Ethirum Puthirum: குடமுழுக்கா? கும்பாபிஷேகமா? ஆகம அறிஞர் Vs குருக்கள் கடும் வாக்குவாதம் | Tanjavur

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 янв 2025

Комментарии • 981

  • @kjkumar5531
    @kjkumar5531 5 лет назад +242

    இது எங்கள் மண்..எங்கள் கடவுள்... எங்கள் மொழி... எங்கள் கடவுளுக்கு எங்கள் மொழி மட்டுமே தெரியும்.. அது எங்கள் தமிழ் மொழியே... தமிழில் மட்டுமே குடமுழுக்கு...

  • @anbarasanramatchandirin4110
    @anbarasanramatchandirin4110 5 лет назад +118

    தமிழில் தான் குடமுழுக்கா நடைபெற வேண்டும்

  • @rahamadullahahamed7592
    @rahamadullahahamed7592 5 лет назад +99

    உங்கள் பணி தொடர வாழ்த்துகிறோம். அய்யா முருகனாா்.
    நாம் தமிழா் கட்சி,
    குடந்தை சட்டமன்ற தொகுதி.

    • @illuminatifrever
      @illuminatifrever 5 лет назад +3

      Seri da thulukka eppa da tamil la tholaga panna poringa ?😂😂Ungalatha kaluvunga da ,Unakku samandham illada visayathula neenga yenda varinga 😂😂🤣

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 5 лет назад +2

      அகமத் . சூத்தை மூடி மசூதிலே தமிழிலே தொழுகை செய்டா லவ்டேகேபால் . இங்கே பூளை நீட்டி வந்துட்டே .

    • @rahamadullahahamed7592
      @rahamadullahahamed7592 5 лет назад +3

      @@nayinaragaramnayinarraja2539 போடா பூனுல் புண்ட.....

    • @BSwaminathan
      @BSwaminathan 5 лет назад

      Kindly initiate prayers in Tamil in your local mosque and jamath. If not possible, shut all your nine pores.

    • @aravindkrishna1564
      @aravindkrishna1564 5 лет назад

      Rahamad sanghi appudi than katharuvanga comments la neenga kandukadhinga

  • @sureshsuresh-nj6xc
    @sureshsuresh-nj6xc 5 лет назад +120

    தெய்வ மொழியாம் தமிழில் தான் குடமுழக்கு நடத்த வேண்டும்

  • @shamdave3542
    @shamdave3542 5 лет назад +238

    தமிழ்....
    சத்தியவேல் முருகனார்...
    பெருங்கொடை....

    • @sathyanantham9881
      @sathyanantham9881 5 лет назад

      Muttal

    • @velavan4768
      @velavan4768 5 лет назад +15

      @@sathyanantham9881 நீயா😂😂😂

    • @வீரத்தமிழன்வானவன்
      @வீரத்தமிழன்வானவன் 5 лет назад +2

      @@sathyanantham9881 உங்கள் குல பெயரை பதிவிடாதீர்கள்
      ..

    • @MrArangulavan
      @MrArangulavan 5 лет назад +3

      @@sathyanantham9881 நீ யாறு வந்தேறிப் புன்டையா? தமிழன முட்டாள்னு சொல்லுர

    • @aravindkrishna1564
      @aravindkrishna1564 5 лет назад +1

      @@sathyanantham9881 unga appan ah

  • @dharmarasu8021
    @dharmarasu8021 5 лет назад +60

    வழிபாட்டு மொழி வழக்காடு மொழி இனி தமிழ் தான் அந்த காலத்தை உருவாக்குவோம்...பிரபாகரன் யுகம்....
    நன்றி முருகனார் ஐயா வாழ்த்துகள் இறைபணி தொடரட்டும்....👏👏💪💪💪
    தம்பி தமிழரசன் 🌺🌺🌹🌹👏👏

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 5 лет назад

      ஏண்டா . பிரபாகரனே அம்போன்னு மண்டைய போட்டாரு .

    • @dharmarasu8021
      @dharmarasu8021 5 лет назад

      @@nayinaragaramnayinarraja2539 நீ பார்த்த..

    • @karthiksakthivel.4300
      @karthiksakthivel.4300 5 лет назад +2

      இருந்தால் எங்கள் தலைவன் இறந்தால் எங்கள் இறைவன்

    • @sugumarmukambikeswaran8449
      @sugumarmukambikeswaran8449 5 лет назад

      Prabaakaran oru paavaadai. Appa thanjai kovilaiyum maarraama vidamaattingalaa.

  • @சிவசங்கர்சிவா

    என் மொழி தெரியாதவன் எனக்கு இறைவனாக இருக்க முடியாது....
    என் வலி உணராதவன் எனக்கு தலைவனாக இருக்க முடியாது.... - அண்ணன் சீமான்

    • @pratheepk9770
      @pratheepk9770 5 лет назад +5

      சிறப்பு.

    • @pandiant5940
      @pandiant5940 5 лет назад +4

      Good

    • @danielabraham3576
      @danielabraham3576 5 лет назад +4

      அருமையான பதிவு சகோதரரே

    • @humaxzone
      @humaxzone 5 лет назад +2

      சிறந்த கருத்து ...

    • @sssbznzn
      @sssbznzn 5 лет назад

      @@danielabraham3576 unaku ennada vdla

  • @ramkrishna6956
    @ramkrishna6956 5 лет назад +30

    தமிழர்கள் தமிழ் அருமை பெருமை உணர வேண்டும். விழிப்புணர்வு அடைய வேண்டும். பிராமண சூழ்ச்சியை உணர வேண்டும்.

