhi Darmar Tamilian,,went to China recorded in China,,,,

  • @osro3313
    @osro3313 4 года назад +1

    தமிழ்மொழி கடவுளின் மொழி பிரபஞ்சத்தின் ஓசை வாழ்க வெல்க வளர்க நன்றி ஐயா

  • @manithamkappom7184
    @manithamkappom7184 4 года назад +13

    I am a periyarist. but, If tamil comes to temple, I will be the first person to enter temple ...

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Год назад

    அருமையான தகவல் பதிவு நன்றி அய்யா

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 4 года назад +17

    Tamil matham( saiva matham)💕💕💕💕

    • @Halimah1301
      @Halimah1301 4 года назад

      But many people are non vegetarian.

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 2 года назад

      @@Halimah1301 யப்பா டேய் நீ சொல்ற சைவம் வேற இந்த சைவம் வேற....

  • @karthickr007
    @karthickr007 4 года назад +11

    GOD'S OWN LANGUAGE--- TAMIL

    • @janicemylla482
      @janicemylla482 4 года назад

      ❤️

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 года назад

      2600. Varuda soothadiyil tamile illai . Tamil kadavul yengeyirundu vandaru .
      Murugaru murugal thosai sappittu Murugaru aayittara . Sollaveyillai .

    • @marisankarm58
      @marisankarm58 4 года назад

      அறிவு கெட்டவனே கேள் தமிழ் ஆரியமாகிய இவ்விருமொழிகளும் சிவபிரானால் அருளப்பட்டது என்று திருமந்திரத்தில் ஆகமச்சிறப்பில் சொன்னதைப் படிக்காமல் நீ பேசுவது சரியில்லை

    • @ARR_ARR_RSF
      @ARR_ARR_RSF Год назад

      @@nayinaragaramnayinarraja2539 இப்படியே கத்திட்டு செத்துப்போ....

  • @prabhumohan7251
    @prabhumohan7251 4 года назад +2

    ஐயா, வேதத்தின் பல சாகைகள் இன்று கிடைக்கவில்லை.. ஆயிரக்கணக்கான சாகைகளில் இன்று நமக்குக் கிடைப்பது மிகவும் சொற்பமான அளவே என்று சொல்லப்படுகிறது. மேலும் நான்கு வேதத்தையும் படித்து முடிக்க மனித ஆயுள் போதாது என்றும் கருதப்படுகிறதே..
    அவ்வாறு இருக்க நீங்கள் "நான்கு வேதங்களையும் முழுமையாக படித்தவன் நான்" என்று எவ்வாறு கூறுகிறீர்கள்..
    இந்தப் பதிவில் நீங்களேதான் கடவுள் எந்த மொழியிலும் பேசமாட்டார் என்றும் முத்திரைதான் காண்பிப்பார் என்றும் ஸ்வாமி தட்சிணாமூர்த்தியை உதாரணமாக சொல்கிறீர்கள். கடவுள் எண்ணங்களின் வாயிலாகவே எதையும் வெளிபடுத்துவார் என்றும் கூறுகிறீர்கள்.
    உடனே அடுத்த வரியிலேயே "தெய்வத்தின் மொழி தமிழ்" என்றும் சொல்கிறீர்கள். ஏன் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறீர்கள்..
    மேலும் மனம், வாக்கு, மொழி, இவை அனைத்தையும் கடந்து பரந்துவிரிந்த நிலைதான் கடவுள்தன்மை என்று அறியப்படுகிறது..
    மனிதர்களாலோ தேவர்களாலோ கற்பனை கூட செய்யமுடியாத நிலை கடவுள் நிலை என்று கருதப்படுகிறது. உலகில் பல்வேறு மொழிகள் உள்ளன.
    ஆனால் எல்லா மொழிக்கும் அப்பாற்பட்டு பரந்துவிரிந்த தெய்வத்தன்மையை, தெய்வத்தின் மொழி தமிழ் என்று எப்படி ஒரே ஒரு மொழிக்குள் சுருக்க முடியும்..நானும் தமிழன்தான், அதனால் நீங்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்..??? நீங்கள் பேசுவதை மறுபடியும் நீங்களே கேட்டால் உங்களுக்கே இது புரியும்.. என்னுடைய கருத்தில் தவறு இருந்தால் மண்ணிக்கவும். மீண்டும் ஒரு முறை இந்தப் பதிவை கவனமாகக் கேட்கவும், முரண்பாடான கருத்துக்களை முன்வைத்து கேட்பவரை குழப்புகிறீர்கள்...

