உலகின் மூத்த மொழி தமிழ் என நாம் அறிவோம். உலகின் இறுதி வேதம் அகிலத்திரட்டு பிறந்த மொழி தமிழ். தர்மயுகத்தில் உலகை ஒரு குடைக்குள் ஆளும் மொழி தமிழ் தமிழ் வைணவத்தையும் சைவத்தையும் இனைத்த ஒரே வழிபாடு...அய்யா வழிபாடு அங்கே இறைவனை துதிக்கும் மொழி தமிழ்
That's why the Sanskrit disappeared among other Indian languages Which is very good language Which gives a very good literature. Sanskrit gave worst and anti social Vedas and samscruti Because of this blunder India is going backwards not forward.
Aliuttan disquise as Saiva Siddhanta actually he is Tamil Samayam follower... Veda and Sanskrit given by Sivaperuman ...this fellow doing Siva nindenei...
புருஷனாக மாறபோகிற ஒரு ஆணுக்கு புருஷனை தெரியும். ஆம்பிள்ளையாக இருக்கும் ஒருவன் புருஷனை பத்தி தெரியாது சொல்லு என்று கேட்கிறான் என்றால் .அப்போ கேட்கிறவனுக்கு தான் யார் என்றே தெரியவில்லை போல பாவம்
மாடல் Model - என்றால் என்ன? வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்); Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15 அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate); One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000; What is his name? = Revelation 22:4 அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். And they shall see his face; and his name shall be in their foreheads. Hosea 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali. Revelation 5:11; 22:19; ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book......
@@mask2705 Haggai 1:11 [11]நான் நிலத்தின்மேலும், மலைகளின்மேலும், தானியத்தின்மேலும், புது திராட்சரசத்தின்மேலும், எண்ணெயின்மேலும், பூமியில் விளைகிற எல்லாவற்றின்மேலும், மனுஷரின்மேலும், மிருகங்களின்மேலும், கைப்பாடு அனைத்தின்மேலும் வறட்சியை வருவித்தேன் என்றார். And I called for a drought upon the land, and upon the mountains, and upon the corn, and upon the new wine, and upon the oil, and upon that which the ground bringeth forth, and upon men, and upon cattle, and upon all the labour of the hands.
@@mask2705 Revelation 4:8 [8]அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன. And the four beasts had each of them six wings about him; and they were full of eyes within: and they rest not day and night, saying, Holy, holy, holy, Lord God Almighty, which was, and is, and is to come.
@@mariselvan849 அதுக்கென்ன இப்போ? அவர் எப்படியானவரா வேணா இருந்துட்டு போகட்டும். கிறிஸ்தவருக்கு முருகன் இல்லை; அல்லா இல்லை; இந்துவுக்கு யேசு இல்லை, அல்லா இல்லை; முஸ்லீமுக்கு ஏசு இல்லை; கிருஷ்ணர் இல்லை. அறிவுள்ளவர்க்கு கடவுளே இல்லை. கடவுள் இருக்கிறார் என்று வேணாலும் வைத்துக்கொள்ளுங்கள், ஆனால் மத வெறி பிடித்து சமூகத்தைக் கெடுக்காதீர்கள். உங்களுக்கு ஒரு மன நல மருத்துவரின் சிகிச்சை உடனடியாகத் தேவை.
@@rudolfdiezel1614 manusmriti full la athannga brother iruku poi padinga brother aprm vanthu question pannuga Complete prejudice to other varnas by bhramanas avaaal 😁
நாராயணா, நான் என்ன கேக்றேன், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு புரியாத மொழியில் மந்திரம் சொல்வதை விட தமிழில் சொன்னால் நல்லாருக்கும் சொன்னா உம்மவாள்லாம் ஏன் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறீங்க? சாமிக்கு மதம், ஜாதி, மொழி கிடையாதோன்னா? பிரார்த்தனையை எந்த மொழியில் சொன்னால் என்ன, சொல்லுங்கோ. பக்தர்களுக்கு புரியலைன்னாலும் தன் மொழியில் தான் சொல்லணும் என்று ஒரு அர்ச்சகர் சொல்றார் என்றால் அதில் ஏதோ சுயநலம் இருக்குன்னு தானே பொருள்.
Misinformation I will not tolerate this dear IBC I will unsubscribe ur channel waste of time to watch your videos We respect women b.caz we are hindus ,,, so no need ur teaching
You respect women because you are Hindus? What a joke! All religions, all religions, have been suppressing women for thousands of years for the simple reason that this is a male chauvinist world. Only the rationalists from all over the world brought some awareness to liberate women and it has started seeing some good results. Still a long long way to go. Don’t be religious fanatic.