  • @joseedwin97
    @joseedwin97 5 лет назад +5

    தமிழையும் தமிழர்களையும் படைத்த ஈசனுக்கு தமிழில் தான்
    குடமுழுக்கு
    வாழ்க தமிழ்
    வளர்க தமிழர் நாடு

  • @தேவாமள்ளர்
    @தேவாமள்ளர் 5 лет назад +87

    பவர் பவர் பவர்
    இத தவிர்த்து வேறு எதாவது பேசுங்கள் சாஸ்திரி
    மேஸ்திரிக்கு பிபி மாத்திரை கொடுங்க பா

    • @devadosskuttiyan2340
      @devadosskuttiyan2340 5 лет назад +2

      Sariyaga sonneergal sago😂

    • @மூங்கிலான்
      @மூங்கிலான் 5 лет назад +1

      😂😂

    • @kavidhai6526
      @kavidhai6526 5 лет назад +3

      ஒருவேள பவர் ஸ்டாரா இருப்பாரோ?

    • @maheswaranlingadurai2582
      @maheswaranlingadurai2582 5 лет назад +2

      அவர் சொல்வது எங்ககிட்ட தான் power இருக்கும் என்கிறார். அதிகாரம் 😒

  • @kanmaniarasu
    @kanmaniarasu 5 лет назад +250

    தமிழ் கடவுளுக்கு ஏன் அன்னிய மொழியில் குடமுழுக்கு?
    தமிழில்தான் நடக்கவேண்டும்...
    தமிழ் வாழ்க.... தமிழ் வளர்க......

    • @indiancomments2825
      @indiancomments2825 5 лет назад +1

      En enral Sivam tamilarukku mattum alla. Intha nattavar anaivarukkum. Intha ulagathavar anaivarukkum. Avarai tamil kadavul, north indian kadavul ena pirithu paarkathirgal.

    • @dr.pallavioncology6318
      @dr.pallavioncology6318 5 лет назад +14

      @@indiancomments2825 appanna Ramar um indha naattavar anaivarukkum kadavul thaana. Anga neenga Tamil la kudamulukku pannum bodhu...naanga periya kovil la Sanskrit la kumbhabhishekam pannikarom...ippa pesaama irunga pls 🙏🙏🙏

    • @kanmaniarasu
      @kanmaniarasu 5 лет назад +8

      @@dr.pallavioncology6318 நன்றி நண்பா

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 5 лет назад

      @@indiancomments2825
      அப்போ ஏன் தமிழில் குட முழுக்கு செய்ய வேண்டும் .

    • @gopal7436
      @gopal7436 5 лет назад +2

      @@indiancomments2825 tamil naathil tamilil seiyalam america vil english
      Yil manthiram sollalam illaiya?
      Sivanikhe puriyatha enna

  • @swamynathankumar6458
    @swamynathankumar6458 5 лет назад +77

    தமிழ்💕🔥

  • @prasadkpra437
    @prasadkpra437 5 лет назад +131

    தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்

    • @indiancomments2825
      @indiancomments2825 5 лет назад +1

      தமிழ் தமில் தெமில் டமில்(Tamil)

    • @gramu5029
      @gramu5029 4 года назад +1

      தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् தமிழ் संस्कृतम् இரு கணகள், இந்துக்களுக்கு.

  • @iruthayaraj8108
    @iruthayaraj8108 5 лет назад +6

    முன் தயாரிப்பு இல்லாமல் பேச முடியாத நிலையில் தான் சமக்கிருதம் உள்ளது. பாவம். வாழ்க தமிழ்.!

  • @வேலுபிரேமா
    @வேலுபிரேமா 5 лет назад +5

    மறைக்கப்பட்ட தமிழ் தொன்மங்களை காப்பாற்றப்பட வேண்டுமெனில் நாம் காக்க வேண்டிய தெய்வம் ஐயா.மு.பெ. சத்தியவேல் முருகனார்

  • @PRMaha
    @PRMaha 5 лет назад +53

    தஞ்சை பெருஉடையார் வாழ்க

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 5 лет назад +73

    தமிழில்தான் குடமுழுக்கு நடத்தவேண்டும்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 5 лет назад +42

    நாங்கள் கட்டிய கோவில் எங்கள சிவபெருமான் தழிழ் சங்க தலைவர் தமிழில் தான் குடமுழுக்கு நடக்கவேண்டும்.

  • @gnanasekaran.u.gnanam.u.7176
    @gnanasekaran.u.gnanam.u.7176 5 лет назад +73

    முலன் (சிவன்)
    உரை செய்த மூவாயிரத் தமிழ்...
    தமிழ் மொழியில் தான்
    குட மெழிக்கு நடை பெற
    வேண்டும்.
    எங்கள் தெய்வங்கள்
    எங்களிடம் தமிழ் மொழியில் தான்
    பேசுகிற து.
    பலன் கிடைக் கிற து.
    ஆதி நாதர் அருளிய
    மொழி தமிழ்.
    நந்தியால் (ஆதி நாதர்)
    சிவளை கண் டோன்..
    நந்தியால் ஞானம் பெற்றோன்..
    ...திருமுலர் பாடுகிறார்.
    அந்த திருமுல நாயனர்
    சொல் கிறார்..
    தமிழ் மொழிக்கு உரை செய்தவர் சிவ பெருமாள்
    என்று.
    இப்படி பட்ட தமிழ் மொழிக்கு சக்தி இல்லை
    என்பதை ஏற்க முடியாது.
    உவன்.
    ஜோதிட ரத்னா கன்னி உ ஞானம்
    ் ஒடக்கரை
    திருச்செந்துர்.