  • @kavyashni256
    @kavyashni256 4 года назад +18

    Priceless information please translated into English and other languages so that everyone should know about it

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 года назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @இரா.கனியமுதன்மரு

    Siddha medicine books/transcripts are translated from tamil to sanskriti for Ayurveda medicine

    • @truthindia1549
      @truthindia1549 Год назад

      wow, what a discovery out of DK philosophy

  • @indra9013
    @indra9013 4 года назад +2

    சம்பந்தர் சம்பந்தர் என்கிரியே அவர் , “வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே” என்று கூரி யுள்ளார்.

  • @mars-cs4uk
    @mars-cs4uk 4 года назад +11

    If any one go to temple Every Thamilan MUST ask the priest to tell the Mandiram in Tamil. Later we can send them out and we can hire Tamilan. We don't care these things that's why still some people can't enter inside the temple.

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 4 года назад +5

      Mars R there is no such thing befor the Telugu people invaded us.they the one who brought the parpanar to our temples.Before that pariahs is the one who done all the prayers.

  • @shankaralfassa
    @shankaralfassa 4 года назад

    செம விளக்கம்.. நீடுடி வாழ்க ஐயா..

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 4 года назад +5

    🙏🙏🙏 saththiya Velmurugan 🙏🙏🙏

  • @lc306
    @lc306 4 года назад +2

    இயற்கையோடு
    இயல்பாக
    இனணந்து
    உருவாகிய ஒரு அறிவே
    தமிழ் என்னும் மொழி.

  • @இரா.கனியமுதன்மரு

    We need a video about History of siddha medicine

  • @varuncreations5295
    @varuncreations5295 4 года назад +2

    தென்னாடுடைய சிவனே போற்றி எண்ணாட்டவருக்கும் இறைவா போற்றி...

  • @தமிழன்டா-ச3த
    @தமிழன்டா-ச3த 4 года назад +13

    தமிழில் தான் குடமுழுக்கு வேண்டும்

  • @michaeldezusa6145
    @michaeldezusa6145 4 года назад

    மிகவும் அருமையான தெளிவான உரை வாழ்க தமிழ்

  • @MrArunkumarb
    @MrArunkumarb 3 года назад +5

    The learned man started with Valmiki and starts saying at 3.03 that Valmiki mentions that Sri Lanka and India were together and Mahendragiri was to the south of that!! Then, why did Rama need to build Rama Sethu to reach Sri Lanka? Quite hilarious! Thirumanthiram has so many sanskrit words! So, it looks like the Leaned Man is suggesting to stop reciting Thirumanthiram and such great devotional works because the verses have sanskrit words! Venomous!

  • @aravindafc3836
    @aravindafc3836 2 года назад

    வேதம்! சிவன்! உடுக்கை இல்இருந்து! வந்தது சப்தம்! ! ஓசை! சவுன்டு! ! ! ஓம்! ஓம்! ஓம்! ஓம்! பின்னர் சமிஸ்கிருதம் தமிழ்!!!!!! ! வாழ்க தமிழ் ஆதாரம்!!!

  • @ashwinikingjayaraman3261
    @ashwinikingjayaraman3261 4 года назад +3

    Thennaadudaya sivane potri. Ennaatavarkum iraivaa potri. Om nama sivaaya.

  • @venkatasanvenkatasan.m7076
    @venkatasanvenkatasan.m7076 2 года назад

    சரியாக சொன்னீர்கள் ஐயா மிக்க நன்றி

  • @sar150
    @sar150 4 года назад +8

    Just now watch in news ur speech and ur Truth about of us excellent

    • @anandharaj1436
      @anandharaj1436 4 года назад

      Sister enda man orumurai kuda kovilku pogamattan he is fraud and anti Hindu because this channel Cristin channel bro bro I'm Tamil phd Nan solikiran Tamil sameskiritham two eyes our god Siva .ok sister 35percentage sameskiritham present in Tamil longuvage sister .Jesus Christ was born December 25but mariyal conceive December 5 how possible sister and you see the kalander

    • @sar150
      @sar150 4 года назад

      @@anandharaj1436 nee north india ku po enga poi sanskrit passu. Phd sanski.