சிறப்பு!!
இவரை கண்டு பிடித்த u2brutus ஆயிரம் கோடி நன்றிகள்!!!!!!
உங்கள் சேவை எங்களை போன்றோருக்கு தேவை
அருமை யானா பதிவு தொடரட்டும் தங்கள் பணி வாழ்த்துக்கள் ஐயா
Very good interview... Great explanation given by the guest... Thank you very much🙏 sir🙏🙏🙏
உலகின் மூத்த மொழி தமிழ் என நாம் அறிவோம்.
உலகின் இறுதி வேதம் அகிலத்திரட்டு பிறந்த மொழி தமிழ்.
தர்மயுகத்தில் உலகை ஒரு குடைக்குள் ஆளும் மொழி தமிழ்
தமிழ் வைணவத்தையும் சைவத்தையும்
இனைத்த ஒரே வழிபாடு...அய்யா வழிபாடு
அங்கே இறைவனை துதிக்கும் மொழி தமிழ்
மிக சரியான மற்றும் அருமை பதிவு, தமிழர் அனைவரும் தாய்மொழி தமிழை பின்பற்ற வேண்டும்,நாம் தமிழர்
தொடரட்டும் உங்கள் பணி.
எனக்கு இதெல்லாம் புதிய விஷயமாக தெரியுது. நன்றி
Please do this kind of video IBC Tamil ❣️👏
அருமையான தகவல் நன்றி வாழ்த்துக்கள்
That's why the Sanskrit disappeared among other Indian languages
Which is very good language
Which gives a very good
literature.
Sanskrit gave worst and anti
social Vedas and samscruti
Because of this blunder
India is going backwards not
forward.
Unmai than 👍👍👍👌👌👌
சிவப்பிரகாஷ் ஐயா அவர்களின் பணி சிறப்புற தொடரட்டும்
LET THE TAMIL GROW IN TAMILNADU
தங்கள் பதிவு மக்களுக்கு பொது அறிவூட்டுமென்றே நம்பலாம் நன்றி
இனியும் தமிழர்கள் தங்களது சைவ சித்தாந்தத்தை விட்டுக் கொடுக்கக்கூடாது!
அருமையிலும் அருமை 👌❤️
பிரகாஷ் அவர்கள் இன்னும் வெளிப்படுத்த வேண்டும்..
அருமையான பதிவு .
அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕
சிறப்பு
Valthukal.. Plz remove sanskrit from our temples.. We don't have any other place.. But sanskrit has rest of india..
He is mad
@@sethumadhavisankaramoorthi2736 why?
Tamil is one and only good language for all
இவரின் கருத்து உண்மைக்கு மாறானது எனில் ஆதாரத்துடன் மறுக்கவும்
👍👍👍
Truth speech
Respected Sir give some senthamil paakkal for birth muthal tamiloottal ezhutharivithal, Vazhi nadatha vendugiren
Aliuttan disquise as Saiva Siddhanta actually he is Tamil Samayam follower... Veda and Sanskrit given by Sivaperuman ...this fellow doing Siva nindenei...
💯
இவ்வளவு வக்கிர புத்தி உள்ள பிறவி இவனுகள எப்படி மனிதன் என்று சொல்வது?
கோவில் கட்டுவதை பற்றி எந்த நூலில் எந்த மொழியில் கூறப்பட்டுள்ளது என்று கொஞ்சம் சொல்லு
Athu irukatum purusha sukta na enna née sollu 1st ?😂
புருஷனாக மாறபோகிற ஒரு ஆணுக்கு புருஷனை தெரியும். ஆம்பிள்ளையாக இருக்கும் ஒருவன் புருஷனை பத்தி தெரியாது சொல்லு என்று கேட்கிறான் என்றால் .அப்போ கேட்கிறவனுக்கு தான் யார் என்றே தெரியவில்லை போல பாவம்
புருஷன் பொண்டாட்டி என்ற தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாதவன் முதலில் அர்த்தம் படித்து தெரிந்து கொள் .புருஷனை தெரியலாம்
மாடல் Model - என்றால் என்ன?
வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்);
Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15
அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate);
One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
What is his name? = Revelation 22:4
அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
And they shall see his face; and his name shall be in their foreheads.
Hosea 2:16
அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.
Revelation 5:11; 22:19;
ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book......
ஏன்? ஏன்? ஏன்? ஏன் இப்பிடி? உடம்ப பாத்துக்குங்க தோழரே.