    • @krishnamoorthyvaradarajanv8994
      @krishnamoorthyvaradarajanv8994 5 лет назад

      . ..உன் தமிழை நீயே திரும்ப
      படி...தமிழறிந்து பேசுக

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 5 лет назад +158

    ரமணி அவர்களே வரலாற்றை படித்துவிட்டு விதாதத்துக்கு வாருங்கள்

    • @srsubin5654
      @srsubin5654 5 лет назад +25

      Avangaluku yethu varalaru padichitu varathuku 😁😁😁😁

    • @velavan4768
      @velavan4768 5 лет назад +9

      @@srsubin5654 உண்மை நண்பா 😂😂😂

    • @srsubin5654
      @srsubin5654 5 лет назад +1

      @@velavan4768 😂😂😂

    • @shanmugasundaramn2308
      @shanmugasundaramn2308 5 лет назад +2

      உன்மை நண்ப

    • @EEzham86
      @EEzham86 5 лет назад +9

      வாழ்த்துக்கள் ஐயா. வாருங்கள் வாருங்கள் அனைவரும் ஒன்றுபடுவோம் தமிழால் ..... நன்றி..

  • @schoolkid1809
    @schoolkid1809 5 лет назад +32

    ✨தமிழ் பேசும் தமிழ் குல விளக்கு
    வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு🎈

  • @unofflesnar9819
    @unofflesnar9819 5 лет назад +62

    அய்யா சத்தியவேல்🙏🙏🙏❣️

  • @anbukarthigeyanakarthik3451
    @anbukarthigeyanakarthik3451 5 лет назад +162

    வட நாட்டுக்கு போய் ஒரு கோவில் கட்டி அங்கு வடமொழியில் குடமுழுக்கு செய்யுங்கள்

    • @jeyaa9
      @jeyaa9 5 лет назад

      வடநாடு மட்மல்ல உலகமுழுக்க கோயில் இருக்கு. சமஸ்கிருத்தில்தாண்டா இருக்கு.

    • @immortalruler...8023
      @immortalruler...8023 3 года назад +1

      @@jeyaa9
      டேய் முட்டாள்,உலகம் முழுக்க சமஸ்கிருத்துல கும்பாபிஷேகம் நடத்த ஆரம்பம் வைத்து 100 வருஷம் தான் ஆகுது,ஆனா 5000 வருஷமா தமிழ் மொழியில தான் குடமுழக்கு நடந்து இருக்கு...
      Proof venuma?😶

    • @shivahomeomshiva7692
      @shivahomeomshiva7692 2 года назад

      @@jeyaa9 போடா புன்ட

  • @shanthiuma9594
    @shanthiuma9594 5 лет назад +40

    சக்தி உள்ள சமஸ்கிருதம்தான் செத்துவிட்டது. இதுதான் சக்தியா எழுவது வருடமாக தமிழர் ஆளவில்லை. தமிழ்தான் உயிர் சக்தி உள்ள மொழி.

    • @kulanthaisamy5212
      @kulanthaisamy5212 5 лет назад +4

      தமிழ்நாட்டை விரைவில் சமஸ்கிருத ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும். தமிழ்நாட்டை எல்லா இடங்களிலும் சமஸ்கிருதம் ஆக்கிரமித்து உள்ளது. சமஸ்கிருத ஆக்கிரமிப்பால் தமிழ் அழிந்து வருகிறது. தமிழ் வளர்ச்சி அடைய முடியவில்லை.எனவே தமிழ்நாட்டின் எல்லா இடங்களிலும் சமஸ்கிருதத்தை நீக்கிவிட்டு தமிழை நிலைநிறுத்த வேண்டும். இது அவசர அவசிய மாகும்.

  • @jalan.j9960
    @jalan.j9960 5 лет назад +80

    எங்கள் கோவிலில் புகுந்து கொண்டு எங்களை வேறு கோவில கட்ட சொல்லும் யூதண் திமிரைப்பாருங்கள்.

    • @user-zp3io3op6p
      @user-zp3io3op6p 5 лет назад +6

      நீங்கள் வட நாட்டில் போய் கோவில் கட்டி அதற்கு பவர் கொடுங்கள் நாங்கள் கட்டிய கோவில் தமிழ் நாட்டில் நிறைய உள்ளது உங்கள் பழக்கமே மற்றவருடையதை சொந்தமா க்கி கொள்வதுதானே நேர்மையற்ற பேச்சு

    • @SasiKumar-tx5oq
      @SasiKumar-tx5oq 5 лет назад +2

      Yutha naaikalai serupaal adikka vendum.

    • @tharakeswariadv1247
      @tharakeswariadv1247 2 месяца назад

      எல்லாம் நாம கொடுத்த இடம் தான். இனிமேலாவது ஓட ஓட விரட்ட வேண்டும்

  • @MURUGUNAVEEN
    @MURUGUNAVEEN 5 лет назад +9

    தமிழ்தான் நம் மூத்தமொழி. திரு மு.பெ.சத்தியவேல் முருகனார் சொல்வதுதான் 100%உன்மை.இனிமேலும் தமிழனையும்,தமிழர்களையும் ஏமாற்றமுடியாது.

  • @26sundar
    @26sundar 5 лет назад +45

    2020 ல் , நமது கோவிலில், நமது தமிழில், குடமுழுக்கு செய்வதற்க்கு வந்தேறிகளிடம் அனுமதி கேட்டுக்கொண்டிருக்கிறோம்...