    • @anandharaj1436
      @anandharaj1436 4 года назад

      @@sar150 north India Hindi onu theriuma sameskiritham tamilin brother and urduvin mother for example akkraharam and haram. Allha mean Amman because Muslim important prayer Friday Jimma and our language la amma

    • @ganeshsekeran3657
      @ganeshsekeran3657 4 года назад

      @@anandharaj1436 Senjethe pothum....We know everything about tamil.Sanskrit is liar and dead language and we are saivam not hindu....Tamil will rise

  • @jeniferkingking794
    @jeniferkingking794 4 года назад +2

    அருமையான நெறியாளர் 🔥

  • @vijayjoe125
    @vijayjoe125 4 года назад +14

    எல்லாத் தமிழர்களும் வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்துட்டு யூ டியூபில் கருத்து எழுதிட்டு இருந்தீங்கன்னா எப்படிப்பா தமிழ் கருவறையில் வரும் குடமுழுக்கு அன்று பல லட்சம் மக்கள் ஒத்த குரலில் தேவாரம் பாடினால் ஒரு பயல் புடுங்க முடியுமா?

  • @bennidoss5639
    @bennidoss5639 3 года назад

    மிக சிறப்பு ஐயா.

  • @killerdinesh2232
    @killerdinesh2232 4 года назад +19

    VALGA TAMIL

    • @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
      @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 4 года назад

      அன்பு வேண்டுகோள்! தமிழில் பதிவு போடுங்க!

    • @anandharaj1436
      @anandharaj1436 4 года назад +1

      Bro entha man orumurai kuda kovilku pogamattan he is fraud and anti Hindu because this channel Cristin channel bro bro I'm Tamil phd Nan solikiran Tamil sameskiritham two eyes our god Siva .sameskiritham 35percentage present to Tamil longuvage OK brother and Jesus was born December 25but mariyal conceive December 5 how possible brother you see kalander

    • @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
      @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 4 года назад

      @@anandharaj1436 Idiot. அவர் திருமுருக கிருபானந்த வாரியாரின் , தங்கை மகன். பல ஆயிரம் கோவில்களுக்கு இந்தியாவில், சிங்கப்பூரில், மலேசியாவில், இஸ்லாமிய நாடுகளில், ஆஸ்திரேலியாவில் தமிழில் குடமுழுக்கு செய்தவர்! முட்டா கூதி நாயே! உனக்கு தமிழே தெரியலை! தங்கிலீஷில் பதிவு போட்டு இருக்க! நீ எல்லாம் சக்திவேல் முருகனாரை பற்றி பேசுற? லூசுக்கூதி மாதிரி சம்பந்தம் இல்லாம பதிவு வேற. பொறந்ததில் இருந்தே இப்படி தானா, இல்லை உங்களை எவனாவது ஊசி ஏதாச்சும் போட்டு மாத்தி விட்டுடானுங்களா? 😂🤣😂

  • @mohammedyousaf1047
    @mohammedyousaf1047 4 года назад +1

    Sir, You Are A Intelligent Person. Keep It Up. From Kerala.

  • @_thamilanda
    @_thamilanda 4 года назад +4

    தமிழ் மீண்டும் உலகை ஆளும்

  • @js-eb4pq
    @js-eb4pq 4 года назад +1

    நான் இந்து கிடையாது என் சமையம் சைவம் முருகனே போற்றி . எம்பெருமான் சிவனே வாழி 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vijaykumar-uc1ut
      @vijaykumar-uc1ut Месяц назад

      Js-ebpq, வேசிக்கு பொறந்தவனே நீ முதல் மனிதனே இல்லை?? இதில் இந்துவா: இருந்தா என்ன இல்லாட்டி என்ன?

    • @vijaykumar-uc1ut
      @vijaykumar-uc1ut Месяц назад

      டேய் பன்னி கறி சாப்பிடுற துலுக்கா??? நீ எல்லாம் பேசுறது தகுதி இல்லை?? ஏழு வயது சிறுமி ஆயிஷாவை கற்பழித்த 70 வயது முஹம்மது நபி எப்படி இறை தூதன் ஆவான்???