@@mask2705 Haggai 1:11
[11]நான் நிலத்தின்மேலும், மலைகளின்மேலும், தானியத்தின்மேலும், புது திராட்சரசத்தின்மேலும், எண்ணெயின்மேலும், பூமியில் விளைகிற எல்லாவற்றின்மேலும், மனுஷரின்மேலும், மிருகங்களின்மேலும், கைப்பாடு அனைத்தின்மேலும் வறட்சியை வருவித்தேன் என்றார்.
And I called for a drought upon the land, and upon the mountains, and upon the corn, and upon the new wine, and upon the oil, and upon that which the ground bringeth forth, and upon men, and upon cattle, and upon all the labour of the hands.
@@mariselvan849 ସୂପ୍ପରୋଏ ସୂପ୍ପର ଅପ୍ପଦିଯେ ପୋଯିଦ୍ଦିରୁ, ସରିଯା.
@@mask2705 Revelation 4:8
[8]அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.
And the four beasts had each of them six wings about him; and they were full of eyes within: and they rest not day and night, saying, Holy, holy, holy, Lord God Almighty, which was, and is, and is to come.
@@mariselvan849 அதுக்கென்ன இப்போ? அவர் எப்படியானவரா வேணா இருந்துட்டு போகட்டும். கிறிஸ்தவருக்கு முருகன் இல்லை; அல்லா இல்லை; இந்துவுக்கு யேசு இல்லை, அல்லா இல்லை; முஸ்லீமுக்கு ஏசு இல்லை; கிருஷ்ணர் இல்லை. அறிவுள்ளவர்க்கு கடவுளே இல்லை. கடவுள் இருக்கிறார் என்று வேணாலும் வைத்துக்கொள்ளுங்கள், ஆனால் மத வெறி பிடித்து சமூகத்தைக் கெடுக்காதீர்கள். உங்களுக்கு ஒரு மன நல மருத்துவரின் சிகிச்சை உடனடியாகத் தேவை.
Mchi jp kalakku
Quran ayum konjam ookavum 🤣🤣🤣
இந்த பிரகாஷ் உள்நோக்கத்துடன் பொய் கூறுகிறான் என தோன்றுகிறது. அவன் குறிப்பிடும் புத்தகங்களை முழுவதும் படித்தால் அவனுடைய உள்நோக்கம் தெரிய வரும்.
Ellam irukuda née innum padikala poi padi 1st
@@shakespearea6500
வேதத்தில் எந்த பக்கத்தில் பெண்களுக்கு எதிராக எழுதப்பட்டுள்ளது என்று உன்னால் சொல்ல முடியுமா?
@@rudolfdiezel1614 manusmriti full la athannga brother iruku poi padinga brother aprm vanthu question pannuga
Complete prejudice to other varnas by bhramanas avaaal 😁
Dai theioudiyaa paiyalungalaa😊😂
Bloody
Do you know about gargi
Maidhri?
Aryan ddravidian devide is a myth And
Outdated
You are selective senseless speech
Do u knw purusha sukta ?
வாழ்க வாழ்க ஐயா....
Both are paithyakarans.
நாராயணா, நான் என்ன கேக்றேன், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு புரியாத மொழியில் மந்திரம் சொல்வதை விட தமிழில் சொன்னால் நல்லாருக்கும் சொன்னா உம்மவாள்லாம் ஏன் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறீங்க? சாமிக்கு மதம், ஜாதி, மொழி கிடையாதோன்னா? பிரார்த்தனையை எந்த மொழியில் சொன்னால் என்ன, சொல்லுங்கோ. பக்தர்களுக்கு புரியலைன்னாலும் தன் மொழியில் தான் சொல்லணும் என்று ஒரு அர்ச்சகர் சொல்றார் என்றால் அதில் ஏதோ சுயநலம் இருக்குன்னு தானே பொருள்.
@@anantha.a rightly said 🤣
எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் பினா துகிராந்
Misinformation I will not tolerate this dear IBC I will unsubscribe ur channel waste of time to watch your videos
We respect women b.caz we are hindus ,,, so no need ur teaching
You respect women because you are Hindus? What a joke! All religions, all religions, have been suppressing women for thousands of years for the simple reason that this is a male chauvinist world. Only the rationalists from all over the world brought some awareness to liberate women and it has started seeing some good results. Still a long long way to go. Don’t be religious fanatic.
@Rangan iyer மகிழ்ச்சி.
நளாயினி கதை ஒன்று போதுமே