  • @Inbachudar
    @Inbachudar 5 лет назад +6

    என்னை நன்றாக இறைவன் படைத்தன் தன் நன்றாக தமிழ் செய்யுமாறே என்று உரைத்தார் திருமூலர்.ஆகவே இந்த நன்னிராட் டு விழா தமிழில் தான் நடக்க வேண்டும்

  • @MohanRaj-nk8th
    @MohanRaj-nk8th 5 лет назад +6

    வாழிய வாழிய வாழியவே என்மொழி தமிழ் வாழியவே திரு ,அருள் பெரும் சத்தியனார் ஐயா உதவியுடன் தமிழ் தர்மம் வெற்றி அடைவது உறுதி .

  • @sundarsundar9306
    @sundarsundar9306 5 лет назад +18

    வாழ்க சோழம்

  • @jey1201
    @jey1201 5 лет назад +6

    வடமொழியில் பல வருடங்களாக பூசை செய்த்தால் தான் தமிழகமும் இந்தியாவும் வழுவற்றுப் போயிருக்கிறது! இழந்தவற்றை மீட்டெடுக்கவே இப்போது தெய்வத் தமிழில் அனைத்தையும் பின்பற்ற போராடுகிறோம்.

  • @tamilanda5687
    @tamilanda5687 5 лет назад +43

    அப்பர், சம்மந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் நால்வரும் தமிழில் தேவாரம் பாடியதான் அற்புதங்கள் பல செய்தனர்.
    தமிழுக்கு சக்தி இல்லையெனில்
    1 பரியை நரியாக்கினார்
    2மண்ணை பொன்னாக்கினர்
    3திறபடாமல் இருந்த கதவை திறக்க வைத்தார் இப்படி நான்கு பேரும் எண்ணற்ற அற்புதங்கள் செய்தனர் சமஸ்கிறுதத்திலா? தமிழிலா?
    கனடா

  • @thangamm2872
    @thangamm2872 5 лет назад +6

    என் தாய் கொடுக்கும் தாய்பாலே என் உடலுக்கு சக்தி பலன்.எங்கள் மொழி தரும் பலனே எங்களுக்கு தாய்பால்.இதில் உள்ள சக்தி வேறு எதிலும் யாரும் பெறமுடியாது

  • @Karthi_Keyan-D
    @Karthi_Keyan-D 5 лет назад +2

    எல்லாம் மறச்சாச்சு இனி
    விளக்க வேண்டிய கடமை
    தமிழுக்கு ம் தமிழனுக்கு
    தமிழ்நாட்டை ஆளும்
    ஆட்சியாளர்கள் முயற்சி செய்ய வேண்டும்

  • @marymeldaosman5456
    @marymeldaosman5456 5 лет назад +34

    Tamil 🙏🏼 Tamil 🙏🏼 Tamil 🙏🏼 Tamil 🙏🏼 Tamil 🙏🏼 Tamil 🙏🏼 Tamil 🙏🏼 Tamil 🙏🏼 Tamil 🙏🏼 Tamil🙏🏼 Tamil 🙏🏼Tamil 🙏🏼

    • @SaravanaKumar-jr6kr
      @SaravanaKumar-jr6kr 5 лет назад

      please change the spelling as THAMIZH...THAMIZH...THAMIZH........THAMIZH...THAMIZH...THAMIZH...THAMIZH........THAMIZH...THAMIZH...THAMIZH...THAMIZH........THAMIZH...THAMIZH...THAMIZH...THAMIZH........THAMIZH...

  • @balupraveen9811
    @balupraveen9811 5 лет назад +7

    தமிழுக்கு இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் இன்னும் நாம் உணரவில்லை. அடிமையாய் இராதே தமிழா..

  • @sheikhmuthiah4606
    @sheikhmuthiah4606 5 лет назад +62

    I respect Sakthivel Muruganar.

    • @AS-ey3bb
      @AS-ey3bb 5 лет назад +3

      I don't respect you Sheikh. Milk shake ah illai Arabi vandheri Sheikh aah 😂😂😂

    • @ahmadthakreem727
      @ahmadthakreem727 5 лет назад +16

      @@AS-ey3bb paarpan mattumey vandheri?

    • @AS-ey3bb
      @AS-ey3bb 5 лет назад +2

      @@ahmadthakreem727 Allah oru naadhari vandheri 😂😂😂

    • @karthiknarayanan5049
      @karthiknarayanan5049 5 лет назад +1

      @@AS-ey3bb : SUPER SERUPPADI THALAIVAREY ANDHA ARABA URUDHU THULUKKA THEEVIRAVAADHIKKU

    • @ahmadthakreem727
      @ahmadthakreem727 5 лет назад +2

      @@AS-ey3bb Allah yandral yennavendru theriyuma? Konjamavadu padiyunkal indha kaalathilum mouteeka kaalatthu arivilyakave ulleerkal.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 5 лет назад +29

    தமிழில் தான் குடமுழுக்கு நடக்கவேண்டும். சிவபெருமான் திருவாய்மலரும் மொழி தமிழ்.

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 5 лет назад

      ஆமாம் . உன் சூத்து கிட்டே பேசினாரு .

    • @வீரத்தமிழன்வானவன்
      @வீரத்தமிழன்வானவன் 5 лет назад

      @@nayinaragaramnayinarraja2539 டேய் சூத்துக் காட்டி மானியம் நிலம் வரலாறு பற்றி உங்க ஆயா கிட்ட கேளு அந்த முண்ட சொல்லுவா சூத்து காட்டி பொழைச்சது யாருனு... பேச வந்துட்டான் புலுத்தி பொத்தி கிட்டு ஓடுடா ஆரிய யூத நாடோடி நாயே

  • @raghunathanravichandran
    @raghunathanravichandran 5 лет назад +18

    தெறிந்தோ தெறியாமலோ..! சரியான நியாயத்தை ரமணி சாஸ்திரி கூறியுள்ளார்...! இனி வரும் காலங்களில் தமிழிலே தான் ஆகமவிதிபடி வழிபாடுகள் நடக்கும்..! திருச்சிற்றம்பலம்..!
    தமிழ் வாழ்க...!