  • @devikakumar2321
    @devikakumar2321 3 года назад +3

    Tamil is the holy language.

  • @jwalamukhi9931
    @jwalamukhi9931 4 года назад +1

    Thank u vazhka valamudan

  • @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ

    என்னமா பொளந்து கட்டுகிறார்? 🙏🙏🙏

    • @வீரத்தமிழன்வானவன்
      @வீரத்தமிழன்வானவன் 4 года назад +2

      உங்க பதிவ விட உங்க I'd போட்டாவும் பேரும் செம நரேந்திர மூதி😂😂😂

    • @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
      @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 4 года назад +1

      @@வீரத்தமிழன்வானவன்
      ரெண்டு மூணு பேரு நீங்க சொன்னதை தான் சொன்னாங்க! தமிழ்நாட்டை காப்பாற்றுவோம்! இந்தியாவை காப்பாற்றுவோம்! 💪💪💪

    • @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
      @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 4 года назад +2

      @@வீரத்தமிழன்வானவன் நரேந்திர கூ___ என்று தான் நான் முதலில் பேரு வைத்தேன்! அக்கா தங்கைகள் கோபம் கொண்டதால் இந்த மூதி என்ற பேரை வைத்தேன்!🤣😂

    • @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ
      @திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ 4 года назад +2

      @@வீரத்தமிழன்வானவன் நான் சில வருடங்கள் முன் "வல்வில் ஓரி" என்ற பெயரில் வலம் வந்தேன்! அந்த அழகான பெயரை மாற்றி இந்த பெயருக்கு மாற்ற இந்தியா என்னை தள்ளிவிட்டது! 😭😭😭😭

    • @வீரத்தமிழன்வானவன்
      @வீரத்தமிழன்வானவன் 4 года назад +1

      @@திராவிடம்பிதுங்கிபோச்சிஆரியம்அ வேண்டாம், அது இயலாமையின் மறு உரு,,,
      வல்வில் ஓரியே எதிர்த்து நின்று போரிடும்,,,, மீண்டும் எதிர்ப்பார்க்கிறேன் எம் கொல்லி நாட்டு பேரரசை...

  • @அறம்-ண9ற
    @அறம்-ண9ற 2 года назад

    சிறப்பு ஐயா

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo 4 года назад +6

    குமரி மாவட்டத்தில் மகேந்திரகிரி உள்ளது

  • @aravindafc3836
    @aravindafc3836 2 года назад +1

    தமிழ் தந்த! அகத்தியர் அந்தணர்! பிராமணர்! வேதியர்! சித்தர்! முனிவர்! ராமருக்கு உபதேசம் செய்தார்! முருகன் சீடர் அகத்தியர்! ராவணன் னின்! பெரிய தந்தை அகத்தியர் பெயர் அனைத்து தமிழ் நூல்களை பார் அகத்தியர் பெயர் அனைத்து தமிழ் நூல்களை பார் அகத்தியர் பெயர் அனைத்து வேதத்தை பார் அகத்தியர் பெயர் அனைத்து இதிகாசங்கள் புராணங்கள் கூறுகின்றன! பிரிட்டிஷ் துரோகம் தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள் பிரிட்டிஷ் சூழ்ச்சி!

  • @mars-cs4uk
    @mars-cs4uk 4 года назад +17

    This is feels like I build the house and I can't enter in my house. Example - CAA and NRC. Paapan came from somewhere and they are saying bring the birth certificate. It's time to send them out of India

    • @raviprasad3024
      @raviprasad3024 4 года назад +6

      Mars R dei mars alien fellow . Which Brahmin came and told you what ? If you are Indian citizens you have nothing to worry about . Whatsapp forward Elam nambina ipdi dhan .. Namma country la reservation pichai la padichavanga kitta I’m noticing a lack of brain .