    • @shivahomeomshiva7692
      @shivahomeomshiva7692 2 года назад

      என்ன தெரிந்தோ தெரியாமலோ, ஆகம அறிஞர் தான் சொல்ராரப்பா,ரமனி குருக்கள் இவன் திருட்டுப்பய போலவே பேசுகிரான் இவனுக்கு கடவுள் மீது பயம் இல்லை,

  • @anthonynimoson7154
    @anthonynimoson7154 5 лет назад +142

    Prepare ..பன்னுவதற்க்கு நேரம் தேவை இல்லையா😠😠😠
    திருடி திரிப்பதற்க்கு காலம் கொடுங்கள் 😜😜😜
    பாப்பான் ரொம்ப புத்திசாலி🤕🤕🤕

    • @KannapiranArjunan-vm2rq
      @KannapiranArjunan-vm2rq 5 лет назад +10

      Parpanan puratusali not puthisali

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 5 лет назад +1

      நீ பெட்டி கோட் நரிப்பயல் . மத மாற்ற நாய் . சூத்தை மூடி ஓடிடு . இல்லே சூத்தடி தான் .

    • @KannapiranArjunan-vm2rq
      @KannapiranArjunan-vm2rq 5 лет назад +8

      @@nayinaragaramnayinarraja2539 Dae abisthu slum dog agraharathil poi kurai

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 5 лет назад

      @@KannapiranArjunan-vm2rq
      சூத்து காயுதா . காஞ்ச சூத்தை அடிக்கிறேன் .

    • @KannapiranArjunan-vm2rq
      @KannapiranArjunan-vm2rq 5 лет назад +3

      @@nayinaragaramnayinarraja2539 nee kakki nakki soothu wet shit waiting for you you acephalous maggot

  • @sathishkumard9511
    @sathishkumard9511 5 лет назад +4

    நாம் தமிழர் ....தமிழகத்தில் தமிழில் மன்றாடி கொண்டுஉள்ளோம் ....புரியவேண்டும் நம் தமிழ் இனத்திற்கு....

  • @சாலகதிரவன்
    @சாலகதிரவன் 5 лет назад +19

    என் தாய் மொழி தமிழில் தான் குடமுழுக்கு நடத்த வேண்டும்

  • @vigneshk.s9452
    @vigneshk.s9452 5 лет назад +10

    ஆகமஅறிஞர்
    அறிஞர் தான்
    தமிழ் வாழும்
    தமிழ் வளரும்

  • @PRMaha
    @PRMaha 5 лет назад +25

    தமிழ் வாழ்க

    • @ariharasuthanm420
      @ariharasuthanm420 5 лет назад +2

      ஓம் குருவே சரணம்,தமிழ் வாழ்க

  • @selvamks72
    @selvamks72 5 лет назад +5

    ரமணி சார் தமிழன்டா பேசுறதுக்கு திறமை ரொம்ப வேணும் எவனாலும் முடியாது தமிழன்டா எவனும் வெல்லமுடியாது

  • @tamil4ever330
    @tamil4ever330 5 лет назад +32

    Super aiya. Tamilarkal nangal saivarkal. Tamilanthan seiya vendum

  • @ஆதிஅன்பு
    @ஆதிஅன்பு 5 лет назад +47

    சமஸ்கிருதத்தில பவர் இருக்குன்னா, அத வச்சு நாலு மாநிலத்துக்கு கரண்ட் குடுப்பா ரமணி....

    • @sriregi
      @sriregi 5 лет назад +4

      Hahaaa.... sema

    • @ganesanm7238
      @ganesanm7238 5 лет назад +2

      Okkkk okkk

    • @வீரத்தமிழன்வானவன்
      @வீரத்தமிழன்வானவன் 5 лет назад +1

      என்னது பவர் இருக்கா? இருந்தா அத பார்ப்பான் முதல்ல அவன் குஞ்சு க்கு கொஞ்சம் ஜெபித்து பவர் ஏத்திக்குங்க,சொல்லுங்க ஏன்னா அவங்க ஆத்து பொம்மணாட்டிலாம், எங்க உயிரே எடுக்குறாளுங்க,,,

    • @sivabalankesavan4339
      @sivabalankesavan4339 5 лет назад

      avaalukum sunnat panniteengana power yerridum

    • @sivabalankesavan4339
      @sivabalankesavan4339 5 лет назад

      @@வீரத்தமிழன்வானவன் Avaalukum sunnat pannite power vanthudum

  • @jalan.j9960
    @jalan.j9960 5 лет назад +52

    எங்கள் கடவுள் சிவன் பேசிய தமிழில் சக்தி இல்லையென்றால் வேறு எந்த மொழியில் சக்தி இருக்கும்?
    யூதண் முழிப்பதைப்பாருங்கள்!
    இன்று போய் நாளை நல்ல கதையுடன் வா யூதா!

    • @ananda3017
      @ananda3017 5 лет назад

      please don't compare jews with brahmins......jews are brilliants...

    • @sciencelover8557
      @sciencelover8557 3 года назад

      @@ananda3017 brahmins loosu pasanga

  • @jforjana
    @jforjana 5 лет назад +6

    இனி எங்கும் தமிழ் எதிலும் தமிழ்... 💪💪

  • @தினேஷ்முருகன்-ண7வ

    மக்கள் ஆகிய நாங்கள் தமிழ் மொழியில் தான் வழிபாடுகளை ஏற்போம்.

  • @manisri2272
    @manisri2272 5 лет назад +3

    பதிவின்போது பின்னால் அதை கேட்கமுடியாமல் ஒருவரின் சத்தம் கேட்டுக்கொண்டேயிருகக்கிறது
    அசூசையாக இருக்கிறது கவணிக்கலாமே
    நன்றி

  • @செல்வ.செந்தில்குமார்

    சமஸ்கிருதத்துக்கு பவர் இருக்கு... தமிழுக்கு பவர் இல்லை என்று இந்த பிராமணன் சொல்வது உண்மையெனில்,அந்த விதியை சிவன் ஏற்பானேயானால்,எம்மொழி தமிழ்மொழி அறியாத ஆண்டவன் எனக்கு தேவையில்லை....இதை ஈசன் காதில் வாங்கி,அதே மகனே,எம்மொழி தமிழ்மொழியடா என சிவன் கதறுவது என் காதில் ஒலிக்கிறது....
    நமசிவாயம் வாழ்க.
    நாதன் தாழ்வாழ்க.
    இமைப்பொழுதும் எந்நெஞ்சில் நீங்காதான் தாழ்வாழ்க...
    தென்நாடுடைய சிவனே போற்றி....எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி...
    எல்லாம் சிவமயம்....
    நற்றுனையாவது நமச்சிவமாமே...
    இவையனைத்தையும் காது குளிர கேட்பவன் எம்பாட்டன் சிவன்...

  • @hariram-qs3em
    @hariram-qs3em 5 лет назад +31

    Tamilanda

  • @ramalingamrajenthiran4625
    @ramalingamrajenthiran4625 5 лет назад +22

    தமிழை ஆதரிப்போம்

  • @Pride_tamil
    @Pride_tamil 5 лет назад +39

    டேய்... கோவில் தமிழர்களின் கோவில்... எதுக்குடா சமஸ்கிருதம்...

  • @உண்மைநலம்விரும்பி

    அய்யா சக்திவேல் முருகனார் தமிழின் பெருமை, தமிழரின் சொத்து, உண்மையின் உரைகல். வாழ்க வளமுடன்

  • @prasadjaganathan827
    @prasadjaganathan827 5 лет назад +17

    தமிழிலேயே வேண்டும்

  • @tamilinrussia
    @tamilinrussia 5 лет назад +1

    என் தாய்மொழி ரஷ்ய மொழியாயினும்,என் தந்தைமொழி தமிழை அதிகம் விரும்புகிறேன்.காரணம் அதன் பழமை,இனிமை,புலமை...

  • @elavarasanputhinan772
    @elavarasanputhinan772 5 лет назад +4

    தமிழில் தான் நடத்தவேண்டும்💪🏼💪🏼💪🏼

  • @blue_tick.123
    @blue_tick.123 5 лет назад +19

    ரமணி சாஸ்திரிகள் இதற்குமுன்
    காந்த படுக்கை விற்றுக்கெண்டிருந்தாரா பவர் பவர் என்று கூறுகிறார்.

  • @sathya1644
    @sathya1644 5 лет назад +21

    ரமணி அவர்களே..... தமிழ் மொழியை மேம்படுத்த வேண்டுமா... உலகின் முதல் தாய்மொழி எம் தமிழ் மொழி, அதில் இருந்து தோன்றிய உங்கள் சமஸ்கிருதம் மேம்பட்ட மொழியோ......

    • @sreenidhiesnidhi5006
      @sreenidhiesnidhi5006 2 года назад

      சத்யா என்பது வடமொழிச் சொல் வேண்டுமானால் வாய்மை என்று பெயர் மாற்றம் செய்து கொள்ள வேண்டுகிறேன்

  • @thangamm2872
    @thangamm2872 5 лет назад +2

    இனி தமிழர்கள் அனைவரும் தமிழ் மொழியில் அனைத்து திருவிழாக்களையும் செய்வோம்.இனி எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எட்டுத்திக்கும் நிறைந்து ஒலிக்கும் நமது தமிழ்

  • @oorvasi7852
    @oorvasi7852 5 лет назад +61

    குருக்கள் குட்டு வெடிச்சு போச்சு......டும் ......டும்.....டும்🤣😂🤣😂🤣😂

    • @sivabalankesavan4339
      @sivabalankesavan4339 5 лет назад +1

      correct madam , we will get treatment also from Tamil MEDICAL college doctor no need ENGLISH studied DOCTOR and english MEDICINE as Healer baskar said

    • @ananda3017
      @ananda3017 5 лет назад +3

      @@sivabalankesavan4339 hey fool......sanskrit is a useless language,english is a useful language.......brahmins were illtreating others in previous day's....nowadays they are kicked out without any respect,......eating bland curd rice,and having nothing inside head,....

    • @sivabalankesavan4339
      @sivabalankesavan4339 5 лет назад

      @@ananda3017 ok sir hey is sanskrit word, if brahmins were illtreating others means they are not brahmin , no use of kicking them because there is no brahmins in kali yuga,eating curd rice is more health than eating chicken which is already dead,but curd contains active worms, thanks for calling me fool.

    • @GOWTHAMRAJEEV
      @GOWTHAMRAJEEV 5 лет назад +1

      @@sivabalankesavan4339 then why still you hitting oruvasi ma'am for someone who is not there in your so called kaliyuga!!! Tamil is language given lot a things commonly to the whole world. on the other hand brahminism and its sanskrit denied educational for everyone. so is there is any problem taking pride over our language? while the brahmins takes pride for mythology ? pls grew up ! we grew reading our literature , even well educated 18 years teen can talk abt silabathigram if she knows tamil, did all brahmin have knowledge all four vedas even to teach and study one should know another language.