  • @தமிழன்-ப3ன
    @தமிழன்-ப3ன 4 года назад +1

    இலக்கு ஒன்றுதான் தமிழினத்தின் விடுதலைக்காக மாற்றம் நம் தமிழினத்திலிருந்து தொடங்கட்டும்
    #நாம்தமிழர்💪💙🔥

  • @manithamkappom7184
    @manithamkappom7184 4 года назад +6

    Tamil should be in unity in this case.... Pappan is poison....Sancrit is dead language.. Tamil engal uyirukkum Mel.

  • @raamboorajanayagam4633
    @raamboorajanayagam4633 3 года назад +1

    அன்பான சிவ பக்தர்கள்!
    ⭐நாம் வாழும் உலகம் அமைதி சந்தோசம் நிறைந்ததாக அமைய ஆதி சிவன் அருள் புரிவாராக⭐
    சில ஆயிரம் ஆண்டுகளாக நாம் படித்து வரும் நூல்கள் யாவும் கடல்கோள் அழிவுக்கு முந்திய வரலாறு எதுவும் தெரியாத மனிதர்கள் எழுதியவை.
    அதாவது 4 யுகங்களில் சத்திய, திரேத்தா யுகங்களின் வரலாறு அறியாது, துவாபரயுகத்தில் தோன்றியவர்கள் .
    கலியுக இறுதியில், இவர்களின் நூல்களின் கருத்து முரண்பாடுகள் உலகம் சிக்கி

  • @nandhakumarkumar3669
    @nandhakumarkumar3669 4 года назад +4

    Poonal is common for all...you can see in ramayanam mahabharatam and all the rishi's are wearing poonals...so it's not only for bhramin...they are still following it that's it!!

  • @rajendracholan2752
    @rajendracholan2752 4 года назад

    அறிவு சார்ந்த சீரிய பதிவு.

  • @PerumPalli
    @PerumPalli 4 года назад +5

    Part 2

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 года назад

    பாராட்டுக்கள் அய்யா

  • @ramdevdirector6653
    @ramdevdirector6653 4 года назад +3

    Agastya is a Tamil Brahmin 🔥🔥🔥
    He is not para Thamizhan 😂😂😂

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 4 года назад +2

    நாம் கனக்கப் போகத்தேவையில்லை மணிவாசகர் சிவனிடம் போதனை பெற்றபின் திருவாசகம் பாடினார் ஆதலால் தமிழில்தானே போதனையை பெற்றிருக்க வேண்டும்.

  • @MrVRNitharsan
    @MrVRNitharsan 4 года назад +37

    3 dislike must be bjp’s sombus

    • @JamesBond-zy9kg
      @JamesBond-zy9kg 4 года назад +4

      அரக்கர் இனத்தின் பதிவு dislike

  • @shriparasu9769
    @shriparasu9769 Год назад

    Wonderfull . Gratefull sir.

  • @sugumarmukambikeswaran8449
    @sugumarmukambikeswaran8449 4 года назад +3

    Innoru nellaik kannan.

  • @vasudevann2257
    @vasudevann2257 2 года назад

    Nobody knows anything except Sathyavel Muruganar Sir.
    Good..

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 4 года назад +3

    Ariyan only interested in Tamil temples donation boxes
    They are trying to get churches donation boxes so many churches don't have donation boxes

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 года назад

      Ungammalai padiri otthu than nee pirande . Soothai moodri mundai .
      Nee padirikku kanikkai dasama baga pitchai podade . Appadiye koodiyaiyum kodukkade . Un pennai padirikku kootti kodukkade.

  • @srinivasan-nk6nr
    @srinivasan-nk6nr 3 года назад

    தமிழ் மொழியின் தமிழ்ச்சங்கத்தின் தலைவனே... சிவனே!

  • @shishiraparameyan5150
    @shishiraparameyan5150 4 года назад +3

    Evan da sonathu 4 vedathla deivathai marukuranga innu?? Kiruken vandutan poi modhala vedham padichitu solunga

  • @sivaraj3988
    @sivaraj3988 4 года назад +1

    Brother,I liked the way u brought down the elbow from the handrest wood immediately realizing it was wrong,respect u bro for showing sakthivel ayya a proper respect,panivu 🙏🏾,I am a fan from Malaysia,thanks for d documented vid

  • @jimmyanthonymuthu9055
    @jimmyanthonymuthu9055 4 года назад +3

    Ella's samayamkalum saivaththukul
    Adankum