    • @sivabalankesavan4339
      @sivabalankesavan4339 5 лет назад

      @@GOWTHAMRAJEEV you feel i hit read my comment once more i support her, also i am telling no brahmins in this world , purinchitha

  • @govindarajuraju6395
    @govindarajuraju6395 5 лет назад +4

    சமஸ்கிருதம் என்பது மொழி மட்டுமே அது மந்திர மொழியோ அல்லது தெய்வமொழியோ அல்ல..

  • @pronoobstamil1755
    @pronoobstamil1755 5 лет назад +3

    தென்னாடுடைய சிவனே போற்றி 🙏
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🔥

  • @jagadishbilla5479
    @jagadishbilla5479 5 лет назад +3

    எங்களுக்கு தான் அரசு , தமிழில் குடமிடக்கு நடக்கவில்லை மென்றால் இனி தமிழருக்கு உண்டான கட்சியே வரும்....அப்படி நடக்கவில்லை யென்றால்.... தென்னாடுய சிவனே போற்றி போற்றி.....

  • @mahesh20092011
    @mahesh20092011 5 лет назад +15

    "70 ஆண்டுகளாக தமிழர்கள் தானே ஆண்டார்கள் என்கிறார் ரமணி குருக்கள்"
    அப்படியா!?

  • @universallibrary8032
    @universallibrary8032 5 лет назад +2

    (நெறியாளர்) உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அற்புதமாக இருக்கிறது ..

  • @vasanthvasanth4849
    @vasanthvasanth4849 5 лет назад +4

    தஞ்சை பெரிய கோவிலில் மட்டுமல்ல இனிமேல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் தான் பூசைகள், குடமுழுக்குக்கும் நடைபெற வேண்டும்.இனிமேலாவது விழித்துக்கொள் தமிழா.இனியும் சாதிகளால் பிரிந்து நிற்க்காதீர்கள்.நமது உரிமையை மீட்க அனைவரும் ஒன்று கூடுங்கள்.

  • @palrajkaliappan6067
    @palrajkaliappan6067 5 лет назад +2

    திரு. சக்திவேல் முருகதாஸ் அவர்களுக்கு 👍👍👍

  • @kannan1periasamy
    @kannan1periasamy 5 лет назад +3

    தென்னாடுடைய சிவனுக்கு சீவனுள்ள தமிழ் மொழியில் குடமுழுக்கு. மரணித்த வட
    மொழியில் கும்பாபிஷேகம் இழுக்கு.

  • @muruganvellaichami9884
    @muruganvellaichami9884 2 месяца назад +2

    தமிழில்தான் நடத்தப்பட வேண்டும் குடமழுக்கு

  • @jagatheesans9147
    @jagatheesans9147 5 лет назад +4

    “தமிழ் நாட்டில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ்”
    1) நாம் யாரையும் குறை சொல்ல வேண்டாம்.
    2)நடந்தது, முடிந்தது பற்றியெல்லாம் பேசவேண்டாம்.
    3)நாம் யாரிடமும் உத்தரவு கேட்கவேண்டிய தேவை இல்லை.
    தமிழன் தமிழ் நாட்டில் கட்டிய கோவில் தமிழில் தான் குடமுழுக்கு செய்யவேண்டும்.
    “தமிழ் நாட்டில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

  • @v.pboopathi3678
    @v.pboopathi3678 5 лет назад +1

    இனி தமிழர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களையும் பிராமணர்களிடம் இருந்தும் சமஸ்கிருதத்திலிருந்தும் மீட்போம்! நாம் தமிழர்கள்

  • @mars-cs4uk
    @mars-cs4uk 5 лет назад +3

    கோவிலுக்கு மக்கள் போகும்போது தமிழில் மந்திரம் சொல்ல சொல்லி கேட்கவேண்டும். திருமணம், காது குத்து, இன்னும் பல நிகழ்ச்சிகளில் தமிழில் மந்திரம் சொல்லி கேட்கவேண்டும். செய்வீர்களா மக்களே!!! நம்மிடம் தப்பை வைத்துக்கொண்டு அவர்களை குற்றம் சொல்ல கூடாது.

  • @karthik6062
    @karthik6062 5 лет назад +30

    Sakthivel muruganar should make a documentary and write a book to preserve his work and train people and spread his years of customs, rituals to everyone to stop those from extinction.

  • @sankarsubramaniyan8871
    @sankarsubramaniyan8871 5 лет назад +5

    தமிழ் நாட்டில் தமிழ் குடமுழுக்கு செய்ய வேண்டும் என பிச்சை எடுக்கிறோம். இதைவிட வெட்க கேடு எதும் இல்லை.

  • @haribalaji992
    @haribalaji992 5 лет назад +5

    ரமணி நீங்கள் சொல்கிற ஆற்றல் எல்லாமே தமிழ் திருமுறைகளில் உள்ளது... ஒவ்வொரு வார்த்தையும் ஆற்றல் உண்டு

  • @aaseevagamarambam9535
    @aaseevagamarambam9535 3 года назад +4

    முதலாளி தமிழன்! காவலாளி ஆரியம்

  • @magamathi941
    @magamathi941 5 лет назад +1

    நன்றிகள் கோடிகோடி அய்யா சக்தியவேல் முருகனார் அவர்களுக்கு.

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 5 лет назад +33

    இந்த வருடம் தமிழில் குடமுழுக்கு செய்து என்ன மாற்றம் நடந்தது என்று பார்ப்போம். அடுத்த முறை சமஸ்கிருதத்தில் நடத்தி என்ன நன்மை என்று பார்த்து விடலாம்? எது? சக்தி என்று தெரிந்துவிடும்.

    • @SaravanaKumar-jr6kr
      @SaravanaKumar-jr6kr 5 лет назад

      மதுரைகாரன் என்றாலே சுவாரசியமாக இருக்கும். பாரு எவனாவது இப்படி சவால் விட்டானா? வெற்றிவேல் வீரவேல்.
      நானும் மதுரைதான்.

  • @arumugams3954
    @arumugams3954 5 лет назад +6

    சமஸ்கிருதம் தெய்வ பாஷை இல்லை. குள்ளநரிகள் பாஷை.

  • @bhagyarajnagan
    @bhagyarajnagan 5 лет назад +9

    ஆகம அறிஞர் இல்ல ஓதுவார்..... தமிழனின் மெயியல் கோட்பாட்டை மீட்டெடுத்தல் முதல் நிலை. அரசியல் அதிகாரம் இரண்டாம் நிலை.....

  • @aekarthickprasad
    @aekarthickprasad 5 лет назад +2

    ரமணி சாஸ்திரி அவர்கள் தாய் மொழி தெழுங்கு என்று அவரே கூறுகிறார், அப்படி இருக்கும் போது தமிழ்நாட்டில் தமிழை இவர்கள் அனுமதிக்க மாட்டேன் என அவர் கூறுவது தமிழர்களின் கேவலமான நிலையை காட்டுகிறது. இனியும் தமிழன் அமைதியாக இருந்தால் அவ்வளவு தான்

  • @rajbhaski
    @rajbhaski 5 лет назад +25

    சொல்லுகிறதை பார்த்தால் கடவுளுக்கு power இல்லைபோல... சமஸ்கிருதம் தான் சர்வவல்லமை பெற்றது போல

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk 5 лет назад +2

    மக்களே இனி நாம்தான் மாற வேண்டும் தமிழிலேயே பரிகாரங்கள் செய்து அர்ச்சனைகள் செய்து வீட்டு வி சே டங்களை தமிழிலேயே செய்யவேண்டும் இலக்கணம் இல்லாத கலப்படமான சமன் செய்யப்பட்ட தமிழிலிருந்து மொழிபெயர்த்த களவாடிய சமஸ்கிரதத்தில் பரிகாரங்கள் செய்து ஏமாந்தது தான் மிச்சம் பலன்கள் ஒன்றும் இல்லை

  • @ahilan7908
    @ahilan7908 5 лет назад +27

    அர்ச்சனை என்ற பெயரில் தண்டிப்பிழைக்கிறவனுக்கு வருமானம் போயிடும் என்ற பயம்

  • @oliarul
    @oliarul 5 лет назад +7

    “எனக்கு எதுவும் தெரியாது,நான் பெரிய படிச்ச ஆள் கிடையாது”-அப்புறம் என்ன ‘சாஸ்த்தரிகள்” த்து..

  • @senthu1637
    @senthu1637 5 лет назад +21

    தமிழா விழித்துக் கொள்

  • @jsraj6661
    @jsraj6661 5 лет назад +2

    சோழர்கள் ஆண் வழி ஆட்சி முடிவுற்று,...பெண் வழி ஆட்சி வந்தது (விஜயநகர பேரரசு)
    அப்போது தமிழ் நாட்டில் தமிழ் பேச தடை விதிக்க பட்டது... அதனால் தான் இந்த செத்தமொழி வந்தது.,. தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் குடியேற்ற பட்டார்கள்.....தமிழே.,. சிறந்த மொழி.....

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 5 лет назад +6

    No one can debate with Muruganaar Aiya.Ramani aiya never let Muruganaar Aiya to speak.

  • @ஆ.நெல்சன்
    @ஆ.நெல்சன் 5 лет назад +2

    ஐயா சத்தியவேல் முருகனார் பேச்சு மிக சிறப்பானது

  • @lifestyletreatment3928
    @lifestyletreatment3928 5 лет назад +19

    தமிழா விழித்து கொள்!!!

  • @SenivasanSenivasan-c6j
    @SenivasanSenivasan-c6j 3 дня назад +1

    தமிழ் மொழியை போதும் சமஸ்கிருதம் வேண்டாம் இப்போது தமிழ் மட்டுமே வெற்றி பெற்றது

  • @ஜெய்கிருஷ்ணன்

    ஆரியம் பதறுகிறது...
    திடீரென்று அழைத்ததால் எதையும் தயாரிப்பு செய்யவில்லை. என்னங்கடா கலர் கலரா ரீல் வுடுரீங்க..

  • @christhamizhanda
    @christhamizhanda 3 года назад +2

    Thiru Satyavel muruganar is one of the most learned person there is regarding aagamam. He is a Gem of a person. ❤️ And the opposite person talk to this✋

  • @academiatamil7576
    @academiatamil7576 5 лет назад +4

    சிறப்பு ! மிக சிறப்பு !!

  • @Ravi-xz1mq
    @Ravi-xz1mq 5 лет назад +1

    நாங்கள் எங்க குடும்ப நிகழ்ச்சிகளை தூய தமிழ் வழியில்தான் பல்லாண்டுகளாக நடத்தி வருகிறோம். நல்ல பலனைதான் அடைந்து வருகிறோம்.

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 5 лет назад +7

    Tamil matham( Saivam matham)💕💕💕

  • @வினவுஏன்எப்படிஎன்றுகேள்

    செத்தான் ரமணி சூஷ்த்திரீ
    சூப்பர் சக்தி வேல் முருகனாரே